தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
காதல் என்பது உணர்ச்சிகளின் தொகுப்பாகும் மற்றும் நடத்தை உணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அன்பு கவனிப்பு, நெருக்கம், பாதுகாப்பு, ஈர்ப்பு, பாசம் மற்றும் நம்பிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்தது. இது பலவிதமான நேர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, மகிழ்ச்சி, உற்சாகம், வாழ்க்கை திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கியது, ஆனால் தவறான நபருடனான காதல் பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது அன்பின் பழைய சுடர் ஆகியவற்றை வலுப்படுத்துவது நல்லது. காதல் கவிதை யாரும் கற்பனை செய்ய முடியாது. இங்கே காதல் கவிதைகள் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது, நீங்கள் காணலாம்:
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( KADHAL KAVITHAIGAL )
சில உறவுகளுடன் இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு காரணம், எதையும் எதிர்பார்க்காமல் அன்பு மட்டுமே போதும்…
சகியே...!! வெறுப்பான நாட்கள் கூட சிறப்பாக கழிகிறது.! கருப்பு உடையில் உன்னை தரிசித்த
நம் மௌனத்தை புரிந்துகொள்ள முடியாத 'ஒருவரால்... அனேகமாக 'நம் வார்த்தைகளையும் புரிந்து கொள்ள முடியாது..!!
இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லாத போது, - உன் கஷ்டங்கள் மட்டும் - எப்படி நிரந்தரமாக…
எப்படி தெரியும் உனக்கு உன் தெரு வழியாகத்தான் நான் வருவேன் என்று! ஒளிந்து கொண்டு பார்க்கிறாய்…
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால்உன்னை நேசி… சந்தோஷமேவாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை நேசி…!!
மனதில் எதைபதிய வைக்கின்றோமோஅப்படியே உடல்செயல்படும். பிரபஞ்சமும்அப்படியேஇயங்கும். நல்லவற்றையேசிந்திப்போம்..!!
என்னை சுற்றி ஆயிரம் பேர்இருந்தாலும் என் கண்கள்தேடுவது என்னவோ உன்ஒருத்தியை மட்டும் தான்
உன்னை பார்க்கநினைக்கும் நேரம்உன்கண்ணைப் பார்த்து நானும்பேச மறக்கும்நிலைக்குஎன்ன பெயர்வைப்பாயடாஎன் அழகா….
அவளின் குழந்தைத் தனத்தில் குறைந்துபோகின்றன,அவனின் கோபங்கள்….
சோகம் என்பதுகண்ணீரில்மட்டும் மறைந்திருக்காது..வாய்விட்டு சிரிக்கும் பலரின்பொய்யான சிரிப்பிலும்மறைந்திருக்கும்..!
அருகிலேயே இருப்பதால்அன்பு அதிகரிப்பதில்லை……நான் தொலைவில் இருப்பதால்அந்த அன்பு ஒருபோதும் குறைவதில்லை….
நாம் ஏழையோ,பணக்காரரோ 'நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால் அதுவே மிகப்பெரிய செல்வமாகும்.
தேனிமைக்கு" என்னை மிகவும் பிடித்து விட்டது போல யாரையும் என்னிடம் நிலையாக இருக்க விடுவதில்லை
தனிமையின் வேதனையைஉணர்வதற்கு, யாருடைய பிரிவும்அவசியமில்லை.உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாதஉறவுகள் போதும்…!
அதிகமான அன்பும்நீதான்கொடுத்தாய்…..அதீதமான வலியும்நீதான்கொடுக்கிறாய்….
உன்னிடத்தில் கேட்பதெல்லாம் என் ஆயுளின் இறுதி வரையிலும் எனக்கு மட்டுமே தந்துவிட்டுப் போ, உன் அணைப்பில்…
கலைந்து போகும் என் கூந்தலையும் ஒதுக்கமறக்கிறேன்,அவன் அருகில் இருக்கும் போதெல்லாம்…காரணம்,சரிசெய்யும் சாக்கில் என்கூந்தலில் விளையாட மாட்டானா…
மட்டும் போதும்என்று முடிவுசெய்து விட்டேன்…இனி எதைஇழந்தாலும்உன்னைஇழக்க மாட்டேன்…
மனம் கூடஒரு கல்லறை தான்.தினம் தினம்பல ஆசைகள் அங்கேபுதைகப்படுவதால்..!!
எனக்காக துடிக்கஒரு இதயம்..!என்னை நினைத்திடஒரு மனம்..!எனக்காக காத்திருக்கஒரு உயிர்..!இப்படி ஒரு உறவு கிடைத்தால்உயிரை மட்டுமல்ல….!!என் ஆயுளையேபரிசளிப்பேன்.
நீ ரசிக்கும் அளவிற்கு நான்அழகானவளாய்இல்லாமல் இருக்கலாம்ஆனால் உன்னை ரசிக்கும்அளவிற்கு நான்அன்பானவள்…!
எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ, அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு,…
யாரிடமும் நான் சொல்லாத ஒன்றை உன்னிடம் சொல்வதற்காகவே தினமும் அழைத்து வருகிறேன் இந்த வெட்கங்களை!
என்றோ எங்கோதொலைந்த ஒன்றைஇன்று இங்கு தேடிஅலைகிறேன்……கிடைக்காது எனதெரிந்தும்……உன் மீதான காதல்…..
கடவுளேஇந்த வருஷம்நா நல்லாஇருக்கனோஇல்லையோ…ஆனஎனக்கு பிடிச்சவங்கஎல்லாரும்நல்லாஇருக்கனும்..!
ஆதவனிடன் நீ கொண்ட காதல் போலத்தான் என்காதலும்,அவன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே எனக்குபுன்னகை பூக்கும் இதழில்….
நாஎனக்குஇருக்குறஒரேபிரச்சனைநீ மட்டும்தா…எனக்குஇருக்குறஒரேசந்தோசம்நீ மட்டும்தா..!!
வான் விரிவேதேன் செறிவேகான் ஆளும்பெண் அணங்கேஉன் உருவின் நர்த்தனங்கள்என் உயிரை வதைக்கிறதுமென்மனதைச் சிதைக்கிறது!
உனக்காக நான்கட்டி வைத்திருக்கும்காதல் சின்னம்என் இதயம்!
ஆயிரம்நட்சத்திரங்களுக்குநடுவேதனக்கானவிண்மீனைக்கண்டுகொள்ளும்ரகசியத்தைஅவள்மட்டுமேஅறிவாள்…..
ஏதோசொல்ல வந்துசொல்லமுடியாமல்பாதியில்அணைத்துவைக்கப்படும்அலைபேசிஉரையாடல்களில்பெரும்பாலும்மனக்குமுறலேமிகுந்திருக்கும்……
நீ தந்த சுகமான…வலிகளை சுமந்துகொண்டு இந்த வாழ்க்கைபயணத்தைமுடித்துக் கொள்வேன்.
நாம் நினைப்பது நடப்பதுஇல்லை,நடப்பது நமக்கு பிடிப்பதும்இல்லை,ஆனாலும் வாழ்கிறோம் ஏன்?நம்மை விட நம்மை அதிகம்நேசிப்பவர்கள் இருப்பதால்…!
இளமைக்கும்முதுமைக்கும்இடைப்பட்ட வாழ்க்கையில்தொலைந்து போகிறதுமனப் பேரமைதி!
நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்ஏதோ ஒன்று யாரோ ஒருவருக்குஎட்டமுடியா கனவாக இருக்கலாம்.எதற்கும் ஓர் மதிப்புண்டு.!!