ய வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ய வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ய வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Popular Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ய , யா , யு , யோ

ய வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ச – யோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1யதீஷாதுறவி, தலைவர் அல்லது குரு, கடல் விலங்குகளின் அரசன்Yatheeshasaint, leader or master, King of the Sea AnimalsHindu
2யஃசூப்தலைவர் போன்றவர்YahshupLike a leaderMuslim
3யஃமர்நீண்டகாலம் வாழ்பவர்YahmarLong livedMuslim
4யஃலாஉயர்ந்தவர்YahlaToffMuslim
5யகீனுத்தீன்மார்க்கத்தில் உறுதியானவர்YakinutthinFirm in religionMuslim
6யக்லான்விழிப்புணர்வுள்ளவர்YaklanAwarenessMuslim
7யசீத்முன்னேறுபவர்YasithIMPROVEMuslim
8யசீர்இலகுவானவர்YassirLightMuslim
9யமாமுல்லாஹ்புறா போன்றவர்YamamullahLike a doveMuslim
10யமீம்நாடுபவர்YamimStylistMuslim
11யனூஃப்முன்னேறுபவர்YanuhpIMPROVEMuslim
12யஸார்செல்வம் படைத்தவர்YasarWealthyMuslim
13யஸ்ஸார்அருள்வழங்கப்பட்டவர்YassarArulvalankappattavarMuslim
14யஷ்குர்நன்றிசெலுத்துபவர்YaskurThanksMuslim
15யஹ்மத்புகழ்பவர்YahmathPopularityMuslim
16யஹ்யாநபியின் பெயர்YahyaThe name of the ProphetMuslim
யா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1யாதுநாத்கிருஷ்ணன் போன்றவர்YadhunathLike KrishnanHindu
2யாதுராஜ்கிருஷ்ணன் போன்றவர்YadhurajLike KrishnanHindu
3யாழமுதன்இசைகருவியின் தலைவர்YalamuthanThe head of the musicianHindu
4யாழரசன்இசைகருவியின் அரசர்YalarasanKing of musicHindu
5யாழரசுஇசைகருவியின் அரசர்YalarasuKing of musicHindu
6யாழ்க்கதிர்சூரியனின் யாழ் போன்றவர்YalkkathirLike the Sun of the Sun.Hindu
7யாழ்ச்செல்வன்யாழில் சிறந்த செல்வர்YazhselvanBest Traveler in JaffnaHindu
8யாழ்ச்செழியன்யாழின் சிறப்பு பெற்றவர்YazhcheliyanJaffna is a special recipientHindu
9யாழ்மாறன்சிறப்பு வாய்ந்த இசைகருவியின் மன்னர்YazhmaranThe king of the magnificent musicianHindu
10யாழ்முருகன்முருகனின் இசை போன்றவர்YazhmuruganLike Murugan’s musicHindu
11யாகூத்முத்து என்பதைக் குறிக்கும் சொல்YakuthThe word pearlMuslim
12யாசிர்செல்வம் படைத்தவர்YasserWealthyMuslim
13யாமினுல்லாஹ்அல்லாஹ்வின் அருளுடையவர்YaminullahThe grace of AllahMuslim
14யாவித்உதவியாளர்YavithAssistantMuslim
15யானிஃஅதிகம் சிவந்தவர்YanihHe is very redMuslim
யு
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1யுகேந்தர்என்றும் நிலைத்திருப்பவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்YugenderEverlasting, Lord Sri VishnuHindu
2யுவன்இளமை, வலிமை மற்றும் ஆரோக்கியம், சிவபெருமானின் பெயர்YuvanYouthful, strong and healthy, A name of Lord ShivaHindu
3யுவன்ஷ்இளைய தலைமுறை அல்லது அடுத்த தலைமுறைYuvanshYoung Generation or Next GenerationHindu
4யுவராஜ்இளவரசன், வெளிப்படையான வாரிசு, இளமையானYuvarajPrince, Heir apparent, youngHindu
யோ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1யோகேஷ்யோகா குரு, அறிவின் ஆதாரம், சந்நியாசிYogeshmaster of yoga, Source of Knowledge, asceticHindu
2யோகிஆன்மீக வழிகாட்டி, ஒரு பக்தர், ஆன்மீகம் மற்றும் தியானத்தில் தேர்ச்சி பெற்றவர்YogiSpiritual guide, a devotee, Master of spirituality and meditationHindu

Popular Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ய , யா , யு

ய வரிசை -யில் தொடங்கும் பிரபலமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான பெண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ய – யு” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1யசோதாகிருஷ்ணனின் தாய்YasodhaKrishna’s motherHindu
2யமுனாபுனித நதி போன்றவள்YamunaHoly riverHindu
3யமுனாதேவிபுனித நதி போன்றவள்YamunadeviHoly riverHindu
4யமுனாப்ரியாபுனித நதி போன்றவள்YamunapriyaHoly riverHindu
5யஃபியஹ்இளமையானவள்YahpiyahYoungMuslim
6யகூதாஹ்நவரத்தினம்YakutahNavaraththinamMuslim
7யசிராஹ்கனிவானவள்YasirahKanivanavalMuslim
8யமனாதெய்வ பக்தியுள்ளவள்YamanaGod devoteeMuslim
9யமாமஹ்நோக்கமுடையவள்YamamahNokkamutaiyavalMuslim
10யமினாநல்லவள்YaminaCommendableMuslim
11யமினாஹ்ஆசீர்வதித்தவள்YaminahAcirvatittavalMuslim
12யம்னாஅதிர்ஷ்டசாலிYamnaFortunateMuslim
13யம்ஹாபுறாவை போன்றவள்YamhaLike a pigeonMuslim
யா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1யாமினிமென்மையானவள்YaminiDelicate;Hindu
2யாழிசைமென்மையானவள்YazhisaiDelicate;Hindu
3யாழினிமென்மையானவள்YazhiniDelicate;Hindu
4யாஸ்மின்மல்லிகை, மணம் கொண்ட மலர்YasmineJasmine, Fragrant FlowerChristian
5யாகூத்பவளம் என்பதைக் குறிக்கும் சொல்YakuthWord corpusMuslim
6யாசிராஇலகுவானவள்YasiraIlakuvanavalMuslim
7யாபியாஹ்உயர்வானவள்YapiyahUyarvanavalMuslim
8யாமினாபாக்கியமிக்கவள்YaminaPakkiyamikkavalMuslim
9யாஸ்மீனாமல்லிகை பூ போன்றவள்YasminaJasmine is like a flowerMuslim
10யாஸ்மீன்மல்லிகை பூ போன்றவள்YasminJasmine is like a flowerMuslim
யு
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1யுகபாரதிகால கணிப்புYugabarathyTime calculationHindu
2யுகம்கால கணிப்புYugamTime calculationHindu
3யும்னாஹ்மகிழ்ச்சியானவள்YumnahHappiestMuslim
4யுஸுர்செல்வச் செழிப்பானவள்YusirWealthyMuslim
5யுஸ்ராசெழிப்பானவள்YusraCelippanavalMuslim
6யுஸ்ரியாசுலபம் என்பதைக் குறிக்கும் சொல்YusriyaEasy to sayMuslim

ய வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்