தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
பாவம் என நினைத்து
எனக்கென இருக்கும் அனைத்தையும் எடுத்து கொண்டு சென்று விட்டாள் என் காதலி. இறுதியில் பார பட்சம்…
கேள்விகுறி
அன்று நாம் சேர்ந்து இருந்த காலங்கள் இன்று காலாவதி ஆகின. உன்னை பிரிந்து வாழும் இந்த…
வாழ்க்கையின் விளிம்பில்
வாழ்க்கையின் விளிம்பில் நிட்பது போல் தோன்றுகிறது காதல் தோல்வி கண்ட என் மனதிற்கு.
பேசிய வார்த்தை
நீ என்னிடம் பேசிய வார்த்தைகளை விட நான் பேசாமல் உன்னை விரும்பிய நாட்களே அதிகம்.
என் காதல்
கடைசியாக உன்னிடம் நான் என் காதல் வழியை வெளிக்காட்ட முயலாமல் சிரித்து கொண்டே விடை பெற…
உன் நினைவில்
அன்பனே நாம் பழகிய அந்த நாட்களை உன்னை பிரிந்த இந்த நாட்களில் முத்து மாலையை கோர்த்து…
கவலைகளில்
முப்பொழுதும் உன்னை பிரிந்த கவலைகளில் உருண்டோடுகின்றன என் வாழ்க்கையின் நாட்கள்.
இதயத்தில்
உன்னை விரும்பிய இந்த இதயத்தில் வேறு எவரையும் வைத்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
குறை கூற தோன்றவில்லை
என் தனிமையின் நிலைமைக்கு யாரையும் என்னால் குறை கூற தோன்றவில்லை நானே சேரி இல்லாதபோது அடுத்தவரை…
அன்பு செலுத்திய மனம்
பொய்யான உறவுகளிடம் அன்பு செலுத்திய என் மனம் உண்மையாகவே என் மீது அன்பு செலுத்துபவர்களிடம் கூட…
நிலைக்குமா
உண்மையான அன்பு ஒருவரிடம் கிடைத்தாலும் இது நிலைக்குமா என்றும் நீடிக்குமா என்ற எண்ணத்தில் அன்பை கூட…
தனியாக வாடியதில்லை
தனிமை என்றுமே தனியாக வாடியதில்லை என்றும் துணையாக அதன் கூடவே நான் இருப்பதால்.
தனிமைக்கு துணையாக
அவளுக்கு நானே துணை என்று நினைத்திருந்தேன் பின்பு தான் எனக்கு தெரிந்தது தனிமைக்கு துணையாக என்னை…
தீர்க்க முடியாத தனிமை
உண்மையான காரணங்கள் இருந்து பிரிவை தருபவர்களை விட நம்மை பிடிக்காத காரணத்தால் சில காரணிகளை அவர்களாக…
பிடித்தமான நபர்
யாரும் இல்லாத நேரம் நீ யாருடன் அதிகமாக மதோடு அவரிடம் பேசுவது போலவே பேசிக்கொள்கிறாயோ அவரே…
உன் உறவுகளோடு
நீ பிறக்கும்போது தமையில் தான் பிறக்கிறாய் இறக்கும்போதும் தனிமையிலே இறக்கப்போகிறாய் எனவே இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட…
தனிமையுடன்
சில சமயம் எதுவும் புரியாமல் காரணம் தெரியாமல் நடப்பதை அறியாமல் கடந்து போன காலங்களை எண்ணி…
தனிமையையே
வாழ்க்கை கற்று கொடுக்கும் இந்த விலைமதிப்பு மிக்க பாடத்தின் இறுதியில் நாம் தேடி அலைவது நிம்மதியையே…
நமக்காக வாழலாம்
என் வாழ்வில் நாம் இருவரும் இணைந்து இருந்தால் காலம் முழுவதும் நமக்காக வாழலாம் காதலுடன்… இல்லையெனில்…
மறைக்க துடிக்கும் மேகங்கள்
சில்லென்ற குளிர் காற்றின் தூறலால் சிலிர்த்து போன அங்கங்கள் திங்களின் ஒளியை மூடி மறைக்க துடிக்கும்…
இனிமையான நினைவுகளும்
மெல்லிசை போல உன் இனிமையான நினைவுகளும் நாம் பழகிய அந்த சுகமான நேரங்களும் தான் நீ…
என் தலைவிதியா
உன்னையும் என்னையும் சேர விடாமல் தடுப்பது உன் தலைக்கனமா? இல்லை என் தலைவிதியா? என்பது தெரியவில்லை.…
ஏமாந்த மனதுக்கு
நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் கிடந்தாலும் விரும்பிய உறவை நம்பி ஏமாந்த மனதுக்கு தீர்வு என்பது…
எதிர்பார்ப்பது
பல கோடி மக்களுடன் உரையாடினாலும் இந்த நெஞ்சம் என்ற ஒன்று என்னமோ எதிர்பார்ப்பது சில பாசமான…
கிடைக்கும் உறவுகள்
தேவைகள் தேவைப்படும்போது கிடைக்கும் உறவுகள் என்றுமே நிலையானதும் இல்லை அவைகள் நிலைப்பதும் கிடையாது.
நீ இல்லாத
விளக்கம் அளித்து விலகி செல்ல நினைக்கும் உனக்கு தெரியவா போகிறது நீ இல்லாத இந்த வாழ்க்கையில்…
உன் நினைவுகள்
நீ நீக்கினாலும் கூட உன் நினைவுகள் என்னும் பெருங்கடலில் கரை சேர இயலாமல் நான் தவிக்கிறேன்.…
ஒன்றாக இணைப்பதை
உறவுகள் கண்ணாடி போன்றவை. சில சமயங்களில் அவற்றை மீண்டும் ஒன்றாக இணைப்பதை நீங்களே காயப்படுத்த முயற்சிப்பதை…
சோதனையில் தேர்ச்சி
வாழ்க்கை யாருக்கும் எளிதானது அல்ல, ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்,…