பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ம வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ம வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Unique Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, மொ, மோ
ம வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ம – மோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மகேஷ்குமார் | சிறந்த ஆட்சியாளர் | Makeshkumar | Best ruler | Hindu |
2 | மகேஷ்பாபு | சிறந்த ஆட்சியாளர் | Magesh Babu | Best ruler | Hindu |
3 | மகேஷ்வரன் | சிறந்த ஆட்சியாளர் | Mageshwaran | Best ruler | Hindu |
4 | மணவாளன் | வளமானவர் | Manavalan | Prosperous | Hindu |
5 | மணி | மாணிக்கம் போன்றவர் | Mani | Like a gem | Hindu |
6 | மணிகண்டன் | கடவுள் ஐயப்பனுக்கு சமமானவர் | Manikandan | God is equal to Satan | Hindu |
7 | மணிசங்கர் | சிவனுக்கு சமமானவர் | Manishankar | Equal to Lord Shiva | Hindu |
8 | மணிமாறன் | தைரியமுள்ளவர் | Manimaran | Courageous | Hindu |
9 | மணிமுத்து | ரத்தினம் போன்றவர் | Manimutthu | Like a gem | Hindu |
10 | மணியன் | ரத்தினம் போன்றவர் | Maniyan | Like a gem | Hindu |
11 | மணிவண்ணன் | ஐயப்பனின் பெயர் | Mani | The name of Ayyappa | Hindu |
12 | மணிவேலன் | முருகனுக்கு ஒப்பானவர் | Manivelan | He is like Murugan | Hindu |
13 | மதனகோபால் | கடவுள் கிருஷ்ணன் போன்றவர் | Mathanagopal | God is like Krishna | Hindu |
14 | மதனபால் | கடவுளின் அன்பை பெற்றவர் | Mathanapal | He has the love of God | Hindu |
15 | மதன் | மிகவும் அழகுடையவன் | Madhan | Very handsome | Hindu |
16 | மதன்கார்த்திக் | அன்பு உள்ளவர் | Madhankarthik | Love | Hindu |
17 | மதன்குமார் | அன்பு உள்ளவர் | Mathankumar | Love | Hindu |
18 | மதன்பாபு | அன்பு உள்ளவர் | Madhanbabu | Love | Hindu |
19 | மதிஅழகன் | அழகான நிலா போன்றவர் | Madhialagan | Like a beautiful moon | Hindu |
20 | மதிஒளி | அறிவானவர் | Mathioli | Study | Hindu |
21 | மதிமாறன் | அறிவானவர் | Mathimaran | Study | Hindu |
22 | மதியரசன் | அறிவானவர் | Mathiyarasan | Study | Hindu |
23 | மதியரசு | அறிவு உடையவர் | Mathiyarasu | Knowledgeable | Hindu |
24 | மதிவாணன் | அறிவு உடையவர் | Mathivanan | Knowledgeable | Hindu |
25 | மதிவேந்தன் | அறிவானவர் | Mathiventhan | Study | Hindu |
26 | மது | தேன் போன்றவர் | Madhu | Like honey | Hindu |
27 | மதுசுதன் | கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர் | Mathusuthan | God is equal to Krishna | Hindu |
28 | மதுபாலன் | இனிமையானவர் | Mathubalan | Cool | Hindu |
29 | மயிலப்பன் | கடவுள் முருகனின் பெயர் | Mayilappan | God is the name of Murugan | Hindu |
30 | மயிலன் | சண்முகனின் பெயர் | Mayilan | Sunshine’s name | Hindu |
31 | மயில்சாமி | கடவுள் முருகனின் பெயர் | Mailsami | God is the name of Murugan | Hindu |
32 | மயில்வாணன் | அழகிய மயில் போன்றவர் | Mayilvanan | Beautiful peacock | Hindu |
33 | மருதமணி | ரத்தினம் போன்றவர் | Maruthamani | Like a gem | Hindu |
34 | மலர்அரசன் | கனிவானவர் | Malararasan | Kind | Hindu |
35 | மலரவன் | பூ போன்ற மென்மையானவர் | Malaravan | Smooth as the flower | Hindu |
36 | மலர்மன்னன் | கனிவானவர் | Malarmannan | Kind | Hindu |
37 | மலர்வேந்தன் | மென்மையானவர் | Malarventhan | , Gentle | Hindu |
38 | மலைசாமி | சண்முகனின் பெயர் | Malaisamy | Sunshine’s name | Hindu |
39 | மலைசெல்வன் | மலைகளின் அரசர் போன்றவர் | Malaiselvan | He is the king of the mountains | Hindu |
40 | மலைநாதன் | மலைகளின் அரசர் போன்றவர் | Malainathan | He is the king of the mountains | Hindu |
41 | மலையமான் | மலைகளின் அரசர் போன்றவர் | Malaiyaman | He is the king of the mountains | Hindu |
42 | மலையரசன் | மலைகளின் அரசர் | Malaiyarasan | The king of the mountains | Hindu |
43 | மலைவேந்தன் | மலைகளின் அரசர் போன்றவர் | Malaiventhan | He is the king of the mountains | Hindu |
44 | மறவன் | துணிவு உடையவர் | Maravan | Boldness | Hindu |
45 | மனோகரன் | முருகனுக்கு ஒப்பானவர் | Manoharan | He is like Murugan | Hindu |
46 | மனோகர் | முருகனுக்கு ஒப்பானவர் | Manohar | He is like Murugan | Hindu |
47 | மர்பி | கடல் போர்வீரன் | Murphy | Sea Warrior | Christian |
48 | மஃசூர் | நிரந்தரமானவர் | Mahcur | Regulars | Muslim |
49 | மஃதின் | சுரங்கம் | Mathin | Tunnel | Muslim |
50 | மஃதூக் | சுதந்திரமானவர் | Mahthuk | The free | Muslim |
51 | மஃபத் | வணங்குமிடம் | Mahpath | To worship | Muslim |
52 | மஃனூஸ் | நேசத்திற்குரியவர் | Mahnush | Dear | Muslim |
53 | மஅன் | அதிகபொருளுடையவர் | Maan | Atikaporulutaiyavar | Muslim |
54 | மஆசிர் | நற்தன்மைகளைப் பெற்றவர் | Maasir | He is the bestower | Muslim |
55 | மகதி | நேர்வழியில் செல்பவர் | Makathi | The one who guides | Muslim |
56 | மகிலுல்லாஹ் | அல்லாஹ்வின் கோட்டை | Makilullah | The Fort of Allah | Muslim |
57 | மகில் | கோட்டை | Makil | Castle | Muslim |
58 | மகீனுத்தீன் | மார்க்கத்தில் வலிமைமிக்கவர் | Makinutthin | He is strong in religion | Muslim |
59 | மகீன் | பலம் மிக்கவர், நிறுவனம் | Makeen | Strength , company | Muslim |
60 | மக்ஹல் | கண்ணில் சுர்மா இட்டவர் | Makhal | Surma is in the eye | Muslim |
61 | மசூத் | நல்வாழ்த்துக்கள், அதிர்ஷ்டம் | Masood | Good luck , luck | Muslim |
62 | மதருல்லாஹ் | அல்லாஹ்வின் மழை | Matharullah | The rain of Allah | Muslim |
63 | மதர் | மழை | Mother | Shower | Muslim |
64 | மதிஹ் | சவுதி அரேபியாவில் உள்ள இடத்தின் பெயர் | Mathih | The name of the place in Saudi Arabia | Muslim |
65 | மதீ | பாராட்டுக்குரியது | Mathi | Commendably | Muslim |
66 | மதீத் | நீண்டவாழ்நாள் உள்ளவர் | Mathith | Long life | Muslim |
67 | மதீன் | வலிமைமிக்கவர் | Mathin | Mighty | Muslim |
68 | மதீஹூத்தீன் | மார்க்கத்தில் புகழுக்குரியவர் | Mathihutthin | Praise in religion | Muslim |
69 | மப்ரூக் | பாக்கியம் செய்யப்பட்டவர் | Mabrouk | Blessed | Muslim |
70 | மப்ரூர் | பாக்கியமிக்கவர் | Maprur | Pakkiyamikkavar | Muslim |
71 | மப்ரௌக் | வளமானவர் | Maprauk | Prosperous | Muslim |
72 | மம்தூஹ் | புகழப்பட்டவர் | Mamthuh | Hailed | Muslim |
73 | மயீன் | பொங்கிவரும் ஊற்று | Mayin | Sparkling spring | Muslim |
74 | மய்சரா | பணக்காரர் | Maycara | Rich | Muslim |
75 | மய்சராஹ் | அமைதி, சௌகரியம் | Maycarah | Peace and comfort | Muslim |
76 | மய்மூன் | பாக்கியமிக்கவர் | Maymun | Pakkiyamikkavar | Muslim |
77 | மய்யாஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் | Mayyasallah | The lion of Allah | Muslim |
78 | மராதிப் | உயர்ந்த அந்தஸ்துள்ளவர் | Marahtip | He is a superior person | Muslim |
79 | மரிஹ் | மகிழ்ச்சிமிக்கவர் | Marih | Makilccimikkavar | Muslim |
80 | மர்சாஉக் | பாக்கியவான்கள்(கடவுள்), அதிர்ஷ்டசாலி | Marcauk | Blessed are (God) , lucky | Muslim |
81 | மர்சூக் | செல்வமுடையவர் | Marcuk | Celvamutaiyavar | Muslim |
82 | மர்யீ | பாதுகாக்கப்பட்டவர் | Maryi | Protected | Muslim |
83 | மர்ரான் | மென்மையானவர் | Marran | , Gentle | Muslim |
84 | மர்வான் | பழைய அரபு பெயர் | Marwan | Old Arabic name | Muslim |
85 | மர்ஜானுல்லாஹ் | அல்லாஹ்வின் முத்து | Marjanullah | Allah’s pearl | Muslim |
86 | மர்ஜான் | முத்து | Marjan | Pearl | Muslim |
87 | மர்ஸத் | கொடைவள்ளல் | Marsath | Generous | Muslim |
88 | மர்ஹப் | விசாலமானவர் | Marhap | SPACIOUS | Muslim |
89 | மலாக் | உறுதியானவர் | Malak | Firm | Muslim |
90 | மலாத் | தங்குமிடம் | Malad | Shelter | Muslim |
91 | மலீஹ் | அழகர்;, கவருபவர் | Malih | Alzhagar ;, impresses | Muslim |
92 | மலூப் | பிரியத்திற்குரியவர் | Malup | Darling | Muslim |
93 | மல்பூப் | அறிவாளி | Malpup | Awesome | Muslim |
94 | மல்ஹர் | தெளிவானவர் | Malhar | Clear | Muslim |
95 | மவ்அல் | கடவுளைத் துதிப்பவர் | Maval | Praising God | Muslim |
96 | மவ்சூப் | வர்ணிக்கப்படுபவர் | Mavcup | Described | Muslim |
97 | மவ்தூத் | பிரியத்திற்குரியவர் | Mavthuth | Darling | Muslim |
98 | மவ்லா | எஜமான் உதவியாளர் | Mavla | Master assistant | Muslim |
99 | மவ்ஹபுல்லாஹ் | அல்லாஹ்வின் அன்பளிப்பு | Mavhapullah | The gift of Allah | Muslim |
100 | மவ்ஹப் | அன்பளிப்பு | Mavhap | Gift | Muslim |
101 | மவ்ஹிபா | அன்பளிப்பு தருபவர் | Mavhipa | Giving gift | Muslim |
102 | மனாருத்தீன் | சன்மார்க்க ஓளிநிறைந்தவர் | Manarutthin | The Sun is the perfect one | Muslim |
103 | மன்சூர் | உதவிபெற்றவர்(கடவுள்), வெற்றி பெற்றவர் | Mansour | Aided (by God) , winner | Muslim |
104 | மன்லூர் | பிரபலியமானவன், அந்தஸ்திற்குரியவர் | Manlur | Pirapaliyamanavan , antastirkuriyavar | Muslim |
105 | மன்னாஃ | காப்பவர் | Mannah | Savior | Muslim |
106 | மன்னான் | கொடைவள்ளல் | Mannan | Generous | Muslim |
107 | மன்ஜா | பாதுகாப்பு தருபவர் | Manjari | Security guard | Muslim |
108 | மன்ஹஜ் | தெளிவானப் பாதையுடையவர் | Manhaj | The clear path | Muslim |
109 | மஜீத் | மதிப்புமிக்கவன் | Majid | Matippumikkavan | Muslim |
110 | மஜ்டி | ஒளிமயமானவர் | Majti | Glorious | Muslim |
111 | மஜ்தீ | கண்ணியமானவர் | Majthi | Honorable | Muslim |
112 | மஜ்துத்தீன் | மார்க்கத்தின் கண்ணியம் | Majthutthin | Dignity of religion | Muslim |
113 | மஜ்த் | மகா பரிசத்தமானவர் | Majth | Greatly exalted | Muslim |
114 | மஜ்த் உதீன் | நம்பிக்கை, மகிமைபொருந்தினவர் | Majd Udine | Believing , Glorious | Muslim |
115 | மஸ்அத் | நற்பாக்கியமடைந்தவர் | Masath | Narpakkiyamataintavar | Muslim |
116 | மஸ்தூர் | குறைகாணப்படாதவர் | Mazdoor | Kuraikanappatatavar | Muslim |
117 | மஸ்ரூர் | மகிழ்ச்சிமிக்கவர் | Masrur | Makilccimikkavar | Muslim |
118 | மஷாரிப் | பாதை போன்றவர் | Masarip | Like a trail | Muslim |
119 | மஷ்கூர் | நன்றிசெலுத்தப்படுபவர் | Maskur | Nanriceluttappatupavar | Muslim |
120 | மஷ்ஹர் | பிரபலியமானவர் | Mashar | Pirapaliyamanavar | Muslim |
121 | மஹ்ஃபூல் | பாதுகாக்கப்பட்டவர் | Mahhpul | Protected | Muslim |
122 | மஹ்டி | நேர்வழியில் நடப்பவர் | Mahthi | To be guided | Muslim |
123 | மஹ்தீ | நேர்வழிகாட்டப்பெற்றவர் | Mahthi | Nervalikattapperravar | Muslim |
124 | மஹ்தூம் | தலைவர் | Mahthum | Leader | Muslim |
125 | மஹ்பூப் | பிரியத்திற்குரியவர் | Mahboob | Darling | Muslim |
126 | மஹ்மூத் | நன்நடத்தையுள்ளவர்;, புகழப்படுபவர் | Mahmoodh | Goodhearted , praised | Muslim |
127 | மஹ்மூத் | புகழுடையோனுமாக இருப்பவர் | Mahmoodh | Praiseworthy | Muslim |
128 | மஹ்ரான் | குதிரைக் போன்றவர் | Mahran | Like a horse | Muslim |
129 | மஹ்ரூர் | சுதந்திரமானவர் | Mahrur | The free | Muslim |
130 | மஹ்ரூஸ் | பாதுகாக்கப்பட்டவர் | Mahrush | Protected | Muslim |
131 | மஹ்லூக் | படைக்கப்பட்டவர் | Mahluk | Creation | Muslim |
132 | மஹ்னதுல்லாஹ் | கூர்மையுள்ளவள் | Mahnathullah | Kurmaiyullaval | Muslim |
133 | மஹ்னத் | வாள் | Mahnath | Sword | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மாசிலன் | தூய்மையானவர் | Masilan | Pure | Hindu |
2 | மாசிலாமணி | தூய்மையானவர் | Masilamani | Pure | Hindu |
3 | மாணிக்கம் | மாணிக்கம் போன்றவர் | Manikkam | Like a gem | Hindu |
4 | மாணிக்கவேல் | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் | Manikkavel | God is like Murugan | Hindu |
5 | மாதவன் | தேன் போன்று இனிமையானவர் | Madhavan | Sweet as honey | Hindu |
6 | மாதேஷ் | கடவுளுக்கு சமமானவர் | Mathesh | Equal to God | Hindu |
7 | மாதேஷ்வரன் | கடவுளுக்கு சமமானவர் | Madheshwaran | Equal to God | Hindu |
8 | மாரி | மழை போன்றவர் | Mari | Like rain | Hindu |
9 | மாரிசாமி | வளமானவர் | Marisami | Prosperous | Hindu |
10 | மாரிமுத்து | வளமானவர் | Marimuthu | Prosperous | Hindu |
11 | மாரியண்ணன் | வளமானவர் | Mariyannan | Prosperous | Hindu |
12 | மாரியப்பன் | வளமானவர் | Mariyappan | Prosperous | Hindu |
13 | மாவரசன் | உயரிய அரசர் போன்றவர் | Mavarasan | Like a noble king | Hindu |
14 | மாறவழுதி | துணிவு உடையவர் | Maravaluthi | Boldness | Hindu |
15 | மாறன் | போர்வீரர் போன்றவர் | Maran | Like a warrior | Hindu |
16 | மால்கம் | ஒழுக்கமான மற்றும் கடவுளுக்கு அர்ப்பணித்தவர், புறா | Malcolm | Disciplined and devoted to God, dove | Christian |
17 | மார்க் | போரின் கடவுள், செவ்வாய் கிரகம், போர்க்குணமிக்கவர் | Mark | God of War, mars planet, to be warlike | Christian |
18 | மார்டின் | போரின் கடவுள், செவ்வாய் கிரகம், போர்க்குணம் | Martin | God of War, mars planet, warlike | Christian |
19 | மார்ட்டின் லூதர் | கிறிஸ்தவ துறவி, ஜெர்மானிய மதகுரு, பல்கலைக்கழகப் பேராசிரியர் | Martin Luther | Christian monk, German priest, University Professor | Christian |
20 | மாகிர் | திறன்பெற்றவர் | Makir | Capable | Muslim |
21 | மாசினுல்லாஹ் | அல்லாஹ்வைப் புகழ்பவர் | Masinullah | Glorifying Allah | Muslim |
22 | மாசின் | ஓளிமயமானவர்;, புகழ்பவர் | masin | Luminous , glorified | Muslim |
23 | மாதிஃ | இன்பமுறுபவர் | Mathih | Inpamurupavar | Muslim |
24 | மாதிஹ் | சங்கைக்குரியவர் | Mathih | Cankaikkuriyavar | Muslim |
25 | மாயித் | மென்மையானவர் | Mayith | , Gentle | Muslim |
26 | மாலிக் | அரசன் | Malik | The king | Muslim |
27 | மானிஃ | வலிமைமிக்கவர் | Manih | Mighty | Muslim |
28 | மாஜித் | கண்ணியமானவர் | Majith | Honorable | Muslim |
29 | மாஹிர் | திறமையாளர் | Mahir | Expert | Muslim |
30 | மாஹீ | தீமைகளை அழிப்பவர் | Mahi | Destroying evil | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மித்ரன் | சூரியன், ஒளி மற்றும் சத்தியத்தின் கடவுள், அனைவருக்கும் நண்பர் | Mithran | the sun, friendGod of Light and Truth, The friend of all | Hindu |
2 | மில்டன் | மில் டவுனில் இருந்து | Milton | From The Mill Town | Christian |
3 | மிராண்டா | போற்றத்தக்கது, வளமான | Miranda | admirable, prosperous | Christian |
4 | மிஃப்ளால் | அதிக சிறப்புவாய்ந்தவர் | Mifpal | More special | Muslim |
5 | மிஃவான் | அதிகம் உதவுபவர் | Mihvan | Much more helpful | Muslim |
6 | மித்ரார் | அதிக நலன்களைப்பெற்றவர் | Mitrar | Highly beneficial | Muslim |
7 | மில்ஹான் | அழகர் | Milhan | Alzhagar | Muslim |
8 | மிஜ்வாத் | கொடைவள்ளல் | Mijvath | Generous | Muslim |
9 | மிஸ்தாக் | உண்மையாளர் | Misthak | Truth | Muslim |
10 | மிஹ்ராக் | அழகிய உடம்புள்ளவர் | Mihrak | Beautiful body | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மீனரசு | விண்மீனின் அரசர் போன்றவர் | Meenarasu | Like the king of the galaxy | Hindu |
2 | மீனழகன் | மீன் போன்று அழகானவர் | Meenazhagan | Beautiful like fish | Hindu |
3 | மீனெழிலன் | மீன் போன்று அழகானவர் | Meenelilan | Beautiful like fish | Hindu |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | முகுத் | கிரீடம் உடையவர் | Mukuth | The crown | Hindu |
2 | முகுல் | மலர்ச்சி உடையவர் | Mukul | Blooming | Hindu |
3 | முகேஷ் | அன்பானவர் | Mukesh | Loving | Hindu |
4 | முரளிலால் | கிருஷ்ணன் போன்றவர் | Muralilal | Like Krishnan | Hindu |
5 | முகேஷ் | மகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன் | Mukesh | Happy, Conqueror of the Muka demon, Lord Shiva, Cupid | Hindu |
6 | முல்லைச்செல்வன் | முல்லை மலர் கற்பின் அடையாளம் | Mullaiselvan | Mullai Mazhar Identification of virginity | Hindu |
7 | முன்னவன் | ஸ்ரீ இராமனை குறிக்கும் பெயர் | Munnavan | lord sri rama name | Hindu |
8 | முரளி | புல்லாங்குழல், புல்லாங்குழலை இசைப்பவன், பகவான் கிருஷ்ணர் | Murali | Flute, Flute player, Lord Krishna | Hindu |
9 | முரளிதரன் | புல்லாங்குழலை இசைப்பவன், புல்லாங்குழலை கையில் கொண்டவன், ஸ்ரீ கிருஷ்ணன் | Muralidharan | Flute player, The one with the flute in hand, Lord Sri Krishna | Hindu |
10 | முருகானந்தம் | ஸ்ரீ முருகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சி | Muruganandham | Lord Muruga, happy, joy | Hindu |
11 | முத்து | முத்து (மிகவும் மதிப்புமிக்க மாணிக்கம்) | Muthu | pearl (The most precious gem) | Hindu |
12 | முத்துக்குமரன் | முருகப்பெருமானின் பெயர், முத்து – மிக விலைமதிப்பற்ற ரத்தினம், குமரன் – பால முருகன், இளமையான | Muthukumaran | Name of lord muruga, Muthu – The Most Precious Gem, Kumaran – Bala Murugan, Youthful | Hindu |
13 | முத்துராமன் | முத்து போன்ற ராமன், அன்பிற்குரிய முத்து ரத்தினம் | Muthuraman | Raman like pearl, Beloved Pearl | Hindu |
14 | முகமது அலி | சிறந்த குணங்கள், புகழுக்கு தகுதியானவர் | Muhammad Ali | Excellent qualities, praise-worthy | Muslim |
15 | முகமது அமீன் | முகமது – பாராட்டத்தக்கது, அமீன் – விசுவாசமான மற்றும் நம்பகமான, கடவுள் பயம் மற்றும் கடவுளுக்கு பக்தி | Muhammad Ameen | muhammad – Praiseworthy, ameen – Loyal and Trustworthy, God-Fearing and Devoted to God | Muslim |
16 | முகமது அமீர் | முகமது – பாராட்டத்தக்கது, அமீர் – இளவரசர், ஆட்சியாளர். | Muhammad Ameer | muhammad – praiseworthy, ameer – Prince, Ruler | Muslim |
17 | முஹம்மது அம்ஜத் | முஹம்மது – பாராட்டப்பட்டது, அம்ஜத் – மரியாதைக்குரிய, மிகவும் மகிமை வாய்ந்தது | Muhammad Amjad | Muhammad – Appreciated, Amjad – Honourable, Most Glorious | Muslim |
18 | முகமது ஆஸாத் | முகமது – பாராட்டத்தக்கது, ஆஸாத் – விடுதலை பெற்றவர், சுதந்திரம் பெற்றவர் | Muhammad Azad | muhammad – Praiseworthy, azad – Liberated, Independent | Muslim |
19 | முகமது பஷீர் | முகமது – பாராட்டப்பட்டது, அல்லாஹ்வின் கடைசி நபி பெயர், பஷீர் – நற்செய்தியின் தூதர், சுதந்திர ஆர்வலர் மற்றும் மலையாள இலக்கிய எழுத்தாளர் | Muhammad Basheer | Muhammad – Appreciated, Name Of The Last Prophet Of Allah, Basheer – Messenger Of Good News, independence activist and writer of Malayalam literature | Muslim |
20 | முகமது பாஸில் | முகமது – பாராட்டத்தக்கது, பாஸில் – அறிஞர், நல்லது செய்பவர் | Muhammad Fazil | muhammad – Praiseworthy, fazil – Scholar, Doer of good | Muslim |
21 | முகமது ஹனீப் | முகமது – பாராட்டத்தக்கது, ஹனீப் – உண்மையான விசுவாசி | Muhammad Haneef | muhammad – Praiseworthy, haneef – true believer | Muslim |
22 | முஹம்மது இப்திகார் | முஹம்மது – பாராட்டப்பட்டது, இப்திகார் – மரியாதை, பெருமை | Muhammad Iftikhar | muhammad – Appreciated, iftikhar – Respect, Pride | Muslim |
23 | முகமது ஜுனைத் | முகமது – பாராட்டத்தக்கது, ஜுனைத் – போர்வீரன் | Muhammad Junaid | muhammad – praiseworthy, junaid – warrior | Muslim |
24 | முகமது நதீர் | முன்னோடி, எச்சரிக்கை | Muhammad Nadheer | Pioneer, warner | Muslim |
25 | முகமது நவீத் | மகிழ்ச்சியான செய்தி, நற்செய்தி | Muhammad Naveed | The good news, glad tidings | Muslim |
26 | முகமது நஸீம் | முகமது – பாராட்டத்தக்கது, நஸீம் – தென்றல் | Muhammad Nazeem | muhammad – praiseworthy, nazeem – Breeze | Muslim |
27 | முகமது பர்வேஸ் | வெற்றி வீரன் | Muhammad Parvez | The Winner | Muslim |
28 | முஹம்மது ரஃபீக் | முஹம்மது – பாராட்டப்பட்டது, ரஃபீக் – தோழன், கூட்டாளி | Muhammad Rafeeq | Muhammad – Appreciated, Rafeeq – Companion, Partner | Muslim |
29 | முகமது ஸஜ்ஜாத் | அல்லாஹ்வை வணங்குபவர் | Muhammad Sajjad | worshiper of allah | Muslim |
30 | முகமது ஷகீர் | முகமது – பாராட்டத்தக்கது, ஷகீர் – உதவியாளர் | Muhammad Shaheer | muhammad – praiseworthy, shaheer – Assistant | Muslim |
31 | முகமது ஷமீம் | முகமது – பாராட்டத்தக்கது, ஷமீம் – நறுமணம் | Muhammad Shameem | muhammad – praiseworthy, shameem – Fragrance | Muslim |
32 | முகமது யமீன் | முகமது – பாராட்டத்தக்கது, யமீன் – சத்தியம், வலது கை | Muhammad Yameen | muhammad – Praiseworthy, yameen – Oath, Right Hand | Muslim |
33 | முஜீப் அகமது | முஜீப் – பதிலளிப்பவர், பிரார்த்தனை செய்பவர், அகமது – பாராட்டத்தக்கது | Mujeeb Ahmed | mujeeb – Respondent, The one who prays, ahmed – Praiseworthy | Muslim |
34 | முஜீபுல் ஹக் | சத்தியத்தின் பதிலைக் கொடுப்பவர் | Mujibul Haq | The giver of the answer of truth | Muslim |
35 | முக்தார் அகமது | தேர்ந்தெடுக்கப்பட்டவர், அங்கீகாரம் பெற்றவர் | Mukhtar Ahmed | Elected, authorized | Muslim |
36 | முஷ்தாக் அஹ்மத் | விரும்பப்படுவர், விரும்பத்தக்கவர் | Mushtaq Ahmed | desirous, lover, Will be liked | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மூலவேந்தன் | ராஜாதி ராஜன் போன்றவர் | Moolaventhan | Like the Raja Raja | Hindu |
2 | மூவேந்தன் | சேர, சோழ, பாண்டியர் | Mooventhan | Chera , Chola , Pandiyar | Hindu |
3 | மூசா | நபியின் பெயர், மோசஸின் அரபு வடிவம், தண்ணீரால் காப்பாற்றப்பட்டது | Moosa | Name of Prophet, the Arabic form of Moses, Saved by the water | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மெய்கண்டன் | உண்மையை அறிந்தவர் | Meikandan | Knowing the truth | Hindu |
2 | மெய்கந்தன் | உண்மை அறிந்தவர், அறிவு உடையவர் | Meikanthan | Knowing the truth , the knowledge possessed | Hindu |
3 | மெய்ஞானம் | உண்மையானவர் | Meignanam | Faithful | Hindu |
4 | மெய்மணி | உண்மையானவர் | Meimani | Faithful | Hindu |
5 | மெய்யப்பன் | உண்மையானவர் | Meiyappan | Faithful | Hindu |
6 | மெய்யன்பன் | உண்மையானவர் | Meiyanpan | Faithful | Hindu |
7 | மெய்வேந்தன் | உண்மையான அரசர் | Meiventhan | The real king | Hindu |
8 | மெஹபூப் | நேசத்துக்குரிய, நண்பர், காதலன் | Mehboob | Beloved, friend, lover | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மேதையன் | பேரறிஞர் போன்றவர் | Methaiyan | Like a ghost | Hindu |
2 | மேழிநம்பி | உழுபவர் | Melinambi | Ulupavar | Hindu |
3 | மேழியாளன் | உழுபவர் | Meliyalan | Ulupavar | Hindu |
4 | மேக்னாத் | திறமை உடையவர் | Meknath | Talented | Hindu |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மைந்தன் | வீரமுள்ளவர்; | Mainthan | Heroic ; | Hindu |
2 | மையழகன் | கருமையின் அழகு உடையவர் | Maiyalagan | The beauty of blackness | Hindu |
3 | மையெழிலன் | அழகானவர் | Maiyelilan | Beauty | Hindu |
4 | மையெழிலோன் | அழகானவர் | Maiyelilon | Beauty | Hindu |
5 | மைமுன் | அதிர்ஷ்டமுள்ளவர் | Maimun | Lucky | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மொழியழகன் | மொழிக்கு அழகாக திகழ்பவர் | Mozhiyalagan | Beautiful for language | Hindu |
2 | மொழியினியன் | இனிமையான மொழி போன்றவர் | Mozhiiniyan | Like a sweet language | Hindu |
3 | மொழியின்பன் | மொழியின் மேல் பற்று உடையவர் | Mozhiinpan | He is lying on the tongue | Hindu |
4 | மொழிவலவன் | தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் | Mozhivalavan | A media that man uses to communicate | Hindu |
5 | மொழியேந்தி | தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம் | Mozhiyenthi | A media that man uses to communicate | Hindu |
6 | மொதாஜ் | பெருமைக்குரியவர் | Motaj | Credited | Muslim |
7 | மொதாஷிம் | அழகானவர் | Mothasim | Beauty | Muslim |
8 | மொபீன் | உணர்வு | Mopin | Feeling | Muslim |
9 | மொஹித் | அல்லாஹ் ஒருமைப்பாட்டை விசுவாசிக்கிறவர் | Mohid | Allah believes in unity | Muslim |
10 | மொஹ்சின் | கவர்ச்சி | Mohasin | Glamorous | Muslim |
11 | மொஹ்மத் | இறுதி முஹம்மது பெயர் | Mohamedh | The name of the last Muhammad | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | மோகனசுந்தரம் | கண்ணனுக்கு இணையானவர் | Mohanasundaram | Parallel to the eyes | Hindu |
2 | மோகனன் | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் | Mokanan | God is like the eye | Hindu |
3 | மோகன் | அழகானவர் | Mohan | Beauty | Hindu |
4 | மோகன் கிருஷ்ணன் | கண்ணனின் பெயர் கொண்டவர் | Mohan Krishnan | The name of the eye | Hindu |
5 | மோகன் பிரபு | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் | Mohan Prabhu | God is like the eye | Hindu |
6 | மோகன்குமார் | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் | Mohan | God is like the eye | Hindu |
7 | மோகன்சுந்தர் | கண்ணனுக்கு நிகரானவர் | Mokansunthar | He is like a man | Hindu |
8 | மோகன்தாஸ் | கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர் | Mohandhas | God is equal to Krishna | Hindu |
9 | மோகன்நாதன் | கண்ணனின் பெயர் கொண்டவர் | Mokannathan | The name of the eye | Hindu |
10 | மோகன்பாபு | கண்ணனுக்கு இணையானவர் | Mohan Babu | Parallel to the eyes | Hindu |
11 | மோகன்மனோகர் | கண்ணனுக்கு நிகரானவர் | Mohanmanogar | He is like a man | Hindu |
12 | மோகன்மூர்த்தி | கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர் | Mohanmoorthi | God is like the eye | Hindu |
13 | மோகன்ராஜன் | கண்ணனுக்கு நிகரானவர் | Mohanrajan | He is like a man | Hindu |
14 | மோகன்ராஜ் | கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர் | Mohan raj | God is equal to Krishna | Hindu |
15 | மோகன்லால் | கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர் | Mohanlal | God is equal to Krishna | Hindu |
16 | மோகித் | ஈஸ்ரீ”” வனஸ்ரீ””, | Mohith | ஈஸ்ரீ வனஸ்ரீ , | Hindu |
17 | மோகின் | கண்கவருபவர் | Mokin | Kankavarupavar | Hindu |
18 | மோதிலால் | முத்து போன்றவர் | Mothilal | Like a pearl | Hindu |
19 | மோயித் | ஆதரவுள்ளவர் | Moyith | Support | Muslim |
Unique Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ
ம வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ம – மோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மகேஷ்வரி | கடவுள் லட்சுமி போன்றவள் | Maheshwari | God is like Lakshmi | Hindu |
2 | மங்கயர்க்கரசி | மங்ளகரமான பெண்மகள் | Mankayarkkarasi | Beautiful women | Hindu |
3 | மங்கலா | மங்களகரமானவள் | Mangala | Mankalakaramanaval | Hindu |
4 | மங்கலா | மங்ளகரமான பெண்மகள் | Mangala | Beautiful women | Hindu |
5 | மங்கல்யா | தூய்மையானவள் | Mankalya | Pure | Hindu |
6 | மஞ்சரி | இனிமையானவள் | Manjari | Sweet | Hindu |
7 | மஞ்சளாதேவி | இனிமையானவள் | Manchaladevi | Sweet | Hindu |
8 | மஞ்சனா | அழகானவள் | Manchana | Beautiful | Hindu |
9 | மஞ்சு | அழகுடையவள் | Manju | Alakutaiyaval | Hindu |
10 | மஞ்சுபாலா | இனிமையான பெண்மகள் | Manchubala | Sweetheart | Hindu |
11 | மஞ்சுளா | இனிமையானவள் | Manjula | Sweet | Hindu |
12 | மஞ்சுஸ்ரீ | கடவுள் சரஸ்வதிக்கு நிகரானவள் | Manjusri | God is like Saraswati | Hindu |
13 | மணி | ஒளி வீசும் வைரம் போன்ற கல் உடையவள் | Mani | A lightening diamond is like a stone | Hindu |
14 | மணிமேகலை | ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று | Manimekalai | One of the Imperial Tamil cuisines | Hindu |
15 | மணிமொழி | முத்து போன்ற மொழி | Manimoli | Language like pearl | Hindu |
16 | மணியரசி | மணியின் அரசி போன்றவள் | Maniyarasi | Like the queen’s queen | Hindu |
17 | மணியழகி | அழகிய மணிக்கு நிகரான அழகுடையவள் | Maniyalaki | Beautifully beautiful | Hindu |
18 | மணியொளி | மணியின் ஒளி போன்றவள் | Maniyoli | It’s like the light of the bell | Hindu |
19 | மண்டோதரி | ராவணன் மனைவி | Mantothari | Ravana’s wife | Hindu |
20 | மதியழகி | அறிவின் அழகி போன்றவள் | Mathiyalaki | Like a smile of knowledge | Hindu |
21 | மதிஸ்ரீ | அறிவுடையவள் | Mathisri | Arivutaiyaval | Hindu |
22 | மது | தேன் போன்றவள் | Madhu | Like honey | Hindu |
23 | மதுகிருத்திகா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhukirutthika | Sweet honey like honey | Hindu |
24 | மதுஷாலினி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhushalini | Sweet honey like honey | Hindu |
25 | மதுசுதா | அழகானவள் | Madhusutha | Beautiful | Hindu |
26 | மதுநந்திதா | இனிமையான பெண்மகள் | Madhunanthitha | Sweetheart | Hindu |
27 | மதுபாரதி | இனிமையான பெண்மகள் | Madhuparathi | Sweetheart | Hindu |
28 | மதுபாலா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhubala | Sweet honey like honey | Hindu |
29 | மதுப்ரியா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhupriya | Sweet honey like honey | Hindu |
30 | மதுமதி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhumathi | Sweet honey like honey | Hindu |
31 | மதுமாலதி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhumalathi | Sweet honey like honey | Hindu |
32 | மதுமிதா | அழகானவள் | Madhumidha | Beautiful | Hindu |
33 | மதுமிதா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhumitha | Sweet honey like honey | Hindu |
34 | மதுரதி | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhurathi | Sweet honey like honey | Hindu |
35 | மதுரேகா | இனிமையான பெண்மகள் | Madhurekha | Sweetheart | Hindu |
36 | மதுலேகா | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhulekha | Sweet honey like honey | Hindu |
37 | மதுஸ்ரீ | தேன் போன்ற இனிமையான பெண்மகள் | Madhushree | Sweet honey like honey | Hindu |
38 | மந்தாகினி | ஆறு போன்றவள் | Mandhakini | Like six | Hindu |
39 | மந்தாகினி | நதி போன்றவள் | Mandhakini | Like a river | Hindu |
40 | மந்திரா | மெல்லிய இசை போல் மென்மையானவள் | Mandhira | Smooth like soft music | Hindu |
41 | மயில் | மயில் போன்றவள் | Mayil | Like a peacock | Hindu |
42 | மரகதம் | நவரத்தினம் போன்ற பெண்மகள் | Marakatham | Women like Navaratnam | Hindu |
43 | மரகதவல்லி | நவரத்தினம் போன்ற பெண்மகள் | Marakathavalli | Women like Navaratnam | Hindu |
44 | மலர் | பூவிற்கு நிகரானவள் | Malar | It’s like flower | Hindu |
45 | மலர்கொடி | பூ போல்அழகுடையவள் | Malarkodi | Blossom like a flower | Hindu |
46 | மலர்மதி | அறிவுடைய பூ போன்ற மகள் | Malarmathi | Daughter of a sensible flower | Hindu |
47 | மலர்விழி | மலர் போன்ற கண்கள் உடைய பெண்மகள் | Malarvili | Eyes like flower | Hindu |
48 | மல்லி | மல்லிகைபூ போன்ற பெண்மகள் | Malli | Women like Mallikaipu | Hindu |
49 | மல்லிகா | இளவரசி போன்றவள் | Mallika | Like a princess | Hindu |
50 | மல்லிகை | மல்லிகைபூ போன்ற பெண்மகள் | Mallikai | Women like Mallikaipu | Hindu |
51 | மனோரஞ்சிதம் | அழகானவள் | Manoranjitham | Beautiful | Hindu |
52 | மனோரதா | அழகானவள் | Manoratha | Beautiful | Hindu |
53 | மனோரதி | அழகானவள் | Manorathi | Beautiful | Hindu |
54 | மனோன்மணி | அழகானவள் | Manonmani | Beautiful | Hindu |
55 | மரியா | கசப்பு, கிளர்ச்சி, கடல் நட்சத்திரம், அன்புக்குரிய | Maria | Bitterness, rebellion, star of the sea, Beloved | Christian |
56 | மரியா ஜூலியானா | மரியா – கசப்புக் கடல், கடலின் நட்சத்திரம், ஜூலியானா – இளம் அல்லது இளமையான, ஜூலியின் குடும்பத்தின் | Maria Juliana | Maria – Sea of Bitterness, The star of the sea, Juliana – Juvenile or Youthful, of the family of the Julie | Christian |
57 | மரியம் | கடலின் நட்சத்திரம், அன்பே | Mariam | star of the sea, beloved | Christian |
58 | மரினா | கடல் பக்கம், மரினஸின் பெண் வடிவம் | Marina | Sea side, Form of the Latin name Marinus | Christian |
59 | மர்லின் | ஏரி அல்லது கடல் கோட்டைக்கு அருகில் நிலம், ஆழ்கடல் மீன் | Marlin | land near the lake or sea fortress, Deep-sea fish | Christian |
60 | மஃமூனா | நம்பிக்கைக்குரியவள் | Mahmuna | Confidante | Muslim |
61 | மஃரூஃபா | பிரபலமானவள் | Mahruhpa | Was popular | Muslim |
62 | மக்பூலா | நீண்ட ஆயுள் உள்ளவள் | Makpula | Long life | Muslim |
63 | மக்ஸூதா | நாடப்படுபவள் | Maksutha | Natappatupaval | Muslim |
64 | மதீதா | கடும் சந்தோ‘ம் | Mathitha | Heavy Santo E | Muslim |
65 | மதீஹா | புகழப்பட்டவள் | Mathiha | Pukalappattaval | Muslim |
66 | மப்ரூகா | பாக்கியமிக்கவள் | Mapruka | Pakkiyamikkaval | Muslim |
67 | மம்தூஹா | புகழப்படுபவள் | Mamthuha | Pukalappatupaval | Muslim |
68 | மய்சூரா | பாதுகாக்கப்பட்டவள் | Maysura | Patukakkappattaval | Muslim |
69 | மய்சூன் | அழகான முகம் மற்றும் உடல் பெற்றவள் | Maysun | Beautiful face and body | Muslim |
70 | மய்மூனா | இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவள் | Maymuna | God is fit | Muslim |
71 | மரீஹா | மகிழ்ச்சிமிக்கவள் | Mariha | Makilccimikkaval | Muslim |
72 | மர்ஜானா | மெல்லியவள் | Marjana | Melliyaval | Muslim |
73 | மர்ஹூபா | பாக்கியமுள்ளவள் | Marhupa | Pakkiyamullaval | Muslim |
74 | மலீஹா | அழகான முகம் கொண்டவள் | Maleeha | Beautiful face | Muslim |
75 | மல்ஸாஃ | மென்மையானவள் | Malsah | Delicate; | Muslim |
76 | மவ்ஹிபா | அன்பளிப்பு என்பதைக் குறிக்கும் | Mavhipa | Giving you a gift | Muslim |
77 | மனிஹா | அன்பளிப்பு | Maniha | Gift | Muslim |
78 | மன்சூரா | உதவிசெய்யப்படுபவள் | Mansura | Utaviceyyappatupaval | Muslim |
79 | மன்ஹஜ் | தெளிவானப்பாதை கொண்டவள் | Manhaj | Clear pathway | Muslim |
80 | மஜீதா | ஒளிமயமானவள் | Majitha | Olimayamanaval | Muslim |
81 | மஜ்தா | ஒளிமயமானவள் | Majtha | Olimayamanaval | Muslim |
82 | மஸ்தூரா | பத்தினி என்பதைக் குறிக்கும் | Masthura | Denote the word pattini | Muslim |
83 | மஸ்யூனா | அழகானவள் | Masyuna | Beautiful | Muslim |
84 | மஸ்ரூரா | மகிழ்ச்சியுள்ளவள் | Masrura | Makilcciyullaval | Muslim |
85 | மஷாயில் | பாதுகாக்கப்பட்டவள் | Mashail | Patukakkappattaval | Muslim |
86 | மஷ்ஹூரா | பிரபலமானவள் | Mashura | Was popular | Muslim |
87 | மஹீபா | நற்குணமுடையவள் | Mahipa | Narkunamutaiyaval | Muslim |
88 | மஹ்ஃபூளா | பாசத்திற்குரியவள் | Mahhpula | Pacattirkuriyaval | Muslim |
89 | மஹ்திய்யா | நேர்வழிகாட்டப்பட்டவள் | Mahthiyya | Nervalikattappattaval | Muslim |
90 | மஹ்பூபா | பாசத்திற்குரியவள் | Mahpupa | Pacattirkuriyaval | Muslim |
91 | மஹ்மூதா | புகழப்பட்டவள் | Mahmutha | Pukalappattaval | Muslim |
92 | மஹ்ரூஸா | பாதுகாக்கப்பட்டவள் | Mahrusha | Patukakkappattaval | Muslim |
93 | மஹ்ஜூபா | பாதுகாக்கப்பட்டவள் | Mahjupa | Patukakkappattaval | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மாசிலா | தூய்மையானவள் | Masila | Pure | Hindu |
2 | மாசிலாமணி | தூய்மையானவள் | Masilamani | Pure | Hindu |
3 | மாதரசி | பெண்களின் இளவரசி போன்றவள் | Matharasi | Like a princess of women | Hindu |
4 | மாதவி | மலர் கொண்ட கொடி போன்றவள் | Madhavi | Like a floral flag | Hindu |
5 | மாதவிலதா | மலர் கொண்ட கொடி போன்றவள் | Mathavilatha | Like a floral flag | Hindu |
6 | மாதுரி | மலர் போன்றவள் | Madhuri | Like a flower | Hindu |
7 | மாயா | மாயை என்று பொருள் | Maya | That means illusion | Hindu |
8 | மாயாவதி | மாயை என்று பொருள் | Mayavathi | That means illusion | Hindu |
9 | மாயாஸ்ரீ | மாயை என்று பொருள் | Mayasri | That means illusion | Hindu |
10 | மாரி | மழை தேவி, வளமானவள் | Mari | Rain Goddess , valamanaval | Hindu |
11 | மாரியம்மாள் | பெண்களின் இளவரசி போன்றவள் | Mariammal | Like a princess of women | Hindu |
12 | மாலதி | மலர் போன்றவள் | Malathi | Like a flower | Hindu |
13 | மாலதிலதா | மாலை செய்பவள் | Malathilatha | The evening | Hindu |
14 | மாலினி | இனிமையானவள் | Malini | Sweet | Hindu |
15 | மார்த்தா | குரு, எஜமானி, பெண் | Martha | master, Mistress, lady | Christian |
16 | மார்டினா | போரின் கடவுள், போர்க்குணமிக்க, கடவுள் செவ்வாய் கிரகத்தில் இருந்து | Martina | God Of War, Warlike, From the god mars | Christian |
17 | மாதீகா | புகழுக்கு உரியவள் | Mathika | Is of praise | Muslim |
18 | மாரியா | ஒளி பொருந்தியவள் | Mariya | Light is fit | Muslim |
19 | மாவியா | பழைய அரபு பெயர் | Maviya | Old Arabic name | Muslim |
20 | மாஜிதா | மேன்மை பொருந்தியவள் | Majitha | Superior | Muslim |
21 | மாஹிரா | திறமையானவள் | Mahira | Talented.Otherwise | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மிதுர்லாஷினி | மென்மையானவள் | Mithurlashini | Delicate; | Hindu |
2 | மிதுலா | மென்மையானவள் | Mithula | Delicate; | Hindu |
3 | மித்திலா | சீதா தேவியின் ராஜ்யத்தை போன்றவள் | Mitthila | Sita is like the kingdom of Goddess | Hindu |
4 | மித்ரப்ரியா | தோழி போன்றவள் | Mithrapriya | Like a friend | Hindu |
5 | மித்ரா | தோழி போன்றவள் | Mithra | Like a friend | Hindu |
6 | மிர்துளா | மென்மையானவள் | Mirthula | Delicate; | Hindu |
7 | மின் | மின்னல் | Min | Lightning | Hindu |
8 | மியா | அன்புக்குரிய, சுரங்கம், கசப்பான, கடல் அல்லது கசப்பு | Mia | Beloved, mine, bitter, Of The Sea Or Bitter | Christian |
9 | மின்னி | கடல், கசப்பான | Minni | sea, bitter | Christian |
10 | மிரியம் | கசப்பான, கடலின் துளி, அன்புக்குரிய, மிர்ஜாம் என்ற விவிலியப் பெயரின் வடிவம் | Miriam | Bitter, Drop of the Sea, Beloved, A Form of the Biblical name Mirjam | Christian |
11 | மியாதா | சுழற்றி நடக்கும் பாணியை கொண்டவள் | Miyatha | With a rotating style | Muslim |
12 | மிஸ்கா | கஸ்தூரி | Miska | Musk | Muslim |
13 | மிஷ்காத் | ஒளிவிளக்கு | Miskath | Beacon | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மீரா | கடவுள் கிருஷ்ணனின பக்தர் | meera | God is the devotee of Krishna | Hindu |
2 | மீராப்ரியா | கடவுள் கிருஷ்ணனின பக்தர் | Meerapriya | God is the devotee of Krishna | Hindu |
3 | மீனக்கண்ணி | மீன் போன்ற கண் உடையவள் | Meenakkanni | A fish like a fish | Hindu |
4 | மீனக்கொடி | மீன் போன்றவள் | Meenakkodi | Like a fish | Hindu |
5 | மீனலோகினி | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenalokini | A girl with eyes like a fish | Hindu |
6 | மீனா | விலை உயர்ந்த இரத்தினம் | Meena | Expensive gem | Hindu |
7 | மீனாகுமாரி | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenakumari | A girl with eyes like a fish | Hindu |
8 | மீனாட்சி | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenakshi | A girl with eyes like a fish | Hindu |
9 | மீனாம்பிகை | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenambigai | A girl with eyes like a fish | Hindu |
10 | மீனு | மீன் போன்ற கண்கள் உடைய பெண் | Meenu | A girl with eyes like a fish | Hindu |
11 | மீன்விழி | மீன் போன்ற கண் உடையவள் | Meenvili | A fish like a fish | Hindu |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | முத்தமிழ்ச்செல்வி | முத்தமிழின் அழகிய மகள் | Mutthamilselvi | Beautiful daughter of a kiss | Hindu |
2 | முத்தம்மாள் | முத்து போல் அழகானவள் | Mutthammal | Beautiful like pearl | Hindu |
3 | முத்தரசி | முத்து போன்று அழகுடையவள் | Muttharasi | Pearl like a pearl | Hindu |
4 | முத்தழகி | முத்து போல் அழகானவள் | Mutthalagi | Beautiful like pearl | Hindu |
5 | முத்தழகு | முத்து போன்று அழகுடையவள் | Mutthalagu | Pearl like a pearl | Hindu |
6 | முத்துக்குமரி | முத்து போன்ற பெண்மகள் | Mutthukkumari | Women like pearl | Hindu |
7 | முத்துச்செல்வி | முத்து மகள் போன்றவள் | Muthuselvi | A pearl is like a daughter | Hindu |
8 | முத்துநங்கை | முத்து போன்ற பெண் | Muthunangai | Girl like pearl | Hindu |
9 | முத்துநாயகி | முத்து போன்று அழகுடையவள் | Mutthunayaki | Pearl like a pearl | Hindu |
10 | முத்துமங்கை | முத்து போன்ற பெண் | Muthumangai | Girl like pearl | Hindu |
11 | முத்துமணி | முத்து போன்று அழகுடையவள் | Muthumani | Pearl like a pearl | Hindu |
12 | முத்துமாரி | முத்து மழை போன்றவள் | Muthumari | The pearl is like rain | Hindu |
13 | முஃப்லிஹா | வெற்றிபெறுபவள் | Muhpliha | Verriperupaval | Muslim |
14 | முஃப்ளிலா | நன்மை செய்பவள் | Muhplila | Goodbye | Muslim |
15 | முகத்தஸா | தூய்மையானவள் | Mukatthasa | Pure | Muslim |
16 | முசிர்ரா | மகிழ்ச்சியுள்ளவள் | Musirra | Makilcciyullaval | Muslim |
17 | முசைனா | வெண்மேகம் போன்றவள் | Musaina | Like a white man | Muslim |
18 | முதஹ்ஹரா | தூய்மையானவள் | Muthahhara | Pure | Muslim |
19 | முதீஆ | கட்டுப்படுபவள் | Muthia | Kattuppatupaval | Muslim |
20 | முபய்யினா | தெளிவுபடுத்துபவள் | Mupayyina | Telivupatuttupaval | Muslim |
21 | முபஷ்ஷிரா | நற்செய்தி கூறுபவள் | Mupasshira | The Gospel | Muslim |
22 | முபாரகா | பாக்கியமிக்கவள் | Muparaka | Pakkiyamikkaval | Muslim |
23 | முபீனா | தெளிவானவள் | Mupina | Telivanaval | Muslim |
24 | மும்தாசா | தனித்தன்மை பெற்றவள் | Mumthaca | Is unique | Muslim |
25 | முராதா | விருப்பத்திற்குரியவள் | Muratha | Viruppattirkuriyaval | Muslim |
26 | முர்ஷிதா | நேர்வழி காட்டுபவள் | Mursitha | Guided | Muslim |
27 | முவாஃபிகா | ஒத்துப்போபவள் | Muvahpika | Ottuppopaval | Muslim |
28 | முனஸ்ஸிஹா | தூய்மை செய்பவள் | Munassiha | Cleaner | Muslim |
29 | முனீஃபா | உயர்ந்தவள் | Munihpa | Superior | Muslim |
30 | முனீபா | திருந்துபவள் | Munipa | Tiruntupaval | Muslim |
31 | முனீரா | ஒளிவீசுபவள் | Munira | Olivicupaval | Muslim |
32 | முன்ஸிஃபா | நீதமானவள் | Munsihpa | Nitamanaval | Muslim |
33 | முன்ஷிதா | கவிதை | Munsitha | poem | Muslim |
34 | முஜீரா | அடைக்களம் அளிப்பவள் | Mujira | Shelter provider | Muslim |
35 | முஸத்திகா | உண்மைபடுத்துபவள் | Musatthika | Unmaipatuttupaval | Muslim |
36 | முஸ்தயீனா | அல்லாஹ்விடம் உதவிதேடுபவள் | Musthayina | He seeks help from Allah | Muslim |
37 | முஸ்தஹிரா | மின்னுபவள் | Musthahira | Minnupaval | Muslim |
38 | முஸ்ஸஸா | கண்ணியம் செய்யப்படுபவள் | Mussasa | Dignified | Muslim |
39 | முஷிரா | ஆலோசனை கொடுப்பவள் | Musira | Advise | Muslim |
40 | முஷ்ரிஃபா | கண்ணியப்படுத்துபவள் | Musrihpa | Kanniyappatuttupaval | Muslim |
41 | முஹ்ஜா | இருதயத்தின் இரத்தம், ஆத்துமா | Muhja | Blood of the heart , soul | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மெலிசா | தேனீ, இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது | Melissa | honey bee, The name comes from the Greek word | Christian |
2 | மெர்ஸி | இரக்கம் அல்லது சகிப்புத்தன்மை, மன்னிக்கத்தக்கது | Mercy | Compassion or tolerance, forgivable | Christian |
3 | மெர்ஸிராணி | மெர்ஸி – இரக்கமுள்ளவர் மற்றும் மன்னிக்கக்கூடியவர், ராணி – அரசி | Mercyrani | Mercy – Compassionate and forgivable, Rani – Queen | Christian |
4 | மெர்லின் | கடல் கோட்டை, கடல் வழியாக | Merlin | Sea fortress, by the sea | Christian |
5 | மெர்லின் மேரி | மெர்லின் – கடல் கோட்டை, மேரி – கடல், கசப்பு, கிளர்ச்சி | Merlin Mary | Merlin – Sea Fortress, Mary – of The Sea, Bitter, Rebellion | Christian |
6 | மெஹர் | காதல், நட்பு, சூரியன் | Mehar | Love, friendship, sun | Muslim |
7 | மெஹர் பானு | மெஹர் – கருணை, பானு – பெண், இளவரசி | Mehar Bhanu | mehar – kindness, bhanu – lady, Princess | Muslim |
8 | மெஹ்னூர் | நிலவின் ஒளி, ஒளி, பிரகாசம், ஒளிமிக்க கதிரொளி | Mehnoor | Light of the moon, Light, Radiance | Muslim |
9 | மெஹருன்னிஸா | அன்பான, அழகான பெண், இரக்கமுள்ள | Mehrunnisa | loving, pretty girl, benevolent | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மேகலா | வட்டப்பாதை | Mekala | Orbital | Hindu |
2 | மேகல் | மேகம் போன்றவள் | Mekal | Like a cloud | Hindu |
3 | மேகா | மேகம் போன்றவள் | Megha | Like a cloud | Hindu |
4 | மேகுலி | மேகம் போன்றவள் | Mekuli | Like a cloud | Hindu |
5 | மேகுல் | மேகம் போன்றவள் | Mekul | Like a cloud | Hindu |
6 | மேக்னா | மேகம் போன்றவள் | Magna | Like a cloud | Hindu |
7 | மேதா | அறிவுத்திறன் பெற்றவள் | Medha | He is intelligent | Hindu |
8 | மேன்கா | பரலோக அழகி போன்றவள் | Menka | Heaven is like a brunette | Hindu |
9 | மேரி | கடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சி | Mary | of the sea, Bitter, Rebellion | Hindu |
10 | மேரி ஏஞ்சலா | ஏஞ்சலா – தேவதை, கடவுளின் தூதர், மேரி – கடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சி | Mary Angela | angela – angel, Messenger Of God, mary – of The Sea, Bitter, Rebellion | Christian |
11 | மேரி லூயி | மேரி – கடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சி, லூயி – பிரபலமான போர்வீரன் | Mary Louie | mary – of The Sea, Bitter, Rebellion, louie – famous warrior | Christian |
12 | மேரிகிறிஸ்டி | மேரி – கடல், கசப்பு, கிளர்ச்சி, கிறிஸ்டி – இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர், அபிஷேகம் செய்யப்பட்டவர் | Marychristy | mary – Of The Sea, Bitter, Rebellion, Christy – A Follower Of Jesus Christ, Anointed | Christian |
13 | மேஹ்விஸ் | சந்திரன் | Mehvish | The Moon | Muslim |
14 | மேஹ்வேஸ் | பிரகாசமான நட்சத்திரம் | Mehvesh | Bright star | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மைனா | பறவையின் பெயர் | Maina | The name of the bird | Hindu |
2 | மைதிலி | மயில் போன்றவள் | Maithili | Like a peacock | Hindu |
3 | மைவிழி | மை தீட்டிய அழகிய கண்களை உடையவள் | Maivili | She has a beautifully colored eyes | Hindu |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மொமினா | உண்மையானவள் | Momina | Faithful | Muslim |
2 | மொனீரா | ஒளி பிரகாசமானவள் | Monira | The light is bright | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | மோகனகல்யாணி | அழகுடையவள் | Mohanakalyani | Alakutaiyaval | Hindu |
2 | மோகனப்ரியா | அழகுடையவள் | Mohanapriya | Alakutaiyaval | Hindu |
3 | மோகனம் | அழகுடையவள் | Mohanam | Alakutaiyaval | Hindu |
4 | மோகனஸ்ரீ | அழகுடையவள் | Mohanasri | Alakutaiyaval | Hindu |
5 | மோகனா | அழகுடையவள் | Mohana | Alakutaiyaval | Hindu |
6 | மோகனி | அழகுடையவள் | Mohani | Alakutaiyaval | Hindu |
7 | மோகிதா ஸ்ரீ | ஈhப்பவள்ஈ வனஸ்ரீ””,ஈஃhப்பவள்ஈ, | Mohitha Shri | D h ppavali Project Green Hands Vanashree , ih h ppavali , | Hindu |
8 | மோகினி | ரொம்ப அழகானவள் | Mohini | Very beautiful | Hindu |
9 | மோனாம்பாள் | அழகுடையவள் | Monampal | Alakutaiyaval | Hindu |
10 | மோனிகா | விவேகமுள்ள ஆலோசகர் போன்றவள் | Monica | Like a discreet counselor | Hindu |
11 | மோனிதா | அமைதியானவள் | Monitha | Polite | Hindu |
12 | மோனலிசா | உன்னதமான, அழகு, மோனாலிசா லியோனார்டோ டா வின்சி வரைந்த ஒரு பிரபலமான உருவப்படம் | Monalisa | Noble, the beauty, Mona Lisa is a famous portrait painted by Leonardo da Vinci | Christian |
ம வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.