பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ச வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ச வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Unique Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ
ச வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ச – சௌ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
சாய் பாபாவின் ஒளிக்கதிர், சாய் பாபாவின் ஒளி, சாய் பாபாவின் அருள்
Saikiran
Rays of Sai Baba, Sais Light, By the grace of Sai Baba
10
சாய்கிருஷ்ணா
கடவுள் சாய்பாபா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா
Saikrishna
Lord saibaba and Lord Sri Krishna
11
சாய்குமார்
சாய்பாபாவின் மகன் போன்றவர், இளமையான
Saikumar
Like Sai Baba’s son, young
12
சாய்நாத்
பகவான் ஸ்ரீ சாய்பாபா, தெய்வீகமாக இருப்பவர்
Sainath
Lord Sri Sai baba, One Who Is Divine
13
சாய்பிரசாந்த்
சாய் – தெய்வீகமாக இருப்பவர், பிரசாந்த் – அமைதியும் அமைதியாக, அமைதி
Saiprasanth
Sai – One Who Is Divine, Prasanth – Calm and composed, Peace
14
சாய்பிரசாத்
சாய் பாபாவின் ஆசீர்வாதம், சாய்பாபாவின் பரிசு
Saiprasath
Blessing of Sai baba, Sai Baba’s gift
15
சாய்ராம்
ஒரு துறவி, கடவுள் சாய்பாபா, சாய்பாபாவின் ஆசீர்வாதம்
Sairam
A monk, God sai baba, Blessing of Saibaba
16
சாலமன்
அமைதியின் நாயகன், அமைதி, ஷாலோம் என்ற எபிரேய வார்த்தையிலிருந்து வந்தது
Solomon
Man of peace, Peace, Derived from the Hebrew word shalom
17
சாஃபிர்
சிங்கம், தலைவன், கொடைவள்ளல்
Sahpir
Lion , head , kodaivallal
18
சாஃபீ
தூய்மையானவர்
Sahpi
Pure
19
சாகிர்
அழகன், கொடைவள்ளல்
Sahir
Aunt , donor
20
சாகீ
தூயவர்
Sake
Pure
21
சாதிஃப்
சந்தித்துக்கொள்பவர்
Sathihp
Meet
22
சாதிக்
உண்மையாளர்
Sadhiq
Truth
23
சாதிஹ்
பாடல்பாடுபவர்
Sathih
Patalpatupavar
24
சாபிஹ்
ஒளிருபவர்
Sapih
Olirupavar
25
சாயித்
உயர்பவர்
Saeedh
High
26
சாயிப்
நல்லவர்
Sayip
Good
27
சாயினுத்தீன்
மார்க்கக்காவலர்
Sayinutthin
Markkakkavalar
28
சாயின்
தன் மதிப்பை பாதுகாப்பவர்
Sayin
Defend his value
29
சாய்ப் உதீன்
சமயத்தின் வாள்
Saiyef Udhin
Sword of the time
30
சாரியாஹ்
இரவில் மேகங்கள்
Sariyah
Clouds at night
31
சாலிஹத்தீன்
மார்க்கத்தில் நல்லவர்
Salihatthin
Good in religion
32
சாஜித்
கடவுளை வணங்குகிறார்
Sajidh
He worships God
33
சாஜிர்
தீயோரை அதட்டுபவர்
Sajir
He is the one who blames evil
34
சாஜில்
படைத்தளபதி, கொடையாளர்
Sajil
The commander , the donor
35
சாஹித்
துறவி
Shahidh
Saint
36
சாஹிப்
தோழர்
Sahib
Comrade
37
சாஹிம்
நெருக்கமானவர்
Sahim
Close
38
சாஹிருத்தீன்
மார்க்கத்தில் அழகர்
Sahirutthin
Alarm in religion
39
சாஹிர்
அழகிய நிறமுள்ளவர் அழகர்
Sahir
Beautiful color is beautiful
சி
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சிதம்பரம்
பரந்த நோக்கு உடையவர்
Chidhambaram
He is broad-minded
2
சித்தன்
அறிவொளி மிக்கவர்
Sitthan
Enlightened
3
சிலம்பன்
கடவுள் முருகனுக்கு இணையானவர்
Silamban
God is equivalent to Murugan
4
சிவகுமரன்
சிவனின் மகனுக்கு இணையானவர்;
Sivakumaran
The parable of the son of Shiva ;
5
சிவசெல்வன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivaselvan
God is equivalent to Shiva
6
சிவஞானன்
சிவனின் பக்தர்
Sivananan
Shiva’s devotee
7
சிவலிங்கம்
கடவுள் சிவனுக்கு இணையானவர்;
Sivalingam
God is equivalent to Shiva ;
8
சிவனானதம்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivananatham
God is equivalent to Shiva
9
சிவன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Shivan
God is equivalent to Shiva
10
சின்னமுத்து
சிறிய முத்து போன்றவர்
Chinnamuthu
Like a little pearl
11
சிங்கமுத்து
சிங்கம் போன்ற கம்பீரம் உடையவர்
Singamuthu
He is like a lion
12
சிங்காரவேலன்
கடவுள் முருகனின் பெயர்
Sinkaravelan
God is the name of Murugan
13
சிங்காரன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Sinkaran
God is like Murugan
14
சிதம்பரம்
சிவனின் இருப்பிடம்
Chidambaram
Lord Shiva’s place
15
சிந்தனைச்செல்வம்
அறிவுச்செல்வம் உடையவர்
Sinthanaicselvam
Intelligent
16
சிலம்பரசன்
சிறந்தவர்
Silambarasan
Best
17
சிவகார்த்திகேயன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்;
Sivakarthikeyan
God is equivalent to Shiva ;
18
சிவகுமார்
சிவனின் மகன் போன்றவர்
Siva Kumar
He is like the son of Shiva
19
சிவகுரு
விளக்கின் ஒளி உடையவர்
Sivaguru
The light of the lamp
20
சிவசக்திவேல்
சிவன் போன்ற சக்தி உடையவர்
Sivasakthivel
He has a power like Shiva
21
சிவதாசன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivadhasan
God is equivalent to Shiva
22
சிவநாதன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivanathan
God is equivalent to Shiva
23
சிவநிதி
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivanithi
God is equivalent to Shiva
24
சிவபாலம்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivabalam
God is equivalent to Shiva
25
சிவபாலன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivabalan
God is equivalent to Shiva
26
சிவபெருமாள்
கடவுள் சிவனுக்கு இணையானவர்;
Shivaperumal
God is equivalent to Shiva ;
27
சிவமணி
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Shivamani
God is equivalent to Shiva
28
சிவமதி
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivamathi
God is equivalent to Shiva
29
சிவமாறன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivamaran
God is equivalent to Shiva
30
சிவமுத்து
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Sivamutthu
God is equivalent to Shiva
31
சிவமுருகன்
கடவுள் சிவனுக்கு இணையானவர்;
Sivamurukan
God is equivalent to Shiva ;
32
சிவராமன்
கடவுள் ராமனுக்கு இணையானவர்
Sivaraman
God is equivalent to Rama
33
சிவா
கடவுள் சிவனுக்கு இணையானவர்
Siva
God is equivalent to Shiva
34
சினேகன்
அன்பு உடையவர்
Snehan
Loving
35
சின்னதுரை
இளவரசர் போன்றவர்
chinnadurai
Like a prince
சீ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சீத்தலைச் சாத்தனார்
ஐயப்பனைக் குறிக்கும்
seethalai satthanar
Sometimes
2
சீனிவாசன்
வளமானவர்
Srinivasan
Prosperous
3
சீனிவாஸ்
வளமானவர்
Srinivas
Prosperous
4
சீனு
வளமானவர்
Seenu
Prosperous
5
சீராளன்
தெய்வீகம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான, தூய
Seeralan
Divine, Virtuous, Healthy, Pure
6
சீர்ஷன்
மகிழ்ச்சி, சந்தோசம்
Seershan
Happiness, pleasure
7
சீர்ஷத்
அடக்கம், பணிவுள்ள
Seershath
modesty, Obedient
8
சீதாராமன்
ஸ்ரீ ராமரின் பெயர், சீதையின் கணவர், சீதாராம் என்ற பெயரின் மாறுபாடு
Seetharaman
lord rama name, Sita’s husband, a variation of the name Seetharam
9
சீயான்
நல்லொழுக்கம், சக்திவாய்ந்த
Seeyan
good behaviour, powerful
10
சீசர்
பண்டைய ரோமானிய பேரரசர், அடர்த்தியான தலை முடி, முடிகள் நிறைந்த
Caesar
Ancient Roman emperor, Thick Head Of Hair, Hairy
சு
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சுகதேவன்
மகிழ்ச்சியின் அதிபதி
Sugathevan
The lord of happiness
2
சுகுமார்
வசீகரமானவர்;
Sukumar
Pleasant ;
3
சுக்ரீவன்
அழகிய கழுத்தை உடையவன்
Sukrivan
He has a beautiful necklace
4
சுதர்ஸன்
அழகு உடையவர்
Sudharshan
Having beauty
5
சுதாகர்
அமிர்த சுரங்கம் போன்றவர்
Sudhakar
Amrita is like a mine
6
சுந்தரபாண்டி
அழகானவர்
Sundharapandi
Beauty
7
சுந்தரமுர்த்தி
அழகானவர்
Sundharamoorthi
Beauty
8
சுந்தரம்
முருகன் பெயர்
Sundharam
Murugan is the name
9
சுந்தரலிங்கம்
அழகானவர்
Sundharalingam
Beauty
10
சுந்தரவடிவேல்
அழகானவர்
Suntharavadivel
Beauty
11
சுந்தரவேல்
கடவுள் முருகனின் பெயர்
Sundharavadivel
God is the name of Murugan
12
சுந்தரேசன்
அழகானவர்
Sundharesan
Beauty
13
சுந்தர்
அழகு உடையவர்
Sundhar
Having beauty
14
சுபீட்சணன்
மகிழ்ச்சி உடையவர்
Subitsanan
He is happy
15
சுப்பண்ணன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Subbannan
God is like Murugan
16
சுப்பராவ்
மங்களகரமானவர்
Subbarav
Mankalakaramanavar
17
சுப்பு
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Subbu
God is like Murugan
18
சுப்பையன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Subbaiyan
God is like Murugan
19
சுப்ரமணி
கடவுள் முருகனின் பெயர்
Subramani
God is the name of Murugan
20
சுப்ரமணியன்
முருகன் பெயர்
Subramaniyan
Murugan is the name
21
சுரேந்தரன்
இந்திரனுக்கு நிகரானவர்
Surendharan
Indra is equal to
22
சுரேந்தர்
இந்திரனுக்கு நிகரானவர்
Surendhar
Indra is equal to
23
சுரேஷ்
சூரியன் போன்றவர்
Suresh
Like the sun
24
சுனில்
அழகு உடையவர்
Sunil
Having beauty
25
சுலைமான்
அமைதியின் மனிதன், சாலமோனின் அரபு வடிவம்
Sulaiman
The man of peace, Arabic Form Of Solomon
26
சுல்தான்
அரசர்
Sulthan
King
27
சுஜாஜ்
கண்ணாடி என்பதைக் குறிக்கும்
Sujaj
Specify the mirror
28
சுஹ்ருத்தீன்
சன்மார்க்க மலர் போன்றவர்
Suhrutthin
Like a sunshine flower
சூ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சூரி
புத்திசாலித்தனமான ஒத்திருக்கும் சூரியர்
Suri
Intelligent surprise
2
சூரியகாந்த்
சூரியனின் விருப்பத்திற்குரியவர்
Suriyakanth
The sun’s desires
3
சூரியக்கண்ணன்
சூரியனின் விருப்பத்திற்குரியவர்
Suriyakkannan
The sun’s desires
4
சூரியப்பெருமாள்
சூரியனின் விருப்பத்திற்குரியவர்
Suriyapperumal
The sun’s desires
5
சூரியமணி
சூரியனின் விருப்பத்திற்குரியவர்
Suriyamani
The sun’s desires
6
சூரியன்
புத்திசாலித்தனமான ஒத்திருக்கும் சூரியர்
Suriyan
Intelligent surprise
7
சூர்யபிரகாஷ்
சூரியனின் பிரகாசம் கொண்டவர்
Suryapirakash
The sun’s brightness
8
சூர்யராஜ்
சூரியன் போன்றவர்
Suryaraj
Like the sun
9
சூர்யா
சூரியன் போன்றவர்
Surya
Like the sun
செ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
செங்கண்ணன்
தொலைநோக்கு பார்வை உடையவர்
Senkannan
Visionary vision
2
செங்குட்டுவன்
சேர இளவரசர் போன்றவர்
Senkuttuvan
Like a prince to join
3
செங்கோடன்
நல்ல குணங்களை கொண்டவர்
Senkotan
He has good qualities
4
செந்தமிலரசன்
தூய தமிழ் நன்கு தேர்ச்சி பெற்றவர்
Senthamilarasan
He is well versed in pure Tamil
5
செந்தமிழ்செல்வன்
தூய தமிழில்; நன்கு தேர்ச்சி பெற்றவர்
Senthamilselvan
In pure Tamil ; Well-versed
6
செந்தாமரைகண்ணன்
கடவுள் கண்ணன் போன்றவர்
Senthamaraikannan
God is like a lover
7
செந்திலரசன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Senthilarasan
God is like Murugan
8
செந்திலழகன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Senthilalagan
God is like Murugan
9
செந்தில்
கடவுள் முருகனுக்கு இணையானவர்
Senthil
God is equivalent to Murugan
10
செந்தில்குமரன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Senthilkumaran
God is like Murugan
11
செந்தில்தேவன்
கடவுள் முருகனுக்கு இணையானவர்
Senthildhevan
God is equivalent to Murugan
12
செந்தில்நாதன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Senthilnathan
God is like Murugan
13
செந்தில்முருகன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Senthil Murugan
God is like Murugan
14
செந்தில்வடிவேல்
கடவுள் முருகன் போன்றவர்
Senthilvadivel
God is like Murugan
15
செந்தில்வேலன்
கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்
Senthilvelan
God is like Murugan
16
செந்தில்வேல்
கடவுள் முருகனுக்கு இணையானவர்
Senthilvel
God is equivalent to Murugan
17
செந்தூர்பாண்டியன்
கடவுள் முருகன் போன்றவர்
Senthurpandiyan
God is like Murugan
18
செல்லகனி
நேசத்துக்குரியவர்
chellakani
Loved ones
19
செல்லகுமார்
அன்பானவர்
chellakumar
Loving
20
செல்லதுறை
அன்பானவர்
chelladurai
Loving
21
செல்லப்பன்
அன்பானவர்
chellappan
Loving
22
செல்வகணபதி
வளமானவர்
chelvaganapathi
Prosperous
23
செல்வகுமார்
அன்பானவர்
Selvakumar
Loving
24
செல்வசுந்தரம்
வளமானவர்
Selvasundharam
Prosperous
25
செல்வதுரை
வளமானவர்
Selvadurai
Prosperous
26
செல்வநம்பி
வளமானவர், நம்பிக்கை உடையவர்
Selvanampi
Rich and trusted
27
செல்வநாதன்
வளமானவர்
Selvanathan
Prosperous
28
செல்வபாண்டியன்
வளமானவர்
Selvapandiyan
Prosperous
29
செல்வமணி
வளமானவர்
Selvamani
Prosperous
30
செல்வமுத்து
வளமானவர்
Selvamuthu
Prosperous
31
செல்வம்
அழகானவர், செல்வ நிறைந்தவர்
Selvam
Beautiful and rich
32
செல்வரசன்
வளமானவர்
Selvarasan
Prosperous
33
செல்வரத்தினம்
வளமானவர்
Selvarathinam
Prosperous
34
செல்வவிநாயகம்
வளமானவர்
Selvavinayakam
Prosperous
35
செல்வன்
வளமானவர்
Selvan
Prosperous
36
செழியன்
வளர்ச்சியடைந்து வருபவர்;
chezhiyan
Grown up ;
சே
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சேனாஜித்
சேனையை வென்றவர்
Senajit
Winner of the army
2
சேரன்
சந்திரன், சேர கிங்
Cheran
Moon, The Chera King
சை
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
சொ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சொஹைப்
சிவப்பு நிறமானது அல்லது சாண்டி (முடி)
Sohaip
Red or sand (hair)
2
சொஹைல்
நட்சத்திரத்தின் பெயர்
Sohail
Star name
சோ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சோகித்
உண்மை
Sohith
Truth
2
சோலைமணி
மரங்கள் நிறைந்த வளமான இடம்.
Solaimani
A fertile place full of trees.
3
சோமன்
தனலாபம்
Soman
profit
4
சோமசுந்தரம்
சிவபெருமான், சந்திரன், அழகான
Somasundaram
Lord Shiva, The moon, Beautiful
5
சோமேஷ்வர்
சிவன், சந்திரன்
Someshwar
Lord Shiva, Lord Chandra
6
சோமநாதன்
சிவபெருமான் பெயர், சோம்நாத் கோயில் சிவன்
Somnathan
Lord Shiva Name, Somnath temple shiva
7
சோமு
சிவபெருமான், சந்திரன், சோமநாதனின் சுருக்கம்
Somu
lord shiva, the moon, Abbreviation of Somanathan
8
சோலைமுத்து
மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம்
Solaimuthu
The place where the trees shade and shade
9
சோலையப்பன்
மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம்
Solaiyappan
The place where the trees shade and shade
10
சோழன்
சோழ மன்னர்
cholan
Chola king
சௌ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
சௌந்தர்யன்
அழகே உருவானவன், அழகான
Soundaryan
Beautifully formed, Beautiful
2
சௌரப்
நறுமணமிக்கவர்
Saurabh
Narumanamikkavar
3
சௌரவ்
தெய்வீக குணம் உடையவர்
Sourav
He has a divine character
Unique Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ
ச வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ச – சௌ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ச
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சகுந்தலா
அன்பானவள்
Shagunthala
Kind-hearted
2
சக்தி
கடவுளின் சக்தி உடையவள்
Sakthi
God’s power
3
சக்திப்ரியா
கடவுளின் சக்தி உடையவள்
Sakthipriya
God’s power
4
சங்கரி
கடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்
Sangari
God is like Parvathi
5
சங்கீதப்ரியா
இசையின் தொடர்பானவள்
Sangeethappriya
The music is related
6
சங்கீதா
இசை தொடர்பானவள்
Sangeetha
Music is related
7
சசி
நிலவு போன்றவள்
Sasi
Like the moon
8
சசிகலா
நிலவின் ஒளி போன்றவள்
Shashikala
The light of the moon is like
9
சசிதேவி
நிலவு போன்றவள்
Sasidevi
Like the moon
10
சசிபாரதி
நிலவின் பொலிவு போன்றவள்
Sasibarathi
Like the moon’s brightness
11
சசி
நிலவின் ஒளி போன்றவள்
Sasi
The light of the moon is like
12
சசிரேகா
நிலவு போன்றவள்
Sasirekha
Like the moon
13
சசிவர்தினி
நிலவு போன்றவள்
Sasivarthini
Like the moon
14
சண்முக சரண்யா
சரண் அடைபவள்
Shanmugan Saranya
Surrender
15
சண்முக ப்ரியா
அன்பானவள்
Shanmuga Priya
Kind-hearted
16
சண்முகி
சரண் அடைபவள்
Shanmugi
Surrender
17
சத்யகலா
உண்மையானவள்
Sathyakala
Faithful
18
சத்யபாமா
உண்மையானவள்
Sathybama
Faithful
19
சத்யபாரதி
உண்மை உடையவள்
Sathyabarathi
Truthful
20
சத்யபாலா
உண்மையானவள்
Sathyabala
Faithful
21
சத்யபானு
உண்மையானவள்
Sathyabanu
Faithful
22
சத்யப்ரியா
உண்மையானவள்
Sathyapriya
Faithful
23
சத்யலட்சுமி
உண்மையின் ஒளி உடையவள்
Sathyalakshmi
The light of truth
24
சத்யவதி
உண்மையானவள்
Sathyavathi
Faithful
25
சத்யவேணி
உண்மையின் ஒளி உடையவள்
Sathyaveni
The light of truth
26
சத்யஸ்ரீ
உண்மை உடையவள்
Sathyasri
Truthful
27
சத்யா
உண்மையானவள்
Sathya
Faithful
28
சத்யாதேவி
உண்மையானவள்
Sathyadevi
Faithful
29
சந்தரகலா
நிலவின் பொலிவு போன்றவள்
Santharakala
Like the moon’s brightness
30
சந்தனசெல்வி
நறுமணம் உடையவள்
Santhanaselvi
Aroma
31
சந்தனவடிவு
நறுமணம் உடையவள்
Santhanavadivu
Aroma
32
சந்தனவள்ளி
தாமரை போன்றவள்
Santhanavalli
Like a lotus
33
சந்தனா
நறுமணம் உடையவள்
Santhana
Aroma
34
சந்தியா
மாலை நேரத்தைக் குறிக்கும்
Sandhya
Mark the evening time
35
சந்திரபிரபா
நிலவின் பொலிவு போன்றவள்
chanthirapraba
Like the moon’s brightness
36
சந்திரப்ரியா
நிலவு போன்றவள்
chanthirapriya
Like the moon
37
சந்திரமதி
நிலவு போன்றவள்
Santhiramathi
Like the moon
38
சந்திரா
நிலவின் பொலிவு போன்றவள்
chandhira
Like the moon’s brightness
39
சபர்னா
இலை என்னும் பொருள்
Saparna
Leaf
40
சமுக்தா
அழகானவள்
Samuktha
Beautiful
41
சமுத்ரா
அழகானவள்
Samudhira
Beautiful
42
சம்பவி
அழகானவள்
Sampavi
Beautiful
43
சம்பிரிதி
அழகானவள்
Sampirithi
Beautiful
44
சம்பூர்ணம்
முழுமையானவள்
Sampurnam
Mulumaiyanaval
45
சம்பூர்ணா
முழுமையானவள்
Sampurna
Mulumaiyanaval
46
சரண்யா
சரண் அடைபவள்
Saranya
Surrender
47
சரஸ்வதி
புனித நதி போன்றவள்
Saraswathi
Holy river
48
சரிதா
நதி போன்றவள்
Saritha
Like a river
49
சரோஜா
தாமரை போன்றவள்
Saroja
Like a lotus
50
சரோஜா தேவி
தாமரை போன்றவள்
Saroja Devi
Like a lotus
51
சரோஜினி
தாமரை போன்றவள்
Sarojini
Like a lotus
52
சவிதா
சூரியன் போன்றவள்
Savitha
Like the sun
53
சன்மதி
சூரியன் போன்றவள்
Sanmathi
Like the sun
54
சஃபீரா
கப்பல் என்பதைக் குறிக்கும்
Sahpira
Means shipping
55
சகியா
சுத்தமுள்ளவள்
Sakia
Clean
56
சகிய்யா
தூயவள்
Sakiyya
Tuyaval
57
சகீஃபா
அறிவாளி என்பதைக் குறிக்கும்
Sakihpa
It is intelligent
58
சகீனா
அமைதியானவள்
Sakina
Polite
59
சதஃபா
பிரகாசமானவள்
Sathahpa
Pirakacamanaval
60
சதீதா
நல்லதை நாடுபவள்
Sathitha
She is a good person
61
சபர்ஜத்
பவளம் என்பதைக் குறிக்கும்
Saparjath
Refers to coral
62
சபியா
சாந்தமானவள்; தூயவள்; சிறந்த தோழி
Sabieh
Calm ; Pure ; Best friend
63
சபிய்யா
புகழுக்குரியவள்
Sapiyya
Pukalukkuriyaval
64
சபீலா
தெளிவானப் பாதை என்பதைக் குறிக்கும்
Sapila
A clear path
65
சமாஹா
தாராளத்தன்மையுள்ளவள்
Samaha
Taralattanmaiyullaval
66
சமாஹ்
தாராள குணத்தைக் காட்டுபவள்
Samah
Showing generosity
67
சமீதா
வீரமுள்ளவள்
Samitha
Viramullaval
68
சமீரா
பொழுதுபோக்குத்தோழி என்று பொருள்
Samira
Entertainment means that
69
சமீனா
விலைமதிப்புமிக்கவள்
Samina
Vilaimatippumikkaval
70
சமீஹா
கொடைவள்ளலைப் போன்றவள்
Samiha
Like a donkey
71
சம்ராஃ
பழம்தரும் மரம் என்பதைக் குறிக்கும்
Samrah
Fruiting tree
72
சம்ஹா
கொடைவள்ளல் என்பதைக் குறிக்கும்
Samha
Referring to grants
73
சராஃ
முந்திச்செல்பவள்
Sarah
Munticcelpaval
74
சரீமா
அல்லாஹ்வை நினைப்பவள்
Sarima
Thinking of Allah
75
சரீரா
உள்ளம் என்பதைக் குறிக்கும்
Sarira
Indicate
76
சலாமா
சாந்திபெற்றவள்
Salama
Cantiperraval
77
சலீமா
உதவுபவள்
Salima
Utavupaval
78
சலீஹா
சாந்தியுள்ளவள்
Saliha
Cantiyullaval
79
சல்ஜா
பிரகாசமானவள்
Salja
Pirakacamanaval
80
சவாஹிர்
மலர் போன்றவள்
Savahir
Like a flower
81
சவ்தா
பெரும்பொருள் கொண்டவள்
Savtha
Has a great deal
82
சவ்பியா
ஆடை வியாபாரம் செய்பவள்
Savpiya
Clothing business
83
சனாஃ
உயர்வு என்பதைக் குறிக்கும்
Sanah
Represents the rise
84
சனீஹா
முத்து போன்றவள்
Saniha
Like a pearl
85
சஜா
அமைதியானவள்
Saza
Polite
86
சஜியா
இயற்கை என்பதைக் குறிக்கும்
Sajiya
It is natural
87
சஜ்லாஃ
மேகம் போன்றவள்
Sajlah
Like a cloud
88
சஜ்வா
பற்றில்லாத்தன்மையவள்
Sajva
Parrillattanmaiyaval
89
சஹாபா
மேகம் போன்றவள்
Sahaba
Like a cloud
90
சஹாப்
பாக்கியமிக்கவள்
Sahab
Pakkiyamikkaval
91
சஹீதா
பற்றற்றவள்
Sahita
Parrarraval
92
சஹீமா
மதிப்புள்ளவள்
Sahima
Matippullaval
93
சஹீரா
மழைத்துளி
Sahira
Raindrops.Please
94
சஹ்ரா
மலர் போன்றவள்
Sahra
Like a flower
95
சஹ்ராஃ
தூய்மை செய்பவள்
Sahrah
Cleaner
96
சஹ்ராஹ்
மலர், அழகு, நட்சத்திரங்கள்
Sahrah
Flower , beauty , stars
97
சஹ்லா
மென்மையானவள்
Sahla
Delicate;
சா
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சாகரிகா
அழகானவள்
Sagarika
Beautiful
2
சாதனா
பயிற்சி என்று பொருள்
Sadhana
Training means that
3
சாதனாப்ரியா
பயிற்சி என்று பொருள்
Sathanapriya
Training means that
4
சாதனாஸ்ரீ
பயிற்சி என்று பொருள்
Sathanasri
Training means that
5
சாந்தகுமாரி
அமைதியானவள்
Santhakumari
Polite
6
சாந்தப்ரியா
அமைதியானவள்
Santhapriya
Polite
7
சாந்தாமணி
அமைதியானவள்
Santhamani
Polite
8
சாந்தி
அமைதியானவள்
Shanthi
Polite
9
சாந்திப்ரியா
அமைதியானவள்
Santhipriya
Polite
10
சாந்தினி
நிலஒளி போன்றவள்
Shandhini
Like a moon
11
சாம்பவி
கடவுள் துர்கைக்கு ஒப்பானவள்
Shambhavi
God is like Turg
12
சாய்தர்சினி
கடவுளுக்கு நிகரானவள்
Saytharcini
It’s similar to God
13
சாய்தீப்தி
கடவளுக்கு ஒப்பானவள்
Saitheepthi
Is like the shore
14
சாய்துர்கா
கடவுள் போன்றவள்
Saithurka
God is like
15
சாய்பிருந்தா
நல்ல குணமுடையவள்
Saipiruntha
Good character
16
சாய்பூஜா
கடவுள் போன்றவள்
Saipuja
God is like
17
சாய்ப்ரியா
நல்ல குணமுடையவள்
Saipriya
Good character
18
சாய்லஷ்மி
கடவுளுக்கு நிகரானவள்
Sailashmi
It’s similar to God
19
சாய்ஸ்ரீ
நல்ல குணமுடையவள்
Saisri
Good character
20
சாரதா
கடவுள் போன்றவள்
Sharadha
God is like
21
சாரிகா
அழகானவள்
Sarika
Beautiful
22
சாரு
தெய்வ வழிபாடு உடையவள்
Sharu
Goddess of worship
23
சாருமதி
தெய்வ வழிபாடு உடையவள்
Sarumathi
Goddess of worship
24
சாருரேகா
அழகானவள்
Sarureka
Beautiful
25
சாருலதா
அழகானவள்
Sharulatha
Beautiful
26
சாலரசி
மாண்பின் அரசி போன்றவள்
Salarasi
Like a queen’s princess
27
சாலினி
மரியாதைக்குரியவள்
Salini
Mariyataikkuriyaval
28
சாவிதிரி
தேவியின் வடிவம் பெற்றவள்
Savithiri
Goddess form
29
சாவித்ரிதேவி
தேவியின் வடிவம் பெற்றவள்
Savithridevi
Goddess form
30
சாந்தா
அமைதி, அமைதியான
Santha
calm, Peaceful
31
சாரா
மகிழ்ச்சி, இளவரசி
Sarah
happiness, princess
32
சாராமேரி
சாரா – இளவரசி, மேரி – அன்பானவள்
Sarah Mary
sarah – princess, mary – beloved
33
சாகிபா
கூர்மையான அறிவுள்ளவள்
Sakipa
Sharp sensible
34
சாதிரா
தன் மானத்தை காப்பவள்
Sathira
Defend her dignity
35
சாபிதா
உறுதிமிக்கவள்
Sapitha
Urutimikkaval
36
சாபியா
அறிவாளிகளை கவர்பவள்
Sapiya
Cognizant of intellectuals
37
சாபிஹா
பூரணமானவள்
Sapiha
Puranamanaval
38
சாமிதா
அமைதியாக இருப்பவள்
Samitha
Quiet
39
சாமியா
உயர்ந்தவள்
Sage
Superior
40
சாமிரா
பணக்காரி
Samira
Wealthy
41
சாமிலா
உதவுபவள்
Samila
Utavupaval
42
சாமினா
விலைமதிப்புள்ளவள்
Samina
Vilaimatippullaval
43
சாமிஹா
தாராளத்தன்மையுள்ளவள்
Samiha
Taralattanmaiyullaval
44
சாயிஃபா
உதவி செய்பவள்
Sayihpa
Assistant
45
சாயிதா
தலைவி
Sayitha
Chairperson
46
சாயிரா
நிலைத்திருப்பவள்
Sayira
Nilaittiruppaval
47
சாரா
நிலைத்திருப்பவள்
Sarah
Nilaittiruppaval
48
சாரிபா
தெளிவானவள்
Saripa
Telivanaval
49
சாஜிதா
பணிவுள்ளவள்
Sajitha
Panivullaval
50
சாஜியா
அமைதியானவள்
Sajiya
Polite
51
சாஹிதா
உலக ஆசையில் பற்றற்றவள்
Sahitha
The world is not desirable
52
சாஹிமா
நேசிப்பவள்
Sahima
I also love
53
சாஹியா
அழகி
Sahiya
Brunette
54
சாஹிரா
ஒளிபொருந்தியவள், அழகி
Sahira
Oliporuntiyaval , brunette
55
சாஹிலா
நிம்மதியுள்ளவள்
Sahila
Nimmatiyullaval
சி
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சித்தாரா
கடவுள் சிவனுக்கு இணையானவள்
Siththara
God is equivalent to Shiva
2
சித்ரபானு
பிரகாசமானவள்
chithrabanu
Pirakacamanaval
3
சித்ரப்ரியா
ஒளிமிக்கவள்
chithrapriya
Olimikkaval
4
சித்ரரேகா
ஒளிமிக்கவள்
chithrarekha
Olimikkaval
5
சித்ரலேகா
ஒளி உடையவள்
chithralekha
Light is light
6
சித்ரா
பிரகாசமானவள்
chitra
Pirakacamanaval
7
சித்ராதேவி
ஒளிமிக்கவள்
cithradevi
Olimikkaval
8
சிந்தாமணி
ஒளி உடையவள்
Shinthamani
Light is light
9
சிந்து
நதி போன்றவள்
Sindhu
Like a river
10
சிந்துகவி
நதி போன்றவள்
Sindhukavi
Like a river
11
சிந்துபாரதி
கடவுள் சிவனுக்கு நிகரானவள்
Sindhubarathi
God is like Shiva
12
சிந்துப்ரியா
கடவுள் லஷ்மி போன்றவள்
Sindhupriya
God is like Laxmi
13
சிந்துமதி
நதி போன்றவள்
Sindhumathi
Like a river
14
சிந்துஜா
கடவுள் லஷ்மிக்கு நிகரானவள்
Sinthuja
God is like Lakshmi
15
சிலம்பரசி
சிலம்பிற்கு அரசியாக திகழ்பவள்
Silamparasi
He is the king of Sri Lanka
16
சிலம்பு
காற்சிலம்பு
Silambu
Karcilampu
17
சிலம்பொலி
காற்சிலம்பின் அழகு
Silampoli
The beauty of the gusto
18
சிவகாமி
தெய்வம் போன்றவள்
Sivakami
Goddess
19
சிவகௌரி
கடவுள் சிவன் போன்றவள்
Sivagowri
God is like Lord Shiva
20
சிவசங்கரி
சிவனுக்கு சமமானவள்
Sivasangari
Equal to Lord Shiva
21
சிவதர்சினி
சிவனுக்கு ஒப்பானவள்
siivatharshini
It is like Shiva
22
சிவப்ரியா
சிவனுக்கு சமமானவள்
Sivapriya
Equal to Lord Shiva
23
சிவமணி
சிவனுக்கு ஒப்பானவள்
Shivamani
It is like Shiva
24
சிவரஞ்சனி
கடவுள் சிவன் போன்றவள்
Sivaranjani
God is like Lord Shiva
25
சிவவித்யா
கடவுள் சிவனுக்கு இணையானவள்
Sivavithya
God is equivalent to Shiva
26
சிவஜோதி
கடவுள் சிவனுக்கு நிகரானவள்
Sivajothi
God is like Shiva
27
சிவானி
கடவுள் பார்வதி சமமானவள்
Sivani
Parvathi is equal to God
28
சினேகா
அன்பு உடையவள்
Sneha
Love me
29
சின்மயி
அழகானவள்
chinmayi
Beautiful
30
சின்னக்கிளி
சிறிய கிளி
chinnakkili
Little parrot
31
சின்னமணி
சிறிய முத்து போன்றவள்
chinnamani
Like a little pearl
32
சிலிசியா
உருள்கிறது அல்லது கவிழ்கிறது, ஆசியாவின் பண்டைய மாகாணம், செலிக்ஸின் நிலம்
Cilicia
Rolls or Overturns, Ancient Province of Asia, The Land Of Celix
33
சிகா
நம்பகமானவள்
Siga
Trustworthy
34
சிதோனே
வி‘யங்களை தெரிந்து கொள்பவள்
Sithone
V yankalai know kolpaval
35
சித்தோனி
மலர் என்பதைக் குறிக்கும்
Sitthoni
Indicates flower
36
சிபைல்
நன்கு பார்ப்பவள்
Sipail
Well see
37
சியானா
ஞானம் மிக்கவள்
Siyana
Wise
சீ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சீதா
கடவுள் ராமனின் மனைவி
Seetha
Lord Raman’s wife
2
சீதாதேவி
கடவுள் ராமனின் மனைவி
Seetha devi
Lord Raman’s wife
3
சீதாப்ரியா
கடவுள் ராமனின் மனைவி
Seethapriya
Lord Raman’s wife
4
சீதாலட்சுமி
கடவுள் ராமனின் மனைவி
Seethalakshmi
Lord Raman’s wife
5
சீர்மதி
அறிவு செல்வம் நிறைந்தவள்
Seermathi
Knowledge is rich in wealth
6
சீர்மலர்
அழகிய மலர் போன்றவள்
Seeermalar
Beautiful flower
7
சீர்முகில்
மேகம் போன்று புகழ் உடையவள்
Seermukil
Like the cloud
8
சீமா
விலைமதிப்பற்ற, புதையல்
Seema
Precious, treasure
சு
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சுகந்தி
மகிழ்ச்சி உடையவள்
Suganthi
Happiness
2
சுகன்யா
நல்ல பெண்
Sukanya
good girl
3
சுகுமாரி
அன்பானவள்
Sukumari
Kind-hearted
4
சுசித்ரா
அழகானவள்
Suchithra
Beautiful
5
சுசீலா
கிருஷ்ணனின் மனைவி
Sushila
Krishna’s wife
6
சுடர்கொடி
திறமையானவள்
Sudarkodi
Talented.Otherwise
7
சுடர்மதி
திறமையானவள்
Sudarmathi
Talented.Otherwise
8
சுதர்சினி
அழகானவள்
Sudarshanee
Beautiful
9
சுதா
நலத்துறை சார்ந்தவள்
Sudha
Welfare
10
சுதாப்ரியா
நலத்துறை சார்ந்தவள்
Suthapriya
Welfare
11
சுதாராணி
நலத்துறை சார்ந்தவள்
Sutharani
Welfare
12
சுந்தரம்மாள்
நலத்துறை சார்ந்தவள்
Suntharammal
Welfare
13
சுந்தரவள்ளி
அழகு உடையவள்
Suntharavalli
Beautiful
14
சுந்தரி
அழகானவள்
Sundhari
Beautiful
15
சுபத்ரா
கடவுளின் அழகு பெற்றவள்
Subhadhra
God’s beauty
16
சுபத்ராதேவி
அழகு உடையவள்
Supathradevi
Beautiful
17
சுபரூபா
கடவுளின் அழகு பெற்றவள்
Suparupa
God’s beauty
18
சுபரேகா
அழகானவள்
Supareka
Beautiful
19
சுபலட்சுமி
கடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்
Supalakshmi
God is like Lakshmi
20
சுபவர்சினி
அழகு உடையவள்
Supavarshini
Beautiful
21
சுபஸ்ரீ
அழகானவள்
Supasri
Beautiful
22
சுபா
அழகானவள்
Shubha
Beautiful
23
சுப்ரியா
கடவுளின் அழகு பெற்றவள்
Supriya
God’s beauty
24
சுமதி
மதிநுட்பம் மிகுந்தவள்
Sumathi
Prudent
25
சுரபி
இனிமையானவள்
Surabhi
Sweet
26
சுருதி
வேதங்களை நன்கு கற்றவள்
Sruthi
Learning the Vedas well
27
சுரேகா
அழகு உடையவள்
Surekha
Beautiful
28
சுலோச்சனா
அழகிய கண்கள் உடையவள்
Sulochana
Beautiful eyes
29
சுவப்னப்ரியா
கனவு காண்பவள்
Swapnappriya
Dreaming
30
சுவப்னா
கனவு காண்பவள்
Swapna
Dreaming
31
சுவர்ணகலா
நலத்துறை சார்ந்தவள்
Swarnakala
Welfare
32
சுவர்ணலதா
பளப்பளபானவள்
Swarnalatha
Palappalapanaval
33
சுவர்ணா
தங்கம் போன்றவள்
Swarna
Gold is like
34
சுவர்னரேகா
தங்க கதிர்கள்
Swarnareka
Golden rays
35
சுவாதி
நட்சத்திரம் போன்றவள்
Swathi
Like a star
36
சுவாதிப்ரியா
நட்சத்திரம் போன்றவள்
Swathi priya
Like a star
37
சுவேதா
தூய்மையானவள்
Swetha
Pure
38
சுவேதாஸ்ரீ
தூய்மையானவள்
Sweetha sri
Pure
39
சுனிதா
பணிவானவள்
Sunitha
Panivanaval
40
சுஜாதா
உயர்ந்தவள்
Sujatha
Superior
41
சுஹாசினி
கடவுளின் பெயர்
Suhasini
God’s Name
42
சுசி
குதிரை, லில்லி மலர், சுசன்னாவின் புனைப்பெயர்
Susi
Horse, lilly flower, nickname of Susanna
43
சுகய்ளா
மென்மையானவள்
Sukayla
Delicate;
44
சுஹைர்
தக்க பெயருடையவள்
Suhair
The name of the correct name
45
சுல்தானா
அதிகாரமுள்ளவள்
Sulthana
Atikaramullaval
46
சுஹா
நட்சத்திரம்
Suha
Star
47
சுஹைலா
மென்மையானவள்
Suhaila
Delicate;
சூ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சூடாமணி
ஆதியான முத்து
Soodamani
Pristine pearl
2
சூரியகலா
சூரியன் போன்றவள்
Suriyakala
Like the sun
3
சூர்யபிரபா
சூரியன் போல் பிரகாசமானவள்
Suryapirapa
Bright as the sun
4
சூர்யப்ரியா
சூரியன் போன்றவள்
Suryapriya
Like the sun
5
சூர்யலதா
சூரியன் போன்று ஒளிமிக்கவள்
Suryalatha
The sun is like light
6
சூளரசி
அரசியின் ஆணை
Soolarasi
The Order of the Queen
7
சூசைமேரி
சூசை – இயேசு கிறிஸ்துவின் தந்தை, மேரி – இயேசு கிறிஸ்துவின் தாய்
Susaimary
susai – father of christ, mary – mother of christ
செ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
செங்கமலம்
சிவப்பு தாமரை மலர்
Sengamalam
Red lotus flower
2
செண்பகம்
அழகிய மலரின் பெயர்
Shenbagam
The name of the beautiful flower
3
செண்பகவல்லி
பசுமையான பெரிய தாவரம்
Shenbagavalli
Green Large Plant
4
செந்தமிழ்
தூய தமிழ் போன்றவள்
Sentamil
Like pure Tamil
5
செந்தமிழ்ச்செல்வி
தூய தமிழின் மகள்
Sentamilselvi
Daughter of pure Tamil
6
செந்தமிழ்மதி
தூய தமிழ் போன்று அறிவுடையவள்
Sentamilmathi
Wise as pure Tamil
7
செந்தாமரை
செந்நிறமுள்ள தாமரை
Senthamarai
The scorching lotus
8
செந்தாமரை செல்வி
செந்நிறமுள்ள தாமரை மகள்
Senthamarai selvi
A beautiful lotus daughter
9
செம்பருத்தி
அழகிய மலரின் பெயர்
Sembaruthi
The name of the beautiful flower
10
செல்லத்தரசி
பிடித்தமான இளவரசி
Sellattharasi
Favorite princess
11
செல்லம்
பிடித்தமானவள்
Selvam
Favorite
12
செல்லம்மாள்
பிடித்தமானவள்
Sellammal
Favorite
13
செல்வகுமாரி
வளமான பெண்
Selvakumari
Fertile woman
14
செல்வமங்கை
வளமான பெண்
Selvamankai
Fertile woman
15
செல்வரசி
வளமான மலர் போன்றவள்
Selvarasi
Fertile flower
16
செல்வி
இளமையானவள்
Selvi
Young
17
செலின்
பெருமை, பசுமையான, பாயும் நீர்
Selin
Pride, lush, flowing water
சே
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சேதா
சிவப்பு நிற பசு
Sedha
Red colored cow
2
சேந்தினி
சிவப்பு நிற பசு
Sendhini
Red colored cow
சை
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சைதா
அடக்கம்
Saidha
discipline
2
சைதன்யா
மலர், சாய் பாபாவின் ஆசீர்வாதம்
Saidhanya
Flower, Blessings of Sai Baba
3
சைகியா
தனம், செல்வம்
Saikiya
wealth
4
சைலஜா
கடவுள் பார்வதி, ஏற்றம்
Sailaja
goddess parvathi, rise
சொ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சொனாலி
மழை
Sonali
Shower
2
சொஹீலா
சந்திரன் மேன்மை
Sohila
The greatness of the moon
சோ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சோலைச்செல்வி
பொழில் போன்ற இளமகள்
Solaiselvi
Like young people
2
சோலைமலர்
அழகிய மலர்
Solaimalar
Beautiful flower
3
சோலையரசி
பொழில் போன்ற இளவரசி
Solaiyarasi
Princess like flowering
4
சோலையெழிலி
பொழிலின் அழகு
Solaiyezhili
Beauty of the house
5
சோலையெழில்
பொழில்
Solaiezhil
In pol
6
சோபியா
ஞானம், Sophia என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.
Sofia
Wisdom, derives from sophia
சௌ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
சௌமியா
அழகானவள்
Sowmiya
Beautiful
2
சௌபாக்யா
நல்லதிர்ஷ்டம், அதிர்ஷ்டமுள்ளவள்
Sowbhagya
Good luck, Lucky girl
3
சௌந்தர்யா
அழகான, அழகான பெண்
Sowndharya
Beautiful, Cute Girl
ச வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்