கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்
மிகப்பெரிய சொத்து எதுவென்றால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ‘கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லும் ஒரு உறவு தான்… 3
மிகப்பெரிய சொத்து எதுவென்றால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ‘கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லும் ஒரு உறவு தான்… 3
உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்.. 0
ஆண் பெண் நட்பின் உன்னதம் உணர்ந்தேன் உன்னிடம்..! பாலினம் மறந்து பாசம் கொண்டேன் உன்னிடம்..! தோள் சாய தோழியாய் நீயும் கிடைத்ததினாலே, கவலைகள் அனைத்தும் மறக்கிறேன் உன்னிடம்..! 1
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!!! 3
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம் உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம் காலங்கள் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடர வேண்டும் நம் நட்பு 4