இ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ இ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Modern Baby Boy Names

இ வரிசை -யில் தொடங்கும் மாடர்ன் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1இசைமணிஇசை தொடர்பானவர்EsaimaniMusic is related
2இசையரசன்இசையின் அரசன் போன்றவர்EsaiyarasanLike the king of music
3இசையவன்இசை போல் இனிமையானவர்EsaiyavanLike the music is pleasant
4இந்திரன்பெரும்வலிமையானவர்IndranPerumvalimaiyanavar
5இந்திரஜித்இந்திரனை வெல்பவர்IndhirajithIndra will win
6இந்திராபெரும்வலிமையானவர்IndhiraPerumvalimaiyanavar
7இயல்பரசன்இயல்பானவர்EyalparasanNormal
8இரும்பன்அகழெலிIrumpanMole
9இரும்பொறைதுணிவுமிக்கவர்IrumporaiTunivumikkavar
10இலக்கியன்இலக்கியத்தில் திறமை கொண்டவர்IlakkiyanHe is skilled in literature
11இளங்கவிமனிதாபிமான உடையவர்IlankaviHumanitarian
12இளங்கிளிஅழகிய இளமையுடைய கிளி போன்றவர்IlankiliA beautiful young boy is like a parrot
13இளங்கோசிலப்பதிகாரத்தின் ஆசிரியர்ElangoTeacher of Cilipatra
14இளங்கோவன்சிலப்பதிகார ஆசிரியரின் பெயர்ElangovanThe name of the cylinder teacher
15இளஞ்செழியன்சுயஒழுக்கம் உடையவர்ElanjezhiyanSelf-contained
16இளந்தமிழன்அழகானவர்IlantamilanBeauty
17இளமணிஅழகானவர்IlamaniBeauty
18இளமுகிலன்நெகிழ்வானவர்IlamukilanFlexible
19இளமுகில்இளமையானவர்IlamugilYoung
20இளமுருகன்இளம் கடவுள் முருகர் போன்றவர்IlamurukanThe young god is like Murugan
21இளமுருகுகடவுள் சண்முகனின் பெயர்IlamurukuGod is the name of Shanmugam
22இளம்பரிதிஇளம்குதிரை போன்றவர்IlampathiLike a young man
23இளம்பிறைஇளம் செம்பிறை போன்றவர்IlampiraiLike a young crescent
24இளவரசன்இளவரசர் போன்றவர்IlavarasanLike a prince
25இளன்சீராமன்நெகிழ்வானவர்IlanciramanFlexible
26இளையகுமார்மனிதாபிமான உடையவர்IlaiyakumarHumanitarian
27இளையராஜாஇளவரசன் போன்றவர்IlayarajaLike a prince
28இறைஅன்புதெய்வீக அன்பு உடையவர்IraianbuDivine love
29இனியவன்இனிமையானவர;IniyavanInimaiyanavara  ;
30இனியன்மனத்திற்குகந்த பழக்கமுள்ளவர்IniyanBeing mindful
31இன்பதமிழன்தலைவர், படைப்பாற்றல் உடையவர்InpatamilanChairman  ,  creativity has
32இன்பன்மகிழ்ச்சியானவர்InpanHappy
33இபேஷாதேசத்தின் ராஜாIbeshaking of the land
34இளஞ்சேரன்இளங்கோவடிகள்Ilancheranilangovadigal 
35இளஞ்சோழன்சோழ மன்னன் கரிகாலன் பெயர்IlanchozhanName of the Chola king Karikalan
36இமயவன்பார்வதியின் தந்தை, மலையரசன்ImayavanParvathi’s father, king of mountain
37இளமயிலன்மயிலை உடைய முருகன், முருகப்பெருமான்IlamayilanLord Muruga, Lord Murugan with Peacock
38இன்ப நிலவன்நிலவைப் போன்று சிறப்பானவன், அழகானவன்InbanilavanAs best as the moon, Handsome
39இம்மானுவேல்இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார்.Emamnuelemamnuel – God is with us
40இப்சன்தென்மேற்கு ஸ்காட்லாந்து பகுதியின் குடும்பப்பெயர்.IpsonThe surname southwestern Scotland
41இர்வின்அமைதியின் நிறம், அழகான வெள்ளை நிறம், வெள்ளைIrvinColour of peace, a beautiful white colour, white
42இர்வின்கடல் நண்பர், கடலை நேசிப்பவர்.IrwinSea friend, sea lover.
43இசையாகடவுள் தான் இரட்சிப்பு, கடவுள் காப்பாற்றுகிறார்IsaiahGod is Salvation, God Saves
44இவான்கடவுளின் கருணை மற்றும் புகழ்பெற்ற பரிசு, அப்போஸ்தலர்களில் ஒருவர், ராஜ பதவிIvaanGods gracious and glorious gift, one of the apostles, sun or royalty
45இஷாந்த்சிவனின் பெயர், இமயமலையின் சிகரம்IshanthName of Lord Shiva, Peak of the Himalayas

இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Modern Baby Girl Names

வரிசை -யில் தொடங்கும் மாடர்ன் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் மாடர்ன் பெண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1இதயாநிலவு போன்றவள்IdhayaLike the moon
2இந்திரபாலாஇந்திரனின் மகள் போன்றவள்InthirabalaSuch is the daughter of Indra
3இந்திராமின்னல் போன்றவள்IndhiraLike lightning
4இந்திராணிநிலவைப் போல முகம் படைத்தவள்IndhiraniThe face is like the moon
5இந்துநிலவு போன்றவள்IinduLike the moon
6இந்துபாலாமுழுநிலவு போன்றவள்InthubalaLike a full moon
7இந்துபிரபாநிலா கதிர்கள் போன்றவள்InthuprabaLike moon rays
8இந்துமதிமுழுநிலவு போன்றவள்IndumathyLike a full moon
9இந்துமுகிநிலவைப் போல முகம் படைத்தவள்IntumukiThe face is like the moon
10இந்துலதாநிலவு போன்றவள்IndhulathaLike the moon
11இந்துஜாநர்மதா நதிக்கு ஒப்பானவள்indhujaNarmada is like the river
12இலக்கியமதிஉருவாக்குபவள்ElakkiyamathiMakes the
13இலக்கியாஉருவாக்குபவள்IlakkiyaMakes the
14இளங்கன்னிஅழகிய இளம்பெண்IlankanniBeautiful young woman
15இளங்குமரிஅழகிய இளம்பெண்IlankumariBeautiful young woman
16இளஞ்செல்விஅழகிய இளம்பெண்IlanselviBeautiful young woman
17இளநிலாஅழகிய நிலாIlanilaBeautiful moon
18இளமதிஅழகிய அறிவுடைய பெண்IlamathiBeautiful woman
19இளவரசிராணிக்கு சமமானவள்ElavarasiEqual to the queen
20இளவழகிஅழகிய இளம்பெண்ElavalakiBeautiful young woman
21இளவேணிஅழகிய அறிவுடைய பெண்ElaveniBeautiful woman
22இளையபாரதிஅழகிய இளம்பெண்EllayabharathiBeautiful young woman
23இளையராணிஅழகிய இளம்பெண்ElaiyaraniBeautiful young woman
24இனியாஇன்பத்தை அளிப்பவள்EniyaGiving pleasure
25இன்பவல்லிஇன்பத்தை அளிப்பவள்inbavalliGiving pleasure
26இசபெல்லாஎலிசபெத்தின் ஒரு வடிவம், புனிதப்படுத்தப்பட்டIsabellaA form of Elizabeth, Sanctified
27இசபெல்லாராணிஇசபெல்லின் மாறுபாடு, அர்ப்பணிக்கப்பட்ட, அரசிIsabellaraniA variation of Isabel, Devoted to god, The queen
28இவாஞ்சலின்நற்செய்தி, நல்ல செய்திகளின் தூதர்EvangelineGospel, Messenger Of Good News
29இஃப்ராஸ்தனித்து விளங்குபவள்IhprashExclusive
30இஃப்லால்சிறப்புமிக்கவள்IflalCirappumikkaval
31இக்திமால்பரிபூரணமானவள்IkthimalParipuranamanaval
32இக்ராம்விருந்தோம்பல் அளிப்பவள், தாராள மனமுள்ளவள்IkramHospitable  ,  generous
33இத்ராநறுமணப்பொடி என்பதைக் குறிக்கும்IthraRefers to the aroma
34இத்ரிய்யாநறுமணம் என்பதைக் குறிக்கும்IthriyyaRefers to the smell
35இநாஸ்கலகலப்பானவள்InashKalakalappanaval
36இப்திஸாம்புன்முறுபவள்IpthisamPunmurupaval
37இப்திஹாஜ்மகிழ்ச்சியுள்ளவள்IpthihajMakilcciyullaval
38இமான்நம்பிக்கையானவள், நம்பிக்கை வைப்பவள்ImanThe believer is  a  believer
39இமீலீநற்குணமுள்ளவள், நட்சத்திரம்ImiliGood man  ,  star
40இம்திஸால்கட்டுப்படுபவள்ImthisalKattuppatupaval
41இர்ஃபானாகல்விக்கடல் என்பதைக் குறிக்கும்IrhpanaMarks the academy
42இல்ஹாம்உள்ளுணர்வுகளை புரிந்து கொள்பவள்IlhamUnderstanding instincts
43இன்டிசார்வெற்றி பெறுபவள்InthisarWinner
44இன்திஸார்வெற்றி என்பதைக் குறிக்கும்InhtisarIndicates success
45இன்ஷிராஹ்நிம்மதி, சந்தோ‘ம்InsirahRelieved  ,  Santo E
46இஜ்திஹார்செழித்துகுலுங்கும் பூக்களைப் போன்றவள்IjthiharLike a flowering floral
47இஜ்லால்கண்ணியமிக்கவள்IjlalKanniyamikkaval
48இஸ்மாகண்ணியமானவள்IsmailKanniyamanaval
49இஷ்ராக்அழகு, ஒளிIsrakBeauty  ,  light
50இஹ்லாலாபுது நிலவு போன்றவள்IhlalaLike a new moon

இ வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்