Top Baby Names Starting With M

M இல் தொடங்கும் சிறந்த குழந்தை பெயர்களை ( Top Baby Names Starting With M ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! M இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Top Baby Boy Names Starting With M ) மற்றும் M இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Top Baby Girl Names Starting With M ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, M இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்கள் ( Top Baby Boy Names ) மற்றும் M இல் சிறந்த பெண் குழந்தை பெயர்கள் ( Top Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான சிறந்த குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். M -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை ( Top Baby Names ) தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Top Baby Boy Names | சிறந்த ஆண் குழந்தை பெயர்கள்

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, M இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு M இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Top Baby Boy Names ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1Maaranbrave, knight, Cupidமாறன்துணிவு மிக்க, போர்வீரன், மன்மதன்Hindu
2MadhanCupid, God of Love, Man filled with beautyமதன்மன்மதன், அன்பின் கடவுள், அழகு நிறைந்த மனிதன்Hindu
3MadhankumarSon of Manmadhan, Madhan – cupid, god of love, Kumar – Youthful, Sonமதன்குமார்மன்மதனின் மகன், மதன் – மன்மதன், அன்பின் கடவுள், குமார் – இளமையான, மகன்Hindu
4MadhavLord Sri Krishna, Sweet like honeyமாதவ்பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேன் போன்ற இனிப்புHindu
5MadhavanLord shiva, another name of sri krishna, Sweetமாதவன்சிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணனின் மற்றொரு பெயர், இனிமையானவர் Hindu
6MadhusudhananLord Sri Krishna, One who killed demon Madhuமதுசூதனன்பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மது என்ற அரக்கனைக் கொன்றவர்Hindu
7MagizhanFull of joy, happiest personமகிழன்மகிழ்ச்சி நிறைந்தவர், மகிழ்ச்சியான நபர்Hindu
8MagurGlitter like glassமகுர்கண்ணாடி போன்று பளபளப்பானவர்.Hindu
9MahadevaThe Lord who is over everybody else, The great Lord, Lord Shivaமகாதேவாஅனைவரையும் விட மேலான இறைவன், பெரிய இறைவன், சிவன்Hindu
10MahalingamLord Shiva in linga form, Shivalingamமகாலிங்கம்லிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம் Hindu
11MahendraLord Indra, The King of Deva’sமகேந்திராஇந்திரதேவன், தேவர்களின் அரசன்Hindu
12MahendranLord Indra, Lord of the heavensமகேந்திரன்இந்திரன், விண்ணுலகின் அதிபதிHindu
13MaheshLord Shiva, Ruler of the worldமகேஷ்சிவன், உலகை ஆள்பவன்Hindu
14Maheshwarlord shiva nameமகேஸ்வர்சிவபெருமான் பெயர் Hindu
15Maheshwaranthe powerful god, Another name of Lord shivaமகேஸ்வரன்சக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர்Hindu
16MaikarLiteracyமைகர்கல்வியறிவுHindu
17MaisathUnityமைசாத்ஒற்றுமைHindu
18MalaravanOne who is in the flowerமலரவன்மலரில் இருப்பவன்Hindu
19Malarnilavanmoon like Flowerமலர்நிலவன்மலரைப் போன்ற சந்திரன்Hindu
20Maneeshlord of the mind, deep thinkerமனீஷ்மனதின் அதிபதி, ஆழ்ந்த சிந்தனையாளர்Hindu
21Mangaleshauspicious person, Sri Vishnu Bhagavanமங்களேஷ்மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்Hindu
22ManikandanLord Ayyappa, The one with the bell on the neck, Childhood name of Lord Ayyappaமணிகண்டன்பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனின் குழந்தைப் பருவ பெயர்Hindu
23ManoharOne who wins over mind, Loveble, Charming, Lord Sri Krishnaமனோகர்மனதை வென்றவர், அழகான, வசீகரமான, ஸ்ரீகிருஷ்ணர்Hindu
24Manojcupid, love, born of mindமனோஜ்மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர்Hindu
25ManojkumarManoj – Cupid, Love, Born Of Mind, Kumar – Youthful, Sonமனோஜ்குமார்மனோஜ் – மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர், குமார் – இளமையான, மகன்Hindu
26MarudhanOne of the five types of land, Paddy Field-based location, One who lives in the land of Marudhaமருதன்ஐந்து வகை நிலங்களில் ஒன்று, வயலும் வயல் சார்ந்த இடம் , மருத நிலத்தில் வாழ்பவன்  Hindu
27Maruthilord sri hanuman name, Son of Vayu Bhagavanமாருதிஸ்ரீ ஹனுமனின் பெயர், வாயு பகவானின் மகன்Hindu
28MasilamaniPure gem, Lord Paramashiva, Guilt-freeமாசிலாமணிமாசு இல்லாத மணி(மாணிக்கம்), பரமசிவன், குற்றம், குறை இல்லாதவர்Hindu
29MatheswaranMatheswara Temple Lord Shiva, Matheswara Hill, Pilgrimage centreமாதேஸ்வரன்மாதேஸ்வரன் கோயில் சிவன், யாத்திரை மையம்Hindu
30MathinIntoxicatingமதின்போதையூட்டுகிறHindu
31MathinesanThe Moon, One who love knowledgeமதிநேசன்நிலவு, அறிவை நேசிப்பவர்Hindu
32MathivananKnowledgeable, The Moonமதிவாணன்அறிவுள்ளவர், நிலாHindu
33MayilvagananAnother Name of Lord Muruga, The one who has a peacock as his vehicleமயில்வாகனன்முருகனின் மற்றொரு பெயர், மயிலை வாகனமாகக் கொண்டவர்Hindu
34Meiyappantrue, Truth tellerமெய்யப்பன்உண்மை, உண்மை பேசுபவர்Hindu
35Menashhard workமெனாஷ்கடின உழைப்புHindu
36Menoshmenoshமெனோஷ்மெனோஷ்Hindu
37Mithranthe sun, friendGod of Light and Truth, The friend of allமித்ரன்சூரியன், ஒளி மற்றும் சத்தியத்தின் கடவுள், அனைவருக்கும் நண்பர்Hindu
38ModhilVictory, Successமோதில்வெற்றிHindu
39MohanCharming, beautiful, attractive, lord sri krishna nameமோகன்வசீகரமான, அழகான, கவர்ச்சிகரமான, ஸ்ரீ கிருஷ்ணா பகவான் பெயர் Hindu
40MohanasundaramGift of god, lord sri krishnaமோகனசுந்தரம்கடவுளின் பரிசு, ஸ்ரீ கிருஷ்ணாHindu
41MohanbabuLord Krishna, charming, Fascinatingமோகன்பாபுபகவான் கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர்Hindu
42MohankumarLord Krishna, Youthful, Charming, Beautifulமோகன்குமார்பகவான் கிருஷ்ணர், இளமையான, வசீகரம், அழகானவர்Hindu
43MohanlalMohan – Lord Sri Krishna, Charming, Fascinating, Lal – Beloved, Dear, Darlingமோகன்லால்மோகன் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர், லால் – அன்புக்குரிய, ஆசைக்குரியHindu
44MohanrajCharming, fascinating, lord sri krishna,The kingdom of Lord Krishna மோகன்ராஜ்வசீகரமான, கவர்ச்சியூட்டுகின்ற, ஸ்ரீ  கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியம்  Hindu
45MohdeepPurityமோதீப்தூய்மைHindu
46MohitaAttractionமோகிதாஈர்ப்பவள்Hindu
47Mohith Ensnarled by beauty, charming, attractiveமோஹித்அழகால் சூழப்பட்டுள்ள, அழகான, கவர்ச்சியானHindu
48MonanHappinessமோனன்மகிழ்ச்சிHindu
49MonishLord Sri Krishna, Lord of Mind, Attractiveமோனிஷ்பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனதின் இறைவன், கவர்ச்சியானHindu
50MoulikPearl, Valuable, Preciousமௌலிக்முத்து, மதிப்புமிக்க, விலைமதிப்பற்றHindu
51MukeshHappy, Conqueror of the Muka demon, Lord Shiva, Cupidமுகேஷ்மகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன்Hindu
52MullaiselvanMullai Mazhar Identification of virginityமுல்லைச்செல்வன்முல்லை மலர் கற்பின் அடையாளம்Hindu
53Munnavanlord sri rama nameமுன்னவன்ஸ்ரீ இராமனை குறிக்கும் பெயர்Hindu
54MuraliFlute, Flute player, Lord Krishnaமுரளிபுல்லாங்குழல், புல்லாங்குழலை இசைப்பவன், பகவான் கிருஷ்ணர்Hindu
55MuralidharanFlute player, The one with the flute in hand, Lord Sri Krishnaமுரளிதரன்புல்லாங்குழலை இசைப்பவன், புல்லாங்குழலை கையில் கொண்டவன், ஸ்ரீ கிருஷ்ணன் Hindu
56MuruganandhamLord Muruga, happy, joyமுருகானந்தம்ஸ்ரீ முருகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சிHindu
57Muthupearl (The most precious gem)முத்துமுத்து (மிகவும் மதிப்புமிக்க மாணிக்கம்) Hindu
58MuthukumaranName of lord muruga, Muthu – The Most Precious Gem, Kumaran – Bala Murugan, Youthfulமுத்துக்குமரன்முருகப்பெருமானின் பெயர், முத்து – மிக விலைமதிப்பற்ற ரத்தினம், குமரன் – பால முருகன், இளமையானHindu
59MuthuramanRaman like pearl, Beloved Pearlமுத்துராமன்முத்து போன்ற ராமன், அன்பிற்குரிய முத்து ரத்தினம்Hindu
60MysinGrowthமைசின்உயர்வுHindu
61MalcolmDisciplined and devoted to God, doveமால்கம்ஒழுக்கமான மற்றும் கடவுளுக்கு அர்ப்பணித்தவர், புறாChristian
62MarkGod of War, mars planet, to be warlikeமார்க்போரின் கடவுள், செவ்வாய் கிரகம், போர்க்குணமிக்கவர்Christian
63MartinGod of War, mars planet, warlikeமார்டின்போரின் கடவுள், செவ்வாய் கிரகம், போர்க்குணம்Christian
64Martin LutherChristian monk, German priest, University Professorமார்ட்டின் லூதர்கிறிஸ்தவ துறவி, ஜெர்மானிய மதகுரு, பல்கலைக்கழகப் பேராசிரியர்Christian
65Masonstoneworker, Masonமேசன்கல் வேலை செய்பவர், கொத்தனார்Christian
66MathewGod’s giftமேத்யூகடவுளின் பரிசுChristian
67MelvinGentle Lord, council protectorமெல்வின்மென்மையான இறைவன், சபை பாதுகாவலர்Christian
68MervinGreat Lord, lover of the seaமெர்வின்பெரிய இறைவன், கடல் காதலன்Christian
69Michaelgift from God, who is like God?மைக்கேல்கடவுளின் பரிசு, கடவுள் போன்றவர் யார்?Christian
70MiltonFrom The Mill Townமில்டன்மில் டவுனில் இருந்துChristian
71Mirandaadmirable, prosperousமிராண்டாபோற்றத்தக்கது, வளமானChristian
72MosesDerived from the waterமோசஸ்தண்ணீரில் இருந்து பெறப்பட்டதுChristian
73MurphySea Warriorமர்பிகடல் போர்வீரன்Christian
74Madeen Ahmedmadeen – Strong, tiger, lion, ahmed – Praiseworthyமதீன் அகமதுமதீன் – வலிமையுள்ளவர், புலி, சிங்கம், அகமது – பாராட்டத்தக்கதுMuslim
75MaheerBrave, Wise, Courageousமஹீர்துணிச்சலான, பாண்டித்தியம், தைரியமானMuslim
76MajeedSuperior, Glorious, Worshipfulமஜீத்உயர்ந்தது, புகழ்பெற்ற, வழிபடத்தக்கMuslim
77MansoorVictorious, Triumphantமன்சூர்வெற்றி பெற்றவர், வெற்றிகரமானMuslim
78Manzurul HaqHelper of the truth, The winnerமன்ஸூருல் ஹக்சத்தியத்திற்கு உதவியாளர், வெற்றியாளர்Muslim
79Maqbool AhmedAccepted, Popular, Famousமக்பூல் அகமதுஏற்க்கபட்டவர், பிரபலமானவர்Muslim
80Masood AhmedBlessed, luckyமசூத் அஹ்மத்ஆசீர்வதிக்கப்பட்ட, அதிர்ஷ்டசாலிMuslim
81Mazharul HaqManifestation of the Truthமஸ்ஹருல் ஹக்சத்தியத்தின் வெளிப்பாடுMuslim
82MehboobBeloved, friend, loverமெஹபூப்நேசத்துக்குரிய, நண்பர், காதலன்Muslim
83Mohammad KaifMohammad – Prophet Muhammad, Appreciated, Kaif – Delight or Pleasure, Exhilarationமுகமது கயூப்முகமது – முஹம்மது நபி, பாராட்டப்பட்டது, கயூப் – மகிழ்ச்சி, உற்சாகம்Muslim
84MoosaName of Prophet, the Arabic form of Moses, Saved by the waterமூசாநபியின் பெயர், மோசஸின் அரபு வடிவம், தண்ணீரால் காப்பாற்றப்பட்டதுMuslim
85Muhammad AliExcellent qualities, praise-worthyமுகமது அலிசிறந்த குணங்கள், புகழுக்கு தகுதியானவர்Muslim
86Muhammad Ameenmuhammad – Praiseworthy, ameen – Loyal and Trustworthy, God-Fearing and Devoted to Godமுகமது அமீன்முகமது – பாராட்டத்தக்கது, அமீன் – விசுவாசமான மற்றும் நம்பகமான, கடவுள் பயம் மற்றும் கடவுளுக்கு பக்திMuslim
87Muhammad Ameermuhammad – praiseworthy, ameer – Prince, Rulerமுகமது அமீர்முகமது – பாராட்டத்தக்கது, அமீர் – இளவரசர், ஆட்சியாளர்.Muslim
88Muhammad AmjadMuhammad – Appreciated, Amjad – Honourable, Most Gloriousமுஹம்மது அம்ஜத்முஹம்மது – பாராட்டப்பட்டது, அம்ஜத் – மரியாதைக்குரிய, மிகவும் மகிமை வாய்ந்ததுMuslim
89Muhammad Azadmuhammad – Praiseworthy, azad – Liberated, Independentமுகமது ஆஸாத்முகமது – பாராட்டத்தக்கது, ஆஸாத் – விடுதலை பெற்றவர், சுதந்திரம் பெற்றவர்Muslim
90Muhammad BasheerMuhammad – Appreciated, Name Of The Last Prophet Of Allah, Basheer – Messenger Of Good News, independence activist and writer of Malayalam literatureமுகமது பஷீர்முகமது – பாராட்டப்பட்டது, அல்லாஹ்வின் கடைசி நபி பெயர், பஷீர் – நற்செய்தியின் தூதர், சுதந்திர ஆர்வலர் மற்றும் மலையாள இலக்கிய எழுத்தாளர்Muslim
91Muhammad Fazilmuhammad – Praiseworthy, fazil – Scholar, Doer of goodமுகமது பாஸில்முகமது – பாராட்டத்தக்கது, பாஸில் – அறிஞர், நல்லது செய்பவர்Muslim
92Muhammad Haneefmuhammad – Praiseworthy, haneef – true believerமுகமது ஹனீப்முகமது – பாராட்டத்தக்கது, ஹனீப் – உண்மையான விசுவாசிMuslim
93Muhammad Iftikharmuhammad – Appreciated, iftikhar – Respect, Prideமுஹம்மது இப்திகார்முஹம்மது – பாராட்டப்பட்டது, இப்திகார் – மரியாதை, பெருமை Muslim
94Muhammad Junaidmuhammad – praiseworthy, junaid – warriorமுகமது ஜுனைத்முகமது – பாராட்டத்தக்கது, ஜுனைத் – போர்வீரன்Muslim
95Muhammad NadheerPioneer, warnerமுகமது நதீர்முன்னோடி, எச்சரிக்கைMuslim
96Muhammad NaveedThe good news, glad tidingsமுகமது நவீத்மகிழ்ச்சியான செய்தி, நற்செய்தி Muslim
97Muhammad Nazeemmuhammad – praiseworthy, nazeem – Breezeமுகமது நஸீம்முகமது – பாராட்டத்தக்கது, நஸீம் – தென்றல்Muslim
98Muhammad ParvezThe Winnerமுகமது பர்வேஸ்வெற்றி வீரன்Muslim
99Muhammad RafeeqMuhammad – Appreciated, Rafeeq – Companion, Partnerமுஹம்மது ரஃபீக்முஹம்மது – பாராட்டப்பட்டது, ரஃபீக் – தோழன், கூட்டாளிMuslim
100Muhammad Sajjadworshiper of allahமுகமது ஸஜ்ஜாத்அல்லாஹ்வை வணங்குபவர்Muslim
101Muhammad Shaheermuhammad – praiseworthy, shaheer – Assistantமுகமது ஷகீர்முகமது – பாராட்டத்தக்கது, ஷகீர் – உதவியாளர்Muslim
102Muhammad Shameemmuhammad – praiseworthy, shameem – Fragranceமுகமது ஷமீம்முகமது – பாராட்டத்தக்கது, ஷமீம் – நறுமணம்Muslim
103Muhammad Yameenmuhammad – Praiseworthy, yameen – Oath, Right Handமுகமது யமீன்முகமது – பாராட்டத்தக்கது, யமீன் – சத்தியம், வலது கைMuslim
104Mujeeb Ahmedmujeeb – Respondent, The one who prays, ahmed – Praiseworthyமுஜீப் அகமதுமுஜீப் – பதிலளிப்பவர், பிரார்த்தனை செய்பவர், அகமது – பாராட்டத்தக்கதுMuslim
105Mujibul HaqThe giver of the answer of truthமுஜீபுல் ஹக்சத்தியத்தின் பதிலைக் கொடுப்பவர்Muslim
106Mukhtar AhmedElected, authorizedமுக்தார் அகமதுதேர்ந்தெடுக்கப்பட்டவர், அங்கீகாரம் பெற்றவர்Muslim
107Mushtaq Ahmeddesirous, lover, Will be likedமுஷ்தாக் அஹ்மத்விரும்பப்படுவர், விரும்பத்தக்கவர்Muslim

Top Baby Girl Names | சிறந்த பெண் குழந்தை பெயர்கள்

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, M இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு M இல் தொடங்கும் சிறந்தபெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Top Baby Girl Names ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1MaalikaGarland, Sanskrit meaning Jasmine, Daughter, Queenமாலிகாமாலை, சமஸ்கிருதத்தில் மல்லிகை என்று பொருள், மகள், ராணிHindu
2MaaliniBeautiful as flowers, sweet, fragrantமாலினிபூக்கள் போல அழகானவள், இனிமையானவள், நறுமணமுள்ளHindu
3Maanasapleasant to the heart, Name of a lake in the Himalayas, Conceived in the mindமானசாஇதயத்திற்கு இனிமையான, இமயமலையில் உள்ள ஒரு ஏரியின் பெயர், மனதில் கருத்தரித்ததுHindu
4Maanikaruby, jewels, Lover of jewelsமானிகாமாணிக்கம், நகைகள், நகைகளை விரும்புபவள்Hindu
5Maanvigirl with humanity, One who possesses all the good qualities, Kind-heartedமான்விமனிதநேயம் கொண்ட பெண், அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவர், கருணை உள்ளம் கொண்டவர்Hindu
6Maasilapure, without blemishமாசிலாதூய்மையான, கறை இல்லாதHindu
7Maayaillusion, dream, Goddess Lakshmi, wealth, wisdomமாயாமாயை, கனவு, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம், ஞானம் மற்றும் இரக்கம்Hindu
8Madanikacupid, aroused, excitedமதனிகாமன்மதன், தூண்டப்பட்ட, உற்சாகமானHindu
9Madhanacupid, beautyமதனாமன்மதன், அழகுHindu
10MadharshaWisdomமாதர்ஷாஞானம்Hindu
11Madhavihoney, sweet, springtime, A Creeper with Beautiful Flowers, Daughter of Yayatiமாதவிதேன், இனிப்பு, வசந்த காலம், அழகான மலர்களுடன் ஒரு புல்லரிப்பு, யயாதியின் மகள்Hindu
12Madhavi Lathaa flowering creeper, madhavi – honey, Sweet, latha – a Creeper, Beautyமாதவி லதாஒரு பூக்கும் கொடி, மாதவி – தேன், இனிமையான, லதா – பூக்கொடி, அழகுHindu
13Madhavipriyalover of lord krishna, Madhavi – honey, Sweet, Priya – Beloved, Dear, Sweet Girlமாதவிப்ரியாஸ்ரீ கிருஷ்ணரின் காதலி, மாதவி – தேன், இனிமையான, பிரியா – அன்பானவர், அன்பே, இனிமையான பெண்Hindu
14MadheswariGoddess Parvati Devi, Wife of Lord Shivaமாதேஸ்வரிபார்வதி தேவி, சிவபெருமானின் மனைவிHindu
15Madhu Nishapeaceful nightமது நிஷாஅமைதியான இரவுHindu
16MadhubalaSweet girl, Honey Bee, Indian film actressமதுபாலாஇனிமையான பெண், தேனீ, இந்திய திரைப்பட நடிகைHindu
17Madhuksharaone who showers honeyமது(க்)ஷராதேனை பொழிபவள்Hindu
18MadhulaSweet Girl, Intoxicating Drink,மதுலாஇனிமையான பெண், போதை தரும் பானம்Hindu
19MadhulekhaBeautiful, Gorgeous Womanமதுலேகாஅழகான, அருமையான பெண்Hindu
20Madhumitha Sweet person, Full of Honeyமதுமிதாஇனிமையான நபர், தேன் நிறைந்ததுHindu
21MadhumithraHoney Bee, Madhu – Honey, Elixir, Intoxicating Drink, Mithra – Friend, The Sunமதுமித்ராதேனீ, மது – தேன், அமுதம், போதை தரும் பானம், மித்ரா – நண்பண், சூரியன்Hindu
22Madhunishapleasant night, honey nightமதுநிஷாஇனிமையான இரவு, தேன் இரவுHindu
23Madhurieffort, sweet girlமாதுரிமுயற்சி, இனிமையான பெண்Hindu
24Madhurikasweet girlமதுரிகாஇனிமையான பெண்Hindu
25MagnaThe Big One, Mighty, A strong womanமேக்னாபெரிய ஒன்று, வல்லமை மிக்க, வலிமை வாய்ந்த பெண்Hindu
26MahabhadraThe Supremely Auspicious one, Ganga riverமஹாபத்ராமிக உயர்ந்த புனிதமானது, கங்கை நதிHindu
27MahadeviGoddess Parvati, Goddess Durga, Consort of Shivaமகாதேவிபார்வதி தேவி, துர்கா தேவி, சிவனின் மனைவிHindu
28MahagauriGoddess Durga, Extremely White, the highest virtue of Goddess Durgaமஹாகௌரிதுர்கா தேவி, மிகவும் வெள்ளை, துர்கா தேவியின் மிக உயர்ந்த நற்பண்புHindu
29MahagowriThe eighth incarnation of Goddess Parvati, one of the navadurgasமகாகௌரிபார்வதி தேவியின் எட்டாவது அவதாரம், நவதுர்க்கைகளில் ஒருவர்Hindu
30Mahalakshmigoddess sri lakshmi devi, wife of sri Vishnu, wealth, money and prosperityமஹாலட்சுமிஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மனைவி, செல்வம், பணம் மற்றும் செழிப்புHindu
31MahamayaThe one who envelops the universe with illusion, goddess durgaமகாமாயாபிரபஞ்சத்தை மாயையால் சூழ்ந்தவள், துர்காதேவிHindu
32Mahasweta DeviGoddess Saraswati Devi, Bengali writer, social activist, மகாசுவேதா தேவிதேவி சரஸ்வதி, வங்காள எழுத்தாளர், சமூக ஆர்வலர்Hindu
33MahendriMore powerful than lord Indra, Name of Sri Lakshmi Deviமகேந்திரிஇந்திரனை விட சக்தி வாய்ந்தவள், ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர்Hindu
34MaheshwariGoddess Parvati, Consort of Maheshwarமகேஸ்வரிதேவி பார்வதி, மகேஸ்வரனின் மனைவிHindu
35MahimaShe is happy, Gloriousமஹிமாமகிழ்ச்சியானவள், மகிமைHindu
36Mahishasuramardinithe incarnation of Goddess Shakti Devi, Goddess Shakti who destroyed the demon Mahishasuraமகிஷாசுரமர்த்தினிசக்தி தேவியின் அவதாரம், மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்த சக்தி தேவிHindu
37MalaimagalGoddess of Parvati, Daughter of the mountain king Imawan, daughter of the hillsமலைமகள்தேவி பார்வதி, மலை அரசன் இமவானின் மகள், மலைகளின் மகள் Hindu
38MalarFlower, Beautiful, Bloomingமலர்பூ, அழகு, மலர்கின்றHindu
39MalarmathiFlower, Beautiful, Knowledgeableமலர்மதிபூ, அழகு, அறிவுடையவள்Hindu
40MalarvizhiCute eyes, She has eyes like flowersமலர்விழிஅழகான கண்கள், மலர்களைப் போன்று கண்கள் உடையவள்Hindu
41MalathiLover and life partner, Beautiful flower garlandமாலதிகாதலி மற்றும் வாழ்க்கைத் துணைவி, அழகிய பூ மாலைHindu
42MamathaMother’s love, affectionமமதாதாயின் அன்பு, பாசம்Hindu
43Manashvinigoddess durga name, intelligentமனஷ்வினிதுர்கா தேவியின் பெயர், புத்திசாலிHindu
44ManasviDerived from the Sanskrit word meaning one who controls the mind, Intellegentமானஸ்விசமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது மனதைக் கட்டுப்படுத்துபவர் என்று பொருள், புத்திசாலி, பாண்டித்தியம், விவேகமானவர்Hindu
45MandakiniMandakini River, Going slow, the celestial Ganges, Milky Way Zoneமந்தாகினிமந்தாகினி ஆறு, மெதுவாகச் செல்பவள், ஆகாய கங்கை, பால்வீதி மண்டலம்Hindu
46MangaladeviThe auspicious goddess, Goddess Lakshmiமங்களதேவிசுப தெய்வம், ஸ்ரீ லட்சுமி தேவிHindu
47MangayarkarasiGoddess Parvathi, The queen of women, beautiful womanமங்கையர்க்கரசிதேவி பார்வதி, பெண்களின் அரசி, அழகான பெண்Hindu
48Manikarnikaname of rani lakshmibai, jhansi rani, A heroic woman, An ornament for earமணிகர்னிகாராணி லட்சுமிபாயின் பெயர், ஜான்ஸி ராணி, ஒரு வீரப்பெண், காதுக்கு ஒரு ஆபரணம் Hindu
49ManishaWisdom, Desire, Goddess of the mind, Knowledgeableமனிஷாஞானம், ஆசை, மனதின் கடவுள், அறிவாளிHindu
50ManishiniGoddess Sri Lakshmi, The Goddess Who Gives Wisdom, Intelligent, Knowledgeableமனிஷினிதேவி ஸ்ரீ லக்ஷ்மி, ஞானத்தைக் கொடுக்கும் தெய்வம், புத்திசாலி, அறிவுள்ளவள்Hindu
51ManjariFlowering like flowers, bunchமஞ்சரிபூக்கள் போன்று  மலர்பவள், கொத்துHindu
52ManjikaShe is sweetமஞ்ஜிகாஇனிமையானவள்Hindu
53Manjulabeautiful, charming, Melodiousமஞ்சுளாஅழகான, வசீகரமான அல்லது மெல்லிசைHindu
54ManthanaShe is happyமந்தனாமகிழ்ச்சியானவள்Hindu
55Manthraenchantment, meditationமந்த்ராமந்திரம், தியானம்Hindu
56MaragathamEmerald(Precious Gemstone), Precious Green Stoneமரகதம்மரகதம்(விலையுயர்ந்த ரத்தினம்), விலைமதிப்பற்ற பச்சைக் கல்Hindu
57MathishaliniShe is knowledgeableமதிஷாலினிஅறிவுடையவள்Hindu
58Mathivathani Moon Faced Girl, Shining like the moon, lovely girlமதிவதனிநிலவின் முகம் கொண்ட பெண், நிலவைப் போன்று ஒளிர்பவள், அழகான பெண்Hindu
59MathiyazhagiBeautiful as the moon, Intelligentமதியழகிசந்திரன் போன்று அழகானவள், அறிவுத்திறன் வாய்ந்த Hindu
60MayawathiIllusion, Goddess Lakshmi, Wife of Pradyumnaமாயாவதிமாயை, லட்சுமி தேவி, பிரத்யும்னனின் மனைவிHindu
61MayuraIllusion, Peacockமயூராமாயை, மயில்Hindu
62MayuriFemale peacock, Pigeon with a sweet voiceமயூரிபெண் மயில், இனிமையான குரலுடைய புறாHindu
63MedhaIntelligent, wisdom, goddess sri saraswatiமேதாபுத்திசாலி, ஞானம், தேவி ஸ்ரீ சரஸ்வதிHindu
64MeenaBlue Sapphire, Precious Stone, Fish, Beautiful eyes resembling a fish, Tamil Film Actress Nameமீனாநீலக்கல், விலையுயர்ந்த கல், மீன், மீனைப் போன்ற அழகான கண்கள், தமிழ் திரைப்பட நடிகை பெயர்Hindu
65MeenakshiGoddess Parvati, A woman with Fish eyes, Queen of Maduraiமீனாட்சிதேவி பார்வதி, மீன் கண்கள் கொண்ட பெண், மதுரையின் அரசி Hindu
66MeenakumariEarth, Name of Indian Film actress, Meena – Blue Sapphire, Fish, Kumari – Virgin, Goddess Durgaமீனாகுமாரிபூமி, இந்திய திரைப்பட நடிகையின் பெயர், மீனா – நீலக்கல், மீன், குமாரி – கன்னி, துர்கா தேவிHindu
67MeeraDevotee of Sri Krishna, Beloved to Krishna, A Saintமீராஸ்ரீ கிருஷ்ணனின் பக்தை, கிருஷ்ணனுக்கு பிரியமானவள், ஒரு துறவிHindu
68MegalaOrbit, Symbol, Excellent Artமேகலாவட்டப்பாதை, சின்னம், சிறந்த கலைHindu
69MemarekhaGolden flower’s lipsஹேமரேகாபொன்மலரின் இதழ்Hindu
70Menakamost beautiful of the heavenly Apsaras, Wife of Vishwamitra, A celestial dancerமேனகாவானுலக அப்சரஸ்களில் மிக அழகானவள், விஸ்வாமித்திரரின் மனைவி, ஒரு வானுலக நடனக் கலைஞர்Hindu
71MishkaGift of Love, Lovableமிஷ்காஅன்பின் பரிசு, அன்பிற்குரியHindu
72MithraFriend, The Sunமித்ராநண்பர், சூரியன்Hindu
73MithunaUnion, The Zodiac Sign of Gemini, twinமிதுனாஒற்றுமை அல்லது ஒன்றிணைந்த, மிதுன ராசியின் அடையாளம், இரட்டைHindu
74MohanaBeautiful, Charmingமோகனாஅழகான, வசீகரமானHindu
75Mohanapriyacharming, loving, Beloved of Lord Krishnaமோகனப்பிரியாவசீகரமான, அன்பான, பகவான் கிருஷ்ணருக்கு பிரியமானவர்Hindu
76Mohanasundharibeautiful girl, charming girlமோகனசுந்தரிஅழகான பெண், வசீகரமான பெண்Hindu
77MohiniVery beautiful, bewitchingமோகினிமிகவும் அழகானவள், மயக்குபவள்Hindu
78Mohishaintellectualமோஹிஷாஅறிவாற்றல் உடையவள்Hindu
79Monanoble woman, Royalமோனாஉன்னதமான பெண்மணி , ராஜரீகமானHindu
80MonalBird, Amazingமோனல்பறவை, ஆச்சர்யம்Hindu
81MonaliShe is like Goddess Durga, Special smileமோனலிதுர்கா தேவியை போன்றவள், சிறப்பு புன்னகைHindu
82Monalikaone of the thousand names of the hindu goddessமோனாலிகாஇந்து தெய்வத்தின் ஆயிரம் பெயர்களில் ஒன்றுHindu
83MonashreeNoble Women, Aristocratic, Love and Careமோனாஸ்ரீஉன்னதமான பெண், உயர் குல, அன்பு மற்றும் கவனிப்புHindu
84MoniShe is beautiful, Silenceமோனிஅழகானவள், அமைதிHindu
85MonikaUnique, Advisor, A Wise Counsellorமோனிகாதனித்துவமான, ஆலோசகர், புத்திசாலித்தனமான ஆலோசகர்Hindu
86MonishaShe is knowledgeable, solitary lifeமோனிஷாஅறிவாற்றல் உடையவள், தனித்த வாழ்க்கைHindu
87Monushe is soft, coolமோனுமென்மையானவள், குளிர்ச்சிHindu
88MoshikaLike a princessமோஷிகாஇளவரசி போன்றவள்Hindu
89MounikaSilence, Quiet girlமௌனிகாஅமைதி, அமைதியான பெண்Hindu
90MrudhulaSoft, Beautiful, Soft naturedமிருதுளாமென்மையான, அழகான, மென்மையான இயல்புடையவர்Hindu
91MudhraHappiness, Healing Hand Movement, Emotional expressionமுத்ராமகிழ்ச்சி, குணப்படுத்தும் கை இயக்கம், உணர்ச்சி வெளிப்பாடுHindu
92MuktaPearl, Reached Salvation, Liberatedமுக்தாமுத்து, மோட்சகதி அடைந்த, விடுதலை பெற்றHindu
93Mullaimullai flower, Flower with Lovely fragrance, mullai landமுல்லைமுல்லை மலர், அழகான மணம் கொண்ட மலர், முல்லைநிலம்Hindu
94MuthalagiBeautiful Like a Pearlமுத்தழகிமுத்தைப் போன்று அழகானவள்Hindu
95MuthamilarasiQueen of Muthamil (Poetry, Music, Drama), Tamil scholarமுத்தமிழரசிமுத்தமிழின்(இயல், இசை, நாடகம்) அரசி, தமிழ் அறிஞர்  Hindu
96MynaThe name of a birdமைனாஒரு பறவையின் பெயர்Hindu
97Mynidhigumption, knowledgeமைனிதிஅறிவுக்கூர்மைHindu
98MythiliName of Seetha Devi. Happinessமைதிலிசீதையின் பெயர். ஆனந்தம்Hindu
99MythreyiEducated woman, Daughter of a Vedic sageமைத்ரேயிகற்றறிந்த பெண், ஒரு வேத முனிவரின் மகள்Hindu
100Mythrifriendship, beautifulமைத்ரிநட்பு, அழகுHindu
101MyvizhiShe has beautiful dark eyesமைவிழிஅழகான கருமையான கண் விழிகளை உடையவள்Hindu
102Margaretpearl, Precious stoneமார்கரெட்முத்து, விலை உயர்ந்த கல்Christian
103MariaBitterness, rebellion, star of the sea, Belovedமரியாகசப்பு, கிளர்ச்சி, கடல் நட்சத்திரம், அன்புக்குரியChristian
104Maria JulianaMaria – Sea of Bitterness, The star of the sea, Juliana – Juvenile or Youthful, of the family of the Julieமரியா ஜூலியானாமரியா – கசப்புக் கடல், கடலின் நட்சத்திரம், ஜூலியானா – இளம் அல்லது இளமையான, ஜூலியின் குடும்பத்தின்Christian
105Mariamstar of the sea, belovedமரியம்கடலின் நட்சத்திரம், அன்பேChristian
106MarinaSea side, Form of the Latin name Marinusமரினாகடல் பக்கம், மரினஸின் பெண் வடிவம்Christian
107Marlinland near the lake or sea fortress, Deep-sea fishமர்லின்ஏரி அல்லது கடல் கோட்டைக்கு அருகில் நிலம், ஆழ்கடல் மீன்Christian
108Marthamaster, Mistress, ladyமார்த்தாகுரு, எஜமானி, பெண்Christian
109MartinaGod Of War, Warlike, From the god marsமார்டினாபோரின் கடவுள், போர்க்குணமிக்க, கடவுள் செவ்வாய் கிரகத்தில் இருந்துChristian
110Maryof the sea, Bitter, Rebellionமேரிகடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சிChristian
111Mary Angelaangela – angel, Messenger Of God, mary – of The Sea, Bitter, Rebellionமேரி ஏஞ்சலாஏஞ்சலா – தேவதை, கடவுளின் தூதர், மேரி – கடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சிChristian
112Mary Louiemary – of The Sea, Bitter, Rebellion, louie – famous warriorமேரி லூயிமேரி – கடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சி, லூயி – பிரபலமான போர்வீரன்Christian
113Marychristymary – Of The Sea, Bitter, Rebellion, Christy – A Follower Of Jesus Christ, Anointedமேரிகிறிஸ்டிமேரி – கடல், கசப்பு, கிளர்ச்சி, கிறிஸ்டி – இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர், அபிஷேகம் செய்யப்பட்டவர்Christian
114Melissahoney bee, The name comes from the Greek wordமெலிசாதேனீ, இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததுChristian
115MercyCompassion or tolerance, forgivableமெர்ஸிஇரக்கம் அல்லது சகிப்புத்தன்மை, மன்னிக்கத்தக்கதுChristian
116MercyraniMercy – Compassionate and forgivable, Rani – Queenமெர்ஸிராணிமெர்ஸி – இரக்கமுள்ளவர் மற்றும் மன்னிக்கக்கூடியவர், ராணி – அரசிChristian
117MerlinSea fortress, by the seaமெர்லின்கடல் கோட்டை, கடல் வழியாகChristian
118Merlin MaryMerlin – Sea Fortress, Mary – of The Sea, Bitter, Rebellionமெர்லின் மேரிமெர்லின் – கடல் கோட்டை, மேரி – கடல், கசப்பு, கிளர்ச்சிChristian
119MiaBeloved, mine, bitter, Of The Sea Or Bitterமியாஅன்புக்குரிய, சுரங்கம், கசப்பான, கடல் அல்லது கசப்புChristian
120Michaelaa female form of the Hebrew name Michael, Like Godமைக்கேலாமைக்கேல் என்ற எபிரேய பெயரின் பெண் வடிவம், கடவுளைப் போன்றவர்Christian
121Minnisea, bitterமின்னிகடல், கசப்பானChristian
122MiriamBitter, Drop of the Sea, Beloved, A Form of the Biblical name Mirjamமிரியம்கசப்பான, கடலின் துளி, அன்புக்குரிய, மிர்ஜாம் என்ற விவிலியப் பெயரின் வடிவம்Christian
123MonalisaNoble, the beauty, Mona Lisa is a famous portrait painted by Leonardo da Vinciமோனலிசாஉன்னதமான, அழகு, மோனாலிசா லியோனார்டோ டா வின்சி வரைந்த ஒரு பிரபலமான உருவப்படம்Christian
124MaeenaHelper, Kind, Compassionateமயீனாஉதவி செய்பவள், கருணை, இரக்கமுள்ளMuslim
125MaheenBeautiful, Precious, A great blessing of Allahமஹீன்அழகு, விலைமதிப்பற்ற, அல்லாஹ்வின் பெரும் ஆசீர்வாதம்Muslim
126MajithaShe is very famousமாஜிதாபுகழ் மிகுந்தவள்Muslim
127MansooraHelper, victoryமன்ஸூராஉதவி செய்பவள், வெற்றிMuslim
128Masthurachasteமஸ்தூராகற்புள்ளMuslim
129MeharLove, friendship, sunமெஹர்காதல், நட்பு, சூரியன்Muslim
130Mehar Bhanumehar – kindness, bhanu – lady, Princessமெஹர் பானுமெஹர் – கருணை, பானு – பெண், இளவரசிMuslim
131MehnoorLight of the moon, Light, Radianceமெஹ்னூர்நிலவின் ஒளி, ஒளி, பிரகாசம், ஒளிமிக்க கதிரொளிMuslim
132Mehrunnisaloving, pretty girl, benevolentமெஹருன்னிஸாஅன்பான, அழகான பெண், இரக்கமுள்ளMuslim
133MubeenaBright, Distinct, Clearமுபீனாபிரகாசமானவள், தனித்துவமான, தெளிவானMuslim
134Mubeena BhanuMubeena – Declared, Evident, Bhanu – Lady, Princessமுபீனா பானுமுபீனா – அறிவித்தது, தெளிவான, பானு – பெண், இளவரசிMuslim
135MubeenahDistinct, Evident, Clear, Variant of Mubinaமுபீனாதனித்துவமான, ஆதாரம், தெளிவான, முபினாவின் மாறுபாடுMuslim
136Mumtazexcellent, splendid, Wife of Shah Jahanமும்தாஜ்சிறந்த, அற்புதமான, ஷாஜகானின் மனைவிMuslim
137Mumtaz Yasminemumtaz – excellent, Splendid, Wife Of Shah Jahan, yasmine – Jasmine, Fragrant Flowerமும்தாஜ் யாஸ்மின்மும்தாஜ் – சிறந்த, அற்புதமான, ஷாஜகானின் மனைவி, யாஸ்மின் – மல்லிகை, மணம் கொண்ட மலர்Muslim
138MunazzaNot to make a mistakeமுனஸ்ஸாதவறு செய்யாதMuslim
139MusaddiqaThe one who confirms the truthமுஸத்திகாஉண்மையை உறுதிப்படுத்துபவர்Muslim
140MuthribaInterested in musicமுத்ரிபாஇசையில் ஆர்வமுடையவள்.Muslim

Top Baby Names Starting With M

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான M இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Top Baby Names Starting With M ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்