காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


அளவில்லா அன்பை

தூரமாய் இருப்பதும் ஒரு காரணம் தான் உன் மீதுள்ள அளவில்லா அன்பை அறிந்து கொள்ள

இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும்

இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையன அன்பு..!!!

எதிர்பார்ப்பின் அளவு சிறியது

எதிர்பார்ப்பின் அளவு சிறியது என்றாலும்... கிடைக்கும் ஏமாற்றத்தின் வலி பெரியது ...

வெற்றியை அடைய போகிறாய்

தோல்வி மட்டுமே உன்னை துரத்துகிறது என்றால்.. 'நீ மிகப்பெரும் வெற்றியை அடைய போகிறாய் என்று அர்த்தம்…

உண்மையான அன்பு

உண்மையான அன்பு விட்டுக் கொடுக்குமே தவிர விட்டுப் பிரியாது எப்போதும்...

அன்பு ஒன்று தான்

நாம் யாரென்று நிரூபிக்க எத்தனை அடையாள அட்டைகள் இருந்தாாலும், மனிதன் என்று நிரூபிக்க அன்பு ஒன்று…

உண்மையை எதிர்பாக்கும் போது

உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன். ஆனால் அதே உண்மையை எதிர்பாக்கும் போது தோற்றுவிடுகிறேன்...!

ஒரு நாள் நீயும் ஏமாற்ற படுவாய்

ஏமாற்றும் போது ஒன்றை மட்டும் நினைவில் கோள். ஒரு நாள் நீயும் ஏமாற்ற படுவாய்..! இது…

பேச வைக்க முடியாது

பெண்கள் சந்தோசமாக இருந்தா அவங்க பெசுறத யாராலும் நிறுத்த முடியாது சோகமா இருந்தால் அவங்கள யாரலும்…

சிரித்து விட்டு கடந்து செல்வதே

சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்து விட்டு கடந்து செல்வதே சிறந்தது..

நீ ஒரு ஆண் மகன்

ஆண் என்ற அகங்காரம் கொள்வதற்க்கு முன்னாள் யோசி. முதலில் உன்னை ஒரு பெண் பத்து மாதம்…

பெண் திமிராக இருப்பதற்க்கு

ஒரு பெண் திமிராக இருப்பதற்க்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம்..!

தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள்

தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் ஆயிரம் கவலைகளை மனதில் அடக்கி கொண்டு எதுவுமே நடக்காதது போல…

வழ்கையும் ஒரு புதிர் தான்

உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்... புரிகின்ற வரை வழ்கையும் ஒரு புதிர் தான்..!

நிஜத்தில் மட்டுமல்ல நினைவுகளில் கூட

நிஜத்தில் மட்டுமல்ல நினைவுகளில் கூட யார்க்கும் இடமில்லை உன்னை தவிர

நீ இல்லாமல் நான் இல்லை

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான்…

உன்னை பார்த்ததும் உன்னிடம்

உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும் உன்னிடம் ஒட்டிக் கொள்கிறது என் இதயம்…

அக்கறையுடன் ஒரு வார்த்தை

அன்பின் எதிர்ப்பார்ப்புகள் பணமோ போருளோ இல்லை.. பாசத்துடன் ஒரு பார்வை அக்கறையுடன் ஒரு வார்த்தை!.

வரம் நீ

நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ இளாக வரமாக கேட்டரன் என்றும் உன்னை பிரியாத

நினைவுகள் தரும் சந்தோசம்

நீளங்கள் தரும் சந்தோசத்தை விட நினைவுகள் தரும் சந்தோசம் அதிகம் சம்... நீயங்கர் நிலைகளை நினைவுகள்…

மகிழ்வுடன் வாழ்வது மட்டும

உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கக்கூடிய தண்டனை, அவர்களின் கண்சன் மகிழ்வுடன் வாழ்வது மட்டும.

என்ன நினைக்கக் காதலனை விட

என்ன இவன் என்ன நினைக்கக் காதலனை விட என்னவன் ஏப்ய உரி வரண்டா பயன் சக…

அவளின் முகமே

இரவில் தெரியும் நிழலை விட என் மனதில் தெரியும் அவளின் முகமே என்றென்றும்

தன்னை விட்டுக்கொடுக்காத ஒரு உறவு

ஆழ்நிலைகள் எதுவாயினும் தன்னை விட்டுக்கொடுக்காத ஒரு உறவு வாழ்க்கையாய் கிடைப்பது வரம் தான்!

மரணம் வரை நேசிப்பதாக

மணம் முடிக்கும் வரை நேசிப்பது காதல் அல்ல, மரணம் வரை நேசிப்பதாக தான் உண்மையான காதல்...

ஆணின் சுரேமும் உறவின் இலக்கணம்

பிடிச்சவங்ககிட்ட பெண் காட்டும் அளவுக்கு அதிகமான அக்கறையும், பிடிச்சவங்ககிட்ட மட்டுமே அடங்கி போரும் ஆணின் சுரேமும்…

அன்பு தொல்லையாக

என் அன்பு தொல்லையாக கூட இருக்கலாம் ஆனால் ஒரு போதும் பொய்யாக இருக்காது!

வாழ்றதும் தான் சந்தோஷமே

நம்ம வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாறி வாழ்றதும், நமக்கு பிடிசவங்களுக்காக வாழ்றதும் தான் சந்தோஷமே!

அழகு என்ற வார்த்தை

அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது அந்த அழகை உன் முகத்தில் பார்க்கும் போது.

நம்மை மறந்து போனவர்களூக்கு

நம்மை மறந்து போனவர்களூக்கு கூட நாம், ஒரு நாள், ஏனைவுக்கு வருவோம் அவர்களின் தேவைக்கு நாம்…

மைவிழியால் என்னை மயக்கி

மைவிழியால் என்னை மயக்கி மதி அழகால் மனதை வென்றவள் நீயடி!

கணவனை புரிந்து கொண்ட மனைவிக்கு

கணவனை புரிந்து கொண்ட மனைவிக்கு தெரியும்! அவன் பேசுகிற கோபத்பதை விட, பேசாத பாசம் அதிகம்…

முன்மாதிரியாக… அப்பா

அசல் முன் நிழல் நடப்பது போல், என்றும் என் முன் நீ நடப்பாயே... முன்மாதிரியாக... அப்பா…

பிரியாத வாழ்வு வேண்டும்

நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ இப்பொழுது வரமாக கேட்கிறேன் என்றும் உன்னை பிரியாத…

இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க

இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க என் மனமார்ந்த இனிய டி திருமண நாள் வழ்த்துக்கள்!
1 5 6 7 8 9 30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்