அ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “அ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Baby Boy Names In Tamil

அ வரிசை -யில் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names In Tamil ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஆண் குழந்தை பெயர்களையும் ( Baby Boy Names In Tamil )அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1அறிவழகன்நுண்ணறிவு மற்றும் அழகன்ArivazhakanIntelligent and Handsome
2அமுதன்தூய்மை; விலையுயர்ந்தAmuthanPurity; Precious One
3அபிக்காதலன், அன்பான, அச்சமற்றAbhiklover, Beloved, Fearless
4அபிநந்தன்வாழ்த்துக்கள், மகிழ்ச்சியடைய, கொண்டாட, பாராட்டக்கூடியAbhinandancongratulations, To rejoice, To celebrate, Admirable
5அபினவ்புதுமையானAbhinavThe Innovative
6அபியுதய்அதிர்ஷ்டசாலிAbiyudhayThe lucky man
7அபினேஷ்நித்தியமான, அழியாத, இறப்பு இல்லாதவர்AbineshEternal, Immortal, Who has no death
8அகிலேஷ்அனைத்து இறைவனின் அருள் பெற்றவர்AkhileshAll is blessed by the Lord
9அஜ்மல்நல்லோர் போன்றவர்AjmalLike the good guys
10அன்புசெழியன்அன்பு, செழிப்பு உடையவர்AnpuceliyanLoving, prosperous
11அனுசன்மனசாட்சியுடையவர்கள்AnucanConscientious
12அவினாஷ்அழியாதவர்AvinashImmortality
13அக்ஷய்அழிக்க முடியாதவர்AkshayIndestructible
14அபுஎதிர்காலம்AbuThe future
15அச்சுதன்ஸ்ரீ விஷ்ணு பகவான், ஒருபோதும் இறக்காதவர்AchuthanLord Sri Vishnu, One who never dies
16அச்யுத்அழிக்கமுடியாதAchyutIndestructible, immortal
17அதீஷாசக்கரவர்த்தி, பேரரசன்AdeeshaEmperor, King
18அத்வைத்கடவுள் பிரம்மா மற்றும் விஷ்ணு குறிக்கும் பெயர், தனித்துவமான, இருமையிலிருந்து விடுபட்டதுAdvaitThis name represents Lord Brahma and Lord Vishnu. Unique, Freed from duality
19அக்னிகாநெருப்பின் குணம் AgnikaThe nature of fire
20அக்னிவேஷ்மருத்துவ நிபுணர் AgniveshMedical Specialist
21அஜய்வெல்லமுடியாதர், வெற்றிபெற்ற, வெற்றிAjayUnconquerable, victorious, victory
22அஜய்குமார்அஜய் – வெல்லமுடியாத, வெற்றிபெற்ற, குமார் – இளமையான, மகன்AjaykumarAjay – Unconquerable, Victorious, Kumar – Youthful, Son
23அகில்கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், புத்திசாலி, முழுமையான, முழு, பிரபஞ்சம், உலகம்AkhilFragrance of cactus, clever, complete, whole, universe, world
24அக்சரன்கடவுள் பக்திAksaranDevotion to God
25அக்(ஷ)ந்த்எப்போதும் வெற்றி பெற விரும்புபவர், வெற்றியாளர்AkshanthOne Who always wants to win, The Winner
26அக்(ஷ)யகுணாவரம்பற்ற பண்பு கொண்ட கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர்AkshayagunaGod with limitless attribute, another name for Lord Shiva
27அமர்சமஸ்கிருதத்தில் அழிவில்லாத என்று பொருள், அழியாத, என்றும் அழிவில்லாதAmarIn Sanskrit it means indestructible, undying, Forever indestructible
28அமர்நாத்சிவபெருமான், அழிவற்ற கடவுள், அமர்நாத் கோயில் கடவுள்Amarnathlord shiva name, Immortal God, amarnath temple god
29அரஷ்கலையுணர்வுArashSense of art
30அருண்சூரிய ஒளி, விடியல், சூரியனின் புராணத் தேர்Arunlight of sun, Dawn, The mythical chariot of the sun
31அஷ்விக்வெற்றி பெறும் ஆசி பெற்றவர்AshvikOne who is blessed to be victorious
32அஷ்வந்த்திறமை, குதிரை சவாரி செய்பவர், வெற்றிபெற்ற, மர்மம்AshwanthThe talent, Horse rider, Victorious, The mystery
33அஸ்வத்புத்தர் ஞானம் பெற்ற போதி மரம், ஆலமரம், அறிவுள்ளவர், ஞானம்AshwathBodhi tree where Buddha attained enlightenment, banyan tree, knowledgeable, Wisdom
34அஸ்வின்குதிரை வீரன், ஒரு நட்சத்திரம், ஒரு இந்து மாதம், மருத்துவத்தின் கடவுள்Ashwincavalier, a star, a hindu month, God of medicine
35அஸ்வந்த்வெற்றி பெற்றவர், சிறந்த அரசன், அரச மரம், இந்துக்களின் புனித மரம்AswanthVictorious, Great King, Pipal Tree, Sacred Tree of Hindus
36அதர்வாஅதர்வண வேதம், இந்தியாவின் நான்காவது வேதம், கடவுள் கணபதி, அதர்வண வேதம் அறிந்தவர்Atharvaatharva Veda, the fourth scripture of India, Lord Ganesh, Knower of the atharva Veda
37அத்ரிமலை, மகரிஷிAthriMountain, Sage
38அவனீஷ்உலகத்தின் இறைவன், ஸ்ரீ விநாயகப்பெருமான்,AvaneeshLord of the world, Lord Sri Ganesh
39அவ்யுக்த்தெள்ள தெளிவான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், தெளிவான மனம்AvyukthCrystal Clear, Name of Lord Sri Krishna, Clear Mind
40அபிகெய்ல்தந்தையின் மகிழ்ச்சி, டேவிட் மன்னனின் புத்திசாலி மற்றும் அழகான மூன்றாவது மனைவிAbigailJoy Of The Father, King David’s intelligent and beautiful third wife
41அலெக்மனிதகுலத்தின் பாதுகாவலர், அலெக்சாண்டரின் குறுகிய வடிவம்AlecDefender of mankind, short form of Alexander
42அட்ரியன்வடக்கு இத்தாலியில் உள்ள ஹட்ரியா நகரில் வசிப்பவர், இருண்டAdrianResident of Hadria, northern Italy, Dark
43அப்தாப்சூரியன், சூரிய ஒளிAftabSun, Sunshine
44அலெக்ஸ்அலெக்ஸாண்டர் பெயரின் சுருக்கம்Alexabbreviation name of alexander
45அலெக்ஸாண்டர்மனிதகுலத்தின் பாதுகாவலர்AlexanderDefender of Mankind
46அலிஸ்டேர்மனிதகுலத்தின் உதவியாளர், மனிதகுலத்தின் பாதுகாவலர்AlistairHelper of Mankind, Defender of Mankind
47அல்போன்ஸ்உன்னதமான, ஆவலுடன், அல்போன்ஸோ வின் பிரெஞ்சு வடிவம்.Alphonsenoble, eager, French form of ALFONSO
48அம்புரோஸ்ஆம்ப்ரோசியஸ் என்ற லத்தீன் பெயரின் ஆங்கில வடிவம், அழியாத அல்லது தெய்வீகAmbroseThe English form of the Latin name Ambrosius, Immortal or divine
49அந்தோணிவிலைமதிப்பற்றது, பாராட்டுக்கு தகுதியானவர்AntonyPrecious, worthy of praise
50அர்னால்ட்ஜெர்மானிய பெயர் “சக்திவாய்ந்த கழுகு” என்று பொருள், சக்தி, பிரகாசம்ArnoldThis Germanic name means powerful eagle, power, brightness
51அப்பாஸ்நபிகள் நாயகத்தின் மாமா, சிங்கம், கடுமையான முகம், கடுமையானAbbasProphet Muhammad’s Uncle, Lion, Grim-Faced, Stern
52அப்துல்கடவுளின் வேலைக்காரன்.AbdulA servant of god
53அப்துல் அலீம்அறிவுள்ளவன்Abdul Aleemknowledgeable
54அப்துல் அஸீஸ்வலிமைமிக்கவரின் வேலைக்காரன் அல்லது மிகவும் சக்திவாய்ந்தவன்Abdul Azeezservant of the mighty or the one who is very powerful
55அப்துல் அஜீஸ்சக்திவாய்ந்தவரின் வேலைக்காரன் (அல்லாஹ்), அஜீஸ் – அன்பே, அன்பிற்குரிய, விலைமதிப்பற்ற Abdul AzizServant of the powerful one (Allah), Aziz – Dear, Darling, Precious
56அப்துல் பஸீர்அப்துல் – அல்லாவின் அடியான், பஸீர் – எல்லாவற்றையும் பார்ப்பவன்Abdul Bazeerabdul – Servant of Allah, bazeer – The one who sees everything
57அப்துல் ஹபீஸ்அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன், ஹபீஸ் – பாதுகாவலர்Abdul HafeezAbdul – Servant Of Allah, Hafeez – Guardian or Protector
58அப்துல் காலிக்அப்துல் – அல்லாவின் அடியான், காலிக் – படைப்புAbdul Kaalikabdul – Servant of Allah, kaalik – creative
59அப்துல் கரீம்அப்துல் – அல்லாவின் அடியான், கரீம் – கொடையாளன்Abdul Kareemabdul – Servant of Allah, kareem – Donor
60அப்துல் முஹைமின்பாதுகாவலனின் அடியான்Abdul MuhaiminDefender’s servant

அ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Baby Girl Names In Tamil

அ வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names In Tamil ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் ( Baby Girl Names In Tamil ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1அபிஎளிமைAbiSimplicity
2அபிஜிதாவெற்றிகரமான பெண், வெற்றியாளர்Abhijitavictorious woman, conqueror
3அபிமன்யுபோர்வீரன், சுய மரியாதை, உணர்ச்சிAbhimanyuMahabharata epic hero, son of arjuna, warrior, Self-respect, Passionate
4அன்வராஒளிமயமானவள், ஒளியின் கதிர்AnwaraLuminous, Ray of Light
5அபிராமிபார்வதி தேவி, அச்சமற்றAbhiramiGoddess Parvati Devi, fearless
6அபிதாபரிவு, அச்சம் இல்லாதவள்AbidhaCompassion, Fearless
7அபிநயாஉணர்ச்சி வெளிப்பாடு, நடிப்புAbinayaEmotional Expression, Acting
8அச்சலாபூமாதேவி, மலைAchalabhooma devi, mountain
9அகம்யாஅறிவுடையவள், ஞானம்AgamyaShe is knowledgeable, wisdom
10அகானாஅச்சமற்றவள், ஒளிர்பவள்AganaFearless, luminous
11அகல்யாவிருப்பம், பிரகாசமான, பாரம்பரிய சிறிய மண் விளக்குAkalyawish, bright, traditional portable mud lamp
12அகில்நிலாஅகில் – கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், நிலா – சந்திரன் AkhilnilaAromatic and cool, Akhil – Fragrance of cactus, Nila – Moon, 
13அகிலாஉலகம், புத்திசாலி, முழுமையானAkilaThe World, Intelligent, Complete
14அகிலன்புத்திசாலி, உலகம், உலகின் ஆட்சியாளர்Akilanintelligent, world, ruler of the world
15அக்‌ஷராஎழுத்துக்கள், தேவி சரஸ்வதி, அழியாதAksharaLetters, Goddess Saraswati, imperishable
16அக்சயாஅதிக அழகுடையவள்.Akshayamore beautiful
17அலைமகள்தேவி மஹாலட்சுமி, பெருங்கடலின் மகள், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவிAlaimagalGoddess Mahalakshmi, Daughter of the Ocean, consort of lord sri vishnu
18அலோஹாஒளிரும் பெண்AlohaLuminous girl
19அம்பிகாபார்வதி தேவி, பிரபஞ்சத்தின் தாய்AmbikaGoddess Parvati, Mother of the universe
20அம்புஜாதாமரையிலிருந்து பிறந்தவள், ஸ்ரீலட்சுமி தேவிAmbujaborn from lotus, goddess lakshmi, wealth
21அமிர்தாநட்புAmirthaFriendship
22அமிர்தகலாமகிழ்ச்சியான கலை, அமுதம், கலைAmirthakalaDelightful Art, Elixir, Art
23அம்ரபாலிபுத்தரின் பக்தராக மாறிய வேசிAmrapalicourtesan who became a devote of buddha
24அம்ரிதாஅழியாமை, விலைமதிப்பற்ற, தேன்AmrithaImmortality, Precious, Nectar
25அடைக்கலமேரிசரண்புகுதல்AdaikkalamarySurrender
26அலெக்ஸாஅலெக்ஸா என்பது அலெக்ஸின் பெண் வடிவம், மனிதனின் பாதுகாவலர்AlexaAlexa is a female form of Alex, defender of human
27அலெக்ஸாண்ட்ராவீரர்களைக் காப்பாற்ற வந்தவர், மனிதகுலத்தின் உதவியாளர் Alexandraone who comes to save warriors, A helper and defender of mankind
28அலெக்ஸியாமக்களின் பாதுகாவலர், உதவியாளர், மனிதனின் பாதுகாவலர்AlexiaDefender Of The People, Helper, defender of man
29அலிசியாஉன்னத இயல்பு, ஆலிஸின் ஒரு வடிவம்Alicianoble natured, noble one, A form of alice which means noble
30அலிசாபெரும் மகிழ்ச்சி; மகிழ்ச்சி, ஹீப்ரு பெண் பெயர்AlisaGreat happiness, Joy, Hebrew girl name 
31அலிசன்ஆலிஸின் மகன் அல்லது சிறிய ஆலிஸ், புனித புகழ்AlisonAlice’s son or little Alice, Of Sacred Fame
32அலிவியாஆலிவ் மரம், அமைதியின் சின்னம், ஒலிவியாவின் மாறுபாடுAliviaOlive tree, symbol of peace, Variation of Olivia
33அல்போன்ஸாபோருக்கு ஆர்வம்   AlphonsaEager for war
34அமலாநம்பிக்கை, தூய்மையான ஒன்றுAmalaconfidence, pure one
35அமந்தாஅன்பிற்கு தகுதியானவர் அல்லது அன்பான, எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்டதுAmandaloveable or worthy of love, loved very much by everyone
36அமெலியாகடின உழைப்பாளி, அமலியாவின் மாறுபாடுAmelliaindustrious or hardworking, variant of Amalia
37அனபெல்அனுகூலமான கருணை, விரும்பத்தக்கAnabelfavored grace, Lovable, A combination of the names Ana and Bella
38அனலியாகருணை, கனிவானவள்AnaliaGracious, Merciful, kindhearted
39அனஸ்டாசியாஉயிர்த்தெழுதல், மீண்டும் எழும் ஒருவர்Anastasiaresurrection, One who shall rise again
40அனிதாபுதிய இன்பங்களில் மகிழ்ச்சி அடைகிறவள், கருணைAnithaRejoices in new pleasures, grace
41அன்னாதயவு, கருணை, கருணையுள்ளவர், ஹன்னாவின் மாறுபாடுAnnaFavor, grace, Merciful, Variation of Hannah
42அன்னா மரியாஅன்னா – அருள் அல்லது தயவு, மரியா – கடல் பக்கம், கசப்பானAnna MariaAnna – Grace or Favor, Maria – Bitter, Of the Sea, A combination of the names Anna & Marie
43அந்தோணிமேரிஅன்பானவள், கிளர்ச்சிAntonymarybeloved, Rebellion
44அற்புத மேரிஇயேசுவின் தாய், கடவுள் மேரி மாதாArputha Marymother of Jesus, God Mother Mary
45அற்புதமேரிஅற்புதம்ArputhamaryWonderful
46அருள்மேரிகடவுளின் ஆசீர்வாதம்ArulmaryGods Blessing
47அகமதுன்னிஸாஅகமது – பாராட்டத்தக்கது, உன்னிஸா – காதலி, பெண்AhmedunnisaAhmed – Praiseworthy, Unnisa – Sweetheart, Women
48அக்தர் பேகம்அக்தர் – நட்சத்திரம், நல்ல அதிர்ஷ்டம், பேகம் – பெண், இளவரசிAkhtar Begumakhtar – star, good luck, begum – Lady, Princess
49அலியாஜோர்டான் ராணியின் பெயர், உயர்ந்தது, உயர்ந்தAliaName Of The Queen Of Jordan, Superior, High or Exalted
50அமராநித்திய அழகு, புத்திசாலி அல்லது விவேகமானவர், ஒரு பெரிய குழு கப்பல்கள் ஒன்றாக பயணம் செய்கின்றன, பழங்குடிAmaraEternal Beauty, wise or prudent, a large group of ships sailing together, tribe
51அமத்துல்லாஹ்கடவுளின் அடிமை, அல்லாஹ்வின் பெண் அடியார்AmatullahSlave Of God, Female Servant of Allah
52அமைராஇளவரசி, அரசர்க்குரிய மற்றும் அழகானAmayraPrincess, Regal And Beautiful
53அமீனாவிசுவாசமான மற்றும் நம்பகமான, உண்மையுள்ளAmeenaLoyal and Trustworthy, faithful
54அமீனா யாஸ்மீன்அமீனா – நேர்மையான மற்றும் உண்மையுள்ள, நம்பகமானவர், யாஸ்மீன் – மல்லிகைப் பூ, நட்புAmeena Yasmeenameena – honest and faithful, trustworthy, yasmeen – Jasmine Flower, Friendliness
55அமீராஇளவரசி, பணக்காரப் பெண், தலைவர், அமிராவின் மாறுபாடுAmeeraPrincess, Rich Woman, Leader, A Variant Of Amira
56அமீரா ஷாஅமீரா – இளவரசி, பணக்காரப் பெண், தலைவர், ஷா – அரசன்Ameera ShahAmeera – Princess, Rich Woman, Leader, Shah – King
57அமீருன்னிஸாஎப்போதும் வளரும், இளவரசிAmeerunnisaAlways Growing, princess
58அனீஸ்பாசமுள்ள பெண், நெருங்கிய நண்பன், புத்திசாலி, தோழமைAneesA women With Affection, Close Friend, Smart one, Companion
59அனீஸாபாசம், உணர்வு, புகழப்படுபவர்Aneeshaaffection, feeling, praised be
60அனீஸ் பாத்திமாஅனீஸ் – பாசம் கொண்ட பெண், தோழமை, பாத்திமா – கற்பு அல்லது தாய்மைAnees Fathimaanees – A Women With Affection, Close Friend, Companion, fathima – chaste or motherly

அ வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்