Baby Names starting with A

A இல் தொடங்கும் குழந்தை பெயர்களை ( Baby Names Starting With A ) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! A இல் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Boy Names Starting With A ) மற்றும் A இல் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Baby Girl Names Starting With A ) என்று நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. உங்கள் தேடுதலை இன்னும் எளிதாக்க, A இல் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் ( Baby Boy Names ) மற்றும் A இல் பெண் குழந்தை பெயர்கள் ( Baby Girl Names ) என தனி தனி அட்டவணையாக அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

பெயர் என்பது ஒருவரின் அடையாளத்தின் ஆரம்பம் மற்றும் வயதானவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆசீர்வாதம். ஒரு பெயருக்கு சில குணங்கள் இருக்கலாம், உச்சரிப்பதற்கு எளிதாகவும், ஆளுமைக்கு ஏற்றதாகவும், கேட்க இனிமையாகவும், நல்ல அர்த்தமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். A இல் தொடங்கும் இந்து ஆண் குழந்தை பெயர்கள் ( Hindu Baby Boy Names Starting With A ), கிருஸ்துவ ஆண் குழந்தை பெயர்கள் ( Christian Baby Boy Names Starting With A ), முஸ்லீம் ஆண் குழந்தை பெயர்கள் ( Muslim Baby Boy Names Starting With A ), இந்து பெண் குழந்தை பெயர்கள் ( Hindu Baby Girl Names Starting With A ), கிருஸ்துவ பெண் குழந்தை பெயர்கள் ( Christian Baby Girl Names Starting With A ), முஸ்லீம் பெண் குழந்தை பெயர்கள் ( Muslim Baby Girl Names Starting With A ) பட்டியல் இங்கே.

Baby Boy Names Starting With A

உங்கள் ஆண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, A இல் தொடங்கும் சிறந்த ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் ஆண் குழந்தைக்கு A இல் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Boy Names Starting With A ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Boy NamesName Meaningஆண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1Aadalarasanking of dance, lord shiva nameஆடலரசன்ஆடல் கலையின் அரசன், சிவபெருமான் பெயர்Hindu
2AadarshThe Sun, Ideal, One who has principles, Good behaviorஆதர்ஷ்சூரியன், முழு நிறைவான(ஏற்றதாக), கொள்கைகளைக் கொண்டவர், நன்னடத்தைHindu
3Aadhavanlord surya bhagavan, the sun, One who is enlightened like the sunஆதவன்சூரிய பகவான், சூரியன், சூரியனைப் போல அறிவொளி பெற்றவர் Hindu
4AadhidevaThe first god of the worldஆதிதேவாஉலகத்தின் முதல் கடவுள்Hindu
5AadhiseshanThe snake that is the bed of Vishnu, Vasuki is the brother of the snake, Lakshmanan and Balarama are the incarnations of Adiseshan.ஆதிசேஷன்ஸ்ரீவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம், வாசுகி பாம்பின் சகோதரர், லட்சுமணன், பலராமன் ஆகியவை ஆதிசேஷனின் அவதாரம்.Hindu
6AadhiyanBeginning, Ancient, Lord Thirumal (Sri Vishnu)ஆதியன்தொடக்கம், பண்டைய, திருமால் (ஸ்ரீ விஷ்ணு)Hindu
7AadinathThe first god of universe.ஆதிநாத்பிரபஞ்சத்தின் முதல் கடவுள்.Hindu
8AadityaLord Surya, The Sun, One of the names of Sri Vishnuஆதித்யாசூரிய பகவான், சூரியன், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்றுHindu
9Aadvikunique, Unusual or Differentஆத்விக்தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்டHindu
10Aadvik KumarAadvik – Unique, Unusual Or Different, Kumar – Son, Youthful,ஆத்விக் குமார்ஆத்விக் – தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட, குமார் – மகன், இளமையானHindu
11AaravPeaceful, a Musical Note, Radiance, Sound, Shoutஆரவ்அமைதியான, ஒரு இசைக் குறிப்பு, ஒளிமிக்க கதிரொளி, ஒலி, கூச்சல்Hindu
12AarushFirst ray of the sun, Dawn, Quiet, Red, Brilliant, Another name for Sunஆருஷ்சூரியனின் முதல் ஒளிக்கதிர், விடியல், அமைதியான, சிவப்பு, புத்திசாலி, சூரியனுக்கு மற்றொரு பெயர்Hindu
13Aatral ArasuKing of powerஆற்றல் அரசுசக்தியின் அரசன்Hindu
14Aavudaiyappanlord shiva nameஆவுடையப்பன்சிவபெருமான் பெயர்Hindu
15AayushLong Lived, One who is blessed to live long, Duration of lifeஆயுஷ்நீண்ட ஆயுள் கொண்டவர், நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெற்றவர், ஆயுள் காலம்Hindu
16Aazhiyanlord vishnu’s sudarshan chakraஆழியான்சுதர்ஷனச் சக்கரம், திருப்பாற்கடல்Hindu
17AbayaFearlessஅபயாஅச்சமில்லாதவன்Hindu
18AbhijithSuccessful manஅபிஜித்வெற்றிகரமானவன்Hindu
19Abhiklover, Beloved, Fearlessஅபிக்காதலன், அன்பான, அச்சமற்றHindu
20Abhinandancongratulations, To rejoice, To celebrate, Admirableஅபிநந்தன்வாழ்த்துக்கள், மகிழ்ச்சியடைய, கொண்டாட, பாராட்டக்கூடியHindu
21AbhinavThe Innovativeஅபினவ்புதுமையானHindu
22AbhishekAnointing the idol of Godஅபிஷேக்கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்தல்Hindu
23AbineshEternal, Immortal, Who has no deathஅபினேஷ்நித்தியமான, அழியாத, இறப்பு இல்லாதவர்Hindu
24AbiyudhayThe lucky manஅபியுதய்அதிர்ஷ்டசாலி.Hindu
25AbuThe futureஅபுஎதிர்காலம்Hindu
26AchalendraThe king of mountainஅச்சலேந்திராமலையரசன்.Hindu
27AchuthanLord Sri Vishnu, One who never diesஅச்சுதன்ஸ்ரீ விஷ்ணு பகவான், ஒருபோதும் இறக்காதவர்Hindu
28AchyutIndestructible, immortalஅச்யுத்அழிக்கமுடியாதHindu
29AdeeshaEmperor, Kingஅதீஷாசக்கரவர்த்தி, பேரரசன்Hindu
30Adheeshfull of wisdom, lord shiva, Kingஆதீஷ்ஞானம் நிறைந்தது, சிவன், அரசன்Hindu
31AdhiyogiOne of the names of Lord Shiva, as the first yogi, the originator of yogaஆதியோகிசிவபெருமானின் பெயர்களுள் ஒன்று, முதல் யோகி, யோகாவை தோற்றுவித்தவர்Hindu
32Adityathe lord of sunஆதித்யாசூரிய பகவான்Hindu
33Adityanathaditya – Bright as the sun, The Sun, nath – Lordஆதித்யநாத்ஆதித்ய – சூரியனைப் போன்று பிரகாசமான, சூரியன், நாத் – கடவுள்Hindu
34AdvaitThis name represents Lord Brahma and Lord Vishnu. Unique, Freed from dualityஅத்வைத்கடவுள் பிரம்மா மற்றும் விஷ்ணு குறிக்கும் பெயர், தனித்துவமான, இருமையிலிருந்து விடுபட்டதுHindu
35AgathiyanA Tamil sage, Lord Shiva’s servantஅகத்தியன்ஒரு தமிழ் முனிவர், சிவனடியார்Hindu
36AgnikaThe nature of fireஅக்னிகாநெருப்பின் குணம் Hindu
37AgniveshMedical Specialistஅக்னிவேஷ்மருத்துவ நிபுணர் Hindu
38AjayUnconquerable, victorious, victoryஅஜய்வெல்லமுடியாதர், வெற்றிபெற்ற, வெற்றிHindu
39AjaykumarAjay – Unconquerable, Victorious, Kumar – Youthful, Sonஅஜய்குமார்அஜய் – வெல்லமுடியாத, வெற்றிபெற்ற, குமார் – இளமையான, மகன்Hindu
40AjitabhThe winner of the sky.அஜிதாப்வானத்தை வென்றவர்.Hindu
41AjithOne who conquered the mind, unbeatable, invincibleஅஜித்மனதை வென்றவர், தோற்கடிக்க முடியாத, வெல்ல முடியாத, Hindu
42AjithkumarTamil film actor, Always the winner, Invincibleஅஜித்குமார்தமிழ்த் திரைப்பட நடிகர், எப்பொழுதும் வெற்றி பெறுபவர், வெல்லமுடியாதவர் Hindu
43AkashSky, Open Airஆகாஷ்வானம், திறந்தவெளிHindu
44AkhilFragrance of cactus, clever, complete, whole, universe, worldஅகில்கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், புத்திசாலி, முழுமையான, முழு, பிரபஞ்சம், உலகம்Hindu
45AknimaThe leaderஅக்னிமாதலைவன்Hindu
46AksaranDevotion to Godஅக்சரன்கடவுள் பக்திHindu
47AkshanthOne Who always wants to win, The Winnerஅக்(ஷ)ந்த்எப்போதும் வெற்றி பெற விரும்புபவர், வெற்றியாளர்Hindu
48AkshayagunaGod with limitless attribute, another name for Lord Shivaஅக்(ஷ)யகுணாவரம்பற்ற பண்பு கொண்ட கடவுள், சிவபெருமானின் மற்றொரு பெயர்Hindu
49AmarIn Sanskrit it means indestructible, undying, Forever indestructibleஅமர்சமஸ்கிருதத்தில் அழிவில்லாத என்று பொருள், அழியாத, என்றும் அழிவில்லாதHindu
50AmaranImmortal, Like Markandeyanஅமரன்இறப்பு இல்லாதவன், மார்க்கண்டேயன் போன்றவன்Hindu
51Amarnathlord shiva name, Immortal God, amarnath temple godஅமர்நாத்சிவபெருமான், அழிவற்ற கடவுள், அமர்நாத் கோயில் கடவுள்Hindu
52AmudhanAmritham, Immortal, Sweet Person, Preciousஅமுதன்அமிர்தம், அழிவில்லாத, இனிமையானவர், விலைமதிப்பற்றHindu
53AnandbabuHappinessஆனந்த்பாபுமகிழ்ச்சியானவன்Hindu
54AnandhHappiness, Bliss, One Who has happinessஆனந்த்மகிழ்ச்சி, ஆனந்தம், மகிழ்ச்சி கொண்டவர்Hindu
55AnanthakrishnanEndless, Lord Sri Krishna nameஅனந்த கிருஷ்ணன்முடிவில்லாத, ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர்Hindu
56Anbalaganloving and beautiful person or lovely personஅன்பழகன்அன்பான மற்றும் அழகான நபர்Hindu
57AnbucheranName denoting Cheran’s country.அன்புச்சேரன்சேர நாட்டைக் குறிக்கும் பெயர்Hindu
58AnbumaniThe best in love, lovely gemஅன்புமணிஅன்பில் சிறந்தவர், அழகான ரத்தினம்Hindu
59AnbuselvanOne who Loves All, King of Loveஅன்புச் செல்வன்அனைவரையும் நேசிப்பவர், அன்பின் அரசன்Hindu
60AnnamalaiName of Lord Shiva, Thiruvannamalai Arunachaleswarar, God who cannot be approachedஅண்ணாமலைசிவபெருமானின் பெயர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், நெருங்க முடியாத கடவுள்Hindu
61Appucute, preciousஅப்புஅழகான, விலைமதிப்பற்றHindu
62AraselvanGood Character and Wealthy Personஅறச்செல்வன்நல்ல பண்புடையவன் மற்றும் பொருள் செல்வம் உடையவன் Hindu
63ArashSense of artஅரஷ்கலையுணர்வுHindu
64AratamilanTamilan is does good.அறத்தமிழன்நல்லது செய்யும் தமிழன்.Hindu
65AravindhLove, avatar, Name of Lord Vishnu, auspiciousஅரவிந்த்அன்பு, அவதாரம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அநுகூலமானHindu
66ArjunThe best archer, The third of the Pandavas, Brilliant, Bright, Short form of Arjunaஅர்ஜுன்சிறந்த வில்வீரன், பாண்டவர்களில் மூன்றாமவர், புத்திசாலி, பிரகாசமான, அர்ஜுனனின் குறுகிய வடிவம் Hindu
67ArjunanThe third son of Kunti in the Mahabharata, The best archer, Friend of Sri Krishna, Father of abhimanyuஅர்ஜுனன்மகாபாரதத்தில் குந்தியின் மூன்றாவது மைந்தன், சிறந்த வில் வித்தை வீரன், ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பன், அபிமன்யுவின் தந்தைHindu
68ArthanareeswaranOne of the names of Lord Shiva, Artha – Half, Nari – Female, A mixed form of Lord Shiva on the right and Goddess Parvati on the left, Lord who is half femaleஅர்த்தநாரீஸ்வரன்சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, அர்த்தம் – பாதி, நாரி – பெண், சிவன் வலப்பக்கமும் பார்வதி தேவி இடப்பக்கமும் கலந்த வடிவம், அரை பெண்ணாக இருக்கும் இறைவன்Hindu
69Arulmozhivarmananother name of rajaraja cholan, Emperor, Chola kingஅருள்மொழிவர்மன்ராஜராஜ சோழனின் மற்றொரு பெயர், பேரரசர், சோழ மன்னன்Hindu
70Arumugamanother name of lord muruga, six-faces ஆறுமுகம்கடவுள் முருகனின் மற்றொரு பெயர், ஆறு முகங்கள் Hindu
71Arunlight of sun, Dawn, The mythical chariot of the sunஅருண்சூரிய ஒளி, விடியல், சூரியனின் புராணத் தேர்Hindu
72ArunkumarArun – sun light, Mythical charioteer of the Sun, Dawn, Kumar – youthful, sonஅருண்குமார்அருண் – சூரிய ஒளி, சூரியனின் புராண தேர், விடியல், குமார் – இளமையான, மகன்Hindu
73Aryahonorable or noble, Song, melodyஆர்யாமரியாதைக்குரிய அல்லது உன்னதமான, பாடல், மெல்லிசைHindu
74AryanathanAnother Name of Lord Ayyappa, Ariyankavu Iyappanஆரியநாதன்ஐயப்பனின் மற்றொரு பெயர், ஆரியங்காவு ஐயப்பன்Hindu
75Ashokking of the Mauryan dynasty, One without sorrow, without grief, Without sadness, variant of ashokaஅசோக்மௌரிய வம்சத்தின் மன்னர், துக்கம் இல்லாத ஒருவர், துக்கம் இல்லாமல், சோகம் இல்லாமல், அசோகாவின் மாறுபாடுHindu
76AshvikOne who is blessed to be victoriousஅஷ்விக்வெற்றி பெறும் ஆசி பெற்றவர்Hindu
77AshwanthThe talent, Horse rider, Victorious, The mysteryஅஷ்வந்த்திறமை, குதிரை சவாரி செய்பவர், வெற்றிபெற்ற, மர்மம்Hindu
78AshwathBodhi tree where Buddha attained enlightenment, banyan tree, knowledgeable, Wisdomஅஸ்வத்புத்தர் ஞானம் பெற்ற போதி மரம், ஆலமரம், அறிவுள்ளவர், ஞானம்Hindu
79Ashwincavalier, a star, a hindu month, God of medicineஅஸ்வின்குதிரை வீரன், ஒரு நட்சத்திரம், ஒரு இந்து மாதம், மருத்துவத்தின் கடவுள்Hindu
80AswanthVictorious, Great King, Pipal Tree, Sacred Tree of Hindusஅஸ்வந்த்வெற்றி பெற்றவர், சிறந்த அரசன், அரச மரம், இந்துக்களின் புனித மரம்Hindu
81Atharvaatharva Veda, the fourth scripture of India, Lord Ganesh, Knower of the atharva Vedaஅதர்வாஅதர்வண வேதம், இந்தியாவின் நான்காவது வேதம், கடவுள் கணபதி, அதர்வண வேதம் அறிந்தவர்Hindu
82AtheeshaEmperor, Lucky Oneஅதீஷாசக்கரவர்த்தி, அதிர்ஷ்டசாலிHindu
83AthriMountain, Sageஅத்ரிமலை, மகரிஷிHindu
84AvaneeshLord of the world, Lord Sri Ganeshஅவனீஷ்உலகத்தின் இறைவன், ஸ்ரீ விநாயகப்பெருமான்,Hindu
85AvyukthCrystal Clear, Name of Lord Sri Krishna, Clear Mindஅவ்யுக்த்தெள்ள தெளிவான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், தெளிவான மனம்Hindu
86AyyanAdults, Superiorஅய்யன்பெரியோர், உயர்ந்தவர், மேலானவர்Hindu
87AyyappanSon of Lord Vishnu and Lord Shiva, ever youthful, God of Wealthஐயப்பன்விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதல்வன், எப்போதும் இளமையானவர், வளத்தின் கடவுள்Hindu
88AzhagarsamyBeautiful godஅழகர்சாமிஅழகான தெய்வம்Hindu
89AaronHigh mountain, Superior, Enlightened, Bearer of martyrsஆரோன்உயரமான மலை, உயர்ந்தவர், அறிவொளி, தியாகிகளைத் தாங்கியவர்Christian
90AbigailJoy Of The Father, King David’s intelligent and beautiful third wifeஅபிகெய்ல்தந்தையின் மகிழ்ச்சி, டேவிட் மன்னனின் புத்திசாலி மற்றும் அழகான மூன்றாவது மனைவிChristian
91Abrahamexalted father, Biblical Hebrew origin Name ஆப்ரகாம்உயர்ந்த தந்தை, விவிலிய ஹீப்ரு தோற்றப் பெயர்Christian
92AdamGround or earth, the first man of the earthஆதாம்தரை அல்லது பூமி, பூமியின் முதல் மனிதன்Christian
93AdrianResident of Hadria, northern Italy, Darkஅட்ரியன்வடக்கு இத்தாலியில் உள்ள ஹட்ரியா நகரில் வசிப்பவர், இருண்டChristian
94AftabSun, Sunshineஅப்தாப்சூரியன், சூரிய ஒளிChristian
95AidenIn Irish , it means fire, bringer of fireஐடன்ஐரிஷ் மொழியில் இதன் பொருள் நெருப்பு, நெருப்பைக் கொண்டுவருபவர்Christian
96AlbertEnormous, Brightஆல்பர்ட்உன்னதமான, பிரகாசமானChristian
97AldrichAged and wise ruler, Old Wise Leader, Wise counselorஆல்ட்ரிச்வயதான மற்றும் புத்திசாலித்தனமான ஆட்சியாளர், பழைய அறிவுள்ள தலைவர், அறிவார்ந்த ஆலோசகர்Christian
98AlecDefender of mankind, short form of Alexanderஅலெக்மனிதகுலத்தின் பாதுகாவலர், அலெக்சாண்டரின் குறுகிய வடிவம்Christian
99Alexabbreviation name of alexanderஅலெக்ஸ்அலெக்ஸாண்டர் பெயரின் சுருக்கம்Christian
100AlexanderDefender of Mankindஅலெக்ஸாண்டர்மனிதகுலத்தின் பாதுகாவலர்Christian
101AlistairHelper of Mankind, Defender of Mankindஅலிஸ்டேர்மனிதகுலத்தின் உதவியாளர், மனிதகுலத்தின் பாதுகாவலர்Christian
102Alphonsenoble, eager, French form of ALFONSOஅல்போன்ஸ்உன்னதமான, ஆவலுடன், அல்போன்ஸோ வின் பிரெஞ்சு வடிவம்.Christian
103AmbroseThe English form of the Latin name Ambrosius, Immortal or divineஅம்புரோஸ்ஆம்ப்ரோசியஸ் என்ற லத்தீன் பெயரின் ஆங்கில வடிவம், அழியாத அல்லது தெய்வீகChristian
104AndersonSon of Andrew, man, manlyஆண்டர்சன்ஆண்ட்ரூவின் மகன், மனிதன், துணிச்சல்Christian
105Andrewbrave, strong, warriorஆண்ட்ரூதைரியமான, வலுவான, போர்வீரன்Christian
106AntonyPrecious, worthy of praiseஅந்தோணிவிலைமதிப்பற்றது, பாராட்டுக்கு தகுதியானவர்Christian
107ArnoldThis Germanic name means powerful eagle, power, brightnessஅர்னால்ட்ஜெர்மானிய பெயர் “சக்திவாய்ந்த கழுகு” என்று பொருள், சக்தி, பிரகாசம்Christian
108ArokiasamyPure, One who has the blessing of God, One who is in good healthஆரோக்கியசாமிதூய்மையானவர், கடவுளின் ஆசீர்வாதம் உள்ளவர், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர் Christian
109Arthurnoble, courageous, britain kingஆர்தர்உன்னதமான, தைரியமான, பிரிட்டனின் அரசர்Christian
110Arthur Samuelarthur – noble, Courageous, samuel – God heardஆர்தர் சாமுவேல்ஆர்தர் – உன்னதமான, தைரியமான, சாமுவேல் – கடவுள் கேட்டதுChristian
111Augustinthe great, revered, exaltedஅகஸ்டின்பெரிய, மதிக்கப்படுபவர், உயர்ந்ததுChristian
112Augustusmajestic, Worshipfulஅகஸ்டஸ்கம்பீரமான, வணக்கத்திற்குரியChristian
113Aadilfairness, justiceஆதில்நேர்மை, நீதிMuslim
114Aadil AmeenThe trustworthy righteous, Aadil – Justice, Ameen – Faithfulஆதில் அமீன்நம்பகமான நீதிமான், நியாயம், ஆதில் – நீதி, அமீன் – உண்மையுள்ளMuslim
115AamirReplete, Full, prosperous or richஆமீர்நிரம்பியது, நிறைந்தது, வளமான அல்லது பணக்காரMuslim
116Aamir KhanAamir – Replete, Full, Prosperous Or Rich, Khan – Leader, Rulerஆமீர் கான்ஆமீர் – நிரப்பப்பட்ட, முழு, வளமான அல்லது பணக்காரர், கான் – தலைவர், ஆட்சியாளர்Muslim
117Aashiq MuhammadLove on the muhammad, fancierஆஷிக் முகமதுமுகமதின் மீது அன்பு கொண்டவர், ரசிகர்Muslim
118AasilThe name itself gives the aggression. Means brutal and persistent attackஆஸில்பெயரே ஆக்கிரமிப்பைக் கொடுக்கிறது. கொடூரமாக மற்றும் தொடர்ந்து தாக்குவது என்று பொருள்Muslim
119AbbasProphet Muhammad’s Uncle, Lion, Grim-Faced, Sternஅப்பாஸ்நபிகள் நாயகத்தின் மாமா, சிங்கம், கடுமையான முகம், கடுமையானMuslim
120AbdulA servant of godஅப்துல்கடவுளின் வேலைக்காரன்.Muslim
121Abdul Aleemknowledgeableஅப்துல் அலீம்அறிவுள்ளவன்Muslim
122Abdul Azeezservant of the mighty or the one who is very powerfulஅப்துல் அஸீஸ்வலிமைமிக்கவரின் வேலைக்காரன் அல்லது மிகவும் சக்திவாய்ந்தவன்Muslim
123Abdul AzizServant of the powerful one (Allah), Aziz – Dear, Darling, Preciousஅப்துல் அஜீஸ்சக்திவாய்ந்தவரின் வேலைக்காரன் (அல்லாஹ்), அஜீஸ் – அன்பே, அன்பிற்குரிய, விலைமதிப்பற்ற Muslim
124Abdul Bazeerabdul – Servant of Allah, bazeer – The one who sees everythingஅப்துல் பஸீர்அப்துல் – அல்லாவின் அடியான், பஸீர் – எல்லாவற்றையும் பார்ப்பவன்Muslim
125Abdul HafeezAbdul – Servant Of Allah, Hafeez – Guardian or Protectorஅப்துல் ஹபீஸ்அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன், ஹபீஸ் – பாதுகாவலர்Muslim
126Abdul Hakeemservant of the All-wise (Allah), Abdul – Servant of Allah, Hakeem – Wise, Sageஅப்துல் ஹக்கீம்ஞானியின் வேலைக்காரன் (அல்லாஹ்), அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன், ஹக்கீம் – பாண்டித்தியம், ஞானிMuslim
127Abdul Haleemabdul – A servant of Allah, haleem – The lord of sound, Quietஅப்துல் ஹலீம்அப்துல் – கடவுளின் வேலைக்காரன், ஹலீம் – ஒலியின் அதிபதி, அமைதியானவன்Muslim
128Abdul HameedAbdul – Servant Of Allah, hameed – Glorious, Belovedஅப்துல் ஹமீதுஅப்துல் – கடவுளின் வேலைக்காரன், ஹமீது – புகழுக்குரியவன், அன்பானவர்Muslim
129Abdul HamidServant of the Ever-Praised, Hameed – Praiseworthy, Variant of Hameedஅப்துல் ஹமீதுஎப்போதும் போற்றத்தக்கவரின் ஊழியர், ஹமீது – பாராட்டத்தக்கது, ஹமீதின் மாறுபாடுMuslim
130Abdul HaqThe servant of reality, pretty, moon faceஅப்துல் ஹக்மெய்ப்பொருளின் அடியான், அழகான, சந்திரனின் முகம்Muslim
131Abdul HazizServant of the Exaltedஅப்துல் அஸீஸ்மிகைத்தவனின் அடியான்Muslim
132Abdul JabbarServant of the Almighty.அப்துல் ஜாப்பர்வல்லமை மிக்கவனின் அடியான்Muslim
133Abdul Kaalikabdul – Servant of Allah, kaalik – creativeஅப்துல் காலிக்அப்துல் – அல்லாவின் அடியான், காலிக் – படைப்புMuslim
134Abdul Kabeerabdul – Servant Of Allah, kabeer – The best, leaderஅப்துல் கபீர்அப்துல் – கடவுளின் வேலைக்காரன், கபீர் –  சிறந்தவர், தலைவர்Muslim
135Abdul Kapoorabdul – Servant of Allah, kapoor – The judge of sinஅப்துல் கபூர்அப்துல் – அல்லாவின் அடியான், கபூர் – பாவத்தின் நீதிபதிMuslim
136Abdul Kareemabdul – Servant of Allah, kareem – Donorஅப்துல் கரீம்அப்துல் – அல்லாவின் அடியான், கரீம் – கொடையாளன்Muslim
137Abdul MajeedAbdul – Servant Of Allah, Majeed – Leadership, superiorஅப்துல் மஜீத்அப்துல் – கடவுளின் வேலைக்காரன், மஜீத் – தலைமைத்துவம், மேன்மையான Muslim
138Abdul MajidServant of the All-Glorious (Allah), Abdul – Servant Of Allah, Majid – Superior, Glorious, Worshipfulஅப்துல் மஜீத்புகழ்பெற்றவரின் ஊழியர் (அல்லாஹ்), அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன்,மஜீத் – உயர்ந்த, புகழ்பெற்ற, வணக்கத்திற்குரியMuslim
139Abdul MalikAbdul – Servant Of Allah, Malik – God, Kingஅப்துல் மாலிக்அப்துல் – அல்லாஹ்வின் அடியான், மாலிக் – கடவுள், ராஜாMuslim
140Abdul MuhaiminDefender’s servantஅப்துல் முஹைமின்பாதுகாவலனின் அடியான்Muslim
141Abdul QaderServant Of The Capable oneஅப்துல் காதர்திறமையானவரின் வேலைக்காரன்Muslim
142Abdul Qahaarservant of the subduer or the almightyஅப்துல் கஹார்அடக்குமுறையின்  வேலைக்காரன் அல்லது சர்வ வல்லவன்Muslim
143Abdul Raheemabdul – Servant of Allah, raheem – Compassionateஅப்துல் ரஹீம்அப்துல் – அல்லாவின் அடியான், ரஹீம் – இரக்கமுள்ளவர்Muslim
144Abdul RasheedAbdul – A servant of god, Rasheed – The one who goes the honest way, thinkerஅப்துல் ரஷீத்அப்துல் –  கடவுளின் வேலைக்காரன், ரஷீத் – நேர்மையான வழியில் செல்பவர், சிந்தனையாளர்Muslim
145Abdul Razzaqabdul – Servant of Allah, razzaq – sustainer அப்துல் ரஸ்ஸாக்அப்துல் – அல்லாவின் அடியான், ரஸ்ஸாக் – பராமரிப்பாளர்Muslim
146Abdul UmarAbdul – Servant Of Allah, Umar – Name Of The Second Caliph, old arabic nameஅப்துல் உமர்அப்துல் – அல்லாஹ்வின் வேலைக்காரன், உமர் – இரண்டாவது கலீபாவின் பெயர், பழைய அரபு பெயர்Muslim
147Abdul Waahidservant of the unique one (Allah), Waahid – Of someone, அப்துல் வாஹித்தனித்துவமான ஒருவரின் ஊழியர் (அல்லாஹ்), வாஹித் – ஒருவரின், Muslim
148AbdulkalamAbdul – Servant Of Allah, Kalam – Speech, Discourse, Conversationஅப்துல் கலாம்அப்துல் – அல்லாஹ்வின் அடியான், கலாம் – பேச்சு, சொற்பொழிவு, உரையாடல்Muslim
149AbdullahServant of the allahஅப்துல்லாஹ்அல்லாவின் அடியான்Muslim
150Abdur RahmanServant of the Giver of Grace.அப்துர் ரஹ்மான்அருளாளனின் அடியான்.Muslim
151Abdus Shaheedabdus – The name of the narrator of a hadith, shaheed – Witness of Allahஅப்துல் ஷஹீதுஅப்துஷ் – ஒரு ஹதீஸின் கதை சொல்பவரின் பெயர், ஷஹீது – அல்லாஹ்வின் சாட்சிMuslim
152Ahmedmuch praisedஅஹ்மதுமிகவும் பாராட்டப்படுபவர்.Muslim
153Ahmed ShahzadAhmed – Praiseworthy, Shahzad – Princeஅகமது ஷாஜாத்அகமது – பாராட்டத்தக்கது, ஷாஜாத் – இளவரசன்Muslim
154AjmalExtremely Beautiful, Handsomeஅஜ்மல்மிகவும் அழகான, அழகானMuslim
155Ajmal HussainVery Beautiful, Handsomeஅஜ்மல் ஹுஸைன்மிகவும் அழகானவர், அழகானMuslim
156AjmalkhanAjmal – Extremely Beautiful, Handsome, Khan – Prince, Leader, Rulerஅஜ்மல்கான்அஜ்மல் – மிகவும் அழகான, அழகான, கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர்Muslim
157Akbarpowerful, Great, 16th-century Muslim Kingஅக்பர்சக்திவாய்ந்த, பெரிய, 16 ஆம் நூற்றாண்டு முஸ்லிம் மன்னர்Muslim
158AkbaraliAkbar – powerful, Great, 16th-century Muslim King, Ali – Eminent, Nobleஅக்பர் அலிஅக்பர் –  சக்திவாய்ந்த, பெரிய, 16 ஆம் நூற்றாண்டு முஸ்லிம் மன்னர், அலி – சிறந்த, உன்னதமானMuslim
159AkbarkhanIndian film actor and director, Akbar – The Greatest, The Third Mughal Emperor, Khan – Prince, Leader, Rulerஅக்பர்கான்இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர், அக்பர் – மிகப்பெரிய, மூன்றாவது முகலாய பேரரசர், கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்Muslim
160AladdinHeight Of Faith, excellence of faith அலாவுதீன்விசுவாசத்தின் உயரம், விசுவாசத்தின் சிறப்புMuslim
161Aliexcellent or noble, elevated or championஅலிசிறந்த அல்லது உன்னதமான, உயர்ந்த அல்லது சாம்பியன்Muslim
162Ali AbbasAli – high, elevated or champion, Abbas – Lion, Prophet Muhammad’s Uncleஅலி அப்பாஸ்அலி – உயர், உயர்ந்த அல்லது முதன்மையானவன், அப்பாஸ் – சிங்கம், முஹம்மது நபியின் மாமாMuslim
163Althaf AhmedAlthaf – Kindness, Graces, Ahmed – Highly Praised அல்தாப் அகமதுஅல்தாப் – கருணை, கிருபைகள், அகமது – மிகவும் பாராட்டப்பட்டவர்Muslim
164AmeenudeenBelieverஅமீனுதீன்நம்பிக்கையாளர்Muslim
165AmeerPrince, Ruler, Rich, Leaderஅமீர்இளவரசன், ஆட்சியாளர், பணக்கார, தலைவர்Muslim
166Ameer Hasanameer – leader, Commander, hasan – Beautifulஅமீர் ஹஸன்அமீர் – தலைவர், தளபதி, ஹஸன் – அழகானMuslim
167Ameer HussainAmeer – The ruler, The Leader, Hussain – Beautifulஅமீர் ஹுசைன்அமீர் – ஆட்சியாளர், தலைவன், ஹுசைன் – அழகானMuslim
168Ameerul HaqThe leader of the truthஅமீருல் ஹக்சத்தியத்தின் தலைவர்Muslim
169AmiruddinThe leader of the religion, Leader of the faithஅமிருதீன்மார்க்கத்தின் தலைவர், விசுவாசத்தின் தலைவர்Muslim
170Anees AhmedClose friendஅனீஸ் அஹ்மத்நெருங்கிய நண்பர், அன்பு காட்டுபவர்Muslim
171Anees HasanFriend, Belovedஅனீஸ் ஹஸன்நண்பர், அன்பானவர்Muslim
172Ansarul HaqAssistant to the Truthஅன்ஸாருல் ஹக்சத்தியத்தின் உதவியாளர்Muslim
173AnwarDevotee of God, More Luminous, Brighterஅன்வர்கடவுளின் பக்தர், மேலும் ஒளிரும், பிரகாசமானMuslim
174Anwarkhanbeautiful, Devotee of God, the brightestஅன்வர்கான்அழகான, கடவுளின் பக்தர், பிரகாசமானMuslim
175AnwarudeenThe ray of religion, Leaderஅன்வருத்தீன்மார்க்கத்தின் ஒளிக்கதிர், தலைவன்Muslim
176ArshadMost Honest, One who has devotionஅர்ஸத்மிகவும் நேர்மையானவர், பக்தி கொண்டவர்Muslim
177Arshad Ahmedarshad – The one who goes the honest way, ahmed – Praiseworthyஅர்ஸத் அகமதுஅர்ஸத் – நேர்மையான வழியில் செல்பவர்,  அகமது – பாராட்டத்தக்கதுMuslim
178Arshad KhanArshad – Excellent guide, Very Honest, Khan – Prince, Leader, Rulerஅர்ஸத் கான்அர்ஸத் – சிறந்த வழிகாட்டி, மிகவும் நேர்மையானவர், கான் – இளவரசர், தலைவர், ஆட்சியாளர்Muslim
179AryanWarrior, Kind, Noble, Superiorஆர்யன்போர்வீரன், அன்பானவன், உன்னதமான, உயர்ந்தMuslim
180Askaraliaskar – Soldier, Army, ali – Eminent, Nobleஅஸ்கர் அலிஅஸ்கர் – ராணுவ வீரன், ராணுவம், அலி – சிறந்த, உன்னதமானMuslim
181Azad Khanazad – Independent, Liberated, Khan – Prince, Leader, Rulerஆஸாத்கான்ஆஸாத் – சுதந்திரம் பெற்றவர், விடுதலை பெற்றவர், கான் – இளவரசன், தலைவர், ஆட்சியாளர்Muslim
182AzharFamous, Bright, Enlightenedஅஸார்புகழ் வாய்ந்த, பிரகாசமான, அறிவொளிMuslim

Baby Girl Names Starting With A

உங்கள் பெண் குழந்தைக்கு சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். சவாலை சற்று எளிதாக்க, A இல் தொடங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் நவீனமான குழந்தை பெயர்கள் உள்ளது. உங்கள் பெண் குழந்தைக்கு A இல் தொடங்கும் அழகான பெண் குழந்தை பெயர்கள் பெயரினை ( Baby Girl Names Starting With A ) சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

S.NoBaby Girl NamesName Meaningபெண் குழந்தை பெயர்கள்பெயர் அர்த்தம்Religion
1AabaLightஆபாஒளிHindu
2Aadarsha Lakshmian ideal woman, wealthஆதர்ஷலட்சுமிஒரு சிறந்த பெண், செல்வம்Hindu
3AadarshiniIdealistic, She is the bestஆதர்ஷினிசிறந்தவராக, சிறந்தவள்Hindu
4AadharshaIdeal, Ambitiousஆதர்ஷாலட்சியம் நிறைந்தவள், முழு நிறைவானHindu
5AadhaviMeans “Earth” in Sanskrit, It also represents the sunஆதவிசமஸ்கிருதத்தில் “பூமி” என்று பொருள், சூரியனையும் குறிக்கும் Hindu
6AadhilakshmiOne of the Ashtalakshmi, Beginning in Lakshmi, Goddess Sri Lakshmi Devi, Lakshmi who gives life and healthஆதிலட்சுமிஅஷ்டலட்சுமிகளில் ஒன்று, லட்சுமியரில் ஆரம்பம், ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரும் லட்சுமி தேவிHindu
7Aadhinibeginning, firstஆதினிதொடக்கமானவள், முதலானவள்Hindu
8AadhyaFeature of Durga, the first powerஆத்யாதுர்கையின் அம்சம், முதல் சக்திHindu
9AadrikaMountain, An apsara or celestialஆத்ரிகாமலை, ஒரு அப்சரா அல்லது வானHindu
10Aakashiniskyஆகாஷினிவானம்Hindu
11AaradhyaWorshipped, Like a god, Devotee, Celebrity Name: Aishwarya Raiஆரத்யாவணங்கப்படுபவர், கடவுளைப் போன்றவர், பக்தர், பிரபலத்தின் பெயர்: ஐஸ்வர்யா ராய்Hindu
12AaraviPeace, The state of tranquility and harmonyஆரவிஅமைதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலைHindu
13AariniAdventurer, fearlessஆரிணிசாகசக்காரர், அச்சமற்றHindu
14Aarthiworship, divine fire in ritual, Gift for Godஆர்த்திவழிபாடு, சடங்கில் தெய்வீக நெருப்பு, கடவுளுக்கு பரிசுHindu
15AarudhraLord Shiva, Thiruvathirai star, Wet, gentleஆருத்ராசிவபெருமான், திருவாதிரை நட்சத்திரம், ஈரமான, மென்மையானHindu
16AashiHappiness, Smileஆஷிமகிழ்ச்சியான, புன்னகைHindu
17Aashikalovable,  a person without sorrows, Sweet heart, Mercuryஆஷிகாஅன்பான, துக்கங்கள் இல்லாத ஒரு நபர், இனிமையான இதயம், பாதரசம் Hindu
18AashviBlessed and victorious, Goddess Saraswati, A Little Mareஆஷ்விஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான, சரஸ்வதி தேவி, நிலவின் சிறிய இருண்ட பகுதிHindu
19Aasmithapride, self-respectஆஸ்மிதாபெருமை உடையவள், சுயமரியாதை உடையவள்Hindu
20AathiraiRed Star, Thiruvathirai star, The sixth starஆதிரைசிவப்பு நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம், ஆறாவது நட்சத்திரம்Hindu
21AathmikaRelated to the aathma or soulஆத்மிகாஆன்மாவுடன் தொடர்புடையHindu
22AathvikaUnique, Matchless, Denote Goddess sowdeswariஆத்விகாதனித்துவமான, ஒப்பற்ற, சௌடேஸ்வரி தேவியைக் குறிக்கும்Hindu
23AbhiFearless, better than best, braveஅபிபயமற்ற, சிறந்ததை விட சிறந்தது, தைரியமானHindu
24Abhijitavictorious woman, conquerorஅபிஜிதாவெற்றிகரமான பெண், வெற்றியாளர்Hindu
25AbhimanyuMahabharata epic hero, son of arjuna, warrior, Self-respect, Passionateஅபிமன்யுமகாபாரத இதிகாச வீரன், அர்ஜுனனின் மகன், போர்வீரன், சுய மரியாதை, உணர்ச்சிHindu
26AbhiramiGoddess Parvati Devi, fearlessஅபிராமிபார்வதி தேவி, அச்சமற்றHindu
27AbiSimplicityஅபிஎளிமைHindu
28AbidhaCompassion, Fearlessஅபிதாபரிவு, அச்சம் இல்லாதவள்Hindu
29AbinayaEmotional Expression, Actingஅபிநயாஉணர்ச்சி வெளிப்பாடு, நடிப்புHindu
30Achalabhooma devi, mountainஅச்சலாபூமாதேவி, மலைHindu
31AgamyaShe is knowledgeable, wisdomஅகம்யாஅறிவுடையவள், ஞானம்Hindu
32AganaFearless, luminousஅகானாஅச்சமற்றவள், ஒளிர்பவள்Hindu
33Aishwaryawealth, prosperousஐஸ்வர்யாசெல்வம், பொருள் வளம் மிக்கவள்Hindu
34Akalyawish, bright, traditional portable mud lampஅகல்யாவிருப்பம், பிரகாசமான, பாரம்பரிய சிறிய மண் விளக்குHindu
35AkhilnilaAromatic and cool, Akhil – Fragrance of cactus, Nila – Moon, அகில்நிலாநறுமணமும், குளிர்ச்சியும் உடையவள், அகில் – கள்ளியில் விளையும் நறுமணப் பொருள், நிலா – சந்திரன் Hindu
36AkilaThe World, Intelligent, Completeஅகிலாஉலகம், புத்திசாலி, முழுமையானHindu
37Akilanintelligent, world, ruler of the worldஅகிலன்புத்திசாலி, உலகம், உலகின் ஆட்சியாளர்Hindu
38AksharaLetters, Goddess Saraswati, imperishableஅக்‌ஷராஎழுத்துக்கள், தேவி சரஸ்வதி, அழியாதHindu
40AlaimagalGoddess Mahalakshmi, goddess of wealth, Daughter of the Ocean, consort of lord sri vishnuஅலைமகள்தேவி மஹாலட்சுமி, செல்வத்தின் தெய்வம், பெருங்கடலின் மகள், ஸ்ரீ விஷ்ணுவின் மனைவிHindu
41AlliFlower that blooms at nightஅல்லிFlower that blooms at nightHindu
42AlohaLuminous girlஅலோஹாஒளிரும் பெண்Hindu
43AmbikaGoddess Parvati, Mother of the universe, The name Ambika is a derivative name from Durga Maஅம்பிகாபார்வதி தேவி, பிரபஞ்சத்தின் தாய், அம்பிகா என்ற பெயர் துர்கா மா என்பதிலிருந்து வந்த பெயர்Hindu
44Ambujaborn from lotus, goddess lakshmi, wealthஅம்புஜாதாமரையிலிருந்து பிறந்தவள், ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம்Hindu
45AmirthaFriendshipஅமிர்தாநட்புHindu
46AmirthakalaDelightful Art, Elixir, Artஅமிர்தகலாமகிழ்ச்சியான கலை, அமுதம், கலைHindu
47AmodhiniFragrance, pleasurable, happy girlஆமோதினிநறுமணம், மகிழ்ச்சிகரமான, மகிழ்ச்சியான பெண்Hindu
48Amrapalicourtesan who became a devote of buddhaஅம்ரபாலிபுத்தரின் பக்தராக மாறிய வேசிHindu
49AmrithaImmortality, Precious, Nectarஅம்ரிதாஅழியாமை, விலைமதிப்பற்ற, தேன்Hindu
50AmudhiniImmortality, Sweet, Precious foodஅமுதினிஅமரத்துவம், இனிப்பு, விலைமதிப்பற்ற உணவுHindu
51Anandhialways happy, joyfulஆனந்திஎப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவள், மகிழ்ச்சியானHindu
52AnasuyaOne who has no evil intentions.அனசுயாதீய எண்ணம் இல்லாதவர்Hindu
53AnbarasiQueen of love, She is the best in loveஅன்பரசிஅன்பின் அரசி, அன்பில் சிறந்தவள்Hindu
54AngayarkanniShe has fish-like eyes, unmarried girl, virgin girlஅங்கயர்கண்ணிமீன் போன்ற கண்கள் உடையவள், திருமணமாகாத பெண், கன்னிப் பெண்Hindu
55AnikaAnother name of Goddess Parvati, grace, brilliance, pretty faceஅனிகாபார்வதி தேவியின் மற்றொரு பெயர், அருள், புத்திசாலித்தனம் மற்றும் அழகான முகம்Hindu
56AnirudhGrandson of Sri Krishna, Boundless, Unstoppableஅனிருத்ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன், எல்லையற்ற, தடுத்து நிறுத்த முடியாதHindu
57AnishkaOne who has only friends, Who has no enemiesஅனிஷ்காநண்பர்களை மட்டும் கொண்டவர், எதிரிகள் இல்லாதவர்Hindu
58Anjalitribute, divine offeringஅஞ்சலிமரியாதை(அஞ்சலி), தெய்வீக பிரசாதம்Hindu
59AnjanaName of Hanuman’s mother, Lover of family.அஞ்சனாஹனுமனின் தாயின் பெயர், குடும்பத்தை நேசிப்பவள்,Hindu
60AnjaniHanuman’s mother’s nameஅஞ்சனிஹனுமானின் தாய் பெயர்Hindu
61Anjuone who lives in heartஅஞ்சுஇதயத்தில் வாழ்பவள்Hindu
62Anju Sridear to one’s heart அஞ்சு ஸ்ரீஒருவரின் இதயத்திற்கு அன்பானவள்Hindu
63AnnakkiliBird, old and popular girl nameஅன்னக்கிளிபறவை, பழைய மற்றும் பிரபலமான பெண் பெயர்Hindu
64AnnapoornaIncarnation of Goddess Parvati, Goddess of  food, A Mountain in Nepalஅன்னபூர்ணாபார்வதி தேவியின் அவதாரம், உணவளிக்கும் கடவுள், நேபாள நாட்டில் உள்ள ஒரு மலைHindu
65Anuja Younger Sister, Continuousஅனுஜாஇளைய சகோதரி, தொடர்ச்சியானHindu
66Anupamaincomparable, excellent, unique or beautifulஅனுபமாஒப்பிடமுடியாதது, சிறந்தது, தனித்துவமான அல்லது அழகானHindu
67AnuradhaBright Star, 17th star in astrology (anusham), Indian Playback Singer, Satisfied with the worship of Godஅனுராதாபிரகாசமான நட்சத்திரம், ஜோதிடத்தில் 17 வது நட்சத்திரம் (அனுஷம்), இந்திய பின்னணி பாடகர், கடவுள் வழிபாட்டில் திருப்தி அடைபவர்Hindu
68AnushaBeautiful Morning, Dawn, Auspicious Morning, 17th starஅனுஷாஅழகான காலை, விடியல், நல்ல காலை, 17 வது நட்சத்திரம்Hindu
69AnushkaMercy, The grace of God, Favour, a term of endearmentஅனுஷ்காகருணை, கடவுளின் கருணை, தயவு, அன்பின் ஒரு சொல்Hindu
70AparnaGoddess Parvati, Leafless, One without Pranaஅபர்ணாபார்வதி தேவி, இலையற்ற,பிராணன் இல்லாத ஒன்றுHindu
71ApsaraPatienceஅப்ஸராபொறுமைHindu
72AradhanaWorship, Worship of God, prayerஆராதனாவழிபாடு, கடவுள் ஆராதனை, பிரார்த்தனைHindu
73Aralvai AzhagiBeautiful Goddess Meenakshi in Aralvaiஆரல்வாய் அழகிஆரல்வாயில் உள்ள அழகிய மீனாட்சி அம்மன்Hindu
74ArchanaWorship, Prayer, Dedication, Worshiping to Godஅர்ச்சனாவழிபாடு, பிரார்த்தனை, அர்ப்பணிப்பு, கடவுளுக்கு அர்ச்சனை செய்தல் Hindu
75Arpanaoffering, devotional offering, Dedication to God, Surrenderedஅர்ப்பனாபிரசாதம், பக்தி பிரசாதம், கடவுளுக்கு அர்பணிப்பது, சரணாகதிHindu
76ArshithaBlessed, Heavenly, Divineஅர்ஷிதாஆசீர்வதிக்கப்பட்ட, பரலோக, தெய்வீகHindu
77Arunadawn, dawn light or rising sun, brilliantஅருணாவிடியல், விடியல் ஒளி அல்லது உதய சூரியன், புத்திசாலிHindu
78AshikaBeloved, One without sorrow, mercury, Infiniteஆஷிகாபிரியமானவள், துக்கம் இல்லாதவள், பாதரசம், எல்லையற்றHindu
79AsmithaPride, Self-respect, Natureஅஸ்மிதாபெருமை, சுயமரியாதை, இயற்கைHindu
80AswathyFirst Star, An Angel, Horse Headஅஸ்வதிமுதல் நட்சத்திரம், ஒரு தேவதை, குதிரைத்தலைHindu
81AswiniA star, Horse head, Wealthyஅஸ்வினிஒரு நட்சத்திரம், குதிரைத் தலை, செல்வந்தர் Hindu
82AtchayaGrowing up, Religious, God’s giftஅட்சயாவளருதல், மத சம்பந்தமான, கடவுளின் பரிசுHindu
83AthidhiInfinite, important personஅதிதிஎல்லையற்ற, முக்கியமான நபர்Hindu
84AthiraPrayer or quick or lighteningஅதிராபிரார்த்தனை அல்லது விரைவான அல்லது மின்னல்Hindu
85AthrikaHumilityஅத்ரிகாஅடக்கம்Hindu
86AthulyaUnparalleled, Unrivalled, Immeasurable, Unique, Something Valuableஅதுல்யாஇணையற்றவர், நிகரற்றவர், அளவிட முடியாதது, தனித்துவமான, மதிப்புமிக்க ஒன்றுHindu
87Avanthikaancient malwa(A natural area), Ujjain(capital of avanti empire), Infiniteஅவந்திகாபண்டைய மால்வா(ஓர் இயற்கையான பிரதேசம்), உஜ்ஜைன்(அவந்தி அரசின் தலைநகர்), எல்லையற்றHindu
88AyushkaLife, Refers to lifeஆயுஷ்காஆயுள், உயிர், ஆயுளைக் குறிப்பதுHindu
89Azhagu ThirumagalShe is as beautiful as Goddess Sri Mahalakshmi, Thiru (Sri) – Respect, Wealthஅழகுத்திருமகள்தேவி ஸ்ரீ மஹாலட்சுமியை போன்று அழகானவள், திரு(ஸ்ரீ) – மரியாதை, செல்வம்Hindu
90Aalisnoble one, old french form of aliceஆலிஸ்உன்னதமான ஒன்று, ஆலிஸின் பழைய பிரஞ்சு வடிவம்Christian
91AdaikkalamarySurrenderஅடைக்கலமேரிசரண்புகுதல்Christian
92Agnespure or holy, virginalஆக்னஸ்தூய்மையான அல்லது புனித, கன்னிChristian
93AlexaAlexa is a female form of Alex, defender of humanஅலெக்ஸாஅலெக்ஸா என்பது அலெக்ஸின் பெண் வடிவம், மனிதனின் பாதுகாவலர்Christian
94Alexandraone of the epithets given to the Greek goddess Hera, one who comes to save warriors, A helper and defender of mankindஅலெக்ஸாண்ட்ராகிரேக்க பெண் கடவுள் ஹீராவுக்கு வழங்கப்பட்ட அடைமொழிகளில் ஒன்று, வீரர்களைக் காப்பாற்ற வந்தவர், மனிதகுலத்தின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர்Christian
95AlexiaDefender Of The People, Helper, defender of manஅலெக்ஸியாமக்களின் பாதுகாவலர், உதவியாளர், மனிதனின் பாதுகாவலர்Christian
96Alicianoble natured, noble one, A form of alice which means nobleஅலிசியாஉன்னத இயல்பு, உன்னதமான ஒன்று, ஆலிஸின் ஒரு வடிவம், அதாவது உன்னதமானதுChristian
97AlisaGreat happiness, Joy, Hebrew girl name அலிசாபெரும் மகிழ்ச்சி; மகிழ்ச்சி, ஹீப்ரு பெண் பெயர்Christian
98AlisonAlice’s son or little Alice, Of Sacred Fameஅலிசன்ஆலிஸின் மகன் அல்லது சிறிய ஆலிஸ், புனித புகழ்Christian
99AliviaOlive tree, symbol of peace, Variation of Oliviaஅலிவியாஆலிவ் மரம், அமைதியின் சின்னம், ஒலிவியாவின் மாறுபாடுChristian
100AlphonsaEager for warஅல்போன்ஸாபோருக்கு ஆர்வம்   Christian
101Amalaconfidence, pure oneஅமலாநம்பிக்கை, தூய்மையான ஒன்றுChristian
102Amandaloveable or worthy of love, loved very much by everyoneஅமந்தாஅன்பிற்கு தகுதியானவர் அல்லது அன்பான, எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்டதுChristian
103Amberjewel, fierce, Fossilized Tree Resin Or Color Orange/Redஆம்பர்நகை, கடுமையான, புதைபடிவ மர பிசின் அல்லது வண்ண ஆரஞ்சு/சிவப்புChristian
104Amelliaindustrious or hardworking, variant of Amaliaஅமெலியாகஷ்ட்பட்டு வேலை செய்கிற அல்லது கடின உழைப்பாளி, அமலியாவின் மாறுபாடுChristian
105Anabelfavored grace, Lovable, A combination of the names Ana and Bellaஅனபெல்அனுகூலமான கருணை, விரும்பத்தக்க, அனா மற்றும் பெல்லா ஆகிய பெயர்களின் கலவைChristian
106AnaliaGracious, Merciful, kindheartedஅனலியாகருணை, கனிவானவள்Christian
107Anastasiaresurrection, One who shall rise againஅனஸ்டாசியாஉயிர்த்தெழுதல், மீண்டும் எழும் ஒருவர்Christian
108AndreaDerived from the Greek word (anēr), genitive (andrós), strong, courageous or warriorஆண்ட்ரியாகிரேக்க வார்த்தையான (அநெர்), மரபணு (ஆண்ட்ரோஸ்) என்பதிலிருந்து பெறப்பட்டது, வலிமையான, தைரியமான அல்லது போர்வீரன்Christian
109Angelmessenger of Godஏஞ்சல்கடவுளின் தூதர்Christian
110Angelaangel, Messenger of Godஏஞ்சலாதேவதை, கடவுளின் தூதர்Christian
111Angelinamessenger, Angel, Angelina is a shortened form of the name Angela, a name derived from the Greek angelosஏஞ்சலினாதுாதர், தேவதை, ஏஞ்சலினா என்பது ஏஞ்சலா என்ற பெயரின் சுருக்கமான வடிவம், கிரேக்க ஏஞ்சலோஸிலிருந்து பெறப்பட்ட பெயர்Christian
112AngelineMessenger of God, Angel, The French form of the Greek Angelaஏஞ்சலின்தேவதூதர், தேவதை, கிரேக்க ஏஞ்சலாவின் பிரெஞ்சு வடிவம்Christian
113AnithaRejoices in new pleasures, graceஅனிதாபுதிய இன்பங்களில் மகிழ்ச்சி அடைகிறவள், கருணைChristian
114AnnaFavor, grace, Merciful, Variation of Hannahஅன்னாதயவு, கருணை, கருணையுள்ளவர், ஹன்னாவின் மாறுபாடுChristian
115Anna MariaAnna – Grace or Favor, Maria – Bitter, Of the Sea, A combination of the names Anna & Marieஅன்னா மரியாஅன்னா – அருள் அல்லது தயவு, மரியா – கடல் பக்கம், கசப்பான, அன்னா & மேரி ஆகிய பெயரின் கலவைChristian
116Antonymarybeloved, Rebellionஅந்தோணிமேரிஅன்பானவள், கிளர்ச்சிChristian
117Arputha Marymother of Jesus, God Mother Maryஅற்புத மேரிஇயேசுவின் தாய், கடவுள் மேரி மாதாChristian
118ArputhamaryWonderfulஅற்புதமேரிஅற்புதம்Christian
119ArulmaryGods Blessingஅருள்மேரிகடவுளின் ஆசீர்வாதம்Christian
120AaishaLife, Living Woman, Prosperousஆயிஷாவாழ்க்கை, வாழும் பெண், வளமானMuslim
121AalimahScholar, Authority, knowing, knowledgeableஆலிமாஅறிஞர், அதிகாரம், அறிந்த, அறிவுள்ளMuslim
122AaliyaSuperior, excellentஆலியாமேன்மையானவள், சிறந்தவள் Muslim
123Aaliyabegumaaliya – High, Excellent, Begum – Honorific title, queenஆலியாபேகம்ஆலியா – உயர், சிறந்த, பேகம் – மரியாதைக்குரிய தலைப்பு, அரசிMuslim
124AamiraImperial, Abundant, Inhabited, derived from amiraஆமிராபேரரசுக்குரிய, ஏராளமான, வசிக்கும், அமிராவிலிருந்து பெறப்பட்டதுMuslim
125AasmaSupreme, Sky, Higher Stateஆஸ்மாஉச்சம், வானம், உயர் நிலைMuslim
126AatifaAffection, Sympathy,  Kind affectionate, Variant of Atifaஆதிஃபாபாசம், அனுதாபம், அன்பான பாசம், அதிஃபாவின் மாறுபாடுMuslim
127AbeerahSaffron, Rose, Smell of sandal and saffron mixed togetherஅபீராகுங்குமப்பூ, ரோஜா, சந்தனமும், குங்குமப்பூவும் ஒன்றாக கலந்த மணம்Muslim
128AdeebaLiterary Woman, Authoress, Culturedஅதீபாபெண் இலக்கியவாதி, எழுத்தாளர், பண்பட்டMuslim
129AfreenHappiness, praised beஆப்ரீன்மகிழ்ச்சி, புகழப்படுபவர்Muslim
130AhmedunnisaAhmed – Praiseworthy, Unnisa – Sweetheart, Womenஅகமதுன்னிஸாஅகமது – பாராட்டத்தக்கது, உன்னிஸா – காதலி, பெண்Muslim
131Akhtar Begumakhtar – star, good luck, begum – Lady, Princessஅக்தர் பேகம்அக்தர் – நட்சத்திரம், நல்ல அதிர்ஷ்டம், பேகம் – பெண், இளவரசிMuslim
132Alam AraThe World Improving, Adorning the worldஆலம் ஆராஉலக முன்னேற்றம், உலகை அலங்கரித்தல்Muslim
133AliaName Of The Queen Of Jordan, Superior, High or Exaltedஅலியாஜோர்டான் ராணியின் பெயர், உயர்ந்தது, உயர்ந்தMuslim
134AmaraEternal Beauty, wise or prudent, a large group of ships sailing together, tribeஅமராநித்திய அழகு, புத்திசாலி அல்லது விவேகமானவர், ஒரு பெரிய குழு கப்பல்கள் ஒன்றாக பயணம் செய்கின்றன, பழங்குடிMuslim
135AmatullahSlave Of God, Female Servant of Allahஅமத்துல்லாஹ்கடவுளின் அடிமை, அல்லாஹ்வின் பெண் அடியார்Muslim
136AmayraPrincess, Regal And Beautifulஅமைராஇளவரசி, அரசர்க்குரிய மற்றும் அழகானMuslim
137AmeenaLoyal and Trustworthy, faithfulஅமீனாவிசுவாசமான மற்றும் நம்பகமான, உண்மையுள்ளMuslim
138Ameena Yasmeenameena – honest and faithful, trustworthy, yasmeen – Jasmine Flower, Friendlinessஅமீனா யாஸ்மீன்அமீனா – நேர்மையான மற்றும் உண்மையுள்ள, நம்பகமானவர், யாஸ்மீன் – மல்லிகைப் பூ, நட்புMuslim
139AmeeraPrincess, Rich Woman, Leader, A Variant Of Amiraஅமீராஇளவரசி, பணக்காரப் பெண், தலைவர், அமிராவின் மாறுபாடுMuslim
140Ameera ShahAmeera – Princess, Rich Woman, Leader, Shah – Kingஅமீரா ஷாஅமீரா – இளவரசி, பணக்காரப் பெண், தலைவர், ஷா – அரசன்Muslim
141AmeerunnisaAlways Growing, princessஅமீருன்னிஸாஎப்போதும் வளரும், இளவரசிMuslim
142AneesA women With Affection, Close Friend, Smart one, Companionஅனீஸ்பாசமுள்ள பெண், நெருங்கிய நண்பன், புத்திசாலி, தோழமைMuslim
143Anees Fathimaanees – A Women With Affection, Close Friend, Companion, fathima – chaste or motherlyஅனீஸ் பாத்திமாஅனீஸ் – பாசம் கொண்ட பெண், நெருங்கிய நண்பர், தோழமை, பாத்திமா – கற்பு அல்லது தாய்மை,Muslim
144Aneeshaaffection, feeling, praised beஅனீஸாபாசம், உணர்வு, புகழப்படுபவர்Muslim
145AneezaHappiness and Green Valleys, Staff, Swordஅனீஸாமகிழ்ச்சி மற்றும் பச்சை பள்ளத்தாக்குகள், பணியாளர்கள், வாள்Muslim
146Anjumancongregation, Place of gathering, Committee or Councilஅஞ்சுமன்சபை அல்லது ஒன்று கூடுதல், சேகரிக்கும் இடம், சபை அல்லது குழுMuslim
147AnwaraLuminous, Ray of Lightஅன்வராஒளிமயமானவள், ஒளியின் கதிர்Muslim
148AnwarahRay of Light, Light, Radiance, Glow, Greatly Lightedஅன்வராஒளியின் கதிர், ஒளி, பிரகாசம், ஒளிரும், பெரிய வெளிச்சம்Muslim
149Asifawave of Sulaiman, Organizingஆஸிபாசுலைமானின் அலை, ஒழுங்கமைத்தல்Muslim
150AsimaDefender, guardianஆஸிமாபாதுகாப்பவள், பாதுகாவலர்Muslim
151Asima BhanuAsima – Defender or Guardian, Bhanu – Lady, Princessஆஸிமா பானுஆஸிமா – பாதுகாவலர், பானு – பெண், இளவரசிMuslim
152AsmaExcellent, More Eminent, loftyஅஸ்மாசிறந்த, மேலும் சிறந்த, உயர்ந்தMuslim
153Ayeshawoman life, happy livingஆயிஷாபெண் வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கைMuslim
154Ayisha BegumAyisha – Life, Living woman, Prosperous, Begum – Princess, Ladyஆயிஷா பேகம்ஆயிஷா – வாழ்க்கை, வாழும் பெண், வளமான, பேகம் – இளவரசி, பெண்Muslim
155Azramaiden, Virgin Girlஅஸ்ராமணமாகாத இளம் பெண், கன்னிப் பெண்Muslim

Baby Names Starting With A

தமிழ் பதிவுகள் தளத்தில் உங்களுக்காக தனித்துவமான மற்றும் பிரபலமான A இல் தொடங்கும் குழந்தை பெயர்கள்  ( Baby Names Starting With A ) யோசனைகளின் தொகுப்பிலிருந்து சரியான ஆண் அல்லது பெண் குழந்தை பெயரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்