காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


தானாக மறந்து போய்விடும்

கொஞ்சநாளானால்எல்லாம்சரியாகிப்போகிடும்என்று இல்லைஅதுவேதானாகமறந்துபோய்விடும்அவ்ளோதான்வாழ்க்கை..

அன்பை தருபவரை காட்டிலும்

வாழ்க்கையில்அன்பை தருபவரைகாட்டிலும்,அனுபவத்தைதருபவர்கள் தான்அதிகம்..!!

அவனையும் நினைவையும் தாண்டி

மையும்மயிலிறகும்அவனையே நினைவுபடுத்தும்போது,வேறு ஒன்றைஎப்படி எழுதுவதுஅவனையும்நினைவையும் தாண்டி…

நிழல் கூட துணைக்கு

எவரையும்எக்கணமும் எதற்காகவும்சார்ந்திருக்காதே…வெளிச்சம் இல்லையேல்நிழல் கூட துணைக்குவராது..!!

உலகில் நீதான் அதிபுத்திசாலி

இந்த உலகில் நீதான் அதிபுத்திசாலி,திறமையானவன் என்கிற எண்ணம்இருக்கலாம் தவறில்லை….ஆனால்,அதற்காக மற்றவர்களை எல்லாம் முட்டாள்கள்என்று நினைப்பது தான்…

அன்பு என்பது மனிதனின் பலவீனம்

அன்பு என்பது மனிதனின் பலவீனம். ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும்.

வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா

வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா இரண்டு பேரை கண்டுக்கவே கூடாது... 1.நமக்கு பிடிக்காதவங்க 2.நம்மை பிடிக்காதவங்க

விழிகள் கடிதம் எழுத

விழிகள் கடிதம் எழுதஇமைக்காது காத்திருக்கிறேன்நீ என் விழிகளில் விழுந்துஉயிருக்குள் உறவாடவருவாய் எனஎன் உயிரே….

உன் ஆறுதலான வார்த்தைகளை விட

உன் ஆறுதலான வார்த்தைகளை விடஒற்றைத் தொடுதல் போதும் கண்ணாஎன் கவலைகள் நான் மறக்க..

உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள்

வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள்... விலகிச் சென்ற உறவுகளை தேடிச் செல்லாதீர்கள்...!

இடையூறு செய்கின்றன உன் செய்கைகள்

எங்கேனும்கிடைத்து விடுகிறதுகவிதைக்கான கருஇருப்பினும்,எழுத முடியாமல்இடையூறு செய்கின்றனஉன் செய்கைகள்….

நடிப்பவன் மதிக்கப்படுகிறான்

இன்றைய உலகம்உழைப்பவன்ஒதுக்கப்படுகிறான்.நடிப்பவன்மதிக்கப்படுகிறான்..ஏமாற்றுபவன்பாராட்டப்படுகிறான்..!

அதற்குண்டான பலனை நமக்கு தரும்

எந்த ஒரு செயலும்அதற்குண்டான பலனைநமக்கு தரும்.எண்ணங்கள் அழகானால்எல்லாம் அழகாகும்..!!

நீ என்னை அணைக்க

நீ என்னைஅணைக்க வேண்டும்என்கிறகட்டாயம் இல்லை,என் அருகில் இருந்தாலே போதும்…..

உன் விழிகளில் விழுந்த நாள்

உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் மண்ணைத் துறந்து, விண்ணில் பறக்கிறேனடி சகியே .....

ஒருநாளும் தனி மையை காண்பதில்லை

உயர்ந்த எண்ணங்களுடன் தோழமை கொண்டோர்.... ஒருநாளும் தனி மையை காண்பதில்லை ...!!

மனதுக்கு பிடித்த உறவுகளை

மனதுக்கு பிடித்த உறவுகளை யாராலும் தூரமாக தள்ளிவைக்க முடியாது.அப்படி நடக்கிறது என்றால்அது கடவுளின் விருப்பம் மட்டுமே…

ஒரு முறையாவது பேசிவிடு

நடந்ததைமறந்துவிட்டுஒரு முறையாவதுபேசிவிடுஎன்கிறது"இதயம்"….எதையும் மறந்துவிடாதேஇந்த முறையாவதுஎன் பேச்சைக் கேள்என்கிறது"மூளை"…இரண்டுக்கும் நடுவில் நான்நூலறுந்த பட்டம்போல…

என்னைத் தவிர யாரும்

என்னைத் தவிர யாரும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க முடியாது..... அதுபோல் தான், உன்னைத் தவிர யாரும்…

அவனது அணைப்பில் உறங்க நான்

நிலவுக்கும் வெட்கம்வரும்அவனது அணைப்பில்உறங்க நான்செல்லும் போது…..

அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமே

அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமேகடைசி வரையில் நம்பிக்கையைத் தந்துபோவதில்லை,வைத்த நம்பிக்கையையும் உடைத்து விட்டேபோகிறார்கள்….

ஒருவரின் வலியின் வேதனை புரிந்தவன்

ஒருவரின் வலியின்வேதனை புரிந்தவன்,மற்றவனை ஒரு போதும்காயப்படுத்தமாட்டான்! a

அன்பெனும் கரங்கள் கொண்டு

வார்த்தைகள் மழையாய் பொழியஅன்பெனும் கரங்கள் கொண்டுஆர்ப்பரிக்கும் உன் காதல் மழையில்நனைந்து கொண்டிருக்கிறேன் தினமும்கனவில்….

நிலவுக்கும் வெட்கம் வரும்

நிலவுக்கும் வெட்கம்வரும்அவனது அணைப்பில்உறங்க நான்செல்லும் போது…..

நல்ல குணம் இருந்தாலே போதும்

பிறர் இதயத்தைவெல்வதற்கு அதிக செலவுஎல்லாம் இல்லை…நல்ல குணம் இருந்தாலேபோதும்….

என் இரவுகளை வெளிச்சமாக்கும்

என் இரவுகளை வெளிச்சமாக்கும் வண்ணத் தூரிகை அவன்....

யாரிவள் மழையின் தேவதையா

யாரிவள் மழையின் தேவதையா!யாவரையும் மயக்கும் பேரழகியா!உலகம் வியந்து மயங்கும் ஓரழகியா!!

காத்திருஒரு நாள்

காத்திரு…ஒரு நாள்எல்லாருடையவேஷமும் கலைந்துபோய்விடும்.

அதற்கான விலை கண்ணீர்

அன்பிற்கு விலை இல்லைஆனால் உரிமையோடுஒருவர் மேல் அன்பு வைத்தால்அதற்கான விலைகண்ணீர்"

நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்

கூட்டத்தில்ஒரு எதிரி இருந்தால்நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..கூட்டம் எதிரியாது இருந்தால்நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்..!

யாரும் தேடாத இடத்திற்கு சென்று விடவே

யாரும் தேடாத இடத்திற்கு சென்று விடவே ஆசை .... ஆனால், அப்படி ஒரு இடம் இதுவரைக்கும்…

ஒருவரின் நம்பிக்கைக்கு தகுதியானவரே

ஒருவரின் நம்பிக்கைக்குதகுதியானவரே… நல்ல உறவின்ர்.திருபதியான உள்ளம்கொண்டவர்கள் தான் உண்மையானசெல்வந்தர்கள்..!

சில நேரங்களில் நீ பேசுவதை விட

சில நேரங்களில் நீ பேசுவதை விடமௌனமாக இருப்பது தான் எனக்கு பிடிக்கிறது……

பெண்ணே உன்னை பார்க்கும்

பெண்ணே உன்னை பார்க்கும்போதெல்லாம் இதயம் அதிகமாகதுடிக்கிறதே! நீ என்ன வியப்பின் வியப்பா!!!

கிழவியாக கிழவனாக

நீண்ட காலம் வாழஎல்லோருக்கும்ஆசையிருக்கிறது.ஆனால், கிழவியாககிழவனாகமட்டும் வாழ யாருக்கும்ஆசையில்லை..!!

இன்பம் பெற்றவர்களின் சிறப்பு

அன்பினால் அமையும்செயலின் பயனே,இந்த உலகில்இன்பம் பெற்றவர்களின்சிறப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்