உ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ உ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

உ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Popular Baby Boy Names

வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1உண்மைவிரும்பிஉண்மையுள்ளவர்UnmaivirumbiFaithful
2உண்மைவிளம்பிஉண்மையுள்ளவர்UnmaivilambiFaithful
3உதயகுமார்உதய சூரியன் போன்றவர்UthayakumarUdaya is like a sun
4உதயசூரியன்உதயும் சூரியன் போன்றவர்UthayasuriyanThe hell is like a sun
5உதயமூர்த்திவெற்றியாளர்UthayamoorthiWinner
6உதயன்நம்பிக்கை உடையவர்UdhayanBeliever
7உத்தமன்உண்மையுள்ளவர்UtthamanFaithful
8உமாசங்கர்சிவனுக்கு சமமானவர்UmashankarEqual to Lord Shiva
9உமாபதிசிவனுக்கு சமமானவர்UmabathyEqual to Lord Shiva
10உமாபிரசாந்த்பார்வதியின் ஆசி பெற்றவர்UmaprasanthHe is blessed with Parvati
11உருத்திரநாதன்சிவபிரானுக்கு ஒப்பானவர்UrutthiranathanHe is like Sivapriyan
12உருத்திரன்சிவபிரானுக்கு ஒப்பானவர்UrutthiranHe is like Sivapriyan
13உலகநாதன்உலகின் தலைவர்UlakanathanThe head of the world
14உலகப்பன்உலகை உருவாக்கியவர்UlagappanCreator of the world
15உலகமுத்துஉலகத்தின் முத்து போன்றவர்UlakamutthuThe world’s pearl
16உலகரசன்உலகின் அரசர் போன்றவர்UlakarasanLike the king of the world
17உலகரத்தினம்உலகத்தின் ரத்தினம் போன்றவர்UlakaratthinamLike a gem of the world
18உலகன்உலகம்UlakanWorld
19உலமாறன்துணிவானவர்UlamaranTunivanavar
20உதயச்சந்திரன்உதயமாகும் சந்திரன், அறிவுள்ளவர்UdhayachandranThe rising moon, Knowledgeable
21உபேந்திராவிஷ்ணு, ஒரு உறுப்புUpendraLord Vishnu, an element
22உத்சவ்கொண்டாட்டம் அல்லது திருவிழாUtsavCelebration or festival
23உமேஷ்சிவபெருமான் பெயர், விவேகம்Umeshlord shiva name, discretion
24உதீப்பாசமிக்கவன்UdeepAffectionate
25உமா மகேஸ்வரன்உமா(பார்வதி) தேவியுடன் பாதியாய் இருக்கும் மகேஸ்வரன், சிவனின் மற்றொரு பெயர்Uma MaheswaranUma Devi(Parvati) with Maheshwaran, Another name of Lord Shiva
26உதயாவிடியல், சாந்தம், உதய சூரியன்Udhayadawn, Calmness, Rising Sun
27உக்ரன்உயர்வு UkranRise
28உத்தம்நல்ல குணங்களைக் கொண்டவர்.UttamOne who has good qualities
29உத்தம சோழன்சோழ மன்னர்களில் ஒருவர்Uttama ChozhanOne of the Chola kings
30உபநயாதலைவன்UbanayaThe leader
31உத்தன்ஷாஆபரணம்UttanshaOrnament
32உபாஸ்தவாபுகழ்UbastavaThe Fame
33உதயவாணன்ஆசையின் உதயம், ஏக்கத்தின் உதயம்UdhayavananRising Desire or Longing
34உதய்கிரண்அதிகாலை சூரியக் கதிர்கள்UdaykiranEarly Morning Sun Rays
35உமாபிரசாத்பார்வதி தேவியின் ஆசி பெற்றவர்UmaprasadBlessed by Goddess Parvati
36உபமன்யுஒரு ரிக்வேத ரிஷி, சிவபெருமானின் பக்தர்Upamanyua Rigvedic Rishi, Devotee of Lord Shiva
37உக்ரஸேன்கம்சனின் தந்தை, மதுராவின் மன்னர்UgrasenKamsa’s father, King of Mathura
38உப்பிலியப்பன்உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஸ்ரீவிஷ்ணுUppiliappanUppiliyappan Temple Perumal, Lord Vishnu

உ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Popular Baby Girl Names

வரிசை -யில் தொடங்கும் பிரபலமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான பெண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1உமாபார்வதி தேவியின் பெயர், ஒளி, அம்மாUmagoddess parvati name, light, mother
2உன்னதிமுன்னேற்றம், உயர்வுUnnathiprogress, promotion
3உதயசங்கர்சிவசூரியன், உதய – விடியல், சூரியன், சங்கர் – சிவபெருமான்Udhayasankarshiva and surya, udhaya – dawn, surya, sankar – lord shiva
4உனீதாகடின உழைப்பாளிUneedhaHard worker
5உஷ்மாதோழமை, அரவணைப்புUshmaCompanion, warmth
6உஷாராணிசொர்க்கத்தின் மகள்,  இரவின் சகோதரி, விடியல், உஷா – பாணாசுரனின் மகள், ராணி – அரசி, ஆட்சி செய்பவள்UsharaniDaughter of Heaven, Sister of night, dawn, Usha – daughter Of Banasura, Rani – The Queen, The Ruler
7உமாராணிஉமா – பார்வதி தேவி, ஒளி, புகழ், ராணி – அரசிUmaraniUma – Goddess Parvati, Light, Rani – Queen
8உமாமகேஸ்வரிபார்வதி தேவி, உமா – சிவனை அறிவது, மகேஸ்வரி – சிவனின் மனைவிUmamaheshwarigoddess parvati, Uma – Knowing Shiva, Maheshwari – consort of lord shiva
9உபயஸ்ரீதொண்டுள்ளம், கருணைUbayasriCharity, kindness
10உக்ஷாஅடக்கம், பணிவுUkshamodesty, humility
11உபரியாபரிவு, கருணைUbariyaCompassion, kindness
12உதயஸ்ரீஉதய சூரியனின் முதல் ஒளிUdhayasriFirst Light of Rising Sun
13உதயகலாநல்லெண்ணம், கலைUdhayakalagoodwill, Art
14உதிராபதில், நட்சத்திரம்UthiraNakshatra, Answer
15உத்சவிவிழாக்கள், மகிழ்ச்சியானUtsaviFestivities, Joyful
16உஷாபாணாசுரனின் மகள், சூரிய உதயம், காலைப்பொழுதுUshadaughter of banasura, sun rise, In the morning
17உபாஸனாவணக்கம், வழிபாடுUpasanaveneration, Worship
18உத்ராபோர்வீரன் அபிமன்யுவின் மனைவி, வழக்கமான, பகட்டான மற்றும் விண்மீன்UthraWife of warrior Abhimanyu, Conventional, Stylized & Constellation
19உதிதாஎழுச்சியுடையவள்UdhithaAwakening
20உதயசந்திரிகாஉதயமாகும் சந்திரனின் ஒளி, நிலவொளிUdhayachandrikaThe light of the rising moon, Moonlight
21உஷா நந்தினிஉஷா – பாணாசுரனின் மகள், விடியல், நந்தினி – துர்கா தேவி, மகிழ்ச்சி நிரம்பியUsha NandhiniUsha – Daughter of Banasura, Dawn, Nandhini – Goddess Durga, Full of joy
22உண்ணாமலைதிருவண்ணாமலை அம்பாள் உண்ணாமுலையம்மை, அண்ணாமலையரின் மனைவி, பார்வதி தேவிUnnamalaithiruvannamalai goddess unnamulaiyammai, consort of lord annamalaiyar, Parvati Devi
23உதயராகாகாலை வானத்தின் சிவப்பு நிறம், சூரிய உதயத்தின் போது காலை வானில் உண்டாகும் சிவப்பு நிறம்UdhayaragaThe red color of the morning sky, The red color that appears in the morning sky at sunrise
24உலகநாயகிதேவிப்பட்டினம் உலகநாயகி அம்மன், உலகைக் காப்பவள், பார்வதிதேவிUlaganayagidevipattinam ulaganayagi amman, protector of the world, Goddess Parvati
25உத்பலாதாமரை போன்றவள்UthpalaShe is like a lotus
26உதிதிஎழுச்சியுடையவள்UthithiAwakening
27உமைமாஅழகிய முகம், தாய் போன்றவள்UmaimaBeautiful face, She is like a mother
28உமைராமுழுமை, நீண்ட ஆயுள் வாழ்கிற, நட்பு, நெருக்கம், அன்பு, இணைப்பு.UmairaComplete, Living a long life, Friendship, intimacy, love, attachment
29உமாமாசரியான பெயர், தலைவிUmamaproper name, the leader
30உம்தாதூண்UmthaThe Pillar
31உன்னிஸாகாதலி, பெண்UnnisaSweetheart, women
32உஸ்மாமாபெரும், மிகப் பெரிய, புத்திசாலிப் பெண்UzmaGrand, Greatest, Smart Lady

உ வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்