காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


எதுவும் புரியாத போது

எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிகின்றது..!

நான் உன்னை நேசிக்கும் அளவுக்கு

'நான் உன்னை நேசிக்கும் அளவுக்கு நீ என்னை நேசிக்க வேண்டாம் ஆனால் என் நேசம் '…

உன் நினைவுகள் மட்டும்

சுய நினைவில்லாமல் இருந்தும்.. உன் நினைவுகள் மட்டும் இதயத்தில் அழியா சுவடுகள் !

வாழ்க்கைப் பயணத்தில் நினைவுகள்

என் வாழ்க்கைப் பயணத்தில் நினைவுகள் என்னும் நாட்குறிப்பின் பக்கங்களெல்லாம் நிரம்பி என் வாழ்க்கையாக மாறி விட்டான்…

துணை இருந்தால் போதும்

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால்…

உன்னை விட்டு விலகிப் போகும்

எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும்…

உண்மையான அன்பு மட்டுமே

' வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல, புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத…

எங்கு அன்பு இருக்கின்றதோ

எங்கு அன்பு இருக்கின்றதோ... அங்குதான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்..!!

அன்பு நிறைந்த நெஞ்சம்

முற்களையும் பூக்களாக மாற்ற முடியும், கல்லையும் கரைய வைக்க முடியும்... அன்பு நிறைந்த நெஞ்சம் ஒன்றினால்…

அன்பும் பாசமும்

உங்கள் எதிரியை விட உங்கள் மேல் அன்பும் பாசமும் வைத்திருக்கும் உறவுகளே உங்கள் மனதை நோகச்…

தள்ளாடும் வயது வரும் முன்பு

தள்ளாடும் வயது வரும் முன்பு தனக்கென எதுவும் சேர்த்துவைத்துக்கொள்..! தனித்து விடப்பட்டாலும் தளராது தன் மானத்தோடு…

வாழக்கையில் அன்பான உறவுகள்

வாழக்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல... வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்...!!

அழகான இதயத்தைத் தேடுங்கள்

அழகான இதயத்தைத் தேடுங்கள்... அழகான முகம் அவசியமில்லை . அழகான மனிதர்கள் எப்போதும் நல்லவர்கள் அல்ல....…

உறவுகளின் உண்மையான அன்பு

யாசகமாய் ( பிச்சை ) கேட்டாலும் கிடைப்பதில்லை சில உறவுகளின் உண்மையான அன்பு

வாழ்க்கை என்பது ஒரு கேள்வி

வாழ்க்கை என்பது ஒரு கேள்வி, நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது பதில்..!!

நீ என் மனைவி

நீ என்னை நேசிக்கும் போது, உன்னை அதிகமாக நேசிப்பேன்... நீ என்னை வெறுக்கும் போதும், அதைவிட…

ரொம்ப பிஸியாம் லூசு

யார் பேசினாலும் மணிக்கணக்கில் பேசுவான்... ஆனால், எனக்கு மட்டும் ஒரே வார்த்தையில் பதில் சொல்றான் ரொம்ப…

நல்ல மனம் போதும்

அன்பை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் தகுதி தேவையில்லை. நல்ல மனம் போதும்... தகுதி பார்த்து கொடுத்தால் அது…

பாசம் வைப்பது தவறில்லை

பாசம் வைப்பது தவறில்லை . ஆனால், பாசத்தின் அருமை தெரியாதவர்கள் மீது பாசம் வைப்பது மிகப்பெரிய…

காத்திருக்கும் காதலுக்கு

கண்களிரண்டிலும் கனவுகளை நிரப்பி, 'காத்திருக்கும் காதலுக்கு உயிர்ப்பு அதிகம்....

சுவாசம் தீண்டி

அவனது சுவாசம் தீண்டி, அனுதினமும் மலர்கிறது என் காதல் அழகாக...

நினைவுகள் தீரும் வரை

நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள்…

புன்னகை உங்கள் முகத்தில்

மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால் புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.!

அன்பில் நிலைத்து வாழ

நேரம் அதிகம் தேவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள... நேசம் அதிகம் தேவை ஒருவரின் அன்பில்…

அன்பை உணராத வரையில்

உன் உள்ளத்தால் ஒருவரது அன்பை உணராத வரையில், உனக்கு வாழ்கையில் கிடைப்பது எல்லாம் ஏமாற்றம் தான்.....

கனவோடு இணைந்து பயணம்

ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; கனவோடு இணைந்து பயணம்…

உள்ளம் கொள்ளை போகுதே

உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக் கண்ட அந்த நொடியில் இருந்தே... தேடிக்கொண்டு இருக்கிறேன் என் இதயத்தை…

ஆயுதத்தின் பெயர் தான் மௌனம்

உன் எதிரியை நிலைகுலை செய்வதற்கு ஒரு பலம் வாய்ந்த ஆயுதம் உள்ளது அது உன் எதிரியை…

உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே

காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன்…

காதல் நிறைந்த புன்னகையுடன்

என் விடியலை அழகாக்கும் என்னவனின் காதல் நிறைந்த புன்னகையுடன் புதிதாகப் பிறக்கிறேன் தினமும்.....

உறவுகள் மலரட்டும்

சில்லறை ஒன்றும் அவசியமில்லை சிரிப்பதற்கு.... வாழ்க்கைப் பாதையில் சிரிப்பை ஆங்காங்கே சிதறவிட்டு செல்லுங்கள்.... உறவுகள் மலரட்டும்....!!

தாய்க்கு பின் தாரம்

தாய்க்கு பின் தாரம். ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே... யாராலும் அந்த இடத்தை நிரப்ப…

உன் அன்பில் உறங்க ஆசை

கல்லறை கூட அழகாகத் தெரியும் உண்மையான அன்பு அங்கு உறங்கும் போது உன் அன்பில் உறங்க…

காதல் பிச்சை எடுக்க கூடாதது

கெஞ்சி கிடைக்க கூடாதது காதல் பிச்சை எடுக்க கூடாதது அன்பு கேட்டு பெற டைாதது அக்கறை…

ஞாபகங்கள் தாலாட்டும்

ஞாபகங்கள் தாலாட்டும் நேரங்களில் எல்லாம் ஏதோவொரு வகையில் நீயும் இருக்கிறாய் என்னுடனே......

மனம் வீச மறப்பதில்லை

சில நேரங்களில் முட்களின் காயத்தைக் கொடுத்தாலும் அதிகமான அன்பெனும் மனம் வீச மறப்பதில்லை அவன் இதயம்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்