த வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ த வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். த வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Modern Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தொ , தோ

த வரிசை -யில் தொடங்கும் நவீன ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் நவீன ஆண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “த – தோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தங்கசாமிவிலைமதிப்பற்றவர்ThangasamiValuable
2தங்கதுரைவிலைமதிப்பற்றவர்ThangadhuraiValuable
3தங்கபாலன்விலைமதிப்பற்றவர்ThangabalanValuable
4தங்கபாலுவிலைமதிப்பற்றவர்ThangabaluValuable
5தங்கப்பன்விலைமதிப்பற்றவர்ThangappanValuable
6தங்கப்பன்சாமிகடவுள் முருகனின் பெயர்ThagappansamiGod is the name of Murugan
7தங்கமணிவிலைமதிப்பற்றவர்ThangamaniValuable
8தங்கமாரியப்பன்விலைமதிப்பற்றவர்ThangamariyappanValuable
9தங்கமுத்துவிலைமதிப்பற்றவர்ThangamuthuValuable
10தங்கம்விலைமதிப்பற்றவர்ThangamValuable
11தங்கரசன்விலைமதிப்பற்றவர்ThangarasanValuable
12தங்கையன்விலைமதிப்பற்றவர்ThangaiyanValuable
13தசரதன்ராமனின் தந்தையின் பெயர்DhasarathanRama’s father’s name
14தணிகாச்சலம்கடவுள் முருகனின் பெயர்ThanikachalamGod is the name of Murugan
15தண்டபாணிகடவுள் முருகனின் பெயர்ThandapaniGod is the name of Murugan
16தண்டாயுதபாணிகடவுள் முருகனின் பெயர்ThandayudhapaniGod is the name of Murugan
17தமிழரசன்தமிழை நன்கு கற்று தேர்ந்தவர்TamilarasanHe learned Tamil
18தமிழழகன்அழகானவர்TamilalaganBeauty
19தமிழன்தமிழை நேசிக்கும் ஒருவர்TamilanA person who loves Tamil
20தமிழினியன்இனிமையானவர்TamiliniyanCool
21தமிழின்பன்மகிழ்ச்சி உடையவர்TamilinpanHe is happy
22தமிழெழிழன்அழகான தமிழ்TamilelilanBeautiful Tamil
23தமிழேந்திதமிழை நன்கு கற்று தேர்ந்தவர்TamilenthiHe learned Tamil
24தமிழொழிதமிழின் ஒளி போன்றவர்TamiloliLike the light of Tamil
25தமிழ்செல்வன்வளமானவர்ThamilselvanProsperous
26தமிழ்ச்செல்வன்வளமானவர்ThamilcshelvanProsperous
27தமிழ்தாசன்தமிழை நேசிக்கும் ஒருவர்TamilthashanA person who loves Tamil
28தமிழ்நம்பிதன்னம்பிக்கை உடையவர்TamilnampiSelf-confident
29தமிழ்நாதன்அழகான தமிழ்TamilnathanBeautiful Tamil
30தமிழ்மகன்தமிழின் மகன் போன்றவர்Thamizh MaganLike a son of Tamil
31தமிழ்மணிதமிழிற்கு மாணிக்கம் போன்றவர்TamilmaniGem like a tamil
32தமிழ்விரும்பிதமிழை நேசிக்கும் ஒருவர்TamilvirumpiA person who loves Tamil
33தயாகர்கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்ThayakarHe is like a Lord of Grace
34தயாசங்கர்கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்ThayasankarHe is like a Lord of Grace
35தயாநிதிதாராள மனம் படைத்தவர்ThayanithiGenerous
36தயாளன்இளகிய மனம் உடையவர்ThayalanIs soft-hearted
37தயானந்த்விருப்பமுடையவர்DhayanandhDesirability
38தர்மராஜ்உதவுபவர், விருப்பமுடையவர்DharmarajHelper  ,  willing
39தர்மேந்திதரன்உதவுபவர், விருப்பமுடையவர்DharmendhiranHelper  ,  willing
40தர்மதேவன்நீதியரசர்DharmadhevanJustice
41தர்மன்தானம் கொடுப்பவர்DharmanDonor
42தர்மாநீதி, கடமை உணர்ச்சி உடையவர்DharmaJustice  and  duty
43தர்மேந்திராதர்மத்தின் அரசர், நீதியின் தலைவர்DharmendhiraThe King of Dharma  ,  the Leader of Justice
44தவபாலன்கடவுளின் வரம் பெற்றவர்DhavabalanGod’s boon
45தவமகன்கடவுளின் வரம் பெற்றவர்DhavamaganGod’s boon
46தவமணிகடவுளின் வரம் பெற்றவர்thavamaniGod’s boon
47தளபதிஒரு குழுவின் தலைவர்thalapathiThe leader of a group
48தனஞ்சயன்செல்வத்தை வெல்பவர்DhananjayanHe will win wealth
49தனராஜ்குபேரனின் பெயர்DhanarajKubera’s name
50தர்மலிங்கம்உதவுபவர்DharmalingamAssisting
51தஃசீஸ்வழுப்படுத்துபவர்ThahseesValuppatuttupavar
52தஃப்ளீல்சிறப்பாக்குபவர்ThahplilEnrich
53தஃப்ஹீம்விளக்குபவர்ThahphimInterpreter
54தஃமீக்நல்ல காரியத்தில் மூழ்குபவர்ThahmikGood luck
55தஃமீர்நிர்வகிப்பவர்ThahmirAdministrator
56தஃளீம்கண்ணியம் செய்பவர்ThahlimDignified
57தஃனீஸ்நேசிக்கவைப்பவர்ThahnishNecikkavaippavar
58தகாஃஅறிவுThakahKnowledge
59தகிய்இறையச்சம் உள்ளவர்ThakiyDepressed
60தகிய்யுத்தீன்மார்க்கத்தில் இறையச்சமுள்ளவர்ThakiyyutthinHe is a God in religion
61தகிய்யுல்லாஹ்அல்லாஹ்வை அஞ்சுபவர்ThakiyyullahWho fears Allah
62தகீபுத்திசாலிThakiClever
63தகீர்இறைவனை அதிகம்Â நினைப்பவர்ThakirMuch God thinks
64தக்ஃபீல்பொறுப்பேற்றுக் கொள்பவர்ThakhpilTake responsibility
65தக்மீல்பரிபூரண சுகத்தை தருபவர்ThakmilHe gives perfect health
66தக்வான்ஞானி போன்றவர்ThakvanLike a wise man
67தக்வீம்பிரச்சனைகளை சரி செய்பவர்ThakvimHe is the one who solves problems
68தத்கீர்உபதேசம் செய்பவர்ThathkirThe doctrine
69தத்பீர்ஆட்சி செய்பவர்ThathpirThe ruler
70தத்ஹீர்தூய்மைப்டுத்துபவர்ThathirTuymaiptuttupavar
71தபரிபுகழ் பெற்ற அரபு வரலாற்றாசிரியர்ThabariThe famous Arab historian
72தபரிக்பெரிதும் பெருமைபாராட்டுபவர்ThaparikHe is greatly honored
73தபாரக்பாக்கியமுள்ளவர்ThaparakBlessed
74தபின்கூர்மையான அறிவு உள்ளவர்ThabinHe has sharp intelligence
75தபிஸ்அக்கினி போன்றவர்ThapishLike fire
76தபீஃஉதவுபவர்ThapihAssisting
77தபீத்பிரகாசம்ThapithBrightness
78தப்தர்வெளிச்சம் தருபவர்ThaptharIlluminator
79தப்பார்குடும்பத்தை நிர்வாகம் செய்பவர்ThapparManaging the family
80தப்பாஹ்மதீனா நகரின் மற்றொரு பெயர்ThappahAnother name of the city of Madinah
81தப்யீன்விளக்குபவர்ThapyinInterpreter
82தப்ரீத்குளிர்ச்சியூட்டுபவர்ThaprithKulircciyuttupavar
83தப்ரெஸ்சவால்ThapreshChallenge
84தப்னக்கோபம் உடையவர்ThapnakHe is angry
85தப்ஸீர்ஒளிமயமாக்குபவர்ThafsirOlimayamakkupavar
86தப்ஹீம்புரிந்துணர்பவர்ThaphimUnderstanding
87தமருத்தீன்சன்மார்க்க வீரர்ThamarutthinThe player
88தமர்வீரன்ThamarChamp
89தமாம்சுகமாக வசிப்பவர்ThamamHe is a resident
90தமீம்வீரன், பூரணமானவர்ThamimChampion  ,  perfect
91தமூஹ்பெரும்சிந்தனையாளர்ThamuhPerumcintanaiyalar
92தம்தீஹ்புகழ்பவர்ThamthihPopularity
93தம்வீல்செல்வந்தராக ஆக்குபவர்ThamvilThe rich
94தம்ஜீத்கண்ணியம் செய்பவர்ThamjithDignified
95தயம்முன்நற்பாக்கியம் பெற்றவர்ThayammunGood luck
96தயீஜ்கண்ணழகர்;ThayijGlazier  ;
97தய்ஃபீஏற்றுக்கொள்ளப்பட்டவர்ThaihpiAcceptable
98தய்சக்மின்னுபவர்ThaisakGlow
99தய்சீர்மென்மையானவர்Thaicir, Gentle
100தய்முல்லாஹ்கடவுளின் வேலைக்காரன்ThaymullahGod’s servant
101தய்ம்பாசம் உள்ளவன்ThaymAffectionate
102தய்யான்மார்க்கமுடையவர்;, தலைவர்ThayyanThe leader  ,  leader
103தய்யிபுத்தீன்மார்க்கத்தில் நல்லவர்ThayyiputtinGood in religion
104தய்யிப்நல்லவர்ThayyipGood
105தராஜ்விரும்பப்படுபவர்TharajLikable
106தரிக்நட்சத்திரத்தின் பெயர்ThariqStar name
107தரீப்அபூர்வமானவர், அசாதாரணமானவர்TharipRare  ,  extraordinary
108தரீர்ஒளிருபவர்;TharirOlirupavar  ;
109தரூகுல்லாஹ்அல்லாஹ்வின் நட்சத்திரம்TharukullahThe Star of Allah
110தரூகுல்ஜமால்நட்சத்திரம் போன்றவர்TharuguljamalLike a star
111தரூகுல்ஹசன்அழகு நட்சத்திரம்TharukulhasanBeauty star
112தரூக்நட்சத்திரம்TharukStar
113தர்பாஸல்லாஹ்அல்லாஹ்வின் சிங்கம்TharpasallahThe lion of Allah
114தர்பாஸ்சிங்கம் போன்றவர்TharpashLike a lion
115தர்பாஹ்மரத்தின் கனிவானவர்TharpahTree’s tenderness
116தர்மான்மருந்து போன்றவர்DharmanLike a medicine
117தர்யான்வி‘யம் தெரிந்தவர்TharyanV Yum known
118தர்ரார்அதிக முத்துக்களைப் பெற்றவர்TharrarHe has a high pearl
119தர்ராஸ்சுகத்தைப் பெற்றவர்TharrashHealing
120தர்வீஷ்உலகில் பற்றற்றவர்TharvishIn the world he is free
121தர்ஹாமுல்லாஹ்அல்லாஹ்வின் சிங்கம்TharhamullahThe lion of Allah
122தர்ஹாம்வலிமைமிக்கச் சிங்கம்DharhamMighty lion
123தலாலுல்ஹசன்மலை போன்றவர்ThalalulhasanLike a mountain
124தலால்ஆழகானவன்DhalalAlakanavan
125தலீக்அறிவாளிThalikAwesome
126தலீல்ஆதாரம், நேர்வழிகாட்டுபவர்ThalilProof  ,  guide
127தலூக்வள்ளல் போன்றவர்ThalukLike philanthropist
128தல்க்சுதந்திரமானவனர்ThalkCutantiramanavanar
129தல்பாஸ்வீரர்ThalpashPlayer
130தல்ஹாஒருவகை மரம்ThalhaA tree
131தல்ஹாகனிவானவர்ThalhaKind
132தவ்ஃபீக்நல்லுதவி, சீர்திருத்தம், வெற்றிThavhpikGood faith  ,  reform  ,  success
133தவ்ஃபீர்பூரணமாக்குபவர்ThavhpirPuranamakkupavar
134தவ்கீஆசையுள்ளவர்ThavkiDeveloped a love
135தவ்கீர்கண்ணியம் செய்பவர்ThavkirDignified
136தவ்குல்ஜமால்அழகியமாலைThavkuljamalAlakiyamalai
137தவ்க்மகிழ்ச்சியாக இருப்பவர்ThavkHappy
138தவ்சீக்உறுதிப்படுத்துபவர்ThavcikConfirming
139தவ்பீக்வெற்றி, நல்லிணக்கமானவர்ThavpikSuccess  and  harmony
140தவ்வாப்அதிகம் மன்னிப்புக் கோருபவர்ThavvapHe is very apologetic
141தவ்ளீஹ்தெளிவாக்குபவர்ThavlihClear
142தவ்ஸீஃப்வர்ணிப்பவர்ThavsihpDescribing
143தவ்ஸீம்பிரபலியமானவர்ThavsimPirapaliyamanavar
144தவ்ஹீத்ஏகத்துவக்கொள்கையுள்ளவர்ThawheedEkattuvakkolkaiyullavar
145தளால்இனிமையாக பேசுபவர்ThavalSweetheart
146தன்வீர்ஒளிமயமாக்குபவர்ThanvirOlimayamakkupavar
147தன்ளீம்சீர் செய்பவர்ThanlimA reporter
148தஜாசுர்வீரமுள்ளவர்ThajasurViramullavar
149தஜ்மீல்அழகுபடுத்துபவர்ThajmilDecorator
150தஸ்கீன்நிம்மதியளிப்பவர்ThaskinRelief
தா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தாசரதிராமனின் பெயர்DhasarathiRaman’s name
2தாமரைகண்ணன்தாமரை மலருக்கு ஒப்பானவர்ThamaraikannanLike a Lotus blossom
3தாமரைசெல்வன்தாமரை மலருக்கு ஒப்பானவர்ThamaraiselvanLike a Lotus blossom
4தாமரைவாணன்தாமரை மலருக்கு ஒப்பானவர்ThamaraivananLike a Lotus blossom
5தாமோதரன்கணபதியின் பெயர்ThamodharanThe name of the couch
6தாயன்பன்தாயின் மீது அன்பு உடையவர்ThayanbanHe loves the mother
7தாயுமானவன்பண்டைய கவிஞர்ThayumanavanAncient poet
8தாமஸ்ஒரு இரட்டை, இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர்.Thomasa twin, one of the twelve apostles of Jesus
9தாம்ஸன்இரட்டைThomsontwin
10தாகிர்நினைவுகூறுபவர்ThakirRecalled
11தாபிஃதொண்டுசெய்பவர்ThapihTontuceypavar
12தாபித்உறுதியாயிருப்பவர்ThabithSteadfast
13தாபிர்அறிஞர்ThapirScholar
14தாபின்கூர்மையான அறிவாளிThapinSharp is awesome
15தாமிஃபூரணமானவர்ThamihPerfect
16தாமிர்அதிகம் வளமும் நலவும் பெற்றவர்ThamirHe is rich and good
17தாமிஸ்மென்மையான குணமுள்ளவர்ThamishSoft gentleman
18தாயிக்விரும்புபவர்ThayikIt’s
19தாயிப்திருந்துபவர்ThaibTiruntupavar
20தாயிஜ்கிரீடம் அணிந்தவர்ThayijWearing crown
21தாயிஸ்கருணையாளர்ThayishMerciful
22தாரிகுல்ஜமால்அழகு நட்சத்திரம்ThaikuljamalBeauty star
23தாரிகுல்ஹசன்அழகு நட்சத்திரம்TharikulhasanBeauty star
24தாரிக்அதிகாலை நட்சத்திரம்TharikEarly morning star
25தாரிஸ்வலிமையாளர்ThaurishStrongman
26தாரிஸ்தீன்மார்க்கத்தை கற்றவர்TharisthinLearned the religion
27தாரிஸ்ஸமாஃவிண் நட்சத்திரம்TharissamahSpace star
28தாலிஃபிறை போல வெளிப்படுபவர்ThalihExposed as a crescent
29தாலிக்பிரியம் கொள்பவர்ThalikFond of
30தாஜிய்கிரீடம் அணிந்தவர்ThajiyWearing crown
31தாஜ்கிரீடம்ThajCrown
32தாஜ்தார்கிரீடத்திற்கு சொந்தக்காரர்ThajtharOwner of the crown
33தாஷிஃப்இரக்கமானவர்ThasihpMercy
34தாஹிருத்தீன்மார்க்கத்தில் தூயவர்ThahirutthinPure in religion
35தாஹிருல்ஹைர்நன்மையை சேமிப்பவர்ThahirulhairThe savior of the good
36தாஹிர்சேமிப்பவர்ThahirSave
37தாஜர்கிரீடத்திற்கு சொந்தக்காரர்ThajarOwner of the crown
தி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தியாகசுந்தர்தியாக உள்ளம் கொண்டவர்ThiyagasundharThe soul of the soul
2தியாகராஜன்தியாகத்தின் அரசன் போன்றவர்ThiyagarajanHe is like a king of sacrifice
3தியாகராஜ்தியாக உள்ளம் கொண்டவர்ThiyagarajThe soul of the soul
4திருமரியாதைக்குரியவர்ThiruRespectable
5திருச்செல்வன்மதிப்பு மிக்கவர், செல்வம் நிறைந்தவர்ThiruselvanValuable  ,  wealthy
6திருஞானம்அறிவு உடையவர்ThirunanamKnowledgeable
7திருப்பதிவெங்கடேஸ்வரரின் பெயர்ThirupahtiVenkateswara’s name
8திருமணிமுத்து போன்றவர்ThirumaniLike a pearl
9திருமலைவெங்கடேஸ்வரனின் இருப்பிடம்ThirumalaiVenkateshwaran’s location
10திருமால்வெங்கடேஸ்வரனுக்கு சமமானவர்ThirumalVenkateswara is equal
11திருமுருகன்கடவுளுக்கு நிகரானவர்ThirumuruganHe is like God
12திருமூர்த்திகடவுளுக்கு சமமானவர்ThirumoorthyEqual to God
13திவாகரன்சூரியனுக்கு நிகரானவர்ThivakaranIs equal to the sun
14திவாகர்சூரியன் போன்றவர்ThivakarLike the sun
15தினகரன்திறமையானவர்ThinakaranAccomplished
16தினகர்திறமையானவர்ThinakarAccomplished
17தினேஷ்சூரியன் போன்றவர்DhineshLike the sun
18தினேஷ் குமார்சூரியன் போன்ற ஆண்மகன்Dhinesh KumarThe sun is like a man
19திவ்யேந்துபிரகாசிக்கும் நிலவு போன்றவர்ThivyenthuLike a moon shining
20திபாஷிஷ்இறைவனின் மனம் மகிழச் செய்பவர்ThipasishThe heart of God is pleasurable
21திரிலோகிசிவன் போன்றவர்ThirilokiLike Lord Shiva
22திரிலோகநாத்சிவன் போன்றவர்ThiriloganathLike Lord Shiva
23திலன் பீரதிப்சிங்கம் போன்றவர், புரிந்து கொள்பவர்Dhilan pradeepLike a lion  ,  understanding
24திலீப்பாதுகாப்பாளர்DhilipCustodian
25திலிப் குமார்வீரமுள்ள அரசர்Dhilip KumarHeroic king
26திரிலோகிநாத்சிவனுக்கு ஒப்பானவர்ThirilokinathHe is like the Lord
27திரிலோகேஷ்விஷ்ணுக்கு நிகரானவர்ThirilokeshIs equal to Vishnu
28திரிலோக்மூன்று உலகங்கள்ThirilokThree worlds
29திரிலோச்சனாமுக்கண்ணனாகிய இறைவன போன்றவர்ThirilochanaHe is like a stupid god
தீ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தீபக்ஒளிமிக்கவர்DeepakLaser
2தீபக் குமார்ஒளிமிக்க அரசர்Deepak KumarGlorious King
3தீபங்கர்விளக்குகளை ஏற்றுபவர்DheepasankarThe lights are acceptable
4தீபன்ஒளிமிக்கவர்DeepanLaser
5தீபேந்திராஒளிமிக்கவர்TheependhiraLaser
6தீபேஷ்ஒளிமிக்கவர்TheepeshLaser
7தீனபந்துஏழைகளின் நண்பர்TheenabanthuFriend of the poor
து
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1துருவன்துருவ நட்சத்திரம் போன்றவர்ThuruvanLike a polar star
2துரைதலைவர் போன்றவர்DuraiLike a leader
3துரைசிங்கம்தலைவர் போன்றவர்DuraisingamLike a leader
4துரைசெல்வம்மதிப்புமிக்க தலைவர் போன்றவர்DuraiselvamLike a respectable leader
5துரைபாண்டிதலைவர் போன்றவர்DuraipantiLike a leader
6துரைமுருகன்சண்முகனின் பெயர்DuraimuruganSunshine’s name
7துரையன்தலைவர் போன்றவர்DuraiyanLike a leader
8துரைராஜ்மதிப்புமிக்க அரசர் போன்றவர்DurairajLike a valuable king
9துளசிஒப்பில்லாதவர்ThulasiIncomparable
10துளசிமணிதூய்மையானவர்ThulasimaniPure
11துளசிராமன்கடவுளின் பெயர் கொண்டவர்ThulasiramanGod’s name
தூ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தூயமணிதூய்மையானவர்;ThuyamaniPure  ;
2தூயவன்தூய்மையானவர்ThuyavanPure
தெ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தென்றலரசன்இனிமையானவர்ThendralarasanCool
2தென்றல்வாணன்இனிமையானவர்ThendralvananCool
3தென்னப்பன்இனிமையானவர்ThennappanCool
4தென்னரசன்இனிமையானவர்ThennarasanCool
5தென்னவன்இனிமையானவர்ThennavanCool
6தெய்வசகாயம்கடவுளின் உதவியைப் பெறுபவர்.DeivasagayamRecipient of God’s help
தே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தேவகந்தாகடவுள் மீது அன்புடையவர்DevakanthaGod is Love
2தேவகுமார்கடவுளின் மகன் போன்றவர்DevakumarHe’s like the Son of God
3தேவக்கடவுள் வழிபாடு உடையவர்DevaiGod is worshiped
4தேவக்யாதேவனுடைய அறிவு உடையவர்DevakyaHe has the knowledge of God
5தேவங்கடவுள் வழிபாடு உடையவர்DevanGod is worshiped
6தேவசந்திராகடவுளின் நிலவு போன்றவர்ThevasanthiraHe is like the moon of God
7தேவதாஸ்கடவுளின் வழி நடப்பவர்DevadassGod’s way of walking
8தேவநாராயணன்மன்னர் போன்றவர்dhevanarayananLike king
9தேவரதன்பண்டைய ராஜாவின் பெயர்dhevarathanThe name of the ancient king
10தேவராஜ்கடவுளின் அரசன் போன்றவர்DevrajHe is like the King of God
11தேவன்கடவுள் போன்றவர்ThevanLike God
12தேவஜோதிகடவுளின் பிரகாசம் போன்றவர்DevajothiHe is like the brightness of God
13தேவஜ்கடவுள் போன்றவர்DevajLike God
14தேவானந்த்கடவுளின் மகிழ்ச்சி உடையவர்DevanandhGod’s delight
15தேவேந்திராஇந்திரனை போன்றவர்DevendhiraLike Indra
16தேவேஷ்சிவனுக்கு சமமானவர்DeveshEqual to Lord Shiva
17தேவேஷ்வர்சிவனுக்கு சமமானவர்DeveshwarEqual to Lord Shiva
18தேவ்தெய்வீக குணம் உடையவர்DevHe has a divine character
19தேவ்நாத்மன்னர் போன்ற கடவுள்DevnathGod like the king
20தேவ்பிரசாத்கடவுளின் பரிசு பெற்றவர்DevprasathHe is the gift of God
21தேவ்பிரதாப்கடவுளின் பரிசு பெற்றவர்DevprathapHe is the gift of God
22தேஜஸ்ஒளிர்வு உடையவர்ThejashIlluminated
23தேஜேஸ்வர்சூரியன் போன்றவர்ThejeshwarLike the sun
தொ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தொல்காப்பியன்தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர், அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர்TholkappiyanAuthor of Tamil Grammar Book Tholkappiyam, One of the twelve Students of Agathiyar
தோ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1தோனிகிங்DhoniKing

Modern Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே

த வரிசை -யில் தொடங்கும் நவீன பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “த – தே” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1தச்ஷினாதிறமைமிக்கவள்dhakshinaTiramaimikkaval
2தமயந்திநளனின் மனைவி பெயர்DhamayanthiNalan’s wife’s name
3தமன்னாவிருப்பம் உடையவள்ThamannaWilling
4தயமணிஇரக்கம் உடையவள்ThayamaniCompassionate
5தயமயிஇரக்கம் உடையவள்ThayamayiCompassionate
6தயவந்திஇரக்கம் உடையவள்ThayavanthiCompassionate
7தயனிதாஒப்பந்தம் செய்பவள்TahyanithaThe contractor
8தயஸ்ரீபிரமாதமான ஆசிரியர் போன்றவள்ThayasriLike a great teacher
9தயாஇரக்கம் உடையவள்DhayaCompassionate
10தயிதாஅன்பானவள்ThayithaKind-hearted
11தருணாஇளம்பெண்Tharunayoung lady
12தருணிஇளம்பெண்Tharuniyoung lady
13தர்ஷாபார்ப்பவள்TharsaParppaval
14தர்ஷிநிலவொளி போன்றவள்TharsiLike a moonlight
15தர்ஷிகாமனதால் உணர்பவள்TharsikaMindset
16தர்ஷிதாபார்ப்பவள்TharsithaParppaval
17தர்ஷினிஆசிப்பெற்றவள்TharsiniAcipperraval
18தர்ஷினிஆசி பெற்றவள்TharsiniBlessed with blessing
19தர்ஷினிகாஆசிப்பெற்றவள்TharsinikaAcipperraval
20தனஸ்ரீபாடலின் ராகம் போன்றவள்DhanashreeThe song is like a raga
21தனிகாகயிறுThanikaTow
22தனிமாமெல்லியமானவள்ThanimaMelliyamanaval
23தனிரிகாஒரு மலர் போன்றவள்ThanirikaIt’s like a flower
24தனுஅழகானவள்DhanuBeautiful
25தனுஜாமகள்ThanujaDaughter
26தனுஜாஸ்ரீமகள்ThanujasriDaughter
27தனுஸ்ரீஅழகானவள்ThanushreeBeautiful
28தன்மயாஏற்று கொள்பவள்ThanmayaAcceptance
29தன்மயிபரவசமிக்கவள்ThanmayiParavacamikkaval
30தன்யஸ்ரீசிறந்தவள்ThanyasriGreat
31தன்யாசிறந்தவள்DhanyaGreat
32தன்விசெல்வம் நிறைந்தவள்ThanviWealthy
33தங்கபுஷ்பம்விலைமதிப்பற்றவள்ThangapushpamPRICELESS
34தங்கமலர்விலைமதிப்பற்றவள்ThankamalarPRICELESS
35தங்கமாரிவிலைமதிப்பற்றவள்ThankamariPRICELESS
36தங்கம்தங்கம் போன்றவள்ThankamGold is like
37தங்கம்மாள்விலைமதிப்பற்றவள்ThangammalPRICELESS
38தங்கவடிவுதங்கம் போல் வடிவானவள்ThankavadivuShe is like gold
39தமயந்திஇளவரசிக்கு சமமானவள்DhamayanthiThe princess is equal
40தமிழழகிஅழகிய தமிழ் போன்றவள்ThamilalakiLike a beautiful Tamil
41தமிழழரசிதமிழ் இளவரசி போன்றவள்ThamilarasiLike a princess princess
42தமிழ்தமிழ் பெண் போன்றவள்TamilShe is like a Tamil girl
43தமிழ்செல்விதமிழ் பெண் போன்றவள்Tamil SelviShe is like a Tamil girl
44தமிழ்மலர்தமிழ் மொழி சூடிய மலர் போன்றவள்TamilmalarTamil is like a beautiful flower
45தமிழ்வாணிதமிழ்மகள் போன்றவள்TamilvaniTamils ​​are like
46தரணிதேவி பூமி போன்றவள்DharaniGoddess is like the earth
47தரணிஸ்ரீதேவி பூமி போன்றவள்TharanisriGoddess is like the earth
48தர்சினிஆசிர்வதிக்கப்பட்டவள்DharshiniAcirvatikkappattaval
49தவசெல்விகடவுளின் வரம் பெற்றவள்ThavaselviGod’s boon
50தவமணிகடவுளின் வரம் பெற்றவள்ThavamaniGod’s boon
51தவமலர்கடவுளின் பரிசு பெற்றவள்ThavamalarGod’s gift
52தனநாயகிலட்சுமிக்கு ஒப்பானவள்dhananayakiLakshmi is like
53தனபாக்கியம்லட்சுமிக்கு ஒப்பானவள்dhanapakkiamLakshmi is like
54தனபுஷ்பம்செல்வம் நிறைந்தவள்dhanapushpamWealthy
55தனப்ரியாசெல்வம் நிறைந்தவள்dhanapriyaWealthy
56தனமலர்வளமான மலர் போல் அழகுடையவள்dhanamalarA beautiful flower
57தனம்செல்வம் நிறைந்தவள்dhanamWealthy
58தனலட்சுமிலட்சுமிக்கு ஒப்பானவள்DhanalakshmiLakshmi is like
59தனலஷ்மிசெல்வம் நிறைந்தவள்dhanalasmiWealthy
60தனவதிசெல்வம் நிறைந்தவள்dhanavathiWealthy
61தனவந்திசெல்வம் நிறைந்தவள்dhanavantiWealthy
62தனஸ்ரீலட்சுமிக்கு ஒப்பானவள்DhanashreeLakshmi is like
63தனாசெல்வம் நிறைந்தவள்DhanaWealthy
64தஸ்தீக்நம்புபவர்;ThasthikBeliever  ;
65தஸ்மீத்பிரார்த்தனை புரிபவர்ThasmithPrayer
66தஸ்மீம்தூயதாக்குவர்ThasmimTuyatakkuvar
67தஸ்மீர்பலனடைபவர்ThasmirBeneficiaries
68தஸ்லீம்சாந்தி ஆக்குபவர்ThasleemMake peace
69தஸ்னீம்சொர்க்கத்தின் நதிThasnimThe river of heaven
70தஷ்ரீஃப்கண்ணியம் செய்பவர்ThasrihpDignified
71தஹமாதாங்கி நிற்பவர்ThahamaBearer
72தஹருத்தீனமார்க்கத்தில் தூயவர்ThaharutthinaPure in religion
73தஹாமுஹம்மது நபி மற்றொரு பெயர்ThahaMuhammad is another name for the Prophet
74தஹார்குணசாலியானவர்ThaharKunacaliyanavar
75தஹாவூர்துடுக்குத்தனம் கொண்டவர்ThahavurHumble
76தஹீம்தூய்மையானவர்ThahimPure
77தஹீர்தூயவர்DhaherPure
78தஹீல்விருந்தாளிThahilGUEST
79தஹ்ஃபீல்பாதுகாப்பவர்ThahhpilProtector
80தஹ்தீர்எச்சரிப்பவர்ThahthirWarner
81தஹ்பீர்அலங்காரம்ThahpirDecoration
82தஹ்மீத்புகழ்பவர்ThahmithPopularity
83தஹ்லீம்சாந்தப்படுத்துபவர்ThahlimCantappatuttupavar
84தஹ்ஸீன்அழகாக்குபவர்;, சிறப்பாக்குபவர்;ThahsinCute  ,  great  ;
85தஹ்ஹாம்வீரர்ThahhamPlayer
தா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1தாரகேஷ்வரிபார்வதி போன்றவள்TharakeswariParvathi is like
2தாரணிபூமியைத் தாங்குபவள்TharaniShe is the Earth
3தாராநட்சத்திரம் போன்றவள்TharaLike a star
4தாரிகாபூமி போன்றவள்TharikaLike the earth
5தாரிணிபார்வதிக்கு ஒப்பானவள்ThariniParvathi is like
6தாருஅழகிய கிளைகள் உடைய மரம் போன்றவள்TharuShe is like a tree of beautiful branches
7தாருணிஅழகிய இளமகள்TharuniBeautiful youngsters
8தாருணிகாஅழகிய இளமகள்TharunikaBeautiful youngsters
9தாருணிமாஅழகிய இளமகள்TharunimaBeautiful youngsters
10தாருலதாகொடி போல் படர்ந்து இருப்பவள்TharulathaLike a flag
11தான்யலட்சுமிதேவி போன்றவள்ThanyalakshumiLike goddess
12தாணிதூய்மையானவள்ThaniPure
13தாமரைதாமரைமலர்ThamaraiLotus
14தாமரைக்கண்ணிதாமரை போன்ற கண்ThamaraikkanniEye like lotus
15தாமரைச்செல்விதாமரை மகள்ThamaraiselviLotus daughter
16தாமரைதேவிகடவுள் லஷ்மிThamaraideviGod is Lakshmi
17தாமரைவாணிதாமரை மகள்ThamaraivaniLotus daughter
18தாராஇரக்கம் அல்லது ஞானத்தின் முத்து, ஐரிஷ் மொழியில் தெய்வீக அல்லது தெய்வீக பரிசுDaracompassion or pearl of wisdom, divine or godly gift in Irish
தி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1தியானாதியானம்DhiyanaMeditation
2திவ்யாதெய்வீக அறிவு, தெய்வீக சக்தி, புத்திசாலிDivyaDivine knowledge, divine power, Brilliant
3திவ்யஜோதிதெய்வீக ஒளி, தெய்வீக அறிவுDivyajyothiDivine light, Divine Knowledge
4திவ்யாஸ்ரீதெய்வீக, தெய்வீக பிரகாசம், பரலோகம், புத்திசாலித்தனமானDivyashreeDivine, Divine Luster, Heavenly, Brilliant
5திவ்யஸ்ரீதெய்வீகத்தன்மை வாய்ந்த, இறைவனின் இருப்பிடம், தூய ஒளி, ஞானத்தின் ஆதாரம்DivyasriDivine, Heavenly, Pure Light, The source of wisdom
6தியாவிளக்கு, ஒளி, திகைப்பூட்டும் ஆளுமை, மெழுகுவர்த்தியில் இருந்து வரும் பிரகாசம்DiyaLamp, Light, Dazzling Personality, Radiance coming from a candle
7திரௌபதிபாண்டவர்களின் மனைவி, துருபத மன்னனின் மகள்Draupadiwife of the pandavas, Daughter of the king Drupada
தீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1தீட்சணாஅறிவுக் கூர்மையுடையவள் DheekshanaShe is intelligent
2தீராதைரியமான, பயமில்லாதDheeracourageous, Fearless
3தீட்சணாஅறிவுக்கூர்மைDheetshanagumption
4தீட்சாதுவக்கம், உபதேசம்Deekshainitiation, Sermon
5தீனத்எழுச்சிDeenathRise
6தீபாதீபம், ஒளி, லட்சுமி தேவியின் பெயர்DeepaLamp, light, goddess lakshmi name
7தீபாலிவிளக்குகளின் சேகரிப்பு, ஒளி, விளக்குகளின் வரிசை, புத்திசாலிDeepaliCollection of lamps, Light, Row of lamps, Intelligent
8தீபமாலாஒளியின் ஆதாரம், விளக்குகளின் மாலைDeepamalaSource of Light, Garland of Lamps
9தீபமாலினிசுடர் மாலைDeepamaliniFlame garland
10தீபாஞ்சலிவிளக்கேற்றி அஞ்சலி செலுத்துதல் அல்லது அர்ப்பணித்தல், வழிபாட்டில் விளக்கு ஏற்றுவதுDeepanjaliLighting tribute or dedication, Lighting the lamp in worship
11தீபிகாதீபம், இந்திய இசை, DeepikaLamp, Indian music
12தீப்தாபிரகாசிக்கிற, ஸ்ரீ லட்சுமி தேவி, மின்னல் மெழுகுவர்த்திDeepthashining, goddess sri lakshmi devi, Lightning candle
13தீப்திசுடர் அல்லது ஒளிர்வு, இருளில் பிரகாசமான ஒளிDeepthiFlame or luster, Bright light in the darkness
து
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1துர்காதுர்கா தேவிDurgaDurga Devi
2துர்காதேவிதுர்கைக்கு சம்மானவள்DurgaDurga
3துளசிபுனிதமான செடிthulasiSacred plant
4துளசிமணிநறுமணமுள்ள தூய தாவரம்ThulasimaniA fragrant pure plant
5துளிகாபனியின் துளிர் போன்றவள்ThulikaShe’s like a drops of snow
6துளினாதூரிகை போன்றவள்ThulinaLike a brush
தூ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1தூயநிலாதூய்மையான நிலா போன்றவள்ThooyanilaShe is like a pure moon
2தூயவரசிதூய்மையின் அரசி போன்றவள்ThooyavarasiLike a queen of purity
தெ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1தெய்வசெல்விஆசிர்வதிக்கப்பட்ட பெண்Theiva selviBlessed Bride
2தெய்வமதிஉயர்ச்சி உடையவள்TheivamathiThe highest
3தெய்வானைகடவுள் போன்றவள்TheivanaiGod is like
தே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1தேசனாபரிசு பெறுபவள்ThesanaThe gift
2தேவகன்யாகன்னிThevakanyaVirgo
3தேவகிதெய்வீகமானவள்DhevakiTeyvikamanaval
4தேவக்தெய்வீகமானவள்DhevakTeyvikamanaval
5தேவங்கனாகன்னிDhevankanaVirgo
6தேவமதிதெய்வீக எண்ணம் உடையவள்DhevamathiDivine thinking
7தேவமயிதெய்வீக மாயை போன்றவள்DhevamayiLike a divine illusion
8தேவயானிமகள் போன்றவள்Dhevayani{is  like a daughter of Krrishira
9தேவலதாதெய்வீகமானவள்DhevalathaTeyvikamanaval
10தேவலேக்ஹாஅழகு உடையாவள்DhevalekhaBeauty sucker
11தேவஸ்ரீதெய்வீக அழகு உடையவள்DhevasriDivine beauty
12தேவஷிமிதாதேவியின் புன்னகை உடையவள்DhevasimithaThe smile of the Goddess
13தேவிகாதெய்வம் போன்றவள்DhevikaGoddess
14தேவினாதெய்வ சக்தியை உடையவள்DhevinaPossessing divine power
15தேவ்யாதேவியின் சக்தி உடையவள்DhevyaThe power of the Goddess
16தேஜல்தெய்வீக சக்தி உடையவள்DhejalDivine power
17தேஜஸ்விபளபளக்கும் ஒளி போன்றவள்DhejasviIt’s like a shining light
18தேஜஸ்வினிபளபளக்கும் ஒளி போன்றவள்DhejasviniIt’s like a shining light
19தேஜாஸ்ரீபளபளக்கும் ஒளி போன்றவள்DhejasriIt’s like a shining light
20தேவசுடர்கடவுளின் ஒளி போன்றவள்ThevasudarIt’s like the light of God
21தேவமணிகடவுளின் மணி போன்றவள்ThevamaniGod’s hour is like
22தேன்இனிமையானவள்ThenSweet
23தேன்மொழிதேன் போன்று இனிமையான மொழிthenmozhiSoothing language like honey
24தேன்னம்மாள்தேன் போன்று இனிமையானவள்ThennammalSweet as honey
25தேன்மலர்தேன் போன்ற மலர்ThenmalarFlower like honey

த வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்