பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் முக்கியமானது. ஒரு நபரை அடையாளம் காண ஒரு பெயர் அவசியம். பெயரே ஒருவரின் தனித்துவத்தையும் ஆளுமையையும் வரையறுக்கிறது. சில நேரங்களில் பெயர் அவர்களின் விதியை பிரதிபலிக்கிறது. அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லலாம். உங்கள் பலம் அல்லது பலவீனம் என்ன, இதையெல்லாம் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் “ ப வரிசை ” பெயர்களின் தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவநாகரீக குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். ஒவ்வொரு பெயரும் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான நவீன குழந்தை பெயர்களை தேர்வு செய்ய எங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ப வரிசை -யில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தைக்கு சிறப்பாக இருக்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் வாங்க.
Stylish Baby Boy Names | ஆண் குழந்தை பெயர்கள் – ப , பா , பி, பீ, பு , பூ , பெ , பே , பை , பொ , போ
ப வரிசை -யில் தொடங்கும் ஸ்டைலிஷ் ஆண் குழந்தைகளின் பெயர்கள் ( Stylish Baby Boy Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்sகத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஸ்டைலிஷ் ஆண் குழந்தை பெயர்களையும் ( Stylish Baby Boy Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் ஆண் குழந்தை பெயர்கள், சங்க கால ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான ஆண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசைபடுத்தி உள்ளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு “ப – போ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ப
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பகலவன்
சூரியன் போன்றவர்
Pagalavan
Like the sun
2
பகுகுனன்
பல நற்குணங்களையுடையவர்
Pagugunan
He has many virtues
3
பகுதானன்
மிக்க செல்வம் உடையவர்
Pakuthanan
He is wealthy
4
பகுபாலன்
சிங்கம் போன்றவர்
Pagubalan
Like a lion
5
பகுபுத்ரன்
ஆண் மகன்களைப் பெறுபவர்
Paguputhran
He receives male sons
6
பகுப்ரியன்
அனைவருக்கும் பிடித்தமானவர்
Pagupriyan
Everyone’s favorite
7
பகுமணியன்
பலரால் பாராட்டப்படுபவர்
Pagumaniyan
Many are appreciated
8
பகுமான்யன்
பலரால் மதிக்கப்படுபவர்
Pagumanyan
He is respected by many
9
பகுமித்ரன்
பல நண்பர்களை உடையவர்;, புகழ் பெற்றவர்
Pagumithran
He has many friends and is famous
10
பக்ஹுனன்
நல்ல குணம் உடையவர்
Paghunan
He is good
11
பசுபதி
கடவுள் சிவனின் பெயர்
Pasupathi
God is the name of Lord Shiva
12
பச்சை
வளமானவர்
Pachai
Prosperous
13
பச்சைமணி
இளமையானவர்
Pachaimani
Young
14
பச்சைமுத்து
இளமையானவர், வளமானவர்
Pachaimuthu
Younger , rich
15
பச்சையப்பன்
வளமானவர்
Pachiyappan
Prosperous
16
பத்மநாபன்
விஷ்ணுக்கு சமமானவர்
Padhmanabhan
Equal to Lord Vishnu
17
பத்மன்
தாமரை போன்றவர்
Pathman
Like a Lotus
18
பத்ராயணர்
வியாஸரின் ஒரு பெயர்
Pathrayanar
A name of Vyas
19
பத்ரி
விஷ்ணுவின் பெயர்
Badhri
Vishnu’s name
20
பத்ரிநாதன்
பத்ரியின் அரசர்;, விஷ்ணுவின் பெயர்
bathrinathan
Badri of the King ;, Vishnu’s name
21
பத்ரிநாராயணன்
விஷ்ணுவின் பெயர்
bathrinarayanan
Vishnu’s name
22
பரசுராம்
கடவுண் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்
Parasuram
The sixth incarnation of Lord Vishnu
23
பரதராமன்
பரதனும் ராமனும் இணைந்தவர்
Paratharaman
Bharathan and Raman are associated
24
பரதன்
பாரதத்தை ஆண்ட மன்னர், ராமனின் சகோதரர்;
Baradhan
Bharat is the lord of the lord , Raman’s brother ;
25
பரத்வாஜன்
வேகமும் வலிமையும் பெற்றவர்;
Parathvajan
Fast and strong ;
26
பரமசிவம்
சிவனுக்கு சமமானவர்
Paramasivam
Equal to Lord Shiva
27
பரமசிவன்
கடவுள் சிவனின் பெயர்
Paramashivan
God is the name of Lord Shiva
28
பரமன்
கடவுள் சிவனின் பெயர்
Paraman
God is the name of Lord Shiva
29
பரமாறன்
தேசாந்திரம் செல்பவர்
Paramaran
Gesture
30
பரிதி
சூரியன் போன்று திறமை உடையவர்
Parithi
He is capable of sun as well
31
பரிதிமாற்கலைஞர்
திறமையான கலைஞர்
Parithimarkalaignar
Talented artist
32
பரிமலன்
விருப்பத்திற்கு எதிரானவர்
Parimalan
Against the will
33
பலராமன்
கிருஷ்ணனின் மூத்த சகோதரர்
Balaraman
Krishna’s older brother
34
பலராஜா
வலிமையான அரசர்
Palaraja
The strongest king
35
பல்லவன்
பல்லவ மன்னர்
Pallavan
Pallava king
36
பவளமுத்து
இலவங்கப்பட்டை முத்து போன்றவர்
Pavalamutthu
Cinnamon is like a pearl
37
பவளன்
பண்பு நலன்கள் நிரம்பப் பெற்ற இலக்கியம்
Pavalan
Literature that is full of character traits
38
பவித்திரன்
தூய்மையானவர்
Pavitthiran
Pure
39
பழனி
முருகனின் உறைவிடம்
Palani
Murugan’s abode
40
பழனிஆண்டவன்
கடவுள் முருகனின் பெயர்
Palaniandavan
God is the name of Murugan
41
பழனிகுமார்
கடவுள் முருகனின் பெயர்
Palanikumar
God is the name of Murugan
42
பழனிசாமி
கடவுள் முருகனின் பெயர்
Palanisami
God is the name of Murugan
43
பழனிநாதன்
கடவுள் முருகனின் பெயர்
Palaninathan
God is the name of Murugan
44
பழனிமாணிக்கம்
கடவுள் முருகனின் பெயர்
Palanimanikkam
God is the name of Murugan
45
பழனிமுத்து
கடவுள் முருகனின் பெயர்
Palanimutthu
God is the name of Murugan
46
பழனிமுருகன்
கடவுள் முருகனின் பெயர்
Palanimurugan
God is the name of Murugan
47
பழனியப்பன்
கடவுள் முருகனின் பெயர்
Palaniyappan
God is the name of Murugan
48
பழனியரசன்
கடவுள் முருகனின் பெயர்
Palaniyarasan
God is the name of Murugan
49
பழனியாண்டி
கடவுள் முருகனின் பெயர்
Palaniyandi
God is the name of Murugan
50
பழனிவேல்
கடவுள் முருகனின் பெயர்
Palanivel
God is the name of Murugan
51
பன்னீர்செல்வம்
தைரியமானவர்
Paneerselvam
Courageous
52
பக்கார்
காலந்தவராதவர்
Bakkar
Kalantavaratavar
53
பக்ர்
இளைஞர்
Pakr
Youth
54
பசாம்
புன்னகை
Pasam
Smiling
55
பசேல்
தைரியசாலிகள்
Basel
Brave
56
பதர்உதீன்
நம்பிக்கையின் ஒரு முழு நிலவு
Patharuthin
A full moon of hope
57
பதல்
வீரன்
Badhal
Champ
58
பதீலுர்ரிஜால்
ஆண்களில் கண்ணியமானவர்
Pathilurrijal
Dignified in men
59
பதீஹ்
பெரும் அந்தஸ்திற்குரியவர்
Pathih
He is a great person
60
பத்ருத்தீன்
சன்மார்க்க நிலவு
Pathrutthin
Sunset moon
61
பத்ர்
களங்கம் இல்லாதவர்
Badhr
Stupid
62
பயீஸ்
வீரன்
Payish
Champ
63
பய்ளா
வெண்மை நிறமானவர்
Payla
White color
64
பரகத்
பாக்கியம்
Parakath
Pleasure
65
பரகத்துல்லாஹ்
அல்லாஹ்வின் அருள்
Parakatthullah
The grace of Allah
66
பரஜ்
கண்ணழகர்
Faraj
Kannalakar
67
பரீக்
ஒளிபொருந்தியவர்;
Parikh
Photographer ;
68
பர்அம்
மலர்
Param
Flower
69
பர்க்
மின்னல் போன்றவர்
Burke
Like lightning
70
பர்ரா
தீமைகளை அழிப்பவர்
Barra
Destroying evil
71
பர்ராக்
பிரகாசமானவர்
Parrak
Brighten
72
பர்வீஸ்
வெற்றிகொள்பவர்
Parvez
Victorious
73
பலீல்
குளுமையானக் காற்று
Palil
Cool air
74
பலீஜ்
மலர்ந்த முகமுடையவர்
Palij
Blush face
75
பலீஹ்
இலக்கியவார்
Palih
Literary
76
பல்நத்
உயர்ந்தவர்
Palnath
Toff
77
பனீன்
உறுதியுள்ள அறிவாளி
Panin
Strong and intelligent
78
பன்தர்
பணக்காரர்
Pantar
Rich
79
பஜீல்
மதிக்கப்படுபவர்
Pajil
Respected
80
பஜீஸ்
அருவி போன்றவர்
Pajish
Like a fountain
81
பஜ்ஜாஹ்
அதிக மகத்துவமிக்கவர்
Pajjah
He is great
82
பஸீத்
தாரளமானவர்
Pasith
Taralamanavar
83
பஸீம்
நிரந்தரமாக புன்முறுபவர்
Pasim
Permanently smile
84
பஸீர்
பார்ப்பவர்
Pasir
Seer
85
பஸீஸ்
மின்னுபவர்
Pasish
Glow
86
பஸ்மான்
நிரந்தரமாக புன்முறுபவர்
Pasman
Permanently smile
87
பஸ்ஸாம்
அதிகம் மகிழ்ச்சியானவர்
Passam
Very happy
88
பஸ்ஸாஸ்
மிகைப்பவர்
Bassash
Redundancy
89
பஷிர்
நற்செய்தியை கொண்டுவருபவர்
Bashir
He is the Giver of the Gospel
90
பஷ்ஷார்
மகிழ்ச்சிமிக்கவர்
Passar
Makilccimikkavar
91
பஷ்ஷாஸ்
அன்பானவர்
Passash
Loving
92
பஹய்உதீன்
நம்பிக்கையின் ஒரு அற்புதமானவர்
Pahayutin
He is a wonderful believer
93
பஹா
அழகானவர், அசத்துபவர்
Bahá
Beautiful , disgusting
94
பஹாஉதீன்
நம்பிக்கையின் ஒரு சிறப்பானவர்
Pahautin
One of the best of hope
95
பஹாதுர்
துணிச்சல் உள்ள வீரர்
Bahadur
Brave player
96
பஹாவுத்தீன்
மார்க்கத்தின் அழகு
Pahavutthin
Beauty of religion
97
பஹிய்
அழகன்
Pahiy
Handsome
98
பஹீன்
உயர்ந்தவர்
Pahin
Toff
99
பஹீஜ்
மகிழ்ச்சிமிக்கவர்
Pahij
Makilccimikkavar
100
பஹ்ராம்
பவளம், முத்து
Bahram
Coral , pearl
பா
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பாக்யராஜ்
அதிர்ஷ்ட தேவர்
Bhagyaraj
Lucky god
2
பாசறைச்செல்வன்
பிரிந்து சென்று ஒரு குறிப்பிட்ட பணிக்காக உழைக்கும் இடம்
Pasaraiselvan
Go away and work for a particular work
3
பாண்டி
பாண்டிய நாடு என்று பொருள்
Pandy
Pandya means the country
4
பாண்டியரசன்
பாண்டிய நாட்டின் ஆட்சியாளர்
Pandiyarasan
Ruler of Pandya
5
பாண்டியராஜ்
பாண்டிய நாட்டின் மன்னர்
Pandiyaraj
The king of Pandya
6
பாண்டியன்
பாண்டிய நாட்டின் ஆட்சியாளர்
Pandiyan
Ruler of Pandya
7
பாபு
செல்லமான பெயர்
Babu
Sweet name
8
பாபு சங்கர
செல்லமான பெயர்
Babushankara
Sweet name
9
பாமணன்
கவிதையின் அரசர்;
Pamanan
King of poetry ;
10
பாரி
ஏழு வள்ளல்களில் ஒருவர்
Pari
One of the seven falls
11
பாரிவேந்தன்
ஏழு வள்ளல்களில் ஒருவர்
Pariventhan
One of the seven falls
12
பார்கவன்
ஒளிரும் தன்மை பெற்றவர்
Parkavan
Luminous
13
பார்த்தசாரதி
கடவுள் கிருஷ்ணர் போன்றவர்
Partthasarathy
God is like Krishna
14
பார்த்தா
பாண்டவர்களின் மற்றொரு பெயர்
Partha
Another name for the Pandavas
15
பார்த்திபன்
அர்ஜுனனின் மற்றொரு பெயர்
Parthiban
Another name for Arjuna
16
பார்வேந்தன்
தலைவர், உலகை ஆள்பவர்
Parventhan
The leader , the ruler of the world
17
பாலகங்காதரன்
கங்கையை போன்றவர்
Palakankatharan
Like the Ganges
18
பாலகிருஷ்ணன்
கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்
Balakrishnan
He is like Krishna
19
பாலகிருஷ்ணன்
குழந்தை கிருஷ்ணன் போன்றவர்
Balakrishnan
The child is like Krishna
20
பாலகோபாலன்
குழந்தை கிருஷ்ணன் போன்றவர்
balagopalan
The child is like Krishna
21
பாலகோபால்
கடவுள் கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்
Balagopal
God is like Krishna
22
பாலகோவிந்தன்
குழந்தை கிருஷ்ணன் போன்றவர்
balagovindhan
The child is like Krishna
23
பாலசங்கர்
அதிர்ஷ்டம் உடையவர்
balasankar
Fortunate
24
பாலசந்திரன்
பிறை நிலா போன்றவர்
Balachandhiran
Like a moon
25
பாலசுப்ரமணியன்
கடவுளுக்கு நிகரானவர்
Balasubramanian
He is like God
26
பாலசூர்யா
செந்நிறச்சூரியன் போன்றவர்
balasurya
Like a sage
27
பாலதேவன்
கிருஷ்ணனின் மூத்த சகோதரர்
balathevan
Krishna’s older brother
28
பாலபத்ரன்
கிருஷ்ணனின் அவதாரம்
balabathran
Krishna’s incarnation
29
பாலமனோகர்
கடவுள் போன்றவர்
balamanogar
Like God
30
பாலமித்ரன்
கிருஷ்ணனுக்கு ஒப்பானவர்
balamithran
He is like Krishna
31
பாலமுகுந்தன்
மென்மையான மலர் மொட்டு போன்றவர், குழந்தை கிருஷ்ணர்
balamugunthan
Like a soft flower bud , baby krishna
32
பாலமோகன்
குழந்தை கிருஷ்ணன் போன்றவர்
balamogan
The child is like Krishna
33
பாலயோகி
இளம் யோகி போன்றவர்
Balayogi
Like a young yogi
34
பாலரவி
காலைக் கதிரவன் போன்றவர்
balaravi
Morning is like a sunrise
35
பாலா
குழந்தை கிருஷ்ணன் போன்றவர்
Bala
The child is like Krishna
36
பாலா குமார்
குழந்தை கிருஷ்ணன் போன்றவர்
Bala Kumar
The child is like Krishna
37
பாலாமணி
நவரத்தினம் போன்றவர்
balamani
Like Navaratnam
38
பாலாஜி
வலிமையின் வடிவம் உடையவர், வெங்கடாஜலபதியின் பெயர்
Balaji
The shape of strength , the name of Venkatajabapati
39
பாலு
அதிர்ஷ்டம் உடையவர்
Balu
Fortunate
40
பாலுமகேந்திரன்
அதிர்ஷ்டம் உடையவர்
balumagenthiran
Fortunate
41
பாலேந்திரன்
செல்வத்தின் தேவர்; போன்றவர்
Balendhiran
God of wealth ; Like
42
பால்ராஜ்
வலிமை உடையவர்
Palraj
Stronger
43
பாவேந்தன்
கவிதையின் அரசர்; போன்றவர்
Paavendhan
King of poetry ; Like
44
பானுசந்திரன்
சூரிய சந்திரன் இணைந்தவர்;
banuchanthiran
Solar moon connector ;
45
பானுதேவன்
சூரியன், பாஞ்சால வீரர்
banuthevan
Sun , panic player
46
பாசிம்
புன்னகை
Passim
Smiling
47
பாதிகுல்லாஹ்
அல்லாஹ்வின் வாள்
Patikullah
The sword of Allah
48
பாதிஹ்
உயர்வுமிக்கவர்
Pathih
Uyarvumikkavar
49
பாதீன்
சுறுசுறுப்பானவர்
Pathin
Industrious
50
பாதுஷா
அதிகாரம் செலுத்துபவர், கிரீடம்
Badhushah
The ruler , the crown
51
பாபர்
சிங்கம்
Babur
Lion
52
பாயித்
தீமையை விட்டு தூரமானவர்
Payith
He is far from evil
53
பாரிஃ
கல்வியில் உயர்ந்தவர்
Parih
He is the most educated
54
பாரிகுல்லாஹ்
அல்லாஹ்வின் பாக்கியம்
Parikullah
The pleasure of Allah
55
பாரித்
தனித்தன்மை கொண்டவர்
Paridh
Unique
56
பாலிஃ
கூர்மையான வாள்
Palih
Sharp sword
57
பானிஃ
நிர்வகிப்பவர்
Panih
Administrator
58
பாஜில்
நல்ல நிலையில் உள்ளவர்
Pajil
In good condition
59
பாஸிக்
உயர்வானவர்
Pasik
Exalted
60
பாஷா
அரசன்
Pasha
The king
61
பாஷிர்
மகிழ்ச்சியானவர்
Pashir
Happy
62
பாஹிர்
பிரகாசமானவர் மிகைப்பவர்
Pahir
Bright
63
பாஹிஸ்
ஆய்வாளர்
Pahish
Analyst
64
பாஹிஷ்
இரக்கமுள்ளவர்
Pahish
Merciful
பி
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பித்தன்
சிவபிரான் போன்றவர்
Pithan
Like Sivapran
2
பிரகலாதன்
மகிழ்ச்சியானவர்
Prahaladhan
Happy
3
பிரகாஷ்
ஒளி போன்ற பிரகாசம் உடையவர்
Prakash
He is light like light
4
பிரபா
சூரியன் போன்றவர்
Prabha
Like the sun
5
பிரபாகரன்
சூரியன் போன்றவர்
Prabhakaran
Like the sun
6
பிரபாகர்
சூரியன் போன்றவர்
Prabhakar
Like the sun
7
பிரபு
கடவுளுக்கு நிகரானவர்
Prabhu
He is like God
8
பிரவீன்
திறமிக்க வல்லுநர்
Praveen
Skilled professional
9
பிரவீன் குமார்
திறமிக்க வல்லுநர்
Praveen Kumar
Skilled professional
10
பிரித்வி
பூமி போன்றவர்
Prithvi
Like the earth
11
பிரியன்
பிரியமானவர்
Priyan
Approved!
12
பிரேமெந்திரா
அன்பானவர்
Prementhira
Loving
13
பிரேம்
அன்பு உடையவர்
Prem
Loving
14
பிரேம் குமார்
அன்பு உடையவர்
Prem Kumar
Loving
பீ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பீட்டர்
கல், பாறை, வலுவான, லட்சியம்
Peter
Stone, rock, strong, ambitious
பு
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
புகழரசன்
போற்றத்தக்க அரசர் போன்றவர்
Pukalarasan
He is like an admirable king
2
புகழிசை
இசை ஞானம் கொண்டவர்
Pukalisai
Music is the wisdom
3
புகழெந்தி
போற்றத்தக்கவர்
Pukalenthi
Respect
4
புகழெழிலன்
போற்றதற்குரிய அழகானவர்
Pukalelilan
Good to be praised
5
புகழ்
போற்றத்தக்கவர்
Pukal
Respect
6
புகழ்நம்பி
போற்றதற்குரிய அழகானவர்
Pukalnampi
Good to be praised
7
புகழ்மணி
போற்றத்தக்கவர்
Pukalmani
Respect
8
புகழ்முகிலன்
மேகம் போன்ற புகழ் உடையவர்
Pukalmukilan
He is like the cloud
9
புகழ்வாணன்
போற்றத்தக்கவர்
Pukalvanan
Respect
10
புகழ்வேந்தன்
போற்றத்தக்க அரசர் போன்றவர்
Pukalventhan
He is like an admirable king
11
புகழ்வேல்
போற்றத்தக்கவர்
Pukalvel
Respect
12
புதுமைபித்தன்
படைப்பாளர்
Puthumaipitthan
Creator
13
புத்ததேவன்
கௌதம புத்தரை போன்றவர்
Puttatevan
Gautama Buddha is like
14
புத்தபிரியன்
கௌதம புத்தரை விரும்புபவர்
Puthapiriyan
Gautama is a Buddha
15
புவனேஷ்
கடவுள் விஷ்ணுக்கு நிகரானவர்
Bhuvanesh
God is equivalent to Lord Vishnu
16
புவனேஷ்வரன்
கடவுள் விஷ்ணுக்கு நிகரானவர்
buvaneshwaran
God is equivalent to Lord Vishnu
17
புவியரசு
புவியின் அரசர்
Puviyarasu
The King of Earth
பூ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பூபதி
பூமியின் கடவுள் போன்றவர்
Bhoopathi
He is like the god of the earth
2
பூபதிராஜா
பூமியின் கடவுள் போன்றவர்
boopathiraja
He is like the god of the earth
3
பூமி
பூமி போன்றவர்
Boomi
Like the earth
4
பூவரசன்
அழகானவர்;
Poovarasan
Beautiful ;
5
பூவரசு
அழகானவர்;
Poovarasu
Beautiful ;
6
பூவழகன்
அழகானவர்;
Poovalagan
Beautiful ;
7
பூவேந்தன்
அழகானவர்;
Pooventhan
Beautiful ;
பெ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பெரியதம்பி
மூத்த சகோதரர்
Periyathambi
Older brother
2
பெரியநம்பி
தன்னம்பிக்கை உடையவர்
Periyanampi
Self-confident
3
பெருமாள்
கடவுள் வெங்கடேஸ்வரனுக்கு ஒப்பானவர்
Perumal
God is like Venkateswara
4
பெருமாள்சாமி
கடவுள் வெங்கடேஸ்வரன் போன்றவர்
Perumalsami
God is like Venkateswaran
5
பெனடிக்ட்
ஆசீர்வதிக்கப்பட்டவர்
Benedict
Blessed
6
பெஞ்சமின்
என் வலது கையின் மகன், தெற்கின் மகன்
Benjamin
Son Of My Right Hand, the son of the south
பே
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பேச்சிமுத்து
நித்திலம் போன்று பேசுபவர்
Pechimuthu
Speaking like a silent
2
பேரழகன்
அழகானவர்
Peralagan
Beauty
3
பேரின்பன்
மிக்க மகிழ்ச்சி உடையவர்;
Perinpan
Very pleased ;
பை
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பைனின்
கருணை, இரக்கம்
Bainin
kindness
2
பைசாத்
நல்லெண்ணம்
Baisath
Goodwill
3
பைசித்
அன்பு
Baisith
Love
பொ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
பொன்மணி
விலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவர்
Ponmani
Like a precious gem
2
பொழிழன்
அழகனவர்;
Polilan
Gorgeous ;
3
பொன்சங்கர்
அழகானவன்
Ponsankar
AWESOME
4
பொன்முடி
அழகானவர்
Ponmudi
Beauty
5
பொன்முத்து
பொன்னாலான முத்து
Ponmutthu
Golden pearl
6
பொன்வேல்
கடவுள் முருகன் போன்றவர்
Ponvel
God is like Murugan
7
பொன்னடி
தங்கம் போன்றவர்
Ponnadi
Gold is like
8
பொன்னம்பலம்
அழகானவன்
Ponnampalam
AWESOME
9
பொன்னரசன்
அழகான அரசர் போன்றவர்
Ponnarasan
Like a beautiful king
10
பொன்னழகன்
அழகானவர்;
Ponnalakan
Beautiful ;
11
பொன்மணியன்
பிரகாசிப்பவர்
Ponmaniyan
Glow
12
பொன்மலை
அழகானவர்
Ponmalai
Beautiful ;
13
பொன்மலையன்
அழகானவர்
Ponmalaiyan
Beauty
14
பொன்மாறன்
அழகானவர்
Ponmaran
Beauty
15
பொன்முத்து
தங்கரத்தினம் போன்றவர்
Ponmutthu
Like a tarotnath
16
பொன்வளவன்
அழகானவர்
Ponvalavan
Beauty
17
பொன்வேந்தன்
அழகானவர்
Ponventhan
Beauty
18
பொன்வேலன்
அழகானவர்
Ponvelan
Beauty
19
பொன்னப்பன்
அழகானவர்
Ponnappan
Beauty
20
பொன்னன்
விலைமதிப்பற்ற தங்கம் போன்றவர்
Ponnan
He is like precious gold
21
பொன்னுசாமி
அழகானவர்;
Ponnusamy
Beautiful ;
22
பொன்னையன்
அழகானவர்
Ponnaiyan
Beauty
போ
S.No
ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Boy Names
Name Meaning
1
போற்றியப்பன்
போற்றுபவர்
Potriyappan
Our star
Stylish Baby Girl Names | பெண் குழந்தை பெயர்கள் – ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, போ
ப வரிசை -யில் தொடங்கும் ஸ்டைலிஷ் பெண் குழந்தைகளின் பெயர்கள் ( Stylish Baby Girl Names ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு உற்றார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குழந்தைக்கு ஒரு அழகான பெயரினை வைப்பார்கள். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், பாரம்பரிய வழக்கத்தினை பின்பற்றுபவர்கள் தமிழ் பெயர்களையும் வைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் ஸ்டைலிஷ் பெண் குழந்தை பெயர்களையும் ( Stylish Baby Girl Names ) அதன் அர்த்தங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தூய தமிழில் பெண் குழந்தை பெயர்கள், சங்க கால பெண் குழந்தை பெயர்கள் மற்றும் புதுமையான பெண் குழந்தை பெயர்கள் இங்கு வரிசை படுத்தி உள்ளோம். உங்கள் பெண் குழந்தைக்கு “ப – போ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ப
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பங்கஜம்
தாமரை போன்றவள்
Pankajam
Like a lotus
2
பங்கஜா
தாமரை போன்றவள்
Pankaja
Like a lotus
3
பசந்தி
வசந்த காலம்
Basanthi
Spring
4
பத்மமாலினி
கடவுள் லஷ்மி போன்றவள்
Pathmamalini
God is like Laxmi
5
பத்மரூபா
தாமரை போன்றவள்
Pathmarupa
Like a lotus
6
பத்மலோச்சனா
தாமரை போன்ற கண்கள் உடையவள்
Pathmaloccana
Lotus is like eyes
7
பத்மஜா
தாமரை போன்றவள்
Padhmaja
Like a lotus
8
பயல்
கொலுசு
Payal
Anklet
9
பயோஜா
தாமரை போன்றவள்
Payoja
Like a lotus
10
பரமா
சிறந்தவள்
Parama
Great
11
பரமிதா
வீரம் உடையவள்
Paramitha
Rhyme
12
பரமேஷ்வரி
துர்கைக்கு சமமானவள்
Parmeshwari
Equal to Durg
13
பரஜிகா
ராகத்திற்கு ஒப்பானவள்
Parajika
Like the rag
14
பரஷ்மணி
கட்டளை இடுபவள்
Parasmani
The command
15
பரிதி
உலகிற்கு ஒப்பானவள்
Parthi
To the world
16
பரினிதா
வல்லுநர்
Parinitha
Professional
17
பருள்
பூ போன்றவள்
Parul
Like a flower
18
பர்வனி
முழுநிலவு போன்றவள்
Parvani
Like a full moon
19
பவனா
மென்மையான காற்றை போன்றவள்
Pavana
It’s like a soft air
20
பவனி
தூய்மையானவள்
Pavani
Pure
21
பவனிகா
அரண்மனையில் வாழ்பவள்
Pavanika
She lives in the palace
22
பறவி
பறவைக்கு ஒப்பானவள்
Paravi
Like a bird
23
பன்கஜா
தாமரை போன்றவள்
Pankaja
Like a lotus
24
பதலாஃ
வீரமுள்ளவள்
Pathalah
Viramullaval
25
பதீலா
பேரழகி
Pathila
Of Search
26
பதீஹா
சிறப்பிற்குரியவள்
Pathiha
Cirappirkuriyaval
27
பதூலா
உலகத்தில் பற்றில்லாதவள்
Pathula
In the world
28
பத்ரா
அளவுகடந்த செல்வம்
Bathra
Excess wealth
29
பத்ரிய்யா
சந்திரன் போன்றவள்
Pathriyya
Like the moon
30
பத்ருன்னிசா
பெண்களின் நட்சத்திரம் என்பதைக் குறிக்கும்
Pathrunnisa
It is a woman’s star
31
பயீஸா
வீரமுள்ளவள்
Payisa
Viramullaval
32
பய்லாஃ
வெண்மை நிறமுடையவள்
Paylah
White color
33
பரீகா
அருள்வழங்கப்பட்டவள்
Parika
Arulvalankappattaval
34
பரீஹா
கற்றலில் இனிமையானவள்
Pariha
The sweetness of learning
35
பர்ராகா
மின்னுபவள்
Parraka
Minnupaval
36
பர்ஜாஃ
கண்ணழகி
Parjah
Kannalaki
37
பலீஹா
இலக்கியமிக்கவள்
Paliha
Ilakkiyamikkaval
38
பளீளா
கடவுளுக்கு சொந்தமானவள்
Palila
Belongs to God
39
பஜீலா
மகத்துவமிக்கவள்
Pajila
Makattuvamikkaval
40
பஸீரா
அகப்பார்வை உள்ளவள்
Pasira
Is in the visibility
41
பஸீஸா
மின்னுபவள்
Pasisa
Minnupaval
42
பஸ்மா
புன்முறுபவள்
Pasma
Punmurupaval
43
பஷாரா
அழகானவள்
Pasara
Beautiful
44
பஷாஷா
மலர்ந்தமுகமுடையவள்
Pasasa
Malarntamukamutaiyaval
45
பஷிரா
நற்செய்தி கூறுபவள்
Pasira
The Gospel
46
பஹியா
அழகானவள், கதிரியக்க தன்மை கொண்டவள்
Bahia
Beautiful , radiant
47
பஹிய்யா
அழகி என்பதைக் குறிக்கும்
Pahiyya
Represents a brunette
48
பஹீரா
சிறப்புக்குரியவள்
Pahira
Cirappukkuriyaval
49
பஹீஜா
அழகி, மகிழ்ச்சிமிக்கவள்
Pahija
Blonde and happy
50
பஹ்பூஹா
செழிப்பான வாழ்வுள்ளவள்
Pahpuha
In a prosperous life
பா
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பாக்யரதி
அதிர்ஷ்டம் பெற்றவள்
Pakyarathi
Lucky one
2
பாக்யலஷ்மி
அதிர்ஷ்டம் பெற்றவள்
Pakyalakshmi
Lucky one
3
பாக்யா
அதிர்ஷ்டம் பெற்றவள்
Pakya
Lucky one
4
பாமினி
பெண்மகள்
Bamani
Doe
5
பார்கவி
கடவுள் போன்றவள்
Barkawi
God is like
6
பாவனா
தியானம் மனம் கொண்டவள்
Bhavana
Meditation is minded
7
பானுஜா
யமுனை நதி போல் புனிதமானவள்
Panuja
Yamuna is as sacred as the river
8
பாதிமா
நபி முகமதுவின் மகள் பெயர்
Patima
The name of the Prophet Muhammad’s daughter
9
பாலக்
ஐந்து நட்சத்திரம் என்பதைக் குறிக்கும்
Palak
Represents five stars
10
பாகியா
நிலைத்திருப்பவள்
Bakiya
Nilaittiruppaval
11
பாகிரா
கல்வியில் மூழ்கியவள்
Pakira
Sinking in education
12
பாசிகா
உயர்வானவள்
Pasika
Uyarvanaval
13
பாசிதா
கொடைவள்ளல்
Pasitha
Generous
14
பாசிமா
புன்முறுபவள்
Pasima
Punmurupaval
15
பாசிலா
வீரமுள்ளவள்
Pasila
Viramullaval
16
பாசிஹா
உதிக்கும் சூரியன் போல் பிரகாசமானவள்
Pasiha
Like the sun rising, it is bright
17
பாட்வா
சுய தியாகத்தால் பெறப்பட்ட பெயர்
Pathva
The name derived from self sacrifice
18
பாதியா
சிந்தனைசெய்பவள்
Pathiya
Cintanaiceypaval
19
பாதிரா
நன்மையில் முந்துபவள்
Pathira
Good in the past
20
பாதிலா
கொடைவள்ளல்
Pathila
Generous
21
பாதினா
வசீகரமானவள்
Pathina
Charming,
22
பாதின்
வசீகரமானவள்
Pathin
Charming,
23
பாதிஹா
உயர்வுமிக்கவள்
Pathiha
Uyarvumikkaval
24
பாத்ரீஸா
புத்திசாலி
Pathrisa
Clever
25
பாயினா
சிறப்பில் வெல்பவள்
Payina
In the specialty
26
பாயிஜா
மின்னுபவள்
Payija
Minnupaval
27
பாயிஹா
வெல்பவள்
Payiha
Velpaval
28
பாய்சா
வெற்றி பெறுபவள்
Payca
Winner
29
பாரிகா
அழகி
Parika
Brunette
30
பாரிஜா
கண்ணழகி
Parija
Kannalaki
31
பாரீதா
தனித்த பெயர் என்பதைக் குறிக்கும்
Paritha
Specifies the unique name
32
பாவ்ஜியா
வெற்றி பெற்றவள்
Pavjiya
Successful
33
பானியா
நிர்வகிப்பவள்
Paniya
Nirvakippaval
34
பானூ
கண்ணியமானவள்
Panu
Kanniyamanaval
35
பாஜிலா
மகத்துவமிக்கவள்
Pajila
Makattuvamikkaval
36
பாஜிஹா
மகிழ்ச்சிமிக்கவள்
Pajiha
Makilccimikkaval
37
பாஸிரா
அகப்பார்வை உள்ளவள்
Pasira
Is in the visibility
38
பாஸ்மா
அழகான புன்னகை பூப்பவள்
Bassma
Beautiful smile
39
பாஹிசா
ஆராய்பவள்
Pahisa
Araypaval
40
பாஹிரா
அழகால் வெல்பவள்
Pahira
Beautiful
41
பாஹிஷா
இரக்கமுள்ளவள்
Pahisa
Irakkamullaval
பி
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பிர்தூஸ்
சுவர்க்கவாசிகளைப் போன்றவள்
Pirthush
Like a florist
2
பிந்து
நீர்த்துளி, புள்ளி, இந்தியாவில் பெண்கள் நெற்றியில் அணியும் அலங்கார புள்ளி
Bindhu
drop of water, point, Decorative dot worn on the forehead by women in India
3
பிந்துமதி
கற்றறிந்தவள்
Bindhumathi
Learned
4
பிந்தியா
நெற்றியில் ஒரு புள்ளி, ஒரு துளி
Bindiya
A dot on the forehead, A drop
5
பினிதா
அடக்கம், நல்ல நடத்தை, கண்ணியமான, கருணை
Binitha
modesty, Well-behaved, Polite, Kindness
6
பிபாஷா
நதி, பியாஸ் என்று அழைக்கப்படும் ஒரு நதி, வரம்பற்றது
Bipasha
river, A river called the Beas, limitless
7
பிருந்தா
துளசி, துளசி மரம்
Brundha
basil, Tulasi Tree
பீ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பீனா
ஒரு இசைக்கருவி, தெளிவான பார்வை
Beena
a musical instrument, Clear Sighted
பு
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
புவனி
பூமித்தாய்க்கு ஒப்பானவள்
Puvani
Like the earth
2
புவனிகா
கடவுள் போன்றவள்
Puvanika
God is like
3
புவனிஷா
கடவுளின் பெயர் கொண்டவள்
Puvanisa
God’s name
4
புவன்யா
கடவுள் போன்றவள்
Puvanya
God is like
5
புனிதா
கலக்கமுற்றவள்
Punitha
Kalakkamurraval
6
புஷ்பனா
மலர்க்ளால் அலங்கரிக்கபட்டவள்
Puspana
Decorated with flowers
7
புஷ்பா
மலர்களால் அலங்கரிக்கபட்டவள்
Pushpa
Decorated with flowers
8
புஷ்பாஞ்சலி
மலர் போன்றவள்
Pushpanjali
Like a flower
9
புஷ்பிதா
மலர்களால் அலங்கரிக்கபட்டவள்
Puspitha
Decorated with flowers
பூ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பூர்ணிமா
முழுநிலவு போன்றவள்
Purnima
Like a full moon
2
பூர்வா
மூத்தவள்
Purva
Older
3
பூபாலினி
பூக்களுக்கு நிகரானவள்
Pupalini
It’s like flowers
4
பூமிஜா
பூமிக்கு சமமானவள்
Pumija
Is equal to the earth
5
பூர்வஜா
மூத்தவர்
Purvaja
The eldest
6
பூர்வி
கிழக்கு திசை
Purvi
East direction
7
பூர்விகா
கிழக்கு திசை
Purvika
East direction
8
பூர்விதா
கிழக்கு திசை
Purvitha
East direction
9
பூனம்
முழுநிலவு போன்றவள்
Poonam
Like a full moon
10
பூனம்
முழு நிலவு
Poonam
Full moon
11
பூஜா
வழிபாடு செய்பவள்
Pooja
Worshiper
12
பூஜாப்ரியா
வழிபாடு செய்பவள்
Pujapriya
Worshiper
13
பூஜாஸ்ரீ
வழிபாடு செய்பவள்
Pujasri
Worshiper
14
பூஜிதா
தெய்வ வழிபாடு உடையவள்
Pujitha
Goddess of worship
15
பூஜீதா
வழிபாடு செய்பவள்
Pujitha
Worshiper
பெ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பெனாசிர்
இளவரசி, சமமற்ற, ஒப்பிடமுடியாத, தனித்துவமானது
Benazir
Princess, peerless, incomparable, unique
பே
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பேகம்
இளவரசி, உயர் அதிகாரி
Begum
princess, Higher official
பை
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
பைஜெயந்தி
ஸ்ரீமஹா விஷ்ணுவின் மாலை, பரிசு
Baijayanthi
garland of lord vishnu, prize
2
பைரவி
பாரம்பரிய இசையில் ஒரு மெல்லிசை, ஸ்ரீ துர்கா தேவி
Bhairavi
a melody in classical music, goddess sri durga devi
3
பைரஸ்
நீலப் பச்சை ரத்தினக்கல்
Fayruz
Turquoise Gemstone
போ
S.No
பெண் குழந்தை பெயர்கள்
பெயர் அர்த்தம்
Baby Girl Names
Name Meaning
1
போதனா
எழுச்சியூட்டும், அறிவொளி, புத்திசாலி
Bodhana
The Inspiring, Enlightenment, Clever
ப வரிசை குழந்தை பெயர்கள்
குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் குழந்தை பெயர் தேடல் பட்டியல் கீழே உள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்