மண்ணையும், மனிதர்களையும்
மண்ணையும், மனிதர்களையும் மலடு என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். 0
மண்ணையும், மனிதர்களையும் மலடு என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். 0
தன்னம்பிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால் சுடர் விட்டு எரியும். 1
பாரதியே நின் கவிதை வரிகளில்உன்னி நான் காணவில்லை நீநினைத்து எழுதிய ஒவ்வொருவரும்ஒவ்வொன்றும் உயிர்க்கொண்டுஎழுந்து கண்ணெதிரே நிர்ப்பதைஅல்லவோ காண்கின்றேன்…..’யாதுமாகி நின்றாய் காளிஎங்கும் நீ நிறைந்தாய்…’என்றாய்….. என்முன் காளிதாயாய் சிரித்து அன்பு பொழிவதைகாண்கின்றேன்………………..’எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்..சித்தியும்… Read More »பாரதியே
பட்சிகளின் ஓசையிலே… பரந்த வானை பார்க்கையிலே… தென்றல் என்னை தீண்டையிலே… தெளிந்த மேகம் ஓடையிலே… சிந்தை சீறானதே விந்தை என தோன்றுதே. 0
எல்லா பிரச்சனைகளுக்கும் மூன்று தீர்வுகள் உள்ளன. 1. ஏற்றுக் கொள்வது 2. மாற்றிக் கொள்வது 3. விட்டு விடுவதுஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள், மாற்ற இயலாதவற்றை விட்டுத் தள்ளுங்கள்.… Read More »தீர்வு
மேகங்கள் மோகத்தில் முட்டிக் கொள்ளபோதை தலைக்கேறியதென்னையும் தள்ளாடியது.!குளிர்காற்று தரைக்கும் கூரைக்குமாய் உஷ்ணமாகிக் கொள்ளபூட்டிய அறையில்தனிமையும் மௌனமாகியது.! 0