பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ஈ வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈ வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Latest Baby Boy Names
ஈ வரிசை -யில் தொடங்கும் புதுமையான ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான ஆண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ஈ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | ஆண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Boy Names | Name Meaning |
1 | ஈகையரசஈ | அறக்கட்டளையின் அரசர் | eegaiyarasi | The king of the charity |
2 | ஈசன் | சிவனுக்கு சமமானவர் | Eesan | Equal to Lord Shiva |
3 | ஈழக்குமரன் | அழகானவன் | eelakkumaran | AWESOME |
4 | ஈழச்செல்வன் | அழகானவன் | Eelaselvan | AWESOME |
5 | ஈழவெந்தன் | அழகானவன் | Eelaventhan | AWESOME |
6 | ஈஸ்வரசந்திரன் | சிவனுக்கு சமமானவர் | Esvarachanthiran | Equal to Lord Shiva |
7 | ஈஸ்வரமூர்த்தி | சிவனுக்கு சமமானவர் | Eswaramurthy | Equal to Lord Shiva |
8 | ஈஸ்வரன் | சிவனுக்கு சமமானவர் | Eswaran | Equal to Lord Shiva |
9 | ஈஸ்வர் | கடவுள் போன்றவர் | Eswar | Like God |
10 | ஈகன் | செல்வாக்கு | Eegan | Influence |
11 | ஈமன் | கட்டளையிடுபவன், தளபதி | Eeman | Commander |
12 | ஈஸ்வர பாண்டியன் | ஈஸ்வரன் – சிவபெருமான், பாண்டியன் – பாண்டிய | Eswara Pandiyan | Eswaran – Lord Shiva, King of the Pandiya Kingdom |
13 | ஈஸ்வரதன் | நல்வாழ்வு | Eswarathan | Well-being |
ஈ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Latest Baby Girl Names
ஈ வரிசை -யில் தொடங்கும் புதுமையான பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Latest Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் புதுமையான பெண் குழந்தை பெயர்களையும் ( Latest Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ஈ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
S.No | பெண் குழந்தை பெயர்கள் | பெயர் அர்த்தம் | Baby Girl Names | Name Meaning |
1 | ஈழத்தரசி | பொன்னாலான அரசி போன்றவள் | Eelatharasi | Like a golden queen |
2 | ஈழமணி | பொன்னாலான முத்து போன்றவள் | Eelamani | Golden pearl |
3 | ஈழமதி | பொன் அறிவு பெற்றவள் | Eleamathi | The golden knowledge |
4 | ஈஸ்வரி | பார்வதி பெயர் கொண்டவள் | Eeaswari | Parvati is the name |
5 | ஈழத்தி | ஈழ நாட்டில் வாழும் தமிழ்ப்பெண் | Eelathi | Tamil woman living in Eelam |
6 | ஈஷா | பார்வதி தேவி, ஈஸ்வரனின் மனைவி, ஈஸ்வரியின் குறுகிய வடிவம், தெய்வீக, தூய்மையான | Eesha | Goddess Parvati, lord Eswara’s wife, Short form of Eswari, Divine, Purity |
7 | ஈஷான்யா | கிழக்கு, வட கிழக்கு திசை, பார்வதி தேவி | Eshanya | East, North East Direction, Goddess Parvati |
ஈ வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.