Indian Baby Names Starting With R

R இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Indian Baby Names Starting With R ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! R இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names Starting With R ) மற்றும் R இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names Starting With R ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, R இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Indian Baby Names Starting With R ) ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் ( Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். R -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Indian Baby Boy Names Starting With R

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, R இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு R இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Indian Baby Boy Names Starting With R ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1RadhakrishnanGoddess Radha and Lord Krishna, Devotee of Lord Krishna, Loversராதாகிருஷ்ணன்ஸ்ரீ ராதா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணனின் பக்தை, காதலர்கள்Hindu
2RadheshLord Sri Krishna, beloved to radhaராதேஷ்ஸ்ரீ கிருஷ்ணர், ராதாவுக்கு பிரியமானவர்Hindu
3Ragavanlord rama name, derived from Raghuராகவன்ஸ்ரீ ராமரின் பெயர், ரகு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.Hindu
4RagavendranSri Raghavendra Swami, Hindu monk, Devotee of Sri Vishnu, also refers Lord Ramaராகவேந்திரன்ஸ்ரீராகவேந்திர சுவாமி, இந்து துறவி, ஸ்ரீ விஷ்ணு பக்தர், ராமரைக் குறிக்கிறதுHindu
5RaghavAnother Name of Lord Sri Rama, Born in Raghu(Surya) Clanராகவ்ஸ்ரீ ராமரின் மற்றொரு பெயர், ரகு(சூரிய) குலத்தில் பிறந்தவர்Hindu
6Raghulord surya, dynasty of lord ramaரகுசூரியன், ஸ்ரீ ராமனின் வம்சம் Hindu
7RaghunandanName of Lord Rama, Son of the Lord Surya Dynastyரகுநந்தன்பகவான் ஸ்ரீ ராமரின் பெயர், சூரிய வம்சத்தின் மகன் Hindu
8RaghuveerHeroic, name of Sri Ramanரகுவீர்வீரம்மிக்க, ஸ்ரீ ராமன் பெயர்Hindu
9RagupathiSri Raman, leader of surya dynastyரகுபதிஸ்ரீ ராமன், சூர்யவம்சத் தலைவன்,Hindu
10RahulConqueror of all miseries, Son of lord Gautama Buddha, Efficient or Capableராகுல்எல்லா துன்பங்களையும் வென்றவர், பகவான் கௌதம புத்தரின் மகன், திறமையானHindu
11RajasekarLord Shiva, Supreme rulerராஜசேகர்சிவபெருமான், உயர்ந்த ஆட்சியாளர்Hindu
12Rajesh Lord of Kings, Emperor, Ruler of Kingsராஜேஷ்அரசர்களின் கடவுள், பேரரசர், அரசர்களின் ஆட்சியாளர்Hindu
13RajeshkumarRajesh – Lord Of Kings, Emperor, Kumar – Young, Sonராஜேஷ்குமார்ராஜேஷ் – அரசர்களின் கடவுள், பேரரசர், குமார் – இளமையான, மகன்Hindu
14RajinikanthTamil film actor, The light of lifeரஜினிகாந்த்தமிழ் திரைப்பட நடிகர், வாழ்வின் ஒளிHindu
15RajkamalKing of Lotus, Consort of Goddess Lakshmi, Lord Sri Vishnuராஜ்கமல்தாமரையின் அரசன், லட்சுமி தேவியின் கணவர், பகவான் ஸ்ரீ விஷ்ணுHindu
16RajkumarThe Prince, Son of Kingராஜ்குமார்இளவரசர், அரசனின் மகன்Hindu
17RajnishLord Chandra(Moon), Lord Of The Nightரஜ்னிஷ்சந்திர பகவான்(நிலா), இரவின் அதிபதிHindu
18RakeshLord Chandra (Moon), Lord of the Nightராகேஷ்பகவான் சந்திரன் (நிலா), இரவின் அதிபதிHindu
19RamachandranLord Rama and Lord Chandra, The giver of cold grace like as moonராமச்சந்திரன்ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர்Hindu
20RamakrishnanLord Sri Vishnu Name, Incarnations of Sri Vishnuராமகிருஷ்ணன்ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள், Hindu
21RamalingamLord Sri Rama and Lord Shiva, Tamil scholar, Poetராமலிங்கம்ஸ்ரீ ராமன் மற்றும் சிவன், தமிழ் அறிஞர், கவிஞர்Hindu
22Ramanalovable, Delightful, enchantingரமணாஅன்புக்குரிய, மகிழ்வூட்டும், மயக்கும்Hindu
23RamananDelightful, Name of a saint, Spiritualist Ramana Maharshiரமணன்மகிழ்ச்சி நிரம்பிய, ஒரு மகான் பெயர், ஆன்மீகவாதி ரமண மகரிஷி,Hindu
24RamanathanName of Lord Shiva, Rameswaram Temple Lord Shiva, God of Ramaராமநாதன்சிவபெருமான் பெயர், இராமேஸ்வரம் கோவில் சிவபெருமான், ராமரின் இறைவன்Hindu
25RameshLord Rama, sri vishnu, Preserver or the one who saves from dangerரமேஷ்பகவான் ராமர், ஸ்ரீ விஷ்ணு, பாதுகாவலர் அல்லது ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர்Hindu
26Ramkumarlord sri rama, Adolescent Rama, son of king dasarathaராம்குமார்ஸ்ரீ ராமன், இளமைப்பருவ ராமர், தசரத மன்னனின் மகன்Hindu
27RammohanLord Sri Rama and Lord Sri Krishna, Raman’s delightராம்மோகன்ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா, ராமனின் மகிழ்ச்சி Hindu
28RamprakashThe light of Sri Rama, Ram – Lord Sri Rama, Prakash – Light, brightnessராம்பிரகாஷ்ஸ்ரீராமரின் ஒளி, ராம் – பகவான் ஸ்ரீ ராமர், பிரகாஷ் –  ஒளி, பிரகாசம்Hindu
29RamprasathOfferings of Lord Rama, Gift of Lord Ramaராம்பிரசாத்பகவான் ஸ்ரீ ராமரின் பிரசாதம், பகவான் ஸ்ரீ ராமரின் பரிசு, Hindu
30RamprathapThe heroism of Sri Rama, Powerful, Majesticராம்பிரதாப்ஸ்ரீ ராமரின் வீரம், சக்திவாய்ந்த, கம்பீரமானHindu
31RamsundarBeautiful Lord Rama, God is Beautifulராம்சுந்தர்அழகிய ராமன், கடவுள் அழகானவர்Hindu
32RanaElegant, Statue, Stylish, Beautifulராணாநேர்த்தியான, சிலை, பகட்டான, அழகானHindu
33RanganathanSrirangam Ranganathaswamy, Lord Sri Vishnuரங்கநாதன்ஸ்ரீ ரங்கம் அரங்கநாத சுவாமி, ஸ்ரீவிஷ்ணுHindu
34RangarajanLord Sri Vishnu, Srirangam Ranganatha Swamyரங்கராஜன்பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமிHindu
35RanjanDelightful, enjoyment, pleasing actரஞ்சன்மகிழ்விக்கும், இன்பம் அனுபவித்தல், மகிழ்ச்சியான செயல்Hindu
36Ranjiththe winner, kingரஞ்சித்வெற்றியாளர், அரசன்Hindu
37RathanGemstoneரத்தன்ரத்தினம்Hindu
38RatheeshRathi’s husband, Manmadhanரதீஷ்ரதியின் கணவன், மன்மதன்Hindu
39RathnakumarGemstone, Precious Stone, Youngரத்னகுமார்ரத்தினம், விலைமதிப்பற்ற கல், இளமையான, மகன்Hindu
40RaveendranThe Sun, Malayalam Music Composerரவீந்திரன்சூரியன், மலையாள இசையமைப்பாளர்Hindu
41RaviName of the Sun God.ரவிசூரியக் கடவுளின் பெயர்Hindu
42RavikiranSun ray, lord suryaரவிகிரண்சூரியக்கதிர், சூரியன்Hindu
43RavikumarRavi – Lord Surya, Sun, Fire, Kumar – Son of Sun, Youthfulரவிக்குமார்ரவி – சூரியபகவான், சூரியன், நெருப்பு, குமார் – சூரியனின் மகன், இளமையானவர்   Hindu
44Ravinandhanlord karna, Son of the sunரவிநந்தன்கர்ணன், சூரியனின் மகன் Hindu
45RavindranathIn Sanskrit it means sun, The combined name of Sun and Indraரவீந்திரநாத்சமஸ்கிருதத்தில் சூரியன் என்று பொருள், சூரியனும், இந்திரனும் இணைந்த பெயர்Hindu
46RavishankarRavi – Sun, Sankar – Lord Shiva, Lord of the Light, Famous Indian sitar musicianரவிசங்கர்ரவி – சூரியன், சங்கர் – சிவன், ஒளியின் இறைவன், புகழ் பெற்ற இந்திய சித்தார் இசைக்கலைஞர்Hindu
47RavitejaName of Lord Surya, The glow of The Sun, Powerரவிதேஜாசூரிய பகவானின் பெயர், சூரியனின் பிரகாசம், சக்திHindu
48RevanthSon of Lord surya, Horse riderரேவந்த்சூரியனின் மகன், குதிரை சவாரி செய்பவர்Hindu
49RishabhSuperior, Morality, Excellent, Second note of octave (A musical note)ரிஷப்மேம்பட்ட, ஒழுக்கம், சிறந்தது, ஆக்டேவின் இரண்டாவது குறிப்பு (ஒரு இசை குறிப்பு)Hindu
50RishiSage, One who is enlightened, Ray of Lightரிஷிமுனிவர், ஞானம் பெற்றவர், ஒளியின் கதிர்Hindu
51RishikeshGod of the senses, Name Lord Sri Vishnu, The holy city of the Hindusரிஷிகேஷ்புலன்களின் கடவுள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், இந்துக்களின் புனித நகரம்Hindu
52Rithikstream, A stream of water, From the heart ரித்திக்ஓடை, ஒரு நீரோடை, இதயத்திலிருந்துHindu
53RithvikPriest, Saint, Sage, Desireரித்விக்மதகுரு, அருட்தொண்டர், முனிவர், ஆசைHindu
54Rohanascending, A river in paradise, blossom, risingரோஹன்ஏறுமுகம், சொர்க்கத்தில் ஒரு நதி, மலரும், உயரும்Hindu
55Rohinishmoon, husband of rohiniரோஹினிஷ்சந்திரன், ரோகிணியின் கணவர் Hindu
56RohithRed, The first ray of the sun, lord sri vishnu nameரோஹித்சிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்Hindu
57RonithCharming, happinessரோனித்வசீகரமானவர், மகிழ்ச்சிHindu
58Roopeshlord shiva name, Beautifully shaped, handsomeரூபேஷ்சிவபெருமான், அழகான வடிவமுடையவர், அழகானHindu
59Roopkumarroop – look or appearance, kumar – youthfulரூப்குமார்ரூப் – பார்வை அல்லது தோற்றம், குமார் – இளமைHindu
60Roothikimprovementரூதிக்முன்னேற்றம்Hindu
61RudhramoorthyIdol of lord shiva, The remover of suffering, Lord Shivaருத்ரமூர்த்திசிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான்Hindu
62Rudhrangod shiva, A form of lord shiva, destroyerருத்ரன்சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர்Hindu
63RudhreshOne of the forms of Shiva, fearful form of god, Destroyerருத்ரேஷ்சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர் Hindu
64Runeshloveருனேஷ்அன்புHindu
65Runithintelligentருனித்புத்திசாலிHindu
66RalphWise and intelligentரால்ப்புத்திசாலி மற்றும் நுண்ணறிவுள்ளChristian
67RichardThe dominant ruler, rich, leaderரிச்சர்ட்ஆதிக்க ஆட்சியாளர், செல்வமுடைய, தலைவன்  Christian
68RichardsonRic(“power”) and Hard (“brave”/”hardy”), Powerful Rulerரிச்சர்ட்சன்ரிக்(“சக்தி”) மற்றும் ஹார்ட் (“தைரியமான”/”கடினமான”), சக்திவாய்ந்த ஆட்சியாளர்Christian
69RobertFame, brightராபர்ட்புகழ், பிரகாசமானChristian
70RodriguezSon of Rodrigo, Ancientரோட்ரிக்ஸ்ரோட்ரிகோ வின் மகன், தொன்மையானChristian
71RomulusCitizen of Rome, founder of romeரோமுலஸ்ரோம் குடிமகன், ரோம் நிறுவனர்Christian
72Ryanlittle king, Descendant of Rianரியான்சிறிய அரசன், ரியானின் வழித்தோன்றல்Christian
73Rafeeq AhmedBeloved, Friendரபீக் அகமதுஅன்பானவர், தோழர்Muslim
74Raheemcompassionate, merciful, god is compassionateரஹீம்இரக்கமுள்ள, கருணையுள்ளவர், கடவுள் இரக்கமுள்ளவர்Muslim
75Rahiltraveller, one who departs for a journeyரஹில்பயணி, ஒரு பயணத்திற்கு புறப்படுபவர்Muslim
76RahimMerciful, Kind heartedரஹீம்கருணையுள்ளவர், கனிவான இதயம்Muslim
77Rahmanthe most merciful, compassionateரஹ்மான்மிகவும் இரக்கமுள்ளவர், இரக்கமுள்ளMuslim
78RashadProperly Guided, Thinker, Counselor, Good Judgmentரஷாத்சரியாக வழிநடத்தப்பட்டது, சிந்தனையாளர், ஆலோசகர், நல்ல தீர்ப்புMuslim
79RaziuddinSatisfied of religion, Leader of the religionரஸீயுத்தீன்மார்க்கத்தின் திருப்தியுற்றவர், மதத்தின் தலைவர்Muslim
80RihanaSweet Basil, Sweet-smelling plantரிஹானாஇனிப்பு துளசி, இனிப்பு மணம் கொண்ட செடி Muslim
81Riyaz AhmedLawn, gardenரியாஸ் அஹ்மத்புல்வெளி, தோட்டம்Muslim
82Riyaz KhanIndian actor and bodybuilder, riyaz – Practice or garden, khan – Prince, Leader, Rulerரியாஸ் கான்இந்திய திரைப்பட நடிகர் பாடிபில்டர், ரியாஸ் – பயிற்சி அல்லது தோட்டம், கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர்Muslim
83Riyaz Muhammadriyaz – The Garden, Practice, muhammad – Praiseworthyரியாஸ் முகமதுரியாஸ் – தோட்டம், பயிற்சி, முகமது – பாராட்டத்தக்கதுMuslim
84Rizwan AhmedRizwan – Satisfaction, Contentment, Acceptance, Ahmed – Highly Praisedரிஸ்வான் அகமதுரிஸ்வான் – திருப்தி, மனநிறைவு, ஏற்றுக்கொள்ளுதல், அகமது – மிகவும் பாராட்டப்பட்டதுMuslim

Indian Baby Girl Names Starting With R

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, R இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு R இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Indian Baby Girl Names Starting With R ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1RaagaMusical note, Belongs to music terms, melodyராகாஇசைக்குறிப்பு, இசை சொற்களைச் சேர்ந்தது, மெல்லிசைHindu
2RachithaCreator, Created, Smileரச்சிதாபடைப்பாளி, உருவாக்கப்பட்டது, புன்னகைHindu
3Radhavictory, Good luck, dear of Sri Krishna, Incarnation of Goddess sri Lakshmi Deviராதாவெற்றி, நல்லதிர்ஷ்டம், ஸ்ரீ கிருஷ்ணரின் காதலி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம்Hindu
4RadhikaRadha, sucessful, Beloved of Sri Krishnaராதிகாராதா, வெற்றிகரமான, ஸ்ரீ கிருஷ்ணரின் பிரியமானவள்Hindu
5Ragamalikamusic garland, Raga played by Lord Vishnuராகமாலிகாஇசைமாலை, பகவான் விஷ்ணு இசைக்கும் ராகம்Hindu
6RagaviSinging with Raga, God of Raghavendra, Sweetராகவிராகத்துடன் பாடுவது, ராகவேந்திரரின் கடவுள், இனிமையானHindu
7RaghuramLord Sri Rama, Belonging to the Raghu (Sun) dynastyரகுராம்பகவான் ஸ்ரீ ராமர், ரகு(சூரிய)வம்சத்தை சேர்ந்தவர் Hindu
8RaginiLove, anthem, A melody, Musicராகினிஅன்பு, கீதம், ஒரு மெல்லிசை, இசைHindu
9Rajakumariprincess, Daughter of a kingராஜகுமாரிஇளவரசி, அரசனின் மகள்Hindu
10RajalakshmiGoddess Sri Mahalakshmi, Another Name of Gajalakshmi, Goddess who gives all wealthராஜலட்சுமிதேவி ஸ்ரீ மஹாலட்சுமி, கஜலட்சுமியின் மற்றொரு பெயர், அனைத்து ஐஸ்வர்யங்களையும் தருபவள் Hindu
11Rajaninight, goddess Kali or Durga nameரஜனிஇரவு, காளி அல்லது துர்க்கை அம்மனின் பெயர்Hindu
12RajashreeRoyalty, King’s Pride or Ornamentராஜஸ்ரீராஜ பதவி, ராஜாவின் பெருமை அல்லது ஆபரணம்Hindu
13Rajeshwarigoddess amman name, Good luckராஜேஸ்வரிஅம்மன் பெயர், நல்லதிர்ஷ்டம்Hindu
14Rakshathe moon, Protectionரக்ஷா நிலவு, பாதுகாப்புHindu
15RakshanaSpirituality, The act of preserving, Watching overரக்ஷனாஆன்மீகம், பாதுகாக்கும் செயல், கவனித்தல்Hindu
16RakshikaProtector of all gods, connoisseur, Discerning, Ray of Lightரக்‌ஷிகாஅனைத்து கடவுள்களையும் பாதுகாப்பவர், அறிஞர், பகுத்தறிவு, ஒளியின் கதிர்Hindu
17Ramaagoddess lakshmi, beautifulரமாலட்சுமி, அழகானHindu
18Ramanibeautiful girlரமணிஅழகான பெண்Hindu
19Rambhabeautiful girl, A goddess virgin, Name of an apsara, Celestial dancerரம்பாஅழகான பெண், ஒரு தேவகன்னிகை, ஒரு அப்சரஸ் பெயர், வான நடனக் கலைஞர்Hindu
20RamyaBeloved, beautiful, delightful, enchantingரம்யாபிரியமானவள், அழகான, மகிழ்ச்சிகரமான, மயக்கும்Hindu
21Rangeelacolourful, Happiness, Mercyரங்கீலாவண்ணமயமான, மகிழ்ச்சி, கருணைHindu
22RaniThe queen, The Rulerராணிஅரசி, ஆட்சி செய்பவள்Hindu
23RanjanaSatisfied, delightfulரஞ்சனாமனநிறைவு உடையவள், மகிழ்ச்சிகரமானவள்Hindu
24RanjaniInfluence, Full of joy, attractiveரஞ்சனிசெல்வாக்கு, மகிழ்ச்சி நிறைந்தவள், கவர்ச்சியானHindu
25Ranjithaloves, Colorful, Charming face, smileரஞ்சிதாநேசிக்கிறவள், வண்ணமயமான, வசீகரிக்கும் முகம், புன்னகைHindu
26Rasanabeam of light, preparationரசனாஒளிக் கற்றை, முன்னேற்பாடுHindu
27Rashmimorning sun ray, ray of lightராஷ்மிகாலை சூரியக் கதிர், ஒளியின் கதிர்Hindu
28RashmikaRay of Light, Sweet Girl, Indian film actress nameராஷ்மிகாஒளியின் கதிர், இனிமையான பெண், இந்திய திரைப்பட நடிகை பெயர்Hindu
29Rasigafan, Admiring the beautyரசிகாரசிகை, அழகை பாராட்டுகின்றHindu
30RasithraShe is charitableரசித்ராதொண்டுள்ளம்Hindu
31Rathiray of light, Cupid’s beautiful wife, Goddess of passion and lustரதிஒளியின் கதிர், மன்மதனின் அழகான மனைவி, உணர்ச்சி மற்றும் காமத்தின் பெண் தெய்வம்Hindu
32RathnaGemstone, Precious stone or gem, jewelரத்னாரத்தினம், விலைமதிப்பற்ற கல் அல்லது மாணிக்கம், அணிகலன்Hindu
33Rattikapeaceரத்திகாஅமைதிHindu
34Raveenasunny, prominenceரவீனாசூரிய ஒளிமிக்க, மேன்மைHindu
35Ravisuyapraiseரவிசுயாபுகழ்Hindu
36RekhaStraight line, art work, Beauty, Limitரேகாநேர் கோடு, கலை வேலை, அழகு, வரம்புHindu
37Renuatom, particleரேணுதுகள், அணுHindu
38RenukaDaughter of Sage jamadagni, Goddess Sri Durga, Motherரேணுகாமுனிவர் ஜமதக்னியின் மகள், ஸ்ரீ துர்கா, தாய்Hindu
39ReshmaSilk, Silky, Silken, Having silky skin, expensiveரேஷ்மாபட்டு, பட்டுப்போன்ற, பட்டால் ஆன, பட்டு போன்ற தோல் கொண்ட, விலை உயர்ந்தHindu
40ReshmiShe is like silk, sun rayரேஷ்மிபட்டு போன்றவள், சூரிய ஒளிக்கதிர் Hindu
41Revathiwealth, 27th star, Balarama’s wife, Constellationரேவதிசெல்வம், ஒரு நட்சத்திரம், பலராமனின் மனைவி, நட்சத்திரக் கூட்டம்Hindu
42RiddhiPowerful and successful, Prosperousரிட்திசக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான, வளம் மிக்கவள் Hindu
43RishimaThe rays of the moonரிஷிமாநிலவின் கதிர்கள்Hindu
44RishithaShe is the best, God of truthரிஷிதாசிறந்தவள், சத்தியத்தின் கடவுள்Hindu
45RithanyaOne who is endowed with immense capabilities, Name of Goddess Saraswatiரிதன்யாமகத்தான திறன்களைக் கொண்டவர், சரஸ்வதி தேவியின் பெயர்Hindu
46RithikaA small river, Stream, Flowing Water, Brassரித்திகாஒரு சிறிய நதி, நீரோடை, பாயும் நீர், பித்தளைHindu
47Riya Goddess Sri Lakshmi, singer, Beautifulரியாஸ்ரீ லட்சுமி, பாடகர், அழகானHindu
48RohiniA star, Cowரோகிணிஒரு நட்சத்திரம், பசு மாடுHindu
49Rohitabrahma’s daughter, Superiorரோகிதாபிரம்மாவின் மகள், உயர்ந்தHindu
50RojaRed, Flower, ascentரோஜாசிவப்பு, மலர், ஏற்றம்Hindu
51Romagood characterரோமாநல்ல குணமுடையவள்Hindu
52RomeenKindnessரோமீன்கனிவு, கருணைHindu
53RonikaSweetness, truthரோனிகாஇனிமை, உண்மைHindu
54RoobiniBeautifully formed, Red, ruby jewelரூபிணிஅழகே உருவான, சிவப்பு, ரூபி நகை Hindu
55Roopabeautiful girl, blessed with beautyரூபாஅழகான பெண், அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டவள்Hindu
56Roopalathabeautiful creeper, roopa – beautiful Girl, latha – creeperரூபலதாஅழகிய கொடி, ரூபா – அழகான பெண், லதா – படரும் கொடிHindu
57RoopavathiBeautiful, Goddess Parvatiரூபாவதிஅழகு, பார்வதி தேவிHindu
58Rorshihappyரோர்ஷிமகிழ்ச்சிHindu
59Roshinilight, brightness, charmingரோஷிணிஒளி, பிரகாசம், அழகானHindu
60Roshmadevelopmentரோஷ்மாமுன்னேற்றம்Hindu
61RothiniSoftnessரோதினிமென்மைHindu
62Ruchithabright, splendorousருச்சிதாபிரகாசமானவள், அற்புதமானHindu
63Rudraangry, wife of lord shiva, Strongருத்ராகோபம், சிவனின் மனைவி, வலிமை மிக்கவர்Hindu
64RudrapriyaBeloved of Shiva, Goddess Sri Durga Nameருத்ரப்ரியாசிவனுக்கு பிரியமானவள் , ஸ்ரீ துர்க்கையின் பெயர் Hindu
65RukmaInfluenceருக்மாசெல்வாக்குHindu
66RukmaniSri Krishna’s wife, Incarnation of Goddess Sri Lakshmi, Adorned with gold, Princess of vidarbha kingdomருக்மணிஸ்ரீ கிருஷ்ணனின் மனைவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், தங்கத்துடன் அலங்கரிக்கப்பட்டது, விதர்ப்ப நாட்டு இளவரசிHindu
67Runithaprofitருனிதாலாபம்Hindu
68RupamanjariMade of  Silver, Rupa – Beauty, Silver, Manjari – a Collection, A Bunch, Bunch of Flowerரூபாமஞ்சரிவெள்ளியால் ஆன, ரூபா – அழகு, வெள்ளி, மஞ்சரி – ஒரு தொகுப்பு, ஒரு கொத்து, மலர் கொத்துHindu
69RupeshwariGoddess of beauty, She has a beautiful appearanceரூபேஸ்வரிஅழகின் கடவுள், அழகான தோற்றம் கொண்டவள்Hindu
70RushmaProsperityருஷ்மாசெழிப்புHindu
71Rachelewe, Innocent lamb, in the Bible, Jacob’s wifeரேச்சல்பெண்ஆடு, அப்பாவி ஆட்டுக்குட்டி, பைபிளில், யாக்கோபின் மனைவிChristian
72RanimaryRani – Queen, Mary – of the seaராணிமேரிராணி – அரசி, மேரி – கடல் பக்கம்Christian
73Raynapure, queen or ladyரெய்னாதூய்மையான, அரசி அல்லது பெண்Christian
74RebeccaBuild, to bindரெபெக்காகட்டுவது, பிணைப்பதுChristian
75Reenapeace, joyous song rimona, pomegranateரீனாஅமைதி, மகிழ்ச்சியான பாடல் ரிமோனா, மாதுளைChristian
76Reetapearl, Sings Praisesரீட்டாமுத்து, புகழ் பாடுகிறார்Christian
77Rejinaqueen, Purple Flowerரெஜினாராணி, ஊதா மலர்Christian
78RemiOarsman, Cure or Remedyரெமிதுடுப்பு வீரர், குணமாக்கு அல்லது தீர்வுChristian
79RhodaRose, The Scottish feminine form of Roderickரோடாரோஜாமலர், ரோட்ரிக்கின் ஸ்காட்டிஷ் பெண்பால் வடிவம்Christian
80RosarioRosary, beautifulரொஸாரியோஜெபமாலை, அழகானChristian
81Rosarycrown of roses, garland of rosesரோஸரிரோஜாக்களின் கிரீடம், ரோஜாக்களின் மாலைChristian
82RoseRose, a flowerரோஸ்ரோஜா, ஒரு மலர்Christian
83Rose Mariamrose – a flower, mariam – star of the seaரோஸ் மரியம்ரோஸ் – ஒரு மலர், மரியம் – கடலின் நட்சத்திரம்Christian
84RosemarySea ice, Aromatic herbரோஸ்மேரிகடலின் பனி, நறுமண மூலிகைChristian
85RosieRose, A pet form of Roseரோஸிரோஜா, ரோஸின் செல்ல வடிவம்Christian
86RubyRuby gemstone, Precious red stoneரூபிரூபி ரத்தினம், விலைமதிப்பற்ற சிவப்புக் கல்Christian
87RufinaGirl with red hair, Latin meaning “red-haired”ரூஃபினாசிவப்பு முடி கொண்ட பெண், லத்தீன் பொருள் “சிவப்பு முடி”Christian
88RuthA beloved companion, Friend, Compassionate Friendரூத்ஒரு அன்பான துணை, நண்பர், இரக்கமுள்ள நண்பர்Christian
89Ruthchristyruth – A beloved companion, christy – A Follower Of Jesus Christரூத்கிறிஸ்டிரூத் – ஒரு அன்பான துணை, கிறிஸ்டி – இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்Christian
90RafiaHigh, Sublime, An Exalted Womanரபியாஉயர்ந்த, கம்பீரமான, ஒரு உயர்ந்த பெண்Muslim
91Ramees Fathimasymbol, mark, logoரமீஸ் பாத்திமாசின்னமாக விளங்குபவள்.Muslim
92ReemaGazelle, White Antelopeரீமாஒரு வகை அழகிய மான், வெள்ளை மான்Muslim
93Reema BegumReema – Gazelle, White Antelope, Begum – Lady, Princessரீமா பேகம்ரீமா – ஒரு வகை அழகிய மான், வெள்ளை மான், பேகம் – இளவரசி, பெண்மணிMuslim
94RimshaBouquet of Flowers, Beautiful or Face Like Moonரிம்ஷாமலர்களின் பூங்கொத்து, அழகான அல்லது நிலாவைப் போன்ற முகம்Muslim
95RizwanaBeautiful, guardian of heavenரிஸ்வானாஅழகான, சொர்க்கத்தின் பாதுகாவலர்Muslim
96RukhsanaBeautiful girl, Beautiful cheeksருக்ஸானாஅழகிய பெண், அழகான கன்னங்கள்Muslim
97Rukhsana Begumrukhsana – Beautiful Girl, Beautiful Cheeks, begum – princess, Higher Officialருக்ஸானா பேகம்ருக்ஸானா – அழகான பெண், அழகான கன்னங்கள், பேகம் – இளவரசி, உயர் அதிகாரப்பூர்வMuslim

Indian Baby Names Starting With R

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான R இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Indian Baby Names Starting With R ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்