பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ய வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ய வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Popular Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ய , யா , யு , யோ
ய வரிசை -யில் தொடங்கும் பிரபலமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ச – யோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ய
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
யதீஷா
துறவி, தலைவர் அல்லது குரு, கடல் விலங்குகளின் அரசன்
Yatheesha
saint, leader or master, King of the Sea Animals
Hindu
2
யஃசூப்
தலைவர் போன்றவர்
Yahshup
Like a leader
Muslim
3
யஃமர்
நீண்டகாலம் வாழ்பவர்
Yahmar
Long lived
Muslim
4
யஃலா
உயர்ந்தவர்
Yahla
Toff
Muslim
5
யகீனுத்தீன்
மார்க்கத்தில் உறுதியானவர்
Yakinutthin
Firm in religion
Muslim
6
யக்லான்
விழிப்புணர்வுள்ளவர்
Yaklan
Awareness
Muslim
7
யசீத்
முன்னேறுபவர்
Yasith
IMPROVE
Muslim
8
யசீர்
இலகுவானவர்
Yassir
Light
Muslim
9
யமாமுல்லாஹ்
புறா போன்றவர்
Yamamullah
Like a dove
Muslim
10
யமீம்
நாடுபவர்
Yamim
Stylist
Muslim
11
யனூஃப்
முன்னேறுபவர்
Yanuhp
IMPROVE
Muslim
12
யஸார்
செல்வம் படைத்தவர்
Yasar
Wealthy
Muslim
13
யஸ்ஸார்
அருள்வழங்கப்பட்டவர்
Yassar
Arulvalankappattavar
Muslim
14
யஷ்குர்
நன்றிசெலுத்துபவர்
Yaskur
Thanks
Muslim
15
யஹ்மத்
புகழ்பவர்
Yahmath
Popularity
Muslim
16
யஹ்யா
நபியின் பெயர்
Yahya
The name of the Prophet
Muslim
யா
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
யாதுநாத்
கிருஷ்ணன் போன்றவர்
Yadhunath
Like Krishnan
Hindu
2
யாதுராஜ்
கிருஷ்ணன் போன்றவர்
Yadhuraj
Like Krishnan
Hindu
3
யாழமுதன்
இசைகருவியின் தலைவர்
Yalamuthan
The head of the musician
Hindu
4
யாழரசன்
இசைகருவியின் அரசர்
Yalarasan
King of music
Hindu
5
யாழரசு
இசைகருவியின் அரசர்
Yalarasu
King of music
Hindu
6
யாழ்க்கதிர்
சூரியனின் யாழ் போன்றவர்
Yalkkathir
Like the Sun of the Sun.
Hindu
7
யாழ்ச்செல்வன்
யாழில் சிறந்த செல்வர்
Yazhselvan
Best Traveler in Jaffna
Hindu
8
யாழ்ச்செழியன்
யாழின் சிறப்பு பெற்றவர்
Yazhcheliyan
Jaffna is a special recipient
Hindu
9
யாழ்மாறன்
சிறப்பு வாய்ந்த இசைகருவியின் மன்னர்
Yazhmaran
The king of the magnificent musician
Hindu
10
யாழ்முருகன்
முருகனின் இசை போன்றவர்
Yazhmurugan
Like Murugan’s music
Hindu
11
யாகூத்
முத்து என்பதைக் குறிக்கும் சொல்
Yakuth
The word pearl
Muslim
12
யாசிர்
செல்வம் படைத்தவர்
Yasser
Wealthy
Muslim
13
யாமினுல்லாஹ்
அல்லாஹ்வின் அருளுடையவர்
Yaminullah
The grace of Allah
Muslim
14
யாவித்
உதவியாளர்
Yavith
Assistant
Muslim
15
யானிஃ
அதிகம் சிவந்தவர்
Yanih
He is very red
Muslim
யு
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
யுகேந்தர்
என்றும் நிலைத்திருப்பவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்
Yugender
Everlasting, Lord Sri Vishnu
Hindu
2
யுவன்
இளமை, வலிமை மற்றும் ஆரோக்கியம், சிவபெருமானின் பெயர்
Yuvan
Youthful, strong and healthy, A name of Lord Shiva
Hindu
3
யுவன்ஷ்
இளைய தலைமுறை அல்லது அடுத்த தலைமுறை
Yuvansh
Young Generation or Next Generation
Hindu
4
யுவராஜ்
இளவரசன், வெளிப்படையான வாரிசு, இளமையான
Yuvaraj
Prince, Heir apparent, young
Hindu
யோ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
யோகேஷ்
யோகா குரு, அறிவின் ஆதாரம், சந்நியாசி
Yogesh
master of yoga, Source of Knowledge, ascetic
Hindu
2
யோகி
ஆன்மீக வழிகாட்டி, ஒரு பக்தர், ஆன்மீகம் மற்றும் தியானத்தில் தேர்ச்சி பெற்றவர்
Yogi
Spiritual guide, a devotee, Master of spirituality and meditation
Hindu
Popular Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ய , யா , யு
ய வரிசை -யில் தொடங்கும் பிரபலமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Popular Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பிரபலமான பெண் குழந்தை பெயர்களையும் ( Popular Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ய – யு” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ய
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
யசோதா
கிருஷ்ணனின் தாய்
Yasodha
Krishna’s mother
Hindu
2
யமுனா
புனித நதி போன்றவள்
Yamuna
Holy river
Hindu
3
யமுனாதேவி
புனித நதி போன்றவள்
Yamunadevi
Holy river
Hindu
4
யமுனாப்ரியா
புனித நதி போன்றவள்
Yamunapriya
Holy river
Hindu
5
யஃபியஹ்
இளமையானவள்
Yahpiyah
Young
Muslim
6
யகூதாஹ்
நவரத்தினம்
Yakutah
Navaraththinam
Muslim
7
யசிராஹ்
கனிவானவள்
Yasirah
Kanivanaval
Muslim
8
யமனா
தெய்வ பக்தியுள்ளவள்
Yamana
God devotee
Muslim
9
யமாமஹ்
நோக்கமுடையவள்
Yamamah
Nokkamutaiyaval
Muslim
10
யமினா
நல்லவள்
Yamina
Commendable
Muslim
11
யமினாஹ்
ஆசீர்வதித்தவள்
Yaminah
Acirvatittaval
Muslim
12
யம்னா
அதிர்ஷ்டசாலி
Yamna
Fortunate
Muslim
13
யம்ஹா
புறாவை போன்றவள்
Yamha
Like a pigeon
Muslim
யா
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
யாமினி
மென்மையானவள்
Yamini
Delicate;
Hindu
2
யாழிசை
மென்மையானவள்
Yazhisai
Delicate;
Hindu
3
யாழினி
மென்மையானவள்
Yazhini
Delicate;
Hindu
4
யாஸ்மின்
மல்லிகை, மணம் கொண்ட மலர்
Yasmine
Jasmine, Fragrant Flower
Christian
5
யாகூத்
பவளம் என்பதைக் குறிக்கும் சொல்
Yakuth
Word corpus
Muslim
6
யாசிரா
இலகுவானவள்
Yasira
Ilakuvanaval
Muslim
7
யாபியாஹ்
உயர்வானவள்
Yapiyah
Uyarvanaval
Muslim
8
யாமினா
பாக்கியமிக்கவள்
Yamina
Pakkiyamikkaval
Muslim
9
யாஸ்மீனா
மல்லிகை பூ போன்றவள்
Yasmina
Jasmine is like a flower
Muslim
10
யாஸ்மீன்
மல்லிகை பூ போன்றவள்
Yasmin
Jasmine is like a flower
Muslim
யு
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
யுகபாரதி
கால கணிப்பு
Yugabarathy
Time calculation
Hindu
2
யுகம்
கால கணிப்பு
Yugam
Time calculation
Hindu
3
யும்னாஹ்
மகிழ்ச்சியானவள்
Yumnah
Happiest
Muslim
4
யுஸுர்
செல்வச் செழிப்பானவள்
Yusir
Wealthy
Muslim
5
யுஸ்ரா
செழிப்பானவள்
Yusra
Celippanaval
Muslim
6
யுஸ்ரியா
சுலபம் என்பதைக் குறிக்கும் சொல்
Yusriya
Easy to say
Muslim
ய வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்