தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

கற்களைப் போல

நமது எண்ணங்கள்மிகவும் வலிமையானதுஅவற்றைபூக்களைப் போல தூவினால்அது நமக்குமாலையாகக் கிடைக்கும்கற்களைப் போல எரிந்தால்அது நமக்குகாயங்களாகக் கிடைக்கும்
0

வாழ்க்கை...!

கிடைக்காததை துரத்துவதும்கிடைத்ததை மதிக்காததும் தான் வாழ்க்கை...!இனிய காலை வணக்கம்!
0

மாற்றம்

கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில்கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில்இவ்வளவுதான் வித்தியாசம்குழந்தைப் பருவத்திற்கும்தற்போதைய நிலைக்கும்...!
0

நன்மையும், தீமையும்

அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.
0

ரசிக்க மறக்கிறோம்

ரசிப்பதை எல்லாம்அடைய நினைக்கிறோம்அடைந்ததை எல்லாம்ரசிக்க மறக்கிறோம்
0

இருளில்

இருளான வாழ்க்கை என்று கவலை கொல்லாதேகனவுகள் முளைப்பது இருளில் தான்.
0

வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன

ஒருவன் தன் வாழ்வின் முற்பாதியில் கற்றுக் கொண்ட பழக்கங்கள்தான் அடுத்த பிற்பாதியில் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன
0

பணத்தையும் இன்பத்தையும்

செய்யும் வேலையில் விருப்பமில்லாமல் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்பவன் பணத்தையும் சம்பாதிப்பதில்லை.. வாழ்க்கையில் இன்பத்தையும்…
0

எண்ணங்கள்

மனம் ஒழுங்காக, நன்றாக இருந்தால் நல்ல எண்ணங்கள் தாமாகவே தோன்றும்
0

எச்சரிகைக்குக் சமம்

ஒரு முள் குத்திய அனுபவம்கூட காடளவு எச்சரிகைக்குக் சமம்
0

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் உள்ளது. மற்றவர்கள் வீட்டில் அதைத் தேடவேண்டியதில்லை
0

எங்கும் காசு

ஒரு பக்கம் சத்தியமும், ஒரு பக்கம் அன்பும் கொண்ட காசுதான் உலகில் எங்கும் எக்காலத்திலும் செல்லும்…
0

எனது கவலை

நான் என்ன செய்ய வேண்டும் என்பதே எனது கவலை. என்னைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள்…
0

மனம்விட்டு பேசுங்கள்

விட்டு கொடுங்கள், விருப்பம் நிறைவேறும்!தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்!மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்!இனிய காலை வணக்கம்...!
0

எதிர்காலம்

இறந்தகாலத்தைமறக்கவைக்கும்என் எதிர்காலம் நீ
0

காணாத போது

காணாத போதுகண்களுக்குள்வாழ்கின்றாய்
0

அழகாய் நமக்கான உலகுக்குள்

ஆரவாரமில்லாஉன் காதலில்ஆழமாய்நானும் மூழ்கித்தான்போகிறேன்அழகாய்நமக்கான உலகுக்குள்
0

நல்ல நேரமாகவும், கெட்ட நேரமாகவும்

கடிகாரத்திற்கு சரியான நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும்.அதை நல்ல நேரமாகவும், கெட்ட நேரமாகவும் மாற்றமனிதனுக்கு மட்டுமே…
0

உன் முயற்சியை

காலால் மிதித்ததன்னை கையால்எடுக்க வைக்கும்பெருமை கொண்டமுள்ளை போலஉன்னை தாழ்த்திப் பேசுபவர்கள்புகழ்ந்து பேசும் வரைஉன் முயற்சியைவடிவமைத்துக் கொள்
0

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாததுஆனால் மாற்றமும் மாறுகிறதுஏமாற்றமாக
0

உன் கரம் பிடித்த நாள்

உன் கரம் பிடித்த நாள் முதல் உதிக்கும் ஒவ்வொரு விடியலும்என் நம்பிக்கையின் அஸ்திவாரம்!இனிய காலை வணக்கம்!
0

தேடலின் மதிப்பு

தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்...
0

கவிதையும் ஒரு போதை

கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது
0

வறுமைக்கு பிறகு

வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்
0

முதல் புன்னகை

விடியும் காலை பொழுது எப்போதும் எங்கேயும் அழகுதான்!ஆனால், அதை விட அழகு என்னவனின், அன்றைய முதல்…
0

மையில்லா உன் கிறுக்கலில்

மையில்லாஉன் கிறுக்கலில்பொய்யாய்ஒரு கவிதையைரசித்தே கிறங்குதுமனமும்
0

நேசமெல்லாம்

நேசமெல்லாம் வரிகளில்நீயும் வா(நே)சிப்பாய்என்றே
0

முடியும் வரை முயற்சி செய்

முடியும் வரை முயற்சி செய்உன்னால் முடியும் வரை அல்லநீ நினைத்ததைமுடிக்கும் வரை.. இனிய காலை வணக்கம்!
0

கை நழுவும்போது

கை நழுவும்போதுசிறு தவிப்புநீ இறுகபற்றிக்கொள்ளமாட்டாயா என்று
0

மன புத்தகத்தில்

பல பக்கங்களைபுரட்டிய போதும்ஒரு பக்கத்திலும்அறிய முடியவில்லைஉன் மௌனத்துக்கானகாரணத்தைமன புத்தகத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்