பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ இ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
இ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Modern Baby Boy Names
இ வரிசை -யில் தொடங்கும் மாடர்ன் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “இ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | இசைமணி | இசை தொடர்பானவர் | Esaimani | Music is related |
2 | இசையரசன் | இசையின் அரசன் போன்றவர் | Esaiyarasan | Like the king of music |
3 | இசையவன் | இசை போல் இனிமையானவர் | Esaiyavan | Like the music is pleasant |
4 | இந்திரன் | பெரும்வலிமையானவர் | Indran | Perumvalimaiyanavar |
5 | இந்திரஜித் | இந்திரனை வெல்பவர் | Indhirajith | Indra will win |
6 | இந்திரா | பெரும்வலிமையானவர் | Indhira | Perumvalimaiyanavar |
7 | இயல்பரசன் | இயல்பானவர் | Eyalparasan | Normal |
8 | இரும்பன் | அகழெலி | Irumpan | Mole |
9 | இரும்பொறை | துணிவுமிக்கவர் | Irumporai | Tunivumikkavar |
10 | இலக்கியன் | இலக்கியத்தில் திறமை கொண்டவர் | Ilakkiyan | He is skilled in literature |
11 | இளங்கவி | மனிதாபிமான உடையவர் | Ilankavi | Humanitarian |
12 | இளங்கிளி | அழகிய இளமையுடைய கிளி போன்றவர் | Ilankili | A beautiful young boy is like a parrot |
13 | இளங்கோ | சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் | Elango | Teacher of Cilipatra |
14 | இளங்கோவன் | சிலப்பதிகார ஆசிரியரின் பெயர் | Elangovan | The name of the cylinder teacher |
15 | இளஞ்செழியன் | சுயஒழுக்கம் உடையவர் | Elanjezhiyan | Self-contained |
16 | இளந்தமிழன் | அழகானவர் | Ilantamilan | Beauty |
17 | இளமணி | அழகானவர் | Ilamani | Beauty |
18 | இளமுகிலன் | நெகிழ்வானவர் | Ilamukilan | Flexible |
19 | இளமுகில் | இளமையானவர் | Ilamugil | Young |
20 | இளமுருகன் | இளம் கடவுள் முருகர் போன்றவர் | Ilamurukan | The young god is like Murugan |
21 | இளமுருகு | கடவுள் சண்முகனின் பெயர் | Ilamuruku | God is the name of Shanmugam |
22 | இளம்பரிதி | இளம்குதிரை போன்றவர் | Ilampathi | Like a young man |
23 | இளம்பிறை | இளம் செம்பிறை போன்றவர் | Ilampirai | Like a young crescent |
24 | இளவரசன் | இளவரசர் போன்றவர் | Ilavarasan | Like a prince |
25 | இளன்சீராமன் | நெகிழ்வானவர் | Ilanciraman | Flexible |
26 | இளையகுமார் | மனிதாபிமான உடையவர் | Ilaiyakumar | Humanitarian |
27 | இளையராஜா | இளவரசன் போன்றவர் | Ilayaraja | Like a prince |
28 | இறைஅன்பு | தெய்வீக அன்பு உடையவர் | Iraianbu | Divine love |
29 | இனியவன் | இனிமையானவர; | Iniyavan | Inimaiyanavara ; |
30 | இனியன் | மனத்திற்குகந்த பழக்கமுள்ளவர் | Iniyan | Being mindful |
31 | இன்பதமிழன் | தலைவர், படைப்பாற்றல் உடையவர் | Inpatamilan | Chairman , creativity has |
32 | இன்பன் | மகிழ்ச்சியானவர் | Inpan | Happy |
33 | இபேஷா | தேசத்தின் ராஜா | Ibesha | king of the land |
34 | இளஞ்சேரன் | இளங்கோவடிகள் | Ilancheran | ilangovadigal |
35 | இளஞ்சோழன் | சோழ மன்னன் கரிகாலன் பெயர் | Ilanchozhan | Name of the Chola king Karikalan |
36 | இமயவன் | பார்வதியின் தந்தை, மலையரசன் | Imayavan | Parvathi’s father, king of mountain |
37 | இளமயிலன் | மயிலை உடைய முருகன், முருகப்பெருமான் | Ilamayilan | Lord Muruga, Lord Murugan with Peacock |
38 | இன்ப நிலவன் | நிலவைப் போன்று சிறப்பானவன், அழகானவன் | Inbanilavan | As best as the moon, Handsome |
39 | இம்மானுவேல் | இம்மானுவேல் – கடவுள் நம்மோடு இருக்கிறார். | Emamnuel | emamnuel – God is with us |
40 | இப்சன் | தென்மேற்கு ஸ்காட்லாந்து பகுதியின் குடும்பப்பெயர். | Ipson | The surname southwestern Scotland |
41 | இர்வின் | அமைதியின் நிறம், அழகான வெள்ளை நிறம், வெள்ளை | Irvin | Colour of peace, a beautiful white colour, white |
42 | இர்வின் | கடல் நண்பர், கடலை நேசிப்பவர். | Irwin | Sea friend, sea lover. |
43 | இசையா | கடவுள் தான் இரட்சிப்பு, கடவுள் காப்பாற்றுகிறார் | Isaiah | God is Salvation, God Saves |
44 | இவான் | கடவுளின் கருணை மற்றும் புகழ்பெற்ற பரிசு, அப்போஸ்தலர்களில் ஒருவர், ராஜ பதவி | Ivaan | Gods gracious and glorious gift, one of the apostles, sun or royalty |
45 | இஷாந்த் | சிவனின் பெயர், இமயமலையின் சிகரம் | Ishanth | Name of Lord Shiva, Peak of the Himalayas |
இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Modern Baby Girl Names
இ வரிசை -யில் தொடங்கும் மாடர்ன் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Modern Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் மாடர்ன் பெண் குழந்தை பெயர்களையும் ( Modern Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “இ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | இதயா | நிலவு போன்றவள் | Idhaya | Like the moon |
2 | இந்திரபாலா | இந்திரனின் மகள் போன்றவள் | Inthirabala | Such is the daughter of Indra |
3 | இந்திரா | மின்னல் போன்றவள் | Indhira | Like lightning |
4 | இந்திராணி | நிலவைப் போல முகம் படைத்தவள் | Indhirani | The face is like the moon |
5 | இந்து | நிலவு போன்றவள் | Iindu | Like the moon |
6 | இந்துபாலா | முழுநிலவு போன்றவள் | Inthubala | Like a full moon |
7 | இந்துபிரபா | நிலா கதிர்கள் போன்றவள் | Inthupraba | Like moon rays |
8 | இந்துமதி | முழுநிலவு போன்றவள் | Indumathy | Like a full moon |
9 | இந்துமுகி | நிலவைப் போல முகம் படைத்தவள் | Intumuki | The face is like the moon |
10 | இந்துலதா | நிலவு போன்றவள் | Indhulatha | Like the moon |
11 | இந்துஜா | நர்மதா நதிக்கு ஒப்பானவள் | indhuja | Narmada is like the river |
12 | இலக்கியமதி | உருவாக்குபவள் | Elakkiyamathi | Makes the |
13 | இலக்கியா | உருவாக்குபவள் | Ilakkiya | Makes the |
14 | இளங்கன்னி | அழகிய இளம்பெண் | Ilankanni | Beautiful young woman |
15 | இளங்குமரி | அழகிய இளம்பெண் | Ilankumari | Beautiful young woman |
16 | இளஞ்செல்வி | அழகிய இளம்பெண் | Ilanselvi | Beautiful young woman |
17 | இளநிலா | அழகிய நிலா | Ilanila | Beautiful moon |
18 | இளமதி | அழகிய அறிவுடைய பெண் | Ilamathi | Beautiful woman |
19 | இளவரசி | ராணிக்கு சமமானவள் | Elavarasi | Equal to the queen |
20 | இளவழகி | அழகிய இளம்பெண் | Elavalaki | Beautiful young woman |
21 | இளவேணி | அழகிய அறிவுடைய பெண் | Elaveni | Beautiful woman |
22 | இளையபாரதி | அழகிய இளம்பெண் | Ellayabharathi | Beautiful young woman |
23 | இளையராணி | அழகிய இளம்பெண் | Elaiyarani | Beautiful young woman |
24 | இனியா | இன்பத்தை அளிப்பவள் | Eniya | Giving pleasure |
25 | இன்பவல்லி | இன்பத்தை அளிப்பவள் | inbavalli | Giving pleasure |
26 | இசபெல்லா | எலிசபெத்தின் ஒரு வடிவம், புனிதப்படுத்தப்பட்ட | Isabella | A form of Elizabeth, Sanctified |
27 | இசபெல்லாராணி | இசபெல்லின் மாறுபாடு, அர்ப்பணிக்கப்பட்ட, அரசி | Isabellarani | A variation of Isabel, Devoted to god, The queen |
28 | இவாஞ்சலின் | நற்செய்தி, நல்ல செய்திகளின் தூதர் | Evangeline | Gospel, Messenger Of Good News |
29 | இஃப்ராஸ் | தனித்து விளங்குபவள் | Ihprash | Exclusive |
30 | இஃப்லால் | சிறப்புமிக்கவள் | Iflal | Cirappumikkaval |
31 | இக்திமால் | பரிபூரணமானவள் | Ikthimal | Paripuranamanaval |
32 | இக்ராம் | விருந்தோம்பல் அளிப்பவள், தாராள மனமுள்ளவள் | Ikram | Hospitable , generous |
33 | இத்ரா | நறுமணப்பொடி என்பதைக் குறிக்கும் | Ithra | Refers to the aroma |
34 | இத்ரிய்யா | நறுமணம் என்பதைக் குறிக்கும் | Ithriyya | Refers to the smell |
35 | இநாஸ் | கலகலப்பானவள் | Inash | Kalakalappanaval |
36 | இப்திஸாம் | புன்முறுபவள் | Ipthisam | Punmurupaval |
37 | இப்திஹாஜ் | மகிழ்ச்சியுள்ளவள் | Ipthihaj | Makilcciyullaval |
38 | இமான் | நம்பிக்கையானவள், நம்பிக்கை வைப்பவள் | Iman | The believer is a believer |
39 | இமீலீ | நற்குணமுள்ளவள், நட்சத்திரம் | Imili | Good man , star |
40 | இம்திஸால் | கட்டுப்படுபவள் | Imthisal | Kattuppatupaval |
41 | இர்ஃபானா | கல்விக்கடல் என்பதைக் குறிக்கும் | Irhpana | Marks the academy |
42 | இல்ஹாம் | உள்ளுணர்வுகளை புரிந்து கொள்பவள் | Ilham | Understanding instincts |
43 | இன்டிசார் | வெற்றி பெறுபவள் | Inthisar | Winner |
44 | இன்திஸார் | வெற்றி என்பதைக் குறிக்கும் | Inhtisar | Indicates success |
45 | இன்ஷிராஹ் | நிம்மதி, சந்தோ‘ம் | Insirah | Relieved , Santo E |
46 | இஜ்திஹார் | செழித்துகுலுங்கும் பூக்களைப் போன்றவள் | Ijthihar | Like a flowering floral |
47 | இஜ்லால் | கண்ணியமிக்கவள் | Ijlal | Kanniyamikkaval |
48 | இஸ்மா | கண்ணியமானவள் | Ismail | Kanniyamanaval |
49 | இஷ்ராக் | அழகு, ஒளி | Israk | Beauty , light |
50 | இஹ்லாலா | புது நிலவு போன்றவள் | Ihlala | Like a new moon |
இ வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.