பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ த வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். த வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Modern Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே , தொ , தோ
த வரிசை -யில் தொடங்கும் நவீன ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் நவீன ஆண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “த – தோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
த
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தங்கசாமி
விலைமதிப்பற்றவர்
Thangasami
Valuable
2
தங்கதுரை
விலைமதிப்பற்றவர்
Thangadhurai
Valuable
3
தங்கபாலன்
விலைமதிப்பற்றவர்
Thangabalan
Valuable
4
தங்கபாலு
விலைமதிப்பற்றவர்
Thangabalu
Valuable
5
தங்கப்பன்
விலைமதிப்பற்றவர்
Thangappan
Valuable
6
தங்கப்பன்சாமி
கடவுள் முருகனின் பெயர்
Thagappansami
God is the name of Murugan
7
தங்கமணி
விலைமதிப்பற்றவர்
Thangamani
Valuable
8
தங்கமாரியப்பன்
விலைமதிப்பற்றவர்
Thangamariyappan
Valuable
9
தங்கமுத்து
விலைமதிப்பற்றவர்
Thangamuthu
Valuable
10
தங்கம்
விலைமதிப்பற்றவர்
Thangam
Valuable
11
தங்கரசன்
விலைமதிப்பற்றவர்
Thangarasan
Valuable
12
தங்கையன்
விலைமதிப்பற்றவர்
Thangaiyan
Valuable
13
தசரதன்
ராமனின் தந்தையின் பெயர்
Dhasarathan
Rama’s father’s name
14
தணிகாச்சலம்
கடவுள் முருகனின் பெயர்
Thanikachalam
God is the name of Murugan
15
தண்டபாணி
கடவுள் முருகனின் பெயர்
Thandapani
God is the name of Murugan
16
தண்டாயுதபாணி
கடவுள் முருகனின் பெயர்
Thandayudhapani
God is the name of Murugan
17
தமிழரசன்
தமிழை நன்கு கற்று தேர்ந்தவர்
Tamilarasan
He learned Tamil
18
தமிழழகன்
அழகானவர்
Tamilalagan
Beauty
19
தமிழன்
தமிழை நேசிக்கும் ஒருவர்
Tamilan
A person who loves Tamil
20
தமிழினியன்
இனிமையானவர்
Tamiliniyan
Cool
21
தமிழின்பன்
மகிழ்ச்சி உடையவர்
Tamilinpan
He is happy
22
தமிழெழிழன்
அழகான தமிழ்
Tamilelilan
Beautiful Tamil
23
தமிழேந்தி
தமிழை நன்கு கற்று தேர்ந்தவர்
Tamilenthi
He learned Tamil
24
தமிழொழி
தமிழின் ஒளி போன்றவர்
Tamiloli
Like the light of Tamil
25
தமிழ்செல்வன்
வளமானவர்
Thamilselvan
Prosperous
26
தமிழ்ச்செல்வன்
வளமானவர்
Thamilcshelvan
Prosperous
27
தமிழ்தாசன்
தமிழை நேசிக்கும் ஒருவர்
Tamilthashan
A person who loves Tamil
28
தமிழ்நம்பி
தன்னம்பிக்கை உடையவர்
Tamilnampi
Self-confident
29
தமிழ்நாதன்
அழகான தமிழ்
Tamilnathan
Beautiful Tamil
30
தமிழ்மகன்
தமிழின் மகன் போன்றவர்
Thamizh Magan
Like a son of Tamil
31
தமிழ்மணி
தமிழிற்கு மாணிக்கம் போன்றவர்
Tamilmani
Gem like a tamil
32
தமிழ்விரும்பி
தமிழை நேசிக்கும் ஒருவர்
Tamilvirumpi
A person who loves Tamil
33
தயாகர்
கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்
Thayakar
He is like a Lord of Grace
34
தயாசங்கர்
கருணை உள்ளம் கொண்ட சிவன் போன்றவர்
Thayasankar
He is like a Lord of Grace
35
தயாநிதி
தாராள மனம் படைத்தவர்
Thayanithi
Generous
36
தயாளன்
இளகிய மனம் உடையவர்
Thayalan
Is soft-hearted
37
தயானந்த்
விருப்பமுடையவர்
Dhayanandh
Desirability
38
தர்மராஜ்
உதவுபவர், விருப்பமுடையவர்
Dharmaraj
Helper , willing
39
தர்மேந்திதரன்
உதவுபவர், விருப்பமுடையவர்
Dharmendhiran
Helper , willing
40
தர்மதேவன்
நீதியரசர்
Dharmadhevan
Justice
41
தர்மன்
தானம் கொடுப்பவர்
Dharman
Donor
42
தர்மா
நீதி, கடமை உணர்ச்சி உடையவர்
Dharma
Justice and duty
43
தர்மேந்திரா
தர்மத்தின் அரசர், நீதியின் தலைவர்
Dharmendhira
The King of Dharma , the Leader of Justice
44
தவபாலன்
கடவுளின் வரம் பெற்றவர்
Dhavabalan
God’s boon
45
தவமகன்
கடவுளின் வரம் பெற்றவர்
Dhavamagan
God’s boon
46
தவமணி
கடவுளின் வரம் பெற்றவர்
thavamani
God’s boon
47
தளபதி
ஒரு குழுவின் தலைவர்
thalapathi
The leader of a group
48
தனஞ்சயன்
செல்வத்தை வெல்பவர்
Dhananjayan
He will win wealth
49
தனராஜ்
குபேரனின் பெயர்
Dhanaraj
Kubera’s name
50
தர்மலிங்கம்
உதவுபவர்
Dharmalingam
Assisting
51
தஃசீஸ்
வழுப்படுத்துபவர்
Thahsees
Valuppatuttupavar
52
தஃப்ளீல்
சிறப்பாக்குபவர்
Thahplil
Enrich
53
தஃப்ஹீம்
விளக்குபவர்
Thahphim
Interpreter
54
தஃமீக்
நல்ல காரியத்தில் மூழ்குபவர்
Thahmik
Good luck
55
தஃமீர்
நிர்வகிப்பவர்
Thahmir
Administrator
56
தஃளீம்
கண்ணியம் செய்பவர்
Thahlim
Dignified
57
தஃனீஸ்
நேசிக்கவைப்பவர்
Thahnish
Necikkavaippavar
58
தகாஃ
அறிவு
Thakah
Knowledge
59
தகிய்
இறையச்சம் உள்ளவர்
Thakiy
Depressed
60
தகிய்யுத்தீன்
மார்க்கத்தில் இறையச்சமுள்ளவர்
Thakiyyutthin
He is a God in religion
61
தகிய்யுல்லாஹ்
அல்லாஹ்வை அஞ்சுபவர்
Thakiyyullah
Who fears Allah
62
தகீ
புத்திசாலி
Thaki
Clever
63
தகீர்
இறைவனை அதிகம்Â நினைப்பவர்
Thakir
Much God thinks
64
தக்ஃபீல்
பொறுப்பேற்றுக் கொள்பவர்
Thakhpil
Take responsibility
65
தக்மீல்
பரிபூரண சுகத்தை தருபவர்
Thakmil
He gives perfect health
66
தக்வான்
ஞானி போன்றவர்
Thakvan
Like a wise man
67
தக்வீம்
பிரச்சனைகளை சரி செய்பவர்
Thakvim
He is the one who solves problems
68
தத்கீர்
உபதேசம் செய்பவர்
Thathkir
The doctrine
69
தத்பீர்
ஆட்சி செய்பவர்
Thathpir
The ruler
70
தத்ஹீர்
தூய்மைப்டுத்துபவர்
Thathir
Tuymaiptuttupavar
71
தபரி
புகழ் பெற்ற அரபு வரலாற்றாசிரியர்
Thabari
The famous Arab historian
72
தபரிக்
பெரிதும் பெருமைபாராட்டுபவர்
Thaparik
He is greatly honored
73
தபாரக்
பாக்கியமுள்ளவர்
Thaparak
Blessed
74
தபின்
கூர்மையான அறிவு உள்ளவர்
Thabin
He has sharp intelligence
75
தபிஸ்
அக்கினி போன்றவர்
Thapish
Like fire
76
தபீஃ
உதவுபவர்
Thapih
Assisting
77
தபீத்
பிரகாசம்
Thapith
Brightness
78
தப்தர்
வெளிச்சம் தருபவர்
Thapthar
Illuminator
79
தப்பார்
குடும்பத்தை நிர்வாகம் செய்பவர்
Thappar
Managing the family
80
தப்பாஹ்
மதீனா நகரின் மற்றொரு பெயர்
Thappah
Another name of the city of Madinah
81
தப்யீன்
விளக்குபவர்
Thapyin
Interpreter
82
தப்ரீத்
குளிர்ச்சியூட்டுபவர்
Thaprith
Kulircciyuttupavar
83
தப்ரெஸ்
சவால்
Thapresh
Challenge
84
தப்னக்
கோபம் உடையவர்
Thapnak
He is angry
85
தப்ஸீர்
ஒளிமயமாக்குபவர்
Thafsir
Olimayamakkupavar
86
தப்ஹீம்
புரிந்துணர்பவர்
Thaphim
Understanding
87
தமருத்தீன்
சன்மார்க்க வீரர்
Thamarutthin
The player
88
தமர்
வீரன்
Thamar
Champ
89
தமாம்
சுகமாக வசிப்பவர்
Thamam
He is a resident
90
தமீம்
வீரன், பூரணமானவர்
Thamim
Champion , perfect
91
தமூஹ்
பெரும்சிந்தனையாளர்
Thamuh
Perumcintanaiyalar
92
தம்தீஹ்
புகழ்பவர்
Thamthih
Popularity
93
தம்வீல்
செல்வந்தராக ஆக்குபவர்
Thamvil
The rich
94
தம்ஜீத்
கண்ணியம் செய்பவர்
Thamjith
Dignified
95
தயம்முன்
நற்பாக்கியம் பெற்றவர்
Thayammun
Good luck
96
தயீஜ்
கண்ணழகர்;
Thayij
Glazier ;
97
தய்ஃபீ
ஏற்றுக்கொள்ளப்பட்டவர்
Thaihpi
Acceptable
98
தய்சக்
மின்னுபவர்
Thaisak
Glow
99
தய்சீர்
மென்மையானவர்
Thaicir
, Gentle
100
தய்முல்லாஹ்
கடவுளின் வேலைக்காரன்
Thaymullah
God’s servant
101
தய்ம்
பாசம் உள்ளவன்
Thaym
Affectionate
102
தய்யான்
மார்க்கமுடையவர்;, தலைவர்
Thayyan
The leader , leader
103
தய்யிபுத்தீன்
மார்க்கத்தில் நல்லவர்
Thayyiputtin
Good in religion
104
தய்யிப்
நல்லவர்
Thayyip
Good
105
தராஜ்
விரும்பப்படுபவர்
Tharaj
Likable
106
தரிக்
நட்சத்திரத்தின் பெயர்
Thariq
Star name
107
தரீப்
அபூர்வமானவர், அசாதாரணமானவர்
Tharip
Rare , extraordinary
108
தரீர்
ஒளிருபவர்;
Tharir
Olirupavar ;
109
தரூகுல்லாஹ்
அல்லாஹ்வின் நட்சத்திரம்
Tharukullah
The Star of Allah
110
தரூகுல்ஜமால்
நட்சத்திரம் போன்றவர்
Tharuguljamal
Like a star
111
தரூகுல்ஹசன்
அழகு நட்சத்திரம்
Tharukulhasan
Beauty star
112
தரூக்
நட்சத்திரம்
Tharuk
Star
113
தர்பாஸல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்
Tharpasallah
The lion of Allah
114
தர்பாஸ்
சிங்கம் போன்றவர்
Tharpash
Like a lion
115
தர்பாஹ்
மரத்தின் கனிவானவர்
Tharpah
Tree’s tenderness
116
தர்மான்
மருந்து போன்றவர்
Dharman
Like a medicine
117
தர்யான்
வி‘யம் தெரிந்தவர்
Tharyan
V Yum known
118
தர்ரார்
அதிக முத்துக்களைப் பெற்றவர்
Tharrar
He has a high pearl
119
தர்ராஸ்
சுகத்தைப் பெற்றவர்
Tharrash
Healing
120
தர்வீஷ்
உலகில் பற்றற்றவர்
Tharvish
In the world he is free
121
தர்ஹாமுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்
Tharhamullah
The lion of Allah
122
தர்ஹாம்
வலிமைமிக்கச் சிங்கம்
Dharham
Mighty lion
123
தலாலுல்ஹசன்
மலை போன்றவர்
Thalalulhasan
Like a mountain
124
தலால்
ஆழகானவன்
Dhalal
Alakanavan
125
தலீக்
அறிவாளி
Thalik
Awesome
126
தலீல்
ஆதாரம், நேர்வழிகாட்டுபவர்
Thalil
Proof , guide
127
தலூக்
வள்ளல் போன்றவர்
Thaluk
Like philanthropist
128
தல்க்
சுதந்திரமானவனர்
Thalk
Cutantiramanavanar
129
தல்பாஸ்
வீரர்
Thalpash
Player
130
தல்ஹா
ஒருவகை மரம்
Thalha
A tree
131
தல்ஹா
கனிவானவர்
Thalha
Kind
132
தவ்ஃபீக்
நல்லுதவி, சீர்திருத்தம், வெற்றி
Thavhpik
Good faith , reform , success
133
தவ்ஃபீர்
பூரணமாக்குபவர்
Thavhpir
Puranamakkupavar
134
தவ்கீ
ஆசையுள்ளவர்
Thavki
Developed a love
135
தவ்கீர்
கண்ணியம் செய்பவர்
Thavkir
Dignified
136
தவ்குல்ஜமால்
அழகியமாலை
Thavkuljamal
Alakiyamalai
137
தவ்க்
மகிழ்ச்சியாக இருப்பவர்
Thavk
Happy
138
தவ்சீக்
உறுதிப்படுத்துபவர்
Thavcik
Confirming
139
தவ்பீக்
வெற்றி, நல்லிணக்கமானவர்
Thavpik
Success and harmony
140
தவ்வாப்
அதிகம் மன்னிப்புக் கோருபவர்
Thavvap
He is very apologetic
141
தவ்ளீஹ்
தெளிவாக்குபவர்
Thavlih
Clear
142
தவ்ஸீஃப்
வர்ணிப்பவர்
Thavsihp
Describing
143
தவ்ஸீம்
பிரபலியமானவர்
Thavsim
Pirapaliyamanavar
144
தவ்ஹீத்
ஏகத்துவக்கொள்கையுள்ளவர்
Thawheed
Ekattuvakkolkaiyullavar
145
தளால்
இனிமையாக பேசுபவர்
Thaval
Sweetheart
146
தன்வீர்
ஒளிமயமாக்குபவர்
Thanvir
Olimayamakkupavar
147
தன்ளீம்
சீர் செய்பவர்
Thanlim
A reporter
148
தஜாசுர்
வீரமுள்ளவர்
Thajasur
Viramullavar
149
தஜ்மீல்
அழகுபடுத்துபவர்
Thajmil
Decorator
150
தஸ்கீன்
நிம்மதியளிப்பவர்
Thaskin
Relief
தா
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தாசரதி
ராமனின் பெயர்
Dhasarathi
Raman’s name
2
தாமரைகண்ணன்
தாமரை மலருக்கு ஒப்பானவர்
Thamaraikannan
Like a Lotus blossom
3
தாமரைசெல்வன்
தாமரை மலருக்கு ஒப்பானவர்
Thamaraiselvan
Like a Lotus blossom
4
தாமரைவாணன்
தாமரை மலருக்கு ஒப்பானவர்
Thamaraivanan
Like a Lotus blossom
5
தாமோதரன்
கணபதியின் பெயர்
Thamodharan
The name of the couch
6
தாயன்பன்
தாயின் மீது அன்பு உடையவர்
Thayanban
He loves the mother
7
தாயுமானவன்
பண்டைய கவிஞர்
Thayumanavan
Ancient poet
8
தாமஸ்
ஒரு இரட்டை, இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர்.
Thomas
a twin, one of the twelve apostles of Jesus
9
தாம்ஸன்
இரட்டை
Thomson
twin
10
தாகிர்
நினைவுகூறுபவர்
Thakir
Recalled
11
தாபிஃ
தொண்டுசெய்பவர்
Thapih
Tontuceypavar
12
தாபித்
உறுதியாயிருப்பவர்
Thabith
Steadfast
13
தாபிர்
அறிஞர்
Thapir
Scholar
14
தாபின்
கூர்மையான அறிவாளி
Thapin
Sharp is awesome
15
தாமிஃ
பூரணமானவர்
Thamih
Perfect
16
தாமிர்
அதிகம் வளமும் நலவும் பெற்றவர்
Thamir
He is rich and good
17
தாமிஸ்
மென்மையான குணமுள்ளவர்
Thamish
Soft gentleman
18
தாயிக்
விரும்புபவர்
Thayik
It’s
19
தாயிப்
திருந்துபவர்
Thaib
Tiruntupavar
20
தாயிஜ்
கிரீடம் அணிந்தவர்
Thayij
Wearing crown
21
தாயிஸ்
கருணையாளர்
Thayish
Merciful
22
தாரிகுல்ஜமால்
அழகு நட்சத்திரம்
Thaikuljamal
Beauty star
23
தாரிகுல்ஹசன்
அழகு நட்சத்திரம்
Tharikulhasan
Beauty star
24
தாரிக்
அதிகாலை நட்சத்திரம்
Tharik
Early morning star
25
தாரிஸ்
வலிமையாளர்
Thaurish
Strongman
26
தாரிஸ்தீன்
மார்க்கத்தை கற்றவர்
Tharisthin
Learned the religion
27
தாரிஸ்ஸமாஃ
விண் நட்சத்திரம்
Tharissamah
Space star
28
தாலிஃ
பிறை போல வெளிப்படுபவர்
Thalih
Exposed as a crescent
29
தாலிக்
பிரியம் கொள்பவர்
Thalik
Fond of
30
தாஜிய்
கிரீடம் அணிந்தவர்
Thajiy
Wearing crown
31
தாஜ்
கிரீடம்
Thaj
Crown
32
தாஜ்தார்
கிரீடத்திற்கு சொந்தக்காரர்
Thajthar
Owner of the crown
33
தாஷிஃப்
இரக்கமானவர்
Thasihp
Mercy
34
தாஹிருத்தீன்
மார்க்கத்தில் தூயவர்
Thahirutthin
Pure in religion
35
தாஹிருல்ஹைர்
நன்மையை சேமிப்பவர்
Thahirulhair
The savior of the good
36
தாஹிர்
சேமிப்பவர்
Thahir
Save
37
தாஜர்
கிரீடத்திற்கு சொந்தக்காரர்
Thajar
Owner of the crown
தி
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தியாகசுந்தர்
தியாக உள்ளம் கொண்டவர்
Thiyagasundhar
The soul of the soul
2
தியாகராஜன்
தியாகத்தின் அரசன் போன்றவர்
Thiyagarajan
He is like a king of sacrifice
3
தியாகராஜ்
தியாக உள்ளம் கொண்டவர்
Thiyagaraj
The soul of the soul
4
திரு
மரியாதைக்குரியவர்
Thiru
Respectable
5
திருச்செல்வன்
மதிப்பு மிக்கவர், செல்வம் நிறைந்தவர்
Thiruselvan
Valuable , wealthy
6
திருஞானம்
அறிவு உடையவர்
Thirunanam
Knowledgeable
7
திருப்பதி
வெங்கடேஸ்வரரின் பெயர்
Thirupahti
Venkateswara’s name
8
திருமணி
முத்து போன்றவர்
Thirumani
Like a pearl
9
திருமலை
வெங்கடேஸ்வரனின் இருப்பிடம்
Thirumalai
Venkateshwaran’s location
10
திருமால்
வெங்கடேஸ்வரனுக்கு சமமானவர்
Thirumal
Venkateswara is equal
11
திருமுருகன்
கடவுளுக்கு நிகரானவர்
Thirumurugan
He is like God
12
திருமூர்த்தி
கடவுளுக்கு சமமானவர்
Thirumoorthy
Equal to God
13
திவாகரன்
சூரியனுக்கு நிகரானவர்
Thivakaran
Is equal to the sun
14
திவாகர்
சூரியன் போன்றவர்
Thivakar
Like the sun
15
தினகரன்
திறமையானவர்
Thinakaran
Accomplished
16
தினகர்
திறமையானவர்
Thinakar
Accomplished
17
தினேஷ்
சூரியன் போன்றவர்
Dhinesh
Like the sun
18
தினேஷ் குமார்
சூரியன் போன்ற ஆண்மகன்
Dhinesh Kumar
The sun is like a man
19
திவ்யேந்து
பிரகாசிக்கும் நிலவு போன்றவர்
Thivyenthu
Like a moon shining
20
திபாஷிஷ்
இறைவனின் மனம் மகிழச் செய்பவர்
Thipasish
The heart of God is pleasurable
21
திரிலோகி
சிவன் போன்றவர்
Thiriloki
Like Lord Shiva
22
திரிலோகநாத்
சிவன் போன்றவர்
Thiriloganath
Like Lord Shiva
23
திலன் பீரதிப்
சிங்கம் போன்றவர், புரிந்து கொள்பவர்
Dhilan pradeep
Like a lion , understanding
24
திலீப்
பாதுகாப்பாளர்
Dhilip
Custodian
25
திலிப் குமார்
வீரமுள்ள அரசர்
Dhilip Kumar
Heroic king
26
திரிலோகிநாத்
சிவனுக்கு ஒப்பானவர்
Thirilokinath
He is like the Lord
27
திரிலோகேஷ்
விஷ்ணுக்கு நிகரானவர்
Thirilokesh
Is equal to Vishnu
28
திரிலோக்
மூன்று உலகங்கள்
Thirilok
Three worlds
29
திரிலோச்சனா
முக்கண்ணனாகிய இறைவன போன்றவர்
Thirilochana
He is like a stupid god
தீ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தீபக்
ஒளிமிக்கவர்
Deepak
Laser
2
தீபக் குமார்
ஒளிமிக்க அரசர்
Deepak Kumar
Glorious King
3
தீபங்கர்
விளக்குகளை ஏற்றுபவர்
Dheepasankar
The lights are acceptable
4
தீபன்
ஒளிமிக்கவர்
Deepan
Laser
5
தீபேந்திரா
ஒளிமிக்கவர்
Theependhira
Laser
6
தீபேஷ்
ஒளிமிக்கவர்
Theepesh
Laser
7
தீனபந்து
ஏழைகளின் நண்பர்
Theenabanthu
Friend of the poor
து
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
துருவன்
துருவ நட்சத்திரம் போன்றவர்
Thuruvan
Like a polar star
2
துரை
தலைவர் போன்றவர்
Durai
Like a leader
3
துரைசிங்கம்
தலைவர் போன்றவர்
Duraisingam
Like a leader
4
துரைசெல்வம்
மதிப்புமிக்க தலைவர் போன்றவர்
Duraiselvam
Like a respectable leader
5
துரைபாண்டி
தலைவர் போன்றவர்
Duraipanti
Like a leader
6
துரைமுருகன்
சண்முகனின் பெயர்
Duraimurugan
Sunshine’s name
7
துரையன்
தலைவர் போன்றவர்
Duraiyan
Like a leader
8
துரைராஜ்
மதிப்புமிக்க அரசர் போன்றவர்
Durairaj
Like a valuable king
9
துளசி
ஒப்பில்லாதவர்
Thulasi
Incomparable
10
துளசிமணி
தூய்மையானவர்
Thulasimani
Pure
11
துளசிராமன்
கடவுளின் பெயர் கொண்டவர்
Thulasiraman
God’s name
தூ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தூயமணி
தூய்மையானவர்;
Thuyamani
Pure ;
2
தூயவன்
தூய்மையானவர்
Thuyavan
Pure
தெ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தென்றலரசன்
இனிமையானவர்
Thendralarasan
Cool
2
தென்றல்வாணன்
இனிமையானவர்
Thendralvanan
Cool
3
தென்னப்பன்
இனிமையானவர்
Thennappan
Cool
4
தென்னரசன்
இனிமையானவர்
Thennarasan
Cool
5
தென்னவன்
இனிமையானவர்
Thennavan
Cool
6
தெய்வசகாயம்
கடவுளின் உதவியைப் பெறுபவர்.
Deivasagayam
Recipient of God’s help
தே
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தேவகந்தா
கடவுள் மீது அன்புடையவர்
Devakantha
God is Love
2
தேவகுமார்
கடவுளின் மகன் போன்றவர்
Devakumar
He’s like the Son of God
3
தேவக்
கடவுள் வழிபாடு உடையவர்
Devai
God is worshiped
4
தேவக்யா
தேவனுடைய அறிவு உடையவர்
Devakya
He has the knowledge of God
5
தேவங்
கடவுள் வழிபாடு உடையவர்
Devan
God is worshiped
6
தேவசந்திரா
கடவுளின் நிலவு போன்றவர்
Thevasanthira
He is like the moon of God
7
தேவதாஸ்
கடவுளின் வழி நடப்பவர்
Devadass
God’s way of walking
8
தேவநாராயணன்
மன்னர் போன்றவர்
dhevanarayanan
Like king
9
தேவரதன்
பண்டைய ராஜாவின் பெயர்
dhevarathan
The name of the ancient king
10
தேவராஜ்
கடவுளின் அரசன் போன்றவர்
Devraj
He is like the King of God
11
தேவன்
கடவுள் போன்றவர்
Thevan
Like God
12
தேவஜோதி
கடவுளின் பிரகாசம் போன்றவர்
Devajothi
He is like the brightness of God
13
தேவஜ்
கடவுள் போன்றவர்
Devaj
Like God
14
தேவானந்த்
கடவுளின் மகிழ்ச்சி உடையவர்
Devanandh
God’s delight
15
தேவேந்திரா
இந்திரனை போன்றவர்
Devendhira
Like Indra
16
தேவேஷ்
சிவனுக்கு சமமானவர்
Devesh
Equal to Lord Shiva
17
தேவேஷ்வர்
சிவனுக்கு சமமானவர்
Deveshwar
Equal to Lord Shiva
18
தேவ்
தெய்வீக குணம் உடையவர்
Dev
He has a divine character
19
தேவ்நாத்
மன்னர் போன்ற கடவுள்
Devnath
God like the king
20
தேவ்பிரசாத்
கடவுளின் பரிசு பெற்றவர்
Devprasath
He is the gift of God
21
தேவ்பிரதாப்
கடவுளின் பரிசு பெற்றவர்
Devprathap
He is the gift of God
22
தேஜஸ்
ஒளிர்வு உடையவர்
Thejash
Illuminated
23
தேஜேஸ்வர்
சூரியன் போன்றவர்
Thejeshwar
Like the sun
தொ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தொல்காப்பியன்
தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர், அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர்
Tholkappiyan
Author of Tamil Grammar Book Tholkappiyam, One of the twelve Students of Agathiyar
தோ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
தோனி
கிங்
Dhoni
King
Modern Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – த , தா , தி , தீ , து , தூ , தெ , தே
த வரிசை -யில் தொடங்கும் நவீன பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “த – தே” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
த
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
தச்ஷினா
திறமைமிக்கவள்
dhakshina
Tiramaimikkaval
2
தமயந்தி
நளனின் மனைவி பெயர்
Dhamayanthi
Nalan’s wife’s name
3
தமன்னா
விருப்பம் உடையவள்
Thamanna
Willing
4
தயமணி
இரக்கம் உடையவள்
Thayamani
Compassionate
5
தயமயி
இரக்கம் உடையவள்
Thayamayi
Compassionate
6
தயவந்தி
இரக்கம் உடையவள்
Thayavanthi
Compassionate
7
தயனிதா
ஒப்பந்தம் செய்பவள்
Tahyanitha
The contractor
8
தயஸ்ரீ
பிரமாதமான ஆசிரியர் போன்றவள்
Thayasri
Like a great teacher
9
தயா
இரக்கம் உடையவள்
Dhaya
Compassionate
10
தயிதா
அன்பானவள்
Thayitha
Kind-hearted
11
தருணா
இளம்பெண்
Tharuna
young lady
12
தருணி
இளம்பெண்
Tharuni
young lady
13
தர்ஷா
பார்ப்பவள்
Tharsa
Parppaval
14
தர்ஷி
நிலவொளி போன்றவள்
Tharsi
Like a moonlight
15
தர்ஷிகா
மனதால் உணர்பவள்
Tharsika
Mindset
16
தர்ஷிதா
பார்ப்பவள்
Tharsitha
Parppaval
17
தர்ஷினி
ஆசிப்பெற்றவள்
Tharsini
Acipperraval
18
தர்ஷினி
ஆசி பெற்றவள்
Tharsini
Blessed with blessing
19
தர்ஷினிகா
ஆசிப்பெற்றவள்
Tharsinika
Acipperraval
20
தனஸ்ரீ
பாடலின் ராகம் போன்றவள்
Dhanashree
The song is like a raga
21
தனிகா
கயிறு
Thanika
Tow
22
தனிமா
மெல்லியமானவள்
Thanima
Melliyamanaval
23
தனிரிகா
ஒரு மலர் போன்றவள்
Thanirika
It’s like a flower
24
தனு
அழகானவள்
Dhanu
Beautiful
25
தனுஜா
மகள்
Thanuja
Daughter
26
தனுஜாஸ்ரீ
மகள்
Thanujasri
Daughter
27
தனுஸ்ரீ
அழகானவள்
Thanushree
Beautiful
28
தன்மயா
ஏற்று கொள்பவள்
Thanmaya
Acceptance
29
தன்மயி
பரவசமிக்கவள்
Thanmayi
Paravacamikkaval
30
தன்யஸ்ரீ
சிறந்தவள்
Thanyasri
Great
31
தன்யா
சிறந்தவள்
Dhanya
Great
32
தன்வி
செல்வம் நிறைந்தவள்
Thanvi
Wealthy
33
தங்கபுஷ்பம்
விலைமதிப்பற்றவள்
Thangapushpam
PRICELESS
34
தங்கமலர்
விலைமதிப்பற்றவள்
Thankamalar
PRICELESS
35
தங்கமாரி
விலைமதிப்பற்றவள்
Thankamari
PRICELESS
36
தங்கம்
தங்கம் போன்றவள்
Thankam
Gold is like
37
தங்கம்மாள்
விலைமதிப்பற்றவள்
Thangammal
PRICELESS
38
தங்கவடிவு
தங்கம் போல் வடிவானவள்
Thankavadivu
She is like gold
39
தமயந்தி
இளவரசிக்கு சமமானவள்
Dhamayanthi
The princess is equal
40
தமிழழகி
அழகிய தமிழ் போன்றவள்
Thamilalaki
Like a beautiful Tamil
41
தமிழழரசி
தமிழ் இளவரசி போன்றவள்
Thamilarasi
Like a princess princess
42
தமிழ்
தமிழ் பெண் போன்றவள்
Tamil
She is like a Tamil girl
43
தமிழ்செல்வி
தமிழ் பெண் போன்றவள்
Tamil Selvi
She is like a Tamil girl
44
தமிழ்மலர்
தமிழ் மொழி சூடிய மலர் போன்றவள்
Tamilmalar
Tamil is like a beautiful flower
45
தமிழ்வாணி
தமிழ்மகள் போன்றவள்
Tamilvani
Tamils are like
46
தரணி
தேவி பூமி போன்றவள்
Dharani
Goddess is like the earth
47
தரணிஸ்ரீ
தேவி பூமி போன்றவள்
Tharanisri
Goddess is like the earth
48
தர்சினி
ஆசிர்வதிக்கப்பட்டவள்
Dharshini
Acirvatikkappattaval
49
தவசெல்வி
கடவுளின் வரம் பெற்றவள்
Thavaselvi
God’s boon
50
தவமணி
கடவுளின் வரம் பெற்றவள்
Thavamani
God’s boon
51
தவமலர்
கடவுளின் பரிசு பெற்றவள்
Thavamalar
God’s gift
52
தனநாயகி
லட்சுமிக்கு ஒப்பானவள்
dhananayaki
Lakshmi is like
53
தனபாக்கியம்
லட்சுமிக்கு ஒப்பானவள்
dhanapakkiam
Lakshmi is like
54
தனபுஷ்பம்
செல்வம் நிறைந்தவள்
dhanapushpam
Wealthy
55
தனப்ரியா
செல்வம் நிறைந்தவள்
dhanapriya
Wealthy
56
தனமலர்
வளமான மலர் போல் அழகுடையவள்
dhanamalar
A beautiful flower
57
தனம்
செல்வம் நிறைந்தவள்
dhanam
Wealthy
58
தனலட்சுமி
லட்சுமிக்கு ஒப்பானவள்
Dhanalakshmi
Lakshmi is like
59
தனலஷ்மி
செல்வம் நிறைந்தவள்
dhanalasmi
Wealthy
60
தனவதி
செல்வம் நிறைந்தவள்
dhanavathi
Wealthy
61
தனவந்தி
செல்வம் நிறைந்தவள்
dhanavanti
Wealthy
62
தனஸ்ரீ
லட்சுமிக்கு ஒப்பானவள்
Dhanashree
Lakshmi is like
63
தனா
செல்வம் நிறைந்தவள்
Dhana
Wealthy
64
தஸ்தீக்
நம்புபவர்;
Thasthik
Believer ;
65
தஸ்மீத்
பிரார்த்தனை புரிபவர்
Thasmith
Prayer
66
தஸ்மீம்
தூயதாக்குவர்
Thasmim
Tuyatakkuvar
67
தஸ்மீர்
பலனடைபவர்
Thasmir
Beneficiaries
68
தஸ்லீம்
சாந்தி ஆக்குபவர்
Thasleem
Make peace
69
தஸ்னீம்
சொர்க்கத்தின் நதி
Thasnim
The river of heaven
70
தஷ்ரீஃப்
கண்ணியம் செய்பவர்
Thasrihp
Dignified
71
தஹமா
தாங்கி நிற்பவர்
Thahama
Bearer
72
தஹருத்தீன
மார்க்கத்தில் தூயவர்
Thaharutthina
Pure in religion
73
தஹா
முஹம்மது நபி மற்றொரு பெயர்
Thaha
Muhammad is another name for the Prophet
74
தஹார்
குணசாலியானவர்
Thahar
Kunacaliyanavar
75
தஹாவூர்
துடுக்குத்தனம் கொண்டவர்
Thahavur
Humble
76
தஹீம்
தூய்மையானவர்
Thahim
Pure
77
தஹீர்
தூயவர்
Dhaher
Pure
78
தஹீல்
விருந்தாளி
Thahil
GUEST
79
தஹ்ஃபீல்
பாதுகாப்பவர்
Thahhpil
Protector
80
தஹ்தீர்
எச்சரிப்பவர்
Thahthir
Warner
81
தஹ்பீர்
அலங்காரம்
Thahpir
Decoration
82
தஹ்மீத்
புகழ்பவர்
Thahmith
Popularity
83
தஹ்லீம்
சாந்தப்படுத்துபவர்
Thahlim
Cantappatuttupavar
84
தஹ்ஸீன்
அழகாக்குபவர்;, சிறப்பாக்குபவர்;
Thahsin
Cute , great ;
85
தஹ்ஹாம்
வீரர்
Thahham
Player
தா
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
தாரகேஷ்வரி
பார்வதி போன்றவள்
Tharakeswari
Parvathi is like
2
தாரணி
பூமியைத் தாங்குபவள்
Tharani
She is the Earth
3
தாரா
நட்சத்திரம் போன்றவள்
Thara
Like a star
4
தாரிகா
பூமி போன்றவள்
Tharika
Like the earth
5
தாரிணி
பார்வதிக்கு ஒப்பானவள்
Tharini
Parvathi is like
6
தாரு
அழகிய கிளைகள் உடைய மரம் போன்றவள்
Tharu
She is like a tree of beautiful branches
7
தாருணி
அழகிய இளமகள்
Tharuni
Beautiful youngsters
8
தாருணிகா
அழகிய இளமகள்
Tharunika
Beautiful youngsters
9
தாருணிமா
அழகிய இளமகள்
Tharunima
Beautiful youngsters
10
தாருலதா
கொடி போல் படர்ந்து இருப்பவள்
Tharulatha
Like a flag
11
தான்யலட்சுமி
தேவி போன்றவள்
Thanyalakshumi
Like goddess
12
தாணி
தூய்மையானவள்
Thani
Pure
13
தாமரை
தாமரைமலர்
Thamarai
Lotus
14
தாமரைக்கண்ணி
தாமரை போன்ற கண்
Thamaraikkanni
Eye like lotus
15
தாமரைச்செல்வி
தாமரை மகள்
Thamaraiselvi
Lotus daughter
16
தாமரைதேவி
கடவுள் லஷ்மி
Thamaraidevi
God is Lakshmi
17
தாமரைவாணி
தாமரை மகள்
Thamaraivani
Lotus daughter
18
தாரா
இரக்கம் அல்லது ஞானத்தின் முத்து, ஐரிஷ் மொழியில் தெய்வீக அல்லது தெய்வீக பரிசு
Dara
compassion or pearl of wisdom, divine or godly gift in Irish
Collection of lamps, Light, Row of lamps, Intelligent
8
தீபமாலா
ஒளியின் ஆதாரம், விளக்குகளின் மாலை
Deepamala
Source of Light, Garland of Lamps
9
தீபமாலினி
சுடர் மாலை
Deepamalini
Flame garland
10
தீபாஞ்சலி
விளக்கேற்றி அஞ்சலி செலுத்துதல் அல்லது அர்ப்பணித்தல், வழிபாட்டில் விளக்கு ஏற்றுவது
Deepanjali
Lighting tribute or dedication, Lighting the lamp in worship
11
தீபிகா
தீபம், இந்திய இசை,
Deepika
Lamp, Indian music
12
தீப்தா
பிரகாசிக்கிற, ஸ்ரீ லட்சுமி தேவி, மின்னல் மெழுகுவர்த்தி
Deeptha
shining, goddess sri lakshmi devi, Lightning candle
13
தீப்தி
சுடர் அல்லது ஒளிர்வு, இருளில் பிரகாசமான ஒளி
Deepthi
Flame or luster, Bright light in the darkness
து
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
துர்கா
துர்கா தேவி
Durga
Durga Devi
2
துர்காதேவி
துர்கைக்கு சம்மானவள்
Durga
Durga
3
துளசி
புனிதமான செடி
thulasi
Sacred plant
4
துளசிமணி
நறுமணமுள்ள தூய தாவரம்
Thulasimani
A fragrant pure plant
5
துளிகா
பனியின் துளிர் போன்றவள்
Thulika
She’s like a drops of snow
6
துளினா
தூரிகை போன்றவள்
Thulina
Like a brush
தூ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
தூயநிலா
தூய்மையான நிலா போன்றவள்
Thooyanila
She is like a pure moon
2
தூயவரசி
தூய்மையின் அரசி போன்றவள்
Thooyavarasi
Like a queen of purity
தெ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
தெய்வசெல்வி
ஆசிர்வதிக்கப்பட்ட பெண்
Theiva selvi
Blessed Bride
2
தெய்வமதி
உயர்ச்சி உடையவள்
Theivamathi
The highest
3
தெய்வானை
கடவுள் போன்றவள்
Theivanai
God is like
தே
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
தேசனா
பரிசு பெறுபவள்
Thesana
The gift
2
தேவகன்யா
கன்னி
Thevakanya
Virgo
3
தேவகி
தெய்வீகமானவள்
Dhevaki
Teyvikamanaval
4
தேவக்
தெய்வீகமானவள்
Dhevak
Teyvikamanaval
5
தேவங்கனா
கன்னி
Dhevankana
Virgo
6
தேவமதி
தெய்வீக எண்ணம் உடையவள்
Dhevamathi
Divine thinking
7
தேவமயி
தெய்வீக மாயை போன்றவள்
Dhevamayi
Like a divine illusion
8
தேவயானி
மகள் போன்றவள்
Dhevayani
{is like a daughter of Krrishira
9
தேவலதா
தெய்வீகமானவள்
Dhevalatha
Teyvikamanaval
10
தேவலேக்ஹா
அழகு உடையாவள்
Dhevalekha
Beauty sucker
11
தேவஸ்ரீ
தெய்வீக அழகு உடையவள்
Dhevasri
Divine beauty
12
தேவஷிமிதா
தேவியின் புன்னகை உடையவள்
Dhevasimitha
The smile of the Goddess
13
தேவிகா
தெய்வம் போன்றவள்
Dhevika
Goddess
14
தேவினா
தெய்வ சக்தியை உடையவள்
Dhevina
Possessing divine power
15
தேவ்யா
தேவியின் சக்தி உடையவள்
Dhevya
The power of the Goddess
16
தேஜல்
தெய்வீக சக்தி உடையவள்
Dhejal
Divine power
17
தேஜஸ்வி
பளபளக்கும் ஒளி போன்றவள்
Dhejasvi
It’s like a shining light
18
தேஜஸ்வினி
பளபளக்கும் ஒளி போன்றவள்
Dhejasvini
It’s like a shining light
19
தேஜாஸ்ரீ
பளபளக்கும் ஒளி போன்றவள்
Dhejasri
It’s like a shining light
20
தேவசுடர்
கடவுளின் ஒளி போன்றவள்
Thevasudar
It’s like the light of God
21
தேவமணி
கடவுளின் மணி போன்றவள்
Thevamani
God’s hour is like
22
தேன்
இனிமையானவள்
Then
Sweet
23
தேன்மொழி
தேன் போன்று இனிமையான மொழி
thenmozhi
Soothing language like honey
24
தேன்னம்மாள்
தேன் போன்று இனிமையானவள்
Thennammal
Sweet as honey
25
தேன்மலர்
தேன் போன்ற மலர்
Thenmalar
Flower like honey
த வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்