தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
உள்ளத்தை அன்பால் நிரப்பு... பிறருக்கு உதவிசெய்... ஆனால், பிறருக்கு தீமை செய்ய ஒருபோதும் எண்ணாதே.... இந்த…
பொறுமை என்பது காத்திருக்கும் திறன் மட்டுமல்ல, காத்திருக்கும்போது சரியாக நடந்து கொள்ளும் திறனும் ஆகும்..!
காதலும் இரவும் கவிதைக்கு மட்டுமே அழகாகத் தெரியும்..... நிஜத்தில் சோகமும், கண்ணீ ரும் மட்டுமே புலப்படும்.....
ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்...!!
மழைத் துளி என்னை நனைக்கும் போதெல்லாம் - உணர்கிறேன், 'நீ பதித்த முத்தத்தின் ஈரங்களை....
அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை .. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை ..!
எதிர் பாராத தருணங்களில் அவன் கொடுக்கும் அணைப்பும் முத்தங்களும் முழு நாளையும் மகிழ்ச்சியாக மாற்றும் அழகான…
வாழ்க்கை உன்னை அழ வைப்பதற்கு நூறு காரணங்கள் கொடுத்தால் என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது…
உண்மையான மகிழ்ச்சி என்பது நமக்கு பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைத் தூரமாக இருந்தாலும் கண்டு ரசிப்பது தான்...
வலி... உனக்கு தேவையானதை கற்பித்ததன் பின்னர் அதுவாக உன்னை விட்டும் பிரிந்து விடும்..!!
புதைக்கப்படுவதுதான்கல்லறையென்றால்ஒவ்வொரு மனிதனின்இதயமும்கல்லறைதான்…!!
ஒரு பெண் தனக்கு எங்கே பாதுகாப்பு என்றுதெரிகிறதோ,அங்கே தான் ஒப்படைக்கிறாள் தன்ஒட்டுமொத்த நேசத்தையும்……
நாம் மறந்து விட்டநல்ல குணங்களை திரும்பபெற்றால் போதும்….நாமும் குழந்தைகள் போல்களங்கம் இல்லாமல்சிரிக்கலாம்…!
அதிகமாக தேடாதேதேடினால்அதிகமானவலியும்வேதனையையும்தான்உனக்குபரிசாக கிடைக்கும்….
அடுத்தவர் வாழ்க்கைஅமைதியாய்கழிவதாககருதிக் கொள்கிறதுஒவ்வொருவர்வாழ்க்கையும்!!
கண பொழுதேனும்உன்னை மறக்கநினைத்தாலும்இந்த அலைபேசி உன்னைஅடிக்கடி நினைக்கவைத்துவிடுகிறது…
எதையாவது செய்வது, எதையாவதுநேசிப்பது, எதையாவது நம்புவதுஇவைதான் வாழ்வில்சந்தோஷத்திற்கான அடிப்படைத்தேவைகள்…!!
' தனக்காக அழுத பெண்ணையும், தன்னை அழவைத்த பெண்ணையும் ஆண்கள் ஒருபோதும் மறப்பதில்லை ..!
உன் காதல் கண்களில் தோன்றி இதயத்தில்மட்டுமே வாழும்…ஆனால்,என் காதல் மனதிலே வாழ்ந்துஎன் மரணம் வரையில் பயணிக்கும்துணையாக..
பிரமித்துப்போனேன்எனக்காகமட்டுமே என்றுநீ கொடுத்தஅத்தனை அன்பையும்என் இதயத்தில்சுமக்க முடியாமல்…..
மனிதன் எப்பொழுதுஆர்வத்திலிருந்துசெயல்படுகிறானோ…அப்பொழுது மட்டுமே அவன்சிறந்தவனாகிறான்..!!
உணர்வுகளின்உரையாடலில்நீவிளையாட்டுக்காகஎன்று பேசுவதுஎல்லாம்,என்னைக்காயப்படுத்துகிறதுஎன்பதைநீ எப்போதும்அறிந்து கொள்ளவேஇல்லை…..
காலம் யாருக்காகவும்காத்திருப்பது இல்லை.ஆனால், உன்னைநேசிக்கும் இதயம் நிச்சயம்உனக்காககாத்திருக்கும்..!!
பேசுவதுதொல்லைஎனதெரிந்திருந்தால்நிச்சயம்பேசி இருக்கமாட்டேன்..!!
பறவைகளின் நிம்மதியை கெடுக்க மனிதர்களின் நிம்மதியை கெடுக்கஒரு சொல் போதும்
எதிலுமே சரிசமமாகஇருக்க பழகிக் கொள்ளுங்கள்…அளவுக்கு மீறின கோபமும்நல்லது அல்ல…அளவில்லாத பொறுமையும்கொல்லும் மெல்ல… எதுவும்ஒரு அளவுக்கே…!!
கிடைத்த வாழ்க்கையைநினைத்தபடி வாழதயாராகி விட்டால்…நினைத்தது போல்வாழ்க்கை அமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்..!!
அதிகப்படியான அன்பை ஒற்றை நெற்றிமுத்தத்தில் வெளிப்படுத்த அதிக பாசம்உள்ளவர்களால் மட்டுமே இயலும்……
எதிரெதிர் துருவங்கள் தான்ஒன்றை ஒன்று ஈர்க்கும்என்பது விதி…உன்னையும் என்னையும்போலவே….
அவன் தந்த காதலை எவ்வளவுநேசித்தேனோ,அதேபோல் அவன் தரும் காயங்களையும்நேசிக்கிறேன்…..
அதிர்ஷ்டத்தை விட்டும்நம்பியிருக்கக் கூடியவன்….அதிர்ஷ்ம் மாரும்போது தானும்வழந்து விடுகிறான்
யாரையும் பழிக்காமலும், எதையும் சபிக்காமலும் வாழுங்கள்.... அப்போதுதான், மனிதனாக வாழ முடியும்...!!
நீ காதுக்குள்பேசியரகசியங்கள்எல்லாம்உடலை சிலிர்க்கவைத்து,உயிரைப் பதம்பார்க்கின்றதுநீ அருகில்இல்லாத நேரங்களில்….
நாம்நம் நேசத்திற்குரியவர்நம்மை காயப்படுத்துவதைவிடவலிமிக்கது… நம்மாள்காயப்படுத்தப்பட்டவர் நம்மைதொடர்ந்து நேசிப்பது..!!
இந்த வார்த்தைக்குப்பிறகுஅவன் சொல்லும்பதில்என் உயிரையும் சற்றேகுளிர்வித்துப் போகும்,"உனக்குள் தானேஇருக்கிறேன்"….
வாய்ப்புகிடைக்காதவர்களெல்லாம்திறமையற்றவர்கள் அல்ல….உன் திறமையைமெருகேற்று… தேடிவரும் உன்னைநோக்கி வாய்ப்பு..!