பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ வ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Popular Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – வ , வா , வி , வீ , வெ , வே, வை
வ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “வ – வை” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | வசந்த் குமார் | வசந்த காலம் | Vasanth Kumar | Spring | Hindu |
2 | வசீகரன் | வசீகர தோற்றமுடையவன் | Vasikaran | Warm-up | Hindu |
3 | வடிவேலன் | கடவுள் முருகனின் பெயர் | Vadivelan | God is the name of Murugan | Hindu |
4 | வடிவேல் | கடவுள் முருகனின் பெயர் | Vadivel | God is the name of Murugan | Hindu |
5 | வரதராஜ் | வளமுடையவர் | Varadharaj | Valamutaiyavar | Hindu |
6 | வரதன் | வளமுடையவர் | Varathan | Valamutaiyavar | Hindu |
7 | வலவன் | திறமை உடையவர் | Valavan | Talented | Hindu |
8 | வல்லரசு | அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளவர் | Vallarasu | He is in the international system | Hindu |
9 | வல்லவன் | திறமையானவர் | Vallavan | Accomplished | Hindu |
10 | வளவன் | திறமையானவர் | Valavan | Accomplished | Hindu |
11 | வளையாபதி | தாக்குதலுக்குட்படாதவர் | Valaiyapathi | Takkutalukkutpatatavar | Hindu |
12 | வள்ளிநாதன் | கடவுள் முருகனின் பெயர் | Vallinathan | God is the name of Murugan | Hindu |
13 | வள்ளிநாயகம் | கடவுள் முருகனின் பெயர் | Vallinayagam | God is the name of Murugan | Hindu |
14 | வள்ளிமணாளன் | கடவுள் முருகனின் பெயர் | Vallimanalan | God is the name of Murugan | Hindu |
15 | வள்ளிமுத்து | கடவுள் முருகனின் பெயர் | Vallimuthu | God is the name of Murugan | Hindu |
16 | வள்ளியப்பன் | கடவுள் முருகனின் பெயர் | Valliyappan | God is the name of Murugan | Hindu |
17 | வள்ளுவன் | ஒப்பற்ற திருக்குறளின்; ஆசிரியர் | Valluvan | Incomparable thorax ; Author | Hindu |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | வாகைமுத்து | பொன், பொருள், சிறப்பு, வெற்றி கொண்டவர் | Vagaimutthu | Golden , material , special , successful | Hindu |
2 | வாகையரசு | வெற்றி அரசர் | Vagaiyarasu | King of victory | Hindu |
3 | வாசு | கிருஷ்ணின் பிதா | Vasu | Father of Krishna | Hindu |
4 | வாசுதேவன் | கடவுள் கிருஷ்ணரின் தந்தை | Vasudhevan | God is the father of Krishna | Hindu |
5 | வாமதேவன் | நேயமிக்க கடவுள் போன்றவர் | Vamadevan | He is like a very god | Hindu |
6 | வாமனன் | கிருஷ்ணனின் ஐந்தாவது அவதாரம் | Vamanan | Krishnan’s fifth incarnation | Hindu |
7 | வான்முகிலன் | வானில் உள்ள மேகங்கள் போன்றவர் | Vanmukilan | He is like clouds in the sky | Hindu |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | விக்ரமன் | அறிவானவர், வெற்றியாளர் | Vikraman | Wise , Winner | Hindu |
2 | விக்ரமாதித்தன் | பிரபலமான மன்னர் | Vikramadithan | Famous king | Hindu |
3 | விக்ரம் | திறமை உடையவர் | Vikram | Talented | Hindu |
4 | விக்ரம் | அறிவானவர், வெற்றியாளர் | Vikram | Wise , Winner | Hindu |
5 | விக்னேஷ் | விநாயகர் கடவுள் | Vignesh | Lord Ganesha | Hindu |
6 | விக்னேஷ்குமார் | விநாயகருக்கு இணையானவர் | Vikneshkumar | Parallel to Vinayaka | Hindu |
7 | விக்னேஷ்வரன் | விநாயகர் கடவுள் | Vigneshwaran | Lord Ganesha | Hindu |
8 | விக்னேஷ்வரன் | விநாயகருக்கு இணையானவர் | Vigneshwaran | Parallel to Vinayaka | Hindu |
9 | வித்யாசாகர் | கற்றறிந்தவர் | Vidhyasagar | Learned | Hindu |
10 | விவேகன் | அறிவானவர் | Vivekan | Study | Hindu |
11 | விவேகானந்தன் | மகிழ்ச்சியின் பாகுபாடு | Vivekananthan | Discrimination of happiness | Hindu |
12 | விவேக் | மனசாட்சிக்கு உட்பட்டு நடப்பவர் | Vivek | Conscientious | Hindu |
13 | விவேக்குமார் | அறிவானவர் | Vivekkumar | Study | Hindu |
14 | விறன்மணி | வலிமை, வெற்றி உடையவர் | Viranmani | Strength and success | Hindu |
15 | விறன்மாறன் | வலிமை, வெற்றி உடையவர் | Viranmaran | Strength and success | Hindu |
16 | வினிகுமார் | அறிவானவர் | Vinikumar | Study | Hindu |
17 | வினித் | அறிவானவர் | Vineeth | Study | Hindu |
18 | வினீத் | அடக்கமானவர் | Vineeth | Modest | Hindu |
19 | வினீத் குமார் | அடக்கமுள்ள ஆண்மகன் | Vinith Kumar | A modest man | Hindu |
20 | வினோத் | மகிழ்வளிப்பவர் | Vinodh | Pleasing | Hindu |
21 | வினோத் குமார் | மகிழ்வளிக்கும் ஆண்மகன் | Vinoth Kumar | Pleasant man | Hindu |
22 | விஜயகாந்த் | கடவுள் இந்திரன் போன்றவர் | Vijayakanth | God is like Indra | Hindu |
23 | விஜயகுமார் | கடவுளின் வெற்றி உடையவர் | Vijayakumar | God’s triumph | Hindu |
24 | விஜயநந்தன் | கடவுளின் வெற்றி உடையவர் | Vijayananthan | God’s triumph | Hindu |
25 | விஜயன் | வெற்றி உடையவர் | Vijayan | Successful | Hindu |
26 | விஜய்கமல் | வெற்றி உடையவர், அழகானவர் | Vijaykamal | Successful and beautiful | Hindu |
27 | விஜய்கோபால் | வெற்றி உடையவர் | Vijayagopal | Successful | Hindu |
28 | விஜய்சரவணன் | வெற்றி உடையவர் | Vijaysaravanan | Successful | Hindu |
29 | விஜய்பாபு | வெற்றி உடையவர் | Vijaybabu | Successful | Hindu |
30 | விஸ்வநாதன் | பிரபஞ்சத்தின் கடவுள் போன்றவர் | Viswanathan | He is like the god of the universe | Hindu |
31 | விஸ்வமூர்த்தி | பூமி போன்றவர் | Viswamoorthi | Like the earth | Hindu |
32 | விஷ்ணு | கடவுளுக்கு நிகரானவர் | Vishnu | He is like God | Hindu |
33 | விஷ்ணுகோபால் | கடவுளுக்கு நிகரானவர் | Vishnugopal | He is like God | Hindu |
34 | விஷ்ணுமூர்த்தி | கடவுளுக்கு நிகரானவர் | Vishnumoorthi | He is like God | Hindu |
35 | விஷ்ணுவரதன் | கடவுளுக்கு நிகரானவர் | Visnuvarathan | He is like God | Hindu |
36 | விஷ்வமித்ரன் | அறிஞர் போன்றவர் | Viswamithran | Like a scholar | Hindu |
37 | விஷ்வமித்ரா | முனிவர் போன்றவர் | Vishwamitra | Like sage | Hindu |
38 | விஷ்வா | பூமி போன்றவர் | Vishwa | Like the earth | Hindu |
39 | விஷ்வாம்பர் | கடவுள் போன்றவர் | Vishvampar | Like God | Hindu |
40 | வில்பர் | உறுதியான, புத்திசாலித்தனமான, கில்பர்ட்டின் வடிவம், நம்பகமான | Wilbur | Resolute, Brilliant, Form of Gilbert, Trusted | Christian |
41 | வில்பிரட் | அமைதி மற்றும் அமைதிக்கான ஒரு இனிமையான ஆசை, உறுதியான அல்லது அமைதியான | Wilfred | A pleasant wish for peace and tranquillity, resolute or peaceful | Christian |
42 | வில்லியம் | விருப்பம் அல்லது ஆசை, தீர்மானிக்கப்பட்ட பாதுகாவலர் | William | will or desire, Determined Defender | Christian |
43 | வில்ஸன் | வில்லியம் மகன், ஆசை | Wilson | Son Of William, Desire | Christian |
44 | வியாட் | தைரியமாக போர் புரிபவர், ஒரு வீரனின் வலிமை, தைரியமான | Wyatt | Courageous Fighter, Strength of a Warrior, Brave | Christian |
45 | விக்டர் | வெற்றியாளர் | Victor | winner or conqueror | Christian |
46 | விக்டர் அல்போன்ஸ் | விக்டர் – வெற்றியாளர், அல்போன்ஸ் – உன்னதமான, ஆவலுடன் | Victor Alphonse | Victor – winner, Alphonse – noble, Eager | Christian |
47 | விக்டர் இம்மானுவேல் | விக்டர் – வெற்றியாளர், இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார். | Victor Emmanuel | Victor – The winner, emmanuel – God is with us | Christian |
48 | வின்சென்ட் | வெற்றி, வெல்வது | Vincent | conquering, To win | Christian |
49 | வாசிமுதீன் | அழகான நபர், மதத்தின் அழகான நபர் (இஸ்லாம்) | Wasimuddin | Handsome person, Handsome person of the religion (Islam) | Muslim |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | வீரசிங்கம் | தைரியமானவர் | Veerasingam | Courageous | Hindu |
2 | வீரசிவன் | கடவுள் சிவன் போன்றவர் | Veerasivan | God is like Lord Shiva | Hindu |
3 | வீரபத்ரா | சிறந்த நாயகன் போன்றவர் | Veerabathra | Like the best man | Hindu |
4 | வீரபாகு | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veerabagu | Daring , self-confident | Hindu |
5 | வீரபாண்டி | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veerapandi | Daring , self-confident | Hindu |
6 | வீரபெருமாள் | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veeraperumal | Daring , self-confident | Hindu |
7 | வீரப்பன் | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veerappan | Daring , self-confident | Hindu |
8 | வீரமணி | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veeramani | Daring , self-confident | Hindu |
9 | வீரமுத்து | துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர் | Veeramuthu | Daring , self-confident | Hindu |
10 | வீரன் | வீரமுள்ளவர்; | Veeram | Heroic ; | Hindu |
11 | வீரையன் | வீரமுள்ளவர்; | Veeraiyan | Heroic ; | Hindu |
12 | வீரையா | வீரமுள்ளவர்; | Veeraiya | Heroic ; | Hindu |
13 | வீர் | திறன் உள்ளவர் | Veer | Capable of | Hindu |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | வெங்கடசாமி | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் | Venkatasamy | God is like Venkateswara | Hindu |
2 | வெங்கடநாதன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkadanathan | God is like Venkateswara ; | Hindu |
3 | வெங்கடமுத்து | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் | Venkatamutthu | God is like Venkateswara | Hindu |
4 | வெங்கடன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkadan | God is like Venkateswara ; | Hindu |
5 | வெங்கடாசலம் | கடவுள் வெங்கடேஸ்வரன் போன்றவர் | Venkatachalam | God is like Venkateswaran | Hindu |
6 | வெங்கடேஸ்வரன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkateswaran | God is like Venkateswara ; | Hindu |
7 | வெங்கட் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர் | Venkat | God is like Venkateswara | Hindu |
8 | வெண்மணியன் | தூயமாணிக்கம் போன்றவர் | Venmaniyan | He is a pure soul | Hindu |
9 | வெண்முத்து | தூயமாணிக்கம் போன்றவர் | Venmuthu | He is a pure soul | Hindu |
10 | வெற்றி | வெற்றியாளர்; | Vetri | Winner ; | Hindu |
11 | வெற்றிசெல்வன் | வெற்றி உடையவர், இளமையானவர் | Vetriselvan | Who win , young | Hindu |
12 | வெற்றிநாதன் | வெற்றியாளர் | Vetrinathan | Winner | Hindu |
13 | வெற்றிமணி | வெற்றி உடையவர் | Vetrimani | Successful | Hindu |
14 | வெற்றியரசன் | வெற்றி உடைய அரசர் | Vetriyarasan | The victor king | Hindu |
15 | வெற்றியழகன் | வெற்றியாளர்;, அழகு உடையவர் | Vetriyalakan | Winner ; having beauty | Hindu |
16 | வெற்றிவடிவேல் | வெற்றியாளர்; | Vetrivadivel | Winner ; | Hindu |
17 | வெற்றிவேல் | வெற்றியாளர் | Vetrivel | Winner | Hindu |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | வேங்கடமணி | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்; | Venkadamani | God is like Venkateswara ; | Hindu |
2 | வேங்கடவன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர் | Venkadavan | God is like Venkateswaran | Hindu |
3 | வேங்கை | திறமையானவர் | Vengai | Accomplished | Hindu |
4 | வேங்கையன் | அறிவானவர் | Venkaiyan | Study | Hindu |
5 | வேங்கையன் | கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர் | Venkaiyan | God is like Venkateswaran | Hindu |
6 | வேணு | இனிமையானவர் | Venu | Cool | Hindu |
7 | வேணுகோபால் | கிருஷ்ணனுக்கு நிகரானவர் | Venugopal | He is like Krishna | Hindu |
8 | வேணுமாதவன் | கிருஷ்ணனுக்கு நிகரானவர் | Venumathavan | He is like Krishna | Hindu |
9 | வேந்தன் | மன்னர் போன்றவர் | Vendhan | Like king | Hindu |
10 | வேலப்பன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velappan | God is like Murugan | Hindu |
11 | வேலவன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velavan | God is like Murugan | Hindu |
12 | வேலன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velan | God is like Murugan | Hindu |
13 | வேலாயுதம் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velayudhan | God is like Murugan | Hindu |
14 | வேலு | சகோதரர் போன்றவர் | Velu | Like a brother | Hindu |
15 | வேலுசுந்தரம் | கடவுளுக்கு நிகரானவர் | Velusuntharam | He is like God | Hindu |
16 | வேலுமணி | வெற்றி உடையவர் | Velumani | Successful | Hindu |
17 | வேல் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Vale | God is like Murugan | Hindu |
18 | வேல்சண்முகம் | சகோதரர் போன்றவர் | Velsanmugam | Like a brother | Hindu |
19 | வேல்சாமி | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velsami | God is like Murugan | Hindu |
20 | வேல்சுந்தர் | சகோதரர் போன்றவர் | Velsunthar | Like a brother | Hindu |
21 | வேல்பாண்டி | சகோதரர் போன்றவர் | Velpandi | Like a brother | Hindu |
22 | வேல்பாண்டியன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velpandiyan | God is like Murugan | Hindu |
23 | வேல்மாணிக்கம் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velmanikkam | God is like Murugan | Hindu |
24 | வேல்முத்து | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velmutthu | God is like Murugan | Hindu |
25 | வேல்முருகன் | கடவுள் முருகனுக்கு நிகரானவர் | Velmurugan | God is like Murugan | Hindu |
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning | Religion |
1 | வைரமதி | வைரம் போன்ற அறிவு உடையவர் | Vairamathi | He has knowledge like diamond | Hindu |
2 | வைரமலை | வைரம் போன்றவர் | Vairamalai | Like a diamond | Hindu |
3 | வைரமுத்து | வைரம், முத்து போன்றவர் | Vairamuthu | Diamond , pearl | Hindu |
4 | வைரவன் | வைரம் போன்றவர் | Vairavan | Like a diamond | Hindu |
5 | வைரவேலன் | வைரம் போன்றவர் | Vairavelan | Like a diamond | Hindu |
6 | வைரவேல் | வைரம் போன்றவர் | Vairavel | Like a diamond | Hindu |
Popular Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – வ , வா , வி , வீ , வெ , வே, வை
வ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான பெண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “வ – வை” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | வளர்மதி | வளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள் | Valarmathi | Growing Moon, She is intelligent | Hindu |
2 | வள்ளி | ஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடி | Valli | Wife of Lord Murugan, creeper | Hindu |
3 | வனஜா | வனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கை | Vanaja | Daughter of the Forests, A forest girl, Natural | Hindu |
4 | வந்தனா | வணக்கம், ஆசீர்வாதம், வழிபாடு | Vandhana | salute, blessing, worship | Hindu |
5 | வனிதா | தேவி சரஸ்வதி, அழகான பெண் | Vanitha | goddess saraswati, graceful lady | Hindu |
6 | வன்ஷிகா | சமஸ்கிருதத்தில் புல்லாங்குழல் என்று பொருள், தலைமுறை | Vanshika | In Sanskrit meaning flute, Generation | Hindu |
7 | வரலட்சுமி | ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள் | Varalakshmi | Goddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealth | Hindu |
8 | வரப்ரதா | அருள் மற்றும் வரம் அளிப்பவள் | Varapradha | The giver of grace and boon | Hindu |
9 | வர்ணிகா | சமஸ்கிருதத்தில் தங்கத்தின் தூய்மை என்று பொருள், நல்ல நிறம், நிலா | Varnika | In Sanskrit meaning Purity of Gold, Fine Colour, Moon | Hindu |
10 | வர்ஷா | மழை, மழைப்பொழிவு, இனிமையான பெண் | Varsha | Rain, Rainfall, sweet girl | Hindu |
11 | வர்ஷிகா | ஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான ‘வர்ஷா’ என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘மழை’ | Varshika | A Goddess Name, Derived from the Sanskrit word ‘varsha’ meaning ‘rain’ | Hindu |
12 | வர்ஷினி | Goddess of Rain, One who Brings Rain | Varshini | மழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள் | Hindu |
13 | வருணிகா | துர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள் | Varunika | another name for goddess Durga, Goddess of Rain | Hindu |
14 | வசனா | ஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதி | Vasana | Goddess sri durga devi, Promise | Hindu |
15 | வசந்தா | வசந்தம், மகிழ்ச்சி | Vasantha | Spring, Happy | Hindu |
16 | வசந்தி | வசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம் | Vasanthi | spring season, Happy, Yellow color | Hindu |
17 | வசுமதி | செல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமி | Vasumathi | giver of wealth, golden moon, Earth | Hindu |
18 | வசுந்தரா | ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள் | Vasundhara | Goddess Sri Lakshmi Name, The daughter of the bhuma devi | Hindu |
19 | வத்ஸலா | மகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் | Vathsala | Daughter, The one who gives love to everyone | Hindu |
20 | வலேரி | பெரிய சக்தி கொண்ட ஒன்று, வலுவான அல்லது ஆரோக்கியமான | Valerie | One with great power, strong or healthy | Christian |
21 | வயலட் | ஊதாப்பூ, ஊதா நிறம் | Violet | Purple Flower, violet color | Christian |
22 | வஸீமா | அழகான முகத்தோற்றம் உடையவள். | Vazeema | She has a beautiful face. | Muslim |
23 | வஹீதா | அழகான, ஒற்றை, தனித்துவமானது, ஒப்பிடமுடியாதது | Waheeda | Beutiful, Single, Unique, Incomparable | Muslim |
24 | வஹீதா பேகம் | வஹீதா – அழகான, ஒற்றை, தனித்துவமானது, ஒப்பிடமுடியாதது, பேகம் – இளவரசி, உயர் அதிகாரி | Waheeda Begum | waheeda – Beutiful, Single, Unique, Incomparable, begum – princess, Higher Official | Muslim |
25 | வஜிஹா | மேம்பட்ட, மதிப்புமிக்க, உன்னதமான, வஜீஹா என்ற பெயரின் மாறுபாடு | Wajiha | Eminent, Prestigious, Noble, variant of the name Wajeehah | Muslim |
26 | வஸீமா | அழகி, நல்லது, அழகானது | Waseema | Beauty, Good, pretty | Muslim |
27 | வஸீமாகாத்தூன் | வஸீமா – நல்லது, அழகானது, காத்தூன் – பெண், உன்னத பெண் | Waseema Khatoon | Waseema – Good, Pretty, Khatoon – Lady, Noble Woman | Muslim |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | வாத்சல்யா | பிரியமானவள், அன்பானவள், பாசமுள்ளவள் | Vathsalya | Beloved, loving, affectionate | Hindu |
2 | வாணி | தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு | Vaani | Goddess Saraswati, The power of speaking, Knowledge | Hindu |
3 | வாணிராணி | வாணி – தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு, ராணி – அரசி | Vaanirani | Vani – Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge, Rani – Queen | Hindu |
4 | வாசனா | கற்பனை மற்றும் விருப்பம் | Vaasana | Imagination and Desire | Hindu |
5 | வாக்தேவி | சரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள் | Vagdevi | Goddess saraswati, Goddess of Learning | Hindu |
6 | வாகேஸ்வரி | பேச்சாற்றலின் தெய்வம், தேவி சரஸ்வதி | Vageshwari | Goddess of Speech, Goddess Saraswati | Hindu |
7 | வாகினி | பொங்கிவழியும், ஆயுதம் ஏந்திய படை | Vahini | Flowing, Armed Force | Hindu |
8 | வாலண்டினா | லத்தீன் வார்த்தையான வாலன் என்பதிலிருந்து பெறப்பட்டது ஆரோக்கியமான, வலிமையான என்று பொருள் | Valentina | Derived from the Latin word Valens it means Healthy, Strong | Christian |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | வித்யா | ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தை | Vidhya | Goddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmick | Hindu |
2 | வித்யாதேவி | அறிவு தேவி, சரஸ்வதி தேவி | Vidhyadevi | Goddess of knowledge, Goddess Saraswati | Hindu |
3 | விஜயா | வெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் | Vijaya | victorious or Conqueror | Hindu |
4 | விஜயலட்சுமி | தேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று | Vijayalakshmi | goddess sri lakshmi, goddess of victory, One of the names of Ashtalakshmi | Hindu |
5 | விஜயசாந்தி | விஜய – வெற்றி, சாந்தி – அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர் | Vijayashanthi | Vijaya – Victory, Shanthi – silence, Peaceful, Indian Film Actress Name | Hindu |
6 | விகாசினி | பிரகாசமான, மகிழ்ச்சியான | Vikasini | Shiny, Bright, cheerful | Hindu |
7 | விமலா | தூய்மையான, பரிசுத்த | Vimala | Pure or Clean, holy | Hindu |
8 | விந்தியா | அறிவு, மலை | Vindhya | knowledge, mountain | Hindu |
9 | வினிதா | சாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள | Vinitha | meek, humble, Obedient, Knowledgeble | Hindu |
10 | வினோதா | மகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்தது | Vinodha | pleasing, full of joy | Hindu |
11 | வினோதினி | மகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமான | Vinodhini | happy girl, lovely, charming | Hindu |
12 | விசாலாட்சி | தேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள் | Visalatchi | Another name for Goddess Parvati, She has wide eyes | Hindu |
13 | விஷாலினி | தேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண் | Vishalini | Goddess Saraswati, knowledgeable girl | Hindu |
14 | விஸ்வஜனனி | பிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி | Vishwajanani | The Mother of the Universe, Goddess Sri Lakshmi Devi | Hindu |
15 | விவேகினி | விவேகமுள்ளவள் | Vivegini | She is wise | Hindu |
16 | விவேகா | சரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலி | Viveka | Perfect knowledge, Conscience, Discernment, Intelligent | Hindu |
17 | விழியரசி | அழகான கண்களை உடையவள் | Vizhiyarasi | One who has Beautiful Eyes | Hindu |
18 | வியாபினி | எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமி | Vyapini | The Goddess Who is Spread Everywhere, Goddess Sri Lakshmi | Hindu |
19 | விக்டோரியா | வெற்றி, வெற்றியின் தெய்வம் | Victoria | victory, The goddess of victory | Christian |
20 | வினோலியா | சுதந்திரமான, தீர்மானம் | Vinolia | independent, determination | Christian |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | வீணா | வீணை, ஒரு இசைக்கருவி, மின்னல் | Veena | Lute, A Musical Instrument, Lightning | Hindu |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | வெண்பா | கவிதை போன்றவள், தமிழ் இலக்கணம் | Venba | Like a poem, Tamil grammar | Hindu |
2 | வெண்ணிலா | வெள்ளை நிலவு (வெண்மை + நிலா), சந்திரனின் வெள்ளைக் கதிர்கள், அழகான | Vennila | White Moon, The white rays of the moon, Beautiful | Hindu |
3 | வெற்றிவேல்செல்வி | வெற்றிவேல் – முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி, செல்வி – செழிப்பான, மகள், இளமை | Vetrivelselvi | Vetrivel – Lord Muruga Name, The victory of Murugan, Selvi – Prosperous, Daughter, Youthful | Hindu |
4 | வெஸ்லி | மேற்கு நோக்கி புலம் | Wesley | field to the west | Christian |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | வேதநாயகி | பார்வதி தேவி, நான்கு வேதங்களின் தலைவி, பவானி சங்கமேசுவரர் கோவில் வேதநாயகி அம்மன் | Vedhanayagi | Goddess Parvati, Leader of the Four Vedas, Bhavani Sangameshwarar Temple Vedanayaki Amman | Hindu |
2 | வேதவள்ளி | தேவி பார்வதி, வேதவள்ளி அம்மன், வேதங்களை கற்றுத் தேர்ந்த பெண் | Vedhavalli | Goddess Parvati, Vedhavalli Amman, The woman who learned the Vedas | Hindu |
3 | வேதிகா | அறிவாற்றல் நிறைந்தவள், வணங்குதற்குரிய இடம், ஒரு இந்திய நதி | Vedhika | Full of knowledge, A place of worship, An Indian river | Hindu |
4 | வேலு நாச்சியார் | சிவகங்கையின் ராணி, வீரமங்கை, இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை | Velu Nachiyar | Queen of the Sivaganga, India’s first female liberation fighter, A Heroic Woman | Hindu |
5 | வேல்விழி | ஈட்டி போன்ற கண்கள் கொண்டவள் | Velvizhi | The one with the spear-like eyes | Hindu |
6 | வேணி | பின்னிய சடை முடி, ஒரு நதி, நீர்ப்பெருக்கு | Veni | braided hair, a river, Flood | Hindu |
7 | வேங்கடலட்சுமி | பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் மனைவி, செல்வத்தின் கடவுள் | Venkatalakshmi | consort of lord sri venkateshwara, goddess of wealth | Hindu |
8 | வேணுகா | சமஸ்கிருதத்தில் ‘புல்லாங்குழல்’ என்று பொருள் | Venuka | In Sanskrit meaning ‘flute’ | Hindu |
9 | வேளாங்கண்ணி | வேலாய் நகரத்தின் கன்னி, ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா | Velankanni | Virgin of Velai the town, Blessed Virgin Mary | Christian |
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning | Religion |
1 | வைதேகி | தேவி சீதையின் பெயர், ஸ்ரீராமனின் மனைவி | Vaidehi | Devi Seetha Name, Wife of Lord Sri Rama | Hindu |
2 | வைஜெயந்தி | ஒரு தெய்வீக மலர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் மலர் மாலை, வெற்றி மாலை | Vaijayanthi | A divine flower, Flower garland of Krishna and Vishnu, The garland of victory | Hindu |
3 | வைஷாலி | மகாவீர் பிறந்த இடம், வரலாற்று நகரம், சிறந்த, இளவரசி | Vaishali | Birth place of Mahavir, Historical City, Great, Princess | Hindu |
4 | வைஷ்ணவி | பார்வதி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் பக்தை | Vaishnavi | Goddess Parvati Devi, Devotee of Sri Vishnu | Hindu |
வ வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.