Baby Names With Alphabet V

V இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Baby Names With Alphabet V ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! V இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names With Alphabet V ) மற்றும் V இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names With Alphabet V ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, V இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names With Alphabet V ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Baby Boy Names With Alphabet V

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, V இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு V இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Boy Names With Alphabet V ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1VaaliKing of Kishkindha, One who Defeated Ravana, Brother of Sugrivaவாலிகிஷ்கிந்தையின் அரசன், இராவணனை வென்றவன், சுக்ரீவனின் சகோதரன்Hindu
2VaalmeekiAuthor of the epic Ramayana, A sageவால்மீகிஇராமாயண காவியத்தின் ஆசிரியர், ஒரு முனிவர்Hindu
3VaanavanLike the sky, godlyவானவன்வானம் போன்றவன், தெய்வபக்திHindu
4VadheenthiraFantastic speakerவாதீந்திராஅருமையான பேச்சாளர்Hindu
5VadirajName of Vaishnava monkவாதிராஜ்வைணவ துறவியின் பெயர்Hindu
6VadivelBeautiful Murugan with spear, Another Name of Lord Muruga, Beautifulவடிவேல்வேலை ஏந்திய அழகிய முருகன், முருகனின் மற்றொரு பெயர், அழகானHindu
7VadivelanName of Lord Muruga, Beautiful Velan with Spearவடிவேலன்முருகப்பெருமானின் பெயர், வேல் உடைய அழகிய வேலன்Hindu
8VaibhavWealth, stately, majesticவைபவ்செல்வமிகுதி, ஆடம்பரமான, கம்பீரமானHindu
9VaikunthHeaven, Lord Vishnu’s abode, Vaikuntamவைகுந்த்சொர்க்கம், ஸ்ரீ விஷ்ணுவின் தங்குமிடம், வைகுந்தம்Hindu
10VaishnavA worshiper and follower of Vishnu, Follower of Vaishnava religionவைஷ்ணவ்ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டு பின்பற்றுபவர், வைணவ சமயத்தை பின்பற்றுபவர்Hindu
11Vaitheeswaranlord shiva name, God of Medicine, Vaidyanatharவைத்தீஸ்வரன்சிவபெருமான் பெயர், மருத்துவக் கடவுள், வைத்தியநாதர்Hindu
12VajinHeroicவாஜின்வீரமிக்கவர்Hindu
13VajreshLord Indra, Indra’s weaponவஜ்ரேஷ்பகவான் இந்திரன், இந்திரனின் ஆயுதம்Hindu
14Vakpathiname of lord brahma வாக்பதிபடைத்தல் கடவுள் பிரம்மாவின் பெயர்Hindu
15ValmeekiAuthor of the epic Ramayana, name of a poetவால்மீகிஇராமாயணம் காவியத்தின் ஆசிரியர், ஒரு கவிஞரின் பெயர்Hindu
16VamsiFlute of Lord Krishnaவம்சிபகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல்Hindu
17VamsikrishnaLord Krishna with Flute, Lord krishna nameவம்சிகிருஷ்ணாபுல்லாங்குழலுடன் கிருஷ்ணர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பெயர்Hindu
18Vanjinathanfreedom fighterவாஞ்சிநாதன்சுதந்திர போராட்ட வீரர்Hindu
19VannanilavanThe golden moon, Like the colored moonவண்ணநிலவன்பொன் வண்ணம் கொண்ட நிலவு, வண்ண நிலவைப் போன்றவன் Hindu
20VanniyanFire, Valiant, Horse, Vanni Tree(Prosopis Cineraria), Freedom Fighterவன்னியன்நெருப்பு, வீரம் மிக்கவர், குதிரை, வன்னி மரம், சுதந்திரப் போராட்ட வீரர்Hindu
21VaradharajAnother name of Lord Vishnu, Varadaraja Perumalவரதராஜ்ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், வரதராஜ பெருமாள்Hindu
22VaragunanThe king of Pandya country, Full of eruditionவரகுணன்பாண்டிய நாட்டின் அரசன், புலமை நிறைந்தவன்Hindu
23VarunLord Varuna, God of sky, rain, river, sea.வருண்வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு, கடல் ஆகியவற்றின் கடவுள்Hindu
24Vasanththe spring season, happyவசந்த்வசந்த காலம், மகிழ்ச்சிHindu
25VasaspathiLiterateவாசஸ்பதிகல்வியறிவு உடையவன்Hindu
26VasuIntelligent, Wealth giversவாசுபுத்திசாலித்தனம், செல்வம் கொடுப்பவர்கள்Hindu
27Vasudevanlord vishnu nameவாசுதேவன்ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்Hindu
28VasukinathanName of Thiruvalluvar, Who married Vasuki, வாசுகிநாதன்திருவள்ளுவர் பெயர், வாசுகியை மணந்தவர்Hindu
29VathirajName of a Vaishnava monkவாதிராஜ்ஒரு வைணவ துறவியின் பெயர்Hindu
30Veerabrave, Heroவீராவீரன்Hindu
31VeerabhadranThe god who appeared from the eye of Shiva’s forehead, Avatar of Shiva, The god of valorவீரபத்ரன்சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய கடவுள், சிவனின் அவதாரம், வீரம் காக்கும் கடவுள்Hindu
32Veeramanikandananother name of lord ayyappan, Heroicவீரமணிகண்டன் ஸ்ரீஐயப்பனின் மற்றொரு பெயர், வீரமானவர்Hindu
33VelanAnother name for Lord Muruga, The one with the winning spear, Son of lord shivaவேலன்முருகனின் மற்றொரு பெயர், வெல்லும் வேல் உடையவன், சிவனின் மகன்Hindu
34VelavanLord Muruga, The one with the winning spearவேலவன்முருகப்பெருமான், வெல்லும் வேல் உடையவன்Hindu
35Velayuthamlord sri muruga name, Armedவேலாயுதம்ஸ்ரீ முருகன் பெயர், ஆயுதந்தரித்தHindu
36VelliangiriMountain surrounded by white clouds, Lord of Velliangiri, Lord Shivaவெள்ளியங்கிரிவெள்ளை மேகங்களால் சூழப்பட்ட மலை, வெள்ளியங்கிரி ஆண்டவர், சிவபெருமான்Hindu
37VelmuruganAnother name of Lord sri Murugan, armedவேல்முருகன்ஸ்ரீ முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஆயுதந்தரித்தHindu
38VelnilavanOne who has knowledge as sharp as a Spear and beauty like the moonவேல்நிலவன்வேல் போன்ற கூர்மையான அறிவையும், சந்திரனைப் போன்ற அழகையும் உடையவன்Hindu
39Velubrother, shaggyவேலுசகோதரர், கரடுமுரடானHindu
40VendhanKingவேந்தன்மன்னன், அரசன்Hindu
41VengadavanThiruppathi Thirumalai Lord Sri Venkateshwara வேங்கடவன்திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரன்Hindu
42VenkatLord Sri Venkateshwara, Variant Of Venkateswaran, Sri Vishnuவெங்கட்ஸ்ரீ  வெங்கடேஸ்வர பெருமாள், வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ஸ்ரீ விஷ்ணுHindu
43VenkataramananLord Sri Venkateshwara, Sri Vishnu, Name of Ramana Maharishiவெங்கடரமணன்ஸ்ரீவெங்கடேஸ்வரா, ஸ்ரீ விஷ்ணு, ரமண மகரிஷியின் பெயர்Hindu
44VenkateshTirupati Tirumala Lord Sri Venkateshwara, another name of Sri Vishnu வெங்கடேஷ்திருப்பதி திருமலையின் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர்Hindu
45VenkatprabhuVariant Of Venkateswaran, Lord Vishnu, God, Richnessவெங்கட்பிரபுவெங்கடேஸ்வரனின் மாறுபாடு, விஷ்ணு, கடவுள், செல்வம்Hindu
46VenkatramVenkat – Lord Venkateshwara, Sri Vishnu, Ram – Lord Sri Rama, Incarnation Of Lord Vishnuவெங்கட்ராம்வெங்கட் – வெங்கடேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணு, ராம் – ஸ்ரீராமன், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம்Hindu
47VenkatramanVenkat – Variant of Venkateswaran, Raman – Incarnation of Lord Vishnuவெங்கட்ராமன்வெங்கட் – வெங்கடேஸ்வரனின் மாறுபாடு, ராமன் – ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம்Hindu
48Venusweet person, bamboo fluteவேணுஇனிமையானவர், மூங்கில் புல்லாங்குழல்Hindu
49Venugopallord sri krishna name, Flute playerவேணுகோபால்ஸ்ரீ கிருஷ்ணன் பெயர், புல்லாங்குழல் வாசிப்பவர்Hindu
50Vetri MuruganThe Winner, Name of Lord Murugaவெற்றி முருகன்வெற்றி பெற்றவர், முருகப் பெருமானின் பெயர்Hindu
51Vetri ThirumaganAlways a Winner, One who has many achievements in lifeவெற்றித்திருமகன்எப்போதும் வெற்றியாளர், வாழ்வில் பல சாதனைகள் புரிபவர்Hindu
52VetrimaniThe winnerவெற்றிமணிவெற்றிக்குரியவர்Hindu
53Vetrivellord muruga name, The victory of Muruganவெற்றிவேல்ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றிHindu
54VibinThe difference, Forestவிபின்வித்தியாசம், வனம்Hindu
55VibuThe Mighty, skillfulவிபுவல்லமையுள்ளவர், திறமையானHindu
56Vickyvictory, conquerorவிக்கிவெற்றி, வெற்றியாளர்Hindu
57VidhyacharanThe divine feet of goddess Saraswati, Learned, Knowledgeableவித்யாசரண்சரஸ்வதி தேவியின் தெய்வீக பாதங்கள், கற்றறிந்தவர், அறிவாளிHindu
58VidulLord chandra name, The moonவிதுல்சந்திர பகவான் பெயர், நிலவுHindu
59VidyasagarThe ocean of learning, ocean of knowledge, Indian film music composerவித்யாசாகர்கற்றலின் பெருங்கடல், அறிவின் கடல், இந்திய திரைப்பட இசையமைப்பாளர் Hindu
60VidyasankarSringeri Mahanவித்யாசங்கர்சிருங்கேரி மகான்Hindu
61VigneshVignesh means Lord Ganesh, Remover of obstaclesவிக்னேஷ்விக்னேஷ் என்றால் கணேஷ் என்று பொருள், தடைகளை நீக்குபவர்Hindu
62Vigneshwaranlord ganesh name, Knowledgeableவிக்னேஸ்வரன்விநாயகப்பெருமான்  பெயர், அறிவுடையவன்Hindu
63Vijayvictory, victoriousவிஜய்வெற்றி, வெற்றிபெற்றவர்Hindu
64VijayakanthTamil film actor, Vijay – Victory, Kanth – Husband, preciousவிஜயகாந்த்தமிழ் திரைப்பட நடிகர், விஜய் – வெற்றி, காந்த் – கணவர், விலைமதிப்பற்றவர்Hindu
65Vijayakumarson of victory, Vijay – Victory, Kumar – Son, Youthfulவிஜயகுமார்வெற்றியின் மகன், விஜய் – வெற்றி, குமார் – மகன், இளமையானHindu
66VijayaraghavanVictory to Lord Rama, Vijay – Victory, Raghavan – Lord Sri Ramaவிஜயராகவன்பகவான் ஸ்ரீ ராமருக்கு வெற்றி, விஜய் – வெற்றி, ராகவன் – ஸ்ரீ ராமர்Hindu
67Vikashdevelopment, hope, Shiningவிகாஷ்வளர்ச்சி, நம்பிக்கை, பிரகாசிக்கிறHindu
68VikramLord Vishnu, Valorous, Victorious, The Sun Of Valor, Cleverவிக்ரம்வீரம் மிக்கவர், வெற்றி பெற்றவர், வீரத்தின் சூரியன், புத்திசாலிHindu
69VikranthPowerful or Brave, Warrior, Victoriousவிக்ராந்த்சக்திவாய்ந்த அல்லது தைரியமான, போர்வீரன், வெற்றிபெற்றHindu
70VilasEntertainment, Faithful, playful, Funnyவிலாஸ்பொழுதுபோக்கு, விசுவாசமான, விளையாட்டுத்தனமான, தமாஷானHindu
71Vimalpure, cleanவிமல்தூய்மையான, சுத்தமானHindu
72VinaySimplicity, good manners, modestyவினய்எளிமையான, நல்ல நடத்தை, அடக்கம்Hindu
73VinayagamLord Ganesh,  Remover of obstaclesவிநாயகம்கடவுள் கணபதி, தடைகளை நீக்குபவர்Hindu
74VinayagamoorthyLord Sri Ganesh, The Godவிநாயகமூர்த்திஸ்ரீ விநாயகப்பெருமான், கடவுள்Hindu
75Vineethunassuming, knowledgeable, modest, sweet personவினீத்தற்பெருமை அற்ற, அறிவுள்ளவர், அடக்கமுள்ள, இனிமையான நபர்Hindu
76VinithBland, Modesty, Knowledgeableவினித்சாதுவான, அடக்கமான, அறிவார்ந்தHindu
77Vinothpleasing, Always happyவினோத்மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சியானவர் Hindu
78VinothkumarVinoth – Pleasing, always happy, Kumar – Youthful, Sonவினோத்குமார்வினோத் – மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சி, குமார் – இளமையான, மகன்Hindu
79Vinulord shiva nameவினுசிவபெருமான் பெயர் Hindu
80Vishakanname of lord muruga, the one who has many branchesவிசாகன்ஸ்ரீ முருகனின் பெயர், பல கிளைகளைக் கொண்டவர்Hindu
81Vishalgreat, grandeur, magnificenceவிஷால்சிறந்த, ஆடம்பரம், மகத்துவம்Hindu
82VishnuLord Sri Vishnu Bhagavan, The Pervader, God of protectionவிஷ்ணுஸ்ரீ விஷ்ணு பகவான், எங்கும் வியாபித்திருப்பர், காக்கும் கடவுள்Hindu
83VishnunivasThe abode of Lord Vishnu, Name of Lord Vishnuவிஷ்ணுநிவாஸ்ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் இருப்பிடம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்Hindu
84VishnuvardhanGift of God, Lord Sri Vishnuவிஷ்ணுவர்தன்கடவுளின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான்Hindu
85VishruthCelebrated or Famous, Happy, Son of Vasudevaவிஷ்ருத்கொண்டாடப்பட்டது அல்லது புகழ் பெற்ற, மகிழ்ச்சியான, வாசுதேவரின் மகன் Hindu
86VishvaEarth, World, Universe விஷ்வாபூமி, உலகம், பிரபஞ்சம்Hindu
87VishwakAnother name of Lord Vishnu, All prevading, A Sageவிஷ்வக்ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், அனைத்திலும் வியாபித்திருப்பவர், ஒரு முனிவர்Hindu
88VishwanathLord of the universe, Kashi Vishwanath, Name of Lord Shivaவிஸ்வநாத்பிரபஞ்சத்தின் இறைவன், காசி விஸ்வநாத், சிவபெருமானின் பெயர்Hindu
89ViswanathanGod of the universe, Another name of Lord Shiva, Kashi Vishwanathவிஸ்வநாதன்பிரபஞ்சத்தின் கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர், காசி விஸ்வநாதர்Hindu
90Vivekknowledge, Intellect, wisdomவிவேக்அறிவு, அறிவுத்திறன், ஞானம்Hindu
91ViyashChief for All, Honestவியாஷ்அனைவருக்கும் முதல்வர், நேர்மையானவர்Hindu
92Victorwinner or conquerorவிக்டர்வெற்றியாளர்Christian
93Victor AlphonseVictor – winner, Alphonse – noble, Eagerவிக்டர் அல்போன்ஸ்விக்டர் – வெற்றியாளர், அல்போன்ஸ் – உன்னதமான, ஆவலுடன்Christian
94Victor EmmanuelVictor – The winner, emmanuel – God is with usவிக்டர் இம்மானுவேல்விக்டர்  – வெற்றியாளர், இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார்.Christian
95Vincentconquering, To winவின்சென்ட்வெற்றி, வெல்வதுChristian

Baby Girl Names With Alphabet V

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, V இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு V இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Girl Names With Alphabet V ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1VaanathiThe Sky, Worshipfulவானதிவானம், வணக்கத்திற்குரியHindu
2VaaniGoddess Saraswati, The power of speaking, Knowledgeவாணிதேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவுHindu
3VaaniraniVani – Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge, Rani – Queenவாணிராணிவாணி – தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு, ராணி – அரசிHindu
4VaasanaImagination and Desireவாசனாகற்பனை மற்றும் விருப்பம்Hindu
5Vadivukkarasiqueen of beauty, Well shapedவடிவுக்கரசிஅழகின் ராணி, நல்ல வடிவமுள்ளHindu
6VagdeviGoddess saraswati, Goddess of Learningவாக்தேவிசரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள்Hindu
7VageshwariGoddess of Speech, Goddess Saraswatiவாகேஸ்வரிபேச்சாற்றலின் தெய்வம், தேவி சரஸ்வதிHindu
8VahiniFlowing, Armed Forceவாகினிபொங்கிவழியும், ஆயுதம் ஏந்திய படைHindu
9VaidehiDevi Seetha Name, Wife of Lord Sri Ramaவைதேகிதேவி சீதையின் பெயர், ஸ்ரீராமனின் மனைவி   Hindu
10VaijayanthiA divine flower, Flower garland of Krishna and Vishnu, The garland of victoryவைஜெயந்திஒரு தெய்வீக மலர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் மலர் மாலை, வெற்றி மாலைHindu
11VaishaliBirth place of Mahavir, Historical City, Great, Princessவைஷாலிமகாவீர் பிறந்த இடம், வரலாற்று நகரம், சிறந்த, இளவரசிHindu
12VaishnaviGoddess Parvati Devi, Devotee of Sri Vishnuவைஷ்ணவிபார்வதி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் பக்தைHindu
13ValarmathiGrowing Moon, She is intelligentவளர்மதிவளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள்Hindu
14ValliWife of Lord Murugan, creeperவள்ளிஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடிHindu
15VaminiThe  One Who is half of Godவாமினிகடவுளின் பாதியாக இருப்பவள்Hindu
16VanajaDaughter of the Forests, A forest girl, Naturalவனஜாவனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கைHindu
17Vanathiof the forest, River flowing in the sky, Wife of Rajaraja Cholaவானதிவனப்பகுதி, வானில் பாயும் நதி, ராஜராஜ சோழனின் மனைவிHindu
18Vandhanasalute, blessing, worshipவந்தனாவணக்கம், ஆசீர்வாதம், வழிபாடுHindu
19Vanithagoddess saraswati, graceful ladyவனிதாதேவி சரஸ்வதி, அழகான பெண்Hindu
20Vanshika In Sanskrit meaning flute, Generationவன்ஷிகாசமஸ்கிருதத்தில் புல்லாங்குழல் என்று பொருள், தலைமுறைHindu
21VaralakshmiGoddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealthவரலட்சுமிஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள்Hindu
22VarapradhaThe giver of grace and boonவரப்ரதாஅருள் மற்றும் வரம் அளிப்பவள்Hindu
23VarnikaIn Sanskrit meaning Purity of Gold, Fine Colour, Moonவர்ணிகாசமஸ்கிருதத்தில் தங்கத்தின் தூய்மை என்று பொருள், நல்ல நிறம், நிலாHindu
24VarshaRain, Rainfall, sweet girlவர்ஷாமழை, மழைப்பொழிவு, இனிமையான பெண்Hindu
25VarshikaA Goddess Name, Derived from the Sanskrit word ‘varsha’ meaning ‘rain’வர்ஷிகாஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான ‘வர்ஷா’ என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘மழை’Hindu
26Varshiniமழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள்வர்ஷினிGoddess of Rain, One who Brings RainHindu
27Varunikaanother name for goddess Durga, Goddess of Rainவருணிகாதுர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள்Hindu
28VasanaGoddess sri durga devi, Promiseவசனாஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதிHindu
29VasanthaSpring, Happyவசந்தாவசந்தம், மகிழ்ச்சிHindu
30Vasanthispring season, Happy, Yellow colorவசந்திவசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம்Hindu
31VasaviWife of lord Indra, The divine nightவாசவிஇந்திரனின் மனைவி, தெய்வீக இரவுHindu
32VasukiKing of the serpents, Brother of Adisesha, Ornament of Shiva, The serpent that lives in heavenவாசுகிபாம்புகளின் அரசன்,  ஆதிசேஷனின் சகோதரன், தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பு, சிவனின் ஆபரணம்Hindu
33Vasumathigiver of wealth, golden moon, Earthவசுமதிசெல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமிHindu
34VasundharaGoddess Sri Lakshmi Name, The daughter of the bhuma deviவசுந்தராஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள்Hindu
35VathsalaDaughter, The one who gives love to everyoneவத்ஸலாமகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் Hindu
36VathsalyaBeloved, loving, affectionateவாத்சல்யாபிரியமானவள், அன்பானவள், பாசமுள்ளவள்Hindu
37VedhanayagiGoddess Parvati, Leader of the Four Vedas, Bhavani Sangameshwarar Temple Vedanayaki Ammanவேதநாயகிபார்வதி தேவி, நான்கு வேதங்களின் தலைவி, பவானி சங்கமேசுவரர் கோவில் வேதநாயகி அம்மன் Hindu
38VedhavalliGoddess Parvati, Vedhavalli Amman, The woman who learned the Vedasவேதவள்ளிதேவி பார்வதி, வேதவள்ளி அம்மன், வேதங்களை கற்றுத் தேர்ந்த பெண்Hindu
39VedhikaFull of knowledge, A place of worship, An Indian riverவேதிகாஅறிவாற்றல் நிறைந்தவள், வணங்குதற்குரிய இடம், ஒரு இந்திய நதிHindu
40VeenaLute, A Musical Instrument, Lightningவீணாவீணை, ஒரு இசைக்கருவி, மின்னல்Hindu
41Velu NachiyarQueen of the Sivaganga, India’s first female liberation fighter, A Heroic Womanவேலு நாச்சியார்சிவகங்கையின் ராணி, வீரமங்கை, இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனைHindu
42VelvizhiThe one with the spear-like eyesவேல்விழிஈட்டி போன்ற கண்கள் கொண்டவள்Hindu
43VenbaLike a poem, Tamil grammarவெண்பாகவிதை போன்றவள், தமிழ் இலக்கணம்Hindu
44Venibraided hair, a river, Floodவேணிபின்னிய சடை முடி, ஒரு நதி, நீர்ப்பெருக்குHindu
45Venkatalakshmiconsort of lord sri venkateshwara, goddess of wealthவேங்கடலட்சுமிபகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் மனைவி, செல்வத்தின் கடவுள்Hindu
46VennilaWhite Moon, The white rays of the moon, Beautifulவெண்ணிலாவெள்ளை நிலவு (வெண்மை + நிலா), சந்திரனின் வெள்ளைக் கதிர்கள், அழகானHindu
47VenukaIn Sanskrit meaning ‘flute’வேணுகாசமஸ்கிருதத்தில் ‘புல்லாங்குழல்’ என்று பொருள்Hindu
48VetrivelselviVetrivel – Lord Muruga Name, The victory of Murugan, Selvi – Prosperous, Daughter, Youthfulவெற்றிவேல்செல்விவெற்றிவேல் – முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி, செல்வி – செழிப்பான, மகள், இளமைHindu
49VidhyaGoddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmickவித்யாஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தைHindu
50VidhyadeviGoddess of knowledge, Goddess Saraswatiவித்யாதேவிஅறிவு தேவி, சரஸ்வதி தேவிHindu
51Vijayavictorious or Conquerorவிஜயாவெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் Hindu
52Vijayalakshmigoddess sri lakshmi, goddess of victory, One of the names of Ashtalakshmiவிஜயலட்சுமிதேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று Hindu
53VijayashanthiVijaya – Victory, Shanthi – silence, Peaceful, Indian Film Actress Nameவிஜயசாந்திவிஜய – வெற்றி, சாந்தி – அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர்Hindu
54VikasiniShiny, Bright, cheerfulவிகாசினிபிரகாசமான, மகிழ்ச்சியானHindu
55VimalaPure or Clean, holyவிமலாதூய்மையான, பரிசுத்தHindu
56Vindhyaknowledge, mountainவிந்தியாஅறிவு, மலைHindu
57Vinithameek, humble, Obedient, Knowledgebleவினிதாசாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள  Hindu
58Vinodhapleasing, full of joyவினோதாமகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்ததுHindu
59Vinodhinihappy girl, lovely, charmingவினோதினிமகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமானHindu
60VisalatchiAnother name for Goddess Parvati, She has wide eyesவிசாலாட்சிதேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள்Hindu
61VishaliniGoddess Saraswati, knowledgeable girlவிஷாலினிதேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண்Hindu
62VishwajananiThe Mother of the Universe, Goddess Sri Lakshmi Deviவிஸ்வஜனனிபிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி Hindu
63ViveginiShe is wiseவிவேகினிவிவேகமுள்ளவள்Hindu
64VivekaPerfect knowledge, Conscience, Discernment, Intelligentவிவேகாசரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலிHindu
65VizhiyarasiOne who has Beautiful Eyesவிழியரசிஅழகான கண்களை உடையவள்Hindu
66VyapiniThe Goddess Who is Spread Everywhere, Goddess Sri Lakshmiவியாபினிஎல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமிHindu
67ValentinaDerived from the Latin word Valens it means Healthy, Strongவாலண்டினாலத்தீன் வார்த்தையான வாலன் என்பதிலிருந்து பெறப்பட்டது ஆரோக்கியமான, வலிமையான என்று பொருள்Christian
68ValerieOne with great power, strong or healthyவலேரிபெரிய சக்தி கொண்ட ஒன்று, வலுவான அல்லது ஆரோக்கியமானChristian
69Velankanni Virgin of Velai the town, Blessed Virgin Maryவேளாங்கண்ணிவேலாய் நகரத்தின் கன்னி, ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியாChristian
70Victoriavictory, The goddess of victoryவிக்டோரியாவெற்றி, வெற்றியின் தெய்வம்Christian
71Vinoliaindependent, determinationவினோலியாசுதந்திரமான, தீர்மானம்Christian
72VioletPurple Flower, violet colorவயலட்ஊதாப்பூ, ஊதா நிறம்Christian
73VazeemaShe has a beautiful face.வஸீமாஅழகான முகத்தோற்றம் உடையவள்.Muslim

Baby Names With Alphabet V

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான V இல் தொடங்கும் குழந்தை பெயர்கள்  ( Baby Names With Alphabet V ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்