ஆ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ஆ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Unique Baby Boy Names

வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1ஆதர்ஷ் சூரியன், கொள்கைகளைக் கொண்டவர்Aadarsh
The Sun, One who has principles
2ஆதித்யாசூரியன், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்றுAadityaThe Sun, One of the names of Sri Vishnu
3ஆத்விக்தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்டAadvikunique, Unusual or Different
4ஆத்விக் குமார்ஆத்விக் – தனித்துவமான குமார் – மகன், இளமையானAadvik KumarAadvik – Unique
Kumar – Son, Youthful,
5ஆரவ்அமைதியான, ஒளிமிக்க கதிரொளி, ஒலி, கூச்சல்AaravPeaceful, Radiance, Sound, Shout
6ஆருஷ்சூரியனின் முதல் ஒளிக்கதிர், விடியல், புத்திசாலிAarushFirst ray of the sun, Dawn, Quiet, Brilliant
7ஆயுஷ்நீண்ட ஆயுள் கொண்டவர், ஆயுள் காலம்AayushLong Lived, Duration of life
8ஆதீஷ்ஞானம் நிறைந்தது, சிவன், அரசன்Adheeshfull of wisdom, lord shiva, King
9ஆதித்யநாத்ஆதித்ய – சூரியனைப் போன்று பிரகாசமான நாத் – கடவுள்Adityanathaditya – Bright as the sun, nath – Lord
10ஆசைநம்பிவிருப்பமுடையவர்AasainambiDesirability
11ஆதவன்சூரியன் போன்ற திறமிக்கவர்AathavanThe sun is the perfect one
12ஆதிமுதலானவன்AadhiMutalanavan
13ஆதிகுணாசிறப்பு விசேட திறமை உடையவர்AatikunaHe has special special skills
14ஆதிதேவ்முதல் கடவுள்AadhidhevFirst god
15ஆதித்தன்தலைவர் போன்றவர்AaditthanLike a leader
16ஆதிநாராயணாகடவுள் விஷ்ணுக்கு சமமானவர்AadhinarayanaGod is equal to Lord Vishnu
17ஆதிமூலன்தீவிரமானவர்AathimulanIntensifies
18ஆதிராஜ்மன்னர்; போன்றவர்AadhirajKing  ;  Like
19ஆத்மஜோதிஆன்ம ஒளி உடையவர்AathmajothiHe has a light of light
20ஆத்மானந்தாபேரின்பம் உடையவர்AatmananthaBlissful
21ஆயூஷ்மான்நீண்ட ஆயுள் பெற்றவர்AayusmanHe has long life
22ஆர்யமான்சூரியன் போன்றவர்AaryamanLike the sun
23ஆர்வலன்அன்பானவர்AarvalanLoving
24ஆளவந்தான்கம்பீரமானவர்AalavandhanSublime
25ஆறுமுகசாமிகடவுள் முருகனுக்கு சமமானவர்AarumukasamiGod is equal to Murukan
26ஆறுமுகமணிகடவுள் முருகனுக்கு சமமானவர்AarumukamaniGod is equal to Murukan
27ஆறுமுகம்கடவுள் சண்முகனுக்கு சமமானவர்AarumugamGod is equal to Shunmugam
28ஆறுமுகவடிவேல்கடவுள் முருகனுக்கு சமமானவர்AarumugavadivelGod is equal to Murukan
29ஆற்றலரசுஆற்றல் மிகுந்தவர்AatralarasuPowerful
30ஆனந்த குமார்மகிழ்ச்சி உடையவர்Aanandha KumarHe is happy
31ஆனந்தமூர்த்திமகிழ்ச்சியை உருவகம் செய்பவர்AananthamurthyHe is a metaphor for happiness
32ஆனந்தம்பேரின்பம் உடையவர்Aanantham
33ஆனந்தன்மகிழ்ச்சி உடையவர்AanandhanHe is happy
34ஆனந்த்மகிழ்ச்சி உடையவர்AanandHe is happy
35ஆகாஷ்வானம், திறந்தவெளிAkashSky, Open Air
36ஆர்யாமரியாதைக்குரிய அல்லது உன்னதமான, பாடல், மெல்லிசைAryahonorable or noble, Song, melody
37ஆர்தர் சாமுவேல்ஆர்தர் – உன்னதமான, தைரியமான, சாமுவேல் – கடவுள் கேட்டதுArthur Samuelarthur – noble, Courageous, samuel – God heard
38ஆர்தர்உன்னதமான, தைரியமான, பிரிட்டனின் அரசர்Arthurnoble, courageous, britain king
39ஆரோக்கியசாமிதூய்மையானவர், கடவுளின் ஆசீர்வாதம் உள்ளவர்ArokiasamyPure, One who has the blessing of God
40ஆண்ட்ரூதைரியமான, வலுவான, போர்வீரன்Andrewbrave, strong, warrior
41ஆண்டர்சன்ஆண்ட்ரூவின் மகன், மனிதன், துணிச்சல்AndersonSon of Andrew, man, manly
42ஆல்ட்ரிச்புத்திசாலித்தனமான ஆட்சியாளர், அறிவார்ந்த ஆலோசகர்AldrichAged and wise ruler,Wise counselor
43ஆல்பர்ட்உன்னதமான, பிரகாசமானAlbertEnormous, Bright
44ஆதாம்தரை அல்லது பூமி, பூமியின் முதல் மனிதன்AdamGround or earth, the first man of the earth
45ஆப்ரகாம்உயர்ந்த தந்தை, விவிலிய ஹீப்ரு தோற்றப் பெயர்Abrahamexalted father, Biblical Hebrew origin Name
46ஆரோன்உயர்ந்தவர், அறிவொளி, தியாகிகளைத் தாங்கியவர்AaronSuperior, Enlightened, Bearer of martyrs
47ஆதில்நேர்மை, நீதிAadilfairness, justice
48ஆதில் அமீன்நம்பகமான நீதிமான், நியாயம், ஆதில் – நீதி, அமீன் – உண்மையுள்ளAadil AmeenThe trustworthy righteous, Aadil – Justice, Ameen – Faithful
49ஆமீர்நிரம்பியது, நிறைந்தது, வளமான அல்லது பணக்காரAamirReplete, Full, prosperous or rich
50ஆமீர் கான்ஆமீர் – நிரப்பப்பட்ட, முழு, வளமான அல்லது பணக்காரர், கான் – தலைவர், ஆட்சியாளர்Aamir KhanAamir – Replete, Full, Prosperous Or Rich, Khan – Leader, Ruler
51ஆஷிக் முகமதுமுகமதின் மீது அன்பு கொண்டவர், ரசிகர்Aashiq MuhammadLove on the muhammad, fancier
52ஆஸில்கொடூரமாக மற்றும் தொடர்ந்து தாக்குவது என்று பொருள்AasilMeans brutal and persistent attack
53ஆஃபில்உற்சாகமாக இருப்பவர்AakpillEnthusiastic
54ஆஃபீஞானமிக்கவர்;, மன்னிப்பவர்AahpiThe Wise  , the  Forgiver
55ஆகிஃப்விசுவாசமுள்ளவர்AakihpLoyalty
56ஆகிப்பின்பற்றுபவர்AakipFollower
57ஆசாத்முதலில் தேர்வு செய்யப்பட்டவர்AazadFirst selected
58ஆசால்அஸ்தமிக்கும் நேரம் குறிப்பவர்AasalTime to set
59ஆசிஃப்தகுதியானவர், மந்திரிAasifDeserving  ,  minister
60ஆசிம்முயல்பவர், உறுதியுள்ளவர்AazimThe one who is the taker  and the  stronger

ஆ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Unique Baby Girl Names

வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1ஆபாஒளிAabaLight
2ஆதர்ஷலட்சுமிஒரு சிறந்த பெண், செல்வம்Aadarsha Lakshmian ideal woman, wealth
3ஆதர்ஷினிசிறந்தவராக, சிறந்தவள்AadarshiniIdealistic, She is the best
4ஆதர்ஷாலட்சியம் நிறைந்தவள், முழு நிறைவானIdeal, AmbitiousIdeal, Ambitious
5ஆதவிசமஸ்கிருதத்தில் “பூமி” என்று பொருள், சூரியனையும் குறிக்கும் AadhaviMeans “Earth” in Sanskrit, It also represents the sun
6ஆதிலட்சுமிஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரும் லட்சுமி தேவிAadhilakshmiGoddess Sri Lakshmi Devi, Lakshmi who gives life and health
7ஆதினிதொடக்கமானவள், முதலானவள்Aadhinibeginning, first
8ஆத்யாதுர்கையின் அம்சம், முதல் சக்திAadhyaFeature of Durga, the first power
9ஆத்ரிகாமலை, ஒரு அப்சரா அல்லது வானAadrikaMountain, An apsara or celestial
10ஆகாஷினிவானம்Aakashinisky
11ஆரத்யாகடவுளைப் போன்றவர், பக்தர்AaradhyaGod-like, devotee
12ஆரவிஅமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலைAaraviThe state of tranquility and harmony
13ஆரிணிசாகசக்காரர், அச்சமற்றAariniAdventurer, fearless
14ஆர்த்திவழிபாடு, சடங்கில் தெய்வீக நெருப்பு, கடவுளுக்கு பரிசுAarthiworship, divine fire in ritual, Gift for God
15ஆருத்ராசிவபெருமான், திருவாதிரை நட்சத்திரம், ஈரமான, மென்மையானAarudhraLord Shiva, Thiruvathirai star, Wet, gentle
16ஆஷிமகிழ்ச்சியான, புன்னகைAashiHappiness, Smile
17ஆஷிகாஅன்பான, துக்கங்கள் இல்லாத ஒரு நபர், இனிமையான இதயம், பாதரசம் Aashikalovable, a person without sorrows, Sweet heart, Mercury
18ஆஷ்விஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான, சரஸ்வதி தேவி, நிலவின் சிறிய இருண்ட பகுதிAashviBlessed and victorious, Goddess Saraswati, A Little Mare
19ஆதிமுதலானவள்AadhiMutalanaval
20ஆதிசக்திகடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்AathisakthiGod is like Parvathi
21ஆதித்யபிரபாசூரியன் போன்றவள்AathithyaprabaLike the sun
22ஆதிப்ரியாமுதலானவள்AathipriyaMutalanaval
23ஆதிலஷ்மிகடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள்AathilakshmiGod is like Lashmi
24ஆதிஸ்ரீமேன்மை உடன் இருப்பவள்AathisriWith greatness
25ஆரவள்ளிமலையின் பெயர்AaravalliThe name of the mountain
26ஆர்த்திவழிபாடு செய்பவள்AarthiWorshiper
27ஆர்த்திபிரியாவணங்குதல், அன்பானவள்AartthipiriyaWorshiping  and  loving
28ஆர்த்திஸ்ரீவழிபாடு செய்பவள்AartthisriWorshiper
29ஆனந்தமயிஆனந்தம் நிறைந்தவள்AanandhamayiIs filled with joy
30ஆனந்தரூபாமகிழ்ச்சி உடையவள்AanantharupaHappiness
31ஆனந்தலஷ்மிமகிழ்ச்சிமிக்க லஷ்மியைப் போன்றவள்AanandhalakshmiShe is like a delightful Lashmi
32ஆனந்தஜோதிமகிழ்ச்சியானவள்AananthajothiHappiest
33ஆனந்திஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர்AanandhiGiving happiness  , the  name of Gauri
34ஆனந்திசெல்விஉற்சாகம் நிறைந்தவள்AananthiselviEnthusiastic
35ஆனந்திப்ரியாஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர்AananthipriyaGiving happiness  , the  name of Gauri
36ஆனந்தினிஉற்சாகம் நிறைந்தவள்AananthiniEnthusiastic
37ஆஸ்மிதாபெருமை உடையவள், சுயமரியாதை உடையவள்Aasmithapride, self-respect
38ஆதிரைசிவப்பு நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம், ஆறாவது நட்சத்திரம்AathiraiRed Star, Thiruvathirai star, The sixth star
39ஆத்மிகாஆன்மாவுடன் தொடர்புடையAathmikaRelated to the aathma or soul
40ஆத்விகாதனித்துவமான, ஒப்பற்ற, சௌடேஸ்வரி தேவியைக் குறிக்கும்AathvikaUnique, Matchless, Denote Goddess sowdeswari
41ஆமோதினிநறுமணம், மகிழ்ச்சிகரமான, மகிழ்ச்சியான பெண்AmodhiniFragrance, pleasurable, happy girl
42ஆம்பர்நகை, கடுமையான, புதைபடிவ மர பிசின் அல்லது வண்ண ஆரஞ்சு/சிவப்புAmberjewel, fierce, Fossilized Tree Resin Or Color Orange/Red
43ஆண்ட்ரியாவலிமையான, தைரியமான அல்லது போர்வீரன்Andreastrong, courageous or warrior
44ஆலிஸ்உன்னதமான ஒன்று, ஆலிஸின் பழைய பிரஞ்சு வடிவம்Aalisnoble one, old french form of alice
45ஆக்னஸ்தூய்மையான அல்லது புனித, கன்னிAgnespure or holy, virginal
46ஆயிஷாவாழ்க்கை, வாழும் பெண், வளமானAaishaLife, Living Woman, Prosperous
47ஆலிமாஅறிஞர், அதிகாரம், அறிந்த, அறிவுள்ளAalimahScholar, Authority, knowing, knowledgeable
48ஆலியாமேன்மையானவள், சிறந்தவள் AaliyaSuperior, excellent
49ஆலியாபேகம்ஆலியா – உயர், சிறந்த, பேகம் – மரியாதைக்குரிய தலைப்பு, அரசிAaliyabegumaaliya – High, Excellent, Begum – Honorific title, queen
50ஆமிராபேரரசுக்குரிய, ஏராளமான, வசிக்கும், அமிராவிலிருந்து பெறப்பட்டதுAamiraImperial, Abundant, Inhabited, derived from amira
51ஆஸ்மாஉச்சம், வானம், உயர் நிலைAasmaSupreme, Sky, Higher State
52ஆதிஃபாபாசம், அனுதாபம், அன்பான பாசம், அதிஃபாவின் மாறுபாடுAatifaAffection, Sympathy,  Kind affectionate, Variant of Atifa
53அபீராகுங்குமப்பூ, ரோஜா, சந்தனமும், குங்குமப்பூவும் ஒன்றாக கலந்த மணம்AbeerahSaffron, Rose, Smell of sandal and saffron mixed together
54அதீபாபெண் இலக்கியவாதி, எழுத்தாளர், பண்பட்டAdeebaLiterary Woman, Authoress, Cultured
55ஆப்ரீன்மகிழ்ச்சி, புகழப்படுபவர்AfreenHappiness, praised be
56ஆலம் ஆராஉலக முன்னேற்றம், உலகை அலங்கரித்தல்Alam AraThe World Improving, Adorning the world
57ஆஸிபாசுலைமானின் அலை, ஒழுங்கமைத்தல்Asifawave of Sulaiman, Organizing
58ஆபிஸாவிளையாடுபவள்AapisaVilaiyatupaval
59ஆப்ராவெண்மையானவள்AabraVenmaiyanaval
60ஆமிலாமுயற்சிப்பவள்AamilaMuyarcippaval
61ஆமினாநிம்மதியானவள், நம்பிக்கைக் கொண்டவள்AaminaShe is relieved  and  trusted
62ஆமினாஅமைதி நிறைந்தவள்AaminaPeaceful
63ஆயிதாநோயாளியை நலம் விசாரிப்பவள்AayithaThe patient is well-versed
64ஆயிஷாஉயிருள்ளவள்AaishaLiving
65ஆயெஹ்சாதகமான அம்சங்களை பெற்றிருப்பவள்AayehHe has positive features
66ஆரிஃபாஅறிமுகமானவள்AarihpaArimukamanaval
67ஆரிசாவலிமைமிக்கவள்AaricaValimaimikkaval
68ஆரிபாதிறமைமிக்கவள்AaripaTiramaimikkaval
69ஆலாஅருட்கொடை என்பதைக் குறிக்கும்AalaRefers to the blessing
70ஆலாஉல்லாஹ்அல்லாஹ்வின் அருட்கொடைAalaullahThe blessings of Allah
71ஆலியாஉயர்ந்தவள்AauliyaSuperior
72ஆலிஹாவணக்கஸ்த்ரீ என்பதைக் குறிக்கும்AalihaIt is the name of the Worship
73ஆனிகாநேசிப்பவள், மகிழ்ச்சிமிக்கவள்AanikaLover  ,  happy
74ஆனிசாநற்பண்புகளுள்ளவள்AanicaNarpanpukalullaval
75ஆனிஸாநேசிப்பவள்AanisaI also love
76ஆஜிராவேலைக்கு கூலி கொடுப்பவள்AajiraWage to work
77ஆஸிமாபாதுகாப்பானவள்AasimaPatukappanaval
78ஆஹிதாஓப்பந்தத்தை பாதுகாப்பவள்AahithaDefending the event
79ஆஹிலாநிலவு போன்றவள்AahilaLike the moon
80ஆஹ்லம்அறிவாற்றல் உள்ளவள், கற்பனையானவள்AahlamCognitive  ,  imaginative

ஆ வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்