பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ந வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ந வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Popular Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ
ந வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ந – நோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
சுபாஷ் சந்திரபோஸின் பெயர், மரியாதைக்குரிய தலைவர், இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்
Nethaji
Name of Subhash Chandra Bose, Respected Leader, Leader of the Indian Freedom Struggle
3
நேத்ரன்
அழகான கண்கள், தூக்கக் கண்கள், ஸ்ரீ முருகப்பெருமான்
Nethran
Beautiful Eyes, Sleepy Eyes, Lord Muruga
Popular Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை
ந வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ந – நை” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ந
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நதியா
Nadhiya
நித்திய ஜீவ ஆயுள் மிக்கவள்
Eternal life
2
நதியாஸ்ரீ
Nathiyasri
நித்தியஜீவன் போன்றவள்
Eternal life
3
நந்தகுமாரி
Nanthakumari
மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்
Happy women
4
நந்தனா
Nandhana
மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்
Happy women
5
நந்திதா
Nandhitha
மகிழ்ச்சி உடையவள்
Happiness
6
நந்திதா தேவி
Nandhitha Devi
மகிழ்ச்சி உடையவள்
Happiness
7
நந்திதா ப்ரியா
Nandhitha Priya
மகிழ்ச்சி உடையவள்
Happiness
8
நந்திதாஸ்ரீ
Nandhithasri
மகிழ்ச்சி உடையவள்
Happiness
9
நந்தினி
Nandhini
மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்
Happy women
10
நந்தினி தேவி
Nandhini Devi
மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்
Happy women
11
நந்தினி ப்ரியா
Nandhini Priya
மகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்
Happy women
12
நம்பினி
Nampini
நம்பிக்கை உடையவள்
Trusted
13
நர்மதவர்தினி
Narmathavarthini
வேதங்களின் தாய் போன்றவள்
Like the Mother of the Vedas
14
நர்மதா
Narmadha
வேதங்களின் தாய் போன்றவள்
The mother of the Vedas like
15
நர்மதா தேவி
Narmadha Devi
வேதங்களின் தாய் போன்றவள்
Like the Mother of the Vedas
16
நர்மதாஸ்ரீ
Narmathasri
வேதங்களின் தாய் போன்றவள்
Like the Mother of the Vedas
17
நர்மிளா
Narmila
அன்பானவள்
Kind-hearted
18
நல்லம்மாள்
Nallammal
புத்திசாலி பெண்மகள்
Clever ladies
19
நல்லம்மை
Nallammai
சிறந்த பெண்
The best girl
20
நல்லரசி
Nallarasi
திறமிக்க இளவரசி போன்றவள்
She is like an excellent princess
21
நவமணி
Navamani
அன்பானவள்
Kind-hearted
22
நளினா
Nalina
தாமரை போன்றவள்
Like a lotus
23
நளினி
Nalini
தாமரை போன்றவள்
Like a lotus
24
நஃபீலா
அல்லாஹ்வின் அன்பளிப்பு என்பதைக் குறிக்கும்
Nahpila
It is the gift of Allah
25
நஃபீஸா
விலைமதிப்புள்ளவள்
Nahpisa
Vilaimatippullaval
26
நஃப்சிய்யா
விலைமதிப்புமிக்கவள்
Nahpsiyya
Vilaimatippumikkaval
27
நஃமா
செழிப்பானவாழ்வுள்ளவள்
Nahma
Celippanavalvullaval
28
நசாஹா
தூயவள்
Nasaha
Tuyaval
29
நசியா
பாதுகாப்பானவள்
Nasiya
Patukappanaval
30
நசீஹா
மதிப்புமிக்கவள், ஓழுக்கமுள்ளவள்
Nasiha
Worthy , Running
31
நதீதா
நிகரானவள்
Natheetha
Nikaranaval
32
நதீமா
தோழி என்பதைக் குறிக்கும்
Natheema
Indicate a friend
33
நத்ரா
தங்கத்துண்டு என்பதைக் குறிக்கும்
Nathra
Mark gold
34
நபீசா
காரியங்கள் புரிபவள்
Napisa
Things are understandable
35
நபீலா
உன்னதமானவள்
Napila
Unnatamanaval
36
நபீலா
கண்ணியமானவள்
Napila
Kanniyamanaval
37
நபீஹா
புத்திக்கூர்மையுள்ளவள்
Napiha
Puttikkurmaiyullaval
38
நயீமா
நிம்மதியானவள்
Nayeema
Nimmatiyanaval
39
நர்தீன்
மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும்
Narthin
Suggest a bouquet
40
நர்ஜஸ்
மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும்
Narjash
Suggest a bouquet
41
நவார்
மலர் என்பதைக் குறிக்கும்
Navar
Indicates flower
42
நவால்
அன்பளிப்பு என்பதைக் குறிக்கும்
Nawal
Giving you a gift
43
நவ்ரா
மலர்ந்த மலர் என்பதைக் குறிக்கும்
Navra
The flower is a flower
44
நளீஃபா
தூயவள்
Nalihpa
Tuyaval
45
நளீரா
நிகரானவள்
Nalira
Nikaranaval
46
நஜாத்
பாதுகாப்பு தருபவள்
Najath
Security provider
47
நஜாஹ்
வெற்றி என்பதைக் குறிக்கும்
Najah
Indicates success
48
நஜீதா
உதவிசெய்பவள்
Najitha
Utaviceypaval
49
நஜீபா
புத்திக்கூர்மையானவள்
Najipa
Puttikkurmaiyanaval
50
நஜீயா
நம்பிக்கையின் பூரணமானவள்
Najiya
Perfect of hope
51
நஜீரா
பொருத்தமானவள்
Najira
Fit
52
நஜீஹா
வெற்றிபெற்றவள்
Najiha
Verriperraval
53
நஜ்மா
நட்சத்திரம் என்பதைக் குறிக்கும்
Najma
Represents star
54
நஜ்யா
வெற்றி பெற்றவள்
Najya
Successful
55
நஜ்லா
பரந்த கண்கள் என்பதைக் குறிக்கும்
Najla
Broad eyes
56
நஜ்லாஃ
பெரிய கண்கள் உடையவள்
Najlah
Big eyes
57
நஜ்வா
இரகசியம் என்பதைக் குறிக்கும்
Najva
It’s a secret
58
நஜ்வான்
வெற்றி என்பதைக் குறிக்கும்
Najvan
Indicates success
59
நஸிமா
தென்றல் போன்றவள்
Nasima
Like a breeze
60
நஸீகா
தூய வௌ;ளி என்பதைக் குறிக்கும்
Nasika
Pure white ; Marks the window
61
நஸீபா
உறவுக்காரி என்பதைக் குறிக்கும்
Nasipa
Refers to a relationship
62
நஸீம்
தென்றல் போன்றவள்
Nasim
Like a breeze
63
நஸீரா
உதவுபவள்
Nasira
Utavupaval
64
நஸீஹா
உபதேசிப்பவள்
Nasiha
Upatecippaval
65
நஸ்ரீன்
ஓருவகை மலர் என்பதைக் குறிக்கும்
Nasrin
Indicative of a flower
66
நஷாமா
வலிமைமிக்கவள்
Nasama
Valimaimikkaval
67
நஷிதா
உற்சாகமானவள்
Nasitha
Urcakamanaval
68
நஷிமா
வீரமானவள்
Nasima
Viramanaval
69
நஷிரா
பிரபலமானவள்
Nasira
Was popular
70
நஹ்ருன்னிஸா
பெண்களின் நதி என்பதைக் குறிக்கும்
Nahrunnisa
It represents the river of women
71
நஹ்லா
ஒரு பானம் என்பதைக் குறிக்கும்
Nahla
Represents a drink
நா
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நாகமணி
Nagamani
நாகத்திற்கு சமமானவள்
Is equal to the serpent
2
நாகமணி
Nagamani
நாகத்தின் முத்து போன்றவள்
Like a pearl of the serpent
3
நாகலட்சுமி
Nagalakshmi
நாகத்திற்கு சமமானவள்
Is equal to the serpent
4
நாகேஸ்வரி
Nageshwari
நாகத்திற்கு சமமானவள்
Is equal to the serpent
5
நாச்சி
Nachi
தலைவி
Chairperson
6
நாரயணி
Narayani
கடவுள் லஷ்மி போன்றவள்
God is like Laxmi
7
நாவரசி
Navarasi
கவிதையாளர்
Kavitaiyalar
8
நாஃபிஆ
பிரயோஜனமானவள்
Nahpia
Pirayojanamanaval
9
நாஃபியா
தீமை செய்ய மறுப்பவள்
Nahpiya
Deny the evil
10
நாஃபிஜா
மழைதரும் மேகத்தை போன்றவள்
Nahpija
Like a rainy cloud
11
நாஇமா
செழிப்பானவள்
Naima
Celippanaval
12
நாதியா
கொடைவள்ளல்
Nadia
Generous
13
நாதிரா
மதிப்புமிக்கவள்
Nathira
Respected
14
நாபிஹா
விழிப்புணர்வுள்ளவள்
Napiha
Vilippunarvullaval
15
நாயிஃபா
உயர்ந்தவள்
Nayihpa
Superior
16
நாஜிதா
வெற்றி பெற்றவள்
Najitha
Successful
17
நாஜிமா
உதிப்பவள்
Najima
Utippaval
18
நாஜியா
வெற்றிபெறுபவள்
Najiya
Verriperupaval
19
நாஜிலா
உயர்ந்த வம்சத்தை சார்ந்தவள்
Najila
The highest of the dynasty
20
நாஸிஃபா
நீதமானவள்
Nasihpa
Nitamanaval
21
நாஸிஆ
தூயவள்
Nasia
Tuyaval
22
நாஸிரா
உதவுபவள்
Nasira
Utavupaval
23
நாஷிகா
நல்லப் பெண்மணி
Nasika
Good woman
24
நாஷிதா
உற்சாகமானவள்
Nasitha
Urcakamanaval
25
நாஷிஹா
வழிகாட்டி
Nasiha
Guide
26
நாஹிசா
கூட்டத்தின் தலைவி
Nahica
Leader of the meeting
27
நாஹியா
மென்மையாக பேசுபவள்
Nahiya
Soft spoken
28
நாஹிலா
உபதேசிப்பவள்
Nahila
Upatecippaval
29
நாஹிளா
தயாராக இருப்பவள்
Nahila
Is ready
நி
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நிதி
Nithi
செல்வம் நிறைந்தவள்
Wealthy
2
நிதிலம்
Nithilam
முத்து போன்றவள்
Like a pearl
3
நிதிலா
Nithila
முத்து போன்றவள்
Like a pearl
4
நித்யப்ரியா
Nithyapriya
எப்போதும் மகிழ்வளிக்கும்
Always happy
5
நித்யப்ரியா
Nithyapriya
எப்போதும் மகிழ்வாக இருப்பவள்
Always happy
6
நித்யலட்சுமி
Nithyalakshmi
கடவுள் பார்வதிக்கு சமமானவள்
God is equal to Parvati
7
நித்யவினோதினி
Nithyavinothini
கடவுள் பார்வதிக்கு சமமானவள்
God is equal to Parvati
8
நித்யா
Nithya
கடவுள் பார்வதி போன்றவள்
God is like Parvati
9
நித்யாதேவி
Nithyadevi
கடவுள் பார்வதி போன்றவள்
God is like Parvati
10
நித்யாஸ்ரீ
Nithyasri
கடவுள் பார்வதி போன்றவள்
God is like Parvati
11
நித்ரா
Nithra
ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்
He is deeply troubled
12
நித்ராதேவி
Nithradevi
ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்
He is deeply troubled
13
நித்ராப்ரியா
Nithrapriya
ஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்
He is deeply troubled
14
நிரஞ்சனா
Niranjana
உண்மையானவள்
Faithful
15
நிர்மலா
Nirmala
தூய்மையானவள்
Pure
16
நிலவரசி
Nilavarasi
நிலஒளி போன்ற இளவரசி
Princess like landlord
17
நிலவழகி
Nilavalaki
நிலா போன்ற அழகு உடையவள்
The moon is beautiful like that
18
நிலவுமதி
Nilavumathi
மதியொளி போன்றவள்
Like a knife
19
நிலா
Nila
நிலஒளி போன்றவள்
Like a moon
20
நிலாமதி
Nilamathi
ஒளிமிக்கவள்
Olimikkaval
21
நிலாவினி
Nilavini
ஒளிமிக்கவள்
Olimikkaval
22
நிவிதாஸ்ரீ
Nivithasri
மென்மையானவள்
Delicate;
23
நிவேதா
Nivetha
மென்மையானவள்
Delicate;
24
நிவேதாதேவி
Nivethadevi
மென்மையானவள்
Delicate;
25
நிவேதாப்ரியா
Nivethapriya
மென்மையானவள்
Delicate;
26
நிவேதாஸ்ரீ
Nivethasri
மென்மையானவள்
Delicate;
27
நிமாத்
அருட்கொடைகள்
Nimath
Blessings
நீ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நீலமுகில்
Neelamukil
நீல மேகம் போன்றவள்
Blue cloud
2
நீலாம்பரி
Neelambari
நீலவானம போன்றவள்
Blue like hell
3
நீணா
செல்லமானவள்
Nina
Cellamanaval
4
நீமா
இன்பம் தரும் வாழ்க்கை பெற்றவள்
Nima
He is a life of pleasure
5
நீலயா
மாளிகை என்பதைக் குறிக்கும்
Nilaya
House represents
6
நீலா
நீல நிறம் என்பதைக் குறிக்கும்
Neela
Represents the blue color
7
நீலாப்ஜா
நீலத்தாமரை மலர்
Nilapja
Blue Flower
8
நீலாம்பிகா
நீல வானம் என்பதைக் குறிக்கும்
Nilambika
Blue sky
9
நீலாஜனா
மின்னல் என்பதைக் குறிக்கும்
Nilajana
Lightning represents
10
நீலோபர்
நீலத்தாமரை மலர்
Nilofer
Blue Flower
11
நீல்ப்ரபா
நீல நிற ஒளி
Nilprapa
Blue light
நு
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நுஹா
அறிவு நிறைந்தவள்
Nuha
Knowledgeable
2
நுஜைமா
சிறு நட்சத்திரம்
Nujaima
Small star
3
நுசைமா
சிறு தென்றல்
Nusaima
Little breeze
4
நுஸைபா
சந்திரன், அழகான
Nusaiba
moon, beautiful
நூ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நூரா
ஒளியால் நிரப்பப்பட்டது, நூராவின் மாறுபாடு, ஒளி
Noora
Filled with light, Variant Of Nura, Light
2
நூர்ஜஹான்
உலகின் ஒளி
Noorjahan
The light of the world
3
நூருன்னிஸா
நூர் – பிரகாசமான, உன்னிஸா – பெண், பெண்ணின் ஒளி
Noorunnisa
Noor – Birght, Unnisa – Women, Light of the Women
நெ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நெஸ்ரின்
காட்டு ரோஜாக்களின் களம்
Neshrin
Field of wild roses
2
நெர்சியா
இன்பமான
Nersiya
pleasant
நே
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நேயமயில்
Neyamayil
அன்பான மயில் போன்றவள்
Loving peacock
2
நேரினி
Naerini
நேர்மையானவள்
Is honest
3
நேரெழில்
Naerelil
நேர்மையின் அழகு உடையவள்
The beauty of honesty
4
நேஜாத்
சுதந்திரம்
Nejath
Freedom
5
நேஹா
காதல்
Neha
Love
நை
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
நைலா
நிறுவனத்தை பெறுபவள்
Nyla
The company
ந வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்