தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
அன்பு அறிவில்
அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும்… அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும்… அன்பு உணர்வில்…
உயிர் போகும்வரை
உன்னைக் கண்டதும் உள்ளத்தில் உவகை பொங்கியது… உன்னுடன் பேசியபோது உற்ற தோ[ழி]ழன் என்ற உணர்வு தோன்றியது……
மனிதம் மாறாமல்
ஆழ்கடலின் முத்தாய்! நல் ஆற்றின் ஊற்றாய்! ஆறுதல் தரும் தென்றலாய்! மலரும் நல் எண்ணங்களை… நலமுடன்…
உண்மையான உறவு
உங்களுக்கு விட்டுக்கொடுத்து செல்பவரிடம் விட்டு கொடுங்கள்! அது உண்மையான உறவு என்பதால்.....
கை அருகில்
கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்.. பேருந்தில் செய்த குறும்புகள்... மொட்டை மாடி அரட்டைகள்.. பள்ளி மைதான…
நட்பின் மௌனம்
தாய்மையை உணர்ந்த- என் நட்பின் மௌனம் நரக வலியாய் நடமாடும் பிணமாய் - என் நாழிகையை…
உறவுகள் மறந்து
காலங்கள் கடந்து போகும் உறவுகள் மறந்து போகும் மலர்கள் உதிர்ந்து போகும் காட்சிகள் மறைந்து போகும்…
பெண் இன்றி
பெண் இன்றி இவ்வுலகம் உண்டா பெண்ணடிமையை வென்றெடுத்த பாரதி...! பெண்ணடிமைக்கு பின்னடைவு கொடுப்போம்...! பெண் என்பவளே…
நண்பர்களும்
நண்பர்களும் விரோதிகளாக மாறும் நிலை வரலாம்... தன் நிலை மாறும் பட்சத்தில்...!!!
அன்பின் ஊற்று
அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இரு ஏனொன்றால் அன்பின் ஊற்று மட்டுமே என்றுமே வற்றாத ஜீவநதி
அன்பு எனும் எழுது கோலால்
அன்பு எனும் எழுது கோலால் மட்டுமே வாழ்க்கை எனும் பக்கங்களை அழகாக்க முடியும்
எதிரியாக
நண்பனாக இருங்கள். இல்லை என்றல் எதிரியாக இருங்கள். துரோகியாக மட்டும் இருக்காதீர்கள்.
நட்பு என்ற ஏணிப்படி
நட்பு என்ற ஏணிப்படி இருந்தால் போதும். மழையே கூட எளிதில் கடக்கலாம். கரம் பிடித்து...
புன்னகையில் உள்ள சோகத்தையும்
உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும்.... கோபத்தில் உள்ள காதலையும்.. மௌனத்தில் உள்ள காரணத்தையும்.. யாரு புரிந்து…
தோழியாய் தோள் கொடுப்பாய்
துணைவி துணைதரும் யாவும் துணைவிதாமே... தோழியாய் தோள் கொடுப்பாய் துணைவியா பலம் கொடுப்பாய் துரிதமாய் செயலாற்றுவாய்…
விண்மீன் போல
விருந்தில் விலகாது உப்பு..! விண்ணை விட்டு விண்மீன் போல என்றும் கலையாது நட்பு..!!
வாழ்க்கை இனிக்காது
கோர்வை சரி இல்லையேல் வார்த்தை ருசிக்காது... சேர்கை சரி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது.
சாதி மத எறித்தோம்
சங்கம் வைத்து வம்பு வளர்த்தோம் சங்கடத்தை இங்கே தொலைத்தோம்... சாதி,மத சான்றை எறித்தோம் சந்தோசத்தில் துள்ளிக்…
ஓய்வில் சாயும்
அலைகள் கூட ஓய்வில் சாயும் எப்பொழுது என்றால் உன் மூச்சு காற்று இல்லாத போது தான்
இரவில் நட்சத்திரம்
இரவில் நட்சத்திரம் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியோ.. அதே அளவு மகிழ்ச்சி கவிதை மழையில் நம்…
முயற்சி செய்யாதே
சுயநலமாக வாழ முயற்சி செய்யாதே ஒரு நொடி இறைவன் சுயநலமாக இருந்து இருந்தால் நாம் வாழும்…
வரதட்சணை
"முதிர்கன்னி" மாதவிடாயே நின்றுவிட்டதடா! மாத சம்பளத்தில் வரதட்சணை சேர்ப்பதற்குள்!!
தன் கஷ்டத்தை
தன் கஷ்டத்தை வெளிக்காட்டாத அப்பா ஒரு சொர்க்கம் என்றால்... தன் இஷ்டத்தை வெளிக்காட்டாத அம்மா ஒரு…
கரு மேகங்கள்
வானில் தோன்றிய இரு கரு மேகங்கள் அல்லட்சியபட்டன அதனால் சிறு மழைத்துளிகள் தரணி அடையும் லட்சிய…
நல்லவர்களின் வாழ்க்கை
விருந்தாலியின் பசியை போக்கிட்டு வீதிக்குவந்துவிடும்வாழை இலையை போன்றது நல்லவர்களின் வாழ்க்கை
தயக்கம்
தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை.