ப வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ப வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ப வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Stylish Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ

ப வரிசை -யில் தொடங்கும் ஸ்டைலிஷ் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Stylish Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஸ்டைலிஷ் ஆண் குழந்தை பெயர்களையும் ( Stylish Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ப – போ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பகலவன்சூரியன் போன்றவர்PagalavanLike the sun
2பகுகுனன்பல நற்குணங்களையுடையவர்PagugunanHe has many virtues
3பகுதானன்மிக்க செல்வம் உடையவர்PakuthananHe is wealthy
4பகுபாலன்சிங்கம் போன்றவர்PagubalanLike a lion
5பகுபுத்ரன்ஆண் மகன்களைப் பெறுபவர்PaguputhranHe receives male sons
6பகுப்ரியன்அனைவருக்கும் பிடித்தமானவர்PagupriyanEveryone’s favorite
7பகுமணியன்பலரால் பாராட்டப்படுபவர்PagumaniyanMany are appreciated
8பகுமான்யன்பலரால் மதிக்கப்படுபவர்PagumanyanHe is respected by many
9பகுமித்ரன்பல நண்பர்களை உடையவர்;, புகழ் பெற்றவர்PagumithranHe has many friends  and is  famous
10பக்ஹுனன்நல்ல குணம் உடையவர்PaghunanHe is good
11பசுபதிகடவுள் சிவனின் பெயர்PasupathiGod is the name of Lord Shiva
12பச்சைவளமானவர்PachaiProsperous
13பச்சைமணிஇளமையானவர்PachaimaniYoung
14பச்சைமுத்துஇளமையானவர், வளமானவர்PachaimuthuYounger  ,  rich
15பச்சையப்பன்வளமானவர்PachiyappanProsperous
16பத்மநாபன்விஷ்ணுக்கு சமமானவர்PadhmanabhanEqual to Lord Vishnu
17பத்மன்தாமரை போன்றவர்PathmanLike a Lotus
18பத்ராயணர்வியாஸரின் ஒரு பெயர்PathrayanarA name of Vyas
19பத்ரிவிஷ்ணுவின் பெயர்BadhriVishnu’s name
20பத்ரிநாதன்பத்ரியின் அரசர்;, விஷ்ணுவின் பெயர்bathrinathanBadri of the King  ;,  Vishnu’s name
21பத்ரிநாராயணன்விஷ்ணுவின் பெயர்bathrinarayananVishnu’s name
22பரசுராம்கடவுண் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்ParasuramThe sixth incarnation of Lord Vishnu
23பரதராமன்பரதனும் ராமனும் இணைந்தவர்ParatharamanBharathan and Raman are associated
24பரதன்பாரதத்தை ஆண்ட மன்னர், ராமனின் சகோதரர்;BaradhanBharat is the lord of the lord  ,  Raman’s brother  ;
25பரத்வாஜன்வேகமும் வலிமையும் பெற்றவர்;ParathvajanFast and strong  ;
26பரமசிவம்சிவனுக்கு சமமானவர்ParamasivamEqual to Lord Shiva
27பரமசிவன்கடவுள் சிவனின் பெயர்ParamashivanGod is the name of Lord Shiva
28பரமன்கடவுள் சிவனின் பெயர்ParamanGod is the name of Lord Shiva
29பரமாறன்தேசாந்திரம் செல்பவர்ParamaranGesture
30பரிதிசூரியன் போன்று திறமை உடையவர்ParithiHe is capable of sun as well
31பரிதிமாற்கலைஞர்திறமையான கலைஞர்ParithimarkalaignarTalented artist
32பரிமலன்விருப்பத்திற்கு எதிரானவர்ParimalanAgainst the will
33பலராமன்கிருஷ்ணனின் மூத்த சகோதரர்BalaramanKrishna’s older brother
34பலராஜாவலிமையான அரசர்PalarajaThe strongest king
35பல்லவன்பல்லவ மன்னர்PallavanPallava king
36பவளமுத்துஇலவங்கப்பட்டை முத்து போன்றவர்PavalamutthuCinnamon is like a pearl
37பவளன்பண்பு நலன்கள் நிரம்பப் பெற்ற இலக்கியம்PavalanLiterature that is full of character traits
38பவித்திரன்தூய்மையானவர்PavitthiranPure
39பழனிமுருகனின் உறைவிடம்PalaniMurugan’s abode
40பழனிஆண்டவன்கடவுள் முருகனின் பெயர்PalaniandavanGod is the name of Murugan
41பழனிகுமார்கடவுள் முருகனின் பெயர்PalanikumarGod is the name of Murugan
42பழனிசாமிகடவுள் முருகனின் பெயர்PalanisamiGod is the name of Murugan
43பழனிநாதன்கடவுள் முருகனின் பெயர்PalaninathanGod is the name of Murugan
44பழனிமாணிக்கம்கடவுள் முருகனின் பெயர்PalanimanikkamGod is the name of Murugan
45பழனிமுத்துகடவுள் முருகனின் பெயர்PalanimutthuGod is the name of Murugan
46பழனிமுருகன்கடவுள் முருகனின் பெயர்PalanimuruganGod is the name of Murugan
47பழனியப்பன்கடவுள் முருகனின் பெயர்PalaniyappanGod is the name of Murugan
48பழனியரசன்கடவுள் முருகனின் பெயர்PalaniyarasanGod is the name of Murugan
49பழனியாண்டிகடவுள் முருகனின் பெயர்PalaniyandiGod is the name of Murugan
50பழனிவேல்கடவுள் முருகனின் பெயர்PalanivelGod is the name of Murugan
51பன்னீர்செல்வம்தைரியமானவர்PaneerselvamCourageous
52பக்கார்காலந்தவராதவர்BakkarKalantavaratavar
53பக்ர்இளைஞர்PakrYouth
54பசாம்புன்னகைPasamSmiling
55பசேல்தைரியசாலிகள்BaselBrave
56பதர்உதீன்நம்பிக்கையின் ஒரு முழு நிலவுPatharuthinA full moon of hope
57பதல்வீரன்BadhalChamp
58பதீலுர்ரிஜால்ஆண்களில் கண்ணியமானவர்PathilurrijalDignified in men
59பதீஹ்பெரும் அந்தஸ்திற்குரியவர்PathihHe is a great person
60பத்ருத்தீன்சன்மார்க்க நிலவுPathrutthinSunset moon
61பத்ர்களங்கம் இல்லாதவர்BadhrStupid
62பயீஸ்வீரன்PayishChamp
63பய்ளாவெண்மை நிறமானவர்PaylaWhite color
64பரகத்பாக்கியம்ParakathPleasure
65பரகத்துல்லாஹ்அல்லாஹ்வின் அருள்ParakatthullahThe grace of Allah
66பரஜ்கண்ணழகர்FarajKannalakar
67பரீக்ஒளிபொருந்தியவர்;ParikhPhotographer  ;
68பர்அம்மலர்ParamFlower
69பர்க்மின்னல் போன்றவர்BurkeLike lightning
70பர்ராதீமைகளை அழிப்பவர்BarraDestroying evil
71பர்ராக்பிரகாசமானவர்ParrakBrighten
72பர்வீஸ்வெற்றிகொள்பவர்ParvezVictorious
73பலீல்குளுமையானக் காற்றுPalilCool air
74பலீஜ்மலர்ந்த முகமுடையவர்PalijBlush face
75பலீஹ்இலக்கியவார்PalihLiterary
76பல்நத்உயர்ந்தவர்PalnathToff
77பனீன்உறுதியுள்ள அறிவாளிPaninStrong and intelligent
78பன்தர்பணக்காரர்PantarRich
79பஜீல்மதிக்கப்படுபவர்PajilRespected
80பஜீஸ்அருவி போன்றவர்PajishLike a fountain
81பஜ்ஜாஹ்அதிக மகத்துவமிக்கவர்PajjahHe is great
82பஸீத்தாரளமானவர்PasithTaralamanavar
83பஸீம்நிரந்தரமாக புன்முறுபவர்PasimPermanently smile
84பஸீர்பார்ப்பவர்PasirSeer
85பஸீஸ்மின்னுபவர்PasishGlow
86பஸ்மான்நிரந்தரமாக புன்முறுபவர்PasmanPermanently smile
87பஸ்ஸாம்அதிகம் மகிழ்ச்சியானவர்PassamVery happy
88பஸ்ஸாஸ்மிகைப்பவர்BassashRedundancy
89பஷிர்நற்செய்தியை கொண்டுவருபவர்BashirHe is the Giver of the Gospel
90பஷ்ஷார்மகிழ்ச்சிமிக்கவர்PassarMakilccimikkavar
91பஷ்ஷாஸ்அன்பானவர்PassashLoving
92பஹய்உதீன்நம்பிக்கையின் ஒரு அற்புதமானவர்PahayutinHe is a wonderful believer
93பஹாஅழகானவர், அசத்துபவர்BaháBeautiful  ,  disgusting
94பஹாஉதீன்நம்பிக்கையின் ஒரு சிறப்பானவர்PahautinOne of the best of hope
95பஹாதுர்துணிச்சல் உள்ள வீரர்BahadurBrave player
96பஹாவுத்தீன்மார்க்கத்தின் அழகுPahavutthinBeauty of religion
97பஹிய்அழகன்PahiyHandsome
98பஹீன்உயர்ந்தவர்PahinToff
99பஹீஜ்மகிழ்ச்சிமிக்கவர்PahijMakilccimikkavar
100பஹ்ராம்பவளம், முத்துBahramCoral  ,  pearl
பா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பாக்யராஜ்அதிர்ஷ்ட தேவர்BhagyarajLucky god
2பாசறைச்செல்வன்பிரிந்து சென்று ஒரு குறிப்பிட்ட பணிக்காக உழைக்கும் இடம்PasaraiselvanGo away and work for a particular work
3பாண்டிபாண்டிய நாடு என்று பொருள்PandyPandya means the country
4பாண்டியரசன்பாண்டிய நாட்டின் ஆட்சியாளர்PandiyarasanRuler of Pandya
5பாண்டியராஜ்பாண்டிய நாட்டின் மன்னர்PandiyarajThe king of Pandya
6பாண்டியன்பாண்டிய நாட்டின் ஆட்சியாளர்PandiyanRuler of Pandya
7பாபுசெல்லமான பெயர்BabuSweet name
8பாபு சங்கரசெல்லமான பெயர்BabushankaraSweet name
9பாமணன்கவிதையின் அரசர்;PamananKing of poetry  ;
10பாரிஏழு வள்ளல்களில் ஒருவர்PariOne of the seven falls
11பாரிவேந்தன்ஏழு வள்ளல்களில் ஒருவர்PariventhanOne of the seven falls
12பார்கவன்ஒளிரும் தன்மை பெற்றவர்ParkavanLuminous
13பார்த்தசாரதிகடவுள் கிருஷ்ணர் போன்றவர்PartthasarathyGod is like Krishna
14பார்த்தாபாண்டவர்களின் மற்றொரு பெயர்ParthaAnother name for the Pandavas
15பார்த்திபன்அர்ஜுனனின் மற்றொரு பெயர்ParthibanAnother name for Arjuna
16பார்வேந்தன்தலைவர், உலகை ஆள்பவர்ParventhanThe leader  , the  ruler of the world
17பாலகங்காதரன்கங்கையை போன்றவர்PalakankatharanLike the Ganges
18பாலகிருஷ்ணன்கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்BalakrishnanHe is like Krishna
19பாலகிருஷ்ணன்குழந்தை கிருஷ்ணன் போன்றவர்BalakrishnanThe child is like Krishna
20பாலகோபாலன்குழந்தை கிருஷ்ணன் போன்றவர்balagopalanThe child is like Krishna
21பாலகோபால்கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்BalagopalGod is like Krishna
22பாலகோவிந்தன்குழந்தை கிருஷ்ணன் போன்றவர்balagovindhanThe child is like Krishna
23பாலசங்கர்அதிர்ஷ்டம் உடையவர்balasankarFortunate
24பாலசந்திரன்பிறை நிலா போன்றவர்BalachandhiranLike a moon
25பாலசுப்ரமணியன்கடவுளுக்கு நிகரானவர்BalasubramanianHe is like God
26பாலசூர்யாசெந்நிறச்சூரியன் போன்றவர்balasuryaLike a sage
27பாலதேவன்கிருஷ்ணனின் மூத்த சகோதரர்balathevanKrishna’s older brother
28பாலபத்ரன்கிருஷ்ணனின் அவதாரம்balabathranKrishna’s incarnation
29பாலமனோகர்கடவுள் போன்றவர்balamanogarLike God
30பாலமித்ரன்கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்balamithranHe is like Krishna
31பாலமுகுந்தன்மென்மையான மலர் மொட்டு போன்றவர், குழந்தை கிருஷ்ணர்balamugunthanLike a soft flower bud  ,  baby krishna
32பாலமோகன்குழந்தை கிருஷ்ணன் போன்றவர்balamoganThe child is like Krishna
33பாலயோகிஇளம் யோகி போன்றவர்BalayogiLike a young yogi
34பாலரவிகாலைக் கதிரவன் போன்றவர்balaraviMorning is like a sunrise
35பாலாகுழந்தை கிருஷ்ணன் போன்றவர்BalaThe child is like Krishna
36பாலா குமார்குழந்தை கிருஷ்ணன் போன்றவர்Bala KumarThe child is like Krishna
37பாலாமணிநவரத்தினம் போன்றவர்balamaniLike Navaratnam
38பாலாஜிவலிமையின் வடிவம் உடையவர், வெங்கடாஜலபதியின் பெயர்BalajiThe shape of strength  , the  name of Venkatajabapati
39பாலுஅதிர்ஷ்டம் உடையவர்BaluFortunate
40பாலுமகேந்திரன்அதிர்ஷ்டம் உடையவர்balumagenthiranFortunate
41பாலேந்திரன்செல்வத்தின் தேவர்; போன்றவர்BalendhiranGod of wealth  ;  Like
42பால்ராஜ்வலிமை உடையவர்PalrajStronger
43பாவேந்தன்கவிதையின் அரசர்; போன்றவர்PaavendhanKing of poetry  ;  Like
44பானுசந்திரன்சூரிய சந்திரன் இணைந்தவர்;banuchanthiranSolar moon connector  ;
45பானுதேவன்சூரியன், பாஞ்சால வீரர்banuthevanSun  ,  panic player
46பாசிம்புன்னகைPassimSmiling
47பாதிகுல்லாஹ்அல்லாஹ்வின் வாள்PatikullahThe sword of Allah
48பாதிஹ்உயர்வுமிக்கவர்PathihUyarvumikkavar
49பாதீன்சுறுசுறுப்பானவர்PathinIndustrious
50பாதுஷாஅதிகாரம் செலுத்துபவர், கிரீடம்BadhushahThe ruler  , the  crown
51பாபர்சிங்கம்BaburLion
52பாயித்தீமையை விட்டு தூரமானவர்PayithHe is far from evil
53பாரிஃகல்வியில் உயர்ந்தவர்ParihHe is the most educated
54பாரிகுல்லாஹ்அல்லாஹ்வின் பாக்கியம்ParikullahThe pleasure of Allah
55பாரித்தனித்தன்மை கொண்டவர்ParidhUnique
56பாலிஃகூர்மையான வாள்PalihSharp sword
57பானிஃநிர்வகிப்பவர்PanihAdministrator
58பாஜில்நல்ல நிலையில் உள்ளவர்PajilIn good condition
59பாஸிக்உயர்வானவர்PasikExalted
60பாஷாஅரசன்PashaThe king
61பாஷிர்மகிழ்ச்சியானவர்PashirHappy
62பாஹிர்பிரகாசமானவர் மிகைப்பவர்PahirBright
63பாஹிஸ்ஆய்வாளர்PahishAnalyst
64பாஹிஷ்இரக்கமுள்ளவர்PahishMerciful
பி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பித்தன்சிவபிரான் போன்றவர்PithanLike Sivapran
2பிரகலாதன்மகிழ்ச்சியானவர்PrahaladhanHappy
3பிரகாஷ்ஒளி போன்ற பிரகாசம் உடையவர்PrakashHe is light like light
4பிரபாசூரியன் போன்றவர்PrabhaLike the sun
5பிரபாகரன்சூரியன் போன்றவர்PrabhakaranLike the sun
6பிரபாகர்சூரியன் போன்றவர்PrabhakarLike the sun
7பிரபுகடவுளுக்கு நிகரானவர்PrabhuHe is like God
8பிரவீன்திறமிக்க வல்லுநர்PraveenSkilled professional
9பிரவீன் குமார்திறமிக்க வல்லுநர்Praveen KumarSkilled professional
10பிரித்விபூமி போன்றவர்PrithviLike the earth
11பிரியன்பிரியமானவர்PriyanApproved!
12பிரேமெந்திராஅன்பானவர்PrementhiraLoving
13பிரேம்அன்பு உடையவர்PremLoving
14பிரேம் குமார்அன்பு உடையவர்Prem KumarLoving
பீ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பீட்டர்கல், பாறை, வலுவான, லட்சியம்PeterStone, rock, strong, ambitious
பு
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1புகழரசன்போற்றத்தக்க அரசர் போன்றவர்PukalarasanHe is like an admirable king
2புகழிசைஇசை ஞானம் கொண்டவர்PukalisaiMusic is the wisdom
3புகழெந்திபோற்றத்தக்கவர்PukalenthiRespect
4புகழெழிலன்போற்றதற்குரிய அழகானவர்PukalelilanGood to be praised
5புகழ்போற்றத்தக்கவர்PukalRespect
6புகழ்நம்பிபோற்றதற்குரிய அழகானவர்PukalnampiGood to be praised
7புகழ்மணிபோற்றத்தக்கவர்PukalmaniRespect
8புகழ்முகிலன்மேகம் போன்ற புகழ் உடையவர்PukalmukilanHe is like the cloud
9புகழ்வாணன்போற்றத்தக்கவர்PukalvananRespect
10புகழ்வேந்தன்போற்றத்தக்க அரசர் போன்றவர்PukalventhanHe is like an admirable king
11புகழ்வேல்போற்றத்தக்கவர்PukalvelRespect
12புதுமைபித்தன்படைப்பாளர்PuthumaipitthanCreator
13புத்ததேவன்கௌதம புத்தரை போன்றவர்PuttatevanGautama Buddha is like
14புத்தபிரியன்கௌதம புத்தரை விரும்புபவர்PuthapiriyanGautama is a Buddha
15புவனேஷ்கடவுள் விஷ்ணுக்கு நிகரானவர்BhuvaneshGod is equivalent to Lord Vishnu
16புவனேஷ்வரன்கடவுள் விஷ்ணுக்கு நிகரானவர்buvaneshwaranGod is equivalent to Lord Vishnu
17புவியரசுபுவியின் அரசர்PuviyarasuThe King of Earth
பூ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பூபதிபூமியின் கடவுள் போன்றவர்BhoopathiHe is like the god of the earth
2பூபதிராஜாபூமியின் கடவுள் போன்றவர்boopathirajaHe is like the god of the earth
3பூமிபூமி போன்றவர்BoomiLike the earth
4பூவரசன்அழகானவர்;PoovarasanBeautiful  ;
5பூவரசுஅழகானவர்;PoovarasuBeautiful  ;
6பூவழகன்அழகானவர்;PoovalaganBeautiful  ;
7பூவேந்தன்அழகானவர்;PooventhanBeautiful  ;
பெ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பெரியதம்பிமூத்த சகோதரர்PeriyathambiOlder brother
2பெரியநம்பிதன்னம்பிக்கை உடையவர்PeriyanampiSelf-confident
3பெருமாள்கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்PerumalGod is like Venkateswara
4பெருமாள்சாமிகடவுள் வெங்கடேஸ்வரன் போன்றவர்PerumalsamiGod is like Venkateswaran
5பெனடிக்ட்ஆசீர்வதிக்கப்பட்டவர்BenedictBlessed
6பெஞ்சமின்என் வலது கையின் மகன், தெற்கின் மகன்BenjaminSon Of My Right Hand, the son of the south
பே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பேச்சிமுத்துநித்திலம் போன்று பேசுபவர்PechimuthuSpeaking like a silent
2பேரழகன்அழகானவர்PeralaganBeauty
3பேரின்பன்மிக்க மகிழ்ச்சி உடையவர்;PerinpanVery pleased  ;
பை
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பைனின்கருணை, இரக்கம்Baininkindness
2பைசாத்நல்லெண்ணம்BaisathGoodwill
3பைசித்அன்புBaisithLove
பொ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1பொன்மணிவிலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவர்PonmaniLike a precious gem
2பொழிழன்அழகனவர்;PolilanGorgeous  ;
3பொன்சங்கர்அழகானவன்PonsankarAWESOME
4பொன்முடிஅழகானவர்PonmudiBeauty
5பொன்முத்துபொன்னாலான முத்துPonmutthuGolden pearl
6பொன்வேல்கடவுள் முருகன் போன்றவர்PonvelGod is like Murugan
7பொன்னடிதங்கம் போன்றவர்PonnadiGold is like
8பொன்னம்பலம்அழகானவன்PonnampalamAWESOME
9பொன்னரசன்அழகான அரசர் போன்றவர்PonnarasanLike a beautiful king
10பொன்னழகன்அழகானவர்;PonnalakanBeautiful  ;
11பொன்மணியன்பிரகாசிப்பவர்PonmaniyanGlow
12பொன்மலைஅழகானவர்PonmalaiBeautiful  ;
13பொன்மலையன்அழகானவர்PonmalaiyanBeauty
14பொன்மாறன்அழகானவர்PonmaranBeauty
15பொன்முத்துதங்கரத்தினம் போன்றவர்PonmutthuLike a tarotnath
16பொன்வளவன்அழகானவர்PonvalavanBeauty
17பொன்வேந்தன்அழகானவர்PonventhanBeauty
18பொன்வேலன்அழகானவர்PonvelanBeauty
19பொன்னப்பன்அழகானவர்PonnappanBeauty
20பொன்னன்விலைமதிப்பற்ற தங்கம் போன்றவர்PonnanHe is like precious gold
21பொன்னுசாமிஅழகானவர்;PonnusamyBeautiful  ;
22பொன்னையன்அழகானவர்PonnaiyanBeauty
போ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName Meaning
1போற்றியப்பன்போற்றுபவர்PotriyappanOur star

Stylish Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, போ

ப வரிசை -யில் தொடங்கும் ஸ்டைலிஷ் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Stylish Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஸ்டைலிஷ் பெண் குழந்தை பெயர்களையும் ( Stylish Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ப – போ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பங்கஜம்தாமரை போன்றவள்PankajamLike a lotus
2பங்கஜாதாமரை போன்றவள்PankajaLike a lotus
3பசந்திவசந்த காலம்BasanthiSpring
4பத்மமாலினிகடவுள் லஷ்மி போன்றவள்PathmamaliniGod is like Laxmi
5பத்மரூபாதாமரை போன்றவள்PathmarupaLike a lotus
6பத்மலோச்சனாதாமரை போன்ற கண்கள் உடையவள்PathmaloccanaLotus is like eyes
7பத்மஜாதாமரை போன்றவள்PadhmajaLike a lotus
8பயல்கொலுசுPayalAnklet
9பயோஜாதாமரை போன்றவள்PayojaLike a lotus
10பரமாசிறந்தவள்ParamaGreat
11பரமிதாவீரம் உடையவள்ParamithaRhyme
12பரமேஷ்வரிதுர்கைக்கு சமமானவள்ParmeshwariEqual to Durg
13பரஜிகாராகத்திற்கு ஒப்பானவள்ParajikaLike the rag
14பரஷ்மணிகட்டளை இடுபவள்ParasmaniThe command
15பரிதிஉலகிற்கு ஒப்பானவள்ParthiTo the world
16பரினிதாவல்லுநர்ParinithaProfessional
17பருள்பூ போன்றவள்ParulLike a flower
18பர்வனிமுழுநிலவு போன்றவள்ParvaniLike a full moon
19பவனாமென்மையான காற்றை போன்றவள்PavanaIt’s like a soft air
20பவனிதூய்மையானவள்PavaniPure
21பவனிகாஅரண்மனையில் வாழ்பவள்PavanikaShe lives in the palace
22பறவிபறவைக்கு ஒப்பானவள்ParaviLike a bird
23பன்கஜாதாமரை போன்றவள்PankajaLike a lotus
24பதலாஃவீரமுள்ளவள்PathalahViramullaval
25பதீலாபேரழகிPathilaOf Search
26பதீஹாசிறப்பிற்குரியவள்PathihaCirappirkuriyaval
27பதூலாஉலகத்தில் பற்றில்லாதவள்PathulaIn the world
28பத்ராஅளவுகடந்த செல்வம்BathraExcess wealth
29பத்ரிய்யாசந்திரன் போன்றவள்PathriyyaLike the moon
30பத்ருன்னிசாபெண்களின் நட்சத்திரம் என்பதைக் குறிக்கும்PathrunnisaIt is a woman’s star
31பயீஸாவீரமுள்ளவள்PayisaViramullaval
32பய்லாஃவெண்மை நிறமுடையவள்PaylahWhite color
33பரீகாஅருள்வழங்கப்பட்டவள்ParikaArulvalankappattaval
34பரீஹாகற்றலில் இனிமையானவள்ParihaThe sweetness of learning
35பர்ராகாமின்னுபவள்ParrakaMinnupaval
36பர்ஜாஃகண்ணழகிParjahKannalaki
37பலீஹாஇலக்கியமிக்கவள்PalihaIlakkiyamikkaval
38பளீளாகடவுளுக்கு சொந்தமானவள்PalilaBelongs to God
39பஜீலாமகத்துவமிக்கவள்PajilaMakattuvamikkaval
40பஸீராஅகப்பார்வை உள்ளவள்PasiraIs in the visibility
41பஸீஸாமின்னுபவள்PasisaMinnupaval
42பஸ்மாபுன்முறுபவள்PasmaPunmurupaval
43பஷாராஅழகானவள்PasaraBeautiful
44பஷாஷாமலர்ந்தமுகமுடையவள்PasasaMalarntamukamutaiyaval
45பஷிராநற்செய்தி கூறுபவள்PasiraThe Gospel
46பஹியாஅழகானவள், கதிரியக்க தன்மை கொண்டவள்BahiaBeautiful  ,  radiant
47பஹிய்யாஅழகி என்பதைக் குறிக்கும்PahiyyaRepresents a brunette
48பஹீராசிறப்புக்குரியவள்PahiraCirappukkuriyaval
49பஹீஜாஅழகி, மகிழ்ச்சிமிக்கவள்PahijaBlonde  and  happy
50பஹ்பூஹாசெழிப்பான வாழ்வுள்ளவள்PahpuhaIn a prosperous life
பா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பாக்யரதிஅதிர்ஷ்டம் பெற்றவள்PakyarathiLucky one
2பாக்யலஷ்மிஅதிர்ஷ்டம் பெற்றவள்PakyalakshmiLucky one
3பாக்யாஅதிர்ஷ்டம் பெற்றவள்PakyaLucky one
4பாமினிபெண்மகள்BamaniDoe
5பார்கவிகடவுள் போன்றவள்BarkawiGod is like
6பாவனாதியானம் மனம் கொண்டவள்BhavanaMeditation is minded
7பானுஜாயமுனை நதி போல் புனிதமானவள்PanujaYamuna is as sacred as the river
8பாதிமாநபி முகமதுவின் மகள் பெயர்PatimaThe name of the Prophet Muhammad’s daughter
9பாலக்ஐந்து நட்சத்திரம் என்பதைக் குறிக்கும்PalakRepresents five stars
10பாகியாநிலைத்திருப்பவள்BakiyaNilaittiruppaval
11பாகிராகல்வியில் மூழ்கியவள்PakiraSinking in education
12பாசிகாஉயர்வானவள்PasikaUyarvanaval
13பாசிதாகொடைவள்ளல்PasithaGenerous
14பாசிமாபுன்முறுபவள்PasimaPunmurupaval
15பாசிலாவீரமுள்ளவள்PasilaViramullaval
16பாசிஹாஉதிக்கும் சூரியன் போல் பிரகாசமானவள்PasihaLike the sun rising, it is bright
17பாட்வாசுய தியாகத்தால் பெறப்பட்ட பெயர்PathvaThe name derived from self sacrifice
18பாதியாசிந்தனைசெய்பவள்PathiyaCintanaiceypaval
19பாதிராநன்மையில் முந்துபவள்PathiraGood in the past
20பாதிலாகொடைவள்ளல்PathilaGenerous
21பாதினாவசீகரமானவள்PathinaCharming,
22பாதின்வசீகரமானவள்PathinCharming,
23பாதிஹாஉயர்வுமிக்கவள்PathihaUyarvumikkaval
24பாத்ரீஸாபுத்திசாலிPathrisaClever
25பாயினாசிறப்பில் வெல்பவள்PayinaIn the specialty
26பாயிஜாமின்னுபவள்PayijaMinnupaval
27பாயிஹாவெல்பவள்PayihaVelpaval
28பாய்சாவெற்றி பெறுபவள்PaycaWinner
29பாரிகாஅழகிParikaBrunette
30பாரிஜாகண்ணழகிParijaKannalaki
31பாரீதாதனித்த பெயர் என்பதைக் குறிக்கும்ParithaSpecifies the unique name
32பாவ்ஜியாவெற்றி பெற்றவள்PavjiyaSuccessful
33பானியாநிர்வகிப்பவள்PaniyaNirvakippaval
34பானூகண்ணியமானவள்PanuKanniyamanaval
35பாஜிலாமகத்துவமிக்கவள்PajilaMakattuvamikkaval
36பாஜிஹாமகிழ்ச்சிமிக்கவள்PajihaMakilccimikkaval
37பாஸிராஅகப்பார்வை உள்ளவள்PasiraIs in the visibility
38பாஸ்மாஅழகான புன்னகை பூப்பவள்BassmaBeautiful smile
39பாஹிசாஆராய்பவள்PahisaAraypaval
40பாஹிராஅழகால் வெல்பவள்PahiraBeautiful
41பாஹிஷாஇரக்கமுள்ளவள்PahisaIrakkamullaval
பி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பிர்தூஸ்சுவர்க்கவாசிகளைப் போன்றவள்PirthushLike a florist
2பிந்துநீர்த்துளி, புள்ளி, இந்தியாவில் பெண்கள் நெற்றியில் அணியும் அலங்கார புள்ளிBindhudrop of water, point, Decorative dot worn on the forehead by women in India
3பிந்துமதிகற்றறிந்தவள் BindhumathiLearned
4பிந்தியாநெற்றியில் ஒரு புள்ளி, ஒரு துளிBindiyaA dot on the forehead, A drop
5பினிதாஅடக்கம், நல்ல நடத்தை, கண்ணியமான, கருணைBinithamodesty, Well-behaved, Polite, Kindness
6பிபாஷாநதி, பியாஸ் என்று அழைக்கப்படும் ஒரு நதி, வரம்பற்றதுBipashariver, A river called the Beas, limitless
7பிருந்தாதுளசி, துளசி மரம்Brundhabasil, Tulasi Tree
பீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பீனாஒரு இசைக்கருவி, தெளிவான பார்வைBeenaa musical instrument, Clear Sighted
பு
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1புவனிபூமித்தாய்க்கு ஒப்பானவள்PuvaniLike the earth
2புவனிகாகடவுள் போன்றவள்PuvanikaGod is like
3புவனிஷாகடவுளின் பெயர் கொண்டவள்PuvanisaGod’s name
4புவன்யாகடவுள் போன்றவள்PuvanyaGod is like
5புனிதாகலக்கமுற்றவள்PunithaKalakkamurraval
6புஷ்பனாமலர்க்ளால் அலங்கரிக்கபட்டவள்PuspanaDecorated with flowers
7புஷ்பாமலர்களால் அலங்கரிக்கபட்டவள்PushpaDecorated with flowers
8புஷ்பாஞ்சலிமலர் போன்றவள்PushpanjaliLike a flower
9புஷ்பிதாமலர்களால் அலங்கரிக்கபட்டவள்PuspithaDecorated with flowers
பூ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பூர்ணிமாமுழுநிலவு போன்றவள்PurnimaLike a full moon
2பூர்வாமூத்தவள்PurvaOlder
3பூபாலினிபூக்களுக்கு நிகரானவள்PupaliniIt’s like flowers
4பூமிஜாபூமிக்கு சமமானவள்PumijaIs equal to the earth
5பூர்வஜாமூத்தவர்PurvajaThe eldest
6பூர்விகிழக்கு திசைPurviEast direction
7பூர்விகாகிழக்கு திசைPurvikaEast direction
8பூர்விதாகிழக்கு திசைPurvithaEast direction
9பூனம்முழுநிலவு போன்றவள்PoonamLike a full moon
10பூனம்முழு நிலவுPoonamFull moon
11பூஜாவழிபாடு செய்பவள்PoojaWorshiper
12பூஜாப்ரியாவழிபாடு செய்பவள்PujapriyaWorshiper
13பூஜாஸ்ரீவழிபாடு செய்பவள்PujasriWorshiper
14பூஜிதாதெய்வ வழிபாடு உடையவள்PujithaGoddess of worship
15பூஜீதாவழிபாடு செய்பவள்PujithaWorshiper
பெ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பெனாசிர்இளவரசி, சமமற்ற, ஒப்பிடமுடியாத, தனித்துவமானதுBenazirPrincess, peerless, incomparable, unique
பே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பேகம்இளவரசி, உயர் அதிகாரிBegumprincess, Higher official
பை
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1பைஜெயந்திஸ்ரீமஹா விஷ்ணுவின் மாலை, பரிசுBaijayanthigarland of lord vishnu, prize
2பைரவிபாரம்பரிய இசையில் ஒரு மெல்லிசை, ஸ்ரீ துர்கா தேவி  Bhairavia melody in classical music, goddess sri durga devi
3பைரஸ்நீலப் பச்சை ரத்தினக்கல்FayruzTurquoise Gemstone
போ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName Meaning
1போதனாஎழுச்சியூட்டும், அறிவொளி, புத்திசாலிBodhanaThe Inspiring, Enlightenment, Clever

ப வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்