காதல் கவிதைகள் ( KADHAL KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!

காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…


ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )


அன்பு ஒன்றும் குப்பையல்ல

பொக்கிஷம்தூக்கி எறிந்தவர்களை துறத்தாதே…அன்பு ஒன்றும் குப்பையல்லபொக்கிஷம்…

அடுத்தவர்கள் மனதையும் புரிந்து கொள்ள

அடுத்தவர்கள் மனதையும்புரிந்து கொள்ள பாருங்கள்..நாம் நினைப்பது மட்டுமேசரியென நினைத்து செயல்படாதீர்கள்..!

அன்பானவர் அருகில் இருக்கும் போது

அடுத்த நொடியே மரணம் வந்தாலும்மகிழ்ச்சி தான்,அன்பானவர் அருகில் இருக்கும் போது..--

உன்னிடமிருந்து சற்று விலகி நிற்கிறேன்

இன்னும் உன்னை வெறுக்க மறக்கவில்லை .... உன்னிடமிருந்து சற்று விலகி நிற்கிறேன் அவ்வளவே....

உறுதிப்படுத்து பலவீனத்தை உள்ளடக்கு

உன் பலத்தை கண்டுபயந்தவன், உன் பலவீனத்தைஅறிய ஆவலுடன் இருப்பான்.பலத்தை உறுதிப்படுத்துபலவீனத்தை உள்ளடக்கு..!!

உன்னை நினைத்திட

தனிமையின் உன் நினைவுகள்என்னை கத்தியின்றிகொள்கின்றது…..பிழைப்பேனோ நான்..??மீண்டும் ஒரே ஒருமுறை மட்டும்உன்னை நினைத்திட…!!!

ஒருவரின் சின்ன சின்ன மாற்றங்கள்

ஒருவரின் சின்ன சின்னமாற்றங்கள் மனக்கசப்பைதந்தாலும், அவர்களைபுரிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைதந்துவிடுகிறது..!!

வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு

வார்த்தைகளுக்கும்உயிர் உண்டு! அதனால் தான்சில வார்த்தைகள்ஆனந்தத்தையும், சில வார்த்தைகள்அழுகையையும்,சில வார்த்தைகள் ஆறுதலையும்தருகின்றன..!!

அன்பு தெரிந்தவனிடம் காதல் இருப்பதில்லை

வாடித் தெரிந்தவடைப்வாழ்க்கை இருப்பதில்லை..பாசம் தெரிந்தவனிடம்தாய் இருப்பதில்லை…அன்பு தெரிந்தவனிடம்காதல் இருப்பதில்லை..உழைக்க தெரிந்தவவிடம்காசு இருப்பதில்லை..!

அன்பை சரியான இடத்தில் காட்டாமல்

பணத்தைசரியான இடத்தில் முதலீடு செய்துஏமாந்தவர்களை விட…..அன்பைசரியான இடத்தில் காட்டாமல்ஏமாந்தவர்களே அதிகம்…!

இதயம் தொடும் கவிதை

இதயம் தொடும் கவிதைவரிகள் எல்லாம் யாரோஒருவரால் உடைக்கப்பட்டஉஇதயத்தின் கண்ணீரின்வெளிப்பாடே….

வாழ்க்கை சில சமயம்

வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதை தருவது இல்லை. நாம் அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதற்காக…

நீ இல்லாத இந்த வரமான

நீ இல்லாத இந்த வரமானதனிமையும் வலி தந்தேஇனிக்கிறது…உறக்கம் கலைந்து உன்முகம்தேடுகையில்…!!

அனுபவத்தை தரும் உறவை

உறவுகள் இரண்டு வகைப்படும்ஒன்று அன்பை தரும்,மற்றொன்று அனுபவத்தை தரும்.அன்பைத் தரும் உறவைமனதில் வை…அனுபவத்தை தரும் உறவைநினைவில்…

மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ

மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில் அவன் வெற்றி பெறுகின்றான்..!!

நிலவைத் தொலைத்த இரவு போல

நிலவைத் தொலைத்தஇரவு போலவார்த்தைகளைதொலைத்து வலம்வருகிறது என்கவிதைகளனைத்தும்….

நீ அறியாத மனதில்

நீ அறியாத மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம், ஆனால் நீ பேசும் ஒரு வார்த்தை போதும்..…

காலம் கடந்த பின்

இளமையில் தவறவிட்ட அனைத்தும்,காலம் கடந்த பின்வெறும் ஏக்கங்களாகவேபோகிறது…!

புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்

உண்மையான அன்புஉடைபடுகின்றதுஎன்றால், உங்களைஎவரும் சரியாகபுரிந்து கொள்ளவில்லைஎன்றுதான் அர்த்தம்!

பணிவு இருந்தால் போதாது

வார்த்தையில் மட்டும்பணிவு இருந்தால் போதாது;நடத்தையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான்நாம் உயர முடியும்..!!

அன்பு மட்டுமே உலகை ஆளும்

அன்பு மட்டுமே உலகை ஆளும்..!அனைவருடைய இதயத்திலும்எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல்இடம் பிடிக்கும்…!

உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை

உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒரு வகை வெற்றி தான்.

இதயத்தில் நீ இருந்தால்

இதயத்தில் நீஇருந்தால்மறந்துவிடலாம்..இதயமே நீயாகஇருந்தால்எப்படி மறப்பது.

என் வலியும் வேதனையும்

என் வலியும் வேதனையும்புரிந்துகொள்ளும் எண்ணத்தில்நீயும் இல்லை….இனி புரிய வைக்கும் சக்தியும்என்னிடம் இல்லை.முலையை

அனுபவத்தை தரும் உறவை

உறவுகள் இரண்டு வகைப்படும்ஒன்று அன்பை தரும்,மற்றொன்று அனுபவத்தை தரும்.அன்பைத் தரும் உறவைமனதில் வை…அனுபவத்தை தரும் உறவைநினைவில்…

பார்க்கையில் பாய்ந்து விடும் விழியம்பு

பார்த்தால் போதும் என்கிறாய்பார்க்கையில் பாய்ந்து விடும்என் விழியம்பு என்பதைஅறியாமல்….

உலகத்தை சுமக்கும் உன் காலடியி

சுமைகளை கண்டுநீ !பூமியேஇந்த உலகத்தை சுமக்கும்உன் காலடியில் தான் உள்ளது.

உன் இதழ் தந்த முத்தமழை

அசையாத மனதையும்,அன்பையும் அசைத்துபார்க்கிறது…உன் இதழ் தந்த முத்தமழை

உன் அன்பென்னும் போதைக்கு

உன் அன்பென்னும் போதைக்கு அடிமையான பின் மீண்டுவர எந்த ஒரு அச்சமுமில்லை ஆயுள் வரை கைதியாகவே…

உன் இதயத் தாலாட்டு

என்னைக் கொஞ்சம் பத்திரப்படுத்தி கொடு.. உன் இதயத் தாலாட்டு நான் கேட்டு உறங்கும் பொழுது....

அன்பால் என்னை கைது செய்

உன் அன்பால்என்னை கைது செய்!உன் புன்னகையால்சித்ரவதை செய்!நீ மட்டும்தான்என்தேவதை இதுதான் மெய்!!

ஒற்றை வார்த்தைகளை

யாரும் காணாத பொழுதில்நீ பேசிப் போகும்சில ஒற்றைவார்த்தைகளைஅந்த நாளின்இறுதி வரையிலும்அசைபோடுகிறதுஎன் இதயம்…..

அன்பும் மரியாதையும் இருப்பவன்

அன்பும், மரியாதையும்இருப்பவன் உலகத்தில்எதையும் சாதித்து விடுவான்.தீமை செய்பவனும்அவனிடம் பணிவான்..!!

அன்பே உன் கால் கொலுசை

அன்பேஉன் கால் கொலுசைஒரு முறை தழுவியதால்காற்றுக்கே காதல் வந்ததாம்!

காதலின் ஆயுள் நீள்கிறது

எவ்வளவு தான் சண்டை போட்டாலும் இறுதியில்ஆறுதலாக நீ தரும் ஒற்றை அணைப்பில் தான்,நம் காதலின் ஆயுள்…

உறவுகள் பிரிந்தாலும் உணர்வுகள்

அழகானதருணங்களில்கூடஇருக்கும்உறவுகள்பிரிந்தாலும்உணர்வுகள்என்றும்பிரியாது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்