ச வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ச வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ச வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Unique Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ

ச வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ச – சௌ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சக்திவேல்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SakthivelGod is like Murugan
2சங்கமேஸ்வரர்கடவுள் சிவனுக்கு சமமானவர்SangameshwararGod is equal to Lord Shiva
3சங்கராகடவுள் சிவனுக்கு சமமானவர்SankaraGod is equal to Lord Shiva
4சங்கிலிமுருகன்கடவுள் முருகனின் பெயர்SangilimuruganGod is the name of Murugan
5சசிநிலவு போன்றவர்SasiLike the moon
6சசி குமார்நிலவு போன்றவர்Sasi KumarLike the moon
7சசிகாந்த்கவர்ந்திழுக்கும் சூரியன் போன்றவர்SasikanthLike a charismatic sun
8சச்சிதானந்தன்உணர்வு உடையவர்SachidhanandhanFeeling
9சடையப்பன்கடவுள் சிவனுக்கு சமமானவர்;SadaiyappanGod is equal  to  Shiva  ;
10சடையன்கடவுள் சிவனுக்கு சமமானவர்SadaiyanGod is equal to Lord Shiva
11சண்முகசுந்தரம்அழகான முருகனை போன்றவர்ShanmugasundharamBeautiful like Murugan
12சண்முகநாதன்கடவுள் முருகனின் பெயர்ShanmuganathanGod is the name of Murugan
13சண்முகம்முருகன் பெயர்ShanmugamMurugan is the name
14சண்முகவடிவேலன்கடவுள் முருகனின் பெயர்ShanmugavadivelanGod is the name of Murugan
15சண்முகவேலன்கடவுள் முருகனின் பெயர்ShanmugavelanGod is the name of Murugan
16சதாசிவன்நிரந்திர தூய்மையானவர்SathasivanHeaven is pure
17சதீபன்விளக்கேற்றுபவர்SathipanLight a lamp
18சதீஸ்குமார்கடவுளுக்கு ஒப்பானவர்SatheeshkumarHe is like God
19சதீஷ்நூற்றுக்கணக்கானோரை ஆள்பவர்SathishHe lives hundreds of people
20சத்தியவிரதன்சத்தியத்தின் மீது சூளுரைத்தவர்SathiyaviradhanHe is a vindicator of truth
21சத்யசங்கர்உண்மையானவர்SathyasankarFaithful
22சத்யநாரயணன்கடவுள் கிருஷ்ணன் போன்றவர்SathyanarayananGod is like Krishna
23சத்யபிரகாஷ்உண்மையின் பிரகாசம் போன்றவர்SathyaprakashHe is like the brightness of truth
24சத்யப்ரியன்உண்மையை அர்ப்பணிப்பவர்SathyapriyanThe devotee of truth
25சத்யமோகன்உண்மையானவர்SathyamoganFaithful
26சத்யசீலன்உண்மையானவர்SathyaseelanFaithful
27சத்யாஉண்மையானவர்SathyaFaithful
28சத்யேந்திராசத்தியத்தின் தேவன் போன்றவர்SathyendraLike God of Truth
29சந்தனபாண்டிமுழுமையான மகிழ்ச்சி உடையவர்SanthanapandiHe is absolutely delighted
30சந்தனபாண்டியன்இனிமையானவர்SanthanapandiyanCool
31சந்தானசெல்வன்இனிமையானவர்SanthanaselvanCool
32சந்தானம்முழுமையான மகிழ்ச்சி உடையவர்SanthanamHe is absolutely delighted
33சந்திரகுமார்மினுமினுக்கும் ஆண்மகன் போன்றவர்chandhirakumarLike a man of lightness
34சந்திரசேகர்நிலவு போன்றவர்ChandrasekarLike the moon
35சந்திரபாபுபளபளப்பானவர்ChandrababuPolisher
36சந்திரபிரகாஷ்நிலவின் ஒளி போன்றவர்candhiraprakashLike the light of the moon
37சந்திரன்நிலவு போன்றவர்ChanthiranLike the moon
38சந்தோஷ்மகிழ்ச்சி உடையவர்SanthoshHe is happy
39சபரிகடவுள் அய்யப்பனுக்கு சமமானவர்SabariGod is equal to Ayyappan
40சபரிநாதன்கடவுள் அய்யப்பனுக்கு சமமானவர்SabarinathanGod is equal to Ayyappan
41சமுத்திரகனிஅன்பானவர்SamutthirakaniLoving
42சம்பாசிவன்கடவுள் சிவனுக்கு ஒப்பானவர்SambasivanGod is like the Lord
43சரத்முனிவர் போன்றவர்SarathLike sage
44சரத் குமார்முனிவர் போன்றவர்Sarath Kumar Like sage
45சரத் பாபுமுனிவர் போன்றவர்Sarath BabuLike sage
46சரவணண்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SaravananGod is like Murugan
47சரவணமுத்துகடவுள் முருகனின் பெயர்SaravanamuthuGod is the name of Murugan
48சரவணவடிவேல்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SaravanavadivelGod is like Murugan
49சரவணவேல்கடவுள் முருகனின் பெயர்SaravanavelGod is the name of Murugan
50சகாயம்உதவியாளர், சத்தியத்தின் கடவுள்SagayamHelper, God of Truth
51சஃபரான்நறுமணச்செடிSaphranMyrrh
52சஃபாவுத்தீன்மார்க்கத்தில் தூய்மையானவர்SaphavutthinHe is pure in religion
53சஃப்பான்நடனமாடுபவர்SahppanDANCER
54சகிய்யுத்தீன்மார்க்கத்தில் தூயவர்SakiyyutthinPure in religion
55சகீதூயவர்SakiPure
56சக்வான்நல்லவர்SakvanGood
57சதீர்வீரர்SathirPlayer
58சபத்வலிமைமிக்கவர்SapathMighty
59சபர்கான்முழுநிலவு போன்றவர்SaparkanLike a full moon
60சபிய்புகழுக்குரியவர்SapiyPraiseworthy
61சப்ரீன்உயர்ந்தவர்SaprinToff
62சப்வான்பழைய அரபு பெயர் (பாறைகள்)SapvanOld Arabic name (rocks)
63சமீர்இசைப்பவர்SamirPerforming
64சமீல்பிரயாணத்தோழர்SamilPirayanattolar
65சமீன்விலைமதிப்புமிக்கவர்SaminVilaimatippumikkavar
66சமூத்கொடை அளிப்பதில் வல்லவர்SmuthHe is the bestower of donor
67சயித்தலைவராகத் திகழ்பவர்SayethBeing the leader
68சயீம்தலைவர்SayimLeader
69சய்தஹ்பாடகர்SaythahThe singer
70சய்த்வளமானவர்SaythProsperous
71சய்யாஹ்பாடகர்SayyahThe singer
72சர்யாப்தங்கம் போன்றவர்SaryapGold is like
73சலாஹ்நீதிமான்SalehRighteous
74சலாஹ் உதீன்சமயத்தின் நீதியை நிலைநாட்டுபவர்Salah UdhineTo establish the justice of the religion
75சலீம்பாதுகாப்பானவர்SalimSafe
76சலேம்பாதுகாப்பானவர்SalemSafe
77சல்மான்பாதுகாப்பானவர்SalmanSafe
78சவாபீநேர்வழி பெற்றவர்SavapiA guide
79சவாப்உண்மையானவர், தகுதியானவர்SavapTrue  ,  worthy
80சவாஹிர்ஒளிபொருந்தியவர்;, அழகானவர்SavahirLuminous  ,  beautiful
81சவ்க்அழகிய குணமுள்ளவர்SavkBeautiful
82சனீக்உறுதியானவர்SanikFirm
83சஜீர்தீமையைத் தடுப்பவர்SajirTo prevent evil
84சஜீஜ்பெருக்கெடுத்தோடும் நதிSajijThe river is multiplied
85சஹாதத்அதிகம் ஒளிருபவர்SahathathHe is a liar
86சஹீஅதிக அழகுள்ளவர்SahiMore beautiful
87சஹீம்பங்காளிSahimPartner
88சஹ்ரான்ஒளிவீசுபவர்;, அதிக அழகுள்ளவர்SahranLuminous  ,  more beautiful
89சஹ்ர்மலர்SahrFlower
90சஹ்லூல்புறாக்குஞ்சுSahlulYoung pigeons
சா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சாணக்கியாமிக சிறந்த அறிஞர் போன்றவர்chanakiyaHe is like the best scholar
2சாத்தன்ஐயப்பனைக் குறிக்கும்SatthanSometimes
3சாத்தையன்ஐயப்பனைக் குறிக்கும்SatthaiyanSometimes
4சாருசந்திராஅழகிய நிலவு போன்றவர்CharuchanthiraBeautiful moon
5சாரதிகடவுள் கிருஷ்ணர் போன்றவர்SarathiGod is like Krishna
6சாருஹாசன்அழகான புன்னகைCharuhasanbeautiful smile
7சாய்சரண்மலர், தெய்வீகமாக இருப்பவர், சாய் பாபாவின் பாதங்கள்SaicharanFlower, One who is divine, Sai baba’s Feet
8சாய்கணேஷ்சாய்பாபா மற்றும் கடவுள் கணபதிSaiganeshLord Sai Baba and Lord Ganesh
9சாய்கிரண்சாய் பாபாவின் ஒளிக்கதிர், சாய் பாபாவின் ஒளி, சாய் பாபாவின் அருள்SaikiranRays of Sai Baba, Sais Light, By the grace of Sai Baba
10சாய்கிருஷ்ணாகடவுள் சாய்பாபா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா SaikrishnaLord saibaba and Lord Sri Krishna
11சாய்குமார்சாய்பாபாவின் மகன் போன்றவர், இளமையானSaikumarLike Sai Baba’s son, young
12சாய்நாத்பகவான் ஸ்ரீ சாய்பாபா, தெய்வீகமாக இருப்பவர்SainathLord Sri Sai baba, One Who Is Divine
13சாய்பிரசாந்த்சாய் – தெய்வீகமாக இருப்பவர், பிரசாந்த் – அமைதியும் அமைதியாக, அமைதிSaiprasanthSai – One Who Is Divine, Prasanth – Calm and composed, Peace
14சாய்பிரசாத்சாய் பாபாவின் ஆசீர்வாதம், சாய்பாபாவின் பரிசுSaiprasathBlessing of Sai baba, Sai Baba’s gift
15சாய்ராம்ஒரு துறவி, கடவுள் சாய்பாபா, சாய்பாபாவின் ஆசீர்வாதம் SairamA monk, God sai baba, Blessing of Saibaba
16சாலமன்அமைதியின் நாயகன், அமைதி, ஷாலோம் என்ற எபிரேய வார்த்தையிலிருந்து வந்ததுSolomonMan of peace, Peace, Derived from the Hebrew word shalom
17சாஃபிர்சிங்கம், தலைவன், கொடைவள்ளல்SahpirLion  ,  head  ,  kodaivallal
18சாஃபீதூய்மையானவர்SahpiPure
19சாகிர்அழகன், கொடைவள்ளல்SahirAunt  ,  donor
20சாகீதூயவர்SakePure
21சாதிஃப்சந்தித்துக்கொள்பவர்SathihpMeet
22சாதிக்உண்மையாளர்SadhiqTruth
23சாதிஹ்பாடல்பாடுபவர்SathihPatalpatupavar
24சாபிஹ்ஒளிருபவர்SapihOlirupavar
25சாயித்உயர்பவர்SaeedhHigh
26சாயிப்நல்லவர்SayipGood
27சாயினுத்தீன்மார்க்கக்காவலர்SayinutthinMarkkakkavalar
28சாயின்தன் மதிப்பை பாதுகாப்பவர்SayinDefend his value
29சாய்ப் உதீன்சமயத்தின் வாள்Saiyef UdhinSword of the time
30சாரியாஹ்இரவில் மேகங்கள்SariyahClouds at night
31சாலிஹத்தீன்மார்க்கத்தில் நல்லவர்SalihatthinGood in religion
32சாஜித்கடவுளை வணங்குகிறார்SajidhHe worships God
33சாஜிர்தீயோரை அதட்டுபவர்SajirHe is the one who blames evil
34சாஜில்படைத்தளபதி, கொடையாளர்SajilThe commander  , the  donor
35சாஹித்துறவிShahidhSaint
36சாஹிப்தோழர்SahibComrade
37சாஹிம்நெருக்கமானவர்SahimClose
38சாஹிருத்தீன்மார்க்கத்தில் அழகர்SahirutthinAlarm in religion
39சாஹிர்அழகிய நிறமுள்ளவர் அழகர்SahirBeautiful color is beautiful
சி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சிதம்பரம்பரந்த நோக்கு உடையவர்ChidhambaramHe is broad-minded
2சித்தன்அறிவொளி மிக்கவர்SitthanEnlightened
3சிலம்பன்கடவுள் முருகனுக்கு இணையானவர்SilambanGod is equivalent to Murugan
4சிவகுமரன்சிவனின் மகனுக்கு இணையானவர்;SivakumaranThe parable of the son of Shiva  ;
5சிவசெல்வன்கடவுள் சிவனுக்கு இணையானவர்SivaselvanGod is equivalent to Shiva
6சிவஞானன்சிவனின் பக்தர்SivanananShiva’s devotee
7சிவலிங்கம்கடவுள் சிவனுக்கு இணையானவர்;SivalingamGod is equivalent  to  Shiva  ;
8சிவனானதம்கடவுள் சிவனுக்கு இணையானவர்SivananathamGod is equivalent to Shiva
9சிவன்கடவுள் சிவனுக்கு இணையானவர்ShivanGod is equivalent to Shiva
10சின்னமுத்துசிறிய முத்து போன்றவர்ChinnamuthuLike a little pearl
11சிங்கமுத்துசிங்கம் போன்ற கம்பீரம் உடையவர்SingamuthuHe is like a lion
12சிங்காரவேலன்கடவுள் முருகனின் பெயர்SinkaravelanGod is the name of Murugan
13சிங்காரன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SinkaranGod is like Murugan
14சிதம்பரம்சிவனின் இருப்பிடம்ChidambaramLord Shiva’s place
15சிந்தனைச்செல்வம்அறிவுச்செல்வம் உடையவர்SinthanaicselvamIntelligent
16சிலம்பரசன்சிறந்தவர்SilambarasanBest
17சிவகார்த்திகேயன்கடவுள் சிவனுக்கு இணையானவர்;SivakarthikeyanGod is equivalent  to  Shiva  ;
18சிவகுமார்சிவனின் மகன் போன்றவர்Siva KumarHe is like the son of Shiva
19சிவகுருவிளக்கின் ஒளி உடையவர்SivaguruThe light of the lamp
20சிவசக்திவேல்சிவன் போன்ற சக்தி உடையவர்SivasakthivelHe has a power like Shiva
21சிவதாசன்கடவுள் சிவனுக்கு இணையானவர்SivadhasanGod is equivalent to Shiva
22சிவநாதன்கடவுள் சிவனுக்கு இணையானவர்SivanathanGod is equivalent to Shiva
23சிவநிதிகடவுள் சிவனுக்கு இணையானவர்SivanithiGod is equivalent to Shiva
24சிவபாலம்கடவுள் சிவனுக்கு இணையானவர்SivabalamGod is equivalent to Shiva
25சிவபாலன்கடவுள் சிவனுக்கு இணையானவர்SivabalanGod is equivalent to Shiva
26சிவபெருமாள்கடவுள் சிவனுக்கு இணையானவர்;ShivaperumalGod is equivalent  to  Shiva  ;
27சிவமணிகடவுள் சிவனுக்கு இணையானவர்ShivamaniGod is equivalent to Shiva
28சிவமதிகடவுள் சிவனுக்கு இணையானவர்SivamathiGod is equivalent to Shiva
29சிவமாறன்கடவுள் சிவனுக்கு இணையானவர்SivamaranGod is equivalent to Shiva
30சிவமுத்துகடவுள் சிவனுக்கு இணையானவர்SivamutthuGod is equivalent to Shiva
31சிவமுருகன்கடவுள் சிவனுக்கு இணையானவர்;SivamurukanGod is equivalent  to  Shiva  ;
32சிவராமன்கடவுள் ராமனுக்கு இணையானவர்SivaramanGod is equivalent to Rama
33சிவாகடவுள் சிவனுக்கு இணையானவர்SivaGod is equivalent to Shiva
34சினேகன்அன்பு உடையவர்SnehanLoving
35சின்னதுரைஇளவரசர் போன்றவர்chinnaduraiLike a prince
சீ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சீத்தலைச் சாத்தனார்ஐயப்பனைக் குறிக்கும்seethalai satthanarSometimes
2சீனிவாசன்வளமானவர்SrinivasanProsperous
3சீனிவாஸ்வளமானவர்SrinivasProsperous
4சீனுவளமானவர்SeenuProsperous
5சீராளன்தெய்வீகம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான, தூயSeeralanDivine, Virtuous, Healthy, Pure
6சீர்ஷன்மகிழ்ச்சி, சந்தோசம்SeershanHappiness, pleasure
7சீர்ஷத்அடக்கம், பணிவுள்ளSeershathmodesty, Obedient
8சீதாராமன்ஸ்ரீ ராமரின் பெயர், சீதையின் கணவர், சீதாராம் என்ற பெயரின் மாறுபாடுSeetharamanlord rama name, Sita’s husband, a variation of the name Seetharam
9சீயான்நல்லொழுக்கம், சக்திவாய்ந்தSeeyangood behaviour, powerful
10சீசர்பண்டைய ரோமானிய பேரரசர், அடர்த்தியான தலை முடி, முடிகள் நிறைந்தCaesarAncient Roman emperor, Thick Head Of Hair, Hairy
சு
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சுகதேவன்மகிழ்ச்சியின் அதிபதிSugathevanThe lord of happiness
2சுகுமார்வசீகரமானவர்;SukumarPleasant  ;
3சுக்ரீவன்அழகிய கழுத்தை உடையவன்SukrivanHe has a beautiful necklace
4சுதர்ஸன்அழகு உடையவர்SudharshanHaving beauty
5சுதாகர்அமிர்த சுரங்கம் போன்றவர்SudhakarAmrita is like a mine
6சுந்தரபாண்டிஅழகானவர்SundharapandiBeauty
7சுந்தரமுர்த்திஅழகானவர்SundharamoorthiBeauty
8சுந்தரம்முருகன் பெயர்SundharamMurugan is the name
9சுந்தரலிங்கம்அழகானவர்SundharalingamBeauty
10சுந்தரவடிவேல்அழகானவர்SuntharavadivelBeauty
11சுந்தரவேல்கடவுள் முருகனின் பெயர்SundharavadivelGod is the name of Murugan
12சுந்தரேசன்அழகானவர்SundharesanBeauty
13சுந்தர்அழகு உடையவர்SundharHaving beauty
14சுபீட்சணன்மகிழ்ச்சி உடையவர்SubitsananHe is happy
15சுப்பண்ணன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SubbannanGod is like Murugan
16சுப்பராவ்மங்களகரமானவர்SubbaravMankalakaramanavar
17சுப்புகடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SubbuGod is like Murugan
18சுப்பையன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SubbaiyanGod is like Murugan
19சுப்ரமணிகடவுள் முருகனின் பெயர்SubramaniGod is the name of Murugan
20சுப்ரமணியன்முருகன் பெயர்SubramaniyanMurugan is the name
21சுரேந்தரன்இந்திரனுக்கு நிகரானவர்SurendharanIndra is equal to
22சுரேந்தர்இந்திரனுக்கு நிகரானவர்SurendharIndra is equal to
23சுரேஷ்சூரியன் போன்றவர்SureshLike the sun
24சுனில்அழகு உடையவர்SunilHaving beauty
25சுலைமான்அமைதியின் மனிதன், சாலமோனின் அரபு வடிவம்SulaimanThe man of peace, Arabic Form Of Solomon
26சுல்தான்அரசர்SulthanKing
27சுஜாஜ்கண்ணாடி என்பதைக் குறிக்கும்SujajSpecify the mirror
28சுஹ்ருத்தீன்சன்மார்க்க மலர் போன்றவர்SuhrutthinLike a sunshine flower
சூ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சூரிபுத்திசாலித்தனமான ஒத்திருக்கும் சூரியர்SuriIntelligent surprise
2சூரியகாந்த்சூரியனின் விருப்பத்திற்குரியவர்SuriyakanthThe sun’s desires
3சூரியக்கண்ணன்சூரியனின் விருப்பத்திற்குரியவர்SuriyakkannanThe sun’s desires
4சூரியப்பெருமாள்சூரியனின் விருப்பத்திற்குரியவர்SuriyapperumalThe sun’s desires
5சூரியமணிசூரியனின் விருப்பத்திற்குரியவர்SuriyamaniThe sun’s desires
6சூரியன்புத்திசாலித்தனமான ஒத்திருக்கும் சூரியர்SuriyanIntelligent surprise
7சூர்யபிரகாஷ்சூரியனின் பிரகாசம் கொண்டவர்SuryapirakashThe sun’s brightness
8சூர்யராஜ்சூரியன் போன்றவர்SuryarajLike the sun
9சூர்யாசூரியன் போன்றவர்SuryaLike the sun
செ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1செங்கண்ணன்தொலைநோக்கு பார்வை உடையவர்SenkannanVisionary vision
2செங்குட்டுவன்சேர இளவரசர் போன்றவர்SenkuttuvanLike a prince to join
3செங்கோடன்நல்ல குணங்களை கொண்டவர்SenkotanHe has good qualities
4செந்தமிலரசன்தூய தமிழ் நன்கு தேர்ச்சி பெற்றவர்SenthamilarasanHe is well versed in pure Tamil
5செந்தமிழ்செல்வன்தூய தமிழில்; நன்கு தேர்ச்சி பெற்றவர்SenthamilselvanIn pure Tamil  ;  Well-versed
6செந்தாமரைகண்ணன்கடவுள் கண்ணன் போன்றவர்SenthamaraikannanGod is like a lover
7செந்திலரசன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SenthilarasanGod is like Murugan
8செந்திலழகன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SenthilalaganGod is like Murugan
9செந்தில்கடவுள் முருகனுக்கு இணையானவர்SenthilGod is equivalent to Murugan
10செந்தில்குமரன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SenthilkumaranGod is like Murugan
11செந்தில்தேவன்கடவுள் முருகனுக்கு இணையானவர்SenthildhevanGod is equivalent to Murugan
12செந்தில்நாதன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SenthilnathanGod is like Murugan
13செந்தில்முருகன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்Senthil MuruganGod is like Murugan
14செந்தில்வடிவேல்கடவுள் முருகன் போன்றவர்SenthilvadivelGod is like Murugan
15செந்தில்வேலன்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்SenthilvelanGod is like Murugan
16செந்தில்வேல்கடவுள் முருகனுக்கு இணையானவர்SenthilvelGod is equivalent to Murugan
17செந்தூர்பாண்டியன்கடவுள் முருகன் போன்றவர்SenthurpandiyanGod is like Murugan
18செல்லகனிநேசத்துக்குரியவர்chellakaniLoved ones
19செல்லகுமார்அன்பானவர்chellakumarLoving
20செல்லதுறைஅன்பானவர்chelladuraiLoving
21செல்லப்பன்அன்பானவர்chellappanLoving
22செல்வகணபதிவளமானவர்chelvaganapathiProsperous
23செல்வகுமார்அன்பானவர்SelvakumarLoving
24செல்வசுந்தரம்வளமானவர்SelvasundharamProsperous
25செல்வதுரைவளமானவர்SelvaduraiProsperous
26செல்வநம்பிவளமானவர், நம்பிக்கை உடையவர்SelvanampiRich  and  trusted
27செல்வநாதன்வளமானவர்SelvanathanProsperous
28செல்வபாண்டியன்வளமானவர்SelvapandiyanProsperous
29செல்வமணிவளமானவர்SelvamaniProsperous
30செல்வமுத்துவளமானவர்SelvamuthuProsperous
31செல்வம்அழகானவர், செல்வ நிறைந்தவர்SelvamBeautiful  and  rich
32செல்வரசன்வளமானவர்SelvarasanProsperous
33செல்வரத்தினம்வளமானவர்SelvarathinamProsperous
34செல்வவிநாயகம்வளமானவர்SelvavinayakamProsperous
35செல்வன்வளமானவர்SelvanProsperous
36செழியன்வளர்ச்சியடைந்து வருபவர்;chezhiyanGrown up  ;
சே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சேனாஜித்சேனையை வென்றவர்SenajitWinner of the army
2சேரன்சந்திரன், சேர கிங்CheranMoon, The Chera King
சை
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
சொ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சொஹைப்சிவப்பு நிறமானது அல்லது சாண்டி (முடி)SohaipRed or sand (hair)
2சொஹைல்நட்சத்திரத்தின் பெயர்SohailStar name
சோ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சோகித்உண்மைSohithTruth
2சோலைமணிமரங்கள் நிறைந்த வளமான இடம்.SolaimaniA fertile place full of trees.
3சோமன்தனலாபம்Somanprofit
4சோமசுந்தரம்சிவபெருமான், சந்திரன், அழகானSomasundaramLord Shiva, The moon, Beautiful
5சோமேஷ்வர்சிவன், சந்திரன்SomeshwarLord Shiva, Lord Chandra
6சோமநாதன்சிவபெருமான் பெயர், சோம்நாத் கோயில் சிவன்SomnathanLord Shiva Name, Somnath temple shiva
7சோமுசிவபெருமான், சந்திரன், சோமநாதனின் சுருக்கம்Somulord shiva, the moon, Abbreviation of Somanathan
8சோலைமுத்துமரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம்SolaimuthuThe place where the trees shade and shade
9சோலையப்பன்மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம்SolaiyappanThe place where the trees shade and shade
10சோழன்சோழ மன்னர்cholanChola king
சௌ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1சௌந்தர்யன்அழகே உருவானவன், அழகானSoundaryanBeautifully formed, Beautiful
2சௌரப்நறுமணமிக்கவர்SaurabhNarumanamikkavar
3சௌரவ்தெய்வீக குணம் உடையவர்SouravHe has a divine character

Unique Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ச , சா , சி , சீ , சு , சூ , செ , சே, சை , சொ , சோ , சௌ

ச வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ச – சௌ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சகுந்தலாஅன்பானவள்ShagunthalaKind-hearted
2சக்திகடவுளின் சக்தி உடையவள்SakthiGod’s power
3சக்திப்ரியாகடவுளின் சக்தி உடையவள்SakthipriyaGod’s power
4சங்கரிகடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்SangariGod is like Parvathi
5சங்கீதப்ரியாஇசையின் தொடர்பானவள்SangeethappriyaThe music is related
6சங்கீதாஇசை தொடர்பானவள்SangeethaMusic is related
7சசிநிலவு போன்றவள்SasiLike the moon
8சசிகலாநிலவின் ஒளி போன்றவள்ShashikalaThe light of the moon is like
9சசிதேவிநிலவு போன்றவள்SasideviLike the moon
10சசிபாரதிநிலவின் பொலிவு போன்றவள்SasibarathiLike the moon’s brightness
11சசிநிலவின் ஒளி போன்றவள்SasiThe light of the moon is like
12சசிரேகாநிலவு போன்றவள்SasirekhaLike the moon
13சசிவர்தினிநிலவு போன்றவள்SasivarthiniLike the moon
14சண்முக சரண்யாசரண் அடைபவள்Shanmugan SaranyaSurrender
15சண்முக ப்ரியாஅன்பானவள்Shanmuga PriyaKind-hearted
16சண்முகிசரண் அடைபவள்ShanmugiSurrender
17சத்யகலாஉண்மையானவள்SathyakalaFaithful
18சத்யபாமாஉண்மையானவள்SathybamaFaithful
19சத்யபாரதிஉண்மை உடையவள்SathyabarathiTruthful
20சத்யபாலாஉண்மையானவள்SathyabalaFaithful
21சத்யபானுஉண்மையானவள்SathyabanuFaithful
22சத்யப்ரியாஉண்மையானவள்SathyapriyaFaithful
23சத்யலட்சுமிஉண்மையின் ஒளி உடையவள்SathyalakshmiThe light of truth
24சத்யவதிஉண்மையானவள்SathyavathiFaithful
25சத்யவேணிஉண்மையின் ஒளி உடையவள்SathyaveniThe light of truth
26சத்யஸ்ரீஉண்மை உடையவள்SathyasriTruthful
27சத்யாஉண்மையானவள்SathyaFaithful
28சத்யாதேவிஉண்மையானவள்SathyadeviFaithful
29சந்தரகலாநிலவின் பொலிவு போன்றவள்SantharakalaLike the moon’s brightness
30சந்தனசெல்விநறுமணம் உடையவள்SanthanaselviAroma
31சந்தனவடிவுநறுமணம் உடையவள்SanthanavadivuAroma
32சந்தனவள்ளிதாமரை போன்றவள்SanthanavalliLike a lotus
33சந்தனாநறுமணம் உடையவள்SanthanaAroma
34சந்தியாமாலை நேரத்தைக் குறிக்கும்SandhyaMark the evening time
35சந்திரபிரபாநிலவின் பொலிவு போன்றவள்chanthiraprabaLike the moon’s brightness
36சந்திரப்ரியாநிலவு போன்றவள்chanthirapriyaLike the moon
37சந்திரமதிநிலவு போன்றவள்SanthiramathiLike the moon
38சந்திராநிலவின் பொலிவு போன்றவள்chandhiraLike the moon’s brightness
39சபர்னாஇலை என்னும் பொருள்SaparnaLeaf
40சமுக்தாஅழகானவள்SamukthaBeautiful
41சமுத்ராஅழகானவள்SamudhiraBeautiful
42சம்பவிஅழகானவள்SampaviBeautiful
43சம்பிரிதிஅழகானவள்SampirithiBeautiful
44சம்பூர்ணம்முழுமையானவள்SampurnamMulumaiyanaval
45சம்பூர்ணாமுழுமையானவள்SampurnaMulumaiyanaval
46சரண்யாசரண் அடைபவள்SaranyaSurrender
47சரஸ்வதிபுனித நதி போன்றவள்SaraswathiHoly river
48சரிதாநதி போன்றவள்SarithaLike a river
49சரோஜாதாமரை போன்றவள்SarojaLike a lotus
50சரோஜா தேவிதாமரை போன்றவள்Saroja DeviLike a lotus
51சரோஜினிதாமரை போன்றவள்SarojiniLike a lotus
52சவிதாசூரியன் போன்றவள்SavithaLike the sun
53சன்மதிசூரியன் போன்றவள்SanmathiLike the sun
54சஃபீராகப்பல் என்பதைக் குறிக்கும்SahpiraMeans shipping
55சகியாசுத்தமுள்ளவள்SakiaClean
56சகிய்யாதூயவள்SakiyyaTuyaval
57சகீஃபாஅறிவாளி என்பதைக் குறிக்கும்SakihpaIt is intelligent
58சகீனாஅமைதியானவள்SakinaPolite
59சதஃபாபிரகாசமானவள்SathahpaPirakacamanaval
60சதீதாநல்லதை நாடுபவள்SathithaShe is a good person
61சபர்ஜத்பவளம் என்பதைக் குறிக்கும்SaparjathRefers to coral
62சபியாசாந்தமானவள்; தூயவள்; சிறந்த தோழிSabiehCalm  ;  Pure  ;  Best friend
63சபிய்யாபுகழுக்குரியவள்SapiyyaPukalukkuriyaval
64சபீலாதெளிவானப் பாதை என்பதைக் குறிக்கும்SapilaA clear path
65சமாஹாதாராளத்தன்மையுள்ளவள்SamahaTaralattanmaiyullaval
66சமாஹ்தாராள குணத்தைக் காட்டுபவள்SamahShowing generosity
67சமீதாவீரமுள்ளவள்SamithaViramullaval
68சமீராபொழுதுபோக்குத்தோழி என்று பொருள்SamiraEntertainment means that
69சமீனாவிலைமதிப்புமிக்கவள்SaminaVilaimatippumikkaval
70சமீஹாகொடைவள்ளலைப் போன்றவள்SamihaLike a donkey
71சம்ராஃபழம்தரும் மரம் என்பதைக் குறிக்கும்SamrahFruiting tree
72சம்ஹாகொடைவள்ளல் என்பதைக் குறிக்கும்SamhaReferring to grants
73சராஃமுந்திச்செல்பவள்SarahMunticcelpaval
74சரீமாஅல்லாஹ்வை நினைப்பவள்SarimaThinking of Allah
75சரீராஉள்ளம் என்பதைக் குறிக்கும்SariraIndicate
76சலாமாசாந்திபெற்றவள்SalamaCantiperraval
77சலீமாஉதவுபவள்SalimaUtavupaval
78சலீஹாசாந்தியுள்ளவள்SalihaCantiyullaval
79சல்ஜாபிரகாசமானவள்SaljaPirakacamanaval
80சவாஹிர்மலர் போன்றவள்SavahirLike a flower
81சவ்தாபெரும்பொருள் கொண்டவள்SavthaHas a great deal
82சவ்பியாஆடை வியாபாரம் செய்பவள்SavpiyaClothing business
83சனாஃஉயர்வு என்பதைக் குறிக்கும்SanahRepresents the rise
84சனீஹாமுத்து போன்றவள்SanihaLike a pearl
85சஜாஅமைதியானவள்SazaPolite
86சஜியாஇயற்கை என்பதைக் குறிக்கும்SajiyaIt is natural
87சஜ்லாஃமேகம் போன்றவள்SajlahLike a cloud
88சஜ்வாபற்றில்லாத்தன்மையவள்SajvaParrillattanmaiyaval
89சஹாபாமேகம் போன்றவள்SahabaLike a cloud
90சஹாப்பாக்கியமிக்கவள்SahabPakkiyamikkaval
91சஹீதாபற்றற்றவள்SahitaParrarraval
92சஹீமாமதிப்புள்ளவள்SahimaMatippullaval
93சஹீராமழைத்துளிSahiraRaindrops.Please
94சஹ்ராமலர் போன்றவள்SahraLike a flower
95சஹ்ராஃதூய்மை செய்பவள்SahrahCleaner
96சஹ்ராஹ்மலர், அழகு, நட்சத்திரங்கள்SahrahFlower  ,  beauty  ,  stars
97சஹ்லாமென்மையானவள்SahlaDelicate;
சா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சாகரிகாஅழகானவள்SagarikaBeautiful
2சாதனாபயிற்சி என்று பொருள்SadhanaTraining means that
3சாதனாப்ரியாபயிற்சி என்று பொருள்SathanapriyaTraining means that
4சாதனாஸ்ரீபயிற்சி என்று பொருள்SathanasriTraining means that
5சாந்தகுமாரிஅமைதியானவள்SanthakumariPolite
6சாந்தப்ரியாஅமைதியானவள்SanthapriyaPolite
7சாந்தாமணிஅமைதியானவள்SanthamaniPolite
8சாந்திஅமைதியானவள்ShanthiPolite
9சாந்திப்ரியாஅமைதியானவள்SanthipriyaPolite
10சாந்தினிநிலஒளி போன்றவள்ShandhiniLike a moon
11சாம்பவிகடவுள் துர்கைக்கு ஒப்பானவள்ShambhaviGod is like Turg
12சாய்தர்சினிகடவுளுக்கு நிகரானவள்SaytharciniIt’s similar to God
13சாய்தீப்திகடவளுக்கு ஒப்பானவள்SaitheepthiIs like the shore
14சாய்துர்காகடவுள் போன்றவள்SaithurkaGod is like
15சாய்பிருந்தாநல்ல குணமுடையவள்SaipirunthaGood character
16சாய்பூஜாகடவுள் போன்றவள்SaipujaGod is like
17சாய்ப்ரியாநல்ல குணமுடையவள்SaipriyaGood character
18சாய்லஷ்மிகடவுளுக்கு நிகரானவள்SailashmiIt’s similar to God
19சாய்ஸ்ரீநல்ல குணமுடையவள்SaisriGood character
20சாரதாகடவுள் போன்றவள்SharadhaGod is like
21சாரிகாஅழகானவள்SarikaBeautiful
22சாருதெய்வ வழிபாடு உடையவள்SharuGoddess of worship
23சாருமதிதெய்வ வழிபாடு உடையவள்SarumathiGoddess of worship
24சாருரேகாஅழகானவள்SarurekaBeautiful
25சாருலதாஅழகானவள்SharulathaBeautiful
26சாலரசிமாண்பின் அரசி போன்றவள்SalarasiLike a queen’s princess
27சாலினிமரியாதைக்குரியவள்SaliniMariyataikkuriyaval
28சாவிதிரிதேவியின் வடிவம் பெற்றவள்SavithiriGoddess form
29சாவித்ரிதேவிதேவியின் வடிவம் பெற்றவள்SavithrideviGoddess form
30சாந்தாஅமைதி, அமைதியானSanthacalm, Peaceful
31சாராமகிழ்ச்சி, இளவரசிSarahhappiness, princess
32சாராமேரிசாரா – இளவரசி, மேரி – அன்பானவள்Sarah Marysarah – princess, mary – beloved
33சாகிபாகூர்மையான அறிவுள்ளவள்SakipaSharp sensible
34சாதிராதன் மானத்தை காப்பவள்SathiraDefend her dignity
35சாபிதாஉறுதிமிக்கவள்SapithaUrutimikkaval
36சாபியாஅறிவாளிகளை கவர்பவள்SapiyaCognizant of intellectuals
37சாபிஹாபூரணமானவள்SapihaPuranamanaval
38சாமிதாஅமைதியாக இருப்பவள்SamithaQuiet
39சாமியாஉயர்ந்தவள்SageSuperior
40சாமிராபணக்காரிSamiraWealthy
41சாமிலாஉதவுபவள்SamilaUtavupaval
42சாமினாவிலைமதிப்புள்ளவள்SaminaVilaimatippullaval
43சாமிஹாதாராளத்தன்மையுள்ளவள்SamihaTaralattanmaiyullaval
44சாயிஃபாஉதவி செய்பவள்SayihpaAssistant
45சாயிதாதலைவிSayithaChairperson
46சாயிராநிலைத்திருப்பவள்SayiraNilaittiruppaval
47சாராநிலைத்திருப்பவள்SarahNilaittiruppaval
48சாரிபாதெளிவானவள்SaripaTelivanaval
49சாஜிதாபணிவுள்ளவள்SajithaPanivullaval
50சாஜியாஅமைதியானவள்SajiyaPolite
51சாஹிதாஉலக ஆசையில் பற்றற்றவள்SahithaThe world is not desirable
52சாஹிமாநேசிப்பவள்SahimaI also love
53சாஹியாஅழகிSahiyaBrunette
54சாஹிராஒளிபொருந்தியவள், அழகிSahiraOliporuntiyaval  ,  brunette
55சாஹிலாநிம்மதியுள்ளவள்SahilaNimmatiyullaval
சி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சித்தாராகடவுள் சிவனுக்கு இணையானவள்SiththaraGod is equivalent to Shiva
2சித்ரபானுபிரகாசமானவள்chithrabanuPirakacamanaval
3சித்ரப்ரியாஒளிமிக்கவள்chithrapriyaOlimikkaval
4சித்ரரேகாஒளிமிக்கவள்chithrarekhaOlimikkaval
5சித்ரலேகாஒளி உடையவள்chithralekhaLight is light
6சித்ராபிரகாசமானவள்chitraPirakacamanaval
7சித்ராதேவிஒளிமிக்கவள்cithradeviOlimikkaval
8சிந்தாமணிஒளி உடையவள்ShinthamaniLight is light
9சிந்துநதி போன்றவள்SindhuLike a river
10சிந்துகவிநதி போன்றவள்SindhukaviLike a river
11சிந்துபாரதிகடவுள் சிவனுக்கு நிகரானவள்SindhubarathiGod is like Shiva
12சிந்துப்ரியாகடவுள் லஷ்மி போன்றவள்SindhupriyaGod is like Laxmi
13சிந்துமதிநதி போன்றவள்SindhumathiLike a river
14சிந்துஜாகடவுள் லஷ்மிக்கு நிகரானவள்SinthujaGod is like Lakshmi
15சிலம்பரசிசிலம்பிற்கு அரசியாக திகழ்பவள்SilamparasiHe is the king of Sri Lanka
16சிலம்புகாற்சிலம்புSilambuKarcilampu
17சிலம்பொலிகாற்சிலம்பின் அழகுSilampoliThe beauty of the gusto
18சிவகாமிதெய்வம் போன்றவள்SivakamiGoddess
19சிவகௌரிகடவுள் சிவன் போன்றவள்SivagowriGod is like Lord Shiva
20சிவசங்கரிசிவனுக்கு சமமானவள்SivasangariEqual to Lord Shiva
21சிவதர்சினிசிவனுக்கு ஒப்பானவள்siivatharshiniIt is like Shiva
22சிவப்ரியாசிவனுக்கு சமமானவள்SivapriyaEqual to Lord Shiva
23சிவமணிசிவனுக்கு ஒப்பானவள்ShivamaniIt is like Shiva
24சிவரஞ்சனிகடவுள் சிவன் போன்றவள்SivaranjaniGod is like Lord Shiva
25சிவவித்யாகடவுள் சிவனுக்கு இணையானவள்SivavithyaGod is equivalent to Shiva
26சிவஜோதிகடவுள் சிவனுக்கு நிகரானவள்SivajothiGod is like Shiva
27சிவானிகடவுள் பார்வதி சமமானவள்SivaniParvathi is equal to God
28சினேகாஅன்பு உடையவள்SnehaLove me
29சின்மயிஅழகானவள்chinmayiBeautiful
30சின்னக்கிளிசிறிய கிளிchinnakkiliLittle parrot
31சின்னமணிசிறிய முத்து போன்றவள்chinnamaniLike a little pearl
32சிலிசியாஉருள்கிறது அல்லது கவிழ்கிறது, ஆசியாவின் பண்டைய மாகாணம், செலிக்ஸின் நிலம்CiliciaRolls or Overturns, Ancient Province of Asia, The Land Of Celix
33சிகாநம்பகமானவள்SigaTrustworthy
34சிதோனேவி‘யங்களை தெரிந்து கொள்பவள்SithoneV yankalai know kolpaval
35சித்தோனிமலர் என்பதைக் குறிக்கும்SitthoniIndicates flower
36சிபைல்நன்கு பார்ப்பவள்SipailWell see
37சியானாஞானம் மிக்கவள்SiyanaWise
சீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சீதாகடவுள் ராமனின் மனைவிSeethaLord Raman’s wife
2சீதாதேவிகடவுள் ராமனின் மனைவிSeetha deviLord Raman’s wife
3சீதாப்ரியாகடவுள் ராமனின் மனைவிSeethapriyaLord Raman’s wife
4சீதாலட்சுமிகடவுள் ராமனின் மனைவிSeethalakshmiLord Raman’s wife
5சீர்மதிஅறிவு செல்வம் நிறைந்தவள்SeermathiKnowledge is rich in wealth
6சீர்மலர்அழகிய மலர் போன்றவள்SeeermalarBeautiful flower
7சீர்முகில்மேகம் போன்று புகழ் உடையவள்SeermukilLike the cloud
8சீமாவிலைமதிப்பற்ற, புதையல்SeemaPrecious, treasure
சு
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சுகந்திமகிழ்ச்சி உடையவள்SuganthiHappiness
2சுகன்யாநல்ல பெண்Sukanyagood girl
3சுகுமாரிஅன்பானவள்SukumariKind-hearted
4சுசித்ராஅழகானவள்SuchithraBeautiful
5சுசீலாகிருஷ்ணனின் மனைவிSushilaKrishna’s wife
6சுடர்கொடிதிறமையானவள்SudarkodiTalented.Otherwise
7சுடர்மதிதிறமையானவள்SudarmathiTalented.Otherwise
8சுதர்சினிஅழகானவள்SudarshaneeBeautiful
9சுதாநலத்துறை சார்ந்தவள்SudhaWelfare
10சுதாப்ரியாநலத்துறை சார்ந்தவள்SuthapriyaWelfare
11சுதாராணிநலத்துறை சார்ந்தவள்SutharaniWelfare
12சுந்தரம்மாள்நலத்துறை சார்ந்தவள்SuntharammalWelfare
13சுந்தரவள்ளிஅழகு உடையவள்SuntharavalliBeautiful
14சுந்தரிஅழகானவள்SundhariBeautiful
15சுபத்ராகடவுளின் அழகு பெற்றவள்SubhadhraGod’s beauty
16சுபத்ராதேவிஅழகு உடையவள்SupathradeviBeautiful
17சுபரூபாகடவுளின் அழகு பெற்றவள்SuparupaGod’s beauty
18சுபரேகாஅழகானவள்SuparekaBeautiful
19சுபலட்சுமிகடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்SupalakshmiGod is like Lakshmi
20சுபவர்சினிஅழகு உடையவள்SupavarshiniBeautiful
21சுபஸ்ரீஅழகானவள்SupasriBeautiful
22சுபாஅழகானவள்ShubhaBeautiful
23சுப்ரியாகடவுளின் அழகு பெற்றவள்SupriyaGod’s beauty
24சுமதிமதிநுட்பம் மிகுந்தவள்SumathiPrudent
25சுரபிஇனிமையானவள்SurabhiSweet
26சுருதிவேதங்களை நன்கு கற்றவள்SruthiLearning the Vedas well
27சுரேகாஅழகு உடையவள்SurekhaBeautiful
28சுலோச்சனாஅழகிய கண்கள் உடையவள்SulochanaBeautiful eyes
29சுவப்னப்ரியாகனவு காண்பவள்SwapnappriyaDreaming
30சுவப்னாகனவு காண்பவள்SwapnaDreaming
31சுவர்ணகலாநலத்துறை சார்ந்தவள்SwarnakalaWelfare
32சுவர்ணலதாபளப்பளபானவள்SwarnalathaPalappalapanaval
33சுவர்ணாதங்கம் போன்றவள்SwarnaGold is like
34சுவர்னரேகாதங்க கதிர்கள்SwarnarekaGolden rays
35சுவாதிநட்சத்திரம் போன்றவள்SwathiLike a star
36சுவாதிப்ரியாநட்சத்திரம் போன்றவள்Swathi priyaLike a star
37சுவேதாதூய்மையானவள்SwethaPure
38சுவேதாஸ்ரீதூய்மையானவள்Sweetha sriPure
39சுனிதாபணிவானவள்SunithaPanivanaval
40சுஜாதாஉயர்ந்தவள்SujathaSuperior
41சுஹாசினிகடவுளின் பெயர்SuhasiniGod’s Name
42சுசிகுதிரை, லில்லி மலர், சுசன்னாவின் புனைப்பெயர்SusiHorse, lilly flower, nickname of Susanna
43சுகய்ளாமென்மையானவள்SukaylaDelicate;
44சுஹைர்தக்க பெயருடையவள்SuhairThe name of the correct name
45சுல்தானாஅதிகாரமுள்ளவள்SulthanaAtikaramullaval
46சுஹாநட்சத்திரம்SuhaStar
47சுஹைலாமென்மையானவள்SuhailaDelicate;
சூ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சூடாமணிஆதியான முத்துSoodamaniPristine pearl
2சூரியகலாசூரியன் போன்றவள்SuriyakalaLike the sun
3சூர்யபிரபாசூரியன் போல் பிரகாசமானவள்SuryapirapaBright as the sun
4சூர்யப்ரியாசூரியன் போன்றவள்SuryapriyaLike the sun
5சூர்யலதாசூரியன் போன்று ஒளிமிக்கவள்SuryalathaThe sun is like light
6சூளரசிஅரசியின் ஆணைSoolarasiThe Order of the Queen
7சூசைமேரிசூசை – இயேசு கிறிஸ்துவின் தந்தை, மேரி – இயேசு கிறிஸ்துவின் தாய்Susaimarysusai – father of christ, mary – mother of christ
செ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1செங்கமலம்சிவப்பு தாமரை மலர்SengamalamRed lotus flower
2செண்பகம்அழகிய மலரின் பெயர்ShenbagamThe name of the beautiful flower
3செண்பகவல்லிபசுமையான பெரிய தாவரம்ShenbagavalliGreen Large Plant
4செந்தமிழ்தூய தமிழ் போன்றவள்SentamilLike pure Tamil
5செந்தமிழ்ச்செல்விதூய தமிழின் மகள்SentamilselviDaughter of pure Tamil
6செந்தமிழ்மதிதூய தமிழ் போன்று அறிவுடையவள்SentamilmathiWise as pure Tamil
7செந்தாமரைசெந்நிறமுள்ள தாமரைSenthamaraiThe scorching lotus
8செந்தாமரை செல்விசெந்நிறமுள்ள தாமரை மகள்Senthamarai selviA beautiful lotus daughter
9செம்பருத்திஅழகிய மலரின் பெயர்SembaruthiThe name of the beautiful flower
10செல்லத்தரசிபிடித்தமான இளவரசிSellattharasiFavorite princess
11செல்லம்பிடித்தமானவள்SelvamFavorite
12செல்லம்மாள்பிடித்தமானவள்SellammalFavorite
13செல்வகுமாரிவளமான பெண்SelvakumariFertile woman
14செல்வமங்கைவளமான பெண்SelvamankaiFertile woman
15செல்வரசிவளமான மலர் போன்றவள்SelvarasiFertile flower
16செல்விஇளமையானவள்SelviYoung
17செலின்பெருமை, பசுமையான, பாயும் நீர்SelinPride, lush, flowing water
சே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சேதாசிவப்பு நிற பசுSedhaRed colored cow
2சேந்தினிசிவப்பு நிற பசுSendhiniRed colored cow
சை
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சைதாஅடக்கம்Saidhadiscipline
2சைதன்யாமலர், சாய் பாபாவின் ஆசீர்வாதம் SaidhanyaFlower, Blessings of Sai Baba
3சைகியாதனம், செல்வம்Saikiyawealth
4சைலஜாகடவுள் பார்வதி, ஏற்றம்Sailajagoddess parvathi, rise
சொ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சொனாலிமழைSonaliShower
2சொஹீலாசந்திரன் மேன்மைSohilaThe greatness of the moon
சோ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சோலைச்செல்விபொழில் போன்ற இளமகள்SolaiselviLike young people
2சோலைமலர்அழகிய மலர்SolaimalarBeautiful flower
3சோலையரசிபொழில் போன்ற இளவரசிSolaiyarasiPrincess like flowering
4சோலையெழிலிபொழிலின் அழகுSolaiyezhiliBeauty of the house
5சோலையெழில்பொழில்SolaiezhilIn pol
6சோபியாஞானம், Sophia என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.SofiaWisdom, derives from sophia
சௌ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1சௌமியாஅழகானவள்SowmiyaBeautiful
2சௌபாக்யாநல்லதிர்ஷ்டம், அதிர்ஷ்டமுள்ளவள்SowbhagyaGood luck, Lucky girl
3சௌந்தர்யாஅழகான, அழகான பெண்SowndharyaBeautiful, Cute Girl

ச வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்