வ வரிசை குழந்தை பெயர்கள்

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ வ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.

Popular Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – வ , வா , வி , வீ , வெ , வே, வை

வ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “வ – வை” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1வசந்த் குமார்வசந்த காலம்Vasanth KumarSpringHindu
2வசீகரன்வசீகர தோற்றமுடையவன்VasikaranWarm-upHindu
3வடிவேலன்கடவுள் முருகனின் பெயர்VadivelanGod is the name of MuruganHindu
4வடிவேல்கடவுள் முருகனின் பெயர்VadivelGod is the name of MuruganHindu
5வரதராஜ்வளமுடையவர்VaradharajValamutaiyavarHindu
6வரதன்வளமுடையவர்VarathanValamutaiyavarHindu
7வலவன்திறமை உடையவர்ValavanTalentedHindu
8வல்லரசுஅனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளவர்VallarasuHe is in the international systemHindu
9வல்லவன்திறமையானவர்VallavanAccomplishedHindu
10வளவன்திறமையானவர்ValavanAccomplishedHindu
11வளையாபதிதாக்குதலுக்குட்படாதவர்ValaiyapathiTakkutalukkutpatatavarHindu
12வள்ளிநாதன்கடவுள் முருகனின் பெயர்VallinathanGod is the name of MuruganHindu
13வள்ளிநாயகம்கடவுள் முருகனின் பெயர்VallinayagamGod is the name of MuruganHindu
14வள்ளிமணாளன்கடவுள் முருகனின் பெயர்VallimanalanGod is the name of MuruganHindu
15வள்ளிமுத்துகடவுள் முருகனின் பெயர்VallimuthuGod is the name of MuruganHindu
16வள்ளியப்பன்கடவுள் முருகனின் பெயர்ValliyappanGod is the name of MuruganHindu
17வள்ளுவன்ஒப்பற்ற திருக்குறளின்; ஆசிரியர்ValluvanIncomparable thorax  ;  AuthorHindu
வா
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1வாகைமுத்துபொன், பொருள், சிறப்பு, வெற்றி கொண்டவர்VagaimutthuGolden  ,  material  ,  special  ,  successfulHindu
2வாகையரசுவெற்றி அரசர்VagaiyarasuKing of victoryHindu
3வாசுகிருஷ்ணின் பிதாVasuFather of KrishnaHindu
4வாசுதேவன்கடவுள் கிருஷ்ணரின் தந்தைVasudhevanGod is the father of KrishnaHindu
5வாமதேவன்நேயமிக்க கடவுள் போன்றவர்VamadevanHe is like a very godHindu
6வாமனன்கிருஷ்ணனின் ஐந்தாவது அவதாரம்VamananKrishnan’s fifth incarnationHindu
7வான்முகிலன்வானில் உள்ள மேகங்கள் போன்றவர்VanmukilanHe is like clouds in the skyHindu
வி
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1விக்ரமன்அறிவானவர், வெற்றியாளர்VikramanWise  ,  WinnerHindu
2விக்ரமாதித்தன்பிரபலமான மன்னர்VikramadithanFamous kingHindu
3விக்ரம்திறமை உடையவர்VikramTalentedHindu
4விக்ரம்அறிவானவர், வெற்றியாளர்VikramWise  ,  WinnerHindu
5விக்னேஷ்விநாயகர் கடவுள்VigneshLord GaneshaHindu
6விக்னேஷ்குமார்விநாயகருக்கு இணையானவர்VikneshkumarParallel to VinayakaHindu
7விக்னேஷ்வரன்விநாயகர் கடவுள்VigneshwaranLord GaneshaHindu
8விக்னேஷ்வரன்விநாயகருக்கு இணையானவர்VigneshwaranParallel to VinayakaHindu
9வித்யாசாகர்கற்றறிந்தவர்VidhyasagarLearnedHindu
10விவேகன்அறிவானவர்VivekanStudyHindu
11விவேகானந்தன்மகிழ்ச்சியின் பாகுபாடுVivekananthanDiscrimination of happinessHindu
12விவேக்மனசாட்சிக்கு உட்பட்டு நடப்பவர்VivekConscientiousHindu
13விவேக்குமார்அறிவானவர்VivekkumarStudyHindu
14விறன்மணிவலிமை, வெற்றி உடையவர்ViranmaniStrength  and  successHindu
15விறன்மாறன்வலிமை, வெற்றி உடையவர்ViranmaranStrength  and  successHindu
16வினிகுமார்அறிவானவர்VinikumarStudyHindu
17வினித்அறிவானவர்VineethStudyHindu
18வினீத்அடக்கமானவர்VineethModestHindu
19வினீத் குமார்அடக்கமுள்ள ஆண்மகன்Vinith KumarA modest manHindu
20வினோத்மகிழ்வளிப்பவர்VinodhPleasingHindu
21வினோத் குமார்மகிழ்வளிக்கும் ஆண்மகன்Vinoth KumarPleasant manHindu
22விஜயகாந்த்கடவுள் இந்திரன் போன்றவர்VijayakanthGod is like IndraHindu
23விஜயகுமார்கடவுளின் வெற்றி உடையவர்VijayakumarGod’s triumphHindu
24விஜயநந்தன்கடவுளின் வெற்றி உடையவர்VijayananthanGod’s triumphHindu
25விஜயன்வெற்றி உடையவர்VijayanSuccessfulHindu
26விஜய்கமல்வெற்றி உடையவர், அழகானவர்VijaykamalSuccessful  and  beautifulHindu
27விஜய்கோபால்வெற்றி உடையவர்VijayagopalSuccessfulHindu
28விஜய்சரவணன்வெற்றி உடையவர்VijaysaravananSuccessfulHindu
29விஜய்பாபுவெற்றி உடையவர்VijaybabuSuccessfulHindu
30விஸ்வநாதன்பிரபஞ்சத்தின் கடவுள் போன்றவர்ViswanathanHe is like the god of the universeHindu
31விஸ்வமூர்த்திபூமி போன்றவர்ViswamoorthiLike the earthHindu
32விஷ்ணுகடவுளுக்கு நிகரானவர்VishnuHe is like GodHindu
33விஷ்ணுகோபால்கடவுளுக்கு நிகரானவர்VishnugopalHe is like GodHindu
34விஷ்ணுமூர்த்திகடவுளுக்கு நிகரானவர்VishnumoorthiHe is like GodHindu
35விஷ்ணுவரதன்கடவுளுக்கு நிகரானவர்VisnuvarathanHe is like GodHindu
36விஷ்வமித்ரன்அறிஞர் போன்றவர்ViswamithranLike a scholarHindu
37விஷ்வமித்ராமுனிவர் போன்றவர்VishwamitraLike sageHindu
38விஷ்வாபூமி போன்றவர்VishwaLike the earthHindu
39விஷ்வாம்பர்கடவுள் போன்றவர்VishvamparLike GodHindu
40வில்பர்உறுதியான, புத்திசாலித்தனமான, கில்பர்ட்டின் வடிவம், நம்பகமானWilburResolute, Brilliant, Form of Gilbert, TrustedChristian
41வில்பிரட்அமைதி மற்றும் அமைதிக்கான ஒரு இனிமையான ஆசை, உறுதியான அல்லது அமைதியானWilfredA pleasant wish for peace and tranquillity, resolute or peacefulChristian
42வில்லியம்விருப்பம் அல்லது ஆசை, தீர்மானிக்கப்பட்ட பாதுகாவலர்Williamwill or desire, Determined DefenderChristian
43வில்ஸன்வில்லியம் மகன், ஆசைWilsonSon Of William, DesireChristian
44வியாட்தைரியமாக போர் புரிபவர், ஒரு வீரனின் வலிமை, தைரியமானWyattCourageous Fighter, Strength of a Warrior, BraveChristian
45விக்டர்வெற்றியாளர்Victorwinner or conquerorChristian
46விக்டர் அல்போன்ஸ்விக்டர் – வெற்றியாளர், அல்போன்ஸ் – உன்னதமான, ஆவலுடன்Victor AlphonseVictor – winner, Alphonse – noble, EagerChristian
47விக்டர் இம்மானுவேல்விக்டர்  – வெற்றியாளர், இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார்.Victor EmmanuelVictor – The winner, emmanuel – God is with usChristian
48வின்சென்ட்வெற்றி, வெல்வதுVincentconquering, To winChristian
49வாசிமுதீன்அழகான நபர், மதத்தின் அழகான நபர் (இஸ்லாம்)WasimuddinHandsome person, Handsome person of the religion (Islam)Muslim
வீ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1வீரசிங்கம்தைரியமானவர்VeerasingamCourageousHindu
2வீரசிவன்கடவுள் சிவன் போன்றவர்VeerasivanGod is like Lord ShivaHindu
3வீரபத்ராசிறந்த நாயகன் போன்றவர்VeerabathraLike the best manHindu
4வீரபாகுதுணிச்சல், தன்னம்பிக்கை உடையவர்VeerabaguDaring  ,  self-confidentHindu
5வீரபாண்டிதுணிச்சல், தன்னம்பிக்கை உடையவர்VeerapandiDaring  ,  self-confidentHindu
6வீரபெருமாள்துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர்VeeraperumalDaring  ,  self-confidentHindu
7வீரப்பன்துணிச்சல், தன்னம்பிக்கை உடையவர்VeerappanDaring  ,  self-confidentHindu
8வீரமணிதுணிச்சல், தன்னம்பிக்கை உடையவர்VeeramaniDaring  ,  self-confidentHindu
9வீரமுத்துதுணிச்சல், தன்னம்பிக்கை உடையவர்VeeramuthuDaring  ,  self-confidentHindu
10வீரன்வீரமுள்ளவர்;VeeramHeroic  ;Hindu
11வீரையன்வீரமுள்ளவர்;VeeraiyanHeroic  ;Hindu
12வீரையாவீரமுள்ளவர்;VeeraiyaHeroic  ;Hindu
13வீர்திறன் உள்ளவர்VeerCapable ofHindu
வெ
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1வெங்கடசாமிகடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்VenkatasamyGod is like VenkateswaraHindu
2வெங்கடநாதன்கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்;VenkadanathanGod is like Venkateswara  ;Hindu
3வெங்கடமுத்துகடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்VenkatamutthuGod is like VenkateswaraHindu
4வெங்கடன்கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்;VenkadanGod is like Venkateswara  ;Hindu
5வெங்கடாசலம்கடவுள் வெங்கடேஸ்வரன் போன்றவர்VenkatachalamGod is like VenkateswaranHindu
6வெங்கடேஸ்வரன்கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்;VenkateswaranGod is like Venkateswara  ;Hindu
7வெங்கட்கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்VenkatGod is like VenkateswaraHindu
8வெண்மணியன்தூயமாணிக்கம் போன்றவர்VenmaniyanHe is a pure soulHindu
9வெண்முத்துதூயமாணிக்கம் போன்றவர்VenmuthuHe is a pure soulHindu
10வெற்றிவெற்றியாளர்;VetriWinner  ;Hindu
11வெற்றிசெல்வன்வெற்றி உடையவர், இளமையானவர்VetriselvanWho win  ,  youngHindu
12வெற்றிநாதன்வெற்றியாளர்VetrinathanWinnerHindu
13வெற்றிமணிவெற்றி உடையவர்VetrimaniSuccessfulHindu
14வெற்றியரசன்வெற்றி உடைய அரசர்VetriyarasanThe victor kingHindu
15வெற்றியழகன்வெற்றியாளர்;, அழகு உடையவர்VetriyalakanWinner  ; having  beautyHindu
16வெற்றிவடிவேல்வெற்றியாளர்;VetrivadivelWinner  ;Hindu
17வெற்றிவேல்வெற்றியாளர்VetrivelWinnerHindu
வே
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1வேங்கடமணிகடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்;VenkadamaniGod is like Venkateswara  ;Hindu
2வேங்கடவன்கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர்VenkadavanGod is like VenkateswaranHindu
3வேங்கைதிறமையானவர்VengaiAccomplishedHindu
4வேங்கையன்அறிவானவர்VenkaiyanStudyHindu
5வேங்கையன்கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு நிகரானவர்VenkaiyanGod is like VenkateswaranHindu
6வேணுஇனிமையானவர்VenuCoolHindu
7வேணுகோபால்கிருஷ்ணனுக்கு நிகரானவர்VenugopalHe is like KrishnaHindu
8வேணுமாதவன்கிருஷ்ணனுக்கு நிகரானவர்VenumathavanHe is like KrishnaHindu
9வேந்தன்மன்னர் போன்றவர்VendhanLike kingHindu
10வேலப்பன்கடவுள் முருகனுக்கு நிகரானவர்VelappanGod is like MuruganHindu
11வேலவன்கடவுள் முருகனுக்கு நிகரானவர்VelavanGod is like MuruganHindu
12வேலன்கடவுள் முருகனுக்கு நிகரானவர்VelanGod is like MuruganHindu
13வேலாயுதம்கடவுள் முருகனுக்கு நிகரானவர்VelayudhanGod is like MuruganHindu
14வேலுசகோதரர் போன்றவர்VeluLike a brotherHindu
15வேலுசுந்தரம்கடவுளுக்கு நிகரானவர்VelusuntharamHe is like GodHindu
16வேலுமணிவெற்றி உடையவர்VelumaniSuccessfulHindu
17வேல்கடவுள் முருகனுக்கு நிகரானவர்ValeGod is like MuruganHindu
18வேல்சண்முகம்சகோதரர் போன்றவர்VelsanmugamLike a brotherHindu
19வேல்சாமிகடவுள் முருகனுக்கு நிகரானவர்VelsamiGod is like MuruganHindu
20வேல்சுந்தர்சகோதரர் போன்றவர்VelsuntharLike a brotherHindu
21வேல்பாண்டிசகோதரர் போன்றவர்VelpandiLike a brotherHindu
22வேல்பாண்டியன்கடவுள் முருகனுக்கு நிகரானவர்VelpandiyanGod is like MuruganHindu
23வேல்மாணிக்கம்கடவுள் முருகனுக்கு நிகரானவர்VelmanikkamGod is like MuruganHindu
24வேல்முத்துகடவுள் முருகனுக்கு நிகரானவர்VelmutthuGod is like MuruganHindu
25வேல்முருகன்கடவுள் முருகனுக்கு நிகரானவர்VelmuruganGod is like MuruganHindu
வை
S.Noஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Boy NamesName MeaningReligion
1வைரமதிவைரம் போன்ற அறிவு உடையவர்VairamathiHe has knowledge like diamondHindu
2வைரமலைவைரம் போன்றவர்VairamalaiLike a diamondHindu
3வைரமுத்துவைரம், முத்து போன்றவர்VairamuthuDiamond  ,  pearlHindu
4வைரவன்வைரம் போன்றவர்VairavanLike a diamondHindu
5வைரவேலன்வைரம் போன்றவர்VairavelanLike a diamondHindu
6வைரவேல்வைரம் போன்றவர்VairavelLike a diamondHindu

Popular Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – வ , வா , வி , வீ , வெ , வே, வை

வ வரிசை -யில் தொடங்கும் பிரபலமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான பெண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “வ – வை” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1வளர்மதிவளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள்ValarmathiGrowing Moon, She is intelligentHindu
2வள்ளிஸ்ரீமுருகப்பெருமானின் மனைவி, படரும் கொடிValliWife of Lord Murugan, creeperHindu
3வனஜாவனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கைVanajaDaughter of the Forests, A forest girl, NaturalHindu
4வந்தனாவணக்கம், ஆசீர்வாதம், வழிபாடுVandhanasalute, blessing, worshipHindu
5வனிதாதேவி சரஸ்வதி, அழகான பெண்Vanithagoddess saraswati, graceful ladyHindu
6வன்ஷிகாசமஸ்கிருதத்தில் புல்லாங்குழல் என்று பொருள், தலைமுறைVanshika In Sanskrit meaning flute, GenerationHindu
7வரலட்சுமிஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள்VaralakshmiGoddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealthHindu
8வரப்ரதாஅருள் மற்றும் வரம் அளிப்பவள்VarapradhaThe giver of grace and boonHindu
9வர்ணிகாசமஸ்கிருதத்தில் தங்கத்தின் தூய்மை என்று பொருள், நல்ல நிறம், நிலாVarnikaIn Sanskrit meaning Purity of Gold, Fine Colour, MoonHindu
10வர்ஷாமழை, மழைப்பொழிவு, இனிமையான பெண்VarshaRain, Rainfall, sweet girlHindu
11வர்ஷிகாஒரு பெண் தெய்வத்தின் பெயர், சமஸ்கிருத வார்த்தையான ‘வர்ஷா’ என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘மழை’VarshikaA Goddess Name, Derived from the Sanskrit word ‘varsha’ meaning ‘rain’Hindu
12வர்ஷினிGoddess of Rain, One who Brings RainVarshiniமழை தெய்வம், மழையைக் கொண்டு வருபவள்Hindu
13வருணிகாதுர்கா தேவியின் மற்றொரு பெயர், மழையின் கடவுள்Varunikaanother name for goddess Durga, Goddess of RainHindu
14வசனாஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதிVasanaGoddess sri durga devi, PromiseHindu
15வசந்தாவசந்தம், மகிழ்ச்சிVasanthaSpring, HappyHindu
16வசந்திவசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம்Vasanthispring season, Happy, Yellow colorHindu
17வசுமதிசெல்வம் கொடுப்பவள், தங்க நிலவு, பூமிVasumathigiver of wealth, golden moon, EarthHindu
18வசுந்தராஸ்ரீலட்சுமி தேவியின் பெயர், பூமாதேவியின் மகள்VasundharaGoddess Sri Lakshmi Name, The daughter of the bhuma deviHindu
19வத்ஸலாமகள், அனைவருக்கும் அன்பைக் கொடுப்பவள் VathsalaDaughter, The one who gives love to everyoneHindu
20வலேரிபெரிய சக்தி கொண்ட ஒன்று, வலுவான அல்லது ஆரோக்கியமானValerieOne with great power, strong or healthyChristian
21வயலட்ஊதாப்பூ, ஊதா நிறம்VioletPurple Flower, violet colorChristian
22வஸீமாஅழகான முகத்தோற்றம் உடையவள்.VazeemaShe has a beautiful face.Muslim
23வஹீதாஅழகான, ஒற்றை, தனித்துவமானது, ஒப்பிடமுடியாததுWaheedaBeutiful, Single, Unique, IncomparableMuslim
24வஹீதா பேகம்வஹீதா – அழகான, ஒற்றை, தனித்துவமானது, ஒப்பிடமுடியாதது, பேகம் – இளவரசி, உயர் அதிகாரிWaheeda Begumwaheeda – Beutiful, Single, Unique, Incomparable, begum – princess, Higher OfficialMuslim
25வஜிஹாமேம்பட்ட, மதிப்புமிக்க, உன்னதமான, வஜீஹா என்ற பெயரின் மாறுபாடுWajihaEminent, Prestigious, Noble, variant of the name WajeehahMuslim
26வஸீமாஅழகி, நல்லது, அழகானதுWaseemaBeauty, Good, prettyMuslim
27வஸீமாகாத்தூன்வஸீமா – நல்லது, அழகானது, காத்தூன் – பெண், உன்னத பெண்Waseema KhatoonWaseema – Good, Pretty, Khatoon – Lady, Noble WomanMuslim
வா
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1வாத்சல்யாபிரியமானவள், அன்பானவள், பாசமுள்ளவள்VathsalyaBeloved, loving, affectionateHindu
2வாணிதேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவுVaaniGoddess Saraswati, The power of speaking, KnowledgeHindu
3வாணிராணிவாணி – தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு, ராணி – அரசிVaaniraniVani – Goddess Saraswati, The Power Of Speaking, Knowledge, Rani – QueenHindu
4வாசனாகற்பனை மற்றும் விருப்பம்VaasanaImagination and DesireHindu
5வாக்தேவிசரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள்VagdeviGoddess saraswati, Goddess of LearningHindu
6வாகேஸ்வரிபேச்சாற்றலின் தெய்வம், தேவி சரஸ்வதிVageshwariGoddess of Speech, Goddess SaraswatiHindu
7வாகினிபொங்கிவழியும், ஆயுதம் ஏந்திய படைVahiniFlowing, Armed ForceHindu
8வாலண்டினாலத்தீன் வார்த்தையான வாலன் என்பதிலிருந்து பெறப்பட்டது ஆரோக்கியமான, வலிமையான என்று பொருள்ValentinaDerived from the Latin word Valens it means Healthy, StrongChristian
வி
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1வித்யாஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தைVidhyaGoddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, GimmickHindu
2வித்யாதேவிஅறிவு தேவி, சரஸ்வதி தேவிVidhyadeviGoddess of knowledge, Goddess SaraswatiHindu
3விஜயாவெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் Vijayavictorious or ConquerorHindu
4விஜயலட்சுமிதேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று Vijayalakshmigoddess sri lakshmi, goddess of victory, One of the names of AshtalakshmiHindu
5விஜயசாந்திவிஜய – வெற்றி, சாந்தி – அமைதி, அமைதியான, இந்திய திரைப்பட நடிகையின் பெயர்VijayashanthiVijaya – Victory, Shanthi – silence, Peaceful, Indian Film Actress NameHindu
6விகாசினிபிரகாசமான, மகிழ்ச்சியானVikasiniShiny, Bright, cheerfulHindu
7விமலாதூய்மையான, பரிசுத்தVimalaPure or Clean, holyHindu
8விந்தியாஅறிவு, மலைVindhyaknowledge, mountainHindu
9வினிதாசாதுவான, தாழ்மையான, கீழ்ப்படிந்த, அறிவுள்ள  Vinithameek, humble, Obedient, KnowledgebleHindu
10வினோதாமகிழ்வளிக்கும், மகிழ்ச்சி நிறைந்ததுVinodhapleasing, full of joyHindu
11வினோதினிமகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமானVinodhinihappy girl, lovely, charmingHindu
12விசாலாட்சிதேவி பார்வதியின் மற்றொரு பெயர், அகண்ட கண்களைக் கொண்டவள்VisalatchiAnother name for Goddess Parvati, She has wide eyesHindu
13விஷாலினிதேவி சரஸ்வதி, அறிவுள்ள பெண்VishaliniGoddess Saraswati, knowledgeable girlHindu
14விஸ்வஜனனிபிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி VishwajananiThe Mother of the Universe, Goddess Sri Lakshmi DeviHindu
15விவேகினிவிவேகமுள்ளவள்ViveginiShe is wiseHindu
16விவேகாசரியான அறிவு, மனசாட்சி, பகுத்தறிவு, புத்திசாலிVivekaPerfect knowledge, Conscience, Discernment, IntelligentHindu
17விழியரசிஅழகான கண்களை உடையவள்VizhiyarasiOne who has Beautiful EyesHindu
18வியாபினிஎல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமிVyapiniThe Goddess Who is Spread Everywhere, Goddess Sri LakshmiHindu
19விக்டோரியாவெற்றி, வெற்றியின் தெய்வம்Victoriavictory, The goddess of victoryChristian
20வினோலியாசுதந்திரமான, தீர்மானம்Vinoliaindependent, determinationChristian
வீ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1வீணாவீணை, ஒரு இசைக்கருவி, மின்னல்VeenaLute, A Musical Instrument, LightningHindu
வெ
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1வெண்பாகவிதை போன்றவள், தமிழ் இலக்கணம்VenbaLike a poem, Tamil grammarHindu
2வெண்ணிலாவெள்ளை நிலவு (வெண்மை + நிலா), சந்திரனின் வெள்ளைக் கதிர்கள், அழகானVennilaWhite Moon, The white rays of the moon, BeautifulHindu
3வெற்றிவேல்செல்விவெற்றிவேல் – முருகப்பெருமான் பெயர், முருகனின் வெற்றி, செல்வி – செழிப்பான, மகள், இளமைVetrivelselviVetrivel – Lord Muruga Name, The victory of Murugan, Selvi – Prosperous, Daughter, YouthfulHindu
4வெஸ்லிமேற்கு நோக்கி புலம்Wesleyfield to the westChristian
வே
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1வேதநாயகிபார்வதி தேவி, நான்கு வேதங்களின் தலைவி, பவானி சங்கமேசுவரர் கோவில் வேதநாயகி அம்மன் VedhanayagiGoddess Parvati, Leader of the Four Vedas, Bhavani Sangameshwarar Temple Vedanayaki AmmanHindu
2வேதவள்ளிதேவி பார்வதி, வேதவள்ளி அம்மன், வேதங்களை கற்றுத் தேர்ந்த பெண்VedhavalliGoddess Parvati, Vedhavalli Amman, The woman who learned the VedasHindu
3வேதிகாஅறிவாற்றல் நிறைந்தவள், வணங்குதற்குரிய இடம், ஒரு இந்திய நதிVedhikaFull of knowledge, A place of worship, An Indian riverHindu
4வேலு நாச்சியார்சிவகங்கையின் ராணி, வீரமங்கை, இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனைVelu NachiyarQueen of the Sivaganga, India’s first female liberation fighter, A Heroic WomanHindu
5வேல்விழிஈட்டி போன்ற கண்கள் கொண்டவள்VelvizhiThe one with the spear-like eyesHindu
6வேணிபின்னிய சடை முடி, ஒரு நதி, நீர்ப்பெருக்குVenibraided hair, a river, FloodHindu
7வேங்கடலட்சுமிபகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் மனைவி, செல்வத்தின் கடவுள்Venkatalakshmiconsort of lord sri venkateshwara, goddess of wealthHindu
8வேணுகாசமஸ்கிருதத்தில் ‘புல்லாங்குழல்’ என்று பொருள்VenukaIn Sanskrit meaning ‘flute’Hindu
9வேளாங்கண்ணிவேலாய் நகரத்தின் கன்னி, ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியாVelankanni Virgin of Velai the town, Blessed Virgin MaryChristian
வை
S.Noபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Baby Girl NamesName MeaningReligion
1வைதேகிதேவி சீதையின் பெயர், ஸ்ரீராமனின் மனைவி   VaidehiDevi Seetha Name, Wife of Lord Sri RamaHindu
2வைஜெயந்திஒரு தெய்வீக மலர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் மலர் மாலை, வெற்றி மாலைVaijayanthiA divine flower, Flower garland of Krishna and Vishnu, The garland of victoryHindu
3வைஷாலிமகாவீர் பிறந்த இடம், வரலாற்று நகரம், சிறந்த, இளவரசிVaishaliBirth place of Mahavir, Historical City, Great, PrincessHindu
4வைஷ்ணவிபார்வதி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் பக்தைVaishnaviGoddess Parvati Devi, Devotee of Sri VishnuHindu

வ வரிசை குழந்தை பெயர்கள்

குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்