Baby Names | குழந்தை பெயர்கள்
குழந்தை பிறந்தவுடன், எந்தப் பெயர் வைத்தால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக, அதிர்ஷ்டமானதாக அமையும் என்று ஆய்வு செய்வதும், சிறப்பான பெயர் அமையவேண்டும் என்பதும் பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். அதைப் பூர்த்தி செய்யவே தமிழ் பதிவுகள் உங்களுக்காக சிறந்த குழந்தை பெயர்கள் ( Baby Names ) தொகுப்பை பட்டியலிட்டுள்ளோம்.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயர் தான் குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும். அந்த வகையில் வித்தியாசமான குழந்தை பெயர்களைத் தேடுகிறீர்களா. சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் சில வழிகாட்டுதல்கள் இங்கே உள்ளன.
குழந்தை பெயர்கள்
புது வரவாக வீட்டுக்குள் ஒரு குழந்தை வருவது என்பது பெற்றோர் அனைவருக்கும் ஒருவித அளவில்லாத ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியது. பெண்கள் கருத்தரிக்க ஆரம்பித்தவுடனே குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற சிந்தனை எழுந்துவிடும். குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பாக குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவார்கள். அந்த வகையில் சிலர் ஜாதகம் பார்த்து நட்சத்திரம் பார்த்து பெயர் வைக்கிறார்கள், சிலர் தங்கள் குலதெய்வங்களின் பெயர்களை வைக்க நினைக்கிறார்கள், சிலர் தங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை பெயர்கள் வைக்க விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தங்கள் செல்ல குழந்தைக்கு நீங்கள் விரும்பும் வகையில் குழந்தை பெயர்கள் ( Baby Names ) இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை படித்து தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு சூட்டி உள்ளம் மகிழுங்கள். நீங்கள் சிறந்த குழந்தையின் பெயரைத் தேடுகிறீர்களா அல்லது மிகவும் தனித்துவமான பெயரைத் தேடுகிறீர்களானால், இங்கே உங்களுக்காக சில புதுமையான குழந்தைப் பெயர்கள் ( Baby Names ).
Tamil Baby Names in A to Z
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Baby Names
The arrival of a new baby in the home can bring immense joy to all parents. As soon as women start conceiving, the thought of what to name the baby arises. After the birth of the child, the naming ceremony will be held. In that way, some people look at the horoscope and look at the stars, some think of naming their family deities, and some want to name their favorite actors and actresses. Baby names are listed here in the order of your choice. Read them and choose your favorite name and enjoy naming your baby. Whether you’re looking for a cool baby name or a more unique name, here are some modern baby names for you.