A இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Baby Names Starting With A ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! A இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names Starting With A ) மற்றும் A இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names Starting With A ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, A இல் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் ( Baby Boy Names ) மற்றும் A இல் பெண் குழந்தை பெயர்கள் ( Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
பெயர் என்பது ஒருவரின் அடையாளத்தின் ஆரம்பம் மற்றும் வயதானவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆசீர்வாதம். ஒரு பெயருக்கு சில குணங்கள் இருக்கலாம், உச்சரிப்பதற்கு எளிதாகவும், ஆளுமைக்கு ஏற்றதாகவும், கேட்க இனிமையாகவும், நல்ல அர்த்தமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். A இல் தொடங்கும் இந்து ஆண் குழந்தை பெயர்கள் ( Hindu Baby Boy Names Starting With A ), கிருஸ்துவ ஆண் குழந்தை பெயர்கள் ( Christian Baby Boy Names Starting With A ), முஸ்லீம் ஆண் குழந்தை பெயர்கள் ( Muslim Baby Boy Names Starting With A ), இந்து பெண் குழந்தை பெயர்கள் ( Hindu Baby Girl Names Starting With A ), கிருஸ்துவ பெண் குழந்தை பெயர்கள் ( Christian Baby Girl Names Starting With A ), முஸ்லீம் பெண் குழந்தை பெயர்கள் ( Muslim Baby Girl Names Starting With A ) பட்டியல் இங்கே.
Baby Boy Names Starting With A
உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, A இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு A இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Boy Names Starting With A ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Boy Names | Name Meaning | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Aadalarasan | king of dance, lord shiva name | ஆடலரசன் | ஆடல் கலையின் அரசன், சிவபெருமான் பெயர் | Hindu |
2 | Aadarsh | The Sun, Ideal, One who has principles, Good behavior | ஆதர்ஷ் | சூரியன், முழு நிறைவான(ஏற்றதாக), கொள்கைகளைக் கொண்டவர், நன்னடத்தை | Hindu |
3 | Aadhavan | lord surya bhagavan, the sun, One who is enlightened like the sun | ஆதவன் | சூரிய பகவான், சூரியன், சூரியனைப் போல அறிவொளி பெற்றவர் | Hindu |
4 | Aadhideva | The first god of the world | ஆதிதேவா | உலகத்தின் முதல் கடவுள் | Hindu |
5 | Aadhiseshan | The snake that is the bed of Vishnu, Vasuki is the brother of the snake, Lakshmanan and Balarama are the incarnations of Adiseshan. | ஆதிசேஷன் | ஸ்ரீவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம், வாசுகி பாம்பின் சகோதரர், லட்சுமணன், பலராமன் ஆகியவை ஆதிசேஷனின் அவதாரம். | Hindu |
6 | Aadhiyan | Beginning, Ancient, Lord Thirumal (Sri Vishnu) | ஆதியன் | தொடக்கம், பண்டைய, திருமால் (ஸ்ரீ விஷ்ணு) | Hindu |
7 | Aadinath | The first god of universe. | ஆதிநாத் | பிரபஞ்சத்தின் முதல் கடவுள். | Hindu |
8 | Aaditya | Lord Surya, The Sun, One of the names of Sri Vishnu | ஆதித்யா | சூரிய பகவான், சூரியன், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்று | Hindu |
9 | Aadvik | unique, Unusual or Different | ஆத்விக் | தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட | Hindu |
10 | Aadvik Kumar | Aadvik – Unique, Unusual Or Different, Kumar – Son, Youthful, | ஆத்விக் குமார் | ஆத்விக் – தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட, குமார் – மகன், இளமையான | Hindu |
11 | Aarav | Peaceful, a Musical Note, Radiance, Sound, Shout | ஆரவ் | அமைதியான, ஒரு இசைக் குறிப்பு, ஒளிமிக்க கதிரொளி, ஒலி, கூச்சல் | Hindu |
12 | Aarush | First ray of the sun, Dawn, Quiet, Red, Brilliant, Another name for Sun | ஆருஷ் | சூரியனின் முதல் ஒளிக்கதிர், விடியல், அமைதியான, சிவப்பு, புத்திசாலி, சூரியனுக்கு மற்றொரு பெயர் | Hindu |
13 | Aatral Arasu | King of power | ஆற்றல் அரசு | சக்தியின் அரசன் | Hindu |
14 | Aavudaiyappan | lord shiva name | ஆவுடையப்பன் | சிவபெருமான் பெயர் | Hindu |
15 | Aayush | Long Lived, One who is blessed to live long, Duration of life | ஆயுஷ் | நீண்ட ஆயுள் கொண்டவர், நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெற்றவர், ஆயுள் காலம் | Hindu |
16 | Aazhiyan | lord vishnu’s sudarshan chakra | ஆழியான் | சுதர்ஷனச் சக்கரம், திருப்பாற்கடல் | Hindu |
17 | Abaya | Fearless | அபயா | அச்சமில்லாதவன் | Hindu |
18 | Abhijith | Successful man | அபிஜித் | வெற்றிகரமானவன் | Hindu |
19 | Abhik | lover, Beloved, Fearless | அபிக் | காதலன், அன்பான, அச்சமற்ற | Hindu |
20 | Abhinandan | congratulations, To rejoice, To celebrate, Admirable | அபிநந்தன் | வாழ்த்துக்கள், மகிழ்ச்சியடைய, கொண்டாட, பாராட்டக்கூடிய | Hindu |
21 | Abhinav | The Innovative | அபினவ் | புதுமையான | Hindu |
22 | Abhishek | Anointing the idol of God | அபிஷேக் | கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்தல் | Hindu |
23 | Abinesh | Eternal, Immortal, Who has no death | அபினேஷ் | நித்தியமான, அழியாத, இறப்பு இல்லாதவர் | Hindu |
24 | Abiyudhay | The lucky man | அபியுதய் | அதிர்ஷ்டசாலி. | Hindu |
25 | Abu | The future | அபு | எதிர்காலம் | Hindu |
26 | Achalendra | The king of mountain | அச்சலேந்திரா | மலையரசன். | Hindu |
27 | Achuthan | Lord Sri Vishnu, One who never dies | அச்சுதன் | ஸ்ரீ விஷ்ணு பகவான், ஒருபோதும் இறக்காதவர் | Hindu |
28 | Achyut | Indestructible, immortal | அச்யுத் | அழிக்கமுடியாத | Hindu |
29 | Adeesha | Emperor, King | அதீஷா | சக்கரவர்த்தி, பேரரசன் | Hindu |
30 | Adheesh | full of wisdom, lord shiva, King | ஆதீஷ் | ஞானம் நிறைந்தது, சிவன், அரசன் | Hindu |
31 | Adhiyogi | One of the names of Lord Shiva, as the first yogi, the originator of yoga | ஆதியோகி | சிவபெருமானின் பெயர்களுள் ஒன்று, முதல் யோகி, யோகாவை தோற்றுவித்தவர் | Hindu |
32 | Aditya | the lord of sun | ஆதித்யா | சூரிய பகவான் | Hindu |
33 | Adityanath | aditya – Bright as the sun, The Sun, nath – Lord | ஆதித்யநாத் | ஆதித்ய – சூரியனைப் போன்று பிரகாசமான, சூரியன், நாத் – கடவுள் | Hindu |
34 | Advait | This name represents Lord Brahma and Lord Vishnu. Unique, Freed from duality | அத்வைத் | கடவுள் பிரம்மா மற்றும் விஷ்ணு குறிக்கும் பெயர், தனித்துவமான, இருமையிலிருந்து விடுபட்டது | Hindu |
35 | Agathiyan | A Tamil sage, Lord Shiva’s servant | அகத்தியன் | ஒரு தமிழ் முனிவர், சிவனடியார் | Hindu |
36 | Agnika | The nature of fire | அக்னிகா | நெருப்பின் குணம் | Hindu |
37 | Agnivesh | Medical Specialist | அக்னிவேஷ் | மருத்துவ நிபுணர் | Hindu |
38 | Ajay | Unconquerable, victorious, victory | அஜய் | வெல்லமுடியாதர், வெற்றிபெற்ற, வெற்றி | Hindu |
39 | Ajaykumar | Ajay – Unconquerable, Victorious, Kumar – Youthful, Son | அஜய்குமார் | அஜய் – வெல்லமுடியாத, வெற்றிபெற்ற, குமார் – இளமையான, மகன் | Hindu |
40 | Ajitabh | The winner of the sky. | அஜிதாப் | வானத்தை வென்றவர். | Hindu |
41 | Ajith | One who conquered the mind, unbeatable, invincible | அஜித் | மனதை வென்றவர், தோற்கடிக்க முடியாத, வெல்ல முடியாத, | Hindu |
42 | Ajithkumar | Tamil film actor, Always the winner, Invincible | அஜித்குமார் | தமிழ்த் திரைப்பட நடிகர், எப்பொழுதும் வெற்றி பெறுபவர், வெல்லமுடியாதவர் | Hindu |
43 | Akash | Sky, Open Air | ஆகாஷ் | வானம், திறந்தவெளி | Hindu |
44 | Akhil | Fragrance of cactus, clever, complete, whole, universe, world | அகில் | கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், புத்திசாலி, முழுமையான, முழு, பிரபஞ்சம், உலகம் | Hindu |
45 | Aknima | The leader | அக்னிமா | தலைவன் | Hindu |
46 | Aksaran | Devotion to God | அக்சரன் | கடவுள் பக்தி | Hindu |
47 | Akshanth | One Who always wants to win, The Winner | அக்(ஷ)ந்த் | எப்போதும் வெற்றி பெற விரும்புபவர், வெற்றியாளர் | Hindu |
48 | Akshayaguna | God with limitless attribute, another name for Lord Shiva | அக்(ஷ)யகுணா | வரம்பற்ற பண்பு கொண்ட கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர் | Hindu |
49 | Amar | In Sanskrit it means indestructible, undying, Forever indestructible | அமர் | சமஸ்கிருதத்தில் அழிவில்லாத என்று பொருள், அழியாத, என்றும் அழிவில்லாத | Hindu |
50 | Amaran | Immortal, Like Markandeyan | அமரன் | இறப்பு இல்லாதவன், மார்க்கண்டேயன் போன்றவன் | Hindu |
51 | Amarnath | lord shiva name, Immortal God, amarnath temple god | அமர்நாத் | சிவபெருமான், அழிவற்ற கடவுள், அமர்நாத் கோயில் கடவுள் | Hindu |
52 | Amudhan | Amritham, Immortal, Sweet Person, Precious | அமுதன் | அமிர்தம், அழிவில்லாத, இனிமையானவர், விலைமதிப்பற்ற | Hindu |
53 | Anandbabu | Happiness | ஆனந்த்பாபு | மகிழ்ச்சியானவன் | Hindu |
54 | Anandh | Happiness, Bliss, One Who has happiness | ஆனந்த் | மகிழ்ச்சி, ஆனந்தம், மகிழ்ச்சி கொண்டவர் | Hindu |
55 | Ananthakrishnan | Endless, Lord Sri Krishna name | அனந்த கிருஷ்ணன் | முடிவில்லாத, ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர் | Hindu |
56 | Anbalagan | loving and beautiful person or lovely person | அன்பழகன் | அன்பான மற்றும் அழகான நபர் | Hindu |
57 | Anbucheran | Name denoting Cheran’s country. | அன்புச்சேரன் | சேர நாட்டைக் குறிக்கும் பெயர் | Hindu |
58 | Anbumani | The best in love, lovely gem | அன்புமணி | அன்பில் சிறந்தவர், அழகான ரத்தினம் | Hindu |
59 | Anbuselvan | One who Loves All, King of Love | அன்புச் செல்வன் | அனைவரையும் நேசிப்பவர், அன்பின் அரசன் | Hindu |
60 | Annamalai | Name of Lord Shiva, Thiruvannamalai Arunachaleswarar, God who cannot be approached | அண்ணாமலை | சிவபெருமானின் பெயர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், நெருங்க முடியாத கடவுள் | Hindu |
61 | Appu | cute, precious | அப்பு | அழகான, விலைமதிப்பற்ற | Hindu |
62 | Araselvan | Good Character and Wealthy Person | அறச்செல்வன் | நல்ல பண்புடையவன் மற்றும் பொருள் செல்வம் உடையவன் | Hindu |
63 | Arash | Sense of art | அரஷ் | கலையுணர்வு | Hindu |
64 | Aratamilan | Tamilan is does good. | அறத்தமிழன் | நல்லது செய்யும் தமிழன். | Hindu |
65 | Aravindh | Love, avatar, Name of Lord Vishnu, auspicious | அரவிந்த் | அன்பு, அவதாரம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அநுகூலமான | Hindu |
66 | Arjun | The best archer, The third of the Pandavas, Brilliant, Bright, Short form of Arjuna | அர்ஜுன் | சிறந்த வில்வீரன், பாண்டவர்களில் மூன்றாமவர், புத்திசாலி, பிரகாசமான, அர்ஜுனனின் குறுகிய வடிவம் | Hindu |
67 | Arjunan | The third son of Kunti in the Mahabharata, The best archer, Friend of Sri Krishna, Father of abhimanyu | அர்ஜுனன் | மகாபாரதத்தில் குந்தியின் மூன்றாவது மைந்தன், சிறந்த வில் வித்தை வீரன், ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பன், அபிமன்யுவின் தந்தை | Hindu |
68 | Arthanareeswaran | One of the names of Lord Shiva, Artha – Half, Nari – Female, A mixed form of Lord Shiva on the right and Goddess Parvati on the left, Lord who is half female | அர்த்தநாரீஸ்வரன் | சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, அர்த்தம் – பாதி, நாரி – பெண், சிவன் வலப்பக்கமும் பார்வதி தேவி இடப்பக்கமும் கலந்த வடிவம், அரை பெண்ணாக இருக்கும் இறைவன் | Hindu |
69 | Arulmozhivarman | another name of rajaraja cholan, Emperor, Chola king | அருள்மொழிவர்மன் | ராஜராஜ சோழனின் மற்றொரு பெயர், பேரரசர், சோழ மன்னன் | Hindu |
70 | Arumugam | another name of lord muruga, six-faces | ஆறுமுகம் | கடவுள் முருகனின் மற்றொரு பெயர், ஆறு முகங்கள் | Hindu |
71 | Arun | light of sun, Dawn, The mythical chariot of the sun | அருண் | சூரிய ஒளி, விடியல், சூரியனின் புராணத் தேர் | Hindu |
72 | Arunkumar | Arun – sun light, Mythical charioteer of the Sun, Dawn, Kumar – youthful, son | அருண்குமார் | அருண் – சூரிய ஒளி, சூரியனின் புராண தேர், விடியல், குமார் – இளமையான, மகன் | Hindu |
73 | Arya | honorable or noble, Song, melody | ஆர்யா | மரியாதைக்குரிய அல்லது உன்னதமான, பாடல், மெல்லிசை | Hindu |
74 | Aryanathan | Another Name of Lord Ayyappa, Ariyankavu Iyappan | ஆரியநாதன் | ஐயப்பனின் மற்றொரு பெயர், ஆரியங்காவு ஐயப்பன் | Hindu |
75 | Ashok | king of the Mauryan dynasty, One without sorrow, without grief, Without sadness, variant of ashoka | அசோக் | மௌரிய வம்சத்தின் மன்னர், துக்கம் இல்லாத ஒருவர், துக்கம் இல்லாமல், சோகம் இல்லாமல், அசோகாவின் மாறுபாடு | Hindu |
76 | Ashvik | One who is blessed to be victorious | அஷ்விக் | வெற்றி பெறும் ஆசி பெற்றவர் | Hindu |
77 | Ashwanth | The talent, Horse rider, Victorious, The mystery | அஷ்வந்த் | திறமை, குதிரை சவாரி செய்பவர், வெற்றிபெற்ற, மர்மம் | Hindu |
78 | Ashwath | Bodhi tree where Buddha attained enlightenment, banyan tree, knowledgeable, Wisdom | அஸ்வத் | புத்தர் ஞானம் பெற்ற போதி மரம், ஆலமரம், அறிவுள்ளவர், ஞானம் | Hindu |
79 | Ashwin | cavalier, a star, a hindu month, God of medicine | அஸ்வின் | குதிரை வீரன், ஒரு நட்சத்திரம், ஒரு இந்து மாதம், மருத்துவத்தின் கடவுள் | Hindu |
80 | Aswanth | Victorious, Great King, Pipal Tree, Sacred Tree of Hindus | அஸ்வந்த் | வெற்றி பெற்றவர், சிறந்த அரசன், அரச மரம், இந்துக்களின் புனித மரம் | Hindu |
81 | Atharva | atharva Veda, the fourth scripture of India, Lord Ganesh, Knower of the atharva Veda | அதர்வா | அதர்வண வேதம், இந்தியாவின் நான்காவது வேதம், கடவுள் கணபதி, அதர்வண வேதம் அறிந்தவர் | Hindu |
82 | Atheesha | Emperor, Lucky One | அதீஷா | சக்கரவர்த்தி, அதிர்ஷ்டசாலி | Hindu |
83 | Athri | Mountain, Sage | அத்ரி | மலை, மகரிஷி | Hindu |
84 | Avaneesh | Lord of the world, Lord Sri Ganesh | அவனீஷ் | உலகத்தின் இறைவன், ஸ்ரீ விநாயகப்பெருமான், | Hindu |
85 | Avyukth | Crystal Clear, Name of Lord Sri Krishna, Clear Mind | அவ்யுக்த் | தெள்ள தெளிவான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், தெளிவான மனம் | Hindu |
86 | Ayyan | Adults, Superior | அய்யன் | பெரியோர், உயர்ந்தவர், மேலானவர் | Hindu |
87 | Ayyappan | Son of Lord Vishnu and Lord Shiva, ever youthful, God of Wealth | ஐயப்பன் | விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதல்வன், எப்போதும் இளமையானவர், வளத்தின் கடவுள் | Hindu |
88 | Azhagarsamy | Beautiful god | அழகர்சாமி | அழகான தெய்வம் | Hindu |
89 | Aaron | High mountain, Superior, Enlightened, Bearer of martyrs | ஆரோன் | உயரமான மலை, உயர்ந்தவர், அறிவொளி, தியாகிகளைத் தாங்கியவர் | Christian |
90 | Abigail | Joy Of The Father, King David’s intelligent and beautiful third wife | அபிகெய்ல் | தந்தையின் மகிழ்ச்சி, டேவிட் மன்னனின் புத்திசாலி மற்றும் அழகான மூன்றாவது மனைவி | Christian |
91 | Abraham | exalted father, Biblical Hebrew origin Name | ஆப்ரகாம் | உயர்ந்த தந்தை, விவிலிய ஹீப்ரு தோற்றப் பெயர் | Christian |
92 | Adam | Ground or earth, the first man of the earth | ஆதாம் | தரை அல்லது பூமி, பூமியின் முதல் மனிதன் | Christian |
93 | Adrian | Resident of Hadria, northern Italy, Dark | அட்ரியன் | வடக்கு இத்தாலியில் உள்ள ஹட்ரியா நகரில் வசிப்பவர், இருண்ட | Christian |
94 | Aftab | Sun, Sunshine | அப்தாப் | சூரியன், சூரிய ஒளி | Christian |
95 | Aiden | In Irish , it means fire, bringer of fire | ஐடன் | ஐரிஷ் மொழியில் இதன் பொருள் நெருப்பு, நெருப்பைக் கொண்டுவருபவர் | Christian |
96 | Albert | Enormous, Bright | ஆல்பர்ட் | உன்னதமான, பிரகாசமான | Christian |
97 | Aldrich | Aged and wise ruler, Old Wise Leader, Wise counselor | ஆல்ட்ரிச் | வயதான மற்றும் புத்திசாலித்தனமான ஆட்சியாளர், பழைய அறிவுள்ள தலைவர், அறிவார்ந்த ஆலோசகர் | Christian |
98 | Alec | Defender of mankind, short form of Alexander | அலெக் | மனிதகுலத்தின் பாதுகாவலர், அலெக்சாண்டரின் குறுகிய வடிவம் | Christian |
99 | Alex | abbreviation name of alexander | அலெக்ஸ் | அலெக்ஸாண்டர் பெயரின் சுருக்கம் | Christian |
100 | Alexander | Defender of Mankind | அலெக்ஸாண்டர் | மனிதகுலத்தின் பாதுகாவலர் | Christian |
101 | Alistair | Helper of Mankind, Defender of Mankind | அலிஸ்டேர் | மனிதகுலத்தின் உதவியாளர், மனிதகுலத்தின் பாதுகாவலர் | Christian |
102 | Alphonse | noble, eager, French form of ALFONSO | அல்போன்ஸ் | உன்னதமான, ஆவலுடன், அல்போன்ஸோ வின் பிரெஞ்சு வடிவம். | Christian |
103 | Ambrose | The English form of the Latin name Ambrosius, Immortal or divine | அம்புரோஸ் | ஆம்ப்ரோசியஸ் என்ற லத்தீன் பெயரின் ஆங்கில வடிவம், அழியாத அல்லது தெய்வீக | Christian |
104 | Anderson | Son of Andrew, man, manly | ஆண்டர்சன் | ஆண்ட்ரூவின் மகன், மனிதன், துணிச்சல் | Christian |
105 | Andrew | brave, strong, warrior | ஆண்ட்ரூ | தைரியமான, வலுவான, போர்வீரன் | Christian |
106 | Antony | Precious, worthy of praise | அந்தோணி | விலைமதிப்பற்றது, பாராட்டுக்கு தகுதியானவர் | Christian |
107 | Arnold | This Germanic name means powerful eagle, power, brightness | அர்னால்ட் | ஜெர்மானிய பெயர் “சக்திவாய்ந்த கழுகு” என்று பொருள், சக்தி, பிரகாசம் | Christian |
108 | Arokiasamy | Pure, One who has the blessing of God, One who is in good health | ஆரோக்கியசாமி | தூய்மையானவர், கடவுளின் ஆசீர்வாதம் உள்ளவர், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர் | Christian |
109 | Arthur | noble, courageous, britain king | ஆர்தர் | உன்னதமான, தைரியமான, பிரிட்டனின் அரசர் | Christian |
110 | Arthur Samuel | arthur – noble, Courageous, samuel – God heard | ஆர்தர் சாமுவேல் | ஆர்தர் – உன்னதமான, தைரியமான, சாமுவேல் – கடவுள் கேட்டது | Christian |
111 | Augustin | the great, revered, exalted | அகஸ்டின் | பெரிய, மதிக்கப்படுபவர், உயர்ந்தது | Christian |
112 | Augustus | majestic, Worshipful | அகஸ்டஸ் | கம்பீரமான, வணக்கத்திற்குரிய | Christian |
113 | Aadil | fairness, justice | ஆதில் | நேர்மை, நீதி | Muslim |
114 | Aadil Ameen | The trustworthy righteous, Aadil – Justice, Ameen – Faithful | ஆதில் அமீன் | நம்பகமான நீதிமான், நியாயம், ஆதில் – நீதி, அமீன் – உண்மையுள்ள | Muslim |
115 | Aamir | Replete, Full, prosperous or rich | ஆமீர் | நிரம்பியது, நிறைந்தது, வளமான அல்லது பணக்கார | Muslim |
116 | Aamir Khan | Aamir – Replete, Full, Prosperous Or Rich, Khan – Leader, Ruler | ஆமீர் கான் | ஆமீர் – நிரப்பப்பட்ட, முழு, வளமான அல்லது பணக்காரர், கான் – தலைவர், ஆட்சியாளர் | Muslim |
117 | Aashiq Muhammad | Love on the muhammad, fancier | ஆஷிக் முகமது | முகமதின் மீது அன்பு கொண்டவர், ரசிகர் | Muslim |
118 | Aasil | The name itself gives the aggression. Means brutal and persistent attack | ஆஸில் | பெயரே ஆக்கிரமிப்பைக் கொடுக்கிறது. கொடூரமாக மற்றும் தொடர்ந்து தாக்குவது என்று பொருள் | Muslim |
119 | Abbas | Prophet Muhammad’s Uncle, Lion, Grim-Faced, Stern | அப்பாஸ் | நபிகள் நாயகத்தின் மாமா, சிங்கம், கடுமையான முகம், கடுமையான | Muslim |
120 | Abdul | A servant of god | அப்துல் | கடவுளின் வேலைக்காரன். | Muslim |
121 | Abdul Aleem | knowledgeable | அப்துல் அலீம் | அறிவுள்ளவன் | Muslim |
122 | Abdul Azeez | servant of the mighty or the one who is very powerful | அப்துல் அஸீஸ் | வலிமைமிக்கவரின் வேலைக்காரன் அல்லது மிகவும் சக்திவாய்ந்தவன் | Muslim |
123 | Abdul Aziz | Servant of the powerful one (Allah), Aziz – Dear, Darling, Precious | அப்துல் அஜீஸ் | சக்திவாய்ந்தவரின் வேலைக்காரன் (அல்லாஹ்), அஜீஸ் – அன்பே, அன்பிற்குரிய, விலைமதிப்பற்ற | Muslim |
124 | Abdul Bazeer | abdul – Servant of Allah, bazeer – The one who sees everything | அப்துல் பஸீர் | அப்துல் – அல்லாவின் அடியான், பஸீர் – எல்லாவற்றையும் பார்ப்பவன் | Muslim |
125 | Abdul Hafeez | Abdul – Servant Of Allah, Hafeez – Guardian or Protector | அப்துல் ஹபீஸ் | அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன், ஹபீஸ் – பாதுகாவலர் | Muslim |
126 | Abdul Hakeem | servant of the All-wise (Allah), Abdul – Servant of Allah, Hakeem – Wise, Sage | அப்துல் ஹக்கீம் | ஞானியின் வேலைக்காரன் (அல்லாஹ்), அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன், ஹக்கீம் – பாண்டித்தியம், ஞானி | Muslim |
127 | Abdul Haleem | abdul – A servant of Allah, haleem – The lord of sound, Quiet | அப்துல் ஹலீம் | அப்துல் – கடவுளின் வேலைக்காரன், ஹலீம் – ஒலியின் அதிபதி, அமைதியானவன் | Muslim |
128 | Abdul Hameed | Abdul – Servant Of Allah, hameed – Glorious, Beloved | அப்துல் ஹமீது | அப்துல் – கடவுளின் வேலைக்காரன், ஹமீது – புகழுக்குரியவன், அன்பானவர் | Muslim |
129 | Abdul Hamid | Servant of the Ever-Praised, Hameed – Praiseworthy, Variant of Hameed | அப்துல் ஹமீது | எப்போதும் போற்றத்தக்கவரின் ஊழியர், ஹமீது – பாராட்டத்தக்கது, ஹமீதின் மாறுபாடு | Muslim |
130 | Abdul Haq | The servant of reality, pretty, moon face | அப்துல் ஹக் | மெய்ப்பொருளின் அடியான், அழகான, சந்திரனின் முகம் | Muslim |
131 | Abdul Haziz | Servant of the Exalted | அப்துல் அஸீஸ் | மிகைத்தவனின் அடியான் | Muslim |
132 | Abdul Jabbar | Servant of the Almighty. | அப்துல் ஜாப்பர் | வல்லமை மிக்கவனின் அடியான் | Muslim |
133 | Abdul Kaalik | abdul – Servant of Allah, kaalik – creative | அப்துல் காலிக் | அப்துல் – அல்லாவின் அடியான், காலிக் – படைப்பு | Muslim |
134 | Abdul Kabeer | abdul – Servant Of Allah, kabeer – The best, leader | அப்துல் கபீர் | அப்துல் – கடவுளின் வேலைக்காரன், கபீர் – சிறந்தவர், தலைவர் | Muslim |
135 | Abdul Kapoor | abdul – Servant of Allah, kapoor – The judge of sin | அப்துல் கபூர் | அப்துல் – அல்லாவின் அடியான், கபூர் – பாவத்தின் நீதிபதி | Muslim |
136 | Abdul Kareem | abdul – Servant of Allah, kareem – Donor | அப்துல் கரீம் | அப்துல் – அல்லாவின் அடியான், கரீம் – கொடையாளன் | Muslim |
137 | Abdul Majeed | Abdul – Servant Of Allah, Majeed – Leadership, superior | அப்துல் மஜீத் | அப்துல் – கடவுளின் வேலைக்காரன், மஜீத் – தலைமைத்துவம், மேன்மையான | Muslim |
138 | Abdul Majid | Servant of the All-Glorious (Allah), Abdul – Servant Of Allah, Majid – Superior, Glorious, Worshipful | அப்துல் மஜீத் | புகழ்பெற்றவரின் ஊழியர் (அல்லாஹ்), அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன்,மஜீத் – உயர்ந்த, புகழ்பெற்ற, வணக்கத்திற்குரிய | Muslim |
139 | Abdul Malik | Abdul – Servant Of Allah, Malik – God, King | அப்துல் மாலிக் | அப்துல் – அல்லாஹ்வின் அடியான், மாலிக் – கடவுள், ராஜா | Muslim |
140 | Abdul Muhaimin | Defender’s servant | அப்துல் முஹைமின் | பாதுகாவலனின் அடியான் | Muslim |
141 | Abdul Qader | Servant Of The Capable one | அப்துல் காதர் | திறமையானவரின் வேலைக்காரன் | Muslim |
142 | Abdul Qahaar | servant of the subduer or the almighty | அப்துல் கஹார் | அடக்குமுறையின் வேலைக்காரன் அல்லது சர்வ வல்லவன் | Muslim |
143 | Abdul Raheem | abdul – Servant of Allah, raheem – Compassionate | அப்துல் ரஹீம் | அப்துல் – அல்லாவின் அடியான், ரஹீம் – இரக்கமுள்ளவர் | Muslim |
144 | Abdul Rasheed | Abdul – A servant of god, Rasheed – The one who goes the honest way, thinker | அப்துல் ரஷீத் | அப்துல் – கடவுளின் வேலைக்காரன், ரஷீத் – நேர்மையான வழியில் செல்பவர், சிந்தனையாளர் | Muslim |
145 | Abdul Razzaq | abdul – Servant of Allah, razzaq – sustainer | அப்துல் ரஸ்ஸாக் | அப்துல் – அல்லாவின் அடியான், ரஸ்ஸாக் – பராமரிப்பாளர் | Muslim |
146 | Abdul Umar | Abdul – Servant Of Allah, Umar – Name Of The Second Caliph, old arabic name | அப்துல் உமர் | அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன், உமர் – இரண்டாவது கலீபாவின் பெயர், பழைய அரபு பெயர் | Muslim |
147 | Abdul Waahid | servant of the unique one (Allah), Waahid – Of someone, | அப்துல் வாஹித் | தனித்துவமான ஒருவரின் ஊழியர் (அல்லாஹ்), வாஹித் – ஒருவரின், | Muslim |
148 | Abdulkalam | Abdul – Servant Of Allah, Kalam – Speech, Discourse, Conversation | அப்துல் கலாம் | அப்துல் – அல்லாஹ்வின் அடியான், கலாம் – பேச்சு, சொற்பொழிவு, உரையாடல் | Muslim |
149 | Abdullah | Servant of the allah | அப்துல்லாஹ் | அல்லாவின் அடியான் | Muslim |
150 | Abdur Rahman | Servant of the Giver of Grace. | அப்துர் ரஹ்மான் | அருளாளனின் அடியான். | Muslim |
151 | Abdus Shaheed | abdus – The name of the narrator of a hadith, shaheed – Witness of Allah | அப்துல் ஷஹீது | அப்துஷ் – ஒரு ஹதீஸின் கதை சொல்பவரின் பெயர், ஷஹீது – அல்லாஹ்வின் சாட்சி | Muslim |
152 | Ahmed | much praised | அஹ்மது | மிகவும் பாராட்டப்படுபவர். | Muslim |
153 | Ahmed Shahzad | Ahmed – Praiseworthy, Shahzad – Prince | அகமது ஷாஜாத் | அகமது – பாராட்டத்தக்கது, ஷாஜாத் – இளவரசன் | Muslim |
154 | Ajmal | Extremely Beautiful, Handsome | அஜ்மல் | மிகவும் அழகான, அழகான | Muslim |
155 | Ajmal Hussain | Very Beautiful, Handsome | அஜ்மல் ஹுஸைன் | மிகவும் அழகானவர், அழகான | Muslim |
156 | Ajmalkhan | Ajmal – Extremely Beautiful, Handsome, Khan – Prince, Leader, Ruler | அஜ்மல்கான் | அஜ்மல் – மிகவும் அழகான, அழகான, கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர் | Muslim |
157 | Akbar | powerful, Great, 16th-century Muslim King | அக்பர் | சக்திவாய்ந்த, பெரிய, 16 ஆம் நூற்றாண்டு முஸ்லிம் மன்னர் | Muslim |
158 | Akbarali | Akbar – powerful, Great, 16th-century Muslim King, Ali – Eminent, Noble | அக்பர் அலி | அக்பர் – சக்திவாய்ந்த, பெரிய, 16 ஆம் நூற்றாண்டு முஸ்லிம் மன்னர், அலி – சிறந்த, உன்னதமான | Muslim |
159 | Akbarkhan | Indian film actor and director, Akbar – The Greatest, The Third Mughal Emperor, Khan – Prince, Leader, Ruler | அக்பர்கான் | இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர், அக்பர் – மிகப்பெரிய, மூன்றாவது முகலாய பேரரசர், கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் | Muslim |
160 | Aladdin | Height Of Faith, excellence of faith | அலாவுதீன் | விசுவாசத்தின் உயரம், விசுவாசத்தின் சிறப்பு | Muslim |
161 | Ali | excellent or noble, elevated or champion | அலி | சிறந்த அல்லது உன்னதமான, உயர்ந்த அல்லது சாம்பியன் | Muslim |
162 | Ali Abbas | Ali – high, elevated or champion, Abbas – Lion, Prophet Muhammad’s Uncle | அலி அப்பாஸ் | அலி – உயர், உயர்ந்த அல்லது முதன்மையானவன், அப்பாஸ் – சிங்கம், முஹம்மது நபியின் மாமா | Muslim |
163 | Althaf Ahmed | Althaf – Kindness, Graces, Ahmed – Highly Praised | அல்தாப் அகமது | அல்தாப் – கருணை, கிருபைகள், அகமது – மிகவும் பாராட்டப்பட்டவர் | Muslim |
164 | Ameenudeen | Believer | அமீனுதீன் | நம்பிக்கையாளர் | Muslim |
165 | Ameer | Prince, Ruler, Rich, Leader | அமீர் | இளவரசன், ஆட்சியாளர், பணக்கார, தலைவர் | Muslim |
166 | Ameer Hasan | ameer – leader, Commander, hasan – Beautiful | அமீர் ஹஸன் | அமீர் – தலைவர், தளபதி, ஹஸன் – அழகான | Muslim |
167 | Ameer Hussain | Ameer – The ruler, The Leader, Hussain – Beautiful | அமீர் ஹுசைன் | அமீர் – ஆட்சியாளர், தலைவன், ஹுசைன் – அழகான | Muslim |
168 | Ameerul Haq | The leader of the truth | அமீருல் ஹக் | சத்தியத்தின் தலைவர் | Muslim |
169 | Amiruddin | The leader of the religion, Leader of the faith | அமிருதீன் | மார்க்கத்தின் தலைவர், விசுவாசத்தின் தலைவர் | Muslim |
170 | Anees Ahmed | Close friend | அனீஸ் அஹ்மத் | நெருங்கிய நண்பர், அன்பு காட்டுபவர் | Muslim |
171 | Anees Hasan | Friend, Beloved | அனீஸ் ஹஸன் | நண்பர், அன்பானவர் | Muslim |
172 | Ansarul Haq | Assistant to the Truth | அன்ஸாருல் ஹக் | சத்தியத்தின் உதவியாளர் | Muslim |
173 | Anwar | Devotee of God, More Luminous, Brighter | அன்வர் | கடவுளின் பக்தர், மேலும் ஒளிரும், பிரகாசமான | Muslim |
174 | Anwarkhan | beautiful, Devotee of God, the brightest | அன்வர்கான் | அழகான, கடவுளின் பக்தர், பிரகாசமான | Muslim |
175 | Anwarudeen | The ray of religion, Leader | அன்வருத்தீன் | மார்க்கத்தின் ஒளிக்கதிர், தலைவன் | Muslim |
176 | Arshad | Most Honest, One who has devotion | அர்ஸத் | மிகவும் நேர்மையானவர், பக்தி கொண்டவர் | Muslim |
177 | Arshad Ahmed | arshad – The one who goes the honest way, ahmed – Praiseworthy | அர்ஸத் அகமது | அர்ஸத் – நேர்மையான வழியில் செல்பவர், அகமது – பாராட்டத்தக்கது | Muslim |
178 | Arshad Khan | Arshad – Excellent guide, Very Honest, Khan – Prince, Leader, Ruler | அர்ஸத் கான் | அர்ஸத் – சிறந்த வழிகாட்டி, மிகவும் நேர்மையானவர், கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர் | Muslim |
179 | Aryan | Warrior, Kind, Noble, Superior | ஆர்யன் | போர்வீரன், அன்பானவன், உன்னதமான, உயர்ந்த | Muslim |
180 | Askarali | askar – Soldier, Army, ali – Eminent, Noble | அஸ்கர் அலி | அஸ்கர் – ராணுவ வீரன், ராணுவம், அலி – சிறந்த, உன்னதமான | Muslim |
181 | Azad Khan | azad – Independent, Liberated, Khan – Prince, Leader, Ruler | ஆஸாத்கான் | ஆஸாத் – சுதந்திரம் பெற்றவர், விடுதலை பெற்றவர், கான் – இளவரசன், தலைவர், ஆட்சியாளர் | Muslim |
182 | Azhar | Famous, Bright, Enlightened | அஸார் | புகழ் வாய்ந்த, பிரகாசமான, அறிவொளி | Muslim |
Baby Girl Names Starting With A
உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, A இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு A இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Girl Names Starting With A ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | Baby Girl Names | Name Meaning | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Religion |
1 | Aaba | Light | ஆபா | ஒளி | Hindu |
2 | Aadarsha Lakshmi | an ideal woman, wealth | ஆதர்ஷலட்சுமி | ஒரு சிறந்த பெண், செல்வம் | Hindu |
3 | Aadarshini | Idealistic, She is the best | ஆதர்ஷினி | சிறந்தவராக, சிறந்தவள் | Hindu |
4 | Aadharsha | Ideal, Ambitious | ஆதர்ஷா | லட்சியம் நிறைந்தவள், முழு நிறைவான | Hindu |
5 | Aadhavi | Means “Earth” in Sanskrit, It also represents the sun | ஆதவி | சமஸ்கிருதத்தில் “பூமி” என்று பொருள், சூரியனையும் குறிக்கும் | Hindu |
6 | Aadhilakshmi | One of the Ashtalakshmi, Beginning in Lakshmi, Goddess Sri Lakshmi Devi, Lakshmi who gives life and health | ஆதிலட்சுமி | அஷ்டலட்சுமிகளில் ஒன்று, லட்சுமியரில் ஆரம்பம், ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரும் லட்சுமி தேவி | Hindu |
7 | Aadhini | beginning, first | ஆதினி | தொடக்கமானவள், முதலானவள் | Hindu |
8 | Aadhya | Feature of Durga, the first power | ஆத்யா | துர்கையின் அம்சம், முதல் சக்தி | Hindu |
9 | Aadrika | Mountain, An apsara or celestial | ஆத்ரிகா | மலை, ஒரு அப்சரா அல்லது வான | Hindu |
10 | Aakashini | sky | ஆகாஷினி | வானம் | Hindu |
11 | Aaradhya | Worshipped, Like a god, Devotee, Celebrity Name: Aishwarya Rai | ஆரத்யா | வணங்கப்படுபவர், கடவுளைப் போன்றவர், பக்தர், பிரபலத்தின் பெயர்: ஐஸ்வர்யா ராய் | Hindu |
12 | Aaravi | Peace, The state of tranquility and harmony | ஆரவி | அமைதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலை | Hindu |
13 | Aarini | Adventurer, fearless | ஆரிணி | சாகசக்காரர், அச்சமற்ற | Hindu |
14 | Aarthi | worship, divine fire in ritual, Gift for God | ஆர்த்தி | வழிபாடு, சடங்கில் தெய்வீக நெருப்பு, கடவுளுக்கு பரிசு | Hindu |
15 | Aarudhra | Lord Shiva, Thiruvathirai star, Wet, gentle | ஆருத்ரா | சிவபெருமான், திருவாதிரை நட்சத்திரம், ஈரமான, மென்மையான | Hindu |
16 | Aashi | Happiness, Smile | ஆஷி | மகிழ்ச்சியான, புன்னகை | Hindu |
17 | Aashika | lovable, a person without sorrows, Sweet heart, Mercury | ஆஷிகா | அன்பான, துக்கங்கள் இல்லாத ஒரு நபர், இனிமையான இதயம், பாதரசம் | Hindu |
18 | Aashvi | Blessed and victorious, Goddess Saraswati, A Little Mare | ஆஷ்வி | ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான, சரஸ்வதி தேவி, நிலவின் சிறிய இருண்ட பகுதி | Hindu |
19 | Aasmitha | pride, self-respect | ஆஸ்மிதா | பெருமை உடையவள், சுயமரியாதை உடையவள் | Hindu |
20 | Aathirai | Red Star, Thiruvathirai star, The sixth star | ஆதிரை | சிவப்பு நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம், ஆறாவது நட்சத்திரம் | Hindu |
21 | Aathmika | Related to the aathma or soul | ஆத்மிகா | ஆன்மாவுடன் தொடர்புடைய | Hindu |
22 | Aathvika | Unique, Matchless, Denote Goddess sowdeswari | ஆத்விகா | தனித்துவமான, ஒப்பற்ற, சௌடேஸ்வரி தேவியைக் குறிக்கும் | Hindu |
23 | Abhi | Fearless, better than best, brave | அபி | பயமற்ற, சிறந்ததை விட சிறந்தது, தைரியமான | Hindu |
24 | Abhijita | victorious woman, conqueror | அபிஜிதா | வெற்றிகரமான பெண், வெற்றியாளர் | Hindu |
25 | Abhimanyu | Mahabharata epic hero, son of arjuna, warrior, Self-respect, Passionate | அபிமன்யு | மகாபாரத இதிகாச வீரன், அர்ஜுனனின் மகன், போர்வீரன், சுய மரியாதை, உணர்ச்சி | Hindu |
26 | Abhirami | Goddess Parvati Devi, fearless | அபிராமி | பார்வதி தேவி, அச்சமற்ற | Hindu |
27 | Abi | Simplicity | அபி | எளிமை | Hindu |
28 | Abidha | Compassion, Fearless | அபிதா | பரிவு, அச்சம் இல்லாதவள் | Hindu |
29 | Abinaya | Emotional Expression, Acting | அபிநயா | உணர்ச்சி வெளிப்பாடு, நடிப்பு | Hindu |
30 | Achala | bhooma devi, mountain | அச்சலா | பூமாதேவி, மலை | Hindu |
31 | Agamya | She is knowledgeable, wisdom | அகம்யா | அறிவுடையவள், ஞானம் | Hindu |
32 | Agana | Fearless, luminous | அகானா | அச்சமற்றவள், ஒளிர்பவள் | Hindu |
33 | Aishwarya | wealth, prosperous | ஐஸ்வர்யா | செல்வம், பொருள் வளம் மிக்கவள் | Hindu |
34 | Akalya | wish, bright, traditional portable mud lamp | அகல்யா | விருப்பம், பிரகாசமான, பாரம்பரிய சிறிய மண் விளக்கு | Hindu |
35 | Akhilnila | Aromatic and cool, Akhil – Fragrance of cactus, Nila – Moon, | அகில்நிலா | நறுமணமும், குளிர்ச்சியும் உடையவள், அகில் – கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், நிலா – சந்திரன் | Hindu |
36 | Akila | The World, Intelligent, Complete | அகிலா | உலகம், புத்திசாலி, முழுமையான | Hindu |
37 | Akilan | intelligent, world, ruler of the world | அகிலன் | புத்திசாலி, உலகம், உலகின் ஆட்சியாளர் | Hindu |
38 | Akshara | Letters, Goddess Saraswati, imperishable | அக்ஷரா | எழுத்துக்கள், தேவி சரஸ்வதி, அழியாத | Hindu |
40 | Alaimagal | Goddess Mahalakshmi, goddess of wealth, Daughter of the Ocean, consort of lord sri vishnu | அலைமகள் | தேவி மஹாலட்சுமி, செல்வத்தின் தெய்வம், பெருங்கடலின் மகள், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி | Hindu |
41 | Alli | Flower that blooms at night | அல்லி | Flower that blooms at night | Hindu |
42 | Aloha | Luminous girl | அலோஹா | ஒளிரும் பெண் | Hindu |
43 | Ambika | Goddess Parvati, Mother of the universe, The name Ambika is a derivative name from Durga Ma | அம்பிகா | பார்வதி தேவி, பிரபஞ்சத்தின் தாய், அம்பிகா என்ற பெயர் துர்கா மா என்பதிலிருந்து வந்த பெயர் | Hindu |
44 | Ambuja | born from lotus, goddess lakshmi, wealth | அம்புஜா | தாமரையிலிருந்து பிறந்தவள், ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம் | Hindu |
45 | Amirtha | Friendship | அமிர்தா | நட்பு | Hindu |
46 | Amirthakala | Delightful Art, Elixir, Art | அமிர்தகலா | மகிழ்ச்சியான கலை, அமுதம், கலை | Hindu |
47 | Amodhini | Fragrance, pleasurable, happy girl | ஆமோதினி | நறுமணம், மகிழ்ச்சிகரமான, மகிழ்ச்சியான பெண் | Hindu |
48 | Amrapali | courtesan who became a devote of buddha | அம்ரபாலி | புத்தரின் பக்தராக மாறிய வேசி | Hindu |
49 | Amritha | Immortality, Precious, Nectar | அம்ரிதா | அழியாமை, விலைமதிப்பற்ற, தேன் | Hindu |
50 | Amudhini | Immortality, Sweet, Precious food | அமுதினி | அமரத்துவம், இனிப்பு, விலைமதிப்பற்ற உணவு | Hindu |
51 | Anandhi | always happy, joyful | ஆனந்தி | எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவள், மகிழ்ச்சியான | Hindu |
52 | Anasuya | One who has no evil intentions. | அனசுயா | தீய எண்ணம் இல்லாதவர் | Hindu |
53 | Anbarasi | Queen of love, She is the best in love | அன்பரசி | அன்பின் அரசி, அன்பில் சிறந்தவள் | Hindu |
54 | Angayarkanni | She has fish-like eyes, unmarried girl, virgin girl | அங்கயர்கண்ணி | மீன் போன்ற கண்கள் உடையவள், திருமணமாகாத பெண், கன்னிப் பெண் | Hindu |
55 | Anika | Another name of Goddess Parvati, grace, brilliance, pretty face | அனிகா | பார்வதி தேவியின் மற்றொரு பெயர், அருள், புத்திசாலித்தனம் மற்றும் அழகான முகம் | Hindu |
56 | Anirudh | Grandson of Sri Krishna, Boundless, Unstoppable | அனிருத் | ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன், எல்லையற்ற, தடுத்து நிறுத்த முடியாத | Hindu |
57 | Anishka | One who has only friends, Who has no enemies | அனிஷ்கா | நண்பர்களை மட்டும் கொண்டவர், எதிரிகள் இல்லாதவர் | Hindu |
58 | Anjali | tribute, divine offering | அஞ்சலி | மரியாதை(அஞ்சலி), தெய்வீக பிரசாதம் | Hindu |
59 | Anjana | Name of Hanuman’s mother, Lover of family. | அஞ்சனா | ஹனுமனின் தாயின் பெயர், குடும்பத்தை நேசிப்பவள், | Hindu |
60 | Anjani | Hanuman’s mother’s name | அஞ்சனி | ஹனுமானின் தாய் பெயர் | Hindu |
61 | Anju | one who lives in heart | அஞ்சு | இதயத்தில் வாழ்பவள் | Hindu |
62 | Anju Sri | dear to one’s heart | அஞ்சு ஸ்ரீ | ஒருவரின் இதயத்திற்கு அன்பானவள் | Hindu |
63 | Annakkili | Bird, old and popular girl name | அன்னக்கிளி | பறவை, பழைய மற்றும் பிரபலமான பெண் பெயர் | Hindu |
64 | Annapoorna | Incarnation of Goddess Parvati, Goddess of food, A Mountain in Nepal | அன்னபூர்ணா | பார்வதி தேவியின் அவதாரம், உணவளிக்கும் கடவுள், நேபாள நாட்டில் உள்ள ஒரு மலை | Hindu |
65 | Anuja | Younger Sister, Continuous | அனுஜா | இளைய சகோதரி, தொடர்ச்சியான | Hindu |
66 | Anupama | incomparable, excellent, unique or beautiful | அனுபமா | ஒப்பிடமுடியாதது, சிறந்தது, தனித்துவமான அல்லது அழகான | Hindu |
67 | Anuradha | Bright Star, 17th star in astrology (anusham), Indian Playback Singer, Satisfied with the worship of God | அனுராதா | பிரகாசமான நட்சத்திரம், ஜோதிடத்தில் 17 வது நட்சத்திரம் (அனுஷம்), இந்திய பின்னணி பாடகர், கடவுள் வழிபாட்டில் திருப்தி அடைபவர் | Hindu |
68 | Anusha | Beautiful Morning, Dawn, Auspicious Morning, 17th star | அனுஷா | அழகான காலை, விடியல், நல்ல காலை, 17 வது நட்சத்திரம் | Hindu |
69 | Anushka | Mercy, The grace of God, Favour, a term of endearment | அனுஷ்கா | கருணை, கடவுளின் கருணை, தயவு, அன்பின் ஒரு சொல் | Hindu |
70 | Aparna | Goddess Parvati, Leafless, One without Prana | அபர்ணா | பார்வதி தேவி, இலையற்ற,பிராணன் இல்லாத ஒன்று | Hindu |
71 | Apsara | Patience | அப்ஸரா | பொறுமை | Hindu |
72 | Aradhana | Worship, Worship of God, prayer | ஆராதனா | வழிபாடு, கடவுள் ஆராதனை, பிரார்த்தனை | Hindu |
73 | Aralvai Azhagi | Beautiful Goddess Meenakshi in Aralvai | ஆரல்வாய் அழகி | ஆரல்வாயில் உள்ள அழகிய மீனாட்சி அம்மன் | Hindu |
74 | Archana | Worship, Prayer, Dedication, Worshiping to God | அர்ச்சனா | வழிபாடு, பிரார்த்தனை, அர்ப்பணிப்பு, கடவுளுக்கு அர்ச்சனை செய்தல் | Hindu |
75 | Arpana | offering, devotional offering, Dedication to God, Surrendered | அர்ப்பனா | பிரசாதம், பக்தி பிரசாதம், கடவுளுக்கு அர்பணிப்பது, சரணாகதி | Hindu |
76 | Arshitha | Blessed, Heavenly, Divine | அர்ஷிதா | ஆசீர்வதிக்கப்பட்ட, பரலோக, தெய்வீக | Hindu |
77 | Aruna | dawn, dawn light or rising sun, brilliant | அருணா | விடியல், விடியல் ஒளி அல்லது உதய சூரியன், புத்திசாலி | Hindu |
78 | Ashika | Beloved, One without sorrow, mercury, Infinite | ஆஷிகா | பிரியமானவள், துக்கம் இல்லாதவள், பாதரசம், எல்லையற்ற | Hindu |
79 | Asmitha | Pride, Self-respect, Nature | அஸ்மிதா | பெருமை, சுயமரியாதை, இயற்கை | Hindu |
80 | Aswathy | First Star, An Angel, Horse Head | அஸ்வதி | முதல் நட்சத்திரம், ஒரு தேவதை, குதிரைத்தலை | Hindu |
81 | Aswini | A star, Horse head, Wealthy | அஸ்வினி | ஒரு நட்சத்திரம், குதிரைத் தலை, செல்வந்தர் | Hindu |
82 | Atchaya | Growing up, Religious, God’s gift | அட்சயா | வளருதல், மத சம்பந்தமான, கடவுளின் பரிசு | Hindu |
83 | Athidhi | Infinite, important person | அதிதி | எல்லையற்ற, முக்கியமான நபர் | Hindu |
84 | Athira | Prayer or quick or lightening | அதிரா | பிரார்த்தனை அல்லது விரைவான அல்லது மின்னல் | Hindu |
85 | Athrika | Humility | அத்ரிகா | அடக்கம் | Hindu |
86 | Athulya | Unparalleled, Unrivalled, Immeasurable, Unique, Something Valuable | அதுல்யா | இணையற்றவர், நிகரற்றவர், அளவிட முடியாதது, தனித்துவமான, மதிப்புமிக்க ஒன்று | Hindu |
87 | Avanthika | ancient malwa(A natural area), Ujjain(capital of avanti empire), Infinite | அவந்திகா | பண்டைய மால்வா(ஓர் இயற்கையான பிரதேசம்), உஜ்ஜைன்(அவந்தி அரசின் தலைநகர்), எல்லையற்ற | Hindu |
88 | Ayushka | Life, Refers to life | ஆயுஷ்கா | ஆயுள், உயிர், ஆயுளைக் குறிப்பது | Hindu |
89 | Azhagu Thirumagal | She is as beautiful as Goddess Sri Mahalakshmi, Thiru (Sri) – Respect, Wealth | அழகுத்திருமகள் | தேவி ஸ்ரீ மஹாலட்சுமியை போன்று அழகானவள், திரு(ஸ்ரீ) – மரியாதை, செல்வம் | Hindu |
90 | Aalis | noble one, old french form of alice | ஆலிஸ் | உன்னதமான ஒன்று, ஆலிஸின் பழைய பிரஞ்சு வடிவம் | Christian |
91 | Adaikkalamary | Surrender | அடைக்கலமேரி | சரண்புகுதல் | Christian |
92 | Agnes | pure or holy, virginal | ஆக்னஸ் | தூய்மையான அல்லது புனித, கன்னி | Christian |
93 | Alexa | Alexa is a female form of Alex, defender of human | அலெக்ஸா | அலெக்ஸா என்பது அலெக்ஸின் பெண் வடிவம், மனிதனின் பாதுகாவலர் | Christian |
94 | Alexandra | one of the epithets given to the Greek goddess Hera, one who comes to save warriors, A helper and defender of mankind | அலெக்ஸாண்ட்ரா | கிரேக்க பெண் கடவுள் ஹீராவுக்கு வழங்கப்பட்ட அடைமொழிகளில் ஒன்று, வீரர்களைக் காப்பாற்ற வந்தவர், மனிதகுலத்தின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் | Christian |
95 | Alexia | Defender Of The People, Helper, defender of man | அலெக்ஸியா | மக்களின் பாதுகாவலர், உதவியாளர், மனிதனின் பாதுகாவலர் | Christian |
96 | Alicia | noble natured, noble one, A form of alice which means noble | அலிசியா | உன்னத இயல்பு, உன்னதமான ஒன்று, ஆலிஸின் ஒரு வடிவம், அதாவது உன்னதமானது | Christian |
97 | Alisa | Great happiness, Joy, Hebrew girl name | அலிசா | பெரும் மகிழ்ச்சி; மகிழ்ச்சி, ஹீப்ரு பெண் பெயர் | Christian |
98 | Alison | Alice’s son or little Alice, Of Sacred Fame | அலிசன் | ஆலிஸின் மகன் அல்லது சிறிய ஆலிஸ், புனித புகழ் | Christian |
99 | Alivia | Olive tree, symbol of peace, Variation of Olivia | அலிவியா | ஆலிவ் மரம், அமைதியின் சின்னம், ஒலிவியாவின் மாறுபாடு | Christian |
100 | Alphonsa | Eager for war | அல்போன்ஸா | போருக்கு ஆர்வம் | Christian |
101 | Amala | confidence, pure one | அமலா | நம்பிக்கை, தூய்மையான ஒன்று | Christian |
102 | Amanda | loveable or worthy of love, loved very much by everyone | அமந்தா | அன்பிற்கு தகுதியானவர் அல்லது அன்பான, எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்டது | Christian |
103 | Amber | jewel, fierce, Fossilized Tree Resin Or Color Orange/Red | ஆம்பர் | நகை, கடுமையான, புதைபடிவ மர பிசின் அல்லது வண்ண ஆரஞ்சு/சிவப்பு | Christian |
104 | Amellia | industrious or hardworking, variant of Amalia | அமெலியா | கஷ்ட்பட்டு வேலை செய்கிற அல்லது கடின உழைப்பாளி, அமலியாவின் மாறுபாடு | Christian |
105 | Anabel | favored grace, Lovable, A combination of the names Ana and Bella | அனபெல் | அனுகூலமான கருணை, விரும்பத்தக்க, அனா மற்றும் பெல்லா ஆகிய பெயர்களின் கலவை | Christian |
106 | Analia | Gracious, Merciful, kindhearted | அனலியா | கருணை, கனிவானவள் | Christian |
107 | Anastasia | resurrection, One who shall rise again | அனஸ்டாசியா | உயிர்த்தெழுதல், மீண்டும் எழும் ஒருவர் | Christian |
108 | Andrea | Derived from the Greek word (anēr), genitive (andrós), strong, courageous or warrior | ஆண்ட்ரியா | கிரேக்க வார்த்தையான (அநெர்), மரபணு (ஆண்ட்ரோஸ்) என்பதிலிருந்து பெறப்பட்டது, வலிமையான, தைரியமான அல்லது போர்வீரன் | Christian |
109 | Angel | messenger of God | ஏஞ்சல் | கடவுளின் தூதர் | Christian |
110 | Angela | angel, Messenger of God | ஏஞ்சலா | தேவதை, கடவுளின் தூதர் | Christian |
111 | Angelina | messenger, Angel, Angelina is a shortened form of the name Angela, a name derived from the Greek angelos | ஏஞ்சலினா | துாதர், தேவதை, ஏஞ்சலினா என்பது ஏஞ்சலா என்ற பெயரின் சுருக்கமான வடிவம், கிரேக்க ஏஞ்சலோஸிலிருந்து பெறப்பட்ட பெயர் | Christian |
112 | Angeline | Messenger of God, Angel, The French form of the Greek Angela | ஏஞ்சலின் | தேவதூதர், தேவதை, கிரேக்க ஏஞ்சலாவின் பிரெஞ்சு வடிவம் | Christian |
113 | Anitha | Rejoices in new pleasures, grace | அனிதா | புதிய இன்பங்களில் மகிழ்ச்சி அடைகிறவள், கருணை | Christian |
114 | Anna | Favor, grace, Merciful, Variation of Hannah | அன்னா | தயவு, கருணை, கருணையுள்ளவர், ஹன்னாவின் மாறுபாடு | Christian |
115 | Anna Maria | Anna – Grace or Favor, Maria – Bitter, Of the Sea, A combination of the names Anna & Marie | அன்னா மரியா | அன்னா – அருள் அல்லது தயவு, மரியா – கடல் பக்கம், கசப்பான, அன்னா & மேரி ஆகிய பெயரின் கலவை | Christian |
116 | Antonymary | beloved, Rebellion | அந்தோணிமேரி | அன்பானவள், கிளர்ச்சி | Christian |
117 | Arputha Mary | mother of Jesus, God Mother Mary | அற்புத மேரி | இயேசுவின் தாய், கடவுள் மேரி மாதா | Christian |
118 | Arputhamary | Wonderful | அற்புதமேரி | அற்புதம் | Christian |
119 | Arulmary | Gods Blessing | அருள்மேரி | கடவுளின் ஆசீர்வாதம் | Christian |
120 | Aaisha | Life, Living Woman, Prosperous | ஆயிஷா | வாழ்க்கை, வாழும் பெண், வளமான | Muslim |
121 | Aalimah | Scholar, Authority, knowing, knowledgeable | ஆலிமா | அறிஞர், அதிகாரம், அறிந்த, அறிவுள்ள | Muslim |
122 | Aaliya | Superior, excellent | ஆலியா | மேன்மையானவள், சிறந்தவள் | Muslim |
123 | Aaliyabegum | aaliya – High, Excellent, Begum – Honorific title, queen | ஆலியாபேகம் | ஆலியா – உயர், சிறந்த, பேகம் – மரியாதைக்குரிய தலைப்பு, அரசி | Muslim |
124 | Aamira | Imperial, Abundant, Inhabited, derived from amira | ஆமிரா | பேரரசுக்குரிய, ஏராளமான, வசிக்கும், அமிராவிலிருந்து பெறப்பட்டது | Muslim |
125 | Aasma | Supreme, Sky, Higher State | ஆஸ்மா | உச்சம், வானம், உயர் நிலை | Muslim |
126 | Aatifa | Affection, Sympathy, Kind affectionate, Variant of Atifa | ஆதிஃபா | பாசம், அனுதாபம், அன்பான பாசம், அதிஃபாவின் மாறுபாடு | Muslim |
127 | Abeerah | Saffron, Rose, Smell of sandal and saffron mixed together | அபீரா | குங்குமப்பூ, ரோஜா, சந்தனமும், குங்குமப்பூவும் ஒன்றாக கலந்த மணம் | Muslim |
128 | Adeeba | Literary Woman, Authoress, Cultured | அதீபா | பெண் இலக்கியவாதி, எழுத்தாளர், பண்பட்ட | Muslim |
129 | Afreen | Happiness, praised be | ஆப்ரீன் | மகிழ்ச்சி, புகழப்படுபவர் | Muslim |
130 | Ahmedunnisa | Ahmed – Praiseworthy, Unnisa – Sweetheart, Women | அகமதுன்னிஸா | அகமது – பாராட்டத்தக்கது, உன்னிஸா – காதலி, பெண் | Muslim |
131 | Akhtar Begum | akhtar – star, good luck, begum – Lady, Princess | அக்தர் பேகம் | அக்தர் – நட்சத்திரம், நல்ல அதிர்ஷ்டம், பேகம் – பெண், இளவரசி | Muslim |
132 | Alam Ara | The World Improving, Adorning the world | ஆலம் ஆரா | உலக முன்னேற்றம், உலகை அலங்கரித்தல் | Muslim |
133 | Alia | Name Of The Queen Of Jordan, Superior, High or Exalted | அலியா | ஜோர்டான் ராணியின் பெயர், உயர்ந்தது, உயர்ந்த | Muslim |
134 | Amara | Eternal Beauty, wise or prudent, a large group of ships sailing together, tribe | அமரா | நித்திய அழகு, புத்திசாலி அல்லது விவேகமானவர், ஒரு பெரிய குழு கப்பல்கள் ஒன்றாக பயணம் செய்கின்றன, பழங்குடி | Muslim |
135 | Amatullah | Slave Of God, Female Servant of Allah | அமத்துல்லாஹ் | கடவுளின் அடிமை, அல்லாஹ்வின் பெண் அடியார் | Muslim |
136 | Amayra | Princess, Regal And Beautiful | அமைரா | இளவரசி, அரசர்க்குரிய மற்றும் அழகான | Muslim |
137 | Ameena | Loyal and Trustworthy, faithful | அமீனா | விசுவாசமான மற்றும் நம்பகமான, உண்மையுள்ள | Muslim |
138 | Ameena Yasmeen | ameena – honest and faithful, trustworthy, yasmeen – Jasmine Flower, Friendliness | அமீனா யாஸ்மீன் | அமீனா – நேர்மையான மற்றும் உண்மையுள்ள, நம்பகமானவர், யாஸ்மீன் – மல்லிகைப் பூ, நட்பு | Muslim |
139 | Ameera | Princess, Rich Woman, Leader, A Variant Of Amira | அமீரா | இளவரசி, பணக்காரப் பெண், தலைவர், அமிராவின் மாறுபாடு | Muslim |
140 | Ameera Shah | Ameera – Princess, Rich Woman, Leader, Shah – King | அமீரா ஷா | அமீரா – இளவரசி, பணக்காரப் பெண், தலைவர், ஷா – அரசன் | Muslim |
141 | Ameerunnisa | Always Growing, princess | அமீருன்னிஸா | எப்போதும் வளரும், இளவரசி | Muslim |
142 | Anees | A women With Affection, Close Friend, Smart one, Companion | அனீஸ் | பாசமுள்ள பெண், நெருங்கிய நண்பன், புத்திசாலி, தோழமை | Muslim |
143 | Anees Fathima | anees – A Women With Affection, Close Friend, Companion, fathima – chaste or motherly | அனீஸ் பாத்திமா | அனீஸ் – பாசம் கொண்ட பெண், நெருங்கிய நண்பர், தோழமை, பாத்திமா – கற்பு அல்லது தாய்மை, | Muslim |
144 | Aneesha | affection, feeling, praised be | அனீஸா | பாசம், உணர்வு, புகழப்படுபவர் | Muslim |
145 | Aneeza | Happiness and Green Valleys, Staff, Sword | அனீஸா | மகிழ்ச்சி மற்றும் பச்சை பள்ளத்தாக்குகள், பணியாளர்கள், வாள் | Muslim |
146 | Anjuman | congregation, Place of gathering, Committee or Council | அஞ்சுமன் | சபை அல்லது ஒன்று கூடுதல், சேகரிக்கும் இடம், சபை அல்லது குழு | Muslim |
147 | Anwara | Luminous, Ray of Light | அன்வரா | ஒளிமயமானவள், ஒளியின் கதிர் | Muslim |
148 | Anwarah | Ray of Light, Light, Radiance, Glow, Greatly Lighted | அன்வரா | ஒளியின் கதிர், ஒளி, பிரகாசம், ஒளிரும், பெரிய வெளிச்சம் | Muslim |
149 | Asifa | wave of Sulaiman, Organizing | ஆஸிபா | சுலைமானின் அலை, ஒழுங்கமைத்தல் | Muslim |
150 | Asima | Defender, guardian | ஆஸிமா | பாதுகாப்பவள், பாதுகாவலர் | Muslim |
151 | Asima Bhanu | Asima – Defender or Guardian, Bhanu – Lady, Princess | ஆஸிமா பானு | ஆஸிமா – பாதுகாவலர், பானு – பெண், இளவரசி | Muslim |
152 | Asma | Excellent, More Eminent, lofty | அஸ்மா | சிறந்த, மேலும் சிறந்த, உயர்ந்த | Muslim |
153 | Ayesha | woman life, happy living | ஆயிஷா | பெண் வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கை | Muslim |
154 | Ayisha Begum | Ayisha – Life, Living woman, Prosperous, Begum – Princess, Lady | ஆயிஷா பேகம் | ஆயிஷா – வாழ்க்கை, வாழும் பெண், வளமான, பேகம் – இளவரசி, பெண் | Muslim |
155 | Azra | maiden, Virgin Girl | அஸ்ரா | மணமாகாத இளம் பெண், கன்னிப் பெண் | Muslim |
Baby Names Starting With A
தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான A இல் தொடங்கும் குழந்தை பெயர்கள் ( Baby Names Starting With A ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.