தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

உன் கோபம்

உன் கோபம்உனனைநேசிப்பவர்களையோசிக்கவைக்கும்
0

நீ எனக்கு

நீ எனக்குஅழகான நினைவுகளைக்கொடுத்திருக்கின்றாய்;அது இந்தவாழ்க்கை முழுவதும்இசைந்திருக்கும்!
0

யார் யாரிடம்

யார் யாரிடம்எல்லாமோஎதிர் பார்க்கின்றோம்பேரன்பை;எப்பொழுதும்நம் பக்கத்தில்இருப்பவர்களை மறந்துவிட்டு!
0

எனக்காகப் பிறந்தாய்

நீயெல்லாம்தேவதையாகப்பிறந்திருக்க வேண்டியவள்;தப்பித் தவறிபெண்ணாகப் பிறந்து விட்டாய்;ஆனால் என்னஎனக்காகப்பிறந்தாய் என்றுவைத்துக் கொள்கிறேன்!என
0

என்னிடம் இருக்கும் உன்னை

நீகேட்கமாட்டாய்..கேட்டாலும்நான் கொடுக்கமாட்டேன்;என்னிடம்இருக்கும் உன்னை!
0

அன்பு அடிமை

அன்பு உங்களைஅடிமைஆக்காமல் இருக்கட்டும்…அது போல்இரக்கம் உங்களைஏமாளியாக்காமல்இருக்கட்டும்…
0

வியர்வைத் துளிகளும்

வியர்வைத் துளிகளும்கண்ணீர்த் துளிகளும்உப்பாக இருக்கலாம்.ஆனால் அவைதான்வாழ்வைஇனிமையாக மாற்றும்
0

Comedy status

எப்போ பாரு பசி எடுக்கவச்சி தின்னுட்டே இருக்கவயிறுஉன்னால எங்க அம்மா கிட்டதிட்டு வங்கிட்டே இருக்கேன்..
0

ஒரே ஒரு கடுஞ்சொல்

தவறாக பேசும்ஒரே ஒரு கடுஞ்சொல்எல்லா காலங்களிலும்இழப்பையே முதலில்முன்னிறுத்தும்.இழப்புபொருளை சார்ந்ததல்லமனத்திற்கே உரித்தானது.
0

பார்த்தவுடன் வருவதல்ல காதல்

ஒருமுறைபார்த்தவுடன்வருவதல்லகாதல்ஒருமுறையாவதுபார்க்க வேண்டும்என ஏங்கவைப்பதே காதல்
0

கொடுப்பது சிறிது

கொடுப்பது சிறிது என்று தயங்காதேபெறுபவருக்கு அது பெரிது.எடுப்பது சிறிது என்று திருடாதேஇழந்தவருக்கு அது பெரிது.
0

Suri comedy

லாக்டவுன் முடிஞ்சதும் ஓட்டலஊட்கார்ந்து பரோட்டாவையும்சால்னாவும் கலந்து நல்லாஒரு கட்டு கட்டனும்
0

வேடிக்கை பார்ப்பவர்கள்

வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைத்தால் என்னநகர்ந்து கொண்டே இருப்போம்நல்லதோ கெட்டதோ நடப்பது நமக்கு தான்
0

உள் தாழ்ப்பாள்

என்பதெல்லாம்…நமக்கு நாமேபோட்டுக்கொள்கிறஉள் தாழ்ப்பாள்.
0

ஒரு சின்னஞ் சிறு கூட்டிற்குள்

அத்தனை பெரியவானம் போல்எல்லையற்றுஎன்னைச்சூழ்ந்திருக்கின்றாய நீ;ஒரு சின்னஞ் சிறுகூட்டிற்குள்அடைந்துகிடக்கின்றேன் நான்;நீயின்றி வாழ்ந்துவிடமுடியும் என்றமாய நம்பிக்கையுடன்!
0

காதலில் நான்

காதலில்நான்..கற்றது உன்சொல் அளவுகல்லாதது உன்கண் அளவு
0

அன்பிலும் அன்பானவர்களிடமும்

கொஞ்சம் இடைவெளிகள்கூட தேவைதான்அன்பிலும்அன்பானவர்களிடமும்அப்போது தான் உணர்கிறோம்அவர்கள் மீது நாம் கொண்டபாசத்தையும்…எத்தனை வலிகள் உள்ளதுஇவ்வன்பில் என்பதையும்…
0

நீதான்

அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்!
0

வார்த்தையில்

நாம் உதிர்க்கும்வார்த்தையில் ஒருவர்நிம்மதி அடைந்தால்அதுவும் தர்மமே.
0

தனிமையும் அமைதியும்

வாழ்க்கையில் வெந்துநொந்தவனுக்கு தான் தெரியும்தனிமையும், அமைதியும்தேவாமிர்தம் என்று
0

வாழ்க்கை

உன்னை நேசிக்கும் முதல்ஆள் நீயாக இருயாரையும் காயப்படுத்த எண்ணாதே3.நேர்மையாக நடந்து கொள்4.கற்று கொள்வதை நிறுத்திவிடாதே5.எதிர்காலத்தை நினைவில்…
0

நினைவுகளுடன்

வாழ்ந்தநினைவுகளுடன்மனிதர்கள்சென்றுவிட்டார்கள்;வெறுமனேகிடக்கின்றது வீடு!
0

நதிகளுக்கெல்லாம்

பிறப்பு முதல்இறப்பு வரைஒய்வே இன்றிஓடிக்கொண்டிருக்கும்பெண் போல்..கணம் கூட நில்லாமல்ஓடிக்கொண்டிருப்பதால் தான்நதிகளுக்கெல்லாம்வாய்க்கப் பெற்றதோஅன்பின் அழகிய பெண் பெயர்!
0

புதிய முயற்சி

எந்த புதிய முயற்சியிலும்முதலில் வருவது பதட்டம்முடிவில் அடைவது பக்குவம்
0

விடாமுயற்சி

விடாமுயற்சியுடன்செயல்பட்டால்எதிலும் வெற்றி எளிதாகபெறலாம்..!!
0

வெற்றி கதவு போன்றது

வெற்றி என்பதுகதவு போன்றதுதட்டிப் பார்..திறக்கவில்லை என்றால்முட்டித் திற..முட்டியும் திறக்கவில்லைஎன்றால் உடைத்து விடு…!
0

Vadivelu - 2022

அப்பனே முருகா அஞ்சு மாசம்உயிரோட வச்சிருக்க….மீதி இருக்க மாசத்தை நல்ல படியாகடந்து 2022 பாக்க வச்சிடு
0

தகுதியானவர்

சிலர் தங்கள் உணர்வுகளைவெளிக்காட்ட மாட்டார்கள் என்பதில்லை,அதை உணர்ந்து கொள்ளதகுதியானவர் கிடைக்கவில்லைஎன்றும் இருக்கலாம்..!
0

தன்மானத்தோடு

வறுமை உன்னைவாட்டினாலும் தன்மானத்தோடுவாழப் பழகிக்கொள்…அது உனக்கான மரியாதையைதேடி தரும்..!!
0

சின்ன செயல்

நாம் அன்புடன் செய்யும் சின்னசெயல் கூட…..ஒருவரின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்ஏற்படுத்தி விடும்…உலகில் அன்பை விடவலிமையானதுஎதுவுமில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்