தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

உதிரம் சிந்தி

உதிரம் சிந்தி சிலை போன்ற உருவை பொறித்து உயிர் கொடுத்து ஈன்றவள்
0

தாய் கேட்டால்

உனக்கு என்ன பிடிக்கும் என மற்றவர்கள் கேட்டால் சொல்வேன் இருட்டு என்று அதே என் தாய்…
0

தாயின் கருவறை

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை..
0

மதிப்புடன்

நம்மிடம் சிரித்துபேசும் பெண்களுக்காக நாம் மாறுவதை விட... மற்றவர்களிடமும் நம்மை மதித்து பேசும் தாயை ஏமாற்றிவிடாதே......…
0

அம்மாவின் பால்

நாம் பெற்ற முதல் இரத்ததானம் நம் அம்மாவின் பால் தான்
0

வாழ்வது யாரென்றால்

தாய் தனக்காக வாழமல் எனக்காக வாழ்வது யாரென்றால் தயங்காமல் சொல்வேன் என் தாயேன்று......
0

காலம் முழுவதும்

உலகம் முழுவதும் தேடினாலும்.. காலம் முழுவதும் காத்திருந்தாலும்.. உன்னை விட சிறந்த நண்பன் - உனக்கு…
0

மழலையிடம் ஏமாறுவது சுகம்

எத்தனை முறை ஏமாந்தாலும்; ஏமாறுவதும் சுகமென சொக்கி நிற்பேன் என் பிள்ளையிடமே!!! நிலாவினையும் நட்சத்திரங்களையும் உன்…
0

அன்பு மீது இல்லையே

தங்கத்தின் மீது இருக்குற ஆசை கூட! அன்பு மீது இல்லையே! பேராசை கண்களை மறைக்கின்றது"!
0

என் விரல் தீண்டி

என் விரல் தீண்டி உன் கைகள் கோர்த்து என் விடியலை தொடர்கிறேன் உன்னோடு
0

கதிரவனைஉதிக்க செய்

காளை வண்ணம் கண் திறந்து கதிரவனைஉதிக்க செய்! ஏன் உலகம் இன்னும் இருளில் இருக்கிறது!
0

உறக்கம் கலைந்து துள்ளி எழு

காலை வணக்கம் !!! கிழக்கில் உதிக்கும் ஆதவன் போல் !!! உறக்கம் கலைந்து துள்ளி எழு…
0

நனைந்து போகிறேன்

தூரலும் இல்லை, மழை சாரலும் இல்லை, ஆனால் நான் மட்டும் நனைந்து போகிறேன், உன் அன்பு…
0

பொன்மேகங்களாக

வெண்மேகங்களை அழகிய பொன்மேகங்களாக மாற்றியது அதிகாலைச்சூரியன்..... இந்த பொன் மேகங்களை உங்கள் கண்கள் ரசித்தவாறே இந்தநாள்…
0

நிலவில் ஒளி

நிலவில் ஒளி நின்றுவிட்டது.மின்னும் நட்சத்திரம் ஓய்வு எடுக்க சென்றுவிட்டன.காலைகதிரவன் அழைக்கிறான்.எழுந்திடுங்கள்.இனிய காலை வணக்கம்.
0

நேசிக்க விரும்பு

கண்கள் விரும்புவதையே நாம் காண்கிறோம.....!! மனம் விரும்புவதையே நாம் நேசிக்கிறோம்....!! நேசிக்க விரும்புவதையே நாம் சாதிக்கிறோம்…
0

ஊற்றெடுக்கும் உள்ளம்

ஊற்றெடுக்கும் உள்ளம் உள்ள வரை ஊன்றி எழு....!! உள்ளத்தை ஊனமாக்கிவிடாதே உள்ளதை நம்பு...!! உயரப் பறக்க…
0

உறவில் உரிமையை கொடு

உறவில் உரிமையை கொடுங்கள்....!! வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்....!! அன்பில் உண்மையை கொடுங்கள்...!! நட்பில் நேர்மையை கொடுங்கள்....!!…
0

நற்காலை வணக்கம்

*இருக்கும் இடங்களையும்,* *சேர்க்கும் சேர்க்கைகளையும் மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்...* *நடப்பவை அனைத்தும் நன்றாகவே நடந்துவிடும்…
0

சிறகு விரித்தால்

சிறகு விரித்தால் வானம் வசமாகும், செயல்படத் தொடங்கினால் வாழ்க்கை வசமாகும். இனிய காலை வணக்கம்
0

குயில்

சூரியன் உனக்காக ஒளிகளை பரப்பி குயில் மற்றும் சேவலை கூவ சொல்லியும் காக்கைகளை கரைய சொல்லியும்…
0

வண்ணமயில்

வண்ணமயில் தோகை விரித்தாட, வாசமுள்ள பூக்கள் காற்றில் கலந்தோட, வானத்தில் பறவைகள் சிறகடித்து பறக்க, சேவல்கள்…
0

இந்த விடியல்

இந்த விடியல் சாதனைக்காகத்தான் சோதனைகளை கடந்துசெல்ல தன்னம்பிக்கை போதும் உனக்கு.....
0

கவிதை பாட அழைக்கிறதே

காலைநேர பூங்குயில் கவிதை பாட அழைக்கிறதே!! காலைப்பனித்துளி புல் வெளியில் கோலம் போடுதே!! வானம்பாடி பறவைகள்…
0

இறக்கம் கண்டால் இறங்கிடாதே

இறக்கம் கண்டால் இறங்கிடாதே... இறங்கிய பின் உறங்கிடாதே... ஏற்றம் கண்டிடு... மாற்றம் கொண்டிடு... பாராட்டு மழை…
0

விடியும் என்று

விடியும் என்று விண்ணை நம்பிய நீ..! முயன்றால் முடியும் என்று உன்னை நம்பு..!!
1

வெற்றி கதை

வெற்றி கதைகளை என்றும் படிக்காதீர்கள்..! அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும்...!! தோல்வி கதைகளை எப்போதும்…
0

வாழ்க்கை உன் எதிரியாகும் போது

வாழ்க்கை உன் எதிரியாகும் போது நீ சரிந்து விழுந்தால் அது சாதாரணம்...! எழுந்து நின்றால் அது…
0

மகிழ்ச்சியாக வாழ்வதற்கான

பிறக்கும் போது யாரும் மகிழ்ச்சியாக பிறப்பதில்லை...! ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தகுதியுடன் பிறக்கிறார்கள்...!!
0

புரிதல் இல்லா உறவு

புரிதல் இல்லா உறவுகளோடு பயணித்தால், பிரிவு என்னும்நிறுத்தத்திலேயே பயணம் முடிவடையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்