பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ல வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ல வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Latest Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ல, லா, லி, லோ
ல வரிசை -யில் தொடங்கும் புதுமையான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான ஆண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ல – லோ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ல
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
லக்ஷ்மிகந்தா
விஷ்ணு போன்றவர்
Lakshmikantha
Like Vishnu
Hindu
2
லக்ஷ்மிதர்
விஷ்ணுக்கு நிகரானவர்
Lakshmithar
Is equal to Vishnu
Hindu
3
லக்ஷ்மிதர்
விஷ்ணு போன்றவர்
Lakshmithar
Like Vishnu
Hindu
4
லக்ஷ்மிநாத்
விஷ்ணுக்கு நிகரானவர்
Lakshminath
Is equal to Vishnu
Hindu
5
லலித்
அழகானவன்
Lalith
AWESOME
Hindu
6
லலித்கிசோர்
அழகானவன்
Lalithkishore
AWESOME
Hindu
7
லலித்குமார்
அழகானவன்
Lalithkumar
AWESOME
Hindu
8
லகீத்
கடவுளின் துணை கொண்டவர்
Lakith
God’s companion
Muslim
9
லசானி
ஒப்பிடமுடியாதவர்
Lasani
Comparison
Muslim
10
லடீ
மென்மையானவர்
Lathi
, Gentle
Muslim
11
லதீத்
சுவைமிக்கவர்
Lathith
Cuvaimikkavar
Muslim
12
லதீப்
கனிவானவர்
Lahtif
Kind
Muslim
13
லத்ஃபான்
மென்மையானவர்
Lathpan
, Gentle
Muslim
14
லத்தூஃப்
அதிகம் இரக்கமுள்ளவர்
Latthuhp
Very compassionate
Muslim
15
லபான்
கடவுளைத் துதிப்பவர்
Lapan
Praising God
Muslim
16
லபீக்
நுண்ணறிவு
Lapik
Insight
Muslim
17
லபீத்
பராட்டு பெற்றவர்
Labid
He is a barrister
Muslim
18
லபீப்
அறிவாளி
Lapip
Awesome
Muslim
19
லப்யான்
மான்
Lapyan
Deer
Muslim
20
லமி
பிரகாசமானவர்
Lami
Brighten
Muslim
21
லம்ஆன்
மின்னுபவர்
Laman
Glow
Muslim
22
லம்மாஹ்
ஆழமானப் பார்வையுள்ளவர்
Lammah
He is deepest
Muslim
23
லம்யீ
மின்னுபவர்
Lamyi
Glow
Muslim
24
லயித்
சிங்கம்
Layyith
Lion
Muslim
25
லயீக்
தகுதியானவர்
Layik
Worthy
Muslim
26
லய்ஸல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்
Laysallah
The lion of Allah
Muslim
27
லய்ஸ்
சிங்கம்
Laysh
Lion
Muslim
28
லரீஃப்
அழகியத் தோற்றமுள்ளவர்
Larihp
Beautiful look
Muslim
29
லஸ்கர்
இராணுவ வீரர்
Lasker
Army soldier
Muslim
30
லஹாப்
உள்ளுணர்வு
Lahap
Intuitive
Muslim
31
லஹாம்
அனுமானங்கள்
Laham
Assumptions
Muslim
32
லஹீருத்தீன்
மார்கத்தின் உதவியாளர்;
Lahirutthin
Margaret’s assistant ;
Muslim
33
லஹீர்
உதவியாளர்;, வலிமையான முதுகுடையவர்
Lahir
Assistant ; strong backslider
Muslim
லா
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
லால்சந்திரா
செந்நிலவு, அழகான நிலவு
Lalchandra
Red Moon, Lovely Moon
Hindu
2
லான்ஸ்
நிலம், இரு பக்கமும் கூர் உடைய கத்தி, கடவுள் போன்ற, வேலைக்காரன்
Lance
The Land, Lancet, God-like, Servant
Christian
3
லாரன்ஸ்
பிரெஞ்சு லாரன்ட்டின் ஆங்கிலமயமாக்கல், வெற்றிச் சின்னம் கொண்டு முடிசூட்டப்பட்டது
Lawrence
Anglicisation of the French Laurent, Crowned with Laurel
Christian
லி
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
லிங்கா
சிவலிங்கம், சிவனின் சின்னம்
Linga
Statue of Lord Shiva, Symbol of Shiva
Hindu
2
லிங்கநாதன்
சிவபெருமானின் பெயர், சிவலிங்கம், லிங்க வடிவில் உள்ள சிவபெருமான்
Linganathan
Name of Lord Shiva, Shiv Lingam, Lord Shiva in Linga form
Hindu
3
லிங்கேஸ்
சிவன், லிங்க வடிவில் உள்ள சிவன்
Lingesh
Lord Shiva, Shiva in linga form
Hindu
4
லிங்கேஸ்வரன்
சிவபெருமான், லிங்க வடிவில் உள்ள சிவன்
Lingeswaran
Lord Shiva, Lord Shiva in linga form
Hindu
5
லிஷாந்த்
லிஷன் என்ற பெயரின் மாறுபாடு, அதிர்ஷ்டசாலி, விருது அல்லது பதக்கம்
Lishanth
Variation of the name Lishan, Lucky, Award or Medal
Hindu
6
லித்விக்
பிரகாசமான, தலைவர், உறுதியானவர்
Lithvik
Bright, Leader, Determined
Hindu
லோ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
Religion
1
லோகநாதன்
ஸ்ரீ விஷ்ணு பகவான், உலகின் அரசன், உலகின் அதிபதி
Loganathan
Sri Vishnu Bhagavan, King of the world, lord of the world
Hindu
2
லோகேந்திரா
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், உலகத்தை இரட்சிப்பவர்
Logendra
lord sri vishnu name, Savior of the world
Hindu
4
லோகேஷ்வர்
சிவபெருமான், உலகின் கடவுள்
Logeshwar
lord shiva, God of the world
Hindu
5
லோகேஸ்வரன்
சிவபெருமான், உலகின் கடவுள்
Logeshwaran
lord shiva, God of the world
Hindu
6
லோஹித்
செந்நிறம், அழகான, தாமிரத்தால் ஆனது, செவ்வாய்
Lohith
Red, Beautiful, Lord Shiva, Made of copper, Mars
Hindu
7
லோகஜித்
உலகை வென்றவர்
Lokajit
conqueror of world
Hindu
8
லோகேஷ்
பிரம்மதேவன், உலகத்தின் அரசன்
Lokesh
Lord Brahma, King of the world
Hindu
Latest Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ல, லா, லி, லீ
ல வரிசை -யில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் பெண் குழந்தை பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ல – லீ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ல
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
லட்சுமிதேவி
கடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்
Lakshmidevi
God is like Lakshmi
Hindu
2
லட்சுமிபிரபா
கடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்
Lakshmipraba
God is like Lakshmi
Hindu
3
லட்சுமிப்ரியா
கடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள்
Lakshmipriya
God is like Lakshmi
Hindu
4
லதா
பூவின் கொடி போன்றவள்
Latha
Like a flute’s flag
Hindu
5
லதாகங்கா
கடவுள் பெயர் பெற்றவள்
Lathaganga
God is known by name
Hindu
6
லதாகௌரி
கடவுள் பெயர் பெற்றவள்
Lathagowri
God is known by name
Hindu
7
லதாதேவி
பூவின் கொடி போன்றவள்
Lathadevi
Like a flute’s flag
Hindu
8
லதாபாரதி
பூவின் கொடி போன்றவள்
Lathabarathi
Like a flute’s flag
Hindu
9
லதாப்ரியா
பூவின் கொடி போன்றவள்
Lathapriya
Like a flute’s flag
Hindu
10
லலிதா
கடவுள் பெயர் பெற்றவள்
Lalitha
God is known by name
Hindu
11
லலிதாதேவி
கடவுள் பெயர் பெற்றவள்
Lalithadevi
God is known by name
Hindu
12
லலிதாப்ரியா
கடவுள் பெயர் பெற்றவள்
Lalithapriya
God is known by name
Hindu
13
லலிதாஸ்ரீ
கடவுள் போன்றவள்
Lalithasri
God is like
Hindu
14
லஷ்மிஸ்ரீ
அதிர்ஷ்டம் நிறைந்தவள்
Lakshmisri
Fortunate
Hindu
15
லதீஃபா
இரக்கமுள்ளவள்
Lathihpa
Irakkamullaval
Muslim
16
லதீதா
சுவையானவள்
Lathitha
Cuvaiyanaval
Muslim
17
லதீபா
மென்மையானவள், கனிவானவள்
Lathipa
Soft and tender
Muslim
18
லபீகா
அறிவாளி என்று பொருள்
Lapika
That means awesome
Muslim
19
லபீபா
அறிவாளி என்று பொருள்
Lapipa
That means awesome
Muslim
20
லம்ஹா
விரைவானப் பார்வை என்று பொருள்
Lamhaa
It means quick sight
Muslim
21
லயானா
செழிப்பான வாழ்வுள்ளவள்
Layana
In a prosperous life
Muslim
22
லயீகா
தகுதியுள்ளவள்
Layika
Worthy
Muslim
23
லஜீனா
வௌ;ளி என்பதைக் குறிக்கும் சொல்
Lajina
Where ; Word
Muslim
லா
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
லாவண்யா
அழகான, அழகு
Lavanya
Pretty, Beauty
Hindu
லி
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
லிங்கம்மாள்
கடவுள் சிவனுக்கு நிகரானவள்;
Lingammal
God is equal to Shiva ;
Hindu
2
லிங்கேஸ்வரி
கடவுள் சிவனுக்கு நிகரானவள்;
Linkeshwari
God is equal to Shiva ;
Hindu
3
லிகா
எழுதுதல்
Liga
Writing
Hindu
4
லிகிதா
எழுதுதல்
Likitha
Writing
Hindu
5
லிபிகா
குறுகிய கடிதம்
Lipika
Short letter
Hindu
6
லிபா
லிபா
Lipa
Lipa
Muslim
7
லியானா
லியானா
Liana
Liana
Muslim
8
லிஜா
லிஜா
Lija
Lija
Muslim
லீ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
Religion
1
லீலா
விளையாட்டு தன்மை உடையவள்
Leela
Game Character
Hindu
2
லீலாவதி
கடவுள் துர்கைக்கு நிகரானவள்
Leelavathi
God is equal to Thurgi
Hindu
3
லீனா
நேர்த்தியானவள்
Leena
Nerttiyanaval
Muslim
ல வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்