O இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Baby Names With Alphabet O ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! O இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names With Alphabet O ) மற்றும் O இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names With Alphabet O ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, O இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names With Alphabet O ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். O -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Baby Boy Names With Alphabet O
உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, O இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு O இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Boy Names With Alphabet O ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Boy Names | Name Meaning | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Obuli | Name of a Hindu God | ஓபுலி | இந்து கடவுளின் பெயர் | Hindu |
2 | Omkaranathan | Lord muruga name, One who is in the mantra of Om | ஓங்காரநாதன் | முருகப்பெருமான் பெயர், ஓம் என்னும் மந்திரத்தில் இருப்பவன் | Hindu |
3 | Omkarnath | Name of Lord Shiva, Lord of omkar | ஓம்கார்நாத் | சிவபெருமானின் பெயர், ஓம்காரத்தின் இறைவன் | Hindu |
4 | Omprakash | Om – Protecting Everything, Prakash – Bright | ஓம்பிரகாஷ் | ஓம் – எல்லாவற்றையும் பாதுகாப்பது, பிரகாசமானவர் | Hindu |
5 | Omprasad | Given by the deity | ஓம்பிரசாத் | தெய்வத்தால் வழங்கப்பட்டது | Hindu |
6 | Omswaroop | Manifestation of Divinity, Divine Appearance, One who looks sacred | ஓம்ஸ்வரூப் | தெய்வீகத்தின் வெளிப்பாடு, தெய்வீகத் தோற்றம், புனிதமாக தோற்றமளிப்பவர் | Hindu |
7 | Oodeep | Influence, flood | ஊதீப் | செல்வாக்கு, வெள்ளம் | Hindu |
8 | Oorshan | Strict | ஊர்ஷன் | கண்டிப்பு | Hindu |
9 | Oviyan | Beautiful as a painting | ஓவியன் | ஓவியம் போன்று அழகானவன். | Hindu |
10 | Oliver | the olive tree, In German it means elf army | ஆலிவர் | ஆலிவ் மரம், ஜெர்மன் மொழியில் இதன் பொருள் சிறு தெய்வத்தின் படை | Christian |
11 | Owen | Noble and a young warrior, noble born | ஓவன் | உன்னத மற்றும் ஒரு இளம் போர்வீரன், உன்னதமான பிறப்பு | Christian |
Baby Girl Names With Alphabet O
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, O இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு O இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Girl Names With Alphabet O ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Girl Names | Name Meaning | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Ojashvini | She is brave, With glowing light | ஓஜஸ்வினி | துணிவானவள், பளபளக்கும் ஒளி கொண்ட | Hindu |
2 | Ojasvi | Brave, Bright, Name of a Son of Manu | ஓஜஸ்வி | துணிவுமிக்கவள், பிரகாசமான, மனுவின் மகனின் பெயர் | Hindu |
3 | Olimathi | Enlightenment, The light of the moon | ஒளிமதி | அறிவொளி, சந்திரனின் ஒளி | Hindu |
4 | Olinila | She is as light as the moon, Beautiful as the moon | ஒளிநிலா | நிலவைப் போன்று ஒளி உடையவள், நிலவைப் போன்று அழகானவள் | Hindu |
5 | Omala | She is like the earth | ஓமலா | பூமி போன்றவள் | Hindu |
6 | Omana | Giver of life, A Woman | ஓமனா | வாழ்க்கை கொடுப்பவர், பெண் | Hindu |
7 | Omisha | Goddess of Birth and Death, Smile | ஒமிஷா | பிறப்பு மற்றும் இறப்பின் தெய்வம், புன்னகை | Hindu |
8 | Omkari | Goddess Parvati Devi, Light, Om is the mantra | ஓம்காரி | பார்வதி தேவி, ஒளி, ஓம் என்னும் மந்திரம் | Hindu |
9 | Omprabha | Om – enchantment, Prabha – Wonderful, Beautiful | ஓம் பிரபா | ஓம் – மந்திரம், பிரபா – அற்புதமான, அழகான | Hindu |
10 | Ooviya | Like painting, Beautiful | ஓவியா | ஓவியம் போன்றவள், அழகுடையவள் | Hindu |
11 | Oviyanayagi | Like a beautiful painting, Beautiful girl painting | ஓவியநாயகி | அழகான ஓவியம் போன்றவள், அழகான பெண் ஓவியம் | Hindu |
12 | Oviyashree | Oviya – Like painting, Shree – prosperity, respect | ஓவியஸ்ரீ | ஓவியா – ஓவியம் போன்றவள், ஸ்ரீ – செழிப்பு, மரியாதை | Hindu |
13 | Olivia | Symbol of peace, olive or olive tree | ஒலிவியா | அமைதியின் சின்னம், ஆலிவ் அல்லது ஆலிவ் மரம் | Christian |
Baby Names With Alphabet O
தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான O இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names With Alphabet O ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.