பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ உ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Popular Baby Boy Names
உ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | உண்மைவிரும்பி | உண்மையுள்ளவர் | Unmaivirumbi | Faithful |
2 | உண்மைவிளம்பி | உண்மையுள்ளவர் | Unmaivilambi | Faithful |
3 | உதயகுமார் | உதய சூரியன் போன்றவர் | Uthayakumar | Udaya is like a sun |
4 | உதயசூரியன் | உதயும் சூரியன் போன்றவர் | Uthayasuriyan | The hell is like a sun |
5 | உதயமூர்த்தி | வெற்றியாளர் | Uthayamoorthi | Winner |
6 | உதயன் | நம்பிக்கை உடையவர் | Udhayan | Believer |
7 | உத்தமன் | உண்மையுள்ளவர் | Utthaman | Faithful |
8 | உமாசங்கர் | சிவனுக்கு சமமானவர் | Umashankar | Equal to Lord Shiva |
9 | உமாபதி | சிவனுக்கு சமமானவர் | Umabathy | Equal to Lord Shiva |
10 | உமாபிரசாந்த் | பார்வதியின் ஆசி பெற்றவர் | Umaprasanth | He is blessed with Parvati |
11 | உருத்திரநாதன் | சிவபிரானுக்கு ஒப்பானவர் | Urutthiranathan | He is like Sivapriyan |
12 | உருத்திரன் | சிவபிரானுக்கு ஒப்பானவர் | Urutthiran | He is like Sivapriyan |
13 | உலகநாதன் | உலகின் தலைவர் | Ulakanathan | The head of the world |
14 | உலகப்பன் | உலகை உருவாக்கியவர் | Ulagappan | Creator of the world |
15 | உலகமுத்து | உலகத்தின் முத்து போன்றவர் | Ulakamutthu | The world’s pearl |
16 | உலகரசன் | உலகின் அரசர் போன்றவர் | Ulakarasan | Like the king of the world |
17 | உலகரத்தினம் | உலகத்தின் ரத்தினம் போன்றவர் | Ulakaratthinam | Like a gem of the world |
18 | உலகன் | உலகம் | Ulakan | World |
19 | உலமாறன் | துணிவானவர் | Ulamaran | Tunivanavar |
20 | உதயச்சந்திரன் | உதயமாகும் சந்திரன், அறிவுள்ளவர் | Udhayachandran | The rising moon, Knowledgeable |
21 | உபேந்திரா | விஷ்ணு, ஒரு உறுப்பு | Upendra | Lord Vishnu, an element |
22 | உத்சவ் | கொண்டாட்டம் அல்லது திருவிழா | Utsav | Celebration or festival |
23 | உமேஷ் | சிவபெருமான் பெயர், விவேகம் | Umesh | lord shiva name, discretion |
24 | உதீப் | பாசமிக்கவன் | Udeep | Affectionate |
25 | உமா மகேஸ்வரன் | உமா(பார்வதி) தேவியுடன் பாதியாய் இருக்கும் மகேஸ்வரன், சிவனின் மற்றொரு பெயர் | Uma Maheswaran | Uma Devi(Parvati) with Maheshwaran, Another name of Lord Shiva |
26 | உதயா | விடியல், சாந்தம், உதய சூரியன் | Udhaya | dawn, Calmness, Rising Sun |
27 | உக்ரன் | உயர்வு | Ukran | Rise |
28 | உத்தம் | நல்ல குணங்களைக் கொண்டவர். | Uttam | One who has good qualities |
29 | உத்தம சோழன் | சோழ மன்னர்களில் ஒருவர் | Uttama Chozhan | One of the Chola kings |
30 | உபநயா | தலைவன் | Ubanaya | The leader |
31 | உத்தன்ஷா | ஆபரணம் | Uttansha | Ornament |
32 | உபாஸ்தவா | புகழ் | Ubastava | The Fame |
33 | உதயவாணன் | ஆசையின் உதயம், ஏக்கத்தின் உதயம் | Udhayavanan | Rising Desire or Longing |
34 | உதய்கிரண் | அதிகாலை சூரியக் கதிர்கள் | Udaykiran | Early Morning Sun Rays |
35 | உமாபிரசாத் | பார்வதி தேவியின் ஆசி பெற்றவர் | Umaprasad | Blessed by Goddess Parvati |
36 | உபமன்யு | ஒரு ரிக்வேத ரிஷி, சிவபெருமானின் பக்தர் | Upamanyu | a Rigvedic Rishi, Devotee of Lord Shiva |
37 | உக்ரஸேன் | கம்சனின் தந்தை, மதுராவின் மன்னர் | Ugrasen | Kamsa’s father, King of Mathura |
38 | உப்பிலியப்பன் | உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஸ்ரீவிஷ்ணு | Uppiliappan | Uppiliyappan Temple Perumal, Lord Vishnu |
உ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Popular Baby Girl Names
உ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான பெண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “உ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | உமா | பார்வதி தேவியின் பெயர், ஒளி, அம்மா | Uma | goddess parvati name, light, mother |
2 | உன்னதி | முன்னேற்றம், உயர்வு | Unnathi | progress, promotion |
3 | உதயசங்கர் | சிவசூரியன், உதய – விடியல், சூரியன், சங்கர் – சிவபெருமான் | Udhayasankar | shiva and surya, udhaya – dawn, surya, sankar – lord shiva |
4 | உனீதா | கடின உழைப்பாளி | Uneedha | Hard worker |
5 | உஷ்மா | தோழமை, அரவணைப்பு | Ushma | Companion, warmth |
6 | உஷாராணி | சொர்க்கத்தின் மகள், இரவின் சகோதரி, விடியல், உஷா – பாணாசுரனின் மகள், ராணி – அரசி, ஆட்சி செய்பவள் | Usharani | Daughter of Heaven, Sister of night, dawn, Usha – daughter Of Banasura, Rani – The Queen, The Ruler |
7 | உமாராணி | உமா – பார்வதி தேவி, ஒளி, புகழ், ராணி – அரசி | Umarani | Uma – Goddess Parvati, Light, Rani – Queen |
8 | உமாமகேஸ்வரி | பார்வதி தேவி, உமா – சிவனை அறிவது, மகேஸ்வரி – சிவனின் மனைவி | Umamaheshwari | goddess parvati, Uma – Knowing Shiva, Maheshwari – consort of lord shiva |
9 | உபயஸ்ரீ | தொண்டுள்ளம், கருணை | Ubayasri | Charity, kindness |
10 | உக்ஷா | அடக்கம், பணிவு | Uksha | modesty, humility |
11 | உபரியா | பரிவு, கருணை | Ubariya | Compassion, kindness |
12 | உதயஸ்ரீ | உதய சூரியனின் முதல் ஒளி | Udhayasri | First Light of Rising Sun |
13 | உதயகலா | நல்லெண்ணம், கலை | Udhayakala | goodwill, Art |
14 | உதிரா | பதில், நட்சத்திரம் | Uthira | Nakshatra, Answer |
15 | உத்சவி | விழாக்கள், மகிழ்ச்சியான | Utsavi | Festivities, Joyful |
16 | உஷா | பாணாசுரனின் மகள், சூரிய உதயம், காலைப்பொழுது | Usha | daughter of banasura, sun rise, In the morning |
17 | உபாஸனா | வணக்கம், வழிபாடு | Upasana | veneration, Worship |
18 | உத்ரா | போர்வீரன் அபிமன்யுவின் மனைவி, வழக்கமான, பகட்டான மற்றும் விண்மீன் | Uthra | Wife of warrior Abhimanyu, Conventional, Stylized & Constellation |
19 | உதிதா | எழுச்சியுடையவள் | Udhitha | Awakening |
20 | உதயசந்திரிகா | உதயமாகும் சந்திரனின் ஒளி, நிலவொளி | Udhayachandrika | The light of the rising moon, Moonlight |
21 | உஷா நந்தினி | உஷா – பாணாசுரனின் மகள், விடியல், நந்தினி – துர்கா தேவி, மகிழ்ச்சி நிரம்பிய | Usha Nandhini | Usha – Daughter of Banasura, Dawn, Nandhini – Goddess Durga, Full of joy |
22 | உண்ணாமலை | திருவண்ணாமலை அம்பாள் உண்ணாமுலையம்மை, அண்ணாமலையரின் மனைவி, பார்வதி தேவி | Unnamalai | thiruvannamalai goddess unnamulaiyammai, consort of lord annamalaiyar, Parvati Devi |
23 | உதயராகா | காலை வானத்தின் சிவப்பு நிறம், சூரிய உதயத்தின் போது காலை வானில் உண்டாகும் சிவப்பு நிறம் | Udhayaraga | The red color of the morning sky, The red color that appears in the morning sky at sunrise |
24 | உலகநாயகி | தேவிப்பட்டினம் உலகநாயகி அம்மன், உலகைக் காப்பவள், பார்வதிதேவி | Ulaganayagi | devipattinam ulaganayagi amman, protector of the world, Goddess Parvati |
25 | உத்பலா | தாமரை போன்றவள் | Uthpala | She is like a lotus |
26 | உதிதி | எழுச்சியுடையவள் | Uthithi | Awakening |
27 | உமைமா | அழகிய முகம், தாய் போன்றவள் | Umaima | Beautiful face, She is like a mother |
28 | உமைரா | முழுமை, நீண்ட ஆயுள் வாழ்கிற, நட்பு, நெருக்கம், அன்பு, இணைப்பு. | Umaira | Complete, Living a long life, Friendship, intimacy, love, attachment |
29 | உமாமா | சரியான பெயர், தலைவி | Umama | proper name, the leader |
30 | உம்தா | தூண் | Umtha | The Pillar |
31 | உன்னிஸா | காதலி, பெண் | Unnisa | Sweetheart, women |
32 | உஸ்மா | மாபெரும், மிகப் பெரிய, புத்திசாலிப் பெண் | Uzma | Grand, Greatest, Smart Lady |
உ வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.