பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ க வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். க வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Latest Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கெள
க வரிசை -யில் தொடங்கும் புதுமையான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான ஆண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “க – கெள” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கணேஷ் | கடவுள் கணேஷா | Ganesh | God Ganesh |
2 | கண்ணதாசன் | கண்ணனை விரும்பும் ஒருவர், கவிதையாளர் | Kannadhasan | The one who loves the eye , the poet |
3 | கண்ணன் | விளையாட்டுதனமானவர் | Kannan | Vilaiyattutanamanavar |
4 | கதிரவன் | சூரியன் போன்று திறம்மிக்கவர் | Kathiravan | The sun is more efficient |
5 | கதிர் | ஒளிக்கதிர் போன்றவர் | Kathir | Like a photographer |
6 | கதிர்செல்வன் | திறமையானவர் | Kathirselvan | Accomplished |
7 | கதிர்வேல் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kathirvel | God is the name of Murukan |
8 | கந்தர்வா | இசை வல்லுநர் | Kandharva | Music expert |
9 | கந்தர்வ் | இசை வல்லுநர் | Kantharv | Music expert |
10 | கந்தன் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kandhan | God is the name of Murukan |
11 | கபிலன் | துறவையின் பெயர் | Kabilan | The name of the saint |
12 | கமலன் | தாமரை போன்றவர் | Kamalan | Like a Lotus |
13 | கமல் | தாமரை போன்றவர் | Kamal | Like a Lotus |
14 | கம்பன் | கம்பராமாயணத்தின் கவிஞர் | Kamban | Poet of cambaramayana |
15 | கரிகாலன் | மதிநுட்பத்துக்கும் துணிவுக்கும் பெயர் பெற்ற சோழ அரசன் போன்றவர் | Karikalan | Like the king of Chola who is known for his brilliance and courage |
16 | கரிராஜ் | கவியரசர் | Kariraj | Kaviyaracar |
17 | கருணாகரன் | இரக்கம் உடையவர் | Karunakaran | He who has mercy |
18 | கருணாகர் | இரக்கம் உடையவர் | Karunakar | He who has mercy |
19 | கருணேஷ் | கருணை ஆண்டவர் | Karunesh | Lord of mercy |
20 | கருண் | கருணை உடையவர் | Karun | He has mercy |
21 | கருப்புசாமி | கடவுளின் பெயர் | Karuppusamy | God’s Name |
22 | கர்ணா | துரியோதனின் நண்பர்; | Karna | Duryodhana’s friend ; |
23 | கலாநிதி | நிலவு போன்றவர் | Kalanidhi | Like the moon |
24 | கலைகண்ணன் | கலையை விரும்பும் ஒருவர் | Kalaikannan | Someone who loves art |
25 | கலைசெல்வன் | கலையில் திறமையானவர் | Kalaiselvan | Skilled in art |
26 | கலைசேரன் | கலையில் திறமையானவர் | Kalaiseran | Skilled in art |
27 | கலைமணி | கலைரத்தினம் போன்றவர் | Kalaimani | Like art |
28 | கலைமாறன் | கலை திறமையானவர் | Kalaimaran | Art is skilled |
29 | கலையரசன் | கலையின் அரசர் | Kalaiyarasan | King of art |
30 | கலைவண்ணன் | கலைநயம் மிக்கவர் | Kalaivannan | Artistic |
31 | கலைவாணன் | கலைரத்தினம் போன்றவர் | Kalaivanan | Like art |
32 | கலைவேந்தன் | கலையின் அரசர் | Kalaiventhan | King of art |
33 | கல்யாண் | நலன்புரிபவர் | Kalyan | Welfare |
34 | கவிகோ | சிறந்த கவிஞர் | Kaviko | Best poet |
35 | கவிதாசன் | சிறந்த கவிஞர் | Kavithasan | Best poet |
36 | கவியரசன் | சிறந்த கவிஞர் | Kaviyarasan | Best poet |
37 | கவிராஜ் | கவிஞர்களின் அரசர் | Kaviraj | King of Poets |
38 | கவின் | இயற்கை அழகு உடையவர் | Kavin | He has a natural beauty |
39 | களஞ்சியம் | மதிநுட்பம்மிக்கவர் | Kalanchiyam | Matinutpammikkavar |
40 | களியுகவரதன் | கடவுள் விஷ்ணுக்கு ஒப்பானவர் | Kaliyukavarathan | God is like Lord Vishnu |
41 | கனகராஜ் | கடவுள் ராமனுக்கு நிகரானவர் | Kanakaraj | God is like Rama |
42 | கனிமொழியன் | இனிமையானவர் | Kanimoliyan | Cool |
43 | கனியன் | இனிமையானவர; | Kaniyan | Inimaiyanavara ; |
44 | கர்ஜன் | இடி, இடியோசை, பேரொலி | Garjan | thunder, bang |
45 | கரோல் | முதன்மையானவன், போரில் கடுமையான | Carroll | Champion, Fierce in Battle |
46 | கதீன் | நண்பர், துணைவர் | Kathin | Friend , spouse |
47 | கதூம் | பயம் இல்லாதவர் | Kathum | Fearless |
48 | கத்தாஹ் | இது கடின மரம் | Kattah | It’s hard wood |
49 | கத்தூர் | ஆற்றல்மிக்கவர் | Katthur | Potential |
50 | கத்ருத்தீன் | சன்மார்க்கத்துளி | Kathrutthin | Canmarkkattuli |
51 | கபாலத் | பொறுப்பு | Kapalath | Responsive |
52 | கபீர் | பெரியவர்;, பொருளுடையவர் | Kabir | Adult ;, material |
53 | கபீல் | பொறுப்பு | Kapil | Responsive |
54 | கமாலுத்தீன | நிம்மதி தருபவர் | Kamalutthina | Giving you peace |
55 | கமீன் | தகுதியுள்ளவர் | Kamen | Competent |
56 | கம்ரான் | சந்திரன் | Kamran | The Moon |
57 | கம்ரீன் | நிலவு | Kamrin | Moon |
58 | கய்ஸரீ | அதிகாரம் படைத்தவர் | Kaysari | Authoritative |
59 | கய்ஸர் | அரசர் | Kaysar | King |
60 | கய்ஸ் | தெளிவாக இருப்பவர் | Kaysh | Clearly |
61 | கரீப் | நெருங்கியவர் | Karip | Close |
62 | கரீமுத்தீன் | மார்க்கத்தில் சங்கமிக்கவர் | Karimutthin | He is a union of religion |
63 | கரீம் | கொடைவள்ளல் | Karim | Generous |
64 | கரீர் | நிம்மதியாக இருப்பவர் | Karir | He is relieved |
65 | கரீன் | தோழர் | Kareena | Comrade |
66 | கலீமுல்லாஹ் | அல்லாஹ்விடம் உறையாற்றியவர் | Kalimullah | He is the one who has intercourse with Allah |
67 | கனீஃ | பொருந்திக்கொள்பவர் | Kanih | Poruntikkolpavar |
68 | கனூஃ | திருப்திகொள்பவர் | Kanuh | Tiruptikolpavar |
69 | கஸப் | செல்வ செழிப்புமிக்கவர் | Kasap | Wealthy |
70 | கஸீர் | முழுமையானவர்; | Kathir | Absolute ; |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | காசிநாதன் | சிவன் போன்றவர் | Kasinathan | Like Lord Shiva |
2 | காசிநாத் | சிவனின் பெயர் | Kasinath | The name of Shiva |
3 | காசிபிரசாத் | சிவனின் பெயர் | Kasipirasath | The name of Shiva |
4 | காந்த பெருமாள் | வெங்கடேஷ்வரருக்கு நிகரானாவர் | KaanthaPerumal | Venkateswarar |
5 | காமராஜன் | கடவுளின் விருப்பம் உடையவர் | Kamarajan | God’s will |
6 | காமராஜ் | கடவுளின் விருப்பம் உடையவர் | Kamaraj | God’s will |
7 | கார்க்கோடகன் | பாம்புகளின் அரசன் போன்றாவ்ர் | Karkkodagan | Like the king of serpents |
8 | கார்த்திகேயன் | முருகனுக்கு ஒப்பானவர் | Karthikeyan | He is like Murugan |
9 | கார்த்திக் | முருகனுக்கு ஒப்பானவர் | Karthik | He is like Murugan |
10 | கார்த்திக்ராஜா | முருகனுக்கு ஒப்பானவர் | Karthik Raja | He is like Murugan |
11 | கார்முகிலன் | மேகன் போன்றவர் | Karmukilan | Like Megan |
12 | கார்வேந்தன் | மேகன் போன்றவர் | Karventhan | Like Megan |
13 | காலபைரவ் | சிவனின் பெயர் | Kalapairav | The name of Shiva |
14 | காளி | காளியிடம் சரணடைந்தவர் | Kali | Surrendered to Kali |
15 | காளிசரண் | காளியிடம் சரணடைந்தவர் | Kalisaran | Surrendered to Kali |
16 | காளிதாஸ் | கவிஞர் போன்றவர் | Kalidass | Like a poet |
17 | காளிராஜ் | காளியிடம் சரணடைந்தவர் | Kaliraj | Surrendered to Kali |
18 | காமேஷ் | காதலின் அதிபதி, மன்மதன், ஆசையின் கடவுள் | Kamesh | The lord of love, cupid, God of desire |
19 | காமேஷ்வர் | இச்சை அடக்கியவன், அன்பின் இறைவன் | Kameshwar | Suppressor of desire, Lord of love |
20 | காந்தி | சூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர் | Gandhi | sun, Indian freedom fighter |
21 | காந்திமதிநாதன் | நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர் | Gandhimathinathan | nellaiyappar, husband of parvati devi |
22 | காப்பியன் | தொல்காப்பியன், அறிவு படைத்தவன், சங்கப்புலவர் | Kappiyan | Tholkappian, Knowledgeable, Sanga Pulavar |
23 | கார்கோடகன் | ஒரு பாம்பின் பெயர் | Karkodakan | The name of a snake |
24 | கார்மேகம் | மழை தாங்கிய மேகம், வளமான, இருண்ட மற்றும் சாம்பல் நிறமான மேகங்கள் | Karmegam | Rain-bearing Cloud, Prosperous, Dark and gray clouds |
25 | காசிநாதன் | சிவபெருமான் பெயர் | Kasinathan | lod shiva name |
26 | காசிராஜன் | சிவபெருமானின் பெயர் | Kasirajan | lord shiva name |
27 | காத்தவராயன் | காவல் தெய்வம், முருகப்பெருமானின் ஒரு அவதாரம் | Kathavarayan | Guardian deity, An incarnation of Lord Murugan |
28 | காலேப் | முழு மனதுடன், விசுவாசமானவர், எபிரேய மொழியில் நாய் என்று பொருள், மோசஸின் நண்பர் | Caleb | Wholehearted, Faithful, From the Hebrew meaning Dog, Friend of Moses |
29 | கார்ட்டர் | வண்டியைப் ஓட்டுபவர் | Carter | Cart Driver |
30 | காஸ்பர் | பொக்கிஷதாரர், செல்வந்தன் | Casper | Treasurer, Wealthy Man |
31 | காஃபில் | பொருப்பாளி | Kashfil | Poruppali |
32 | காஅலிப் | விக்டர் | Kaalip | Victor |
33 | காஅஜி | வெற்றியாளர் | Kaaji | Winner |
34 | காசிப் | நற்பண்புகளை சம்பாதிப்பவர் | Kassip | Earning good qualities |
35 | காசிம் | கொடைவள்ளல் | Kasim | Generous |
36 | காதர் | சக்தி வாய்ந்தவர் | Kathar | Powerful |
37 | காதிப் | எழுத்தாளர்; | Kathip | Writer ; |
38 | காதிம் | பாதுகாவலன், நம்பிக்கையானவர் | Kadhim | Protective and trustworthy |
39 | காதிர் | ஆற்றல்மிக்கவர் | Kadhir | Potential |
40 | காதின் | அமைதியானவர் | Kathin | Pacifico |
41 | காதிஸ் | பெரும் கப்பல் | Kathish | Great ship |
42 | காதிஹ் | முயல்பவர், உறுதியுள்ளவர் | Kathih | The one who is the taker and the stronger |
43 | காபில் | திருப்தியடைபவர், ஏற்றுக்கொள்பவர் | Kabil | Satisfied , Acceptor |
44 | காபிஸ் | கற்பவர் | Kapish | Learner |
45 | காபூஸ் | அழகிய முகமுள்ளவர் | Kapus | Beautiful face |
46 | காமிலுத்தீன் | மார்க்கத்தில் பூரணமானவர் | Kamilutthin | Perfect in religion |
47 | காமில் | பரிபூரணமானவர் | Kamil | Perfection |
48 | காயித் | தலைவர் | Kayith | Leader |
49 | காயிப் | நெருக்கமானவர் | Kayip | Close |
50 | காயிம் | நிர்வகிப்பவர் | Kayim | Administrator |
51 | காயின் | படைக்கப்பட்டவர்; | Kain | Creator ; |
52 | காரிஃப் | நெருங்குபவர் | Karihp | Nearing |
53 | காரிம் | கொடையாளர் | Karim | Provider |
54 | காரிஸ் | உபதேசிப்பவர் | Karish | Advisers |
55 | காரீ | படிப்பவர் | Kari | Reader |
56 | காலிப் | மிகைத்தவர், வெல்பவர் | Kalip | Magnificent , Vellavar |
57 | காளிமீன் | கோபத்தை அடக்குபவர் | Kalimin | Repression |
58 | காளிம் | கோபத்தை விழுங்குபவர் | Kalim | Swallowing anger |
59 | காளீ | நீதிவழங்குபவர் | Khali | Nitivalankupavar |
60 | கானிஃ | திருப்தி கொள்பவர் | Kanih | Satisfied |
61 | கானிதுல்லாஹ் | அல்லாஹ்விற்கு கட்டுப்படுபவர் | Kanithullah | Being bound to Allah |
62 | கானித் | கட்டுப்படுபவர் | Kanith | Controlling |
63 | கானீ | அதிகம் சிவந்தவர் | Kani | He is very red |
64 | காஜிம் | அமைதியானவர் | Kajim | Pacifico |
65 | காஸித் | நல்லதை நாடுபவர் | Kasith | Good person |
66 | காஸிம் | பங்கிடுபவர் | Kasim | Dole |
67 | காஷிஃபுல்ஹதா | நேர்வழியை தெளிவாக்குபவர் | Kasihpulhatha | He guides to guidance |
68 | காஷிஃப் | தெளிவாக்குபவர் | Kasihp | Clear |
69 | காஷிப் | வெளிப்படுத்துபவர் | Kashif | Revelator |
70 | காஹிப் | பூரணமானவர் | Kahip | Perfect |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கிள்ளி வளவன் | சோழ நாட்டை ஆண்ட மன்னன் | Killivalavan | King who ruled the Chola country |
2 | கிரண்குமார் | கிரண் – ஒளியின் கதிர், சூரியனின் ஒளிக்கதிர், குமார் – மகன், இளமையான | Kirankumar | kiran – ray of light, The sun’s ray, kumar – son, youthful |
3 | கிருபானந்தன் | கிருபா – அருள், கடவுளின் அருள், நந்தன் – மகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சியைக் கொண்டுவருபவர் | Kirubanandhan | Kiruba – Grace, The Grace Of God, Nandhan – Son, Delightful, One who brings happiness |
4 | கிஷோர் | இளமையான, ஸ்ரீ கிருஷ்ணன் | Kishore | youthful, lord krishna |
5 | கிஷோர்குமார் | இளைஞன், இளமையான, இளமைப் பருவம் | Kishorekumar | Young man, Youthful, Adolescence |
6 | கிட்டு | அழகான பையன், அழகான, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணசாமியின் குறுகிய பெயர் | Kittu | a cute boy, beautiful, short name of krishnamoorthy and krishnasamy |
7 | கிருஷிவ் | ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் கலவையான பெயர் | Krishiv | Lord Krishna and Lord Shiva, A combination Name of Lord Shri Krishna and Lord Shiva |
8 | கிருஷ்ணமூர்த்தி | கருப்பு, இருண்ட, பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரப் பெயர் | Krishnamoorthy | black, dark, lord vishnu avatar name |
9 | கிருஷ்ணன் | ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ விஷ்ணுவின் 8 வது அவதாரம், கருநீலமுடையவன் | Krishnan | Lord Sri Krishna Bhagavan, 8th incarnation of Sri Vishnu, dark blue |
10 | கிருத்திகன் | முருகப்பெருமானின் பெயர், ஒரு நட்சத்திரத்தின் பெயர் | Krithikan | Name of Lord Muruga, Name of a Star |
11 | கிருத்விக் | எப்போதும் மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சியுடைய, கடவுள் முருகனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் | Krithvik | Always Happy, Joyful, Glad, Blessed by Lord Muruga |
12 | கிருபாகரண் | தைரியம் உடையவர், கடவுள் அருள் பெற்றவர் | Kirupakaran | He is courageous , and God is gracious |
13 | கிருபாச்சாரியா | துரோனரின் உறவினர் | Kirupasariya | Dronor’s relative |
14 | கிருஷ்ணன் | கிருஷ்ணருக்கு சமமானவர் | Krishnan | Equal to Krishna |
15 | கிஷ்சோர் | இளமையானவர் | Kishore | Young |
16 | கிஷ்சோர் குமார் | இளமையானவர் | Kishore Kumar | Young |
17 | கிறிஸ்டியன் | இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர் | Christian | Follower Of Christ |
18 | கிறிஸ்டோபர் | கிறிஸ்து தாங்கி | Christopher | Christ-bearer |
19 | கிறிஸ்துதாஸ் | இயேசு கிறிஸ்துவின் அடியான். | Christudas | Servant of Jesus Christ. |
20 | கிளெமென்ட் | இளகிய மனமுடையவர், இரக்கமுள்ள, மென்மையான | Clement | Light-hearted, merciful, Gentle |
21 | கில்பர்ட் | புத்திசாலித்தனமான வாக்குறுதி, பிரகாசமான வாக்குறுதி, நம்பகமான | Gilbert | Brilliant pledge, Bright Pledge, trustworthy |
22 | கில்கிறிஸ்ட் | கிறிஸ்துவின் வேலைக்காரன், கிறிஸ்துவுக்கு சேவை செய்பவர், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் | Gilchrist | Servant of Christ, Serves Christ, Former Australian cricketer |
23 | கிரேசன் | ஜொலிக்க, ஒரு காரியஸ்தரின் மகன், சாம்பல் நிறமுடையமுடியுடைய ஒருவர் | Grayson | To Shine, Son of a Steward, grey haired one |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கீரன் | கவிஞர், சிவனோடு வாதிட்டு வென்றவர். | Keeran | Poet, The one who argues with Shiva and wins. |
2 | கீர்த்தன் | துதிப்பாடல், புனித பாடல், பிரபலமான | Keerthan | Song of worship, Holy Song, Famous |
3 | கீர்த்தனன் | மேன்மை, உயர்வு | Keerthanan | prominence |
4 | கீர்த்திவாசன் | புகழ் பெற்ற மனிதன், புகழ்பெற்ற, புகழ் மகிமை | Keerthivasan | A man of fame, popular, Fame Glory |
5 | கீத் | தன்னிச்சையான, சந்ததி, இளைஞன், காடு, மரம் | Keith | Spontaneous, Offspring, Young Person, forest, wood |
6 | கீர்த்தனன் | தெய்வ பக்தி உடையவர் | Keerthanan | God devotee |
7 | கீர்த்தி | வரம்பில்லா சுடர் போன்றவர் | Keerthi | Unlimited flame |
8 | கீர்த்திகுமார் | வரம்பில்லா சுடர் போன்ற ஆண்மகன் | Keerthikumar | A man with an unlimited flame |
9 | கீர்த்திராம் | தெய்வ பக்தி உடையவர் | Keertthiram | God devotee |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | குகன் | முருகனின் பெயர் கொண்டவர் | gugan | Murugan is known by name |
2 | குணசங்கர் | நல்ல குணங்களை கொண்டவர் | gunacsankar | He has good qualities |
3 | குணசேகர் | நல்ல குணமுடையவர் | gunasekar | Good character |
4 | குணவேந்தன் | நல்ல குணங்களை கொண்டவர் | gunaventan | He has good qualities |
5 | குணா | நல்ல குணமுடையவர் | Guna | Good character |
6 | குணாளன் | நல்ல குணமுடையவர் | gunalan | Good character |
7 | குபெரன் | அதிபதி போன்றவர் | guperan | Like the lord |
8 | குமணன் | இளவரசர் போன்றவர் | gumanan | Like a prince |
9 | குமரசாமி | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | kumarasami | Younger , God is the name of Lord Murugan |
10 | குமரப்பன் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றொரு பெயர் | kumarappan | Younger , God is another name for Murugan |
11 | குமரவடிவேல் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | kumaravadivel | Younger , God is the name of Lord Murugan |
12 | குமரவேந்தன் | இளவரசர் போன்றவர் | kumaraventhan | Like a prince |
13 | குமரவேலன் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | kumaravelan | Younger , God is the name of Lord Murugan |
14 | குமரவேல் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kumaravel | Younger , God is the name of Lord Murugan |
15 | குமரன் | இளமையானவர், கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kumaran | Younger , God is the name of Lord Murugan |
16 | குமரிநாதன் | கடவுள் சிவனுக்கு இணையானவர் | Kumarinathan | God is equivalent to Shiva |
17 | குமரேசன் | இளவரசர் போன்றவர் | Kumaresan | Like a prince |
18 | குயிலன் | குயில் போன்று இனிமையானவர் | Kuyilan | Like the cue is sweet |
19 | குரு | ஆசிரியருக்கு நிகரானவர் | Guru | Is equal to the teacher |
20 | குருசாமி | ஆசிரியர் போன்றவர் | Gurusami | Like a teacher |
21 | குருமுனி | அகத்தியரின் மற்றோரு பெயர் | Gurumuni | Other name of the goddess |
22 | குருமூர்த்தி | குருவின் சிலை போன்றவர் | Gurumurthy | Like a guru’s idol |
23 | குலசேகரன் | விஷ்ணுக்கு ஒப்பானவர் | Kulasekaran | He is like Vishnu |
24 | குபேர் | செல்வத்தின் அதிபதி, மெதுவாக | Kuber | Lord of wealth, slow |
25 | குபேரன் | செல்வத்தின் கடவுள், பணக்காரன் | Kuberan | God of Wealth, Richman |
26 | குலோத்துங்கன் | சோழ மன்னன் | Kulothungan | King of Chozha |
27 | குமார் | இளைஞன், மகன், இளவரசன் | Kumar | Young man, Son, Prince |
28 | குமரகுரு | ஸ்ரீ முருகன் பெயர், போதிப்பவன், ஆசிரியர் | Kumaraguru | Name of Sri Murugan, preacher, teacher |
29 | குமரகுருபரன் | ஸ்ரீமுருகப்பெருமான் பெயர், பெருந் தமிழ்ப் புலவர், குமரன் – இளமையுடையவன், குருபரன் – அறிவாற்றல் இருள் நீக்குபவர் | Kumaragurubaran | Lord Muruga Name, Great Tamil poet, Kumaran – Young man, Gurubaran – Cognitive darkness remover |
30 | குமாரசுவாமி | முருகப்பெருமான், மணமாகாத கடவுள், சிவபெருமானின் மகன் | Kumaraswamy | Lord Muruga, Bachelor god, Son of lord shiva |
31 | குமரேஷ் | ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், இளமையான | Kumaresh | lord sri murugan name, youthful |
32 | குறிஞ்சி வேந்தன் | முருகனின் மற்றொரு பெயர், குறிஞ்சி(வள்ளி) யின் துணைவியார் | Kurinji Vendhan | Another name of lord muruga, consort of Kurinji (Valli) |
33 | குசேலன் | பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர், இன்பங்களில் பற்று அற்றவர், நட்பானவர் | Kuselan | Friend of Lord Sri Krishna, One who has no desire for pleasures, Friendly |
34 | குற்றாலநாதன் | குற்றாலநாதர் கோவில் மூலவர் (ஈஸ்வரன்) | Kuttralanathan | Kuttralanathar Temple God (Eswaran) |
35 | குலசேகர் | விஷ்ணுக்கு ஒப்பானவர் | Kulasekar | He is like Vishnu |
36 | குழந்தைசாமி | கடவுள் முருகனுக்கு சமமானவர்; | Kulanthaisami | God is equal to Murukan ; |
37 | குழந்தைவேலாயுதம் | சண்முகனின் பெயர் | Kulantaivelayutham | Sunshine’s name |
38 | குழந்தைவேல் | கடவுள் முருகனின் மற்றோரு பெயர் | Kulanthaivel | God is the name of Murukan |
39 | குன்ருடையான் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Kunrutaiyan | God is equal to Murukan |
40 | குத்புத்தீன் | மார்க்கத்தலைவர் | Kutputthin | Markkattalaivar |
41 | குவைதர் | ஆற்றல்மிக்கவர் | Kuvaithar | Potential |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கூத்தன் | சிவபெருமான், கலைகளில் திறமையானவர் | Koothan | lord shiva, skilled in arts |
2 | கூடலழகர் | கடவுள் சிவனுக்கு இணையானவர் | Koodalazhagar | God is equivalent to Shiva |
3 | கூடல்நாதன் | கடவுள் சிவனுக்கு ஒப்பானவர் | Koodalnathan | God is like the Lord |
4 | கூதரசன் | கலை நிலைப்படி உள்ளவர் | Kootharasan | Artistic |
5 | கூர்மதி | புத்திசாலித்தனமானவர் | Koormathi | Clever |
6 | கூர்மதியன் | திறமைமிக்கவர் | Koormathiyan | Capable |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கெகின் | மயில் | Kekin | Peacock |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கேசவகிருஷ்ணன் | கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர் | Kesavakirshnan | God is like the Venkateswara |
2 | கேசவகுமார் | கடவுள் வெங்கடேஸ்வரருக்கு ஒப்பானவர் | Kesavakumar | God is like the Venkateswara |
3 | கேசவமூர்த்தி | கிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Kesavamoorthi | Gita is like Krishna |
4 | கேசவராஜ் | கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர் | Kesavaraj | God is like Venkateswara |
5 | கேசவன் | கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர் | Kesavan | God is like Venkateswara |
6 | கேசவ் | கிடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Kesav | Gita is like Krishna |
7 | கேசன் | கடவுள் வெங்கடேஷ்வரருக்கு நிகரானவர் | Kesan | God is like Venkateswara |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கைலைநாதன் | சிவன் பெயர், திருக்கயிலாய மலையில் உள்ள கைலாசநாதர் | Kailainathan | Lord Shiva Name, Lord Kailashanatha on the Mount Kailash |
2 | கைலாஷ் | சிவபெருமானின் உறைவிடம், இமயமலையின் உச்சம் | Kailash | Abode of Lord Shiva, The peak of the Himalayas |
3 | கைலாஷ்சந்திரா | சிவபெருமான், கையிலாய மலையின் இறைவன் | Kailashchandra | Lord Shiva, Lord of Mount Kailash |
4 | கையிலைசெல்வன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiselvan | God is the name of Lord Shiva |
5 | கையிலைநாதன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilainathan | God is the name of Lord Shiva |
6 | கையிலைபெருமாள் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiperumal | God is the name of Lord Shiva |
7 | கையிலையப்பன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiyappan | God is the name of Lord Shiva |
8 | கையிலைவேந்தன் | கடவுள் சிவனின் பெயர் | Kaiyilaiventhan | God is the name of Lord Shiva |
9 | கைசன் | ஞானம் மிக்கவர் | Kaizen | Wise |
10 | கைசேர் | பேரரசர் | Kaicer | Emperor |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கொங்குச்செல்வன் | கொங்கு மன்னர் போன்றவர் | konguselvan | Like the king of Kongu |
2 | கொங்குவேல் | கொங்கு மன்னர் போன்றவர் | konguvel | Like the king of Kongu |
3 | கொற்றவன் | அரசன், தலைவன் | Kotravan | The King, Leader |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கோகுல் | கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம் | Gokul | The place where Lord Krishna was born |
2 | கோகுல்நாதன் | கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Gokulnathan | God is like Krishna |
3 | கோகுல்ராஜ் | கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Gokulraj | God is like Krishna |
4 | கோதண்டபாணி | கடவுள் முருகனுக்கு ஒப்பானவர் | Godhandapani | God is like Murugan |
5 | கோதண்டராமன் | கடவுள் ராமர் போன்றவர் | Godhandaraman | God is like Rama |
6 | கோபாலகிருஷ்ணன் | கடவுள் கிருஷ்ணன் பிறந்த இடம் | Gopalakrishnan | The place where Lord Krishna was born |
7 | கோபால் | கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர் | Gopal | God is like Krishna |
8 | கோபிநாதன் | பசுக்களைக் காப்பவர் | Gopinathan | Cows |
9 | கோவலன் | சிலப்பதிகாரத்தின் வீரர் | Govalan | Player of cylinders |
10 | கோவிந்தன் | கிருஷ்ணர் போன்றவர் | Govindhan | Like Krishna |
11 | கோவிந்த்ராஜ் | கிருஷ்ணர் போன்றவர் | Govindhraj | Like Krishna |
12 | கோவேந்தன் | மன்னர் போன்றவர் | Goventhan | Like king |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | கெளரீஷ் | சிவனின் பெயர், பார்வதி தேவியின் கணவர் | Gaureesh | a name of lord shiva, husband of goddess parvati |
2 | கெளரிநந்தன் | பார்வதி தேவியின் மகன், கணபதி | Gowrinandhan | son of parvati devi, lord Ganesha |
3 | கெளரிசங்கர் | சிவபெருமான், சிவனும் பார்வதியும் இணைந்த, கைலாய மலையின் பிம்பம் | Gowrisankar | Lord Shiva, Combined with Shiva and Parvati, Image of Mount Kailash |
4 | கெளதம் | முனிவர், கௌதம புத்தர் | Gowtham | the sage, god buddha name |
Latest Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – க , கா , கி , கீ, கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கெள
க வரிசை -யில் தொடங்கும் புதுமையான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான பெண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “க – கெள” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கமலி | ஆசைகள் நிறைந்த, பாதுகாவலர், தாமரைகளின் தொகுப்பு | Kamali | full of desires, Protector, A Collection of Lotuses |
2 | கமலிகா | ஸ்ரீ லட்சுமி தேவி, தாமரை | Kamalika | Goddess Sri Lakshmi, Lotus |
3 | கமலினி | தாமரை, தாமரைச்செடி, தாமரைகள் நிறைந்த குளம் | Kamalini | Lotus, Lotus Plant, A pond full of Lotuses, Lotus |
4 | கனலா | பிரகாசிக்கும், பிரகாசமான, நெருப்பு | Kanala | Shining, Bright, Fire |
5 | கங்கனா | கை காப்பு, வளையல் | Kangana | bracelet, Bangle |
6 | கனிகா | ஒரு அணு, மூலக்கூறு அல்லது விதை, அழகான பெண், கருப்பு | Kanika | an atom, Molecule or Seed, black, beautiful woman |
7 | கனிஷ்கா | ஒரு பண்டைய மன்னன், சிறிய, புத்த மதத்தை பின்பற்றிய ஒரு அரசன் | Kanishka | An ancient king, Small, A king who followed Buddhism |
8 | கன்யா | மகள், கன்னி, ஒரு இளம் பெண், துர்கா தேவியை குறிக்கும் ஒரு பெண் | Kanya | Daughter, Virgin, A young girl, a girl symbolizing durga |
9 | கபாலினி | துர்கா தேவியின் மற்றொரு பெயர், பார்வதி தேவி | Kapalini | Another name of Goddess Durga, Goddess Parvati |
10 | கரீனா | தூய, அப்பாவி, பெண் தோழி, நடத்தை | Kareena | pure, innocent, female friend, manner |
11 | கரிஷ்மா | அதிசயம், தயவு, பரிசு | Karishma | Miracle, Favour, Gift |
12 | கவிகா | பெண் கவிஞர், கவிதையின் பெண் | Kavika | Poetess, Woman of Poetry |
13 | கவிமித்ரா | கவிஞர் மற்றும் நட்பாக | Kavimithra | Poet and Friendly |
14 | கவிநயா | பெண் கவிஞர், நல்ல பெண் | Kavinaya | poetess, good girl |
15 | கவிஸ்ரீ | பெண் கவிஞர், பாடலாசிரியர், ஸ்ரீலட்சுமி தேவி | Kavishree | Poetess, Lyricist, Goddess Sri Lakshmi Devi |
16 | கண்ணம்மாள் | விலைமதிப்பற்ற கண்கள் போன்றவள் | Kannammal | She is like precious eyes |
17 | கண்மணி | முத்து போன்ற கண் உடையவள் | Kanmani | Wearing like a pearl |
18 | கமலராணி | தாமரை போன்றவள் | Kamalarani | Like a lotus |
19 | கமலவேணி | தாமரை போன்ற கண்கள் உடையவள் | Kamalaveni | Lotus is like eyes |
20 | கமலா | கடவுள் லட்சுமிக்கு சமமானவள் | Kamala | God is equal to Lakshmi |
21 | கமலாட்சி | தாமரை போன்ற கண்கள் உடையவள் | Kamalatchi | Lotus is like eyes |
22 | கமலாஸ்ரீ | தாமரை போன்றவள் | Kamalasri | Like a lotus |
23 | கயலரசி | அழகிய கண்கள் உடையவள் | Kayalarasi | Beautiful eyes |
24 | கயலி | அழகானவள் | Kayali | Beautiful |
25 | கயல் | அழகானவள் | Kayal | Beautiful |
26 | கயல்செல்வி | அழகிய கண்கள் உடையவள் | Kayalselvi | Beautiful eyes |
27 | கயல்விழி | அழகிய கண்கள் உடையவள் | Kayalvizhi | Beautiful eyes |
28 | கருணபாரதி | இரக்கம், கருணை உள்ளவள் | Karunaparathi | Mercy , grace humble at |
29 | கருணலட்சுமி | இரக்கம், கருணை உள்ளவள் | Karunalatchumi | Mercy , grace humble at |
30 | கருணா | இரக்கம், கருணை உள்ளவள் | Karuna | Mercy , grace humble at |
31 | கருணாஸ்ரீ | இரக்கம், கருணை உள்ளவள் | Karunasri | Mercy , grace humble at |
32 | கலா | கலை போன்றவள் | Kala | Art like |
33 | கலாபாரதி | கலையின் அழகு உடையவள் | Kalaparathi | The beauty of art |
34 | கலாப்ரியா | கலை போன்றவள் | Kalapriya | Art like |
35 | கலாமணி | கலையின் அழகு உடையவள் | Kalamani | The beauty of art |
36 | கலாவதி | கலைஞர் போன்றவள் | Kalavathi | Artist is like |
37 | கலாஸ்ரீ | கலையின் அழகு உடையவள் | Kalasri | The beauty of art |
38 | கலை | கலை நயம் உள்ளவள் | Kalai | Artistic |
39 | கலைசெல்வி | கலை நயம் உள்ளவள் | Kalaiselvi | Artistic |
40 | கலைதேவி | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் | Kalaidevi | God is equal to Saraswati |
41 | கலைபாரதி | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் | Kalaibarathi | God is equal to Saraswati |
42 | கலைப்ரியா | கலையின் இளவரசி போன்றவள் | Kalaipriya | Like a princess of art |
43 | கலைமணி | முத்து போன்ற கலை உடையவள் | Kalaimani | The pearl is like art |
44 | கலைமலர் | மலர் போன்ற கலை உடையவள் | Kalaimalar | Flower is like an art |
45 | கலைமொழி | கலையின் மொழி போன்றவள் | Kalaimoli | The language of the art is like |
46 | கலையரசி | கலையின் இளவரசி போன்றவள் | Kalaiyarasi | Like a princess of art |
47 | கலையழகி | கலை அழகுடையவள் | Kalaiyalagi | Artistic |
48 | கலைவாணி | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் | Kalaivani | God is equal to Saraswati |
49 | கல்பனா | மானோபாவனை உடையவள் | Kalpana | Has a manopan |
50 | கல்யாணி | மங்களகரமானவள் | Kalyani | Mankalakaramanaval |
51 | கவி | கவிதை போன்றவள் | Kavi | Like poetry |
52 | கவிதா | கவிதை போன்றவள் | Kavitha | Like poetry |
53 | கவிதாதேவி | கவிதையின் அழகு உடையவள் | Kavithadevi | Beauty of the poem |
54 | கவிதாப்ரியா | கவிதையின் அழகு உடையவள் | Kavithapriya | Beauty of the poem |
55 | கவிதாலட்சுமி | கவிதை போன்றவள் | Kavithalakshmi | Like poetry |
56 | கவிதாஸ்ரீ | கவிதை போன்றவள் | Kavithasri | Like poetry |
57 | கவிநிலா | அழகிய நிலா போன்றவள் | Kavinila | She is like a beautiful moon |
58 | கவிபாரதி | கவிதையின் அரசி போன்றவள் | Kavibarathi | Like a queen of poetry |
59 | கவிப்ரியா | கவிதையின் அரசி போன்றவள் | Kavipriya | Like a queen of poetry |
60 | கவிமலர் | அழகிய மலர் போன்றவள் | Kavimalar | Beautiful flower |
61 | கவியரசி | கவிதையின் அரசி போன்றவள் | Kaviyarasi | Like a queen of poetry |
62 | கவிலட்சுமி | கவிதையின் அழகு உடையவள் | Kavilakshmi | Beauty of the poem |
63 | கவினா | கவிதையின் அழகு உடையவள் | Kavina | Beauty of the poem |
64 | கற்பகலட்சுமி | நற்குணமுடையவள் | Karpakalakhsmi | Narkunamutaiyaval |
65 | கற்பகம் | நல்ல குணமுடையவள் | Karpagam | Good character |
66 | கனகப்பிரியா | தங்கத்தில் பிரியமிக்கவள் | Kanakappiriya | Gold is delighted |
67 | கனகப்ரியா | தங்கம் போல் அழகு உடையவள் | Kanakapriya | She is like gold |
68 | கனகமணி | தங்கம் போன்றவள் | Kanakamani | Gold is like |
69 | கனகலட்சுமி | தங்கம் போல் அழகு உடையவள் | Kanakalakhsmi | She is like gold |
70 | கனகா | தங்கம் போன்றவள் | Kanaka | Gold is like |
71 | கனி | இனிமையானவள் | Kani | Sweet |
72 | கனிப்ரியா | இனிமையானவள் | Kanipriya | Sweet |
73 | கனிமொழி | இனிமையான மொழி | Kanimozhi | Sweet language |
74 | கனியமுது | இனிமையானவள் | Kaniyamuthu | Sweet |
75 | கஜலஷ்மி | கடவுள் லஷ்மிக்கு சமமானவள் | Kajalashmi | God is equal to Lakshmi |
76 | கஸ்தூரி | நல்ல மனம் கொண்டவள் | Kasdhuri | Good minded |
77 | கஜலட்சுமி | அஷ்ட லட்சுமிகளில் ஒருவர், கால்நடைகளால் செல்வத்தை அளிப்பவள், இருபுறமும் யானைகளைக் கொண்டவள் | Gajalakshmi | One of the Ashta Lakshmi, The one who gives wealth by cattle, She has elephants on both sides |
78 | கலைமகள் | தேவி சரஸ்வதி, கலைகளின் கடவுள், கலைகளின் அரசி, அறிவாற்றல் | Kalaimagal | Goddess saraswati, Goddess of arts, Queen of Arts, intellect |
80 | கல்பிதா | கற்பனை மற்றும் படைப்பாற்றல் உள்ளவள், கண்டுபிடிக்கப்பட்டது | Kalpitha | She has imagination and creativity, Invented |
81 | கமலநயனா | தாமரை போன்ற கண்களைக் கொண்டவள் | Kamalanayana | She has lotus-like eyes |
82 | கமலாத்மிகா | பார்வதி தேவியின் 10 வது வடிவம் (மஹாலட்சுமி தேவி), தங்க நிறத்தை போன்றவள் | Kamalathmika | 10th form of Goddess Parvati (Goddess Mahalakshmi), Like golden color |
83 | கண்ணகி | கோவலனின் மனைவி, மயக்கும் சிரிப்பை உடைய பெண், சிரிக்கின்ற – மலர்ந்த கண்ணைக் கொண்டவள், சிலப்பதிகார காவியத்தின் நாயகி | Kannagi | wife of kovalan, the woman with the mesmerizing smile, Smiling – with flowery eyes, The heroine of the Silappathikara epic |
84 | கன்னிகா | கன்னி(குமரி), மணமாகாத இளம் பெண், ஒரு அழகான மலர், தேவதை | Kannika | virgin, maiden, a beautiful flower, fairy |
85 | கன்னிகா பரமேஸ்வரி | தேவி ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி, அம்மன் பெயர், ஆரிய வைசியர்களின் குலதெய்வம் | Kannika Parameshwari | Goddess Sri Vasavi Kanniga Parameshwari, Goddess Amman Name, family goddess of the Aryan Vaisyas |
86 | கன்னித் தமிழ் | வளரும் தமிழ், இளமையான தமிழ் | Kannitamil | Growing Tamil, Young Tamil |
87 | கர்ணப்ரியா | காதுகளுக்கு இனிமையானது, நம் காதுகளுக்கு இனிமையான ஒன்று | Karnapriya | sweet to the ears, Something that is sweet to our ears |
88 | கதிர்மதி | நிலவின் கதிர், அறிவுக்கூர்மை உடையவள் | Kathirmathi | ray of moon, She is intelligent |
89 | கரோலினா | அழகான பெண், மகிழ்ச்சியின் பாடல் | Carolina | Beautiful Woman, Song of Happiness |
90 | கரோலின் | மகிழ்ச்சியின் பாடல் அல்லது மகிழ்ச்சி, சுதந்திரமான பெண் | Caroline | A song of Happiness or joy, Independent woman |
91 | கரோலின் மேரி | கரோலின் – சுதந்திரமான பெண், ஜெர்மன் பெயரான கார்லாவின் மாறுபாடு, மேரி – கசப்பான, அன்புக்குரிய, கசப்புக் கடல் | Caroline Mary | Caroline – Independent woman, Variation of the German name Karla, Mary – bitter, beloved, sea of bitterness |
92 | கதீஜா | அறிவால் முதிர்ந்த குழந்தை என்று பொருள் | Kathija | Knowledge means mature child |
93 | கத்ரிய்யா | விதியை நம்புபவள் | Kathriyya | Believing fate |
94 | கபீரா | பெரியவள், மகத்தானவள் | Kabira | Great , makattanaval |
95 | கமீலா | நிறைவானவள் | Kamila | Niraivanaval |
96 | கய்தா | இளமையானவள் | Kaitha | Young |
97 | கரீபா | நெருங்கியவள் | Kariba | Nerunkiyaval |
98 | கரீமா | கொடைவள்ளல் | Karima | Generous |
99 | கரீரா | இனிமையான வாழ்வுள்ளவள் | Karira | Pleasant living |
100 | கஸீதா | பாமாலை போன்றவள் | Kasitha | Like a palm |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | காவியா | கவிதை, காப்பியம் அல்லது காவியம், அன்பின் அழகு | Kaviya | Poem, Epic, Beauty of Love |
2 | காவியத்தலைவி | இராமாயண காவியத்தின் தலைவி சீதை | Kaviyathalaivi | Sita is the leader of the Ramayana epic |
3 | காவ்யா | காவியம், கவிதை, இயக்கத்தில் கவிதை | Kavya | Epic, Poem, Poetry in motion |
4 | காவ்யா ஸ்ரீ | 18 நல்ல எழுத்துக்களைக் கொண்ட கவிதை | Kavyashree | Poetry in motion, Poetry having 18 good characters |
5 | காவ்யா ஸ்ரீ | காவ்யா – காவியம், கவிதை, இயக்கத்தில் கவிதை, ஸ்ரீ – மரியாதை, கடவுள் | Kavyasri | kavyasri – Epic, Poem, Poetry In Motion, sri – respect, god |
6 | கார்த்திகா | சிவனின் மகன், தமிழ் மாதம், ஒரு நட்சத்திரம் | Karthika | Son of Lord Shiva, tamil month, a star |
7 | கார்த்தியாயினி | துர்கா தேவி, புலியின் மீது வருபவள், அசுரனை அழிப்பவள் | Karthiyayini | Goddess Durga, The one who comes upon the tiger, Destroyer of the monster |
8 | காஞ்சனா | தங்கம் போன்றவள் | Kanchana | Gold is like |
9 | காஞ்சி | ஓரணி, பூ போன்றவள் | Kanji | Orin , like a flower |
10 | காதம்பரி | தெய்வம் போன்றவள் | Kathampari | Goddess |
11 | காதம்பினி | மேகங்களின் அழகுக்கு ஒப்பாக திகழ்பவள் | Kathampini | She looks like the beauty of the clouds |
12 | காந்திமதி | ஒளியுள்ளவள் | Gandhimathi | Oliyullaval |
13 | காந்தினி | மணம் உடையவள் | Gandini | Is fragrant |
14 | காமாட்சி | தாமரை போன்ற கண்கள் உடையவள் | Kamakshi | Lotus is like eyes |
15 | கார்த்திகாதேவி | கடவுள் போன்றவள், நட்சத்திரத்தின் பெயரை கொண்டவள் | Karthikadevi | Like God , is the name of the star |
16 | கார்விழி | கருமையான கண்கள் உடையவள் | Karvili | Has dark eyes |
17 | காவிரி | வளமானவள், ஜீவ ஆற்றினைக் குறிக்கும் பெயர் | Kaviri | The fertile , the name of the living beings |
18 | காளியம்மா | கடவுள் போன்றவள் | Kaliyamma | God is like |
19 | காருண்யா | பரிவுள்ள, பாராட்டத்தக்க, இரக்கமுள்ள, கருணை | Karunya | Compassionate, Praiseworthy, Merciful, kind |
20 | கார்மல் ஜோதி | கார்மல் – தோட்டம், பழத்தோட்டம், கடவுளின் தோட்டம், ஜோதி – சுடர், ஒளி | Carmel Jyothi | Carmel – Garden, Orchard, Garden of God, Jyothi – Flame, Light |
21 | காத்ரின் | தூய்மை, அப்பாவி | Catherine | pure, Innocent |
22 | காத்ரினா | தூய்மையான, கற்புள்ள | Catrina | pure, chaste |
23 | காத்ரினா மேரி | காத்ரினா – தூய்மையான, கற்பு, மேரி – கடல் துளி, கசப்பு | Catrina Mary | catrina – pure, Chaste, mary – Drop Of The Sea, Bitter |
24 | காஷ்மிரா | காஷ்மீரின் அழகு, திராட்சை, காஷ்மீரிலிருந்து | Kashmira | Beauty of Kashmir, Grape, From Kashmir |
25 | காஃபிலா | பொறுப்பேற்றவள் | Kahpila | Porupperraval |
26 | காசிபா | நன்மையை சம்பாரிப்பவள் | Kasipa | Earns good |
27 | காசிமா | அள்ளிக் கொடுப்பவள் | Kasima | Aunt |
28 | காதிமா | இரகசியத்தை மறைப்பவள் | Kathima | Conceals the secret |
29 | காதிரா | ஆற்றல் உள்ளவள் | Kathira | Energy is within |
30 | காதிரிய்யா | வலிமைமிக்கவள் | Kathiriyya | Valimaimikkaval |
31 | காபிரா | பெரியவள், மகத்தானவள் | Kapira | Great , makattanaval |
32 | காயிதா | தலைவி | Kayitha | Chairperson |
33 | காயினா | படைக்கப்பட்டவள் | Kayina | Is made |
34 | காரிஃபா | நெருக்கமானவள் | Karihpa | Close |
35 | கானிதா | தொழுபவள், இறைவனுக்கு கீழ்படிபவள் | Kanitha | Tolupaval , Lord kilpatipaval |
36 | காஸிதா | அல்லாஹ்வை நாடிடுபவள் | Kasitha | She is the one who seeks Allah |
37 | காஷிஃபா | தெளிவாக்குபவள் | Kasihpa | Telivakkupaval |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கிரண்ஜோதி | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் | Kiranjothi | It is like light rays |
2 | கிருத்திகா | நட்சத்திர வகைகளுள் ஒருவளாகத் திகழ்பவள் | Kirutthika | One of the star types |
3 | கிருபாஷினி | கடவுளின் ஒளி உடையவள் | Kirupashini | God’s light is light |
4 | கிருஷ்ணப்ரியா | கடவுள் கிருஷ்ணர் போன்றவள் | Krishnapriya | God is like Krishna |
5 | கிருஷ்ணவேனி | கிருஷ்ணருக்கு ஒப்பானவள் | Krishnaveni | He is like Krishna |
6 | கிளிக் குரலி | கிளி மொழி பேசுபவள், கிளி போல் பேசுபவள் | Kilikurali | Parrot language speaker, Talking like a parrot |
7 | கிளிமொழி | இனிமையான குரல், இனிமையான மொழி பேசுபவள் | Kilimozhi | Sweet voice, Pleasant language speaker |
8 | கிஞ்சல் | நதிக்கரை, புகழ் | Kinjal | River bank, praise |
9 | கிரண் | ஒளியின் கதிர், ஒளிக் கற்றை | Kiran | ray of light, light beam |
10 | கிரணா | சூரியனின் ஒளி, ஒளியின் அழகான கதிர் | Kirana | Light of Sun, Beautiful Ray of Light |
11 | கிரணமஞ்சரி | ஒளிக்கற்றை | Kiranamanjari | light beam |
12 | கிரண்மாலா | கதிர்களின் மாலை, ஒளியின் மாலை | Kiranmala | garland of rays, A garland of light |
13 | கிரண்மயி | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் | Kiranmayi | Like luminous rays |
14 | கிரியா | செய்தல் | Kiriya | Making |
15 | கிருபா | கடவுளின் அருள் | Kiruba | Grace, The grace of god |
16 | கிருபாலினி | கடவுளின் அருள் பெற்றவள் | Kirubalini | She is blessed by God |
17 | கிருபாவதி | கருணை, பெண் கடவுள் | Kirubavathi | grace, goddess |
18 | கிஷோரி | இளம் பெண் | Kishori | young lady |
19 | கியா | ஒரு புதிய துவக்கம், மெல்லிசை, தூய்மையான, மகிழ்ச்சியான | Kiya | A fresh start, melodious, pure, happy |
20 | கியோஷா | அழகானவள் | Kiyosa | beautiful girl |
21 | கிறிஸ்டியானா | கிறிஸ்துவை பின்பற்றுபவர், கிறிஸ்டியனின் பெண் வடிவம், அபிஷேகம் செய்யப்பட்டது | Christiana | follower of Christ, Female form of Christian, anointed one |
22 | கிறிஸ்டி | இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர், அபிஷேகம் செய்யப்பட்டவர். | Christy | A follower of Jesus Christ, anointed |
23 | கிளாரா | தெளிவான, பிரகாசமான, பிரபலமான | Clara | Clear, bright, popular |
24 | கிளாடியா | நொண்டியான, அடைப்பு, கிளாட்டின் பெண்பால் வடிவம் | Claudia | Lame, Enclosure, The Feminine form of Claude |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கீர்த்தனா | துதிப்பாடல், பக்திப்பாடல் | Keerthana | Hymn, Devotional song |
2 | கீர்த்தி | நித்திய சுடர், புகழ்பெற்ற | Keerthi | Eternal Flame, glorious |
3 | கீர்த்தினி | புகழ், மகிமை | Keerthini | Fame, Glory |
4 | கீர்த்தீஸ்வரி | ஸ்ரீ சரஸ்வதி தேவி, புகழ் பெற்றவள் | Keerthiswari | Goddess Saraswati, Famous |
5 | கீமயா | அதியசமானவள் | Kimaya | Atiyacamanaval |
6 | கீர்த்திகா | பிரபலமானவள் | Keerthika | Was popular |
7 | கீர்த்திசெல்வி | பிரபலமானவள் | Kirtthiselvi | Was popular |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | குமாரி | கன்னி, துர்கா தேவி, திருமணமாகாத, இளமை | Kumari | virgin, Goddess Durga, unmarried, youthful |
2 | குமாரிகா | இளமையான, மல்லிகை, இளவரசி, திருமணமாகாத பெண், மகள் | Kumarika | Youthful, Jasmine, Princess, Unmarried Girl, Daughter |
3 | குமுதா | தாமரை, பூமியின் இன்பம் | Kumudha | Lotus, Pleasure of the earth |
4 | குமுதினி | வெள்ளைத் தாமரை, நிலவின் ஒளி | Kumudini | White Lotus, Moon Light |
5 | குமுதவல்லி | தாமரை, அழகான பெண் | Kumuthavalli | lotus, beautiful girl |
6 | குந்தவை | ராஜராஜ சோழனின் மனைவி பெயர் | Kunthavai | Name of Rajaraja Chola’s wife |
7 | குரளரசி | இனிய குரலுடைய பெண் | Kuralarasi | the woman with sweet voice |
8 | குறிஞ்சி | பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கின்ற மலர், மலையும் மலை சார்ந்த இடம் | Kurinji | Flower that blooms once every twelve years, Mountainous and hilly location |
9 | குணசுந்தரி | அழகிய மனபான்மை உடையவள் | Kunasunthari | Beautiful minded |
10 | குணவதி | நேர்மையானவள் | Kunavathi | Is honest |
11 | குணா | நல்ல குணம் உடையவள் | Guna | Good quality |
12 | குமுதமலர் | குமுதம் மலர் போன்ற அழகு | Kumuthamalar | The beauty of the bubble flower |
13 | குயிலி | இனிமையான குரல் உடையவள் | Kuyili | Sweet voice |
14 | குயில் | குயில் போன்ற இனிமையான குரல் உடையவள் | Kuil | Like the cue is a sweet voice |
15 | குயில்மொழி | குயில் போன்ற இனிமையான குரல் உடையவள் | Kuyilmoli | Like the cue is a sweet voice |
16 | குழலி | அழகிய கூந்தல் உடையவள் | Kulali | Beautiful hair |
17 | குறலரசி | இனிமையான குரல் உடையவள் | Kuralarasi | Sweet voice |
18 | குரைஷா | வலுவான, சக்திவாய்ந்த, மக்காவில் உள்ள குரைஷ் கோத்திரத்தைப் பற்றியது | Quraisha | Strong, powerful, Pertaining to the tribe of quraish in Makkah |
19 | குத்வா | முன்மாதிரி | Kuthva | Prototype |
20 குளோரி | கடவுளுக்கு மகிமை, மகிழ்ச்சி | Glory | Glory To God, Happiness |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கூந்தலெழிலி | அழகுடையவள் | Koonthalelili | Alakutaiyaval |
2 | கூந்தலெழில் | கூந்தல் அழகி | Koonthalezhil | Hair beauty |
3 | கூர்மதி | திறமையானவள் | Koormathi | Talented.Otherwise |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கேநிஷா | அழகான வாழ்க்கை உடையவள். | Kenisha | She has a beautiful life. |
2 | கேசவர்த்தினி | அழகான கூந்தலை உடையவள், மலரும் | Kesavardhini | She has beautiful hair, blossom |
3 | கேஷிகா | அழகான கூந்தலை உடைய பெண் | Keshika | Girl with beautiful hair |
4 | கேசினி | அழகு, அழகான கூந்தலை உடையவள். | Kesini | Beauty, She has beautiful hair. |
5 | கேப்ரியெல்லா | கடவுளுக்கு அர்ப்பணித்தவர், கடவுளின் வலிமையான மனிதன், கடவுள் என் பலம் | Gabriella | Devoted to God, strong man of God, God is my strength |
6 | கேப்ரியல் | கடவுள் என் பலம், கடவுளின் கதாநாயகி | Gabrielle | God is my strength, heroine of God |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கைத்ளின் | தூய்மையானவள் | Kaithlin | Pure |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கொடிமுல்லை | முல்லையின் கொடி போன்றவள் | Kodimullai | Like a flag of mull |
2 | கொற்றவை | துர்கைக்கு சமமானவள் | Kottravai | Equal to Durg |
3 | கொற்றவைச்செல்வி | கொன்றைமரத்தின் பெண் | Kottravaiselvi | Girl of konster |
4 | கொன்றைநிதி | கொன்றைமரம் போல் அருள்பவள் | Konrainithi | Like a horn |
5 | கொன்றைமதி | கொன்றைமரம் போன்று அறிவுடையவள் | Konraimathi | Wise like a stump |
6 | கொன்றையரசி | கொன்றைமரத்தின் அரசி | Konraiyarasi | The queen of concrete tree |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கோகிலபிரியா | குயில் போன்றவள் | Kokilapiriya | Like cuckoo |
2 | கோகிலவாணி | மயில் போன்ற இனிமையான குரல் | Kokilavani | Sweet voice like peacock |
3 | கோகிலவேணி | மயில் போன்ற இனிமையான குரல் | Kokilaveni | Sweet voice like peacock |
4 | கோகிலா | மயில் போன்ற இனிமையான குரல் உடையவள் | Kokila | The peacock is a sweet voice |
5 | கோடிஸ்வரி | செல்வம் உடையவள் | Koteeshwari | Wealthy |
6 | கோதாவரி | ஆற்றின் பெயர் கொண்டவள் | Godhavari | The name of the river |
7 | கோபிகா | இடையர் என்று பொருள் | gopika | Mean |
8 | கோபிகாஸ்ரீ | இடையர் என்று பொருள் | gopikasri | Mean |
9 | கோமதி | அழகில் ராணி போன்றவள் | Gomathi | Like a queen in beauty |
10 | கோமலா | நுட்பமானவள் | Komala | Nutpamanaval |
11 | கோவர்த்தினி | கருணை உள்ளவள் | Kovartthini | Gracious |
12 | கோவிந்தினி | கடவுள் வெங்கடேஸ்வரின் நம்மவள் | Kovinthini | God is of Venkateswara |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | கௌசல்யா | ராமனின் தாய் | Kousalya | Raman’s mother |
2 | கௌசி | பட்டு போன்றவள் | Kausi | Like silk |
3 | கௌசிகா | பட்டு போன்றவள் | Kousika | Like silk |
4 | கௌதமி | கோதாவரி ஆறு | Gowthami | Godavari River |
5 | கௌரி | அழகானவள் | Gowri | Beautiful |
6 | கௌரிகா | இளம்பெண் | Gowrika | young lady |
க வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.