நீங்க எப்படியெல்லாம் அவரை காதலிக்கிறீர்கள் என்று வெளிப்படுத்த இந்த காதலர் தினம் உங்களுக்கு சிறந்த வழிகாட்டுதல். பொதுவாக காதலர் தினம் காதலர்களை சேர்த்து வைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதனை இந்த ரோஸ் டே முதல் கொண்டாடுவோம்.எங்கள் தளம் மூலம் உங்கள் மனதை கவர்ந்த இனியவர்களை கவரும் விதமாக கவிதைகளின் தொகுப்பை வழங்கிக்கிறோம் – Rose day quotes


