பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ஆ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
ஆ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Unique Baby Boy Names
ஆ வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான ஆண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ஆ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | ஆதர்ஷ் | சூரியன், கொள்கைகளைக் கொண்டவர் | Aadarsh | The Sun, One who has principles |
2 | ஆதித்யா | சூரியன், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்று | Aaditya | The Sun, One of the names of Sri Vishnu |
3 | ஆத்விக் | தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட | Aadvik | unique, Unusual or Different |
4 | ஆத்விக் குமார் | ஆத்விக் – தனித்துவமான குமார் – மகன், இளமையான | Aadvik Kumar | Aadvik – Unique Kumar – Son, Youthful, |
5 | ஆரவ் | அமைதியான, ஒளிமிக்க கதிரொளி, ஒலி, கூச்சல் | Aarav | Peaceful, Radiance, Sound, Shout |
6 | ஆருஷ் | சூரியனின் முதல் ஒளிக்கதிர், விடியல், புத்திசாலி | Aarush | First ray of the sun, Dawn, Quiet, Brilliant |
7 | ஆயுஷ் | நீண்ட ஆயுள் கொண்டவர், ஆயுள் காலம் | Aayush | Long Lived, Duration of life |
8 | ஆதீஷ் | ஞானம் நிறைந்தது, சிவன், அரசன் | Adheesh | full of wisdom, lord shiva, King |
9 | ஆதித்யநாத் | ஆதித்ய – சூரியனைப் போன்று பிரகாசமான நாத் – கடவுள் | Adityanath | aditya – Bright as the sun, nath – Lord |
10 | ஆசைநம்பி | விருப்பமுடையவர் | Aasainambi | Desirability |
11 | ஆதவன் | சூரியன் போன்ற திறமிக்கவர் | Aathavan | The sun is the perfect one |
12 | ஆதி | முதலானவன் | Aadhi | Mutalanavan |
13 | ஆதிகுணா | சிறப்பு விசேட திறமை உடையவர் | Aatikuna | He has special special skills |
14 | ஆதிதேவ் | முதல் கடவுள் | Aadhidhev | First god |
15 | ஆதித்தன் | தலைவர் போன்றவர் | Aaditthan | Like a leader |
16 | ஆதிநாராயணா | கடவுள் விஷ்ணுக்கு சமமானவர் | Aadhinarayana | God is equal to Lord Vishnu |
17 | ஆதிமூலன் | தீவிரமானவர் | Aathimulan | Intensifies |
18 | ஆதிராஜ் | மன்னர்; போன்றவர் | Aadhiraj | King ; Like |
19 | ஆத்மஜோதி | ஆன்ம ஒளி உடையவர் | Aathmajothi | He has a light of light |
20 | ஆத்மானந்தா | பேரின்பம் உடையவர் | Aatmanantha | Blissful |
21 | ஆயூஷ்மான் | நீண்ட ஆயுள் பெற்றவர் | Aayusman | He has long life |
22 | ஆர்யமான் | சூரியன் போன்றவர் | Aaryaman | Like the sun |
23 | ஆர்வலன் | அன்பானவர் | Aarvalan | Loving |
24 | ஆளவந்தான் | கம்பீரமானவர் | Aalavandhan | Sublime |
25 | ஆறுமுகசாமி | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Aarumukasami | God is equal to Murukan |
26 | ஆறுமுகமணி | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Aarumukamani | God is equal to Murukan |
27 | ஆறுமுகம் | கடவுள் சண்முகனுக்கு சமமானவர் | Aarumugam | God is equal to Shunmugam |
28 | ஆறுமுகவடிவேல் | கடவுள் முருகனுக்கு சமமானவர் | Aarumugavadivel | God is equal to Murukan |
29 | ஆற்றலரசு | ஆற்றல் மிகுந்தவர் | Aatralarasu | Powerful |
30 | ஆனந்த குமார் | மகிழ்ச்சி உடையவர் | Aanandha Kumar | He is happy |
31 | ஆனந்தமூர்த்தி | மகிழ்ச்சியை உருவகம் செய்பவர் | Aananthamurthy | He is a metaphor for happiness |
32 | ஆனந்தம் | பேரின்பம் உடையவர் | Aanantham | |
33 | ஆனந்தன் | மகிழ்ச்சி உடையவர் | Aanandhan | He is happy |
34 | ஆனந்த் | மகிழ்ச்சி உடையவர் | Aanand | He is happy |
35 | ஆகாஷ் | வானம், திறந்தவெளி | Akash | Sky, Open Air |
36 | ஆர்யா | மரியாதைக்குரிய அல்லது உன்னதமான, பாடல், மெல்லிசை | Arya | honorable or noble, Song, melody |
37 | ஆர்தர் சாமுவேல் | ஆர்தர் – உன்னதமான, தைரியமான, சாமுவேல் – கடவுள் கேட்டது | Arthur Samuel | arthur – noble, Courageous, samuel – God heard |
38 | ஆர்தர் | உன்னதமான, தைரியமான, பிரிட்டனின் அரசர் | Arthur | noble, courageous, britain king |
39 | ஆரோக்கியசாமி | தூய்மையானவர், கடவுளின் ஆசீர்வாதம் உள்ளவர் | Arokiasamy | Pure, One who has the blessing of God |
40 | ஆண்ட்ரூ | தைரியமான, வலுவான, போர்வீரன் | Andrew | brave, strong, warrior |
41 | ஆண்டர்சன் | ஆண்ட்ரூவின் மகன், மனிதன், துணிச்சல் | Anderson | Son of Andrew, man, manly |
42 | ஆல்ட்ரிச் | புத்திசாலித்தனமான ஆட்சியாளர், அறிவார்ந்த ஆலோசகர் | Aldrich | Aged and wise ruler,Wise counselor |
43 | ஆல்பர்ட் | உன்னதமான, பிரகாசமான | Albert | Enormous, Bright |
44 | ஆதாம் | தரை அல்லது பூமி, பூமியின் முதல் மனிதன் | Adam | Ground or earth, the first man of the earth |
45 | ஆப்ரகாம் | உயர்ந்த தந்தை, விவிலிய ஹீப்ரு தோற்றப் பெயர் | Abraham | exalted father, Biblical Hebrew origin Name |
46 | ஆரோன் | உயர்ந்தவர், அறிவொளி, தியாகிகளைத் தாங்கியவர் | Aaron | Superior, Enlightened, Bearer of martyrs |
47 | ஆதில் | நேர்மை, நீதி | Aadil | fairness, justice |
48 | ஆதில் அமீன் | நம்பகமான நீதிமான், நியாயம், ஆதில் – நீதி, அமீன் – உண்மையுள்ள | Aadil Ameen | The trustworthy righteous, Aadil – Justice, Ameen – Faithful |
49 | ஆமீர் | நிரம்பியது, நிறைந்தது, வளமான அல்லது பணக்கார | Aamir | Replete, Full, prosperous or rich |
50 | ஆமீர் கான் | ஆமீர் – நிரப்பப்பட்ட, முழு, வளமான அல்லது பணக்காரர், கான் – தலைவர், ஆட்சியாளர் | Aamir Khan | Aamir – Replete, Full, Prosperous Or Rich, Khan – Leader, Ruler |
51 | ஆஷிக் முகமது | முகமதின் மீது அன்பு கொண்டவர், ரசிகர் | Aashiq Muhammad | Love on the muhammad, fancier |
52 | ஆஸில் | கொடூரமாக மற்றும் தொடர்ந்து தாக்குவது என்று பொருள் | Aasil | Means brutal and persistent attack |
53 | ஆஃபில் | உற்சாகமாக இருப்பவர் | Aakpill | Enthusiastic |
54 | ஆஃபீ | ஞானமிக்கவர்;, மன்னிப்பவர் | Aahpi | The Wise , the Forgiver |
55 | ஆகிஃப் | விசுவாசமுள்ளவர் | Aakihp | Loyalty |
56 | ஆகிப் | பின்பற்றுபவர் | Aakip | Follower |
57 | ஆசாத் | முதலில் தேர்வு செய்யப்பட்டவர் | Aazad | First selected |
58 | ஆசால் | அஸ்தமிக்கும் நேரம் குறிப்பவர் | Aasal | Time to set |
59 | ஆசிஃப் | தகுதியானவர், மந்திரி | Aasif | Deserving , minister |
60 | ஆசிம் | முயல்பவர், உறுதியுள்ளவர் | Aazim | The one who is the taker and the stronger |
ஆ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Unique Baby Girl Names
ஆ வரிசை -யில் தொடங்கும் தனித்துவமான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Unique Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் தனித்துவமான பெண் குழந்தை பெயர்களையும் ( Unique Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ஆ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | ஆபா | ஒளி | Aaba | Light |
2 | ஆதர்ஷலட்சுமி | ஒரு சிறந்த பெண், செல்வம் | Aadarsha Lakshmi | an ideal woman, wealth |
3 | ஆதர்ஷினி | சிறந்தவராக, சிறந்தவள் | Aadarshini | Idealistic, She is the best |
4 | ஆதர்ஷா | லட்சியம் நிறைந்தவள், முழு நிறைவான | Ideal, Ambitious | Ideal, Ambitious |
5 | ஆதவி | சமஸ்கிருதத்தில் “பூமி” என்று பொருள், சூரியனையும் குறிக்கும் | Aadhavi | Means “Earth” in Sanskrit, It also represents the sun |
6 | ஆதிலட்சுமி | ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரும் லட்சுமி தேவி | Aadhilakshmi | Goddess Sri Lakshmi Devi, Lakshmi who gives life and health |
7 | ஆதினி | தொடக்கமானவள், முதலானவள் | Aadhini | beginning, first |
8 | ஆத்யா | துர்கையின் அம்சம், முதல் சக்தி | Aadhya | Feature of Durga, the first power |
9 | ஆத்ரிகா | மலை, ஒரு அப்சரா அல்லது வான | Aadrika | Mountain, An apsara or celestial |
10 | ஆகாஷினி | வானம் | Aakashini | sky |
11 | ஆரத்யா | கடவுளைப் போன்றவர், பக்தர் | Aaradhya | God-like, devotee |
12 | ஆரவி | அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலை | Aaravi | The state of tranquility and harmony |
13 | ஆரிணி | சாகசக்காரர், அச்சமற்ற | Aarini | Adventurer, fearless |
14 | ஆர்த்தி | வழிபாடு, சடங்கில் தெய்வீக நெருப்பு, கடவுளுக்கு பரிசு | Aarthi | worship, divine fire in ritual, Gift for God |
15 | ஆருத்ரா | சிவபெருமான், திருவாதிரை நட்சத்திரம், ஈரமான, மென்மையான | Aarudhra | Lord Shiva, Thiruvathirai star, Wet, gentle |
16 | ஆஷி | மகிழ்ச்சியான, புன்னகை | Aashi | Happiness, Smile |
17 | ஆஷிகா | அன்பான, துக்கங்கள் இல்லாத ஒரு நபர், இனிமையான இதயம், பாதரசம் | Aashika | lovable, a person without sorrows, Sweet heart, Mercury |
18 | ஆஷ்வி | ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான, சரஸ்வதி தேவி, நிலவின் சிறிய இருண்ட பகுதி | Aashvi | Blessed and victorious, Goddess Saraswati, A Little Mare |
19 | ஆதி | முதலானவள் | Aadhi | Mutalanaval |
20 | ஆதிசக்தி | கடவுள் பார்வதிக்கு ஒப்பானவள் | Aathisakthi | God is like Parvathi |
21 | ஆதித்யபிரபா | சூரியன் போன்றவள் | Aathithyapraba | Like the sun |
22 | ஆதிப்ரியா | முதலானவள் | Aathipriya | Mutalanaval |
23 | ஆதிலஷ்மி | கடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள் | Aathilakshmi | God is like Lashmi |
24 | ஆதிஸ்ரீ | மேன்மை உடன் இருப்பவள் | Aathisri | With greatness |
25 | ஆரவள்ளி | மலையின் பெயர் | Aaravalli | The name of the mountain |
26 | ஆர்த்தி | வழிபாடு செய்பவள் | Aarthi | Worshiper |
27 | ஆர்த்திபிரியா | வணங்குதல், அன்பானவள் | Aartthipiriya | Worshiping and loving |
28 | ஆர்த்திஸ்ரீ | வழிபாடு செய்பவள் | Aartthisri | Worshiper |
29 | ஆனந்தமயி | ஆனந்தம் நிறைந்தவள் | Aanandhamayi | Is filled with joy |
30 | ஆனந்தரூபா | மகிழ்ச்சி உடையவள் | Aanantharupa | Happiness |
31 | ஆனந்தலஷ்மி | மகிழ்ச்சிமிக்க லஷ்மியைப் போன்றவள் | Aanandhalakshmi | She is like a delightful Lashmi |
32 | ஆனந்தஜோதி | மகிழ்ச்சியானவள் | Aananthajothi | Happiest |
33 | ஆனந்தி | ஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர் | Aanandhi | Giving happiness , the name of Gauri |
34 | ஆனந்திசெல்வி | உற்சாகம் நிறைந்தவள் | Aananthiselvi | Enthusiastic |
35 | ஆனந்திப்ரியா | ஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர் | Aananthipriya | Giving happiness , the name of Gauri |
36 | ஆனந்தினி | உற்சாகம் நிறைந்தவள் | Aananthini | Enthusiastic |
37 | ஆஸ்மிதா | பெருமை உடையவள், சுயமரியாதை உடையவள் | Aasmitha | pride, self-respect |
38 | ஆதிரை | சிவப்பு நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம், ஆறாவது நட்சத்திரம் | Aathirai | Red Star, Thiruvathirai star, The sixth star |
39 | ஆத்மிகா | ஆன்மாவுடன் தொடர்புடைய | Aathmika | Related to the aathma or soul |
40 | ஆத்விகா | தனித்துவமான, ஒப்பற்ற, சௌடேஸ்வரி தேவியைக் குறிக்கும் | Aathvika | Unique, Matchless, Denote Goddess sowdeswari |
41 | ஆமோதினி | நறுமணம், மகிழ்ச்சிகரமான, மகிழ்ச்சியான பெண் | Amodhini | Fragrance, pleasurable, happy girl |
42 | ஆம்பர் | நகை, கடுமையான, புதைபடிவ மர பிசின் அல்லது வண்ண ஆரஞ்சு/சிவப்பு | Amber | jewel, fierce, Fossilized Tree Resin Or Color Orange/Red |
43 | ஆண்ட்ரியா | வலிமையான, தைரியமான அல்லது போர்வீரன் | Andrea | strong, courageous or warrior |
44 | ஆலிஸ் | உன்னதமான ஒன்று, ஆலிஸின் பழைய பிரஞ்சு வடிவம் | Aalis | noble one, old french form of alice |
45 | ஆக்னஸ் | தூய்மையான அல்லது புனித, கன்னி | Agnes | pure or holy, virginal |
46 | ஆயிஷா | வாழ்க்கை, வாழும் பெண், வளமான | Aaisha | Life, Living Woman, Prosperous |
47 | ஆலிமா | அறிஞர், அதிகாரம், அறிந்த, அறிவுள்ள | Aalimah | Scholar, Authority, knowing, knowledgeable |
48 | ஆலியா | மேன்மையானவள், சிறந்தவள் | Aaliya | Superior, excellent |
49 | ஆலியாபேகம் | ஆலியா – உயர், சிறந்த, பேகம் – மரியாதைக்குரிய தலைப்பு, அரசி | Aaliyabegum | aaliya – High, Excellent, Begum – Honorific title, queen |
50 | ஆமிரா | பேரரசுக்குரிய, ஏராளமான, வசிக்கும், அமிராவிலிருந்து பெறப்பட்டது | Aamira | Imperial, Abundant, Inhabited, derived from amira |
51 | ஆஸ்மா | உச்சம், வானம், உயர் நிலை | Aasma | Supreme, Sky, Higher State |
52 | ஆதிஃபா | பாசம், அனுதாபம், அன்பான பாசம், அதிஃபாவின் மாறுபாடு | Aatifa | Affection, Sympathy, Kind affectionate, Variant of Atifa |
53 | அபீரா | குங்குமப்பூ, ரோஜா, சந்தனமும், குங்குமப்பூவும் ஒன்றாக கலந்த மணம் | Abeerah | Saffron, Rose, Smell of sandal and saffron mixed together |
54 | அதீபா | பெண் இலக்கியவாதி, எழுத்தாளர், பண்பட்ட | Adeeba | Literary Woman, Authoress, Cultured |
55 | ஆப்ரீன் | மகிழ்ச்சி, புகழப்படுபவர் | Afreen | Happiness, praised be |
56 | ஆலம் ஆரா | உலக முன்னேற்றம், உலகை அலங்கரித்தல் | Alam Ara | The World Improving, Adorning the world |
57 | ஆஸிபா | சுலைமானின் அலை, ஒழுங்கமைத்தல் | Asifa | wave of Sulaiman, Organizing |
58 | ஆபிஸா | விளையாடுபவள் | Aapisa | Vilaiyatupaval |
59 | ஆப்ரா | வெண்மையானவள் | Aabra | Venmaiyanaval |
60 | ஆமிலா | முயற்சிப்பவள் | Aamila | Muyarcippaval |
61 | ஆமினா | நிம்மதியானவள், நம்பிக்கைக் கொண்டவள் | Aamina | She is relieved and trusted |
62 | ஆமினா | அமைதி நிறைந்தவள் | Aamina | Peaceful |
63 | ஆயிதா | நோயாளியை நலம் விசாரிப்பவள் | Aayitha | The patient is well-versed |
64 | ஆயிஷா | உயிருள்ளவள் | Aaisha | Living |
65 | ஆயெஹ் | சாதகமான அம்சங்களை பெற்றிருப்பவள் | Aayeh | He has positive features |
66 | ஆரிஃபா | அறிமுகமானவள் | Aarihpa | Arimukamanaval |
67 | ஆரிசா | வலிமைமிக்கவள் | Aarica | Valimaimikkaval |
68 | ஆரிபா | திறமைமிக்கவள் | Aaripa | Tiramaimikkaval |
69 | ஆலா | அருட்கொடை என்பதைக் குறிக்கும் | Aala | Refers to the blessing |
70 | ஆலாஉல்லாஹ் | அல்லாஹ்வின் அருட்கொடை | Aalaullah | The blessings of Allah |
71 | ஆலியா | உயர்ந்தவள் | Aauliya | Superior |
72 | ஆலிஹா | வணக்கஸ்த்ரீ என்பதைக் குறிக்கும் | Aaliha | It is the name of the Worship |
73 | ஆனிகா | நேசிப்பவள், மகிழ்ச்சிமிக்கவள் | Aanika | Lover , happy |
74 | ஆனிசா | நற்பண்புகளுள்ளவள் | Aanica | Narpanpukalullaval |
75 | ஆனிஸா | நேசிப்பவள் | Aanisa | I also love |
76 | ஆஜிரா | வேலைக்கு கூலி கொடுப்பவள் | Aajira | Wage to work |
77 | ஆஸிமா | பாதுகாப்பானவள் | Aasima | Patukappanaval |
78 | ஆஹிதா | ஓப்பந்தத்தை பாதுகாப்பவள் | Aahitha | Defending the event |
79 | ஆஹிலா | நிலவு போன்றவள் | Aahila | Like the moon |
80 | ஆஹ்லம் | அறிவாற்றல் உள்ளவள், கற்பனையானவள் | Aahlam | Cognitive , imaginative |
ஆ வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.