தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
தேவதைகள்
எல்லாப் பெண்களிடத்திலும்தேவதைகள் இருக்கத்தான்செய்கிறது.. ஆண்கள் தான்சாத்தானைப் பார்க்கவேண்டுமெனஅடம்பிடிக்கிறார்கள்…
பொறுமை சகிப்புத்தன்மை
பொறுமை, சகிப்புத்தன்மைஇந்த இரண்டும்தெய்வீக குணங்கள்.இதற்கு மிஞ்சிய நற்குணம்வேறில்லை..!!
உணவு
பசிக்கும்போது உணவுஉடலை மறைக்க உடைஉறங்கி எழ ஒரு வீடுஇது தான் வாழ்க்கை.இதற்கு மேல் ஆசைப்படுவதெல்லாம்துன்பத்திற்கு வழியே.
காலம்
காலம்ஏமாற்றம் அடைந்தவர்களுக்குநல்ல மாற்றத்தையும்முயற்சித்தவர்களுக்குநல்ல முடிவையும்நம்பிக்கை கொண்டவர்க்குநல்ல வழியையும்நிச்சயம் தரும்
மதிப்பு இல்லாமல்
கோபத்தை உப்பு போலபயன்படுத்த வேண்டும்.குறைந்தால் மரியாதைபோய்விடும். கூடினால்மதிப்பு இல்லாமல்போய்விடும்.
நம்மனதிற்கும் உடலிற்கும்
நம்மனதிற்கும்,உடலிற்கும் எனநமக்கு நாமேகொடுத்துக்கொள்ளும்சுதந்திரம் தான்முதல் சுதந்திரம்…
துரோகம்
எல்லோரையும் நம்புங்கதுரோகம் பழகிடும்யாரையுமே கண்டுக்காதீங்கதன்னம்பிக்கை தானாவந்துடும்
கோபம்
எவ்வளவு கோபம் வந்தாலும்வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்..அடிகளை விட அது தரும் வலிகள்அதிகம்..பிறகு எத்தனை முறைமன்னிப்பு கேட்டாலும்…
கனவுகள் மெய்ப்பட
கனவுகள் மெய்ப்பட கடினமாய் உழை... காட்சிகள் கண்ணில் பிம்பங்களாய் தோன்றினாலும்... நீ நினைத்தால் ஒருநாள் நிழலும்…
மெய்யான உலகில்
' பொய்யாய் நடிக்கக் கற்றுக் கொண்டால் மட்டுமே! இந்த மெய்யான உலகில் வாழ முடிகிறது!
மரணம்
ஏழை என்று ஏளனம் செய்யாமல் பணக்காரன் என்று பாசாங்கு கொள்ளாமல் அனைவரையும் விழுங்கும் அரக்கனின் பெயர்…
ஒரு அப்பாவை
ஒரு அப்பா ஐந்து பிள்ளைகளை காப்பாற்றுவார்... ஐந்து பிள்ளைகளால் ஒரு அப்பாவை காப்பாற்ற முடிவதில்லை ...!!
வேண்டாத விஷயங்களில்
பிடிக்காத விஷயத்தை கண்டுக்கொள்ளாமலும் வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தால்…
காலம் உணர்த்தும் பாடம்
எதிர்த்து நிற்பவர்கள் எல்லாம் எதிரியும் இல்லை உடன் இருப்பவர்கள் எல்லாம் உறவுகளும் இல்லை காலம் உணர்த்தும்…
துன்பம் தூர ஓடும்
இறந்து விடுவோம் என்று தெரிந்தே இறைவன் படைக்கிறான் பிறகு எதெற்கு இன்னலைக் கண்டு பயம் இன்பமாக…
விவசாய நிலமெல்லாம்
விவசாய நிலமெல்லாம் வீடாகியது..! என்னே அதிசயம் வீட்டுக்கு மேல் நெல்லும், காய்கறியும் நவீன விவசாயமானதே..!!
குப்பைத்தொட்டிகளை
குப்பைத்தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்..! ஆனால் நம்மில் சிலருக்கு அவை உணவுக்கூடமாகவும் இருக்கிறதே..!!
தாளாத தன்னுரிமை
கருவறை... தனி அறையே..!சிறு அறையே..! இருப்பினும் தாளாத தன்னுரிமை...! உடல் ஒடுங்கி இருப்பினும்... ஓயா அசைவுகளே..!…
வீழ்ந்தாலும் விதையாகவே வீழ்வோம்
புதிய பாதை அமைத்து பல பயணம் மேற்கொள்கிறோம்...! எண்ணங்களில் இல்லா இன்னல்கள் காலனால் களமிரங்கினாலும்.... தேகபலம்…
ஊற்று நீராய்
இலவசங்கள் ஏராளம் ஆனால் ஓட்டைப் பானைக்குள் ஊற்று நீராய் மனிதநேயம் மட்டும்....
பழகிய பின் உயிராய் இரு
நட்பு என்றாலும், காதல் என்றாலும் இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்...! பழகும் வரை உண்மையாய்…
பணக்கார்கள் மட்டுமே
பணக்கார்கள் மட்டுமே வாழ முடியும்....! ஏமாற்றுபவர்கள் மட்டுமே சாதிக்க முடியும்....! பொய் சொல்பவர்கள் மட்டுமே முன்னேற…
பொய்மைக்குத் துணை போகும்
உண்மையை அழித்து பொய்மைக்குத் துணை போகும்....! காதலை அழித்து கள்ளகாதலை வாழவைக்கும்....! அறிவை அழித்து கல்வியை…
சமூகம் அழிந்து விட்டது
அறிவும் விற்கப்படுகிறது கல்வியின் பெயரில்...! பக்தியும் விற்கப்படுகிறது சிறப்பு தரிசனத்தின் பெயரில்..! ஆனால் கல்வியும் பக்தியும்…
குறிக்கோளை அடைய தயங்காதே
குறிக்கோளை அடைய தயங்காதே..! குறை கூற மட்டுமே தெரியும் இந்த சமுதாயத்திற்கு உன் உள்ளத்திடம் கேட்டுப்பார்…