தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

நிம்மதியாய்

"இரவு முழுவதும் உறக்கம்‌ இல்லாமல் சுற்றுகிறேன்.!"!! நீ நிம்மதியாய் உறங்க வேண்டும் என்பதற்க்காக.... இப்படிக்கு.... காத்தாடி......
0

உறக்கம் சொல்லி

இரவுக்குக்கு உறக்கம் சொல்லி பகலுக்கு வணக்கம் சொல்லி சூரிய நண்பனை வரவேக்கிறேன் நான்
0

புரிதல் இன்றி

புரிதல் இன்றி விவாதம் அமைத்தால் புறமுதுகு காட்டி ஓடுவதுதான் முடிவாகும்
0

நினைவுகள் பிரிவதில்லை

பழகிய உறவுகள் பிரிந்தாலும். நினைவுகள் பிரிவதில்லை.! முகம் மறைத்தாலும் எண்ணங்கள் மறைவதில்லை !! பேச்சுக்கள் முடிந்த…
0

தயங்கும் இடம்

""""தயங்கும் இடம் மட்டுமே இங்கு தடைகளாக தெரியும்..!! துணியும் இடமெல்லாம் தடைகள் துரும்பாய் தெரியும்....
0

ஒரு நொடிக் கோபத்தில்

ஒரு நொடிக் கோபத்தில் நாவால் சிதறும் வார்த்தைகள் தான் இதயத்தில் இடியாய் விழுவது
0

நல்ல எண்ணங்களை

நல்ல எண்ணங்களை எண்ணுங்கள் இனியவை பேசுங்கள் பிறருக்கு நன்மைகளை செய்துடுங்கள் அனைத்தும் மீண்டும் உங்களை தேடி…
0

சூரியனாய் எழு

"""உன்னால் முடியும் என்று சொல்ல எவரும் இல்லாததால் பல முயற்ச்சி முடங்கிக்கிடக்கின்றன உன்னை ஊக்குவிக்க எவரும்…
0

முறையான பயிற்சி

""முறையான பயிற்சி இல்லாமல் தோல்வியை கண்ட பின்... நேரத்தை குறை கூறி என்ன பயன்!
0

ஓடும் படகினிலே

ஓடும் படகினிலே/ ஓரமாய் அமர்ந்து இருக்கும் / மீனவனின் மனதிலே / ஓராயிரம் தேடல்கள் /…
1

தைரியம் என்பது உடமை

தைரியம் என்பது உடமை அல்ல உயிரோடு கலந்த மூச்சைப் போன்றது / தைரியத்தை கையில் பிடி…
0

பொன்னான வாழ்க்கை

""நம்பிக்கையோடு பொன்னான வாழ்க்கை ஆரம்பமாக போகும். அந்த நல்ல நாளுக்காக காத்திரு அது மிகவிரைவில் உன்னை…
0

கதிரவனே

கதிரவனே இன்னும் ஏன் எழவில்லை! இன்னும் என்னவள் கோலமிட எழவில்லை என்பதற்காகவா!
0

அன்பு பாசமும்

"என் வாழ்க்கையில் எது கிடைக்காமல் போனாலும்,பரவாயில்லை உன் " அன்பு பாசமும் " என் வாழ்நாள்…
1

நேரத்தை வீணாக்காதே

""நேரமாய் புறப்படு நேர்மையாய் செயல்படு நேரத்தை வீணாக்காதே வீழ்ந்தால் அதே இடத்தில் இருக்காதே எழ கற்றுக்கொள்......
0

மாடி வீட்டு நிலா

மாடி வீட்டு நிலா மழைக்கு எங்கே ஒதுங்கும்...? காலை வணக்கம்...!!!!
0

பூ மலர்களை

பூத்து குலுங்கும் பூ மலர்களை போல நல்லெண்ணங்களுடன் இந்த நாள் அமைய வேண்டும் காலை வணக்கம்...
0

நதியாக உருவெடுத்து

அருவியாக நமது நிலையிலிருந்து கீழே விழுவது கூடாது விழுந்தபின் அங்கே தேங்கி கிடப்பது கூடவே கூடாது…
0

இன்பத்தை பகிர்ந்து

உன் இன்பத்தை பகிர்ந்து கொள்பவர்களுக்கு உன் இதயத்தில் இடம் கொடுத்துவிடு ! உன் துன்பத்தை பகிர்ந்து…
0

பள்ளிக்கூடம் போனாளே

குட்டிப்பள்ளு கடிச்சு முத்தம்தர, தாழி உடைஞ்சு கண்ணீர் மல மலன்னு உன் எச்சின்னீரம் தோடைக்காம, முத்தம்…
0

நாளை பேராசையாக

உதவி செய்ததை சொல்லிகாட்டாதே! ! நாளை அது பேராசையாக மாறிவிடும்!! இனிய காலை
0

கால்கடிகாரத்தில்

#அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும், நம் வாழ்க்கை என்ற கால்கடிகாரத்தில் நிரந்தரமாக அமைவதில்லை.. *காலை வணக்கம்*
0

மணித்துளிகளிலும்

#வாழ்க்கை என்பது ஒரு #வழிப்பாதை..... திரும்பிப் பார்க்கலாம்..... ஆனால் திரும்பிப்போக முடியாது... அதனால் கடந்து செல்லும்…
0

கவிதையோடு தொடங்குகிறது என் காலைகள்

கவிதையோடு தொடங்குகிறது என் காலைகள்....... கனவுகளின் கதவுகள் மூடியபடியே .. நினைவுகளின் நிஜத்தில் போலிகளின் வேலிகளில்…
0

மனம் சொல்லும் வழியில்

மனம் சொல்லும் வழியில் நீ செல்லாமல், நீ சொல்லும் வழியில் மனதை செலுத்தி பார் வெற்றி…
0

முகம் காட்ட துடிக்கும் சூரியன்

அழகான காலை, குளிரான காற்று, மேகம் மூடிய வானம், முகம் காட்ட துடிக்கும் சூரியன்.. உங்கள்…
0

பனித்துளி

பனித்துளி மெட்டு தழுவி உன்னை கன எழுகிறது சூரியன் அன்புடன். வாழ்க நட்பு.
0

உன் முகம் கன ஏழுகிறொன்

க௫ மேக சூழலில் செவ்வாடை பேர்தி உன் முகம் கன ஏழுகிறொன் அன்புடன் காலை வணக்கம்.
0

விடியலை நோக்கி வீதியில் பயணம்

விடிந்து விட்ட காலையில்!!! விடியாத உன் நினைவுகள்!! விடியலை நோக்கி வீதியில் பயணம், எங்கே விட்டுச்செல்லுமோ?…
0

சிந்தித்த நேரத்தில்

சந்தித்த வேளையில் சிந்தித்த நேரத்தில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்......

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்