ந வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ந வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ந வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Popular Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை , நொ , நோ

ந வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ந – நோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1நக்கீரன்திறமைமிக்க கவிதையாளர்NakkeeranTalented poet
2நஞ்ஜயன்சிவனின் பெயர்NanjaiyanThe name of Shiva
3நஞ்ஜுதன்சிவனின் பெயர்NanjuthanThe name of Shiva
4நடராஜன்சிவனின் பெயர்NadarajanThe name of Shiva
5நடேசன்அரசர் போன்றவர்NadesanLike king
6நட்டரசன்அரசர் போன்றவர்NattarasanLike king
7நந்தகுமார்மகிழ்ச்சியானவர்NandhakumarHappy
8நந்தகோபால்கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்NandhagopalHe is like Krishna
9நந்திவர்மன்கடவுளுக்கு ஒப்பானவர்NandhivarmanHe is like God
10நந்துமகிழ்ச்சியானவர்NandhuHappy
11நம்பிநம்பிக்கை உடையவர்NambiBeliever
12நம்பியார்தன்னம்பிக்கை உடையவர்NambiyarSelf-confident
13நலவிரும்பிஇரக்கம் உடையவர்NalavirumpiHe who has mercy
14நல்லசிவன்சிவனின் பெயர்NallasivanThe name of Shiva
15நல்லண்ணன்இரக்கம் உடையவர்NallannanHe who has mercy
16நல்லதம்பிநேர்மையானவர்NallathambiUpright
17நல்லதுரைஇரக்கம் உடையவர்NalladuraiHe who has mercy
18நல்லபெருமாள்கடவுள் வெங்கடேஸ்வரரின் பெயர்NallaperumalThe name of Lord Venkateswara
19நல்லப்பன்இரக்கம் உடையவர்NallappanHe who has mercy
20நல்லமுத்துநேர்மையானவர்NallamuthuUpright
21நல்லரசன்இரக்கம் உடையவர்NallarasanHe who has mercy
22நல்லழகன்அழகானவர்NallalaganBeauty
23நல்லன்பன்நேர்மையானவர்NallanpanUpright
24நல்லையன்இரக்கம் உடையவர்NallaiyanHe who has mercy
25நவின்அழகானவர்NavinBeauty
26நவின் குமார்நடைமுறை, அழகானவர்Navin KumarPractical  ,  beautiful
27நற்குணன்நல்ல குணங்களை கொண்டவர்NargunanHe has good qualities
28நதீர்அரியது, விலைமதிப்பற்றது, சிகரம்NadeerRare, Valuable, Peak
29நஜீப்உன்னதமான, உன்னதமான வம்சாவளி, உண்மைNajeebNoble, noble descent, truthful
30நஜீப் அகமதுநஜீப் – சிறந்த, புகழ்பெற்ற, அகமது – பாராட்டத்தக்கதுNajeeb Ahmednajeeb – excellent, glorious, Ahmed – Praiseworthy
31நஜியுல்லாஅல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்NajiullahIntimate friend of Allah
32நஸீமுல் ஹக்சத்தியத்தின் தென்றல்Naseemul HaqThe breeze of truth
33நஸீருத்தீன்விசுவாசத்தின் ஆதரவாளர், விசுவாசத்தின் பாதுகாவலர் (இஸ்லாம்)Naseeruddinsupporter of the faith, Defender of the faith (Islam)
34நஸ்ருதீன்மதத்தின் வெற்றி (இஸ்லாம்), இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஆதரிக்கும் நபர்NasruddinVictory of the religion (Islam), a person who supports Islam and Muslims
35நஸீர் அகமதுநஸீர் – எச்சரிக்கை, எச்சரிக்கை செய்பவர், அகமது – பாராட்டத்தக்கதுNazeer Ahmednazeer – warning, cautioner, ahmed – Praiseworthy
36நஸீர் முகமதுஎச்சரிப்பவர், அச்சுறுத்துபவர்Nazeer Muhammadone who warns, Threatener
37நஜீமுதீன்மார்க்கத்தின் தென்றல், மத அமைப்பாளர் (இஸ்லாம்)NazimuddinThe breeze of religion, organizer of the religion (islam)
நா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1நாகேந்திரன்ஐந்து தலை நாகம்NagendhiranFive head dragon
2நாகேந்திராஐந்து தலை நாகம்NagendhiraFive head dragon
3நாகேஷ்ஐந்து தலை நாகம்NageshFive head dragon
4நாதன்கடவுள் போன்றவர்NathanLike God
5நாராயணமூர்த்திகடவுளுக்கு நிகரானவர்NarayanamoorthiHe is like God
6நாராயணன்விஷ்ணு போன்றவர்NarayananLike Vishnu
7நாவரசன்சொற்பொழிவாளர், கலையில் திறம் மிக்கவர்NavarasanLecturer  ,  master of art
8நாவரசுசொற்பொழிவாளர்NavarasuOrator
9நாவலன்சொற்பொழிவாளர்NavalanOrator
10நான்மணிசிறந்த மாணிக்கம் போன்றவர்NanmaniLike the best gem
11நாசர்வெற்றியை வழங்குபவர், வெற்றிபெற்றவர், உரைநடை எழுத்தாளர்NasserGranter of Victory, The Winner, Prose Writer
நி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1நித்தியகோபால்நிலையாக இருப்பவர்NithiyagopalStable
2நித்தியசேகர்அமைதி உடையவர்NithiyasekarPeace of mind
3நித்தியவாணன்அமைதியானவர்NithiyavananPacifico
4நித்தியன்அமைதியானவர்NithiyanPacifico
5நித்தியானந்தன்எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்NithiyananthanHe is always happy
6நித்திலன்அமைதி உடையவர்NithilanPeace of mind
7நிர்மல்தூய்மையானவர்NirmalPure
8நிர்மல் குமார்தூய்மையானவர்Nirmal KumarPure
9நிலவரசன்நிலா போல் அழகு உடையவர்NilavarasanHe is like a moon
10நிலவழகன்நிலா போல் அழகு உடையவர்NilavalaganHe is like a moon
11நிலவேந்தன்நிலா போன்றவர்NeelaventhanLike the moon
12நிலாமணிநிலா போன்றவர்NilamaniLike the moon
13நிஜாம்ஒழுங்கு, அமைப்பு, ஒழுக்கம், ஆட்சியாளர்Nizamorder, system, discipline, ruler
14நிஜாமுதீன்மதத்தின் ஒழுக்கம் (இஸ்லாம்), விசுவாசத்தின் அமைப்புNizamuddinDiscipline of the religion (Islam), The system of faith
15நிஸார் அகமதுஅர்ப்பணித்தவர், சிறியNizar AhmedDedicated, Little
நீ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1நீதிச்செல்வன்நேர்மையானவர்NithiselvanUpright
2நீதிமணிநேர்மையானவர்NeethimaniUpright
3நீலகண்டன்நஞ்சையுண்ட சிவனைக் குறிக்கும்NeelakandanDeclining the sacred sacred shrine
4நீலகோபால்கண்ணனை போன்றவர்NeelagopalLike a lover
5நீலக்கண்ணன்கடவுள் கண்ணனுக்கு நிகரானவர்NeelakannanGod is like the eye
6நீலமணிநீல நிற மணியைக் குறிக்கும்NeelamaniA blue bell
7நீலவண்ணன்கண்ணனுக்கு நிகரானவர்NeelvannanHe is like a man
நெ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1நெடுமாறன்உயரமான மற்றும் அழகானNedumarantall and handsome
2நெடுஞ்செழியன்பாண்டிய மன்னன் பெயர் நெடுஞ்சழியன்.NeduncheliyanThe name of the Pandya king was Nedunchazhiyan.
நே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1நேசமணிஅன்புடையவர், விலைமதிப்பற்ற அன்பு கொண்டவர், பாசம், அன்பு, இரக்கம்NesamaniBeloved, Precious love, Affection, Love, Kindneess
2நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் பெயர், மரியாதைக்குரிய தலைவர்,  இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்NethajiName of Subhash Chandra Bose, Respected Leader, Leader of the Indian Freedom Struggle
3நேத்ரன்அழகான கண்கள், தூக்கக் கண்கள், ஸ்ரீ முருகப்பெருமான்NethranBeautiful Eyes, Sleepy Eyes, Lord Muruga

Popular Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ந , நா , நி , நீ , நு, நூ , நெ , நே , நை

ந வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ந – நை” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நதியாNadhiyaநித்திய ஜீவ ஆயுள் மிக்கவள்Eternal life
2நதியாஸ்ரீNathiyasriநித்தியஜீவன் போன்றவள்Eternal life
3நந்தகுமாரிNanthakumariமகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்Happy women
4நந்தனாNandhanaமகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்Happy women
5நந்திதாNandhithaமகிழ்ச்சி உடையவள்Happiness
6நந்திதா தேவிNandhitha Deviமகிழ்ச்சி உடையவள்Happiness
7நந்திதா ப்ரியாNandhitha Priyaமகிழ்ச்சி உடையவள்Happiness
8நந்திதாஸ்ரீNandhithasriமகிழ்ச்சி உடையவள்Happiness
9நந்தினிNandhiniமகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்Happy women
10நந்தினி தேவிNandhini Deviமகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்Happy women
11நந்தினி ப்ரியாNandhini Priyaமகிழ்ச்சி நிரம்பிய பெண்மகள்Happy women
12நம்பினிNampiniநம்பிக்கை உடையவள்Trusted
13நர்மதவர்தினிNarmathavarthiniவேதங்களின் தாய் போன்றவள்Like the Mother of the Vedas
14நர்மதாNarmadhaவேதங்களின் தாய் போன்றவள்The mother of the Vedas like
15நர்மதா தேவிNarmadha Deviவேதங்களின் தாய் போன்றவள்Like the Mother of the Vedas
16நர்மதாஸ்ரீNarmathasriவேதங்களின் தாய் போன்றவள்Like the Mother of the Vedas
17நர்மிளாNarmilaஅன்பானவள்Kind-hearted
18நல்லம்மாள்Nallammalபுத்திசாலி பெண்மகள்Clever ladies
19நல்லம்மைNallammaiசிறந்த பெண்The best girl
20நல்லரசிNallarasiதிறமிக்க இளவரசி போன்றவள்She is like an excellent princess
21நவமணிNavamaniஅன்பானவள்Kind-hearted
22நளினாNalinaதாமரை போன்றவள்Like a lotus
23நளினிNaliniதாமரை போன்றவள்Like a lotus
24நஃபீலாஅல்லாஹ்வின் அன்பளிப்பு என்பதைக் குறிக்கும்NahpilaIt is the gift of Allah
25நஃபீஸாவிலைமதிப்புள்ளவள்NahpisaVilaimatippullaval
26நஃப்சிய்யாவிலைமதிப்புமிக்கவள்NahpsiyyaVilaimatippumikkaval
27நஃமாசெழிப்பானவாழ்வுள்ளவள்NahmaCelippanavalvullaval
28நசாஹாதூயவள்NasahaTuyaval
29நசியாபாதுகாப்பானவள்NasiyaPatukappanaval
30நசீஹாமதிப்புமிக்கவள், ஓழுக்கமுள்ளவள்NasihaWorthy  ,  Running
31நதீதாநிகரானவள்NatheethaNikaranaval
32நதீமாதோழி என்பதைக் குறிக்கும்NatheemaIndicate a friend
33நத்ராதங்கத்துண்டு என்பதைக் குறிக்கும்NathraMark gold
34நபீசாகாரியங்கள் புரிபவள்NapisaThings are understandable
35நபீலாஉன்னதமானவள்NapilaUnnatamanaval
36நபீலாகண்ணியமானவள்NapilaKanniyamanaval
37நபீஹாபுத்திக்கூர்மையுள்ளவள்NapihaPuttikkurmaiyullaval
38நயீமாநிம்மதியானவள்NayeemaNimmatiyanaval
39நர்தீன்மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும்NarthinSuggest a bouquet
40நர்ஜஸ்மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும்NarjashSuggest a bouquet
41நவார்மலர் என்பதைக் குறிக்கும்NavarIndicates flower
42நவால்அன்பளிப்பு என்பதைக் குறிக்கும்NawalGiving you a gift
43நவ்ராமலர்ந்த மலர் என்பதைக் குறிக்கும்NavraThe flower is a flower
44நளீஃபாதூயவள்NalihpaTuyaval
45நளீராநிகரானவள்NaliraNikaranaval
46நஜாத்பாதுகாப்பு தருபவள்NajathSecurity provider
47நஜாஹ்வெற்றி என்பதைக் குறிக்கும்NajahIndicates success
48நஜீதாஉதவிசெய்பவள்NajithaUtaviceypaval
49நஜீபாபுத்திக்கூர்மையானவள்NajipaPuttikkurmaiyanaval
50நஜீயாநம்பிக்கையின் பூரணமானவள்NajiyaPerfect of hope
51நஜீராபொருத்தமானவள்NajiraFit
52நஜீஹாவெற்றிபெற்றவள்NajihaVerriperraval
53நஜ்மாநட்சத்திரம் என்பதைக் குறிக்கும்NajmaRepresents star
54நஜ்யாவெற்றி பெற்றவள்NajyaSuccessful
55நஜ்லாபரந்த கண்கள் என்பதைக் குறிக்கும்NajlaBroad eyes
56நஜ்லாஃபெரிய கண்கள் உடையவள்NajlahBig eyes
57நஜ்வாஇரகசியம் என்பதைக் குறிக்கும்NajvaIt’s a secret
58நஜ்வான்வெற்றி என்பதைக் குறிக்கும்NajvanIndicates success
59நஸிமாதென்றல் போன்றவள்NasimaLike a breeze
60நஸீகாதூய வௌ;ளி என்பதைக் குறிக்கும்NasikaPure white  ;  Marks the window
61நஸீபாஉறவுக்காரி என்பதைக் குறிக்கும்NasipaRefers to a relationship
62நஸீம்தென்றல் போன்றவள்NasimLike a breeze
63நஸீராஉதவுபவள்NasiraUtavupaval
64நஸீஹாஉபதேசிப்பவள்NasihaUpatecippaval
65நஸ்ரீன்ஓருவகை மலர் என்பதைக் குறிக்கும்NasrinIndicative of a flower
66நஷாமாவலிமைமிக்கவள்NasamaValimaimikkaval
67நஷிதாஉற்சாகமானவள்NasithaUrcakamanaval
68நஷிமாவீரமானவள்NasimaViramanaval
69நஷிராபிரபலமானவள்NasiraWas popular
70நஹ்ருன்னிஸாபெண்களின் நதி என்பதைக் குறிக்கும்NahrunnisaIt represents the river of women
71நஹ்லாஒரு பானம் என்பதைக் குறிக்கும்NahlaRepresents a drink
நா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நாகமணிNagamaniநாகத்திற்கு சமமானவள்Is equal to the serpent
2நாகமணிNagamaniநாகத்தின் முத்து போன்றவள்Like a pearl of the serpent
3நாகலட்சுமிNagalakshmiநாகத்திற்கு சமமானவள்Is equal to the serpent
4நாகேஸ்வரிNageshwariநாகத்திற்கு சமமானவள்Is equal to the serpent
5நாச்சிNachiதலைவிChairperson
6நாரயணிNarayaniகடவுள் லஷ்மி போன்றவள்God is like Laxmi
7நாவரசிNavarasiகவிதையாளர்Kavitaiyalar
8நாஃபிஆபிரயோஜனமானவள்NahpiaPirayojanamanaval
9நாஃபியாதீமை செய்ய மறுப்பவள்NahpiyaDeny the evil
10நாஃபிஜாமழைதரும் மேகத்தை போன்றவள்NahpijaLike a rainy cloud
11நாஇமாசெழிப்பானவள்NaimaCelippanaval
12நாதியாகொடைவள்ளல்NadiaGenerous
13நாதிராமதிப்புமிக்கவள்NathiraRespected
14நாபிஹாவிழிப்புணர்வுள்ளவள்NapihaVilippunarvullaval
15நாயிஃபாஉயர்ந்தவள்NayihpaSuperior
16நாஜிதாவெற்றி பெற்றவள்NajithaSuccessful
17நாஜிமாஉதிப்பவள்NajimaUtippaval
18நாஜியாவெற்றிபெறுபவள்NajiyaVerriperupaval
19நாஜிலாஉயர்ந்த வம்சத்தை சார்ந்தவள்NajilaThe highest of the dynasty
20நாஸிஃபாநீதமானவள்NasihpaNitamanaval
21நாஸிஆதூயவள்NasiaTuyaval
22நாஸிராஉதவுபவள்NasiraUtavupaval
23நாஷிகாநல்லப் பெண்மணிNasikaGood woman
24நாஷிதாஉற்சாகமானவள்NasithaUrcakamanaval
25நாஷிஹாவழிகாட்டிNasihaGuide
26நாஹிசாகூட்டத்தின் தலைவிNahicaLeader of the meeting
27நாஹியாமென்மையாக பேசுபவள்NahiyaSoft spoken
28நாஹிலாஉபதேசிப்பவள்NahilaUpatecippaval
29நாஹிளாதயாராக இருப்பவள்NahilaIs ready
நி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நிதிNithiசெல்வம் நிறைந்தவள்Wealthy
2நிதிலம்Nithilamமுத்து போன்றவள்Like a pearl
3நிதிலாNithilaமுத்து போன்றவள்Like a pearl
4நித்யப்ரியாNithyapriyaஎப்போதும் மகிழ்வளிக்கும்Always happy
5நித்யப்ரியாNithyapriyaஎப்போதும் மகிழ்வாக இருப்பவள்Always happy
6நித்யலட்சுமிNithyalakshmiகடவுள் பார்வதிக்கு சமமானவள்God is equal to Parvati
7நித்யவினோதினிNithyavinothiniகடவுள் பார்வதிக்கு சமமானவள்God is equal to Parvati
8நித்யாNithyaகடவுள் பார்வதி போன்றவள்God is like Parvati
9நித்யாதேவிNithyadeviகடவுள் பார்வதி போன்றவள்God is like Parvati
10நித்யாஸ்ரீNithyasriகடவுள் பார்வதி போன்றவள்God is like Parvati
11நித்ராNithraஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்He is deeply troubled
12நித்ராதேவிNithradeviஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்He is deeply troubled
13நித்ராப்ரியாNithrapriyaஆழ்ந்து யோசிக்கும் மனம் உடையவள்He is deeply troubled
14நிரஞ்சனாNiranjanaஉண்மையானவள்Faithful
15நிர்மலாNirmalaதூய்மையானவள்Pure
16நிலவரசிNilavarasiநிலஒளி போன்ற இளவரசிPrincess like landlord
17நிலவழகிNilavalakiநிலா போன்ற அழகு உடையவள்The moon is beautiful like that
18நிலவுமதிNilavumathiமதியொளி போன்றவள்Like a knife
19நிலாNilaநிலஒளி போன்றவள்Like a moon
20நிலாமதிNilamathiஒளிமிக்கவள்Olimikkaval
21நிலாவினிNilaviniஒளிமிக்கவள்Olimikkaval
22நிவிதாஸ்ரீNivithasriமென்மையானவள்Delicate;
23நிவேதாNivethaமென்மையானவள்Delicate;
24நிவேதாதேவிNivethadeviமென்மையானவள்Delicate;
25நிவேதாப்ரியாNivethapriyaமென்மையானவள்Delicate;
26நிவேதாஸ்ரீNivethasriமென்மையானவள்Delicate;
27நிமாத்அருட்கொடைகள்NimathBlessings
நீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நீலமுகில்Neelamukilநீல மேகம் போன்றவள்Blue cloud
2நீலாம்பரிNeelambariநீலவானம போன்றவள்Blue like hell
3நீணாசெல்லமானவள்NinaCellamanaval
4நீமாஇன்பம் தரும் வாழ்க்கை பெற்றவள்NimaHe is a life of pleasure
5நீலயாமாளிகை என்பதைக் குறிக்கும்NilayaHouse represents
6நீலாநீல நிறம் என்பதைக் குறிக்கும்NeelaRepresents the blue color
7நீலாப்ஜாநீலத்தாமரை மலர்NilapjaBlue Flower
8நீலாம்பிகாநீல வானம் என்பதைக் குறிக்கும்NilambikaBlue sky
9நீலாஜனாமின்னல் என்பதைக் குறிக்கும்NilajanaLightning represents
10நீலோபர்நீலத்தாமரை மலர்NiloferBlue Flower
11நீல்ப்ரபாநீல நிற ஒளிNilprapaBlue light
நு
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நுஹாஅறிவு நிறைந்தவள்NuhaKnowledgeable
2நுஜைமாசிறு நட்சத்திரம்NujaimaSmall star
3நுசைமாசிறு தென்றல்NusaimaLittle breeze
4நுஸைபாசந்திரன், அழகானNusaibamoon, beautiful
நூ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நூராஒளியால் நிரப்பப்பட்டது, நூராவின் மாறுபாடு, ஒளிNooraFilled with light, Variant Of Nura, Light
2நூர்ஜஹான்உலகின் ஒளிNoorjahanThe light of the world
3நூருன்னிஸாநூர் – பிரகாசமான, உன்னிஸா – பெண், பெண்ணின் ஒளி         NoorunnisaNoor – Birght, Unnisa – Women, Light of the Women
நெ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நெஸ்ரின்காட்டு ரோஜாக்களின் களம்NeshrinField of wild roses
2நெர்சியாஇன்பமானNersiyapleasant
நே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நேயமயில்Neyamayilஅன்பான மயில் போன்றவள்Loving peacock
2நேரினிNaeriniநேர்மையானவள்Is honest
3நேரெழில்Naerelilநேர்மையின் அழகு உடையவள்The beauty of honesty
4நேஜாத்சுதந்திரம்NejathFreedom
5நேஹாகாதல்NehaLove
நை
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1நைலாநிறுவனத்தை பெறுபவள்NylaThe company

ந வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்