தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
சிரிக்கின்ற முகம் அழுகின்ற மனம்
சிரிக்கின்ற முகம்எல்லோருக்கும் தெரியும்ஆனால் அழுகின்றமனம் யாருக்கும்தெரிவது இல்லை
என்னுடைய மகிழ்ச்சி என்னுடைய வாழ்க்கை
உன்னுடைய சர்ப்பு தான்என்னுடைய மகிழ்ச்சி!உன்னுடைய மகிழ்ச்சி தான்என்னுடைய வாழ்க்கை!!
யாரும் பார்க்காமல் என்னை அறியாமல்
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
தோற்பதற்கு சற்றும் பயம் இல்லை
தோற்பதற்கு சற்றும்பயம் இல்லைஅதற்கு பின்பானஅறிவுரைகளுக்கே……
வளர்த்த விதம்
வயதான பெற்றோரைபிள்ளைகள்பார்த்துக்கொள்வதற்குகாரணங்கள்ஒன்று பெற்றோர் சேர்த்துவைத்த " பணம்மற்றொன்று பிள்ளைகளைஅவர்கள் " வளர்த்த விதம் "
ஒரு வெட்கம்
இனி எந்தப்பெண்ணைப்பார்த்தாலும்உன் முகம்தெரியும் அளவிற்குஒரு வெட்கம்கொடுத்திருக்கின்றாய்எனக்கு;இந்த உயிர்வாழும் வரைஅதில் சொக்கித்தவித்திருக்கும் என் காதல்!
இந்த மாயமான உலகில்
வேஷத்துக்கு கிடைக்கும்மதிப்பு கூட உண்மையானபாசத்திற்குகிடைப்பதில்லை. கடந்து போக கற்றுக்கொள்இந்த மாயமான உலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்..!!
கைகள் கோர்த்து
நீ என்கைகள் கோர்த்துநடக்கும் பொழுதெல்லாம்ஒரு ஜென்மம் வாழ்ந்தஇன்பம் கிடைக்கிறது எனக்கு!
சில விஷயங்கள்
வாழ்க்கையில்எல்லாம் கிடைக்கவேண்டும் என்றுஎதிர்பார்க்காதே!!சில விஷயங்கள்கிடைக்காமல்இருப்பதே நல்லதுஎண்ணிக்கொள்….
காற்று வெளியிடையில்
காற்றுவெளியிடையில்உன் கானக்குரலிசைகள்;கேட்டு நானிருக்கஎன் தேகம்சிலிர்க்கிறதே..காட்டுக்குயிலோசைகேட்கும்இராஜ சுகம்..பேசும்உன் மொழியில்;என் ஆன்மம் நிறைகிறதே!
ஒரு கலை
வாழ்க்கையில் எப்போதுமேசந்தோஷமாக இருப்பதுஒரு கலை…ஆனால் அதை யாரிடமும்கற்றுக் கொள்ள முடியாது.
விதி
விதி ஆயிரம்கதவுகளைமூடினாலும்,முயற்சி ஒருசன்னலையாவதுதிறக்கும்முடங்கி விடாதே….தொடர்ந்துமுயற்சி செய்..!!
ஏமாந்து நிற்கும் போது
ஏமாந்து நிற்கும்போது தான் நாம்சிந்திக்கின்றோம்.இவ்வளவு நாட்கள்எப்படியெல்லாம்ஏமாற்றப் பட்டுஇருக்கிறோம் என்று.!!
உதாசீனங்களால் திறமையை
வில்லன்களால்மட்டுமே கதாநாயகனின் திறமையைவெளிக்கொண்டு வரமுடியும்,@thamizhpathivugalஉதாசீனங்களால் மட்டுமே உங்கள்திறமையைவெளிக்கொண்டு வர முடியும்.
நினைவுகளோடே
ஒருபோதும்நான் தனியாகஇருப்பதில்லை;உன் நினைவுகளோடேநான் பயணிக்கிறேன்இந்த வாழ்க்கையில்!
கன்னக்குழியில்
நீ நிறைந்திருக்கும்பெருவெளியில்நான்ஒளிந்துகொண்டிருக்கின்றேன்உன் கன்னக்குழியில்!
உன் அன்பின் பேரழகிய குரல்
என்றோஎப்பொழுதோ நீ..சொல்லி அழைத்துஎன் பெயரில்இன்றும்ஒட்டியிருக்கிறதுஉன் அன்பின்பேரழகிய குரல்!
நம்பிக்கை என்ற வார்த்தை
நம்பிக்கை என்றவார்த்தை வந்தபின்பு தான்….த்ரோகம் என்றவார்த்தை உருவாகிஇருக்கும்.
அந்த நிலவின்
ஒர் இரவின்அத்தனைஇருள் கணங்களையும்நான்.. உன்னோடு நடந்துகளித்திட வேண்டும்;அந்த நிலவின்ஒவ்வொரு ஒளித்துகளையும்நான்.. உன்னோடு சேர்ந்துஇரசித்திட வேண்டும்;வருவாயோ நீஎன்றாவது…
ஆல்பிரடு டென்னிசன்
தரையில்நின்றுகொண்டிருந்தால் நீச்சல்கற்றுக்கொள்ள முடியாது.தண்ணீரில் இறங்கினால்தான்கற்றுக்கொள்ளமுடியும். வாழ்க்கையில்இறங்கினால்தான் வாழ்வுஎன்னவென்று புரியும்.
ஒரேயொரு முறை
ஒரேயொரு முறை என்பதுகாதலில்..ஆகச் சிறந்த பொய்;ஒரேயொரு முத்தம்எப்படிப் போதும்..ஒரேயொரு தீண்டல்எத்தனை சுகம் தரும்..ஒரேயொரு முறை என்பதுகாதலில்அடிக்கடி…