ல வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ல வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ல வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Latest Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ல, லா, லி, லோ

ல வரிசை -யில் தொடங்கும் புதுமையான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான ஆண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ல – லோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1லக்ஷ்மிகந்தாவிஷ்ணு போன்றவர்LakshmikanthaLike VishnuHindu
2லக்ஷ்மிதர்விஷ்ணுக்கு நிகரானவர்LakshmitharIs equal to VishnuHindu
3லக்ஷ்மிதர்விஷ்ணு போன்றவர்LakshmitharLike VishnuHindu
4லக்ஷ்மிநாத்விஷ்ணுக்கு நிகரானவர்LakshminathIs equal to VishnuHindu
5லலித்அழகானவன்LalithAWESOMEHindu
6லலித்கிசோர்அழகானவன்LalithkishoreAWESOMEHindu
7லலித்குமார்அழகானவன்LalithkumarAWESOMEHindu
8லகீத்கடவுளின் துணை கொண்டவர்LakithGod’s companionMuslim
9லசானிஒப்பிடமுடியாதவர்LasaniComparisonMuslim
10லடீமென்மையானவர்Lathi, GentleMuslim
11லதீத்சுவைமிக்கவர்LathithCuvaimikkavarMuslim
12லதீப்கனிவானவர்LahtifKindMuslim
13லத்ஃபான்மென்மையானவர்Lathpan, GentleMuslim
14லத்தூஃப்அதிகம் இரக்கமுள்ளவர்LatthuhpVery compassionateMuslim
15லபான்கடவுளைத் துதிப்பவர்LapanPraising GodMuslim
16லபீக்நுண்ணறிவுLapikInsightMuslim
17லபீத்பராட்டு பெற்றவர்LabidHe is a barristerMuslim
18லபீப்அறிவாளிLapipAwesomeMuslim
19லப்யான்மான்LapyanDeerMuslim
20லமிபிரகாசமானவர்LamiBrightenMuslim
21லம்ஆன்மின்னுபவர்LamanGlowMuslim
22லம்மாஹ்ஆழமானப் பார்வையுள்ளவர்LammahHe is deepestMuslim
23லம்யீமின்னுபவர்LamyiGlowMuslim
24லயித்சிங்கம்LayyithLionMuslim
25லயீக்தகுதியானவர்LayikWorthyMuslim
26லய்ஸல்லாஹ்அல்லாஹ்வின் சிங்கம்LaysallahThe lion of AllahMuslim
27லய்ஸ்சிங்கம்LayshLionMuslim
28லரீஃப்அழகியத் தோற்றமுள்ளவர்LarihpBeautiful lookMuslim
29லஸ்கர்இராணுவ வீரர்LaskerArmy soldierMuslim
30லஹாப்உள்ளுணர்வுLahapIntuitiveMuslim
31லஹாம்அனுமானங்கள்LahamAssumptionsMuslim
32லஹீருத்தீன்மார்கத்தின் உதவியாளர்;LahirutthinMargaret’s assistant  ;Muslim
33லஹீர்உதவியாளர்;, வலிமையான முதுகுடையவர்LahirAssistant  ;  strong backsliderMuslim
லா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1லால்சந்திராசெந்நிலவு, அழகான நிலவுLalchandraRed Moon, Lovely MoonHindu
2லான்ஸ்நிலம், இரு பக்கமும் கூர் உடைய கத்தி, கடவுள் போன்ற, வேலைக்காரன்LanceThe Land, Lancet, God-like, ServantChristian
3லாரன்ஸ்பிரெஞ்சு லாரன்ட்டின் ஆங்கிலமயமாக்கல், வெற்றிச் சின்னம் கொண்டு முடிசூட்டப்பட்டதுLawrence Anglicisation of the French Laurent, Crowned with LaurelChristian
லி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1லிங்காசிவலிங்கம், சிவனின் சின்னம்LingaStatue of Lord Shiva, Symbol of ShivaHindu
2லிங்கநாதன்சிவபெருமானின் பெயர், சிவலிங்கம், லிங்க வடிவில் உள்ள சிவபெருமான்LinganathanName of Lord Shiva, Shiv Lingam, Lord Shiva in Linga formHindu
3லிங்கேஸ்சிவன், லிங்க வடிவில் உள்ள சிவன்LingeshLord Shiva, Shiva in linga formHindu
4லிங்கேஸ்வரன்சிவபெருமான், லிங்க வடிவில் உள்ள சிவன் LingeswaranLord Shiva, Lord Shiva in linga formHindu
5லிஷாந்த்லிஷன் என்ற பெயரின் மாறுபாடு, அதிர்ஷ்டசாலி, விருது அல்லது பதக்கம்LishanthVariation of the name Lishan, Lucky, Award or MedalHindu
6லித்விக்பிரகாசமான, தலைவர், உறுதியானவர்LithvikBright, Leader, DeterminedHindu
லோ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1லோகநாதன்ஸ்ரீ விஷ்ணு பகவான், உலகின் அரசன், உலகின் அதிபதிLoganathanSri Vishnu Bhagavan, King of the world, lord of the worldHindu
2லோகேந்திராஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், உலகத்தை இரட்சிப்பவர்Logendralord sri vishnu name, Savior of the worldHindu
4லோகேஷ்வர்சிவபெருமான், உலகின் கடவுள்Logeshwarlord shiva, God of the worldHindu
5லோகேஸ்வரன்சிவபெருமான், உலகின் கடவுள்Logeshwaranlord shiva, God of the worldHindu
6லோஹித்செந்நிறம், அழகான, தாமிரத்தால் ஆனது, செவ்வாய்LohithRed, Beautiful, Lord Shiva, Made of copper, MarsHindu
7லோகஜித்உலகை வென்றவர்Lokajitconqueror of worldHindu
8லோகேஷ்பிரம்மதேவன், உலகத்தின் அரசன்LokeshLord Brahma, King of the worldHindu

Latest Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ல, லா, லி, லீ

ல வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ல – லீ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1லட்சுமிதேவிகடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்LakshmideviGod is like LakshmiHindu
2லட்சுமிபிரபாகடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்LakshmiprabaGod is like LakshmiHindu
3லட்சுமிப்ரியாகடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்LakshmipriyaGod is like LakshmiHindu
4லதாபூவின் கொடி போன்றவள்LathaLike a flute’s flagHindu
5லதாகங்காகடவுள் பெயர் பெற்றவள்LathagangaGod is known by nameHindu
6லதாகௌரிகடவுள் பெயர் பெற்றவள்LathagowriGod is known by nameHindu
7லதாதேவிபூவின் கொடி போன்றவள்LathadeviLike a flute’s flagHindu
8லதாபாரதிபூவின் கொடி போன்றவள்LathabarathiLike a flute’s flagHindu
9லதாப்ரியாபூவின் கொடி போன்றவள்LathapriyaLike a flute’s flagHindu
10லலிதாகடவுள் பெயர் பெற்றவள்LalithaGod is known by nameHindu
11லலிதாதேவிகடவுள் பெயர் பெற்றவள்LalithadeviGod is known by nameHindu
12லலிதாப்ரியாகடவுள் பெயர் பெற்றவள்LalithapriyaGod is known by nameHindu
13லலிதாஸ்ரீகடவுள் போன்றவள்LalithasriGod is likeHindu
14லஷ்மிஸ்ரீஅதிர்ஷ்டம் நிறைந்தவள்LakshmisriFortunateHindu
15லதீஃபாஇரக்கமுள்ளவள்LathihpaIrakkamullavalMuslim
16லதீதாசுவையானவள்LathithaCuvaiyanavalMuslim
17லதீபாமென்மையானவள், கனிவானவள்LathipaSoft  and  tenderMuslim
18லபீகாஅறிவாளி என்று பொருள்LapikaThat means awesomeMuslim
19லபீபாஅறிவாளி என்று பொருள்LapipaThat means awesomeMuslim
20லம்ஹாவிரைவானப் பார்வை என்று பொருள்LamhaaIt means quick sightMuslim
21லயானாசெழிப்பான வாழ்வுள்ளவள்LayanaIn a prosperous lifeMuslim
22லயீகாதகுதியுள்ளவள்LayikaWorthyMuslim
23லஜீனாவௌ;ளி என்பதைக் குறிக்கும் சொல்LajinaWhere  ;  WordMuslim
லா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1லாவண்யாஅழகான, அழகுLavanya Pretty, BeautyHindu
லி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1லிங்கம்மாள்கடவுள் சிவனுக்கு நிகரானவள்;LingammalGod is equal  to  Shiva  ;Hindu
2லிங்கேஸ்வரிகடவுள் சிவனுக்கு நிகரானவள்;LinkeshwariGod is equal  to  Shiva  ;Hindu
3லிகாஎழுதுதல்LigaWritingHindu
4லிகிதாஎழுதுதல்LikithaWritingHindu
5லிபிகாகுறுகிய கடிதம்LipikaShort letterHindu
6லிபாலிபாLipaLipaMuslim
7லியானாலியானாLianaLianaMuslim
8லிஜாலிஜாLijaLijaMuslim
லீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1லீலாவிளையாட்டு தன்மை உடையவள்LeelaGame CharacterHindu
2லீலாவதிகடவுள் துர்கைக்கு நிகரானவள்LeelavathiGod is equal to ThurgiHindu
3லீனாநேர்த்தியானவள்LeenaNerttiyanavalMuslim

ல வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்