தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

நம் நினைவுகள்

மரணம் என்பது நம் உயிர் உடலை விட்டு நீங்கும் நாளன்று நம்மவர்களின் மனதில் இருந்து நம்…
0

உண்மையான உறவு

போலியான அன்பு காட்டும் ஆயிரம் உறவு தேவையில்லை எனக்கு.... உரிமையோடு சண்டை போடும் உண்மையான உறவு…
0

கண்ட கனவுகளை

கண்களால் கண்ட கனவுகளை எல்லாம் மனதினால் மறைத்தேன்! விழிகளினுல் ஒழித்தேன்!! இப்பொழுது கவிதையையாய் மொழிப்பெயர்த்தேன் மெளனத்தின்…
0

ராமனும் சீதையும்

இன்று ராமனும் சீதையும் இல்லை என்பதை விட நல்ல இராவணனும் இல்லை என்பது தான் உண்மை
0

நன்மையின் தன்மை

மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு…
0

உறவில் அன்பு

விட்டு கொடுத்து வாழும் உறவில் அன்பு தொட்டு தொடரும்
1

பேருந்து பயணம்

பேருந்து பயணம் பேரழகி ஒருத்தி ரயில் பயணம் ரதி ஒருத்தி விமான பயணம் விந்தையான ஒருத்தி…
0

தோல்விக்கு முன்

தோல்விக்கு முன் யோசித்தால் வெற்றி கிடைத்திருக்கும் தோல்விக்கு பின் யோசித்தால் சாதனை படைக்க முடியும்.
0

கவலைப்படாதே

எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னை எவராலும் வெல்லமுடியாத உள்ளம் இருக்கிறது.
0

ஏமாத்திதாங்க

வாழ்க்கையில் யாரையும் ஏமாத்திதாங்க ஜெயிக்க கூடாது ஆனா ஏமாத்துனவங்கள ஜெயிக்காமல் விடக்கூடாது
0

சந்தேகத்துடனே

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
0

புன்னகையில்லாதவன்

பணமில்லாதவனை விட புன்னகையில்லாதவன் தான் உன்மையில் ஏழை உங்களிடம் இருக்கும் ஒன்றை பரிசளியுங்கள்.
0

இழந்து விடாதே

காதலுக்காக பெற்றோர்களை இழக்காதே பெற்றோர்களுக்காக காதலையும் இழந்து விடாதே...
0

வானத்தை தொட்டுவிடும்

எனக்கு என் அம்மா கொடுத்த முத்தத்தை அடுக்கி வைத்தால் அந்த வானத்தை தொட்டுவிடும் அவளின் அன்பை…
0

எனக்கு பிடிக்கும்

எனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காத உணவை சமைத்து தானும் உன்பதுதான் அம்மா.. எனக்கு மட்டும்…
0

அதீத அன்பானது

ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது !
0

தன் குழந்தையை

எவ்வளவு தான் சோகங்கள் இருந்தாலும் தன் குழந்தையை கொஞ்சும் போது அனைத்தையும் மறந்து விடுகிறாள் தான்.
0

ஏன் என்னை மறந்தாய்

என்னுள் உருவான என்னுயிரே இன்று ஏன் என்னை மறந்தாய்.. மணமான மகன் மீது மன வருத்தத்தில்…
0

என் தாய்மையை

என் மகளின் மீது காதல் ஏன் என்றால் என் தாய்மையை உணர வைத்தவள்..
1

ஒரு பெண் தாயாக

கருவறையில் தாங்கினாள் ஒரு பெண் தாயாக! வகுப்பறையில் தாங்கினாள் ஒரு பெண் ஆசிரியையாக!! கல்லறையிலும் தாங்குவாள்…
0

அவதாரம்

பெண்மையில் அன்பை மட்டு்ம் போதிக்கும் அவதாரம் தாய்..
0

ஆசைகளை தியாகம் செய்தேன்

ஆயிரக்கணக்கான ஆசைகளை தியாகம் செய்தேன் என் தலைவனுக்காக... அத்தனையும் நிறைவேற்றின என் குழந்தைகளால்...
0

இரவில் விழித்திருந்த சூரியன்

புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ.... என்று கருவில் இருந்த நமக்காக..... தூக்கத்தை கூட துலைத்துவிட்டு…
0

என் அம்மா நெற்றியில்

ஆயிரம் சொந்தம் இருந்தாலும் என் அம்மா நெற்றியில் தரும் முத்தத்திற்கு ஈடாகாது
0

நம் கனவுகள் பிரகாசிக்க

நம் கனவுகள் பிரகாசிக்க..... தன் கனவுகளை எரித்தவள்- தாய்
0

முதல் உயிர் அம்மா

உயிரைப்பறிக்கும் எமனை ஏமாற்றிய முதல் உயிர் அம்மா !.
0

மறு பிறவி

அம்மா மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி படஅல்ல…
0

விதையாய் விதைத்த

தன்னை விதையாய் விதைத்த என்னை கண்ணாய் பார்த்து கடவுளாய் காத்து கண்ணீரை மறைத்து கஷ்டத்தை நினைத்து…
0

அன்பான அரவணைப்பை

உறங்கும் நேரத்திலும் நான் தேடுவது உனது அன்பான அரவணைப்பை தான் அம்மா...
0

என் அம்மா இட்ட முத்தம்

இந்த உலகத்திலேயே விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று முதன் முதலில் என் உச்சி நுகர்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்