ம வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ம வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ம வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Unique Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ம , மா , மி , மீ , மு , மூ, மெ , மே, மை, மொ, மோ

ம வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ம – மோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மகேஷ்குமார்சிறந்த ஆட்சியாளர்MakeshkumarBest rulerHindu
2மகேஷ்பாபுசிறந்த ஆட்சியாளர்Magesh BabuBest rulerHindu
3மகேஷ்வரன்சிறந்த ஆட்சியாளர்MageshwaranBest rulerHindu
4மணவாளன்வளமானவர்ManavalanProsperousHindu
5மணிமாணிக்கம் போன்றவர்ManiLike a gemHindu
6மணிகண்டன்கடவுள் ஐயப்பனுக்கு சமமானவர்ManikandanGod is equal to SatanHindu
7மணிசங்கர்சிவனுக்கு சமமானவர்ManishankarEqual to Lord ShivaHindu
8மணிமாறன்தைரியமுள்ளவர்ManimaranCourageousHindu
9மணிமுத்துரத்தினம் போன்றவர்ManimutthuLike a gemHindu
10மணியன்ரத்தினம் போன்றவர்ManiyanLike a gemHindu
11மணிவண்ணன்ஐயப்பனின் பெயர்ManiThe name of AyyappaHindu
12மணிவேலன்முருகனுக்கு ஒப்பானவர்ManivelanHe is like MuruganHindu
13மதனகோபால்கடவுள் கிருஷ்ணன் போன்றவர்MathanagopalGod is like KrishnaHindu
14மதனபால்கடவுளின் அன்பை பெற்றவர்MathanapalHe has the love of GodHindu
15மதன்மிகவும் அழகுடையவன்MadhanVery handsomeHindu
16மதன்கார்த்திக்அன்பு உள்ளவர்MadhankarthikLoveHindu
17மதன்குமார்அன்பு உள்ளவர்MathankumarLoveHindu
18மதன்பாபுஅன்பு உள்ளவர்MadhanbabuLoveHindu
19மதிஅழகன்அழகான நிலா போன்றவர்MadhialaganLike a beautiful moonHindu
20மதிஒளிஅறிவானவர்MathioliStudyHindu
21மதிமாறன்அறிவானவர்MathimaranStudyHindu
22மதியரசன்அறிவானவர்MathiyarasanStudyHindu
23மதியரசுஅறிவு உடையவர்MathiyarasuKnowledgeableHindu
24மதிவாணன்அறிவு உடையவர்MathivananKnowledgeableHindu
25மதிவேந்தன்அறிவானவர்MathiventhanStudyHindu
26மதுதேன் போன்றவர்MadhuLike honeyHindu
27மதுசுதன்கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர்MathusuthanGod is equal to KrishnaHindu
28மதுபாலன்இனிமையானவர்MathubalanCoolHindu
29மயிலப்பன்கடவுள் முருகனின் பெயர்MayilappanGod is the name of MuruganHindu
30மயிலன்சண்முகனின் பெயர்MayilanSunshine’s nameHindu
31மயில்சாமிகடவுள் முருகனின் பெயர்MailsamiGod is the name of MuruganHindu
32மயில்வாணன்அழகிய மயில் போன்றவர்MayilvananBeautiful peacockHindu
33மருதமணிரத்தினம் போன்றவர்MaruthamaniLike a gemHindu
34மலர்அரசன்கனிவானவர்MalararasanKindHindu
35மலரவன்பூ போன்ற மென்மையானவர்MalaravanSmooth as the flowerHindu
36மலர்மன்னன்கனிவானவர்MalarmannanKindHindu
37மலர்வேந்தன்மென்மையானவர்Malarventhan, GentleHindu
38மலைசாமிசண்முகனின் பெயர்MalaisamySunshine’s nameHindu
39மலைசெல்வன்மலைகளின் அரசர் போன்றவர்MalaiselvanHe is the king of the mountainsHindu
40மலைநாதன்மலைகளின் அரசர் போன்றவர்MalainathanHe is the king of the mountainsHindu
41மலையமான்மலைகளின் அரசர் போன்றவர்MalaiyamanHe is the king of the mountainsHindu
42மலையரசன்மலைகளின் அரசர்MalaiyarasanThe king of the mountainsHindu
43மலைவேந்தன்மலைகளின் அரசர் போன்றவர்MalaiventhanHe is the king of the mountainsHindu
44மறவன்துணிவு உடையவர்MaravanBoldnessHindu
45மனோகரன்முருகனுக்கு ஒப்பானவர்ManoharanHe is like MuruganHindu
46மனோகர்முருகனுக்கு ஒப்பானவர்ManoharHe is like MuruganHindu
47மர்பிகடல் போர்வீரன்MurphySea WarriorChristian
48மஃசூர்நிரந்தரமானவர்MahcurRegularsMuslim
49மஃதின்சுரங்கம்MathinTunnelMuslim
50மஃதூக்சுதந்திரமானவர்MahthukThe freeMuslim
51மஃபத்வணங்குமிடம்MahpathTo worshipMuslim
52மஃனூஸ்நேசத்திற்குரியவர்MahnushDearMuslim
53மஅன்அதிகபொருளுடையவர்MaanAtikaporulutaiyavarMuslim
54மஆசிர்நற்தன்மைகளைப் பெற்றவர்MaasirHe is the bestowerMuslim
55மகதிநேர்வழியில் செல்பவர்MakathiThe one who guidesMuslim
56மகிலுல்லாஹ்அல்லாஹ்வின் கோட்டைMakilullahThe Fort of AllahMuslim
57மகில்கோட்டைMakilCastleMuslim
58மகீனுத்தீன்மார்க்கத்தில் வலிமைமிக்கவர்MakinutthinHe is strong in religionMuslim
59மகீன்பலம் மிக்கவர், நிறுவனம்MakeenStrength  ,  companyMuslim
60மக்ஹல்கண்ணில் சுர்மா இட்டவர்MakhalSurma is in the eyeMuslim
61மசூத்நல்வாழ்த்துக்கள், அதிர்ஷ்டம்MasoodGood luck  ,  luckMuslim
62மதருல்லாஹ்அல்லாஹ்வின் மழைMatharullahThe rain of AllahMuslim
63மதர்மழைMotherShowerMuslim
64மதிஹ்சவுதி அரேபியாவில் உள்ள இடத்தின் பெயர்MathihThe name of the place in Saudi ArabiaMuslim
65மதீபாராட்டுக்குரியதுMathiCommendablyMuslim
66மதீத்நீண்டவாழ்நாள் உள்ளவர்MathithLong lifeMuslim
67மதீன்வலிமைமிக்கவர்MathinMightyMuslim
68மதீஹூத்தீன்மார்க்கத்தில் புகழுக்குரியவர்MathihutthinPraise in religionMuslim
69மப்ரூக்பாக்கியம் செய்யப்பட்டவர்MabroukBlessedMuslim
70மப்ரூர்பாக்கியமிக்கவர்MaprurPakkiyamikkavarMuslim
71மப்ரௌக்வளமானவர்MapraukProsperousMuslim
72மம்தூஹ்புகழப்பட்டவர்MamthuhHailedMuslim
73மயீன்பொங்கிவரும் ஊற்றுMayinSparkling springMuslim
74மய்சராபணக்காரர்MaycaraRichMuslim
75மய்சராஹ்அமைதி, சௌகரியம்MaycarahPeace  and  comfortMuslim
76மய்மூன்பாக்கியமிக்கவர்MaymunPakkiyamikkavarMuslim
77மய்யாஸல்லாஹ்அல்லாஹ்வின் சிங்கம்MayyasallahThe lion of AllahMuslim
78மராதிப்உயர்ந்த அந்தஸ்துள்ளவர்MarahtipHe is a superior personMuslim
79மரிஹ்மகிழ்ச்சிமிக்கவர்MarihMakilccimikkavarMuslim
80மர்சாஉக்பாக்கியவான்கள்(கடவுள்), அதிர்ஷ்டசாலிMarcaukBlessed are (God)  ,  luckyMuslim
81மர்சூக்செல்வமுடையவர்MarcukCelvamutaiyavarMuslim
82மர்யீபாதுகாக்கப்பட்டவர்MaryiProtectedMuslim
83மர்ரான்மென்மையானவர்Marran, GentleMuslim
84மர்வான்பழைய அரபு பெயர்MarwanOld Arabic nameMuslim
85மர்ஜானுல்லாஹ்அல்லாஹ்வின் முத்துMarjanullahAllah’s pearlMuslim
86மர்ஜான்முத்துMarjanPearlMuslim
87மர்ஸத்கொடைவள்ளல்MarsathGenerousMuslim
88மர்ஹப்விசாலமானவர்MarhapSPACIOUSMuslim
89மலாக்உறுதியானவர்MalakFirmMuslim
90மலாத்தங்குமிடம்MaladShelterMuslim
91மலீஹ்அழகர்;, கவருபவர்MalihAlzhagar  ;,  impressesMuslim
92மலூப்பிரியத்திற்குரியவர்MalupDarlingMuslim
93மல்பூப்அறிவாளிMalpupAwesomeMuslim
94மல்ஹர்தெளிவானவர்MalharClearMuslim
95மவ்அல்கடவுளைத் துதிப்பவர்MavalPraising GodMuslim
96மவ்சூப்வர்ணிக்கப்படுபவர்MavcupDescribedMuslim
97மவ்தூத்பிரியத்திற்குரியவர்MavthuthDarlingMuslim
98மவ்லாஎஜமான் உதவியாளர்MavlaMaster assistantMuslim
99மவ்ஹபுல்லாஹ்அல்லாஹ்வின் அன்பளிப்புMavhapullahThe gift of AllahMuslim
100மவ்ஹப்அன்பளிப்புMavhapGiftMuslim
101மவ்ஹிபாஅன்பளிப்பு தருபவர்MavhipaGiving giftMuslim
102மனாருத்தீன்சன்மார்க்க ஓளிநிறைந்தவர்ManarutthinThe Sun is the perfect oneMuslim
103மன்சூர்உதவிபெற்றவர்(கடவுள்), வெற்றி பெற்றவர்MansourAided (by God)  ,  winnerMuslim
104மன்லூர்பிரபலியமானவன், அந்தஸ்திற்குரியவர்ManlurPirapaliyamanavan  ,  antastirkuriyavarMuslim
105மன்னாஃகாப்பவர்MannahSaviorMuslim
106மன்னான்கொடைவள்ளல்MannanGenerousMuslim
107மன்ஜாபாதுகாப்பு தருபவர்ManjariSecurity guardMuslim
108மன்ஹஜ்தெளிவானப் பாதையுடையவர்ManhajThe clear pathMuslim
109மஜீத்மதிப்புமிக்கவன்MajidMatippumikkavanMuslim
110மஜ்டிஒளிமயமானவர்MajtiGloriousMuslim
111மஜ்தீகண்ணியமானவர்MajthiHonorableMuslim
112மஜ்துத்தீன்மார்க்கத்தின் கண்ணியம்MajthutthinDignity of religionMuslim
113மஜ்த்மகா பரிசத்தமானவர்MajthGreatly exaltedMuslim
114மஜ்த் உதீன்நம்பிக்கை, மகிமைபொருந்தினவர்Majd UdineBelieving  ,  GloriousMuslim
115மஸ்அத்நற்பாக்கியமடைந்தவர்MasathNarpakkiyamataintavarMuslim
116மஸ்தூர்குறைகாணப்படாதவர்MazdoorKuraikanappatatavarMuslim
117மஸ்ரூர்மகிழ்ச்சிமிக்கவர்MasrurMakilccimikkavarMuslim
118மஷாரிப்பாதை போன்றவர்MasaripLike a trailMuslim
119மஷ்கூர்நன்றிசெலுத்தப்படுபவர்MaskurNanriceluttappatupavarMuslim
120மஷ்ஹர்பிரபலியமானவர்MasharPirapaliyamanavarMuslim
121மஹ்ஃபூல்பாதுகாக்கப்பட்டவர்MahhpulProtectedMuslim
122மஹ்டிநேர்வழியில் நடப்பவர்MahthiTo be guidedMuslim
123மஹ்தீநேர்வழிகாட்டப்பெற்றவர்MahthiNervalikattapperravarMuslim
124மஹ்தூம்தலைவர்MahthumLeaderMuslim
125மஹ்பூப்பிரியத்திற்குரியவர்MahboobDarlingMuslim
126மஹ்மூத்நன்நடத்தையுள்ளவர்;, புகழப்படுபவர்MahmoodhGoodhearted  ,  praisedMuslim
127மஹ்மூத்புகழுடையோனுமாக இருப்பவர்MahmoodhPraiseworthyMuslim
128மஹ்ரான்குதிரைக் போன்றவர்MahranLike a horseMuslim
129மஹ்ரூர்சுதந்திரமானவர்MahrurThe freeMuslim
130மஹ்ரூஸ்பாதுகாக்கப்பட்டவர்MahrushProtectedMuslim
131மஹ்லூக்படைக்கப்பட்டவர்MahlukCreationMuslim
132மஹ்னதுல்லாஹ்கூர்மையுள்ளவள்MahnathullahKurmaiyullavalMuslim
133மஹ்னத்வாள்MahnathSwordMuslim
மா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மாசிலன்தூய்மையானவர்MasilanPureHindu
2மாசிலாமணிதூய்மையானவர்MasilamaniPureHindu
3மாணிக்கம்மாணிக்கம் போன்றவர்ManikkamLike a gemHindu
4மாணிக்கவேல்கடவுள் முருகனுக்கு ஒப்பானவர்ManikkavelGod is like MuruganHindu
5மாதவன்தேன் போன்று இனிமையானவர்MadhavanSweet as honeyHindu
6மாதேஷ்கடவுளுக்கு சமமானவர்MatheshEqual to GodHindu
7மாதேஷ்வரன்கடவுளுக்கு சமமானவர்MadheshwaranEqual to GodHindu
8மாரிமழை போன்றவர்MariLike rainHindu
9மாரிசாமிவளமானவர்MarisamiProsperousHindu
10மாரிமுத்துவளமானவர்MarimuthuProsperousHindu
11மாரியண்ணன்வளமானவர்MariyannanProsperousHindu
12மாரியப்பன்வளமானவர்MariyappanProsperousHindu
13மாவரசன்உயரிய அரசர் போன்றவர்MavarasanLike a noble kingHindu
14மாறவழுதிதுணிவு உடையவர்MaravaluthiBoldnessHindu
15மாறன்போர்வீரர் போன்றவர்MaranLike a warriorHindu
16மால்கம்ஒழுக்கமான மற்றும் கடவுளுக்கு அர்ப்பணித்தவர், புறாMalcolmDisciplined and devoted to God, doveChristian
17மார்க்போரின் கடவுள், செவ்வாய் கிரகம், போர்க்குணமிக்கவர்MarkGod of War, mars planet, to be warlikeChristian
18மார்டின்போரின் கடவுள், செவ்வாய் கிரகம், போர்க்குணம்MartinGod of War, mars planet, warlikeChristian
19மார்ட்டின் லூதர்கிறிஸ்தவ துறவி, ஜெர்மானிய மதகுரு, பல்கலைக்கழகப் பேராசிரியர்Martin LutherChristian monk, German priest, University ProfessorChristian
20மாகிர்திறன்பெற்றவர்MakirCapableMuslim
21மாசினுல்லாஹ்அல்லாஹ்வைப் புகழ்பவர்MasinullahGlorifying AllahMuslim
22மாசின்ஓளிமயமானவர்;, புகழ்பவர்masinLuminous  ,  glorifiedMuslim
23மாதிஃஇன்பமுறுபவர்MathihInpamurupavarMuslim
24மாதிஹ்சங்கைக்குரியவர்MathihCankaikkuriyavarMuslim
25மாயித்மென்மையானவர்Mayith, GentleMuslim
26மாலிக்அரசன்MalikThe kingMuslim
27மானிஃவலிமைமிக்கவர்ManihMightyMuslim
28மாஜித்கண்ணியமானவர்MajithHonorableMuslim
29மாஹிர்திறமையாளர்MahirExpertMuslim
30மாஹீதீமைகளை அழிப்பவர்MahiDestroying evilMuslim
மி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மித்ரன்சூரியன், ஒளி மற்றும் சத்தியத்தின் கடவுள், அனைவருக்கும் நண்பர்Mithranthe sun, friendGod of Light and Truth, The friend of allHindu
2மில்டன்மில் டவுனில் இருந்துMiltonFrom The Mill TownChristian
3மிராண்டாபோற்றத்தக்கது, வளமானMirandaadmirable, prosperousChristian
4மிஃப்ளால்அதிக சிறப்புவாய்ந்தவர்MifpalMore specialMuslim
5மிஃவான்அதிகம் உதவுபவர்MihvanMuch more helpfulMuslim
6மித்ரார்அதிக நலன்களைப்பெற்றவர்MitrarHighly beneficialMuslim
7மில்ஹான்அழகர்MilhanAlzhagarMuslim
8மிஜ்வாத்கொடைவள்ளல்MijvathGenerousMuslim
9மிஸ்தாக்உண்மையாளர்MisthakTruthMuslim
10மிஹ்ராக்அழகிய உடம்புள்ளவர்MihrakBeautiful bodyMuslim
மீ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மீனரசுவிண்மீனின் அரசர் போன்றவர்MeenarasuLike the king of the galaxyHindu
2மீனழகன்மீன் போன்று அழகானவர்MeenazhaganBeautiful like fishHindu
3மீனெழிலன்மீன் போன்று அழகானவர்MeenelilanBeautiful like fishHindu
மு
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1முகுத்கிரீடம் உடையவர்MukuthThe crownHindu
2முகுல்மலர்ச்சி உடையவர்MukulBloomingHindu
3முகேஷ்அன்பானவர்MukeshLovingHindu
4முரளிலால்கிருஷ்ணன் போன்றவர்MuralilalLike KrishnanHindu
5முகேஷ்மகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன்MukeshHappy, Conqueror of the Muka demon, Lord Shiva, CupidHindu
6முல்லைச்செல்வன்முல்லை மலர் கற்பின் அடையாளம்MullaiselvanMullai Mazhar Identification of virginityHindu
7முன்னவன்ஸ்ரீ இராமனை குறிக்கும் பெயர்Munnavanlord sri rama nameHindu
8முரளிபுல்லாங்குழல், புல்லாங்குழலை இசைப்பவன், பகவான் கிருஷ்ணர்MuraliFlute, Flute player, Lord KrishnaHindu
9முரளிதரன்புல்லாங்குழலை இசைப்பவன், புல்லாங்குழலை கையில் கொண்டவன், ஸ்ரீ கிருஷ்ணன் MuralidharanFlute player, The one with the flute in hand, Lord Sri KrishnaHindu
10முருகானந்தம்ஸ்ரீ முருகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சிMuruganandhamLord Muruga, happy, joyHindu
11முத்துமுத்து (மிகவும் மதிப்புமிக்க மாணிக்கம்) Muthupearl (The most precious gem)Hindu
12முத்துக்குமரன்முருகப்பெருமானின் பெயர், முத்து – மிக விலைமதிப்பற்ற ரத்தினம், குமரன் – பால முருகன், இளமையானMuthukumaranName of lord muruga, Muthu – The Most Precious Gem, Kumaran – Bala Murugan, YouthfulHindu
13முத்துராமன்முத்து போன்ற ராமன், அன்பிற்குரிய முத்து ரத்தினம்MuthuramanRaman like pearl, Beloved PearlHindu
14முகமது அலிசிறந்த குணங்கள், புகழுக்கு தகுதியானவர்Muhammad AliExcellent qualities, praise-worthyMuslim
15முகமது அமீன்முகமது – பாராட்டத்தக்கது, அமீன் – விசுவாசமான மற்றும் நம்பகமான, கடவுள் பயம் மற்றும் கடவுளுக்கு பக்திMuhammad Ameenmuhammad – Praiseworthy, ameen – Loyal and Trustworthy, God-Fearing and Devoted to GodMuslim
16முகமது அமீர்முகமது – பாராட்டத்தக்கது, அமீர் – இளவரசர், ஆட்சியாளர்.Muhammad Ameermuhammad – praiseworthy, ameer – Prince, RulerMuslim
17முஹம்மது அம்ஜத்முஹம்மது – பாராட்டப்பட்டது, அம்ஜத் – மரியாதைக்குரிய, மிகவும் மகிமை வாய்ந்ததுMuhammad AmjadMuhammad – Appreciated, Amjad – Honourable, Most GloriousMuslim
18முகமது ஆஸாத்முகமது – பாராட்டத்தக்கது, ஆஸாத் – விடுதலை பெற்றவர், சுதந்திரம் பெற்றவர்Muhammad Azadmuhammad – Praiseworthy, azad – Liberated, IndependentMuslim
19முகமது பஷீர்முகமது – பாராட்டப்பட்டது, அல்லாஹ்வின் கடைசி நபி பெயர், பஷீர் – நற்செய்தியின் தூதர், சுதந்திர ஆர்வலர் மற்றும் மலையாள இலக்கிய எழுத்தாளர்Muhammad BasheerMuhammad – Appreciated, Name Of The Last Prophet Of Allah, Basheer – Messenger Of Good News, independence activist and writer of Malayalam literatureMuslim
20முகமது பாஸில்முகமது – பாராட்டத்தக்கது, பாஸில் – அறிஞர், நல்லது செய்பவர்Muhammad Fazilmuhammad – Praiseworthy, fazil – Scholar, Doer of goodMuslim
21முகமது ஹனீப்முகமது – பாராட்டத்தக்கது, ஹனீப் – உண்மையான விசுவாசிMuhammad Haneefmuhammad – Praiseworthy, haneef – true believerMuslim
22முஹம்மது இப்திகார்முஹம்மது – பாராட்டப்பட்டது, இப்திகார் – மரியாதை, பெருமை Muhammad Iftikharmuhammad – Appreciated, iftikhar – Respect, PrideMuslim
23முகமது ஜுனைத்முகமது – பாராட்டத்தக்கது, ஜுனைத் – போர்வீரன்Muhammad Junaidmuhammad – praiseworthy, junaid – warriorMuslim
24முகமது நதீர்முன்னோடி, எச்சரிக்கைMuhammad NadheerPioneer, warnerMuslim
25முகமது நவீத்மகிழ்ச்சியான செய்தி, நற்செய்தி Muhammad NaveedThe good news, glad tidingsMuslim
26முகமது நஸீம்முகமது – பாராட்டத்தக்கது, நஸீம் – தென்றல்Muhammad Nazeemmuhammad – praiseworthy, nazeem – BreezeMuslim
27முகமது பர்வேஸ்வெற்றி வீரன்Muhammad ParvezThe WinnerMuslim
28முஹம்மது ரஃபீக்முஹம்மது – பாராட்டப்பட்டது, ரஃபீக் – தோழன், கூட்டாளிMuhammad RafeeqMuhammad – Appreciated, Rafeeq – Companion, PartnerMuslim
29முகமது ஸஜ்ஜாத்அல்லாஹ்வை வணங்குபவர்Muhammad Sajjadworshiper of allahMuslim
30முகமது ஷகீர்முகமது – பாராட்டத்தக்கது, ஷகீர் – உதவியாளர்Muhammad Shaheermuhammad – praiseworthy, shaheer – AssistantMuslim
31முகமது ஷமீம்முகமது – பாராட்டத்தக்கது, ஷமீம் – நறுமணம்Muhammad Shameemmuhammad – praiseworthy, shameem – FragranceMuslim
32முகமது யமீன்முகமது – பாராட்டத்தக்கது, யமீன் – சத்தியம், வலது கைMuhammad Yameenmuhammad – Praiseworthy, yameen – Oath, Right HandMuslim
33முஜீப் அகமதுமுஜீப் – பதிலளிப்பவர், பிரார்த்தனை செய்பவர், அகமது – பாராட்டத்தக்கதுMujeeb Ahmedmujeeb – Respondent, The one who prays, ahmed – PraiseworthyMuslim
34முஜீபுல் ஹக்சத்தியத்தின் பதிலைக் கொடுப்பவர்Mujibul HaqThe giver of the answer of truthMuslim
35முக்தார் அகமதுதேர்ந்தெடுக்கப்பட்டவர், அங்கீகாரம் பெற்றவர்Mukhtar AhmedElected, authorizedMuslim
36முஷ்தாக் அஹ்மத்விரும்பப்படுவர், விரும்பத்தக்கவர்Mushtaq Ahmeddesirous, lover, Will be likedMuslim
மூ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மூலவேந்தன்ராஜாதி ராஜன் போன்றவர்MoolaventhanLike the Raja RajaHindu
2மூவேந்தன்சேர, சோழ, பாண்டியர்MooventhanChera  ,  Chola  ,  PandiyarHindu
3மூசாநபியின் பெயர், மோசஸின் அரபு வடிவம், தண்ணீரால் காப்பாற்றப்பட்டதுMoosaName of Prophet, the Arabic form of Moses, Saved by the waterMuslim
மெ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மெய்கண்டன்உண்மையை அறிந்தவர்MeikandanKnowing the truthHindu
2மெய்கந்தன்உண்மை அறிந்தவர், அறிவு உடையவர்MeikanthanKnowing the truth  ,  the knowledge possessedHindu
3மெய்ஞானம்உண்மையானவர்MeignanamFaithfulHindu
4மெய்மணிஉண்மையானவர்MeimaniFaithfulHindu
5மெய்யப்பன்உண்மையானவர்MeiyappanFaithfulHindu
6மெய்யன்பன்உண்மையானவர்MeiyanpanFaithfulHindu
7மெய்வேந்தன்உண்மையான அரசர்MeiventhanThe real kingHindu
8மெஹபூப்நேசத்துக்குரிய, நண்பர், காதலன்MehboobBeloved, friend, loverMuslim
மே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மேதையன்பேரறிஞர் போன்றவர்MethaiyanLike a ghostHindu
2மேழிநம்பிஉழுபவர்MelinambiUlupavarHindu
3மேழியாளன்உழுபவர்MeliyalanUlupavarHindu
4மேக்னாத்திறமை உடையவர்MeknathTalentedHindu
மை
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மைந்தன்வீரமுள்ளவர்;MainthanHeroic  ;Hindu
2மையழகன்கருமையின் அழகு உடையவர்MaiyalaganThe beauty of blacknessHindu
3மையெழிலன்அழகானவர்MaiyelilanBeautyHindu
4மையெழிலோன்அழகானவர்MaiyelilonBeautyHindu
5மைமுன்அதிர்ஷ்டமுள்ளவர்MaimunLuckyMuslim
மொ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மொழியழகன்மொழிக்கு அழகாக திகழ்பவர்MozhiyalaganBeautiful for languageHindu
2மொழியினியன்இனிமையான மொழி போன்றவர்MozhiiniyanLike a sweet languageHindu
3மொழியின்பன்மொழியின் மேல் பற்று உடையவர்MozhiinpanHe is lying on the tongueHindu
4மொழிவலவன்தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்MozhivalavanA media that man uses to communicateHindu
5மொழியேந்திதகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்MozhiyenthiA media that man uses to communicateHindu
6மொதாஜ்பெருமைக்குரியவர்MotajCreditedMuslim
7மொதாஷிம்அழகானவர்MothasimBeautyMuslim
8மொபீன்உணர்வுMopinFeelingMuslim
9மொஹித்அல்லாஹ் ஒருமைப்பாட்டை விசுவாசிக்கிறவர்MohidAllah believes in unityMuslim
10மொஹ்சின்கவர்ச்சிMohasinGlamorousMuslim
11மொஹ்மத்இறுதி முஹம்மது பெயர்MohamedhThe name of the last MuhammadMuslim
மோ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1மோகனசுந்தரம்கண்ணனுக்கு இணையானவர்MohanasundaramParallel to the eyesHindu
2மோகனன்கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர்MokananGod is like the eyeHindu
3மோகன்அழகானவர்MohanBeautyHindu
4மோகன் கிருஷ்ணன்கண்ணனின் பெயர் கொண்டவர்Mohan KrishnanThe name of the eyeHindu
5மோகன் பிரபுகடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர்Mohan PrabhuGod is like the eyeHindu
6மோகன்குமார்கடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர்MohanGod is like the eyeHindu
7மோகன்சுந்தர்கண்ணனுக்கு நிகரானவர்MokansuntharHe is like a manHindu
8மோகன்தாஸ்கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர்MohandhasGod is equal to KrishnaHindu
9மோகன்நாதன்கண்ணனின் பெயர் கொண்டவர்MokannathanThe name of the eyeHindu
10மோகன்பாபுகண்ணனுக்கு இணையானவர்Mohan BabuParallel to the eyesHindu
11மோகன்மனோகர்கண்ணனுக்கு நிகரானவர்MohanmanogarHe is like a manHindu
12மோகன்மூர்த்திகடவுள் கண்ணனுக்கு ஒப்பானவர்MohanmoorthiGod is like the eyeHindu
13மோகன்ராஜன்கண்ணனுக்கு நிகரானவர்MohanrajanHe is like a manHindu
14மோகன்ராஜ்கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர்Mohan rajGod is equal to KrishnaHindu
15மோகன்லால்கடவுள் கிருஷ்ணனுக்கு சமமானவர்MohanlalGod is equal to KrishnaHindu
16மோகித்ஈஸ்ரீ”” வனஸ்ரீ””,Mohithஈஸ்ரீ   வனஸ்ரீ  ,Hindu
17மோகின்கண்கவருபவர்MokinKankavarupavarHindu
18மோதிலால்முத்து போன்றவர்MothilalLike a pearlHindu
19மோயித்ஆதரவுள்ளவர்MoyithSupportMuslim

Unique Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ

ம வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ம – மோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மகேஷ்வரிகடவுள் லட்சுமி போன்றவள்MaheshwariGod is like LakshmiHindu
2மங்கயர்க்கரசிமங்ளகரமான பெண்மகள்MankayarkkarasiBeautiful womenHindu
3மங்கலாமங்களகரமானவள்MangalaMankalakaramanavalHindu
4மங்கலாமங்ளகரமான பெண்மகள்MangalaBeautiful womenHindu
5மங்கல்யாதூய்மையானவள்MankalyaPureHindu
6மஞ்சரிஇனிமையானவள்ManjariSweetHindu
7மஞ்சளாதேவிஇனிமையானவள்ManchaladeviSweetHindu
8மஞ்சனாஅழகானவள்ManchanaBeautifulHindu
9மஞ்சுஅழகுடையவள்ManjuAlakutaiyavalHindu
10மஞ்சுபாலாஇனிமையான பெண்மகள்ManchubalaSweetheartHindu
11மஞ்சுளாஇனிமையானவள்ManjulaSweetHindu
12மஞ்சுஸ்ரீகடவுள் சரஸ்வதிக்கு நிகரானவள்ManjusriGod is like SaraswatiHindu
13மணிஒளி வீசும் வைரம் போன்ற கல் உடையவள்ManiA lightening diamond is like a stoneHindu
14மணிமேகலைஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றுManimekalaiOne of the Imperial Tamil cuisinesHindu
15மணிமொழிமுத்து போன்ற மொழிManimoliLanguage like pearlHindu
16மணியரசிமணியின் அரசி போன்றவள்ManiyarasiLike the queen’s queenHindu
17மணியழகிஅழகிய மணிக்கு நிகரான அழகுடையவள்ManiyalakiBeautifully beautifulHindu
18மணியொளிமணியின் ஒளி போன்றவள்ManiyoliIt’s like the light of the bellHindu
19மண்டோதரிராவணன் மனைவிMantothariRavana’s wifeHindu
20மதியழகிஅறிவின் அழகி போன்றவள்MathiyalakiLike a smile of knowledgeHindu
21மதிஸ்ரீஅறிவுடையவள்MathisriArivutaiyavalHindu
22மதுதேன் போன்றவள்MadhuLike honeyHindu
23மதுகிருத்திகாதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhukirutthikaSweet honey like honeyHindu
24மதுஷாலினிதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhushaliniSweet honey like honeyHindu
25மதுசுதாஅழகானவள்MadhusuthaBeautifulHindu
26மதுநந்திதாஇனிமையான பெண்மகள்MadhunanthithaSweetheartHindu
27மதுபாரதிஇனிமையான பெண்மகள்MadhuparathiSweetheartHindu
28மதுபாலாதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhubalaSweet honey like honeyHindu
29மதுப்ரியாதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhupriyaSweet honey like honeyHindu
30மதுமதிதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhumathiSweet honey like honeyHindu
31மதுமாலதிதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhumalathiSweet honey like honeyHindu
32மதுமிதாஅழகானவள்MadhumidhaBeautifulHindu
33மதுமிதாதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhumithaSweet honey like honeyHindu
34மதுரதிதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhurathiSweet honey like honeyHindu
35மதுரேகாஇனிமையான பெண்மகள்MadhurekhaSweetheartHindu
36மதுலேகாதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhulekhaSweet honey like honeyHindu
37மதுஸ்ரீதேன் போன்ற இனிமையான பெண்மகள்MadhushreeSweet honey like honeyHindu
38மந்தாகினிஆறு போன்றவள்MandhakiniLike sixHindu
39மந்தாகினிநதி போன்றவள்MandhakiniLike a riverHindu
40மந்திராமெல்லிய இசை போல் மென்மையானவள்MandhiraSmooth like soft musicHindu
41மயில்மயில் போன்றவள்MayilLike a peacockHindu
42மரகதம்நவரத்தினம் போன்ற பெண்மகள்MarakathamWomen like NavaratnamHindu
43மரகதவல்லிநவரத்தினம் போன்ற பெண்மகள்MarakathavalliWomen like NavaratnamHindu
44மலர்பூவிற்கு நிகரானவள்MalarIt’s like flowerHindu
45மலர்கொடிபூ போல்அழகுடையவள்MalarkodiBlossom like a flowerHindu
46மலர்மதிஅறிவுடைய பூ போன்ற மகள்MalarmathiDaughter of a sensible flowerHindu
47மலர்விழிமலர் போன்ற கண்கள் உடைய பெண்மகள்MalarviliEyes like flowerHindu
48மல்லிமல்லிகைபூ போன்ற பெண்மகள்MalliWomen like MallikaipuHindu
49மல்லிகாஇளவரசி போன்றவள்MallikaLike a princessHindu
50மல்லிகைமல்லிகைபூ போன்ற பெண்மகள்MallikaiWomen like MallikaipuHindu
51மனோரஞ்சிதம்அழகானவள்ManoranjithamBeautifulHindu
52மனோரதாஅழகானவள்ManorathaBeautifulHindu
53மனோரதிஅழகானவள்ManorathiBeautifulHindu
54மனோன்மணிஅழகானவள்ManonmaniBeautifulHindu
55மரியாகசப்பு, கிளர்ச்சி, கடல் நட்சத்திரம், அன்புக்குரியMariaBitterness, rebellion, star of the sea, BelovedChristian
56மரியா ஜூலியானாமரியா – கசப்புக் கடல், கடலின் நட்சத்திரம், ஜூலியானா – இளம் அல்லது இளமையான, ஜூலியின் குடும்பத்தின்Maria JulianaMaria – Sea of Bitterness, The star of the sea, Juliana – Juvenile or Youthful, of the family of the JulieChristian
57மரியம்கடலின் நட்சத்திரம், அன்பேMariamstar of the sea, belovedChristian
58மரினாகடல் பக்கம், மரினஸின் பெண் வடிவம்MarinaSea side, Form of the Latin name MarinusChristian
59மர்லின்ஏரி அல்லது கடல் கோட்டைக்கு அருகில் நிலம், ஆழ்கடல் மீன்Marlinland near the lake or sea fortress, Deep-sea fishChristian
60மஃமூனாநம்பிக்கைக்குரியவள்MahmunaConfidanteMuslim
61மஃரூஃபாபிரபலமானவள்MahruhpaWas popularMuslim
62மக்பூலாநீண்ட ஆயுள் உள்ளவள்MakpulaLong lifeMuslim
63மக்ஸூதாநாடப்படுபவள்MaksuthaNatappatupavalMuslim
64மதீதாகடும் சந்தோ‘ம்MathithaHeavy Santo EMuslim
65மதீஹாபுகழப்பட்டவள்MathihaPukalappattavalMuslim
66மப்ரூகாபாக்கியமிக்கவள்MaprukaPakkiyamikkavalMuslim
67மம்தூஹாபுகழப்படுபவள்MamthuhaPukalappatupavalMuslim
68மய்சூராபாதுகாக்கப்பட்டவள்MaysuraPatukakkappattavalMuslim
69மய்சூன்அழகான முகம் மற்றும் உடல் பெற்றவள்MaysunBeautiful face and bodyMuslim
70மய்மூனாஇறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவள்MaymunaGod is fitMuslim
71மரீஹாமகிழ்ச்சிமிக்கவள்MarihaMakilccimikkavalMuslim
72மர்ஜானாமெல்லியவள்MarjanaMelliyavalMuslim
73மர்ஹூபாபாக்கியமுள்ளவள்MarhupaPakkiyamullavalMuslim
74மலீஹாஅழகான முகம் கொண்டவள்MaleehaBeautiful faceMuslim
75மல்ஸாஃமென்மையானவள்MalsahDelicate;Muslim
76மவ்ஹிபாஅன்பளிப்பு என்பதைக் குறிக்கும்MavhipaGiving you a giftMuslim
77மனிஹாஅன்பளிப்புManihaGiftMuslim
78மன்சூராஉதவிசெய்யப்படுபவள்MansuraUtaviceyyappatupavalMuslim
79மன்ஹஜ்தெளிவானப்பாதை கொண்டவள்ManhajClear pathwayMuslim
80மஜீதாஒளிமயமானவள்MajithaOlimayamanavalMuslim
81மஜ்தாஒளிமயமானவள்MajthaOlimayamanavalMuslim
82மஸ்தூராபத்தினி என்பதைக் குறிக்கும்MasthuraDenote the word pattiniMuslim
83மஸ்யூனாஅழகானவள்MasyunaBeautifulMuslim
84மஸ்ரூராமகிழ்ச்சியுள்ளவள்MasruraMakilcciyullavalMuslim
85மஷாயில்பாதுகாக்கப்பட்டவள்MashailPatukakkappattavalMuslim
86மஷ்ஹூராபிரபலமானவள்MashuraWas popularMuslim
87மஹீபாநற்குணமுடையவள்MahipaNarkunamutaiyavalMuslim
88மஹ்ஃபூளாபாசத்திற்குரியவள்MahhpulaPacattirkuriyavalMuslim
89மஹ்திய்யாநேர்வழிகாட்டப்பட்டவள்MahthiyyaNervalikattappattavalMuslim
90மஹ்பூபாபாசத்திற்குரியவள்MahpupaPacattirkuriyavalMuslim
91மஹ்மூதாபுகழப்பட்டவள்MahmuthaPukalappattavalMuslim
92மஹ்ரூஸாபாதுகாக்கப்பட்டவள்MahrushaPatukakkappattavalMuslim
93மஹ்ஜூபாபாதுகாக்கப்பட்டவள்MahjupaPatukakkappattavalMuslim
மா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மாசிலாதூய்மையானவள்MasilaPureHindu
2மாசிலாமணிதூய்மையானவள்MasilamaniPureHindu
3மாதரசிபெண்களின் இளவரசி போன்றவள்MatharasiLike a princess of womenHindu
4மாதவிமலர் கொண்ட கொடி போன்றவள்MadhaviLike a floral flagHindu
5மாதவிலதாமலர் கொண்ட கொடி போன்றவள்MathavilathaLike a floral flagHindu
6மாதுரிமலர் போன்றவள்MadhuriLike a flowerHindu
7மாயாமாயை என்று பொருள்MayaThat means illusionHindu
8மாயாவதிமாயை என்று பொருள்MayavathiThat means illusionHindu
9மாயாஸ்ரீமாயை என்று பொருள்MayasriThat means illusionHindu
10மாரிமழை தேவி, வளமானவள்MariRain Goddess  ,  valamanavalHindu
11மாரியம்மாள்பெண்களின் இளவரசி போன்றவள்MariammalLike a princess of womenHindu
12மாலதிமலர் போன்றவள்MalathiLike a flowerHindu
13மாலதிலதாமாலை செய்பவள்MalathilathaThe eveningHindu
14மாலினிஇனிமையானவள்MaliniSweetHindu
15மார்த்தாகுரு, எஜமானி, பெண்Marthamaster, Mistress, ladyChristian
16மார்டினாபோரின் கடவுள், போர்க்குணமிக்க, கடவுள் செவ்வாய் கிரகத்தில் இருந்துMartinaGod Of War, Warlike, From the god marsChristian
17மாதீகாபுகழுக்கு உரியவள்MathikaIs of praiseMuslim
18மாரியாஒளி பொருந்தியவள்MariyaLight is fitMuslim
19மாவியாபழைய அரபு பெயர்MaviyaOld Arabic nameMuslim
20மாஜிதாமேன்மை பொருந்தியவள்MajithaSuperiorMuslim
21மாஹிராதிறமையானவள்MahiraTalented.OtherwiseMuslim
மி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மிதுர்லாஷினிமென்மையானவள்MithurlashiniDelicate;Hindu
2மிதுலாமென்மையானவள்MithulaDelicate;Hindu
3மித்திலாசீதா தேவியின் ராஜ்யத்தை போன்றவள்MitthilaSita is like the kingdom of GoddessHindu
4மித்ரப்ரியாதோழி போன்றவள்MithrapriyaLike a friendHindu
5மித்ராதோழி போன்றவள்MithraLike a friendHindu
6மிர்துளாமென்மையானவள்MirthulaDelicate;Hindu
7மின்மின்னல்MinLightningHindu
8மியாஅன்புக்குரிய, சுரங்கம், கசப்பான, கடல் அல்லது கசப்புMiaBeloved, mine, bitter, Of The Sea Or BitterChristian
9மின்னிகடல், கசப்பானMinnisea, bitterChristian
10மிரியம்கசப்பான, கடலின் துளி, அன்புக்குரிய, மிர்ஜாம் என்ற விவிலியப் பெயரின் வடிவம்MiriamBitter, Drop of the Sea, Beloved, A Form of the Biblical name MirjamChristian
11மியாதாசுழற்றி நடக்கும் பாணியை கொண்டவள்MiyathaWith a rotating styleMuslim
12மிஸ்காகஸ்தூரிMiskaMuskMuslim
13மிஷ்காத்ஒளிவிளக்குMiskathBeaconMuslim
மீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மீராகடவுள் கிருஷ்ணனின பக்தர்meeraGod is the devotee of KrishnaHindu
2மீராப்ரியாகடவுள் கிருஷ்ணனின பக்தர்MeerapriyaGod is the devotee of KrishnaHindu
3மீனக்கண்ணிமீன் போன்ற கண் உடையவள்MeenakkanniA fish like a fishHindu
4மீனக்கொடிமீன் போன்றவள்MeenakkodiLike a fishHindu
5மீனலோகினிமீன் போன்ற கண்கள் உடைய பெண்MeenalokiniA girl with eyes like a fishHindu
6மீனாவிலை உயர்ந்த இரத்தினம்MeenaExpensive gemHindu
7மீனாகுமாரிமீன் போன்ற கண்கள் உடைய பெண்MeenakumariA girl with eyes like a fishHindu
8மீனாட்சிமீன் போன்ற கண்கள் உடைய பெண்MeenakshiA girl with eyes like a fishHindu
9மீனாம்பிகைமீன் போன்ற கண்கள் உடைய பெண்MeenambigaiA girl with eyes like a fishHindu
10மீனுமீன் போன்ற கண்கள் உடைய பெண்MeenuA girl with eyes like a fishHindu
11மீன்விழிமீன் போன்ற கண் உடையவள்MeenviliA fish like a fishHindu
மு
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1முத்தமிழ்ச்செல்விமுத்தமிழின் அழகிய மகள்MutthamilselviBeautiful daughter of a kissHindu
2முத்தம்மாள்முத்து போல் அழகானவள்MutthammalBeautiful like pearlHindu
3முத்தரசிமுத்து போன்று அழகுடையவள்MuttharasiPearl like a pearlHindu
4முத்தழகிமுத்து போல் அழகானவள்MutthalagiBeautiful like pearlHindu
5முத்தழகுமுத்து போன்று அழகுடையவள்MutthalaguPearl like a pearlHindu
6முத்துக்குமரிமுத்து போன்ற பெண்மகள்MutthukkumariWomen like pearlHindu
7முத்துச்செல்விமுத்து மகள் போன்றவள்MuthuselviA pearl is like a daughterHindu
8முத்துநங்கைமுத்து போன்ற பெண்MuthunangaiGirl like pearlHindu
9முத்துநாயகிமுத்து போன்று அழகுடையவள்MutthunayakiPearl like a pearlHindu
10முத்துமங்கைமுத்து போன்ற பெண்MuthumangaiGirl like pearlHindu
11முத்துமணிமுத்து போன்று அழகுடையவள்MuthumaniPearl like a pearlHindu
12முத்துமாரிமுத்து மழை போன்றவள்MuthumariThe pearl is like rainHindu
13முஃப்லிஹாவெற்றிபெறுபவள்MuhplihaVerriperupavalMuslim
14முஃப்ளிலாநன்மை செய்பவள்MuhplilaGoodbyeMuslim
15முகத்தஸாதூய்மையானவள்MukatthasaPureMuslim
16முசிர்ராமகிழ்ச்சியுள்ளவள்MusirraMakilcciyullavalMuslim
17முசைனாவெண்மேகம் போன்றவள்MusainaLike a white manMuslim
18முதஹ்ஹராதூய்மையானவள்MuthahharaPureMuslim
19முதீஆகட்டுப்படுபவள்MuthiaKattuppatupavalMuslim
20முபய்யினாதெளிவுபடுத்துபவள்MupayyinaTelivupatuttupavalMuslim
21முபஷ்ஷிராநற்செய்தி கூறுபவள்MupasshiraThe GospelMuslim
22முபாரகாபாக்கியமிக்கவள்MuparakaPakkiyamikkavalMuslim
23முபீனாதெளிவானவள்MupinaTelivanavalMuslim
24மும்தாசாதனித்தன்மை பெற்றவள்MumthacaIs uniqueMuslim
25முராதாவிருப்பத்திற்குரியவள்MurathaViruppattirkuriyavalMuslim
26முர்ஷிதாநேர்வழி காட்டுபவள்MursithaGuidedMuslim
27முவாஃபிகாஒத்துப்போபவள்MuvahpikaOttuppopavalMuslim
28முனஸ்ஸிஹாதூய்மை செய்பவள்MunassihaCleanerMuslim
29முனீஃபாஉயர்ந்தவள்MunihpaSuperiorMuslim
30முனீபாதிருந்துபவள்MunipaTiruntupavalMuslim
31முனீராஒளிவீசுபவள்MuniraOlivicupavalMuslim
32முன்ஸிஃபாநீதமானவள்MunsihpaNitamanavalMuslim
33முன்ஷிதாகவிதைMunsithapoemMuslim
34முஜீராஅடைக்களம் அளிப்பவள்MujiraShelter providerMuslim
35முஸத்திகாஉண்மைபடுத்துபவள்MusatthikaUnmaipatuttupavalMuslim
36முஸ்தயீனாஅல்லாஹ்விடம் உதவிதேடுபவள்MusthayinaHe seeks help from AllahMuslim
37முஸ்தஹிராமின்னுபவள்MusthahiraMinnupavalMuslim
38முஸ்ஸஸாகண்ணியம் செய்யப்படுபவள்MussasaDignifiedMuslim
39முஷிராஆலோசனை கொடுப்பவள்MusiraAdviseMuslim
40முஷ்ரிஃபாகண்ணியப்படுத்துபவள்MusrihpaKanniyappatuttupavalMuslim
41முஹ்ஜாஇருதயத்தின் இரத்தம், ஆத்துமாMuhjaBlood of the heart  ,  soulMuslim
மெ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மெலிசாதேனீ, இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததுMelissahoney bee, The name comes from the Greek wordChristian
2மெர்ஸிஇரக்கம் அல்லது சகிப்புத்தன்மை, மன்னிக்கத்தக்கதுMercyCompassion or tolerance, forgivableChristian
3மெர்ஸிராணிமெர்ஸி – இரக்கமுள்ளவர் மற்றும் மன்னிக்கக்கூடியவர், ராணி – அரசிMercyraniMercy – Compassionate and forgivable, Rani – QueenChristian
4மெர்லின்கடல் கோட்டை, கடல் வழியாகMerlinSea fortress, by the seaChristian
5மெர்லின் மேரிமெர்லின் – கடல் கோட்டை, மேரி – கடல், கசப்பு, கிளர்ச்சிMerlin MaryMerlin – Sea Fortress, Mary – of The Sea, Bitter, RebellionChristian
6மெஹர்காதல், நட்பு, சூரியன்MeharLove, friendship, sunMuslim
7மெஹர் பானுமெஹர் – கருணை, பானு – பெண், இளவரசிMehar Bhanumehar – kindness, bhanu – lady, PrincessMuslim
8மெஹ்னூர்நிலவின் ஒளி, ஒளி, பிரகாசம், ஒளிமிக்க கதிரொளிMehnoorLight of the moon, Light, RadianceMuslim
9மெஹருன்னிஸாஅன்பான, அழகான பெண், இரக்கமுள்ளMehrunnisaloving, pretty girl, benevolentMuslim
மே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மேகலாவட்டப்பாதைMekalaOrbitalHindu
2மேகல்மேகம் போன்றவள்MekalLike a cloudHindu
3மேகாமேகம் போன்றவள்MeghaLike a cloudHindu
4மேகுலிமேகம் போன்றவள்MekuliLike a cloudHindu
5மேகுல்மேகம் போன்றவள்MekulLike a cloudHindu
6மேக்னாமேகம் போன்றவள்MagnaLike a cloudHindu
7மேதாஅறிவுத்திறன் பெற்றவள்MedhaHe is intelligentHindu
8மேன்காபரலோக அழகி போன்றவள்MenkaHeaven is like a brunetteHindu
9மேரிகடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சிMaryof the sea, Bitter, RebellionHindu
10மேரி ஏஞ்சலாஏஞ்சலா – தேவதை, கடவுளின் தூதர், மேரி – கடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சிMary Angelaangela – angel, Messenger Of God, mary – of The Sea, Bitter, RebellionChristian
11மேரி லூயிமேரி – கடல் பக்கம், கசப்பான, கிளர்ச்சி, லூயி – பிரபலமான போர்வீரன்Mary Louiemary – of The Sea, Bitter, Rebellion, louie – famous warriorChristian
12மேரிகிறிஸ்டிமேரி – கடல், கசப்பு, கிளர்ச்சி, கிறிஸ்டி – இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர், அபிஷேகம் செய்யப்பட்டவர்Marychristymary – Of The Sea, Bitter, Rebellion, Christy – A Follower Of Jesus Christ, AnointedChristian
13மேஹ்விஸ்சந்திரன்MehvishThe MoonMuslim
14மேஹ்வேஸ்பிரகாசமான நட்சத்திரம்MehveshBright starMuslim
மை
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மைனாபறவையின் பெயர்MainaThe name of the birdHindu
2மைதிலிமயில் போன்றவள்MaithiliLike a peacockHindu
3மைவிழிமை தீட்டிய அழகிய கண்களை உடையவள்MaiviliShe has a beautifully colored eyesHindu
மொ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மொமினாஉண்மையானவள்MominaFaithfulMuslim
2மொனீராஒளி பிரகாசமானவள்MoniraThe light is brightMuslim
மோ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1மோகனகல்யாணிஅழகுடையவள்MohanakalyaniAlakutaiyavalHindu
2மோகனப்ரியாஅழகுடையவள்MohanapriyaAlakutaiyavalHindu
3மோகனம்அழகுடையவள்MohanamAlakutaiyavalHindu
4மோகனஸ்ரீஅழகுடையவள்MohanasriAlakutaiyavalHindu
5மோகனாஅழகுடையவள்MohanaAlakutaiyavalHindu
6மோகனிஅழகுடையவள்MohaniAlakutaiyavalHindu
7மோகிதா ஸ்ரீஈhப்பவள்ஈ வனஸ்ரீ””,ஈஃhப்பவள்ஈ,Mohitha ShriD  h  ppavali Project Green Hands Vanashree  ,  ih  h  ppavali  ,Hindu
8மோகினிரொம்ப அழகானவள்MohiniVery beautifulHindu
9மோனாம்பாள்அழகுடையவள்MonampalAlakutaiyavalHindu
10மோனிகாவிவேகமுள்ள ஆலோசகர் போன்றவள்MonicaLike a discreet counselorHindu
11மோனிதாஅமைதியானவள்MonithaPoliteHindu
12மோனலிசாஉன்னதமான, அழகு, மோனாலிசா லியோனார்டோ டா வின்சி வரைந்த ஒரு பிரபலமான உருவப்படம்MonalisaNoble, the beauty, Mona Lisa is a famous portrait painted by Leonardo da VinciChristian

ம வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்